13th Day | கோடைகால தையல் பயிற்சி | Chudithar Full Measurement Cutting | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • 13th Day | கோடைகால தையல் பயிற்சி | Chudithar Full Measurement Cutting | Tailor Bro
    WhatsApp Channel : whatsapp.com/c....
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

КОМЕНТАРІ • 237

  • @sudhavelu4382
    @sudhavelu4382 6 днів тому

    நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன்🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @MhmdMahdi-n1r
    @MhmdMahdi-n1r 2 місяці тому

    Bro and sis. Unga.video. 2 day. Parpawanga.supara. thaikkalam.nanum. nurseries. Theilar.srilanka.unga..wakubbu. .wanthu.2day.thanks

  • @SivasankriPalani-dy5ey
    @SivasankriPalani-dy5ey 7 місяців тому +8

    நான் டைலர் கிளாஸ் போன போது என்னால சரியா கத்துக்க முடியல உங்க வீடியோ பார்த்து இப்போ நல்ல தயிக்கின்றேன் எனக்கு நானே பிளவுஸ் தைக்கின்றேன் என்னுடைய காசுகளை மிச்சம் பண்ற அளவுக்கு நான் தேரிட்டேன் மிகவும் நன்றி அண்ணா ஒரு கோடி ட்ரைலரில் நானும் ஒருத்தி

    • @MrXtherese
      @MrXtherese 7 місяців тому

      நானும் self stitching தான்.

  • @maheshsakthi248
    @maheshsakthi248 7 місяців тому +7

    அண்ணா நானும் கிளாசுக்கு வந்துட்டேன் உங்க வீடியோ பார்த்ததுல ரொம்ப யூஸ் ஆ இருக்கு நான் மிக்க நன்றி அண்ணா

  • @lavanyadeepan6503
    @lavanyadeepan6503 3 місяці тому

    Anna neega solli tharattu nalla puridhu Romba Nandri... Anna... Tq soo much❤

  • @christaljepsi8614
    @christaljepsi8614 7 місяців тому +2

    நானு முன்னாடியும் தாய்ப்பான், இப்ப உங்க வீடியோ பாத்து customer தாய்க்குற அண்ணா, நல்லா படியா தாய்க்குறன் நன்றி அண்ணா ❤❤❤

  • @ramsrisri7372
    @ramsrisri7372 7 місяців тому +30

    உங்க வீடியோ பார்த்து தான் தெச்சு பழகுனேன் இப்ப கஸ்டமர் பிளவுஸ் தைச்சு கொடுக்கிறேன் அண்ணா உங்களுக்கும் அண்ணிக்கும் மிகவும் நன்றி அண்ணா அண்ணா❤

  • @AS.s_recipes
    @AS.s_recipes 7 місяців тому +9

    வணக்கம் தம்பி உங்கள் எல்லா vidéoவையும் பார்ப்பேன் ஆனால் commentaires செய்யமாட்டைன் ரொம்ப எழுத தெரியது ராணிமா போட்டு இருக்கிறா சுடிதார். ரொம்ப நல்லா இருக்கு இருவரும் நல்லா இருக்க என்னுடைய வாழ்த்துகள் 🙌🙌❤️❤️

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 7 місяців тому

    தம்பி நீ சொல்லும் ஒவ்வொரு கருத்துக்கும் நன்றி.

  • @skeerthika3732
    @skeerthika3732 6 місяців тому

    நன்றி அண்ணா அண்ணி 🎉🎉

  • @SSundararaji
    @SSundararaji 7 місяців тому +2

    அண்ணா இந்த வீடியோவை தான் நான் எதிர்பார்த்துக் எதிர்பார்த்திருந்தேன் அருமையான பதிவு போட்டு இருக்கீங்க அதே மாதிரி அண்ணா ஃபேன் டும் சைஸ் சைஸாக பதிவு போட்டீங்கன்னா நல்லா இருக்கும் புதுசா கத்துக்குறேன் உங்களுக்கு உதவியா இருக்கும் மேலே வந்து நெட்டு கிளாக் ல போட்டு இருந்தீங்கன்னா செம்மையா இருந்திருக்கும் அண்ணா சைடுல வந்தா என்ன 1 1/2 இன் 1 இன் சைஸ் பண்ணுவாங்க இல்லனா அதையும் நீங்க கையோடு போட்டிருக்கலாம் நாங்க கட் பண்றதுக்கு ஈசியா இருந்திருக்கும்😊🎉

  • @vinuriyavinuriya218
    @vinuriyavinuriya218 7 місяців тому

    செம்மையா 👌🏽👌🏽👌🏽சொல்லி குடுக்கிறிங்க அண்ணா.. 🙏🙏🙏நன்றிகள் பல....❤❤❤❤❤

  • @sivakanchana9475
    @sivakanchana9475 7 місяців тому

    Hsi anna... Naa ippo recenf ah thaan unga videos paarka start pannen... Unga videos paartha piragu enaku confident level athigama aayiduchi... Naanum kandipa nalla oru tailor aavaen... Thank u anna

  • @solaimaha6782
    @solaimaha6782 7 місяців тому +3

    மிக்க மகிழ்ச்சி அண்ணா அண்ணி 🎉❤😊

  • @ramsrisri7372
    @ramsrisri7372 7 місяців тому +5

    அண்ணா கிளாஸ்க்கு வந்துவிட்டேன்❤ இவ்வளவு நேரமும் உங்களுடைய பழைய வீடியோ தான் பாத்துட்டு இருந்தேன் அண்ணா❤

  • @BarthiB-rr2rv
    @BarthiB-rr2rv 7 місяців тому

    Vanakam bro Nan 1 months unga video parkiren ana Nan ippothan comment panden unga video super bro nanum unga studant aga aasai padugiren bro unga class ku daily 9 clock kandipa nanum parka varuven bro aldhabest bro 🎉🎉🎉

  • @gayathrisuresh406
    @gayathrisuresh406 7 місяців тому +3

    அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க வளமுடன் நலமுடன் 🎉❤

  • @RekhaFoodieLover1016
    @RekhaFoodieLover1016 7 місяців тому

    நானும் வந்துட்டேன்,,, உங்க நியூ fan,, அண்ணா

  • @rdhyanithi4907
    @rdhyanithi4907 3 місяці тому

    அருமை

  • @kalaiyarsi4351
    @kalaiyarsi4351 7 місяців тому

    Anna anni vantha piragu very explain cutting ang stitching thank you anna anni❤

  • @murugansubha2910
    @murugansubha2910 7 місяців тому

    Thanks bro naanum class joined panita bro

  • @ArulV-t6z
    @ArulV-t6z 7 місяців тому

    Anna super irukku anniku azhaga irukku❤❤❤❤❤

  • @diyanaavarshaa4513
    @diyanaavarshaa4513 7 місяців тому

    Anna unka video parthu tha stich panen anna.blouse super ah eruku nu customer sonanka.eantha mistake ela.tq so much anna

  • @suganyasan3991
    @suganyasan3991 7 місяців тому

    அருமை அண்ணா, அண்ணி கணக்கு செம்ம அண்ணா 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @saraladevig3844
    @saraladevig3844 7 місяців тому

    வந்து விட்டேன் சகோ 😊🙏🏻😊

  • @sriannaisri8068
    @sriannaisri8068 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் தம்பதியர் இருவருக்கும் நன்றி

  • @KokilaRajasekar-y4q
    @KokilaRajasekar-y4q 7 місяців тому

    Nan romba nal yathir patha class aanna thank you

  • @sangeetha23456
    @sangeetha23456 7 місяців тому

    Anna eanku 17 years old nan unkada video parthuthan thaikurathu athuku unkaluku Thanks ❤.Eanku modern dress cutting and stitching podunka video is 🙏 pls

  • @ShinyS-w3c
    @ShinyS-w3c 7 місяців тому +1

    Vanakkam anna

  • @rdhyanithi4907
    @rdhyanithi4907 7 місяців тому

    அண்ணா அருமை

  • @bhuvanaela4401
    @bhuvanaela4401 7 місяців тому

    சூப்பர் அண்ணா நல்லா புரின்ஜாது🙏🏻

  • @asokanpadma3714
    @asokanpadma3714 7 місяців тому

    வணக்கம் தம்பி 💐

  • @laksendesilva-cd3gk
    @laksendesilva-cd3gk 7 місяців тому

    God bless you thambi and thangachchi

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 7 місяців тому

    Thanku 💕

  • @SundarrajRajsundar-j8t
    @SundarrajRajsundar-j8t 7 місяців тому

    வந்துட்டேன் அண்ணா❤🎉

  • @buvaneshwarip701
    @buvaneshwarip701 7 місяців тому

    வணக்கம் வந்துட்டேன்..... நானும் இந்த பதிவை தான் எதிர்பார்த்தேன்...

  • @ingarvinu4020
    @ingarvinu4020 7 місяців тому

    நன்றி குரு❤

  • @UshaRani-l9v
    @UshaRani-l9v 7 місяців тому

    வந்துட்டேன் அண்ணா

  • @mohanathulasiraman9302
    @mohanathulasiraman9302 7 місяців тому

    Vanthutom anna

  • @DharaniDharani-wv4kg
    @DharaniDharani-wv4kg 7 місяців тому

    அண்ணா அண்ணி வணக்கம், நானும் வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா

  • @ajaygowda4159
    @ajaygowda4159 7 місяців тому

    Super video Anna

  • @RekhaFoodieLover1016
    @RekhaFoodieLover1016 7 місяців тому +1

    திருச்சி லா ஒரு நாள் தையல் பயிற்சி போடுஙக அண்ணா

  • @SelvanBaby-xv1kv
    @SelvanBaby-xv1kv 7 місяців тому +1

    வகுப்புக்கு வந்தி ட்டேன் அண்ணா அண்ணி 😊😊

  • @Dhanam_shine
    @Dhanam_shine 6 місяців тому

    வணக்கம் உங்கள் விடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஒரு நாள் பயிற்சி சேலத்தில் எடுத்தது போல் மீண்டும் பயிற்சிஎடுப்பிர்களா🙏🙏

  • @SandhanalakshmiGanasekar
    @SandhanalakshmiGanasekar 7 місяців тому

    Umbrala,cutting,supper,

  • @sivaanand2834
    @sivaanand2834 7 місяців тому

    Great job ❤thanks

  • @savitharavi6606
    @savitharavi6606 7 місяців тому

    Thank you Anna and anni❤

  • @Banumidhunkm
    @Banumidhunkm 7 місяців тому

    Hai anna anni i am present

  • @renukabalasubramanian3560
    @renukabalasubramanian3560 7 місяців тому

    U r the best brother for all sister thank for teaching bro ❤

  • @HappyBoomBox-in3vv
    @HappyBoomBox-in3vv 7 місяців тому +1

    Bro Iam present

  • @priyashanmugam1099
    @priyashanmugam1099 7 місяців тому

    hi anna anni classkku vanthuten❤

  • @rajeshwarisubburayan6590
    @rajeshwarisubburayan6590 7 місяців тому

    Thambi I know tailoring when I was 18 i learn it

  • @vallinadesan1005
    @vallinadesan1005 6 місяців тому

    Anna anarkali top cutting video podunga anna

  • @jeevaganga7745
    @jeevaganga7745 7 місяців тому

    Super nice 👌💐💐💕❤️🌹

  • @murugesan3892
    @murugesan3892 7 місяців тому

    Anna.. vanakam..enatha mathiri material use panna nallairukum..?different materials irukula...so atha detail ah solunga...

  • @yashikausha7100
    @yashikausha7100 6 місяців тому

    15 vayasu papaku pattu pavadai stitching video podunga anna🙏🙏

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu 7 місяців тому

    வந்துட்டேன் அண்ணா🎉🎉🎉🎉

  • @MalaMala-yj1hu
    @MalaMala-yj1hu 7 місяців тому

    Super coaching bro

  • @muthulakshmis8972
    @muthulakshmis8972 7 місяців тому

    வந்து விட்டேன் அண்ணா அண்ணி 🙏

  • @malarvizhipalanisami3093
    @malarvizhipalanisami3093 7 місяців тому

    Vanthutten bro ❤

  • @vanmalarpandi81
    @vanmalarpandi81 7 місяців тому

    Anna நான் வந்துட்டேன்

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 7 місяців тому

    வணக்கம் தம்பி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வகுப்பு வந்தாச்சு 🎊🎊💐

  • @kanchanakancha2948
    @kanchanakancha2948 7 місяців тому

    Vandhuvitten anna

  • @SenthilKumar-el6jv
    @SenthilKumar-el6jv 7 місяців тому

    Thanks Anna❤

  • @saranyaj523
    @saranyaj523 7 місяців тому +1

    Hi bro cloth eppadi podanu sollunga

  • @tae_fictions
    @tae_fictions 7 місяців тому

    Anna sareeka ambrella dress cutting solunga

  • @rgsquad1342
    @rgsquad1342 7 місяців тому

    வணக்கம் அண்ணா அண்ணி❤

  • @sivakalaisrinivasan
    @sivakalaisrinivasan 7 місяців тому +1

    Present Anna and Anni

  • @RiyashRiya-l9t
    @RiyashRiya-l9t 6 місяців тому

    Anna zipless feeding kurthy yepdi strich panrathunu video podunga.....

  • @sivaanand2834
    @sivaanand2834 7 місяців тому

    Nice❤

  • @anjalithangaraj4650
    @anjalithangaraj4650 6 місяців тому

    Measurements kudutha neenga pattern potu tharuvingala anna ?

  • @pavithrag7587
    @pavithrag7587 7 місяців тому

    Naanum vanthuvitten

  • @NithiyaNithiya-xh9tx
    @NithiyaNithiya-xh9tx 7 місяців тому

    Vannakam anna ethai vida theliva entha teacher m soli thara mudiyathu

  • @pavithrac892
    @pavithrac892 7 місяців тому

    I waited for this

  • @massdesigners480
    @massdesigners480 7 місяців тому

    Anna coat collar neck solli kudunga Anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 7 місяців тому

    அண்ணா உங்க வீடியோ மற்றும் தான் பார்த்தேன் record note எழுதி வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ❤❤❤❤
    கோவையில் இருந்து லட்சுமி ❤❤❤❤❤

  • @thanikaijeyakumar4595
    @thanikaijeyakumar4595 7 місяців тому

    வணக்கம் அண்ணா அண்ணி

  • @ParamaSivam-q7j
    @ParamaSivam-q7j 7 місяців тому

    Anna blouse la dot parga Nala correct thariethu pota cross correct a fit agala please Ena misstakenu solluinga Anna blouse height 12inch front cross height enna

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 7 місяців тому

    Thanks bro

  • @ketsianbu7231
    @ketsianbu7231 7 місяців тому +2

    A lineசுடிதார் போடுங்க அண்ணா please

  • @Yazhiniyazhini-tb3wf
    @Yazhiniyazhini-tb3wf 7 місяців тому

    Hai Anna Anni❤❤❤❤❤

  • @satheesh7638
    @satheesh7638 7 місяців тому

    Anna I am present 😊😊

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 7 місяців тому

    Hi Bro🎉

  • @kalpanas3049
    @kalpanas3049 7 місяців тому +1

    நான் வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணா🎉🎉🎉

  • @rajavellaichamy1395
    @rajavellaichamy1395 7 місяців тому

    Anna evalo metre cloth vaenumnaaaa 35 inch karangaluku....

  • @Subooriyas-s1z
    @Subooriyas-s1z 7 місяців тому

    Blouse alavu lenthu chudi top measurement yevlathu inch extra add pannanum sollunga annan.v neck katory blouse unga methodla cutting and stitching vedio podunga anna

  • @ishwarya8129
    @ishwarya8129 7 місяців тому

    Anna vanthuttean hi Anna

  • @தையல்கலை-ண8ட
    @தையல்கலை-ண8ட 7 місяців тому

    Anna vanthuten

  • @jenirosirosi
    @jenirosirosi 7 місяців тому

    லவ் யூ அண்ணே மதினி

  • @KokilaRajasekar-y4q
    @KokilaRajasekar-y4q 7 місяців тому

    Panel cut cutting poduga anna

  • @SivaSiva-i6t
    @SivaSiva-i6t 5 місяців тому

    Normal neck vaichi sudithar cutting solli thaga anna

  • @SelvaganesanK-d5u
    @SelvaganesanK-d5u 7 місяців тому

    வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா

  • @Revathi-co1ug
    @Revathi-co1ug 7 місяців тому

    Am. Coming. Bro

  • @melcymelcy3190
    @melcymelcy3190 7 місяців тому

    அண்ணா இன்னக்கி தான் வந்து இருக்கிறேன்

  • @mariajesanthi5467
    @mariajesanthi5467 7 місяців тому

    Princess cutting podunga bro

  • @Roshi_Kowsi1019
    @Roshi_Kowsi1019 7 місяців тому

    Anna sister vandhuteeeee😊🎉

  • @nadiastroservice
    @nadiastroservice 7 місяців тому

    Anna naanum classku vandhutten

  • @Bejosh865
    @Bejosh865 7 місяців тому

    Bro alya cut kurti teach panunga

  • @Savitha-t7y
    @Savitha-t7y 7 місяців тому

    Hi Anna Anne 🙏🏻

  • @prakashsuganya4351
    @prakashsuganya4351 7 місяців тому

    அண்ணா வந்துட்டேங்க அண்ணா