He wants to save his people and his country from Russia like that he would like to join in nato because of that our sisters and brothers of Ukraine and Russians we are all losing. After lose of all what victory is he expecting. Without lose in which better way he has to take Before itself. Now there is no use all people of Ukraine suffering without power and proper place and food more over there is no peace of life.
@@mahalingam4812 ohh then in siriya usa public water ah cut panitanga apo athu sariya bomb potu alichutanga anga makkal sagaranga isral ah summa summa poi Palestine mela bomb podranga nethu kuda 2 pera konnutanga ...ipo ennga pochu UN enaga pochu west enga pochy humanity's...por na ellamtha erukum bro ...makkal mundi niruthi pinadi ninu poratrava tha aanmai erukava seivana....
நண்பா கார்த்திக் மாயன் குமார் சற்று உஷாராக இருங்கள் உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியல் அமைப்புக்களை வெளிபடையாக கருத்து தெரிவிக்கிறீர்கள் கவனமாக இருங்கள் வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@@abishekap9179 என்ன நடக்கும்னு சொல்லி தொலைங்கடா அத விட்டுட்டு 38 பார் 39 பாருங்க உனக்கு தெரியும் மத்தவனுக்கு எப்படிடா தெரியும் இருப்போமா கோவமா இரண்டே வார்தைதயில் முடிடா லூசு பயலே
@@thillaiarasan9328 நல்லது ஒருத்தரும் தப்பாமல் இந்த உலகம் அழிய வேண்டும். இன்னொரு நாட்டில் போரென்றால் உலகம் கண்ணீர் சிந்தும் பொதுவாக தமிழர் பாவம் பாப்போம் வருத்தப்படுவோம், ஆனால் தமிழர் உரிமை போராட்டத்தை உலகம் ஆதாரம் வைத்துக் கொண்டும் மெளனமாக சுயநலமாக இருக்குது. நாதியற்ற தமிழர்களாக வாழ வேண்டியிருக்குது . உரிமை உலகில் அனைவருக்கும் உண்டு ஆனால் இந்த உலகம் சில இனத்தை மறந்துவிட்டது, தமிழரை முற்றிலும் மறைக்கடித்து மறந்துவிட்டது
Avroda prediction unmathan but in Bible ethrayo kalangalukku min eluthappattirukku athula ellam irukku Corona pathium irukku panjum pathium irukku read easaekiyael 38 & 39 Russia war with Israel it's going on syriya and Iran thalaivan ana Russia kogu maguvin thalaivan war) Matthew 24 they have all thing
மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....
Hii bro...yesterday neenga football player pathi pota video la rajiv gandhi hospital pathi soneenga...ipo andha hospital oda dental building block fire accident nu news varuthu..could u elaborately explain whats going inside that hospital...
Russia vetti peruvathu pola irukkum but last u go and read esaekiyal 38 & 39 in Bible there have a good details ( kogu maguvin thalivan in Tamil Bible in Malayalam Bible their have name of rosh means Russia )
இது ரஷ்யா உக்ரைன் போர் அல்ல நண்பா ஐம்பது நாட்டுடன் ரஷ்யா என்ற நாடு போரிட்டுக் கொண்டுள்ளது ரஷ்யா என்ற வல்லரசு நாட்டை அழிக்க அமெரிக்காவின் சதி திட்டம் தான் இது இந்தப் போரில் ரஷ்யா வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Zelensky poi soldran avane potutu world War ah thodanga paakuran Russia definitely know if Russia through the missile world War begin so Russia missile use panna mstanga ukrine samalika mudiyalanu intha velaya paakuranunga
இப்போது தான் நடு நிலையயாக செய்தி வாசிக்கின்றீர்கள் இது வரை மேற்கு உலகு நாடுகளுக்குதான் செய்தி வாசித்தீர்கள்.. கொஞ்ச நாட்கள் உங்கள் சேனல பார்க்காமல் இருந்தேன்.. இனிமேல் பார்ப்பேன்..
Please support us via ❤ Super Thanks...
Instagram ID is : Karthick_MaayaKumar
MaayaM Mystery : shorturl.at/dgmJ4
நல்ல முற்றாக தொகுக்கப்பட்ட தகவல் 👌👍
Instagram ID
@@shrubsqueen3776 👍
Belerus thaakkuthal seithathu polnthu nadukkul
@@manivasagam3685 🤔 சிந்திக்க வேண்டிய வினா?தான் இது
Zelasky. வாய உடைச்சிட்டாலே போர் நின்றுவிடும்..
100% correct ah sonninga bro.
💯💯💯💯💯
கோமாளி ய அடக்க முடியாது.
He wants to save his people and his country from Russia like that he would like to join in nato because of that our sisters and brothers of Ukraine and Russians we are all losing. After lose of all what victory is he expecting. Without lose in which better way he has to take
Before itself. Now there is no use all people of Ukraine suffering without power and proper place and food more over there is no peace of life.
@@mahalingam4812 ohh then in siriya usa public water ah cut panitanga apo athu sariya bomb potu alichutanga anga makkal sagaranga isral ah summa summa poi Palestine mela bomb podranga nethu kuda 2 pera konnutanga ...ipo ennga pochu UN enaga pochu west enga pochy humanity's...por na ellamtha erukum bro ...makkal mundi niruthi pinadi ninu poratrava tha aanmai erukava seivana....
Karthik bro போலந்து மீது ஏவுகணை உக்ரைன் வழியாக வந்துள்ளது ரஷ்யா மீது பழி போடுறாங்க போலந்துக்கு நேரம் சரியில்லை.
கதறல்கள் ஆரம்பம் 🤣🤣
போலந்து நாட்டு பிரதமர் உ்ரைனியன் பிரதமரை சந்தித்து பேசினார் மேலும் உதவிகளும் செய்கிறார் 🙄
Poland belongs to Tamil Nadu da paandi
ரஷ்யா என்கின்ற ஆணியை எந்த நாட்டாலும் ஒன்றும் புடுங்க முடியாது
Karthik oruproud
நல்ல வேலை, விழுந்த ஏவுகணை உக்ரைன் உடையது என்று முதற்கட்டமாக தெரியவந்துள்ளது
யார் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் நடப்பது நடக்கும், நடந்தே தீரும்
😂🤣😆
Air defense system என்ன பூ பறிச்சுக்கொண்டு இருந்துதாமா
மகிழ்ச்சியான செய்தி"
மிகமிக மகிழ்ச்சி !
கார்த்தி இந்த மாதிரி நியூஸ் போடுங்கப்பா 👌
கோமாளி 🤡 ஜெலன்சிகி : இப்பாவது வருவிங்களா
நேட்டோ : பொறுப்பா 😀😀😀😀😂😂2023 வரட்டும்
நண்பா கார்த்திக் மாயன் குமார் சற்று உஷாராக இருங்கள் உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியல் அமைப்புக்களை வெளிபடையாக கருத்து தெரிவிக்கிறீர்கள் கவனமாக இருங்கள் வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
RUSSIA ❤🇷🇺🇮🇳❤INDIA
BRICS meetingla brics security group form pannanum.
சண்டை என்றால் பக்கத்து வீட்டு கண்ணாடி உடைவது சகஜம் தானே
சீக்கிரம் அணுகுண்டு போடு தலைவா
முதல் அமெரிக்கா வா காலிபண்ணுங்காபா... எல்லா problem salve ஆகிடும்...
100 சதவீதம் சரியான பதிவு.
Natrotomas prediction palikkum 🥰
Ulagam aliyapoguthu 💥💥💥
பொறுத்துப்போனால் உயிர் வாழலாம் பொங்கி எழுந்தால் சாகலாம்
Neeinga sonna sariya irukkum Sir 🌹👌🌹👍 keep it up Sir 🌹🇲🇾🌹
வேண்டாம் இன்னொரு போர் 🇮🇳🇮🇳🇮🇳
Varum nanba go and read Bible esaekiyael 38 & 39 it gives u a clear detail and read Matthew 24
@@abishekap9179 என்ன நடக்கும்னு சொல்லி தொலைங்கடா அத விட்டுட்டு 38 பார் 39 பாருங்க உனக்கு தெரியும் மத்தவனுக்கு எப்படிடா தெரியும் இருப்போமா கோவமா இரண்டே வார்தைதயில் முடிடா லூசு பயலே
அருமையான பதிவு
எனக்கு என மேஇது செலனஸ் கிசென்ச வேலையா இருக்கும்
எதுக்கு சொல்றா நா தூண்டிவிட்டு நோட்டோவா போருக்கு அழைப்பு விடுக்கிறார்
My Support for Russia.... Russian president Putin is A Good Great Leader
Go and read esaekiyael 38 and 39 in Bible and u support Russia
Dei poi russia naatu karan ta kelu putin na pathi kevalama solluvan..🤦
உக்ரைன் உபயோகிச்சிருந்தா வ.அ.ஒ.அ. (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ) என்ன செய்யும்.
Super nadigan sallanci
இந்தியா அழியுமா...?
இந்தியா இல்லாமல் முழுவதும் அழிந்து போகுமா...?
Anna daily Ukraine Russia conflict pathi video poduga
நாம் எதை நினைச்சு பயப்படுகிறமோ அது நடந்துவிடும்
India Russia China இந்த மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்தால் NATO
அமைப்பு என்ன ஆகும் என்று விளக்குங்க bro
Satellite camera moolam ellathaiyum noottam idalaamea? Aen adhai seiyaamal kootam potu vaadhaadugiraagal
நீயே உலகப் போரை உண்டாக்கிடாத நண்பா
I am thinking about Nostradamus prediction right now waiting for future results
Ulagam aliyapoguthu be ready
@@thillaiarasan9328 நல்லது ஒருத்தரும் தப்பாமல் இந்த உலகம் அழிய வேண்டும். இன்னொரு நாட்டில் போரென்றால் உலகம் கண்ணீர் சிந்தும் பொதுவாக தமிழர் பாவம் பாப்போம் வருத்தப்படுவோம், ஆனால் தமிழர் உரிமை போராட்டத்தை உலகம் ஆதாரம் வைத்துக் கொண்டும் மெளனமாக சுயநலமாக இருக்குது. நாதியற்ற தமிழர்களாக வாழ வேண்டியிருக்குது . உரிமை உலகில் அனைவருக்கும் உண்டு ஆனால் இந்த உலகம் சில இனத்தை மறந்துவிட்டது, தமிழரை முற்றிலும் மறைக்கடித்து மறந்துவிட்டது
Avroda prediction unmathan but in Bible ethrayo kalangalukku min eluthappattirukku athula ellam irukku Corona pathium irukku panjum pathium irukku read easaekiyael 38 & 39 Russia war with Israel it's going on syriya and Iran thalaivan ana Russia kogu maguvin thalaivan war) Matthew 24 they have all thing
1 million subscriber soon
நன்றி நன்றி நன்றி
Nalla info karthik bro
மாடல் Model - என்றால் என்ன?
வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
What is his name? = Revelation 22:4
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
And they shall see his face; and his name shall be in their foreheads.
Hosea 2:16
அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
Revelation 5:11; 22:19;
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....
Super😍
Hii bro...yesterday neenga football player pathi pota video la rajiv gandhi hospital pathi soneenga...ipo andha hospital oda dental building block fire accident nu news varuthu..could u elaborately explain whats going inside that hospital...
I am waiting 🔥
இந்த நேட்டோ 11க்கு முன்பு
செர்பியா மீதும் அதன் தலைநகர் பெல்கிரேட் மீதும் இந்த ஆர்ட்டிக்கள் 5 பயன்படுத்தியது .
Very good news
Super anna
Super speach
I love Russia 🇷🇺
உலக போா் வருமா பிரதர்
Varum
Stalite moolam trasout pannunga
Sema o.....
ரஷ்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐரோப்பிய ஒன்றியத்தை வீணாக்காமல் விடமாட்டார் ஜெலன்கி
அரைகுடம் தான் தரும்பும் முழு படம் ததும்பாது அதுபோல தான் உக்கிரேன் இந்தப் போரில் ரஷ்யா வெற்றி பெற வாழ்த்துக்கள்
Russia vetti peruvathu pola irukkum but last u go and read esaekiyal 38 & 39 in Bible there have a good details ( kogu maguvin thalivan in Tamil Bible in Malayalam Bible their have name of rosh means Russia )
இது ரஷ்யா உக்ரைன் போர் அல்ல நண்பா ஐம்பது நாட்டுடன் ரஷ்யா என்ற நாடு போரிட்டுக் கொண்டுள்ளது ரஷ்யா என்ற வல்லரசு நாட்டை அழிக்க அமெரிக்காவின் சதி திட்டம் தான் இது இந்தப் போரில் ரஷ்யா வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ukraine mela thaan athigamaana santhegam irukuthu.
Om siva om siva super
III War starting point at Isreal Dome of the Rock.
T20 உலகக் கோப்பை பாத்தோம்
FIFA உலகக் கோப்பை பார்க்கப் போகிறோம்
3rd உலக முத்தத்தையும் பாத்தா என்ன.
Semme
From srilanka ❤️
நேட்டோ ஒரு டம்மி
வடிவேலு மாதிரி காமெடி பீஸ்
Brother share the current news about the same content.
Super bro
Zelensky poi soldran avane potutu world War ah thodanga paakuran Russia definitely know if Russia through the missile world War begin so Russia missile use panna mstanga ukrine samalika mudiyalanu intha velaya paakuranunga
உலகத்தில் இறுதி போர் மிக பெரிய போர் என்பது உறுதியாக்கபட்டது
இப்போது தான் நடு நிலையயாக செய்தி வாசிக்கின்றீர்கள் இது வரை மேற்கு உலகு நாடுகளுக்குதான் செய்தி வாசித்தீர்கள்.. கொஞ்ச நாட்கள் உங்கள் சேனல பார்க்காமல் இருந்தேன்.. இனிமேல் பார்ப்பேன்..
Nenka Russian support thaane
Yes bro me too same iam stop watching after he bla bla about EN
நானும் கொஞ்சநாள் பார்க்காமல் தான் இருந்தேன். தமிழ் பொக்கிஷம் என்ற சேனலை பாருங்கள். உண்மையான நடுநிலையான செய்தி.
நானும் தான் ப்ரோ
O.M.G🐼
Sir ugraine nalla panranga
😍👍super 3 world war 😈💯🙌🙌
Nastrodomas sonnadhu palichidumo
Karthick sir who will win in world war 3 according to Nostradamus ....if it happen
Russia Love
கட்ட துரைக்கு கட்டம் சரியில்ல
Zelanckyee romba nadikkiran
We want 🌎 war 3 🥰
American vin சூழ்ச்சி,
germany varalaara poratta vendiya neram ithu.
Russia/India / China/ North Korea
Diffently this team get the win
Finish Erupa countrys
Kandipa 3 war varum sir .
சிங்களவனுக்கும் அணுகுண்டு போடவும்.
Starlink moolama investigation pannunga
I think this is happened from 3rd person.....
அமெரிக்கா பிரமார் போஇ ✋ கை அடிச்சு விடு 🤣 சூப்பர்.....
Seekiram Putinai kondru vidungal
Hi hello bro vanakam
❤❤❤
Bro g7 and Nato waste. Ur idea was wrong. Also missile came from Ukraine to Poland.
Bro மூன்றாம் உலகப்போர் வந்த இதனால இந்தியாவிற்கு எதும் பாதிப்பு வருமா
சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி இல்ல இல்ல புடின் அந்த கதையாபோச்சு.
Ulagam aliyapoguthu uruthi last generation namma than 😁😁😁
Ww3 varuma varatha bro 🤯
Varum
💪😎🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺💯
Intro ena bgm athu 🤔🤔🤔
Hi bro natha fist commend and fist like 😀😅😀😁
Siriyala usa makkal water supply cut panitanga.....athu crt na ethum.crt tha bro..
2023 Feb 24 வந்தால் ஒரு வருடம் ஆகிவிடும் தயவுசெய்து போர் வேண்டாம்
russian made weapons neraya naatukitta irukku atha ukraine vaanki intha maathiri oru velaya paathirunthaal.
Ukraine nattovil sernthal ruxhiyavuku enna
ரஷ்யா உக்ரைன் பிரச்சினை ஐய்யப்பனும் கோஷியும் என்ற திரைப்படம் போல் உள்ளது முடிவும் அது போல இருக்கு மோ என்னவோ
Andha movie nala irukuma bro Naa paathadu ila
👍👍
From Germany good info... Russia China north Korea Iran Pakistan always big problem for this world
Ukrain make master plan
After i get my IAS post .... PEACE is language of world with heartful happy... 😌😌😌😌😌
Ha ha okay okey...,😊😊😊😃😃😊😊
@@irose4066 athai tha naanum sonnean pa
Ada paithiyom
@@funnyanimalvideos6581 THANKS
Nii aaaga maata muthaal
bro news podekka KAVANAM:::::
Jelanski nadhari than ivvala pirachainukkum karanam
இல்லாத ஒன்றை அது நிகழ்ந்து விடுமோ என்று பயப்பட்டு பேசக்கூடாது