#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 385

  • @pkumaran5362
    @pkumaran5362 4 місяці тому +49

    அனிதா மரணத்தில் என்ன செய்தது திமுக என்ற கேள்வி அண்ணன் திருமாவளவன் கிட்ட கேளுங்க.......

  • @dhineshk1136
    @dhineshk1136 4 місяці тому +89

    கூட்டனி கட்சியியை கேள்வி கேட்க துப்பில்லை மது விலக்க பத்தி பேசுது

  • @annamalaisami1400
    @annamalaisami1400 4 місяці тому +44

    Thiruma DMK adimai

  • @senthilnathan1147
    @senthilnathan1147 4 місяці тому +100

    சாத்தான் குளம் பிரட்சனையே பெரிதாக தெரிந்த தற்போதைய கூட்டணி கட்சிகளுக்கு இந்த மரணம் சிரியதாக தெரிகின்றது

    • @vigneshrajal6573
      @vigneshrajal6573 4 місяці тому

      சாத்தான் குளம் விவகாரத்தில் மக்களை சுட சொன்னது எடப்பாடி அரசு. அதை தெரியாது என்று மீடியா வில் கூறினார். ஆனால் கோர்ட்ல அரசு உத்தரவின்படி சுட்டனர் என்று சொன்னார்கள்.
      கள்ளச்சாராயம் விவகாரத்தில் திமுக அதிமுக காவல்துறை அனைவரும் சம்மந்த பட்டுள்ளனர். இதை தொழிலாக செய்துள்ளனர். சும்மா அரசியல் ஸ்டண்ட் அடிக்கிறார் எடப்பாடி !!!

  • @AMunusamy-o1f
    @AMunusamy-o1f 4 місяці тому +59

    கடைசி வரைக்கும் திருமா திராவிட மாடல் சிறந்த ஆட்சி 50 உயிர் போனாலும் போனாலும் கூட்டணி தான் முக்கியம் என்று பேசும் திருமா மக்கள் உன்னை மன்னிக்க மாட்டார்கள்

    • @rajacholan3678
      @rajacholan3678 4 місяці тому

      தலித் திருமாவளவன் உன்னுடைய தலித்துகள் தான் சாராயம் குடித்து இறந்து கொண்டிருக்கிறார்கள் இன்னும் சாகட்டும் தலித் உன் பின்னாடி இருக்கும் அவலம்

  • @THN_news
    @THN_news 4 місяці тому +97

    1 plastic chair
    2 MP seat
    4 MLA seat

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 4 місяці тому

      Poooda poondà

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 4 місяці тому

      Unaku enna pochu eridhu ne vote podalaiye aprm enna

    • @AdanGommAla-007
      @AdanGommAla-007 4 місяці тому

      ​@@thirupathyraja3259
      sethavan poora vote pottavantha
      Namma plastic chair cm ku...
      avan janagalaye avanungalal pathukka mudila😂
      nee yaarra Thaioli

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 4 місяці тому +1

      ​@@thirupathyraja3259dai 9thu pundai PCR ku poranthavane 😅

    • @subbaiant8448
      @subbaiant8448 4 місяці тому

      அய்யா EPS ஆட்சியில் இருந்த போது தடை போட்டு இருக்கலாமே. இந்த நாளை தியாகிகள் தினம் என கொண்டாடலாம் இந்த தியாகிகள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் பணமும் மாவட்ட ஆட்சித்தலைவர் பணியும் தர முதல்வரிடம் கோரிக்கை வைத்து பெற்று தருவோம்

  • @ChinnaPugal
    @ChinnaPugal 4 місяці тому +100

    மாமா வளவன்

  • @thavasumony566
    @thavasumony566 4 місяці тому +18

    பூரண மதுவிலக்கை அமல்படுத்த, திமுகவுக்கு நீங்க கொடுத்த நெருக்கடி என்ன

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan 4 місяці тому +27

    திருமா வின் உண்மை முகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @anandhirajanandhiraj9971
    @anandhirajanandhiraj9971 4 місяці тому +34

    நானும் தாழ்த்தபட்ட சமுகம்தான் எடப்பாடியார் ஆட்சியில் இப்படி நடக்கவில்லையே அண்ணன் திருமாவின் மேம்போக்கான பேச்சு வேதனையளிக்கின்றது

    • @rrconstruction2807
      @rrconstruction2807 4 місяці тому +2

      யாரும் தாழ்த்த பட்டவங்க இல்ல

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu 4 місяці тому +8

    என்னாயா எதிர் கட்சியா இருக்கும் போது பதவி விலக சொல்வது, ஆளும் கட்சியா மாறினால். பதவி விலகினால் என்னா பலன் என்பதா.
    நல்லா இருக்கு உங்க மக்கள் நலன் அரசியல்....

  • @KarthiKeyan-wv5zx
    @KarthiKeyan-wv5zx 4 місяці тому +175

    ரெண்டு சீட்டு குருமா😮. முட்டு முட்டு.. கேவலத்தின் உச்சம் 🤦🤦

    • @parthasarathikrishnan795
      @parthasarathikrishnan795 4 місяці тому +1

      Seri nee 500cr potti vangina enga iyyava ketka mudiyuma..

    • @psk1209
      @psk1209 4 місяці тому +1

      ஆதிதிராவிடர் மக்கள் பாதிக்கப்பட்ட ா
      திருமா மட்டும் தான் போரட வேண்டும்
      மற்ற கட்சியில் அந்த மக்கள் இல்லையா
      ஆதிதிராவிடர் மக்கள் ஓட்டு வேண்டும் பிரச்சினை என்றால் திருமா வரனும்
      என்ன டா உங்கள் புரிதல்

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ 4 місяці тому +137

    ஜால்ரா...2 சீட்டுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தை அடகு வைத்தவர் தான் இவர்

    • @PcpackiathaiPackiathai
      @PcpackiathaiPackiathai 4 місяці тому

      Yivar illana unna oda oda vettiruppaanga

    • @தமிழன்-ர2வ
      @தமிழன்-ர2வ 4 місяці тому +2

      @@PcpackiathaiPackiathai Enavaa?dai na onnum inth caste ila....then,na onnum nadaga kadhal company ila,vettu vangurathuku...orae inathula than kodupom,edupom,ipdi adutha inathula poi kai vachu vettu vanga matom

    • @parthasarathikrishnan795
      @parthasarathikrishnan795 4 місяці тому

      Soothira payaluga dhana neenga.. neeye pappanukku adimai, ithula avanungala pathi pesuringa

  • @AME123
    @AME123 4 місяці тому +20

    திருமா நல்லா முட்டுக்கொடு ஆனா அரசை குறை சொல்லாதீங்க அப்போ நீதான் காரணம் இப்படி சொல்லலாம்எப்படி வசதி

  • @VijaySanjay-kv3xf
    @VijaySanjay-kv3xf 4 місяці тому +20

    திருமாவளவன் அவர்களே இதே அடுத்த கூட்டணி ஆட்சியில் இருந்தால் வாய் கிழிய பேசுவார்

  • @royalcivilmahe7184
    @royalcivilmahe7184 4 місяці тому +43

    எழும்புதுண்டு வளவன்

  • @sathishss-zi2yw
    @sathishss-zi2yw 4 місяці тому +6

    Eps Aiya 👑🌱💯

  • @PathmavathiPathmavathi-ub7dh
    @PathmavathiPathmavathi-ub7dh 4 місяці тому +8

    உயிர் முக்கியம் இல்லை 2சிட்டுதான் முக்கியம்😅

  • @kumarganesan1839
    @kumarganesan1839 4 місяці тому +10

    கண்ணீர் பெருக சொல்லுகிறோம் நாசமாக போவீங்கடா.

  • @anbalaganv8032
    @anbalaganv8032 4 місяці тому +17

    மாமா குருமா

  • @SlowPoisonToy
    @SlowPoisonToy 4 місяці тому +87

    முட்டு ' ம' வளவன்..

  • @sivalingamsettu1841
    @sivalingamsettu1841 4 місяці тому +7

    என்டடா போராடுன . குருமா .

  • @balamuruganb1315
    @balamuruganb1315 4 місяці тому +36

    யோவ் இப்போ கூட தீமுக க்கு முட்டு குடுக்குறியே நியாமாயா இது

  • @nagarajankumaresan1906
    @nagarajankumaresan1906 4 місяці тому +11

    Edappadi hero

  • @VenkatesanMahi
    @VenkatesanMahi 4 місяці тому +38

    ஜாதி பத்தி பேசினா மட்டும் நியாயமா விடிய விடிய பேசுவ

  • @sivanarasuazhagappan2745
    @sivanarasuazhagappan2745 4 місяці тому +7

    பானைக்கு பதில் திருவோடு சின்னம் சரியாக பொருந்தும்..

  • @prabhas8547
    @prabhas8547 4 місяці тому +196

    எலும்புதுண்டை கவ்விட்டு போராரு குருமா😂😂😂

  • @Vijayvijayaaaccom
    @Vijayvijayaaaccom 4 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉good good சூப்பர் எடப்பாடி அண்ணன் super good speech

  • @AshwinKumar-dy4gj
    @AshwinKumar-dy4gj 4 місяці тому +3

    திரு”மா(மா)”வளவன்

  • @கிருஷ்ணன்-ன4ர
    @கிருஷ்ணன்-ன4ர 4 місяці тому +7

    வளவன் அவர்களே அண்ணன் அவர்களே பூரண மதுவிலக்கை திமுக ஆதரிக்கிறதா? பதில் கூறுங்கள், கூட்டணியில், இருந்தாலும் ஆளுங்கட்சியை கேள்வி கேளுங்கள், ஏனோ தானோ ன்னு பேசாதிங்க

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 4 місяці тому +1

    தன்மான தலைவன். எங்கள் திருமா.

  • @Palliml6xg
    @Palliml6xg 4 місяці тому +10

    அய்யா சாமி நீங்களும் உங்கள் திமுகவும் உலகத்திலேயே மிகவும் யோக்கியமான கட்சி என்று தமிழ் நாட்டு மக்கள் சொல்கிறார்கள் போதுமா

  • @Umashankar-13
    @Umashankar-13 4 місяці тому +4

    Admk 🔥

  • @KamalKamal-bw5rq
    @KamalKamal-bw5rq 4 місяці тому +7

    முதலாளியை திட்ன உடனே எயுலே கொவம் இரு பாரேன் இது தான் உன்மையான நன்றி உல்ல பிராணி 😂😂😂

  • @rajesh1342
    @rajesh1342 4 місяці тому +1

    Super , admk in right path

  • @ThangarajE-nq6oq
    @ThangarajE-nq6oq 4 місяці тому +6

    திரு. குருமா அவர்களே நான் கேட்கிறேன் உங்களுடைய நிலைப்பாடு என்ன? பூரண மதுவிலக்கு உண்டா? நீங்கள் தானே கூட்டணியில் இருக்கிறீர்கள்? தாழ்த்தப்பட்ட , பாதிக்கப்பட்ட, மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? இப்பவும் DMK க்கு முட்டு கொடுக்கும் குருமா..

  • @BalamuruganperumalBalu
    @BalamuruganperumalBalu 4 місяці тому +11

    ரெண்டு சீட்டுக்கு பிச்சை எடுக்கும் குருமா

  • @ramJeevith
    @ramJeevith 4 місяці тому +4

    முதல்முறையாக நடந்ததற்காக பதவி விலக வேண்டும் என்று பேசுகிறார், இந்த ஆட்சியில் இது மூன்றாவது முறை‌.

  • @0rk762
    @0rk762 4 місяці тому +8

    இது போல் நடக்கக் கூடாது என்று
    கோரிக்கை வைக்கனுமாம் - குருமா?

  • @RaviRavi-le9zv
    @RaviRavi-le9zv 4 місяці тому +1

    அரசியல் வேற கள்ளச்சாராயம் வேற இல்ல சார் சூப்பர்

  • @rajaramanarumugam7477
    @rajaramanarumugam7477 4 місяці тому +7

    இப்போது தேவை பிரச்சினை க்கு தீர்வு ஆளும் கட்சி யின் ஆதரவு வோடு நடந்த சம்பவம்

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l 4 місяці тому +21

    குருமா வளவன் நீங்கள் எல்லாம் ஒரு தலைவர் ஒன்று இரண்டு சீட்டுக்காக தன்மானத்தை அடகு வைத்து பிழைப்பு நடத்தாலமா

  • @rajanamlee2912
    @rajanamlee2912 4 місяці тому +3

    Eps ayya best and mass work for people

  • @anandanr8696
    @anandanr8696 4 місяці тому +7

    தேவடியா மவன் கோவன் எங்கே

  • @rajajig7649
    @rajajig7649 4 місяці тому +8

    அதிமுக ஒரு போராட்டம் கொண்டு வந்து முழுவதும் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்

  • @royalcivilmahe7184
    @royalcivilmahe7184 4 місяці тому +15

    இவன் எத்தனையோ மரணத்தை வைத்து அரசியல் பண்ணிட்டான்

  • @KarthiKeyan-wv5zx
    @KarthiKeyan-wv5zx 4 місяці тому +73

    வாங்குற காசுக்கு மேல கூவுறாப்ல.. எப்படியும் 2 சீட்டு தான்யா.. கேடுகெட்ட முட்டு🤦

  • @vengadesank6988
    @vengadesank6988 4 місяці тому +19

    10years admk rule entha mari savu nadakaliye.

  • @sekarkgm8020
    @sekarkgm8020 4 місяці тому +1

    திருமா அவர்களே மக்கள் பாதிக்கப்படும் விஷயத்தில் கூட்டணி தர்மம் என்ற நிலையிலிருந்து வெளியே வர வேண்டுகிறேன் முதலில் ஏழை உழைப்பாளிகளுக்காக குரல் கொடுக்க வேண்டியவர் தாங்கள் தான் என நம்பினேன் ஆனால் தாங்கள் ஆளுங்கட்சியை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது

  • @viswa6463
    @viswa6463 4 місяці тому +1

    You are present இவர் சப்பிக்கிட்டு இருப்பார் ரெண்டு சீட்டுக்காக சப்பிக்கிட்டு இருப்பார்

  • @k.velmurugan.
    @k.velmurugan. 4 місяці тому +1

    மதுவிலக்கு இருந்தாலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவார்கள். எனவே அரசு மதுபானக் கடைகள் நடத்தும் போது எப்படி தனியாக சாராயம் காய்ச்சும் நிலை வந்தது அதை தடுக்க வேண்டும் என்பதை தான் எதிர் கட்சி தலைவர் வலியுறுத்தி பேசினார். தாங்கள் நன்றாக முட்டு கொடுக்கிறீர்கள். ஒரு காலத்தில் உங்களை உயர்வாக மதிப்பிட்டேன்.‌ ஆனால்?

  • @VinayagamoortyS
    @VinayagamoortyS 4 місяці тому +2

    பூரண மது விலக்கு கொள்கை இருந்தால் மட்டும் போதாது. கொள்கை பிடிப்போடு அப்படிப்பட்ட காட்சிகளோடு கூட்டணியும் வைக்கக்கூடாது.

  • @ELSIGA
    @ELSIGA 4 місяці тому +1

    பெருந்துயரத்தை அரசியலுக்கு பயன்படுத்த கூடாது.... ப்ப்பா என்னா வசனமையா

  • @sundaramoorthykarthik239
    @sundaramoorthykarthik239 4 місяці тому +4

    ஆமா இதே போல மோடி ஆட்சியில் நடந்தால் நரம்பு புடைக்க பேசுவோம்

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 4 місяці тому +13

    அரசு தாண் முடிவெடுக்கவேண்டும் யாரையும் கேட்கவேண்டிய அவசியம் இல்லை

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk 4 місяці тому +6

    இதோ வந்து விட்டார் வாடகை வாய் குருமா

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 4 місяці тому +1

    ஒரு நாள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வருவார் திருமா.கூட்டணி அமைதி ஏன்.ஈபிஎஸ் கேட்பது சரிதானே

  • @manikandanpk7049
    @manikandanpk7049 4 місяці тому +10

    Dmk adimai dogs best dog therunaimalavan

  • @paramaanand3069
    @paramaanand3069 4 місяці тому +2

    2 seat guruma

  • @pvallavan9022
    @pvallavan9022 4 місяці тому +4

    அறிவாலைய கொத்தடிமை

  • @noorulmoosin9262
    @noorulmoosin9262 4 місяці тому +1

    மக்கள் நலனில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு சிறிதும் அக்கறை இல்லை

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 4 місяці тому +1

    தேர்தல் அறிக்கை கொடுத்த முதல்வரிடம் கேளுங்க

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn 4 місяці тому +2

    Thiruma good

  • @அஆஇஈ-ண8ர
    @அஆஇஈ-ண8ர 4 місяці тому +3

    *கண்டா* *வரச்சொல்லுங்க*
    👇
    கடந்த *அதிமுக* ஆட்சியில் மதுவுக்கு🍾🥃 எதிராக மது விற்பனைக்கு எதிராக மது விலக்கு கோரி அதுவும் பூரண மது விலக்கு கோரி டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்தனர்..!
    மற்றும் பிரபல டாஸ்மாக் சரக்கு 🍾🥃 பாடல் குழுவின் தலைவர் *கோவன்* அவர்கள் மற்றும்
    1,தமுமுக+மமக கட்சி *ஜவாஹிருல்லாஹ்!*
    2,விசிக கட்சி *திருமாவளவன்!*
    3, இரண்டு *கம்யூனிஸ்டு* கட்சி *தலைவர்கள்!*
    3,மதிமுக கட்சி *வை கோ என்கிற கோபால்சாமி!*
    இவர்கள் இன்று கூட்டணியில் உள்ள ஆளும் *திமுக* அரசு டாஸ்மாக் மதுபான மூலமாக விற்பனை செய்யும் அதே மது விற்பனைக்கு எதிராக மது விலக்கு கோரி ஏன் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ⁉️
    *அப்படி என்றால் மேலே குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்கள் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மது ஒழிப்பு டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி நடத்திய ஆர்ப்பாட்டம் போராட்டம் எல்லாம் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்க்காக நடத்திய நாடகமா......??*
    பூரண மது விலக்கு கோரி நடத்திய ஆர்ப்பாட்டம் போராட்டம் எல்லாம் வெத்து நாடகமா???

    • @Nagarajan-ub9ej
      @Nagarajan-ub9ej 3 місяці тому

      செருப்படி பதிவு அன்பரே

  • @yezdivlog9457
    @yezdivlog9457 4 місяці тому +1

    குருமா சார்,இதே bjp காரன் செஞ்சிருந்த இதே பதில் தான் வருமா 🤮

  • @l.lathika6370
    @l.lathika6370 4 місяці тому +4

    13பேரை தூத்துக்குடி யில் சுட்டுக் கொன்ற எடப்பாடி அப்போது பதவி விளகினாரா?

  • @nammaveethi3312
    @nammaveethi3312 4 місяці тому +1

    யாரு செத்தா எனக்கென்ன எனக்கு கிடைச்சது எத்தனை கோடி

  • @gopinathchinnappan8618
    @gopinathchinnappan8618 4 місяці тому +1

    எதிர் கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்

  • @sivakumarsivakumar5361
    @sivakumarsivakumar5361 4 місяці тому +1

    அப்புறம் அந்த கூட்டணி வச்சி நீங்க எல்லாம் எம்எல்ஏ வரீங்களே மக்கள் பிரச்சனை பேசுறதுக்கு தானே

  • @schoolboy7384
    @schoolboy7384 4 місяці тому +1

    தலைவரே கொ.ம.தே.க.வ விட்டுட்டீங்க

  • @sasikarananitharani9935
    @sasikarananitharani9935 4 місяці тому +10

    உன் கேள்விய அப்போது கேட்டிருக்கணும்

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 4 місяці тому +7

    சட்டம் போடு ஏன் கையெழுத்து போடமுடியாது

  • @kannansmk6645
    @kannansmk6645 4 місяці тому +1

    சரியான கேள்வி

  • @murukanmurukanw8683
    @murukanmurukanw8683 4 місяці тому +1

    இதே அதிமுக ஆட்சியில் நடைந்து இருந்தால் இப்படியா பேசி இருப்ப?.
    வானதுக்கும் பூமிக்கும் பேசியரிருப்ப.

  • @nammaveethi3312
    @nammaveethi3312 4 місяці тому

    சூப்பர் சூப்பர் போ

  • @Kwt457-s7c
    @Kwt457-s7c 4 місяці тому +8

    நீ என்னதான் நீ கத்தி கத்தி என்று பேசினாலும் அப்பாவி மக்களை சுட்டு கொன்னைய அதோட இது என்ன பெரிய விஷயமா

    • @syedzabiullah7244
      @syedzabiullah7244 4 місяці тому +1

      Amanga bro athu illai thappu illai ana kallakurchi le sambavam manasu ikku romba kastama irruku ana iva le pesura parru ke enaku atha gand akuthu

    • @pkumaran5362
      @pkumaran5362 4 місяці тому

      துப்பாக்கி சூடு நடந்திருக்க கூடாது... இந்த கள்ள சாராய மரணம்...300 மீட்டர் தூரத்தில் காவல் நிலையம் இருந்தும் நடந்து உள்ளது.... இதை நாய படுத்த வேண்டாம்........

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 4 місяці тому +1

    திரும்ம வாய்ல இருந்து இப்போ தான் வெளிய எடுதாங்களா,,,

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 4 місяці тому

    Eps mas leader

  • @bhaskaranmanoharan3748
    @bhaskaranmanoharan3748 4 місяці тому

    Uyir pala poiruchu nearly 50 persons
    Poor goverence.what did mp and mla and dmk persons do in the above period
    Thriuma should not speak like this. Government should be dismissed. Then only this type of incidents is not going to happen.

  • @777caps
    @777caps 4 місяці тому +2

    10 வருட அதிமுக பூரண மதுவிலக்கு கொண்டு வரவில்லை. எடப்பாடி அவர்கள் அந்தியூர் பகுதியில் மது ஆலை கட்டி கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்

  • @prabudakshan7400
    @prabudakshan7400 4 місяці тому

    திருமா அவர்களுக்கு சுத்தமா அறிவே இல்லை

  • @saiappasai1999
    @saiappasai1999 4 місяці тому

    Excellent explanation Sir (VCK Leader)

  • @dineshpandiyan8967
    @dineshpandiyan8967 4 місяці тому +6

    குருமா எச்ச

  • @kalyanasundarama7022
    @kalyanasundarama7022 4 місяці тому

    சூப்பர். EPS

  • @SARAVANANSaravanas-yj5zw
    @SARAVANANSaravanas-yj5zw 4 місяці тому

    எடப்பாடி | Oவருஷம ஆட்சி நடத்தினிங்களே ஒயின் ஷப் முடினிங்கள எடப்பாடி ஜயா

  • @veeramurugan3611
    @veeramurugan3611 4 місяці тому

    சரி

  • @akashjdakash8167
    @akashjdakash8167 4 місяці тому +1

    Thirumavai Vemarcipavargal Onu Sathi veriyargalaga irupargal illa na Avarin Seyal thitangalai parthu Payapadubavargal⏩

  • @KISHOREKUMAR-vx3ge
    @KISHOREKUMAR-vx3ge 4 місяці тому +4

    பேச்சி சரி இல்லை திமுக முட்டு குடுப்பது போல இருக்கு

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 4 місяці тому

    திருமா சொல்வது சரி

  • @namasthejihimamjilalr2447
    @namasthejihimamjilalr2447 4 місяці тому +3

    திருமா அவர்கள் அருமையான பதிவு மற்றும் பதிலடி

  • @madhayanm5289
    @madhayanm5289 4 місяці тому

    குருமா வளவன்

  • @thangapragasamd2659
    @thangapragasamd2659 4 місяці тому

    Madhuvilakku danger

  • @topgear2335
    @topgear2335 4 місяці тому

    Great leader Dr.Thiruma sir 💪

  • @thandapanithandapani9310
    @thandapanithandapani9310 4 місяці тому +5

    கூட்டணி தர்மம் அதற்காக திமுகவை ஆதரிக்கிறோம் என்று சொல்லுங்கள் மக்கள் செத்தார் என்ன உங்களுக்கு கூட்டணி தர்மம் முக்கியம்

  • @shaswanmanishaswanmani370
    @shaswanmanishaswanmani370 4 місяці тому

    Thiruma&eps Nalla poguthu

  • @nammaveethi3312
    @nammaveethi3312 4 місяці тому

    விளங்கவே மாட்டியடா தமிழ்நாட் டை விளங்கவும் விட மாட்டியடா

  • @karuppusamykumar8292
    @karuppusamykumar8292 4 місяці тому

    அண்ணன் திருமா அவர்களே உங்கள் பேச்சு ஏற்புடையதல்ல. திமுகவுக்காகவே கட்சி நடத்துகிறீர்கள். தமிழக மக்களுக்காக எப்பொழுது பேசுவீர்கள்?

  • @sundarapandi4972
    @sundarapandi4972 4 місяці тому

    எடப்பாடி பழனிச்சாமி சரியான பதிலடி
    சபாஷ் திருமா‌சாரா

  • @Elamaithendral
    @Elamaithendral 4 місяці тому

    திருமா 🔥🔥🔥

  • @thangamthangam1115
    @thangamthangam1115 4 місяці тому +1

    Access showroom Sonalika