இந்த டிப்ஸ் போதும் அடுத்த சீசன் வரை பட்டாணியை பயன்படுத்தலாம்/how to store green peas in fridge

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #howtopreservefreshpeas #pachaipattanistoreseivathueppadi #howtostoregreenpeas #storinggreenpeasinfridge #storinggreenpeasforlongtime #canwestoregreenpeas #pachapattanitips #cookingtips #preservingtips #blanching #blanchingmethodforpeas

КОМЕНТАРІ • 198

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78  2 дні тому +1

    S, we can store as it is in Ziplock covers (Ziplock bag la pottu Store pannalam). This method is to inactivate enzymes that could cause deterioration in flavor, color, and texture, especially when preserving food by freezing or canning.

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 7 днів тому +12

    கடைக்கு போனாலும் இந்தமாதிரி கெமிக்கல் சேர்க்காத பட்டாணி கிடைக்காது ஆச்சர்யமா இந்த வீடியோ பார்த்தேன் உங்க திறமை இது தான் வெளிகொண்டுவாங்க நாங்க use பண்ணிக்கிரோம் keep rocking ma 6:17❤❤❤❤❤

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  7 днів тому

      கண்டிப்பாக டியர், நான் இது போல தான் செய்து வைப்பேன். நல்லா இருக்கும்.

  • @ahamednizar6025
    @ahamednizar6025 7 годин тому

    Super information sister

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 7 днів тому +7

    இத நான் எதிர்பாக்கல தரம் தரம் தரம் தரமான வீடியோ இந்த மாதிரி கிரியேட்டிவ்வான உபயோகமான vedio ❤❤❤

  • @Chareltube
    @Chareltube День тому +1

    மிக அருமையான நல்ல பதிவு ❤❤❤

  • @sellamaschannel1126
    @sellamaschannel1126 6 днів тому +2

    எப்போதும் உங்கள் வீடியோ ரொம்ப அழகா விளக்கமாக இருக்கும் சகோதரி 👌🏻👌🏻

  • @sudhalakshmi9524
    @sudhalakshmi9524 5 днів тому +2

    Excellent video tips 👌 👍 sister super 👌 🎉

  • @fmsamayal1084
    @fmsamayal1084 7 днів тому +1

    அனைவருக்கும் பயன்படகூடி பகிர்வு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பாராட்டுகள் சகோதரி ❤ 6:17

  • @rekhi886
    @rekhi886 5 днів тому +1

    Very nice sharing, Thai green pea are full of protein and nutrients and you showed great way of how to store them properly

  • @vanmathianandhakrishnan6462
    @vanmathianandhakrishnan6462 7 днів тому +1

    Super sharing 🎉🎉🎉same method la 4 years ah nan pattani ipadi tha preserve panren சிஸ்டர் 🎉🎉last pattani vara waste agathu 🎉🎉🎉 usefull for All🎉🎉🎉Zip lock covers la freezer la vaikanum

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  7 днів тому

      நன்றி பா ! 🤗💐 ஆமாம் ziplock கவர் ஏர் டைட் பாக்ஸ் இதுல வச்சிரலாம்.

  • @JayishaMusa
    @JayishaMusa 7 днів тому +1

    Super very nice use full tips🎉🎉❤❤

  • @maduraitolyon
    @maduraitolyon 7 днів тому +3

    Arumai useful information 🎉🎉

  • @sujibiteskgf
    @sujibiteskgf 7 днів тому +2

    Fantastic great sharing definately will try this thanks for sharing big thumps up my frnd 🎉🎉🎉🎉❤❤❤

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 5 днів тому +1

    Very useful and wonderful sharing 👏🌹👍

  • @lalithabalasubramanuan5503
    @lalithabalasubramanuan5503 6 днів тому +2

    Thanks nice explation

  • @jaykrish3566
    @jaykrish3566 6 днів тому +1

    Very useful information. Thank u

  • @foodbnk
    @foodbnk 7 днів тому +1

    Excellent tip , very nice sharing 😍🤝👈🏻✅❤️

  • @KalyanasundaramVaidyanathan
    @KalyanasundaramVaidyanathan 5 днів тому +1

    Very clear explanation.nice video.

  • @VGSKITCHEN
    @VGSKITCHEN 7 днів тому +1

    Wonderful sharing sister well prepared thanks for sharing sister

  • @selvivishva-h2s
    @selvivishva-h2s 6 днів тому +1

    Super super sharing sister 🎉🎉🎉❤️❤️❤️💐👍

  • @Idhayasaina7827
    @Idhayasaina7827 5 днів тому +1

    Very useful sharing sister 👌👌👌👌❤❤❤❤❤👍

  • @KittuSamayal
    @KittuSamayal 7 днів тому +1

    Super video yesterday i purchased will follow this thanks 🙏

  • @cooktaste3955
    @cooktaste3955 7 днів тому +1

    Lk11👍 Wow ! Awesome awesome Sister 👏👏👏 Excellent tips for preserving fresh Green Peas 👌👌👌 Explained very well 🥰 Very useful video sharing ☝️☝️☝️ Thanks for sharing 🎉🎉🎉

  • @sivinsuvai
    @sivinsuvai 7 днів тому +1

    19 like 👍 wow amazing tips very useful information superb 👌🤝💐

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 7 днів тому +1

    Super tips akka👌🏻❤️💐,very useful

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 4 дні тому +1

    Very nice sharing mam🎉🎉🎉👍♥️♥️♥️

  • @lakshmithothathri5850
    @lakshmithothathri5850 5 днів тому +1

    Thanks for sharing Google Tips

  • @ShrutiwithBalaji
    @ShrutiwithBalaji 4 дні тому +1

    Amazing mam,great idea 😅👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sumathiyinkaivannam123
    @sumathiyinkaivannam123 4 дні тому +1

    Super idia inga liked

  • @nsms1297
    @nsms1297 4 дні тому +2

    Thank you 🎉

  • @kanchana333
    @kanchana333 6 днів тому +1

    Useful tips thankyou sister

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 5 днів тому +1

    அருமையான பதிவு sis. மிக்க நன்றி.

  • @MaryamsGranny
    @MaryamsGranny 4 дні тому +3

    I dont understand ur language but ur perectial I under srand very use full tips and very gud vidio full watched stay connect ❤❤❤❤

  • @pillaitamil21224
    @pillaitamil21224 7 днів тому +1

    Very useful tips, nice sharing

  • @cookingzilla6439
    @cookingzilla6439 4 дні тому +1

    Very nice 👍❤❤

  • @splendidlifestyle
    @splendidlifestyle 6 днів тому +1

    Arumaiyaana padhivu👍

  • @selvabalarecipes
    @selvabalarecipes 6 днів тому +2

    Wow super tips 👌👌👌❤❤ very useful 👍👍 nanum ninachen stove off panita remains peas mela varumnu 😂

  • @usharavi7673
    @usharavi7673 4 дні тому +1

    நல்ல அருமையான பதிவு

  • @VikisKitchen1
    @VikisKitchen1 6 днів тому +1

    Very good tips on storing green peas. ❤❤❤ You have explained excellently on how to choose and buy. Here these peas are always expensive as they won't grow during extreme cold weather. So we get frozen peas only always. You have blanched the peas nicely. Frozen peas recipe is very nice dear . Brilliant way ❤❤❤

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  5 днів тому

      Thanks a lot dear 💐💐💐Hw r u n ur family. We dint see any new video after bread. Being busy is also good 😂💐💐💐

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 6 днів тому +1

    கண்டிப்பா செய்து பார்க்கிறேன்

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  6 днів тому

      கண்டிப்பா செய்து பாருங்க சகோதரி 💐💐

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 7 днів тому +2

    அருமையான பதிவு நல்ல Exlain செய்துபதபடுத்துதல் முறையை செய்து காட்டீனீர்கள்.இது போல் நிறைய எதிர்பார்க்கிறோம்..Friend .very very use full video

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  7 днів тому

      நன்றி சகோதரி, உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி! 😊💐

  • @kumarithendal7474
    @kumarithendal7474 7 днів тому +1

    Very useful vedio 🎉 Thanks for sharing Ma 🎉🎉

  • @arockiamarydurairaj7868
    @arockiamarydurairaj7868 2 дні тому +1

    நன்றிகள் பல.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 6 днів тому +1

    Very good idea mam.Congrats.

  • @germanmeera
    @germanmeera 4 дні тому +1

    Great sharing
    Very useful video

  • @Subasrijamuna21
    @Subasrijamuna21 5 днів тому +1

    அனைவருக்கும் பயனுள்ள ஒரு அருமையான ஒரு டிப்ஸ் ஒரு தகவல் சூப்பரா வந்து எக்ஸ்பிளைன் பண்ணிருக்கீங்கா பட்டாணி எப்படி ஸ்டோர் பண்றதுன்னு சூப்பர்மா❤

  • @saransaro5580
    @saransaro5580 5 днів тому +1

    Super mam tq🎉

  • @TV-jd8pz
    @TV-jd8pz 7 днів тому +2

    🎄28👍🎁
    영양이 풍부하고 맛있는
    꿀레시피 ~❤️💚
    아름다운 메세지~🔷️🔶️
    도움 얻어~💕💕
    참 좋습니다.🙆‍♀️
    늘 응원합니다~🐤🐥🐤
    아름답고 행복한 날되세요~!!!!
    🎄🎊🧧🔔🎀🧸🪅🎁
    당신의 친구 🥰
    🎸송힐링 기타사랑🎶

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 7 днів тому +1

    லைக் 24 பட்டாணி எப்படி பதப்படுத்தும் முறை என்பதை அழகா சொல்லி கொடுத்தீர்கள் சூப்பராக இருக்கிறது🎉❤

  • @HaseeNArT
    @HaseeNArT 7 днів тому +2

    Waaaaaaaaaaw
    😋😋😋😋😋

  • @SamayalSannidhi
    @SamayalSannidhi 7 днів тому +2

    Like don 👍 superb mam easy ya solli thanginga thanks ma

  • @vilathaisamayal
    @vilathaisamayal 6 днів тому +1

    Useful sharing thank u

  • @punithaCoimbatore1166
    @punithaCoimbatore1166 7 днів тому +1

    Nice sis, nice tips 🙏🏻🙏🏻😄

  • @premakumariprabulingam6941
    @premakumariprabulingam6941 6 днів тому +2

    திருமதி ரேவதி ஷண்முகம் அவர்கள் இந்த செய்முறையை செய்து காட்டியுள்ளார். இது ஒரு நல்ல பதிவு.❤

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  6 днів тому

      அப்படியா சகோதரி மிக்க மகிழ்ச்சி👍 நம் வீட்டிலும் இதே போல பல ஆண்டுகள் என் தாயும் செய்வார்கள். நன்றி 🙏💐💐💐

  • @sathiyarangoli7852
    @sathiyarangoli7852 7 днів тому +1

    refreshing useful tips

  • @RamusSamayal
    @RamusSamayal 8 днів тому +6

    Super Super super very very useful tips for preserving Pattani as usual great sharing friend you are very genius friend 👌🏼👌🏼👌🏼❤️

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  7 днів тому +1

      Thank you so much😂😂😂💐💐💐

    • @v.palanisamyvpalanisamy954
      @v.palanisamyvpalanisamy954 5 днів тому +2

      1 kg vanginanan clean of kg waste

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  5 днів тому +1

      @@v.palanisamyvpalanisamy954 ஆமாம் சகோதரரே, இந்த பயரில் நான் வாங்கின இரண்டு கிலோவில் முக்கால் கிலோ தோல் போனது. அதற்காகத்தான் கொஞ்சம் மேல் தோல் காய்ந்த மாதிரி வாங்கினால் நமக்கு லாபமாக இருக்கும்.

  • @AranTamil
    @AranTamil 6 днів тому +1

    அருமையான பதிவு சகோதரி!!

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 7 днів тому +1

    லைக் 5 இப்படித்தான் நானும் செய்வேன்,இந்த வீடியோ கூட போட்டு இருக்கிரேன்,நன்றி சகோதரி❤6:17

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  7 днів тому

      ஆமாம் சகோதரி நம்ம வீட்டிலும் இப்படித்தான் வைக்கிறது ஒரு வருடத்திற்கு 💐💐💐

  • @RatnamKitchen
    @RatnamKitchen 7 днів тому +3

    அருமையான பதிவு சகோதரி நல்ல தகவல் எல்லோரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது 👌👍

  • @sudarshanbharathi952
    @sudarshanbharathi952 3 дні тому +1

    Yes, I also tried zip lock cover is the best method.

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 7 днів тому +1

    Thumbnail simply super ❤❤❤❤

  • @sunithas2810
    @sunithas2810 6 днів тому +1

    Hi sis, Thanks for sharing the process with detailed step by step explanation , keep sharing such useful videos!! ❤

  • @velumaruthanayagam4506
    @velumaruthanayagam4506 4 дні тому +1

    Super

  • @இடிச்சமிளகு
    @இடிச்சமிளகு 7 днів тому +1

    ❤super ❤useful video ❤super ❤👌👌👌👌👌👌👌👌👌👌❤

  • @sathyaslifestylechannel
    @sathyaslifestylechannel 5 днів тому +1

    Very useful sharing

  • @ViVaCooking
    @ViVaCooking 7 днів тому +1

    really super tips sister🤩🤩🤩 your video always special l😍😍😍like your video💯💯💯

  • @thalikakhazana7841
    @thalikakhazana7841 5 днів тому +1

    Nice

  • @NadhiRevaLifestylz
    @NadhiRevaLifestylz 7 днів тому +1

    Wow nice info sis great to know thanks for sharing usefull Nd nice preparation I also do the same 5:26

  • @vadipattiammasamayal4251
    @vadipattiammasamayal4251 7 днів тому +1

    பச்சை பட்டானிய எப்படி வருடம் முழுவதும் பதப்படுத்தி வைக்கிறதுன்னு மிக தெளிவான விளக்கத்துடன் நல்ல டிப்ஸோட சொல்லி செய்தீங்க மிகவும் பயனுள்ள பதிவு 👌👌👍

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 7 днів тому +1

    Wow super sister

  • @Jammu6688
    @Jammu6688 7 днів тому +1

    எல்லாருக்குமே ரொம்ப பயனுள்ள ஒரு தகவல் மா பச்சை பட்டாணியை எப்படி ஸ்டோர் பண்ணலாம் அப்படின்னு சொல்லிட்டு ரொம்ப அழகா பொறுமையா எக்ஸ்பிளைன் பண்ணுங்க அருமை அருமை❤❤🎉🎉🎉 ஆனா நடுவுல எதுக்கு அந்த சிரிப்பேன் தெரியலையே 😂😂😂

  • @SwathiKitchenCreations
    @SwathiKitchenCreations 7 днів тому +1

    Super👌👌👌👌👌👌 like👍👍29

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 6 днів тому +1

    Super madam

  • @freshsamayal
    @freshsamayal 7 днів тому +1

    Useful sharing

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog 3 дні тому +1

    பட்டாணி பதப்படுத்தும் முறை மிக அருமை sis.. ரொம்ப usefull video.. Good sharing 🎉🎉🎉

  • @subikshas9833
    @subikshas9833 4 дні тому +30

    மக்களே இந்த முறைகள் எதுவுமே வேண்டாம். பட்டாணி வாங்கி உரித்தவுடன் zip loc கவரில் போட்டு சரியாக மூடி ஃப்ரிட்ஜ் ஃப்ரீஸரில் வைத்து விடவும். தேவையான போது எடுத்து உபயோகித்து விட்டு மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து விடுங்கள். ஒரு ஆண்டுக்கு மேலும் புதிதாகவே இருக்கும். நான் பல வருடங்களாக இந்த முறையை பின்பற்றி வருகிறேன்.

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  4 дні тому

      Thanks a lot 💐

    • @vijayaraghavankrishnamacha912
      @vijayaraghavankrishnamacha912 3 дні тому +3

      பட்டாணியம் வாங்கி உரிச்சு ஃப்ரீஸர்ல போட்டு வச்சாக்க எவ்வளவு நாள் ஆனாலும்கெடாம இருக்கும்இவ்வளவு வேலை செய்ய வேண்டியது இல்ல

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  3 дні тому +1

      S, we can do👍Ziplock bag la pottu Store pannalam. This method is to inactivate enzymes that could cause deterioration in flavor, color, and texture, especially when preserving food by freezing or canning.

    • @bhuvaneshwarianand1186
      @bhuvaneshwarianand1186 2 дні тому

      Fact,iam storing it after peeling it directly,it will be good,whole year.

  • @claraskitchen93
    @claraskitchen93 7 днів тому +1

    மிக அருமையான செய்முறை,வேக வைக்கும் முறை,அதை காய வைக்கும் முறை,எப்படி store பண்ணணும் மிக அருமையாக மற்றும் தெளிவாக சொன்னீர்கள்❤😊😊...நான் அப்படியே தான் freeze pani iruken...definitly i ll try dr sis❤❤❤❤❤very useful sharing about peas👌👍👍❤

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 7 днів тому +1

    23 like ❤❤❤

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 7 днів тому +7

    Salute sister நான் வெளிநாட்டில் இருக்கும்போது பக்கத்தில் ஒரு சைனீஸ் பெண் நிறய பொருட்களை வருடத்திற்கு சேமித்து வைப்பார் எனக்கு அதுபோல தோன்றுகிறது உங்களை பார்த்தால்.......❤

  • @AishwaryaMuthukrishnan
    @AishwaryaMuthukrishnan 5 днів тому +2

    Romba santhoshama irukku ma unga views pakka.
    Nalla oru content.
    Nice tips. Useful. Unga channel la naan regular a follow panraen.
    Ennai visit panninadukku nandri ma.

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  5 днів тому

      Thank you so much dear. All Your support is what keeps me going💐💐💐 I have followed this channel too.

  • @S.T...S.D
    @S.T...S.D 3 дні тому +1

    Appadiye freezerla store panna mudiyatha, appadi panna any problem plz sollunga

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  3 дні тому

      Ziplock bag la pottu Store pannalam. This method is to inactivate enzymes that could cause deterioration in flavor, color, and texture, especially when preserving food by freezing or canning.

    • @S.T...S.D
      @S.T...S.D 3 дні тому

      ​@@kappiyasvillagekitchen78Thank you for ur reply

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 6 днів тому +1

    நேரம் வந்துட்டு அடிச்சி நொருக்குங்க கொட்டட்டும் ❤❤❤❤❤❤❤

  • @haseenartsiddiq
    @haseenartsiddiq 5 днів тому +1

    Good morning

  • @maheswarimani5831
    @maheswarimani5831 5 днів тому +1

    Freeser ellai eniel eppate semepathu?

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  5 днів тому

      Freezer la mattum than neenda naal semikka mudiyum. Veru vazhi illai. நன்றி 💐

  • @msgeniourschannel6277
    @msgeniourschannel6277 5 днів тому +1

    Sathukal poie vedum ..boil panna

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  4 дні тому

      Naama boil panna koodathu. Antha thanni soottil antha paruppugal mele vanthuvidum. Idhu pattani yai alasuvathu pol than. நன்றி 💐

  • @suganyak2536
    @suganyak2536 3 дні тому +1

    Just peel and freeze it upto next yr

  • @tamilselvi5996
    @tamilselvi5996 3 дні тому +1

    Edu mari Mochikaiyai padapasutaloma?

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  3 дні тому

      Kandippa seiyalam. மொச்சை காயை கூட கண்டிப்பா செய்யலாம். 👍

  • @sudhamurugesan7255
    @sudhamurugesan7255 6 днів тому +1

    பட்டாணி மாதிரி பச்சை மொச்சையையும் இதே மாதிரி பண்ணலாமா.

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  6 днів тому

      கண்டிப்பாக செய்யலாம் சகோதரி 👍 நான் செய்து வைத்திருக்கிறேன் அந்த மாதிரி. நல்ல தரமான மொச்சை பயிர் பார்த்து வாங்கவும்.

  • @chitraramani6911
    @chitraramani6911 День тому +1

    பட்டாணியை வாங்கி உரிச்சு பிளாஸ்டிக் கவர் லே போட்டு ஒரு சில்வர் கன்டைனர் லே போட்டு freezer லே வெச்சுட்டா போதும். தேவைப்படும்போது எடுத்து பல மாசம் யூஸ் பண்ணலாம். நானும் இப்படி தான் பண்றேன். சூடு தண்ணில போடவேண்டியது இல்ல. இது வெட்டிவேலை.

  • @selizabeth8955
    @selizabeth8955 5 днів тому

    Please don't keep black colour Box in the fridge or freezer very dangerous for health

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  5 днів тому

      Thanks for letting me know! I'll be sure to include that information in my next video!

  • @vijayalakshmim1115
    @vijayalakshmim1115 6 днів тому +1

    இந்த முறையில் பட்டாணி தேவைப்படும்போது நன்றாக மசிய வேகிறதில்லை

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  6 днів тому

      அப்படியா சகோதரி. என்னதான் நாம் பதப்படுத்தினாலும் புதிதாக வாங்கி செய்வது போல் எதுவும் ஆகாது தான். நாம் பொதுவாக frozen பட்டாணியை அதிகமாக குழைய வேக வைப்பதில்லை. நான் கடந்த ஒரு ஐந்தாறு வருடமாக இதே மெத்தடில் தான் பாலோ செய்கிறேன். Good to hear ur response.

  • @senguttuvans5127
    @senguttuvans5127 4 дні тому +1

    If we preserve like this cancér will come so don't do.

    • @kappiyasvillagekitchen78
      @kappiyasvillagekitchen78  4 дні тому

      But it many countries people use frozen peas stored in blanching method. but it can cause cancer on long time usage, I do will look into that regarding that. thanks for your advice. When I get clear I will share that in my next video also regarding this👍Thanks bro for the information.

  • @PriyaDamodaran-r6w
    @PriyaDamodaran-r6w 3 дні тому +1

    Super