உன் வீட்டை விட்டு வெளியேற போகிறேன் இதை செய் நான் வெளியேறாமல் தடுக்க/ANBE SAI

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 254

  • @raghukrishnan7993
    @raghukrishnan7993 4 місяці тому +2

    நல்லது நினைப்போம் நல்லது நடக்கும் அதிகாலை வணக்கம் இன்று காலை விடியல் சந்தோஷம் ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வரியம் தரும் நாளாக விடிலுக்கு சாய் அப்பாவுக்கும் சாய் அண்ணாவுக்கும் அன்பே சாய் குடும்பத்திற்க்கும் கோடி கோடியன நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 4 місяці тому +3

    , என் சாய்பாபா என் வீட்டிற்கு வரவேண்டும்

  • @saipravee1379
    @saipravee1379 4 місяці тому +7

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @saiswetha4902
    @saiswetha4902 4 місяці тому +1

    I'm sairam❤❤❤ appathunai aiyaa❤❤❤thanks appa sai anbargaluku eniya eravu vanakkam❤❤❤

  • @SundariRaju-pz4qu
    @SundariRaju-pz4qu 4 місяці тому +1

    Om sairam 🙏🙏🙏 Thank you Saiappa 🙏

  • @GovindarajaGOVINDARAJA-u1n
    @GovindarajaGOVINDARAJA-u1n 4 місяці тому +1

    ஓம் சாய் ராம் அப்பா நீங்கள் என் மனதிர்க்கு வர வேண்டும் சாமி 🙏🙏🙏🙏 எனக்கு காதுகள் கேக் காது நீங்கள் எழுதி கொடுங்கள் சாமி 🙏🙏🙏🙏🙏❤️🙏🙏❤️❤❤❤

  • @venkatesank3545
    @venkatesank3545 4 місяці тому +3

    ஓம் சாய் ராம் எனக்குள்ள வாங்க வழி நடத்துங்க உங்களுக்குள்ள நான் வரணும் சாய் அப்பா நன்றி நன்றிகள்🙏🙏🙏

  • @ParthanPunitha
    @ParthanPunitha 4 місяці тому +1

    Om anbe Sai appa. Thank a lot. Saiyappa ain manathirgkul neegal varanum,ungal manathirgkul nain varanum , appaththaan nain vazhgkaiel jegka mudium. Ellaiainraal, nain athargkum uthavatha maunshna agiduwayean. Thank you anbe Sai appa. Thank you so much Sai ram s 🙏.

  • @mallikamallika5826
    @mallikamallika5826 4 місяці тому +12

    ❤எனக்குள்..அன்பு..சாய்...மனசுக்குள்..வறவேண்டும்...உங்கள்..இதயதுக்குள்..நான்..இருக்குனும்..அன்பு..சாய்..அப்பா..நன்றிகள்...❤❤❤❤❤❤❤❤❤

  • @achuammuR
    @achuammuR 4 місяці тому +1

    Sai anna najan supera irujean en appavodea arul Narayana iruku sai appaku nantry sai anna 🙏

  • @jothinithi2828
    @jothinithi2828 4 місяці тому +6

    Sai appa...elame ungalala matum tha saathiyam...nengale uruthunai❤❤❤om sai appa...❤❤

  • @l.shanmugam6391
    @l.shanmugam6391 4 місяці тому +7

    நான் நன்றாகவே இருக்கிறேன்.சாய் அப்பா மீது எனக்கு நம்பிக்கை இருக்கு.நன்றி சாய் ராம்.

  • @jothinithi2828
    @jothinithi2828 4 місяці тому +2

    Sai appa enakkul nengal ungalul Nan.....ithu ilana na ethume ilatha use less manithana indha mannul poiruven sai appa....ungal varugai vendum sai appa...manathara kupidukiren sai appa❤❤❤vanga sai appa pls appa❤❤

  • @kavithac5483
    @kavithac5483 4 місяці тому +5

    Anbe Saiappa🧡💐🤲
    நீங்கள் எனக்குள்ளேயும் , நான் உங்களுக்குள்ளேயும் வரனும் அப்ப தான் நான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்
    இல்லையென்றால் நான் எதற்கும் உதவாத மனுசனா ஆகிடுவேன்.
    நல்லதே நடக்கும்
    வாழ்க வளமுடன்💚💐🙏

  • @achuammuR
    @achuammuR 4 місяці тому +1

    Sai appa saranam 🙏 ❤

  • @phoenixbird1584
    @phoenixbird1584 4 місяці тому

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏 சாய் அப்பாவுக்கு கோடன கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏

  • @thulasivijayan3392
    @thulasivijayan3392 4 місяці тому

    Om sai appa saranam🙏❤ kaappaththunga appa🙏🙏❤

  • @UmaRani-l8y
    @UmaRani-l8y 4 місяці тому +9

    அப்பா உனக்குள்ள நானும் எனக்குள்ள நீயும் இருக்கனும் அப்பா நீயே துணை ❤❤❤

  • @SaiNarashimman
    @SaiNarashimman 2 місяці тому +1

    Om sri sai nathaya namaha jai sai ram

  • @sumathikumaran5554
    @sumathikumaran5554 4 місяці тому +6

    🙏OM SAI RAM APPA THUNAI 🙏 NANDRI SAI APPA 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SmilingBakedCustard-yq5co
    @SmilingBakedCustard-yq5co 4 місяці тому +1

    உனக்குள்ள நான்எனக்குள்ளநீவரணும்அப்தான்வாழ்க்கையில்வெல்லமுடியும்இல்லன்னாநான்ஒண்ணுத்துக்கும்உதவாதமனுஷனாமண்ணுக்குள்ளபோயிருவேன்❤❤❤சாய்

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed 4 місяці тому +5

    Om sri sai appa anpu sai ram ellatukkum iniya iravu vanakkam 🙏 nallathe nadakkum 👍 🙏

  • @sabithavelayutham8852
    @sabithavelayutham8852 4 місяці тому

    Om Sai Ram Sri Sai Ram jai jai sai ram 🪔🙏🌹🪔🙏🌹🪔 nandri appa 🪔🙏🌹🪔🙏🌹🪔

  • @yuvaneshyuvanesh5758
    @yuvaneshyuvanesh5758 4 місяці тому

    சாய் அப்பா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 நான் வாழ வேண்டும் வளரவேண்டும் 🙏🏻 உங்களுக்கு உள்ள நான் இருக்கனும் எனக்கு உள்ள நீங்க இருக்கனும் அப்பா நான் வாழ்கையிலநான்ஜெயிக்கனும்அப்பா🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayam9846
    @vijayam9846 4 місяці тому +3

    உனக்குள்ளே நான்எனக்குள்ளேநீ‌அவர்.வருகை‌எதிர் பார்க்கிறேன் வந்தால் சந்தோஷம் நன்றி சாயப்பா

  • @SSachithanandham
    @SSachithanandham 4 місяці тому

    ஓம் சாய் அப்பா வாழ்க வழர்க அவர் புகள் ஓம் சாய் அப்பா❤❤😍😍😍😍😍😇😇😇😇😇🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SmilingBakedCustard-yq5co
    @SmilingBakedCustard-yq5co 4 місяці тому

    சாயப்பாவருகைதந்தபின்நம்பிக்கைதெளிவுஇருக்கிறதுபிரச்சனையும்இருக்கிறதுசீக்கிரத்தில்தீர்ந்துவிடும்எனநம்பிக்கையிருக்கிறது ❤❤❤சாய்

  • @நிர்மலா-ன9த
    @நிர்மலா-ன9த 4 місяці тому +1

    🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சாய் ராம் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் வருகைக்கு பல கோடி நன்றிகள் அப்பா குருவே சரணம் குருவே துணை எங்கள் உயிர் அண்ணாவுக்கு தம்பிக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏 நம் குடும்பம் அனைவருக்கும் அன்பு நிறைந்த இரவு வணக்கம்❤❤❤❤ குருவே சரணம் குருவே துணை கோடான கோடி நன்றிகள் அப்பா

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 4 місяці тому +8

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @sasiregachinnus8162
    @sasiregachinnus8162 4 місяці тому +1

    Sai appa has changed my life and now i am living happily. Thanks to sai appa❤

  • @anusuyakulasekaran3176
    @anusuyakulasekaran3176 4 місяці тому

    சாய் அப்பா உங்களுக்கு உள் நான் வரவேண்டும் என் மனதிற்குள் தாங்கள் வரவேண்டும் என்அன்பான சாய் அப்பா ஜெய் சாய் ராம் 🎉🎉🎉

  • @chandrakalasivakumar2280
    @chandrakalasivakumar2280 4 місяці тому +4

    Om sai appa ❤❤anbe sai ram ❤❤❤Om sai ram ❤❤❤❤thanks sai ram ❤❤❤❤good night sai ram all❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @saro7578
    @saro7578 4 місяці тому

    Om sai appa yes valarchi adaiyavedum sai appa 🙏🙏🙏

  • @Bavani-yo5fo
    @Bavani-yo5fo 4 місяці тому +4

    ஓம்சாய்ராம் ❤ என் சொந்தங்கள் அனைவரும் இரவு வணக்கம்...சாய் அப்பா நீங்கள் எனக்குள்ள வரணும் நான் உங்களுக்குள்ள இருக்கணும்.அப்படி வந்தால்தான் நான் வாழ்க்கையில் முன்னேற முடியும்....வாங்க அப்பா இன்றே வாருங்கள் நான் காத்துக்கொண்டு இருக்கேன்....என் சுவாச மே நீங்களாக இருக்க வேண்டும்...அப்பா......🎉🎉🎉🎉🎉🎉

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 4 місяці тому +1

    omsairam

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 4 місяці тому

    ஓம் ஸ்ரீ சாயி ராம்.அப்பாஇனிய.இரவுவணக்கம்அப்பா..❤🌹🌹🌹🌹🌹🔥🌹🪔🌹🙏🔥🙏🪔

  • @RajiRaji-ud7ve
    @RajiRaji-ud7ve 4 місяці тому +1

    Om sai ram jai sai ram

  • @Kamala-rn9gd
    @Kamala-rn9gd 4 місяці тому +13

    சாய் அப்பா நீங்க என் மனதிற்குள் வரவேண்டும்.நான் உங்களுக்குள் இருக்க வேண்டும்

  • @vimalam9498
    @vimalam9498 4 місяці тому +3

    Om
    Sai
    Appa
    🙏👣👣🧘👣👣👣👣🙏

  • @vinothiniselvarasa8210
    @vinothiniselvarasa8210 4 місяці тому +1

    Appa 😭🙏🙏🙏💐💐💐💐 om sai ram 💞

  • @nkousalya7167
    @nkousalya7167 4 місяці тому

    Om Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum irayu vanakkam 🙏🙏♥️♥️ Sai Appa voonakulla nan yenakulla ninghal varanum appadi vanthal thaan vazgaiyil vellamudium Anbum pasamum nirainda Sai Appa vukku kodana Kodi nandrighal Vanakangal 🙏🙏♥️♥️ Santosh Sai Anna avargalukku kodana Kodi nandrighal Vanakangal vazgha valamudan Jai Sai Ram nandri Sai Appa 🙏🙏♥️♥️

  • @ramyasanmugam5080
    @ramyasanmugam5080 4 місяці тому

    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏

  • @saisara871
    @saisara871 4 місяці тому +1

    🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻❤️🌺🙏🏻

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 4 місяці тому

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏

  • @chinnadurai431
    @chinnadurai431 4 місяці тому

    Om Sai Ram namaga nantri appa ungal patham saranam nantri 🪷🌼🙏🏽🎉🌐🪷💐🙏🏽🙏🏽🙏🏽🎉

  • @GaneshKmganes
    @GaneshKmganes 4 місяці тому +4

    Aenakkuel.saiappa.erukkarere.100;happy

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 4 місяці тому

    Sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum ❤ 💖 😘 ❤❤❤❤ilove you sai appa ❤ 💖 😘 endrum Unga valiyel sai appa ❤ 💖 😘 ❤❤❤

  • @Hitu184
    @Hitu184 4 місяці тому +3

    S,Our whole family believes 💯 Sai Appa only He made many miracles in our family

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 4 місяці тому +1

    Srisaiappa unkaluku enkaludaya anbu vanakkam srisaiappa unkal illathirku varunkal and bless our family members srisaiappa

  • @ellamsai3475
    @ellamsai3475 4 місяці тому

    Kodana Kodi nandrigal Sai Anna appa om Jai Sai Ram namaga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Hitu184
    @Hitu184 4 місяці тому +8

    Om Sai Ram 🙏🙏🙏🙏

  • @chandarJ
    @chandarJ 3 місяці тому

    Omsairam ❤️ omsairam ❤️ omsairam ❤️ omsairam ❤️ omsairam ❤️ omsairam ❤️ omsairam ❤️ omsairam ❤️ omsairam ❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️🙏

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 4 місяці тому +9

    எனக்கு எது வந்தாலும் அதை தாங்கும் இதயம் எனக்குள் சாய் அப்பா தந்து கொண்டே இருக்கிறா அதற்கு கோடி நன்றிகள் சாய் அப்பா சந்தோஷ் தம்பி போல் உள்ள பிரச்சினை யில் இருக்கிறேன் என்றாலும் சாய் அப்பா வின் துணை யோடு வெற்றி அடைவேன் சாய் அப்பா ❤❤❤

  • @radhikaraman235
    @radhikaraman235 4 місяці тому

    Om Sai Ram 🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 Sayappa vukkiu KoddanuKodi Nandri ghal 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mallikamallika5826
    @mallikamallika5826 4 місяці тому +9

    ❤இனிய...இரவு...வணக்கம்..அன்பு..சாய்...அப்பா...அன்பே...சாய்...சோந்தங்கள்....அனைவருக்கும்....அன்பன..சாய்...சாந்தோஷ்...தம்பி..விஷ்னு...தம்பி...என்...அனைத்த...ஜீவராசிகளும்...இனிய..இரவு..வணக்கங்கள்...வழ்க.வளமுடன்...❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karunamoorthi7128
    @karunamoorthi7128 4 місяці тому +7

    Om sai ram❤❤❤

  • @jayarathinam7787
    @jayarathinam7787 4 місяці тому

    எனக்கு செய்த உதவிகளுக்கு நன்றி நன்றி எனக்குள் நீங்களும், உங்களுள் நானும் இருக்க வேண்டும் சாய் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nandavengadesaraju6707
    @nandavengadesaraju6707 4 місяці тому +5

    நான் நல்லா வாழணும் அதான் என்னோட ஆசை

  • @crimegamer11
    @crimegamer11 4 місяці тому

    Unakulla naanum enakulla neeyum varavendum sai appa❤❤❤

  • @DjNishi-y5u
    @DjNishi-y5u 4 місяці тому +1

    Om Sai ram

  • @sivan700
    @sivan700 4 місяці тому +10

    ஓம் சாய் ராம் வாங்க சாய் அப்பா ஓம் சாய் ராம் நன்றி சாய் அப்பா அனைத்து சாய் நல் உள்ளங்களுக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mallikamallika5826
      @mallikamallika5826 4 місяці тому +1

      அன்பு..சாய்..தம்பி..இனிய.இரவு..வணக்கம்..வழ்க.வளமுடன்...❤❤❤❤❤

    • @sivan700
      @sivan700 4 місяці тому

      @@mallikamallika5826 ❤❤❤❤❤❤❤

  • @jayarathinam7787
    @jayarathinam7787 4 місяці тому

    ஓம் சாய் ராம் அப்பா என்னை விட்டு போகாதீங்க என் வீட்டுக்கு வாரும் சாய் அப்பா என்னுடன் இருங்க சாய் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @saieswari2593
    @saieswari2593 4 місяці тому

    ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏 சந்தோஷ் அம்மா 🧡🧡💛💛 விஷ்ணு தம்பி 🧡🧡💛💛🧡

  • @saro7578
    @saro7578 4 місяці тому

    Om sai appa sai anna good morning 🙏🙏🙏

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n 4 місяці тому +10

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு சாய் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது போல் இந்த ஆடியோ வில் சொல்வது எல்லாம் எனக்கு சொல்வது போல் இருந்தது சாய் அப்பா வின் வருகைக்காக நான் காத்து இருக்கிறேன் சாய் அப்பா அவர் எப்போதும் என் அருகில் இருப்பார் என்று முழுமையாக நம்புகிறேன் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 4 місяці тому +5

    அன்பு ❤ சாய் அண்ணா நாங்கள் வெற்றி அடையனும் அண்ணா..... வாழ்க்கையில் வாழ்வதற்குத் தான் வந்தேன் அண்ணா.... கண்டிப்பா வாழ்வேன் அண்ணா..... 👍🤗💙

  • @devinatarajan7711
    @devinatarajan7711 4 місяці тому

    ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா அன்பான சாய் அண்ணா அன்பான விஷ்ணு சாய் அண்ணா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அப்பா இன்று 21 ம் நாள் விரதம் பூஜைகள் மிகச் சிறப்பாக நிறைவடைந்தது அப்பா உங்கள் ஆசிர்வாததிற்கு கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 உங்கள் பொற்பாத கமலங்களை கரம் பற்றி வணங்குகிறோம் என் அன்பும் பாசமும் நிறைந்த சாய் அப்பா கோடான கோடான பல கோடி நன்றிகள் சாய் அண்ணா அன்பான விஷ்ணு சாய் அண்ணா கோடான கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏சாய் அண்ணா ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @VaralakshmiDhanyasri
    @VaralakshmiDhanyasri 4 місяці тому

    அன்பே. சாய். கூட்டம். இன்னும். நிறைந்து. சாய். அப்பா வை. சந்தோச. படுத்தப். வேண்டும். அன்பே. சாய். ❤❤❤❤

  • @meenatchiramaligam4706
    @meenatchiramaligam4706 4 місяці тому +2

    ஓம் சாய்ராம்🌷 என் உயிரான அன்பு நிறைந்த பாசம் மலர்த ஆனந்தம் நிறைம்பியே நம் அன்பேசாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் சாய்ராம்ஸ்❤ 🙏🏻

  • @rajalekshmiramalingam6478
    @rajalekshmiramalingam6478 4 місяці тому

    இனிய காலை வணக்கம் சந்தோஷ் சாய் அப்பா அம்மா மிக்க நன்றி அப்பா அம்மா 🙏😍 உனக்குள்ளே நான் எனக்குள்ளே நீ வரணும்.அப்படி வந்தா தான் வாழ்க்கையில் வெல்ல முடியும்.இல்லைன்னா ஒன்றுக்கும் உதவாமல் மண்ணோடு மண்ணா போயிடுவேன்
    அப்பா அம்மா.நம் அன்பே சாய் அப்பா அம்மா+நாம் =1000 மடங்கு பலம்.
    கோடான கோடி நன்றி அப்பா அம்மா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏 🙏 💐 👍 😍 😍 👍
    ப்

  • @UmaRani-l8y
    @UmaRani-l8y 4 місяці тому

    சாய் அண்ணா நான் உங்களால் அப்பாவால் வளர்ச்சி வாழனும் ❤❤❤

  • @bubsri3324
    @bubsri3324 4 місяці тому +2

    சாய் அப்பா உங்கள் அருள் பூரணமாக எனக்கும் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும். சாய்

  • @nathansiva1707
    @nathansiva1707 4 місяці тому

    ஓம் சாய் ராம்
    அன்பே சாய்

  • @Vijayalakshmi-v2c
    @Vijayalakshmi-v2c 4 місяці тому

    Sai appa yen vazkaiyai arthamuladhaga mattrungal sai guruve.

  • @padmarajanr-r3f
    @padmarajanr-r3f 4 місяці тому

    Om Sai Appaa negal enakkulvaranum Naan ungalkul varanum Sai Raam Appaa Om 🕉 🙏

  • @suriyanarayanansuriya3845
    @suriyanarayanansuriya3845 4 місяці тому +3

    Saiyappa en manathirkul neengal varavendum, ungal manathirkul Nan varavendum

  • @VasanthVasanth-z4t
    @VasanthVasanth-z4t 4 місяці тому

    ❤ஓம் சாய்யப்பா நீங்க வரவும் நீங்க வரணும் சாய் யப்பா சாய்யப்பா வரணும் 🙏🙏🙏

  • @abhhiieerami1627
    @abhhiieerami1627 4 місяці тому

    Anbesaiappa nandri saiappa my families want your karunai aroygam saiappa my throat paining want solve 🥀🥀😊

  • @SundarRaj-kz7xm
    @SundarRaj-kz7xm 4 місяці тому +1

    Anba sri ram 🙏 naoma namaha 🙏 om 🙏 sri ram 🙏 naoma namaha 🙏 srid sri ram 🙏 naoma namaha 🙏 jaja 🙏 sri 🙏 ram 🙏 naoma namaha 🙏 sakur sri 🙏 ram 🙏 naoma namaha 🙏 tanks 🙏 apap 🙏

  • @jalajakumari1722
    @jalajakumari1722 4 місяці тому +8

    அன்பே சாய் அப்பா உனக்குள்ள நானும் எனக்குள்ள நீயும் வரணும் அப்படி வந்தால் தான் நான் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் இல்லை என்றால் என் வாழ்க்கை சுத்த வேஸ்ட்

    • @gvijayaLakshmi-47546
      @gvijayaLakshmi-47546 4 місяці тому

      @@jalajakumari1722 Sai ram en unga Life waste Nu sollrenga, Nenga unga Family ku seiya vendiya kadaimagal ennum mudiyaleya? ennum erruke ma?

    • @vijayanr5174
      @vijayanr5174 4 місяці тому

      Pal pola manasu sutham a irukkutunna adhu kuzhandsigalukku mattume.

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl 4 місяці тому

    Omsairam❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 4 місяці тому +7

    அன்பு ❤ சாய் அப்பா எனக்குள் நீங்கள் வரவேண்டும் உங்களுக்குள் நான் இருக்க வேண்டும் அன்பு ❤ சாய் அப்பா அப்போது தான் வெற்றியடைய முடியும் அப்பா முழுமனதுடன் கேட்கிறேன் அன்பு ❤ சாய் அப்பா..... 👍🤗💙

  • @jananiprabakaran3870
    @jananiprabakaran3870 4 місяці тому

    சாய் அப்பா இதயமும் மனமும் உன்னால் நிறைந்துள்ளது சாய் அப்பா சாய் அப்பா உங்கள் இதயமும் மனமும் அன்பேசாய் குடும்ப உறுப்பினர்களால் நிறைந்துள்ளது❤🎉❤🎉❤🎉

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 4 місяці тому

    ❤❤ ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏❤️ குருவே சரணம் 🌸🧡🌸 அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இரவுவணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி 🙏❤️💜💙🪴💚🌸🕉️💟🦋💟🦋💟🦋💟🦋💟🦋

    • @thulasidevithulasi3582
      @thulasidevithulasi3582 4 місяці тому

      ❤ நான் வாழ வேண்டும் சாய் அப்பா என்னை வழிநடத்தி என்னுள் இருந்து வழி நடத்தி வெற்றி அடைய செய்யுங்கள் குருவே சரணம் குருவே துணை நன்றி ❤❤❤

  • @maniamkanagu5984
    @maniamkanagu5984 4 місяці тому

    Sai appa neenkal enakulum naan unkaluklum ireka vemdum appa en valkaiyin vali neenkal than

  • @saieswari2593
    @saieswari2593 4 місяці тому

    ஓம் சாய் ராம் 🙏 சாய் அப்பா உனக்குள் நானும் எனக்குள் நீயும் இருக்கனும் சாய் அப்பா அப்போது தான் என் வாழ்வில் சிறப்பாக இருக்கும் ❤

  • @Muthurathinam.11
    @Muthurathinam.11 4 місяці тому +2

    வணக்கம் அப்பா. !! நீங்கள் எனக்குள் வரவேண்டும் !! நான் உங்களுக்குள் இருக்க வேண்டும் !! நன்றி அப்பா

  • @padmarajanr-r3f
    @padmarajanr-r3f 4 місяці тому

    Om 🕉 Sree Sai Raam Om 🕉 Sree Sai Raam Om 🕉 🙏

  • @SasiSasi-cj4zm
    @SasiSasi-cj4zm 4 місяці тому +6

    ஓம்சாய்அப்பாஇரவுவணக்கம்நன்றி

  • @pandiselvi6331
    @pandiselvi6331 4 місяці тому

    En sai appa uku nandri

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 4 місяці тому

    ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன்.

  • @RsSr-ke5ul
    @RsSr-ke5ul 4 місяці тому

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @VasanthVasanth-z4t
    @VasanthVasanth-z4t 4 місяці тому

    ❤ஓம் சாய் ராம் நான் வீட்டுக்கு வாடாக கொடுத்துட்டன் சாய் யப்பா கோடி நன்றி கோடி நன்றி நன்றி சாய் ப்பா

  • @VasanthVasanth-z4t
    @VasanthVasanth-z4t 4 місяці тому

    ஓம் சாய் ராம் அன்பே சாய் கு டும் ப அந்த னபே ரு க்கு ம் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @sarulendran4011
    @sarulendran4011 4 місяці тому

    ஓம்சாய்ராம்அப்பா.நன்றி

  • @meenatchiramaligam4706
    @meenatchiramaligam4706 4 місяці тому

    அப்பா நீங்கள் எனக்குல் நான் உங்கலூக்குல் இருக்க வேண்டும் அப்பா 👍👍🙏🏻

  • @sathyasudharshan3000
    @sathyasudharshan3000 4 місяці тому +8

    🙏Good night for sari appa all sai rams and anbe sai family all🙏

  • @kamalakrishnamoorthy1996
    @kamalakrishnamoorthy1996 4 місяці тому

    om sai Anekakodi namskaram sai appa

  • @vasukisuresh1872
    @vasukisuresh1872 4 місяці тому

    🌹OM🌹SAI APPA 🙏🏼💛💛💛Thank You So Much APPA 🙏🏼🌹🌹🌹Thank You so much Shantosh Sai Ram 🙏🏼🌹🌹🌹 have a great day 🙏🏼

  • @karpagammariyappan6217
    @karpagammariyappan6217 4 місяці тому

    ஓம் சாய் ராம்
    உனக்குள்ள் நான் எனக்குள்ள நீங்கள் வர வேண்டும் சாய் அப்பா ‌.. இல்லாவிட்டால் இந்த பிறப்பு எடுத்தே வீணாகிவிடும் அம்மா ❤❤