கார்த்திகை தீபத்தில் இதை கேட்பவர்கள் இல்லத்தில் நான் இருப்பேன்/SAI BABA ADVICE IN TAMIL/ANBE SAI

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 127

  • @thulasidevithulasi3582
    @thulasidevithulasi3582 2 дні тому +12

    ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏 இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி குருவே சரணம் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் சந்தோஷ் சாய் விஷ்ணு சாய் அவர்களுக்கும் நன்றி 🙏💐🙏 அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் 🎉✨💥✨💥✨💥✨💥✨💝

  • @anbazhaganr-h7k
    @anbazhaganr-h7k 2 дні тому +10

    ஓம் சாய் ராம்🙏🙏🙏 அன்பே சாய் ராம்❤❤❤இனிய இரவு வணக்கம்❤❤❤❤

  • @pirabusangeethaapirabusang1662
    @pirabusangeethaapirabusang1662 2 дні тому +11

    Om sairam.en ❤❤❤appa, en ❤❤❤ulla sai annakkal, en anbe ❤❤❤ sai sonthangal ellorukkum en iniya iravu neera vanakkam.ennudaiya
    vaalkkaiyaiyum appa maattuvar.nanri appa,nanri Anna.jai sairam.🙏🙏🙏🙏🙏💯.

  • @geethar1982-ml9pz
    @geethar1982-ml9pz 2 дні тому +16

    Om sai appa nandri

  • @saransarmi9282
    @saransarmi9282 2 дні тому +16

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் நம் சாய் அப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குருவே சரணம் குருவே போற்றி ஓம் சாய் எங்கள் உயிர் அண்ணாவுக்கும் எங்கள் செல்ல தம்பிக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நம் அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த இரவு வணக்கம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ என் ஜீவராசிகளும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை

  • @chandrakalasivakumar2280
    @chandrakalasivakumar2280 2 дні тому +18

    Om sai appa ❤❤anbe sai ram ❤❤❤❤thanks sai ram ❤❤❤good night sai ram all ❤❤❤🎉🎉🎉

  • @sulochana376
    @sulochana376 2 дні тому +5

    Good Night Anbu Appa
    And Anbe Sai Sonthangal
    Om Sairam
    Anbe Sairam
    Saranam Sairam
    Om Saiappa
    Jai Saiappa
    Thanks Saiappa
    ❤️🙏💚🙏💜🙏💙🙏💛🙏🩷🙏❤️

  • @dhanalakshimi9954
    @dhanalakshimi9954 2 дні тому +11

    Om Sai Ram 🙏🙏🙏
    Anbe Sai 🙏🙏🙏

  • @radhikaraman235
    @radhikaraman235 2 дні тому +11

    Om Sai Ram 🙏🙏🙏🙏 Anbhesai Uyir Sounthaghalkkum Santho Saikkum Vitchu Thambi kkum IravuVanakkam Saiyappa vukkiu KoddanuKodi Nandri ghal Elloverkkum Karthika Deepam Day Wishes 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saipravee1379
    @saipravee1379 2 дні тому +9

    🙏 Nandri 🙏 saiappa 🙏

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 2 дні тому +8

    Sai appa kudumbagalukku eniya eravu vanakkam pasa mega natpum nesa megu uravum endrum Unga valiyel sai appa ❤ 💖 😘 sai appa kudumbagalukku karthigai deepa valthukkal 🎉🎉🎉om sai ram ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏🙏💞💞💞❤❤❤❤

  • @sarasumadhankumar6227
    @sarasumadhankumar6227 2 дні тому +17

    சாய் அப்பா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 அனைவருக்கும் வணக்கம் 🙏🏻

  • @gomathyashokkumar9676
    @gomathyashokkumar9676 2 дні тому +7

    Om Sai Ram ❤️ gud night anbu pasamegu athmarthama namm sai appa 🙏 Santosh vichu thambikum ❤❤ Sai sonthagal anaivarukum ❤❤ nandri nandri sai appa 🙏 sai thambikum ❤❤ jai sai ram 🙏

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 2 дні тому +7

    அன்பே சாய் அவர்கள் ஆடியோ அற்புதம் அருமை அழகு அறிவு ஆனந்தம் சூப்பர் அழகான Good ninght

  • @kavithac5483
    @kavithac5483 2 дні тому +8

    அன்பு சாய் ராம்ஸ் 🧡 அனவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள்🪔🪔✨ வாழ்த்துகள் 💐🙏
    நல்லதே நடக்கும்
    வாழ்க வளமுடன் 💚💐🌱

  • @muthuselvimuthuselvianusha5260
    @muthuselvimuthuselvianusha5260 2 дні тому +8

    ஓம் சாய் ராம்🙏 அன்பு ❤ சாய் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் .... கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள் சாய் ராம்ஸ் ...... 👍🤗💙 அன்பும் ❤ பாசமும் நிறைந்த நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அன்பு ❤ சாய் அப்பா👑👣😘❤👍🤗💙🔥 கோடான கோடி நன்றிகள் அன்பு ❤ சாய் அண்ணா👑👣💜👍🤗💙🔥 ஜெய் சாய் ராம்🙏

  • @devinatarajan7711
    @devinatarajan7711 2 дні тому +8

    ஓம் சாய் அப்பா அன்பான சாய் அப்பா அன்பான சாய் அண்ணா அன்பான விஷ்ணு சாய் அண்ணா அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அனைத்து ஜீவராசிகளும் பிரபஞ்சங்களுக்கும் கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 அண்ணா ஆடியோ சூப்பர் அன்பான சாய் அப்பா இன்றைய நாளை நன்றாக அமைத்து கொடுத்த சாய் அப்பாவுக்கு கோடான பல கோடி நன்றிகள்🙏🙏🙏 ஐயா🙏🙏🙏 அப்பா நாங்கள் எப்போதும் உங்கள் பொற்பாத கமலங்களை கரம் பற்றி வணங்குகிறோம்🙏🙏🙏ஐயா🙏🙏🙏 அன்பான சாய் அண்ணா👍👍👍👌👌👌 ஜெய் சாய் ராம்🙏🙏🙏 வாழ்க வையகம்🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @phoenixbird1584
    @phoenixbird1584 2 дні тому +5

    Padmavathi B
    ஒம் சாய் ராம் 🙏🙏🙏 சாய் அப்பாவுக்கு நன்றி ❤❤❤

  • @nkousalya7167
    @nkousalya7167 2 дні тому +3

    Om Sai Ram Nandri Sai Appa 🙏🙏♥️♥️ Anbe Sai Sonthangal anaivarukkum yiniya irayu vanakangal 🙏🙏♥️♥️ Anbum pasamum nirainda Sai Appa vukku kodana kodi nandrighal vanakangal 🙏🙏♥️♥️ Santosh Sai Anna matrum Vishnu Sai Thambi avargalukku kodana Kodi nandrighal vanakangal Vazgha valamudan 🙏🙏♥️♥️ Sai Appa vin Asirvadhathaal nalladhe nadakkum Jai Sai Ram Nandri Sai Appa 🙏🙏♥️♥️🌹🌹🪔🪔🌷🌷🌻🌻🌺🌺🌹🌹🌷🌷🌻🌻🌺🌺

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 День тому +3

    Om sai Appa ❤ kodana kodi nandrikal sai anna vishnu anna sai Appa ❤🙏🙏🙏

  • @anupriyasai2559
    @anupriyasai2559 2 дні тому +2

    🙏🙏❤❤om Sai Ram 🙏 en uyirana Sai appaku ♥️ uyirana Sai Anna Chella thambi ❤️ uyirana Sai familykum santhosamana iniya iravu vankkam 🌷🌷🌷 happya irupom ❤️ nallathu nattakum nallathey nattakum 💙 jai sai ram ❤️❤️🙏🙏

  • @ChandhiniBegum
    @ChandhiniBegum 2 дні тому +2

    Om..Sai..Ram..HAPPY..FRIDAY..night..WISHES..For..all..Anne..Sai..Family..Vazga..valamudan..Om..sai..ram..om..sai..ram...Om..Sai.ram..Nandri...sai...Appa..Nandri..Sai..Appa..Nandri..Sai..Appa.Anne..Sai.Avargal..Audio.Atpudam..Arumai..Alagu..ArivuAnandam..Super🎉🎉🎉

  • @vasukisuresh1872
    @vasukisuresh1872 2 дні тому +2

    🌹OM🌹SAI APPA 🙏🏼💛💛💛 Thank You So Much SAI APPA 🙏🏼❤️💐💐💐 Thank You So Much Sai Shantosh and Vishnu SAi Ram 🙏🏼have a good Night 🙏🏼🙏🏼🙏🏼

  • @karthikr1494
    @karthikr1494 2 дні тому +2

    என் அன்பே சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள் நம் வாழ்க்கையில் ஒளி தந்த நம் அன்பே சாய் அப்பாவிற்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤❤🪔🪔🪔🪔🪔☪️🕉️✝️💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @RajiRaji-ud7ve
    @RajiRaji-ud7ve 2 дні тому +7

    Om sai ram jai sai ram ❤❤❤❤❤

  • @ganapathysankar2361
    @ganapathysankar2361 2 дні тому +13

    Om Sai Appa

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 2 дні тому +10

    நம் ஆருயிர் சாய் அப்பாவிற்கு எல்லையில்லா அன்பான அழகான அற்புதமான நன்றிகள்

  • @ArunGowtham-o8i
    @ArunGowtham-o8i 2 дні тому +4

    மாயையை இருந்து எங்களை காப்பாற்றுங்கள் சாய் அப்பா 🙏 காப்பாற்றுவதற்காக நன்றி சாய் அப்பா 🙏 ஓம் சாய் ராம் 🙏

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 2 дні тому +13

    கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள். ஒளி ஒளி க்கட்டும். வளம் பெருகட்டும். வாழ்க வளமுடன். சாய் அப்பா அருள் கிடைக்கட்டும். நன்றி சாய் ராம்.

  • @saieswari2593
    @saieswari2593 2 дні тому +6

    ஓம் சாய் ராம் 🙏 நன்றி சாய் அப்பா 🙏 சந்தோஷ் அம்மா ❤💖💕🥰🧡🧡🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛💛💛 விஷ்ணு தம்பி 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛💛💛💛

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 2 дні тому +11

    என் அன்பான சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். வாழ்க வளமுடன். ஓம் சாய்ராம் 🙏🙏🌺🌺🙏🙏

  • @SuvarnaNanthasegaran
    @SuvarnaNanthasegaran 2 дні тому +3

    ஓம் சாய் அப்பா❤
    நம்ம அப்பாவிற்கு கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் அப்பா
    இன்று இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அன்பு சாய் சொந்தங்களுக்கும் சாய் அப்பாவிற்கும் நன்றிகள்❤🙏🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @SaiNarashimman-P
    @SaiNarashimman-P 2 дні тому +13

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் அல்லாஹ் மாலீக் சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பிக்கும்அன்பே சாய் சொந்தங்கள் உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ஜெய் சாய் ராம்

  • @mallikamallika5826
    @mallikamallika5826 2 дні тому +4

    அன்பு...சாய்

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 2 дні тому +2

    ஓம் சாய் ராம் ❤❤அன்பே சாய் சொந்தங்களுக்கு இனிய இரவு வணக்கம் ❤❤சாய் சத்சரிதம் ஒரு அற்புதமான படைப்பு ❤❤ஜெய் சாய் ராம் ❤❤🙏🙏🙏

  • @karansudha54
    @karansudha54 2 дні тому +9

    Sai ennakku vendum Sai Ram 🙏

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 2 дні тому +12

    இனிய இரவு வணக்கம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சரணம் சாய் ராம் உங்கள் ஆசீர்வாதத்திற்கு கோடான கோடி நன்றிகள் வணங்குகிறோம் அன்பே சாய் ராம் பேரன்பே சாய் ராம் சரணம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🪔🪔🪔🪔🪔🌾🌷☘️🌸💐🪻🌺🍀🌲🍁🌿🪷🌹🪴💯🕉️☪️✝️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @balanava9700
    @balanava9700 2 дні тому +9

    Om Sairam

  • @nandavengadesaraju6707
    @nandavengadesaraju6707 2 дні тому +9

    அந்த எண்ணம் என் மனதில் இருக்கு சாய் ராம்

  • @Muthurathinam.11
    @Muthurathinam.11 2 дні тому +9

    ஓம் சாய் ராம் சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீப ஒளி வாழ்த்துக்கள்

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 День тому

      அன்பு வணக்கம். சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @ramyasanmugam5080
    @ramyasanmugam5080 2 дні тому +3

    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏

  • @saraswathip1365
    @saraswathip1365 2 дні тому +3

    Om Sai Ram 🙏 jai sai ram 🙏 nalathey nadakanum sai appa 🙏

  • @PriyaVino-jt8ed
    @PriyaVino-jt8ed 2 дні тому +8

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veeraswamykannan8138
    @veeraswamykannan8138 2 дні тому +11

    Omsairam

  • @soniyak7720
    @soniyak7720 2 дні тому +4

    ❤Om Sai Ram ❤ Jai Sri Sai Ram ❤❤❤❤❤❤❤❤❤🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹

  • @mallikamallika5826
    @mallikamallika5826 2 дні тому +14

    இனிய....திருகர்த்திகை..தீபம்...திருநாள்...வழ்துக்கள்...அன்பே..சாய்..குடும்பம்...எல்லாருக்கும்...அன்பன..சாய்..அப்பா...அன்பன..சாய்..சாந்தோஷ்..தம்பி...விஷ்னு..சாய்..தம்பி...என்..அனைத்த...ஜீவராசிகளுக்கும்..இனிய.இரவு..வணக்கம்..வழ்க..வையகம்..வழ்க.வளமுடன்..❤❤❤❤❤❤❤❤

    • @venkatesang327
      @venkatesang327 2 дні тому +1

      ❤❤அன்பு மல்லிகாவிற்கு இனிய இரவு வணக்கம் 🙏வாழ்க வளமுடன் 💓🌹

    • @mallikamallika5826
      @mallikamallika5826 2 дні тому

      நன்றி..சாய்..ராம்..❤❤❤

  • @jeyanthishriram4189
    @jeyanthishriram4189 День тому +2

    ஓம் சாய் க்ஷ்ரீ சாய் ஷீரடி சாய் சாய் ரக்ஷத் சரணம் தேவா

  • @vikarnanvasanthakumaren9353
    @vikarnanvasanthakumaren9353 2 дні тому +2

    Om Sai Ram Sai Sonthankal Annvarkam Eniea Ervan Vannakam

  • @anupriyasai2559
    @anupriyasai2559 2 дні тому +3

    🌺🌺🌺 kodana Kodi nantri 🌺 anbe sai appa 🌺🌺🌺

  • @rosumathirosumathi6194
    @rosumathirosumathi6194 День тому +2

    Omsairam jaisairam srisairam saikudumbam anaivarukkum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉🎉💕💕💕💕❤️❤️❤️❤️ellarume nalla erukkanum... Athu pothum

  • @puvaloginiketheeswaran9924
    @puvaloginiketheeswaran9924 2 дні тому +2

    Om Sairam nanri appa,🙏🙏❤❤❤

  • @komathinathan2057
    @komathinathan2057 2 дні тому +3

    அன்பே சாய் குடும்பத்தினர் (அன்பான ஆசிர்வாதிக்கப்பட்ட) சாய் அப்பா வின் பிள்ளை கள் அனைவருக்கும் இந்த அன்பு பக்தையின் இனிய ஒளிமயமான கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.
    நன்றி சாய் அப்பா

  • @rajisri8031
    @rajisri8031 День тому +2

    Sai appa mikka nantri appa enoda venduthal nirivetrivitai kuduthathuku Nantri appa omm sri sai ram omm sri sai ram omm sri sai ram......

  • @ggomathi3328
    @ggomathi3328 2 дні тому +3

    ஓம் ஶ்ரீ சாய் ராம் ❤ நன்றிகள் சாய் அப்பா ❤என் அழகான உறவுகள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤ஜெய் சாய் ராம் ❤ஓம் ஶ்ரீ சாயி ராம ஜெயம் ❤குருவே சரணம் சாய் அப்பா போற்றி போற்றி ❤‌🕉️✝️☪️☸️✡️♾️🪔🪔🪔🌺🌺🌺🌺🪴🪴🪴🪴🪴🪴🌳🌴🌴❄️

  • @Rithikaa-wk7ls
    @Rithikaa-wk7ls 2 дні тому +3

    அன்பேசாய் இனிய கார்த்திகைதீபத்திருநாள் வாழ்த்துதல்கள்

  • @raviashok-v3z
    @raviashok-v3z 2 дні тому +12

    En anbana Sai pa

  • @Surya89833
    @Surya89833 День тому +2

    ஓம் சாய் ராம் 🙏❤️🙏🌹🙏

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl День тому +2

    Omsairam❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 дні тому +4

    Om Sai Ram...🙏🙏🙏❤️❤️

  • @PunithaPunitham-wc9hp
    @PunithaPunitham-wc9hp 2 дні тому +2

    ஓம்சாய்ராம்,ஜெய்சாய்ராம்

  • @jwalamalini6125
    @jwalamalini6125 2 дні тому +3

    thanks god Sai Appa🙏💐❤

  • @AnithaSasikumar-qp8di
    @AnithaSasikumar-qp8di 2 дні тому +3

    OM Sai Ram
    Kartika deepam wishes to all of Anbe Sai family members

  • @PushpaLathaPushpaLatha-q4n
    @PushpaLathaPushpaLatha-q4n День тому +2

    சாய் அப்பா சந்தோஷ் தம்பி விஷ்ணு தம்பி அன்பே சாய் குடும்பம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் சாய் அப்பா சந்தோஷ் தம்பி சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா சந்தோஷ் தம்பி யின் ஆடியோ எனக்கு வாழ்கையே மாற்றி அமைக்க போகும் அருமருந்தாக எனக்கு இருக்கிறது சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா உங்கள் துணை எனக்கு எப்போதும் வேண்டும் சாய் அப்பா கோடி நன்றிகள் சாய் அப்பா ❤❤❤❤❤

  • @sarulendran4011
    @sarulendran4011 День тому +2

    ஓம்சாய்ராம்நன்றி

  • @kumar-qq4xt
    @kumar-qq4xt 2 дні тому +4

    OM Sai Ram HAPPY Friday night wishes for ALL ANBE SAI FAMILY Vazga valamudan OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri

  • @Bianca-yc8iz
    @Bianca-yc8iz 2 дні тому +2

    ஓம் ஶ்ரீ சாய்அப்பாதுணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rithikaa-wk7ls
    @Rithikaa-wk7ls 2 дні тому +2

    காப்பாத்தியதற்கு ரொம்பநன்றி சாய்அப்பா

  • @SmilingBakedCustard-yq5co
    @SmilingBakedCustard-yq5co День тому +2

    Sairam Aarathi saisatcharitham22 meditation pranayama ❤❤❤sai

  • @ChandhiniBegum
    @ChandhiniBegum 2 дні тому +3

    Sathguruvai..vandha..santhi..sathigurruve..va..va..sachidanandha..santhi..sathguruve..va..va

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 2 дні тому +8

    ஒம்சாய் ராம் அன்பும் பாசமும் நிறைந்த சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் ❤❤❤வாழ்கவையகம்வாழ்கவளமுடன்❤❤❤

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 День тому +1

      இனிய காலை வணக்கம். அன்பு சகோதரி. வாழ்க வளமுடன்.

    • @savithirikanagaraj3730
      @savithirikanagaraj3730 День тому

      @lakshmikumar5550 இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி வாழ்க வளமுடன்

    • @lakshmikumar5550
      @lakshmikumar5550 День тому

      @@savithirikanagaraj3730 வாழ்க வளமுடன்.

  • @sagivm3697
    @sagivm3697 2 дні тому +7

    Ammam anna oovoru dhadavaiyum padikum bodhum pudhu pudhu visayam puriyudhu.om jI sai ram

  • @SmilingBakedCustard-yq5co
    @SmilingBakedCustard-yq5co День тому +2

    70வயதுக்குமேல்நிம்மதியாக இருப்பேன்என்று நம்புகிறேன்❤❤❤சாய்

  • @mohanakrishnan3047
    @mohanakrishnan3047 2 дні тому +5

    🙏OmSaiRam🙏vanakam.etatku munbu Saisaritam melotdamaga than padithen ennai manniyungal saiappa.eni tambi ninggal sonnathu pola suarisiyamaga padipen.kodi nandrigal SaiRam 🙏🙏🙏

  • @BabyV-tf2zw
    @BabyV-tf2zw 2 дні тому +5

    சரிதம்படித்தமூச்சுஓடிஓடிஓடியஜோதிஎன்ஜீவன்அவர்அருளுடன்தலையைதட்டிசமாதானம்செய்துஅருள்புரிவதைஉணர்கிறேன்தம்பிநன்றி

  • @anithashanmugan2170
    @anithashanmugan2170 2 дні тому +3

    Om sai ram...

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 2 дні тому +4

    அற்புதம் அற்புதம் அருமை அழகு ஆடியோ அன்பே சாய் அவர்கள் அழகாக சூப்பரான ஒரு ஆடியோ கொடுத்திருக்கீங்க என்னுடைய நீண்ட நாள் குழப்பத்திற்கான பதில் கிடைத்திருக்கு எப்பவுமே ஒரு விஷயம் எடுத்தா அதை முடிக்காம விடமாட்டேன் சாய் அப்பாவே உத்தரவு போடும் விஷயத்தில் எப்பவும் உறுதியாக தான் இருப்பேன் அதில் எந்த மாற்றமும் இருக்காது இந்த ஆடியோவில் நிறைய விஷயங்களை புரிய வைத்திருக்குறீர்கள் எப்படிப்பட்ட மாயை வந்தாலும் அதை தகர்த்து எறியும் வல்லமை இருக்கு சாய் அப்பா குழந்தைகளுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் தான் நம்மை எல்லாம் சாய் அப்பா கண்ணுக்குள் வைத்து காக்கிறார் எப்பேர்பட்ட மாயையும் தெரித்து ஓடும் இப்படி பட்ட அழகான வாழ்வை தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அதே போல் நீங்க கொடுக்கும் விழிப்புணர்வு வெளியில் போகும் இடத்தில் நிச்சயம் கடைபிடிக்கப்படுகிறது எப்படீன்னா இப்போ கோவில்ல சிறப்பு தரிசனம் வேண்டாம் வழியில் நிறைய தூரம் பயணிப்பதால் நிறைய அனுபவம் கிடைக்கும் அதே போல் ஒரு இடத்துக்கு Short - ஆ போகும் போது மக்கள் தொடர்பு இல்லாமல் போய் விடுகிறது இதே மக்களோடு போகும் போது நல்ல ஒரு மனதிற்கு சந்தோஷம் கிடைக்குதுங்க அன்பே சாய் அவர்கள் ஆனா எப்பவும் நாம நாமளா இருக்குற வரைக்கும் நமக்கு எந்த ஒரு துன்பமும் நேராது மனதில் கவலையை சேர்க்காதீர்கள் என்று அடிக்கடி ஆடியோவில் கேட்பதால் எதையும் சகஜமாக எதிர்கொள்ளும் திறன் வந்திருக்கு என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது நமக்கே நாம் தேர்வு வைத்து கொள்வது போல தான் எந்த ஒரு விஷயமும் நம் மனதை கஷ்டப்படுத்தவில்லை என்றால் அந்த இடத்தில் தேர்ச்சி தானே பெற்று இருக்கிறோம் சூப்பர் இந்த சூப்பர் உங்களுக்கானது அப்புறம் சத்சரிதம் படிக்கும் போது நிச்சயமாக சாய் அப்பாவுடன் இருப்பது போன்ற உணர்வு அற்புதம் அன்பே சாய் அவர்கள் அப்புறம் அன்பே சாய் அவர்கள் சாய் அப்பா ஒரு விஷயத்தில் தீவிரம் காட்டுகிறார் என்றால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று புரியும் இருந்தாலும் சாய் அப்பா கிட்ட நிறைய காரணம் வைத்தேன் ஆனா அவர் ஒவ்வொன்றுக்கும் வழி சொல்வார் தீர்த்தும் வைப்பார் அன்பு தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவது தான் என் இலட்சியம் நிச்சயம் செய்வேன் என்ற உறுதி என்னுள் இருப்பது என்றும் மாறாது எப்படி பட்ட இடத்திற்கு சென்றாலும் கடமையை மறக்க மாட்டேன் கடவுள் இதுதான் உன் வழி என்ற போது அதை மீறமுடியுமா அன்பு தந்தையின் அன்புக்கு ஈடு இணை என்ன இருக்கு இந்த உணர்வுகள் அவருடைய ஆசீர்வாதம் எப்படிப்பட்டது என்பதை நினைத்தால் வேறு பாதையில் கால் வைக்க முடியுமா? அன்பே சாய் குழந்தைகளுக்கு இதெல்லாம் முடியாத செயல் எவ்வளவு விலை கொடுத்தாலும் நம்மை யாராலும் திசை திருப்ப முடியவே முடியாது இதுதான் கடைசிவரை கடைபிடிக்கும் முக்கியமான ஒன்று எப்பவும் சாய் அப்பாவின் அன்பு செல்லமாக வாழவே ஆசை
    அவர் இடும் கட்டளையே எனது இலட்சியம் அவர் வழியே என் வழி இது வெற்றி நிச்சயம் அன்பே சாய் அவர்கள் ஆடியோ எப்பவும் அறிவு அழகு நிறைந்தவை சூப்பர்🙏🙏🙏

    • @saieswari2593
      @saieswari2593 2 дні тому +1

      அருமையான பதிவு மா ❤ சாய் அப்பா ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும் மா ❤

  • @mehaladhaval6823
    @mehaladhaval6823 2 дні тому +2

    ஓம் சாய்ராம் 🙏🏾🪔
    சாய் சந்தோஷ், விஷ்ணு சாய், மற்றும் அன்பே சாய் உறவுகள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள். சந்தோஷ் உங்கள் பதிவு மிகவும் அற்புதம். நீங்கள் இப்பதிவில் கூறியது அத்தனையும் உண்மை. என்ன ஒரு ஆச்சரியம் என்றால் நீங்கள் இதை உங்கள் இளம் வந்திலேயே அனுபவித்து விட்டீர்கள். அது போன்று தான் நானும் இப்போ எனது அறுபதுகளிலும் நான் எதிர்பார்க்காததெல்லாம் நடக்கிறது ஆனால் அது எனக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிறது. எல்லாம் அப்பாவின் செயல். தீமையிலும் ஓர் நன்மை என்பார்கள் அது போல் தான் உணர்கின்றேன். மற்றும் சத்சரிதம் நீங்கள் சொன்னது போல் திரும்ப திரும்ப படிக்கும் போது மிகவும் சந்தோசமாகவும், ஒரு மெய் சிலர்க்கும் உணர்வும் ஏற்படுகிறது. அப்பா அருகில் இருந்து எனக்கு அன்பு காட்டுவதும் கண்டிப்பதுவும் போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது. இதை உண்மையான பக்தியும், அன்பும் காட்டுவோர் நிந்சயமாக உணர்வார்கள்.
    ஓம் சாய்ராம். 🙏🏾🪔🙏🏾

  • @kaleeswaridhasarathan8282
    @kaleeswaridhasarathan8282 2 дні тому +3

    Sai ram matravarklin manam kayam padum padi nan pasamatan om sai ram

  • @VasanthVasanth-z4t
    @VasanthVasanth-z4t День тому +1

    ஓம் சாய்ராம் அன்பே சாய் குடும்பத்துக்கு அனைவருக்கும் கோடி நன்றிகள் ஹாட்ல இருந்து எனக்கு ஆப்ரேஷன் முடிஞ்சா ஆசீர்வாதத்தால் சாய் அப்பாவோட ஆசிர்வாதம் தன்னால மூடு வீடு திரும்பி விட்டேன் அன்பே சாய் குடும்பத்திற்கு என்னும் கோடி நன்மைகள் கோடி நன்றிகள் சாய் அப்பா நன்றி நன்றி சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @ParthanPunitha
    @ParthanPunitha 2 дні тому +3

    Om anbe sai appa ❤. Thank a lot.❤ (1:10). Ne crappaga eruppa ❤🎉. Sai appa ainnai avathuraga paysum manitharai thaindigka wayindaam ainru oru cla naitkalaga pinparitry varugirean. Ethi uinmai. Thank you Sai appa ❤🎉. Thank you Sai Ram.

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 День тому +2

    நானும் நிறைய அனுபவித்து விட்டேன். அதை ஏற்றுக் கொண்டதாலும் இந்த ஆடியோ மட்டுமே நான் இன்று ஒரு நல்ல வாழ்க்கையை தந்து இருக்கிறது

  • @anantharaj4243
    @anantharaj4243 2 дні тому +2

    Om Sai Ram aen vali theravendum appa aen vali theravendum appa aen vali theravendum appa aen kadan thera panam tharungal appa aen kadan thera panam tharungal appa aen kadan thera panam tharungal appa aenakku irukka vedu tharungal appa aenakku irukka vedu tharungal appa aenakku irukka vedu tharungal appa Premalai aenakku manaiveyaga tharungal appa Premalai aenakku manaiveyaga tharungal appa aenakku irukka vedu tharungal appa Premalai aenakku manaiveyaga tharungal appa Premalai aenakku manaiveyaga tharungal appa aenakku irukka vedu tharungal appa aen kadan thera panam tharungal appa Premalai aenakku manaiveyaga tharungal appa

  • @DharshanJ-q7k
    @DharshanJ-q7k День тому +1

    Omsai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 День тому +1

    ஓம் சாய் ராம் 💐🙏🏻🙏🏻
    வாழ்க வளமுடன் .

  • @KaviPriyan-h3y
    @KaviPriyan-h3y День тому

    ❤💛💛💛💛 ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா விடம் செல்லும் வழி கடினமானதாக இருக்கும் அனால் அது சிறந்து நன்றி அப் பா நன்றி அப் பா 💛💛💛💛💛

  • @ChandhiniBegum
    @ChandhiniBegum 2 дні тому +2

    Olly..padaitta.kannainai...va..va
    Urudi..konda..nenginai..va.va
    Jai.jai..sai..ram
    Potti..potri🎉🎉

  • @malarmangaik9081
    @malarmangaik9081 День тому

    எனக்கு சத்சரிதம் படிக்க, படிக்க படிக்க நன்றாக உள்ளது, மேலும் சாய்பாபா எனது பாட்டி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து உள்ளார்கள், அப்போதே தெரிந்திருந்தால் எனது பாட்டியிடம் சாய்பாபா பற்றி நிறைய கேட்டிருக்கலாம், இருப்பினும் நான் அந்த காலத்திற்கே சென்று மிகவும் புரிந்து படித்து 🎉🎉 வருகிறேன் நன்றிகள் சாய் அப்பா❤❤❤

  • @VasanthVasanth-z4t
    @VasanthVasanth-z4t День тому

    ஓம் சாய் ராம் சாய் அப்பா வுக்கு கோடி நன்றி சாய் அப்பா நான் நலம் மோடு வந்துட்டேன் சாய் அப்பா எனக்கு ஆபரேஷன் முடிஞ்சது சாய் அப்பா நான் நல்லபடியா வீடு வந்துட்டேன் சாய்ராம்

  • @arthanari-zz4li
    @arthanari-zz4li 2 дні тому +1

    ❤🌹🙏om jai sai ram🙏🌹❤🙏guru vanakam🙏❤🌹🏆1808🏆🌹❤🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc День тому

    Vetri

  • @Manonmani-zz9mq
    @Manonmani-zz9mq 3 години тому

    👍

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 День тому +1

    எனக்கு உள்ளது

  • @SuthakarRaj-mm6zl
    @SuthakarRaj-mm6zl День тому +1

    AduththavankalukkukashdamvarakkudathunnuvarakudathuAnthamananilaiAnakkuerukku

  • @powerpointpowerpoint9302
    @powerpointpowerpoint9302 День тому +2

    , கார்த்திகை தீபத்திருநாள் அன்று எங்க வீட்டில் சண்டை எங்க வீட்டுக்காரர் பைத்தியம் பிடிச்ச மாதிரி பேசுறாரு என்னை அடிக்கிறார் நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்னை காப்பாற்றுங்கள் சாய்பாபா

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc День тому

    Rendum than anupavigen

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc День тому

    Is

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc День тому +1

    Sari pannupa orai mudivu

  • @shobanashankari9276
    @shobanashankari9276 День тому +1

    Sir i need udhi from shridi
    How can i get ?i am in abroad

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc День тому +1

    Ellai

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc День тому +1

    Erum varuthu