Ilaiyaraaja 80s Hits | இளையராஜா 80s ஹிட்ஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2023
  • ‪@cnkcreationindia‬

КОМЕНТАРІ • 126

  • @cnkcreationindia
    @cnkcreationindia  Рік тому +85

    🙏 வணக்கம்

  • @pennadevi556

    விளம்பரம் கம்மியாக இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @kumaranpaulmanic8957

    ரோஜோவை தாலாட்டும் தென்றல் மட்டுமல்ல நம்மையும் தாலாட்டும் இனிமையான கானம் இது. இசைஞானியின் இசையில் இப்பாடலை இரவில் கேட்கும் போது தூக்கம் வர தாலாட்டுகிறது.

  • @BABUK-cs7ub
    @BABUK-cs7ub Рік тому +13

    No chance to ilaiyaraja 2/

  • @albertjoseph2098

    இசை ஜாணி அவர்களின் பாடலை இரண்டு நாள் சோறு தண்ணி இல்லாம கூட கேக்கலாம். ஆனா அவர் பேசுறத ரெண்டு செகண்ட் கூட கேக்கமுடியாது 😂

  • @venkatesans9881

    ஒவ்வொரு பாடலுக்கும் இடையே விளம்பரம் வருவது சற்று பாடல் கேட்கும் ஆர்வத்தை குறைக்கிறது.

  • @ranganrajan1538
    @ranganrajan1538 28 днів тому +8

    என் இசைக்கடவுள் இளையராஜா இசையமைத்த பல பாடல்களால்தான் நான் உயிர்வாழ்கிறேன்.

  • @nivethaelango4701

    இதுபோன்றபாடல்இன்றுவருவதில்லை. எத்தனைவருடங்கள்ஆனாலும்கேட்டுகொண்டேஇருக்கலாம்

  • @rajkumars7149
    @rajkumars7149 День тому +2

    உலகின் எட்டாவது அதிசயம் அண்ணன் இளையராஜா

  • @rajasuri2098

    இசை கடவுள்❤

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 28 днів тому +1

    பாடல்கள் நல்ல தொகுப்பு. ஓவர். வெளம்பரம்

  • @VenuGopal-sk2zb

    ವಾವ್ ಇಳೆಯಾ ರಾಜ 👌👌👌👌👌ಸೂಪರ್ ಮ್ಯೂಸಿಕ್ 🙏🙏🙏❤️🙏🙏🙏

  • @suriyasharma7206

    இந்த இனிமையான பாடல்களை ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை சாலைகளில் பனி நேரங்களில் பயணிக்கும் போது கேட்டால் பூமியில் ஒரு உண்மையான சொர்க்கத்தை உணர முடியும்.

  • @nesannesan4028

    Excellent collection friend 🎉

  • @rjai7396
    @rjai7396 7 годин тому

    Your set of songs all are super. I am happy for your songs.

  • @m.ilavarasim.2932

    Nice songs💙

  • @jaganathanalg

    மனதுக்கு இதமான பாடல்கள்

  • @sanjeevi6651

    SPB,Janaki voices super o super forever

  • @AVM007
    @AVM007  +2

    Old is Goldd😘

  • @jaganjagankamali7469

    Nice song