Walk with Jesus || Bro. Mohan C Lazarus || January 18

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  День тому +191

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @vijayaamanulla3906
      @vijayaamanulla3906 22 години тому +6

      Praise the lord Appa ❤

    • @shankarnallaiya3572
      @shankarnallaiya3572 19 годин тому +4

      Thank you jesus via. Brother🎉🙏🎚🙏

    • @vinothjacob252
      @vinothjacob252 18 годин тому +4

      Yesuapa yen thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuapa..

    • @santhosh__ttf1507
      @santhosh__ttf1507 18 годин тому +3

      Appa en sister menaka sandai poittanga paesanum prayer pannunga pa

    • @Lsuthalsls
      @Lsuthalsls 18 годин тому +5

      Amen....thank you jesus ❤

  • @sridhark4451
    @sridhark4451 3 години тому +8

    கர்த்தாவே என்னை ஏற்றுகொண்டு வழிநடத்துங்கப்பா.🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 14 годин тому +10

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பிரதர் 🙏🙏🙏
    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே ஸ்தோத்திரம் தேவா நேற்று முழுவதுமாக எங்களை கண்மணி போல் பாதுகாத்து தந்த கிருபைக்காக கோடான கோடி நன்றி அப்பா உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இருப்பிடமும் கொடுத்தற்காக கோடான கோடி நன்றி அப்பா அம்மா காகவும் கணவருக்காக மகனுக்காக மகளுக்காக தம்பிக்காக ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே பாவியாகிய எங்களுக்கு இரகங்கள் காட்டும் ஆண்டவரே எல்லா விதமான தீமையில் இருந்தும் எங்களையும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பாதுகாத்துக் கொள்ளும் ஆண்டவரே இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம் ஜீவன்உள்ளநல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தகப்பனே 🙏

  • @om1949
    @om1949 13 годин тому +5

    எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @YesuNallavar_1
    @YesuNallavar_1 7 годин тому +4

    இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார் இயேசுவை நம்புங்கள்.... இயேசு கிறிஸ்து உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்

  • @PANTISVARI
    @PANTISVARI 14 годин тому +6

    ஆமென் தகப்பனே இந்த மாதம் நான் உன்னிடத்தில் வந்து உன்னையும் உன் வாழ்வையும் உன் பிள்ளைகள் உன் மா பிசைகிறா தெட்டியும் எண்ணையும் வேலையும் உன் தேசம் சபைகள் எல்லாவற்றையும் பூமிக்குறியா ஆசீர்வாதம் ஆவிக்குரிய ஆசீர்வாதம் தந்து நீர் பெரியவர் என்னிடத்தில் வந்து என்னை ஆசிர்வாதிப்பீர் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏💯
    சாத்தான் இயேசுவின் நாமத்தினாலே என் வாழ்வில் ஒரு வழியாய் வந்து ஏழு வழியாக ஒடி போவதற்காக நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏❤

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 10 годин тому +3

    Praise the lord.
    சகல மகிமையும் கிருபையும் இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பின் ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் வாழ்வதற்க்கான செய்யும் எல்லா நல்ல காரியங்களிலும் வியாபாரத்திலும் வேலையிலும் துணையாய் இருந்து பாதுகாத்து ஆசீர்வதிக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @sughasinisughasini8002
    @sughasinisughasini8002 15 годин тому +8

    இயேசப்பா என் சத்ருக்களை நீர் தூரத்துவீராக எங்க காரியங்களை தடை பன்னூகிற சத்ருக்களை ஒடைங்கப்பா ஆமேன் நீங்கதான்ப்பா எங்களுக்கு துனையா இருக்கிங்க ஆமேன்

  • @om1949
    @om1949 13 годин тому +13

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @YesuNallavar_1
    @YesuNallavar_1 7 годин тому +4

    இயேசு அப்பா அனிஷ் ஷ்யாம் இரட்சிப்பைப் பெற வேண்டும்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 12 годин тому +3

    எமக்கு எதிராக எழும்பும் சத்துருக்களை, முறிந்து ஓடப்பண்ணுகிற தேவனுக்கு, கோடா கோடி ஸ்தோத்திரம்....🙏🙏🙏

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 18 годин тому +17

    நான் உமது சித்தத்தை அறிந்து செயல்பட உதவும் ஆமென் ஆமென்

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 18 годин тому +16

    சத்துருக்கள் ஓரு வழியில் வருவார்கள் ஏழு வழியாக ஓடி போவார்கள் என்று சொன்னிரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @charlesrabeca3345
    @charlesrabeca3345 14 годин тому +5

    ஆமென் அல்லேலூயா சார்லஸ் ரெபேக்கா அருண்குமார் ஆர்த்தி எங்கள் குடும்பத்திகய் ஜெபம் பண்ணுங்கள் பஷ்டார் 🙏🏼🙏🏼

  • @om1949
    @om1949 13 годин тому +18

    உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @EGWchannel
    @EGWchannel 18 годин тому +24

    அப்பா எங்கள் கடன் பிரச்சனை மாறி எங்களுக்கு நிம்மதியும் சமாதானத்தையும் தாரும் தகப்பனே அது உம்மால் மட்டும் தான் முடியும் நன்றி ராஜா

  • @deepansuresh70deepansuresh70
    @deepansuresh70deepansuresh70 11 годин тому +4

    சுதா நரி கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் ✝️✝️✝️🫂🫂🫂🫂

  • @SamuelSathianathan
    @SamuelSathianathan 17 годин тому +15

    இயேசுவே , நாங்கள் எதிர்பார்க்கும் அரச வேலை எங்களுக்குக் கிடைக்க அருள்புரியும். ஆமென்

  • @venkatesan4178
    @venkatesan4178 15 годин тому +2

    இயேசப்பா கோடி ஸ்தோத்திரம் கோடி நன்றி அனைத்து விண்ணபங்களையும் நிறைவேற்றி தாரும் இயேசப்பா அல்லேலூயா ஆமேன்

  • @pushpaguptha7391
    @pushpaguptha7391 12 годин тому +7

    இயேசப்பா சொந்த வீடு வேனும் உதவி செய்யுங்க ஆமென் 🙏🛐

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry 17 годин тому +11

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் விசுவாசிக்கிறேன் அப்பா எண் கைய புடிச்சிக்கோங்க அப்பா எல்லா விதமான ஆபத்து காலத்தில் நீங்க எண் கூட இருங்க அப்பா ஒரு நிரந்தர உத்தியோகம் தாங்கப்பா

  • @jostune1914
    @jostune1914 12 годин тому +11

    🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
    துதியும் கணமும் மகிமையும் ஆண்டவர் இயேசுவுக்கே ஆண்டவர் இயேசுவுக்கே நன்றி ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 19 годин тому +16

    கர்த்தருடைய பரிசுத்தநாமத்திற்கு மகிமை உண்டாகுக

  • @jeevansuresh5478
    @jeevansuresh5478 14 годин тому +4

    நான் ரயில்வேல பாஸ் ஆகனும் அப்பா ஆமென் 🙏 எனக்கு அற்புதங்களை அதிசயங்களையும் கானப்பன்னுங்க அப்பா ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா 🙏

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 9 годин тому +3

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri yesuve Soththiram Raja

  • @VaniSri-l1j
    @VaniSri-l1j 14 годин тому +19

    பிள்ளைகளை ஆசீர்வதியும் தகப்பனே❤❤❤❤

  • @sindhusindhu595
    @sindhusindhu595 15 годин тому +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் உங்க கிருபையின்படி வழிநடத்தும் எங்கள் பாவங்களை மன்னியும் பாவத்தில் விழாதபடிக்கு காத்துக்கொள்ளும் எங்கள்மீது இரக்கமாயிரும் ஆமென் ❤

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 18 годин тому +16

    ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா நகைகளை மீட்டு தாங்கப்பா வீடு கட்டும் பணியை கட்டி முடித்து தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் என் குடும்பத்தை உமது பாத படியில் வைக்கிறேன் நீர் எடுத்து வழி நடத்துங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @sivakumars737
    @sivakumars737 11 годин тому +3

    Amen hallaluya thankyou thankyou so so much Jesus appa peedava yassappa yangaluku yassappa yangaluku neenga saidha adesaiyangalukagga yassappa yangaluku yassappa yassappa yangaluku neenga saidha adesaiyangalukagga ummaku u👍ummaku kodana kodana kodi shothiram shothiram shothiram shothiram nandri nandri nandri nandri nandri nandri nandri nandri appa peedava ❤❤❤❤🙏🙏🙏

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt 10 годин тому +3

    இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போகபோறதிக்காக நன்றி அப்பா. 🙏

  • @hendrymartin3622
    @hendrymartin3622 18 годин тому +21

    இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்காக ஸ்தோத்திரம் உண்டாவதாக 🌹

  • @somamary725
    @somamary725 18 годин тому +14

    என் குடும்பத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்து எங்கள் நிம்மதியை கொடுப்பவர்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கப்பா.

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 17 годин тому +36

    இயேசப்பா நாங்க உங்க பிள்ளைங்க நீங்கள் எங்களோடு வாசம் பண்ணுகிற ஜீவன் உள்ள தேவன் ஸ்தோத்திரம்🙏 உலகத்தில் இருக்கிறவனிலும் என் தேவன் நீர் பெரியவர் நீங்க எங்களோடு இருப்பதால் சத்துருவானவன் எங்களுக்கு எதிராக ஒரு வழியாய் வந்தால் ஏழு வழியாக சிதறடித்து போக பண்ணுகிற தேவனாகிய கர்த்தர் எங்களோடு இருப்பதால் ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Felciyaselvi
    @Felciyaselvi 12 годин тому +5

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

  • @vallipoovan8266
    @vallipoovan8266 14 годин тому +3

    ஏசப்பா எலௌல்லா மகிமையும் உனக்கே

  • @Mastro333
    @Mastro333 18 годин тому +18

    ஆமென் நன்றி இயேசுவே உங்கள் வாக்கை நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் அப்பா எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் ஓடி ஓடி போவார்கள் என்று நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே நன்றி தகப்பனே ஆமென் அல்லேலூயா 🙏🤲🛐

  • @SoniyaPapa
    @SoniyaPapa 15 годин тому +3

    🎉❤Amen 🎉❤Jesus ❤christ ❤Loves ❤you ❤Amen ❤Amma ❤Appa ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤chellappa ❤Nandri ❤yesuappa ❤❤😊

  • @stellastephen529
    @stellastephen529 17 годин тому +14

    Praise the lord. ஏசுவே எங்களின் கடன் பிரச்சனை இலிருந்து விடுதலை கிடைக்க வழி காட்டுங்கப்பா. எங்களின் நெருக்கடி மாற கிருபை செய்ங்கப்பா 🙏🙏🙏💐🙏🙏🙏🙏🙏

  • @sureshsudha-t1e
    @sureshsudha-t1e 14 годин тому +8

    இயேசு அப்பா எனமேல் கிருபையா இரூம் பத்து வருடம் கடந்து வந்து விட்டோம் இந்த மாதம் எனக்கு கர்பத்தின் கணி ஆசிர்வதியும் உம்முடைய வசனத்தை படி ஆசிர்வாதம் செய்யும் 🙏🙏🙏🙏

    • @jeyanthipreethi5326
      @jeyanthipreethi5326 10 годин тому

      கர்த்தர் உங்களுக்கு இந்த மாதத்தில் அற்புதம் செய்வார்

  • @panchukarthick8399
    @panchukarthick8399 19 годин тому +9

    En maganukku saruma pirachaniyilirunthu viduthalai venum yesappa .avanai thottu sugamakkanum yesappa

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 17 годин тому +18

    ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா இம்மட்டும் கைவிடாத நேசராக கரம் பிடித்து நடத்துபவர் பாதுகாப்பவர் நீரே உமது அன்புக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா உமது வசனத்தின் படி நீரே எங்களை ஆசீர்வதியும் உமக்கு பிரியமான பிள்ளையாக பரிசுத்தமாக சாட்சிகளாக வாழ்ந்து ஜீவீக்க பண்ணும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @jayanthivenkatesan2575
    @jayanthivenkatesan2575 12 годин тому +7

    🙏🙏🙏 இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் என் மகளுக்கு நல்ல வாழ்க்கையை தாரும் அப்பா என் மகன் குடும்பத்தை ஆசிர்வதியும் ஆமேன் அல்லேலூயா❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @anithak8415
    @anithak8415 14 годин тому +3

    ஸ்தோத்திரம் நன்றி அப்பா கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤❤

  • @karthirani3622
    @karthirani3622 14 годин тому +3

    Esappa en sathrukkulin munbaga viduthalai thantheere umakku sthothiram. Esappa enakku nerantharamana varumathai kodutheere umakku sthothiram kodana Kodi nandri appa amen amen ❤❤

  • @antonymoses6492
    @antonymoses6492 19 годин тому +8

    ஆமென் அல்லேலூயா

  • @Sora.716
    @Sora.716 17 годин тому +21

    இயேசு அப்பா இந்த நாளில் தந்த வாக்கு க்காக நன்றி அப்பா இந்த நாளில் எங்கள் போக்குவரத்தை ஆசீர்வதித்து வழி நடத்தும் அப்பா உம்முடைய சித்தத்தின் படி எங்களை நடத்தி அருளும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prakashff7071
    @prakashff7071 18 годин тому +11

    அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 19 годин тому +18

    இயேசப்பா இன்று எங்கள் காரியங்களில் உம்முடைய பிரசன்னம் முன் செல்லட்டும்

  • @sujinimala
    @sujinimala 18 годин тому +17

    இயேசப்பா! எங்களுடைய கடன்கள் எல்லாம் தீர்க்க வழி செய்யுங்க தகப்பனே! ஆமென் 🎉

  • @selvimary
    @selvimary 18 годин тому +10

    ஆண்டவரே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன் அப்பா. எனக்கு மாமனார் மாமியாரால் வருகின்ற பிரச்சனையை தடுத்து நிறுத்தி எனக்கு ஒரு அரசு பணி வாய்ப்பை உருவாக்கித் தாரும் அப்பா எனக்கு விடுதலையை தாரும் அப்பா

  • @JosephineDaniel-w4v
    @JosephineDaniel-w4v 15 годин тому +13

    இயேசப்பா உன் நடுவிலே வந்து வாசம் பண்ணுவேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தின் படியே எங்கள் கடன் பிரச்சனை எல்லாம் மாற்றி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இரட்சிக்கப்பட கிருபை செய்தருளும் இயேசப்பா மக்களையும் ஆசிர்வதித்து அவர்களை வழிநடத்த கிருபை செய்தருளும் இயேசப்பா எங்கள் அக்காவிற்கு வரவிருக்கும் பணவரவை ஆசிர்வதித்து இன்றைய அவருக்கு வர ஆயத்தப்படுத்தும் இயேசப்பா 🙏🏻🤲🏻

  • @shanthim863
    @shanthim863 13 годин тому +3

    Amen 🎉🎉🎉🎉hallaluya thankyou so so so so much Jesus appa peedava yassappa yangaluku yassappa yangaluku neenga saidha adesiyangalukagga ummaku kodana Kodi Kodi shothiram shothiram nandri appa peedava Jesus appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤🎉😂❤❤🎉🎉🎉aianen🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉

  • @reenaviji5020
    @reenaviji5020 17 годин тому +9

    அப்பா என் வாழ்க்கையில் நிம்மதியை தாங்க அப்பா என் மகன்கள் இருவருக்கும் நல்ல வழிய காட்டுங்க அப்பா என் பேச்சை கேட்கும்படி செயுங்க அப்பா அவங்களை தொட்டு ஆசிர்வதியு ம் அப்பா என் அப்பா அம்மாவை தொட்டு ஆசிரவதியும் அப்பா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @lincy1flower171
    @lincy1flower171 18 годин тому +10

    Amen yesappa Nandi raja 🙏🙏🙏

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 17 годин тому +8

    Aame Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் காலை வேளையிலே என் தேவனுக்கு முன்பாக நின்று கொண்டு இருந்தேன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 17 годин тому +16

    இயேசப்பா நீங்க எங்களுடன் இருந்து பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்திவருகின்றதற்காக நன்றி ஆண்டவரே 🙏நீங்க எங்களுடன் இருப்பதனால் எந்த தீங்கும் வீரோதங்சளும எங்களை நெருங்கவிடமாட்டீர் .நன்றி இயேசப்பா 🙏.

  • @harryjesu9745
    @harryjesu9745 18 годин тому +10

    ஆமென் அப்பா அல்லேலூயா 🙏✝️🛐❤️

  • @PakeesWaran
    @PakeesWaran 18 годин тому +17

    ஆமென் ஆமென் ஹல்லேலூயா எங்களுக்கு எதிராக வரும் எல்லா thinkukum எம்மை விடுவித்து காத்துக்கொள்ளும் ஆண்டவரே அப்பா பிதாவே ❤❤❤

  • @jenijeison5318
    @jenijeison5318 13 годин тому +1

    இயேசப்பா எனக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளை ஏழு வழியாக ஓடி போக கிருபை செய்ங்கப்பா

    • @AshikaS-f5v
      @AshikaS-f5v 7 годин тому

      @@jenijeison5318
      Don't worry... god is great

  • @MukeshMukesh-k2c
    @MukeshMukesh-k2c 18 годин тому +10

    இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏

  • @LimaS-m1g
    @LimaS-m1g 18 годин тому +11

    இயேசப்பா என்னுடைய குடும்பத்தில் உள்ள சாபம் பில்லி சூனிய கட்டுகள் நீங்கி எங்கள் கடன் பிரச்சினை மாறவும் இயேசப்பா கிருபை செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 16 годин тому

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Abhishek-vt6gu
    @Abhishek-vt6gu 18 годин тому +13

    Appa en varumaighal.muri.adi.gha.appa.en.k.panathevai.sandighapa.jesus.🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Devavj981
    @Devavj981 12 годин тому +4

    இயேசப்பா.இந்த.மாசத்திலாவது.என்.பசங்கள.கூட.வச்சுக்க.உதவி.செய்யுங்கப்பா

  • @jayakarthik7463
    @jayakarthik7463 9 годин тому

    இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி அப்பா என் பிரண்ட் மகேந்திரன் இந்த வருடத்தில் திருமணம் ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா நன்றி நன்றி நன்றி அப்பா...... 🙏......உலகத்தில் உள்ள எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசீர்வாதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்...... 🙏😔🙏.....

  • @Lsuthalsls
    @Lsuthalsls 18 годин тому +11

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக......❤❤❤

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 16 годин тому +22

    எனக்கு விரோதமாய் வருகிவர்கள் எழு வழியா ஒடி போவர்கள் 🙏🙏🙏

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt 18 годин тому +11

    ஆமென் ஆமென் ஆமென் நன்றி ராஜா இயேசு ராஜா உமக்கு ஸ்தோத்திரம்

  • @om1949
    @om1949 13 годин тому

    எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 19 годин тому +16

    Yeshuva Ummakku kodana kodi nandri Yeshuva AMEN hallelujah🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 19 годин тому +18

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நரம்புதளர்ச்சியால் கஷ்டப்படுகிறேன், இந்த வருடத்தின் முதல் வாக்குத்தத்தம் எனக்குறியது என் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் என்று சொன்னீரே அதை நிறைவேற்றி தாரும் ஆண்டவரே, உமது வாக்குத்தத்தம் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறதே, வாக்குத்தத்தம் படியே என் பாவங்களை மன்னியும் இனி பாவம் செய்யவே மாட்டேன் அப்பா, உங்க பிள்ளையாக வாழுவேன் ஆமென் ஆமென்

  • @elakkiyaelango996
    @elakkiyaelango996 День тому +8

    Amen appa love you daddy visuvasikirom appa nabikaiyodu irukirom iya vekkappattu poga mattonu visuvasikirom appa kadan pirachanaila irunthu muzhuvathumaga viduthalai thanga iya kudumbam samathanam thanga iya yeallarum nalla irukkanum iya asirvathinga iya kanavarodu samathanam thanga ulaga makkal yeallarum nalla irukkanum iya asirvathinga appa kanavarku sugar cholesterol level normal aga kiruba thanga iya pathukappu thanga iya visuvasikirom appa nabikaiyodu irukirom iya Amen Amen 💕

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 11 годин тому

    Amen hallelujah, இயேசு அப்பா என்னை பாதுகாத்து என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤

  • @SanjuSanju-ss8wi
    @SanjuSanju-ss8wi 11 годин тому

    ஆமேன் ஆமேன் ஆமேன் எல்லா தீங்கிலிருந்து என்ன காத்துக் கொள்ளுங்க இயேசப்பா எந்தத் தீங்கும் என்ன அனுராத படி பார்த்துக் கொள்ளுங்கள் நன்றி இயேசப்பா

  • @j.kalaivani2251
    @j.kalaivani2251 18 годин тому +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கர்த்தாவே நான் புத்தி இல்லாத ஸ்திரி யாக இருக்கிறேன். எனக்கு புத்தியை. ஞானத்தையும். அறிவையும். தாரும் கர்த்தாவே. தள்ள பட்ட கல்லாய் இருக்கிறேன். எதிர்க்கும் உதவதவளாய் இருக்கிறேன். இயேசு அப்பா என்னை சுற்றி அனேக விரோதிகள் அப்பா. என்னை வழி நடத்தும் கர்த்தாவே. எனக்கு எல்லாமே நீர் தான் தகப்பனே.‌ கர்த்தாவே என் பிள்ளைகளை நோய் நொடி இல்லாமல் ஆசிர்வதியும் கர்த்தாவே. கர்த்தாவே எனக்கு விரோதமாய் இருக்கிறவங்க ஏழு வழியாக நீர் போக செய்ய போகிறதற்காக நன்றி தகப்பனே. நான் விசுவாசிக்கிறேன் என் தேவன் என்னை ஒருபோதும் கைவிட மாட்டீர் இயேசு அப்பா நன்றி தகப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @psathya1777
    @psathya1777 18 годин тому +16

    இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் வீட்டில் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட ஆசிர்வாதம் வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க நன்கு படிக்க வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க ஞானம் பெற்ற வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட ஆசிர்வாதம் வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐

  • @GomathiGomathi-m2h
    @GomathiGomathi-m2h 19 годин тому +9

    Nandri yesappa. Thuthiyum, kanamum, mahimaiyum umakku oruvaruke Amen Halleluya.

  • @om1949
    @om1949 13 годин тому

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @attubranu5252
    @attubranu5252 18 годин тому +6

    இயேசப்பா எனது கணவருக்கு வெளிநாட்டில் நல்ல கம்பனியில் வேலை கிடைக்க கிருபை செய்ங்க அப்பா

  • @PraveenaS-iq4zg
    @PraveenaS-iq4zg 18 годин тому +7

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அப்பா அப்பா

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 18 годин тому +15

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா நீர் எங்களோடு இருப்பதனால் எங்களை எதிர்க்கும் எங்கள் சத்ருக்கள் காணாமல் போகபன்னுவீர் இதை நான் விசுவாசிக்கின்றேன் மனம் தளர்ந்து ஆன்மா சோர்வைடையும் போது உமது கிருபையால் எங்களை திடப்படுத்தி வழிநடத்தும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.

  • @sharmilarameshr5534
    @sharmilarameshr5534 15 годин тому

    ஆமென்... தகப்பனே நீர் கொடுத்த சந்தோஷத்திற்காக நன்றி நன்றி அப்பா......

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 14 годин тому

    ஆண்டவரே இயேசுப்பா
    ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள் ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள் என்ற வாக்குதத்ததுக்காக உமக்கு ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    இயேசுப்பா நாங்கள் உம்மை நேசிக்கிறேம்
    எங்களை
    ஆசீர்வதித்து நீரே நடத்துவிர் இயேசுப்பா
    இயேசுப்பா உமக்கு
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    தேவனே உமக்கு
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஹல்லேலூயா
    ஹல்லேலூயா
    ஹல்லேலூயா
    ஆமென் ஆமென்
    இயேசுவின் நாமத்தால் ஜெபிகிறேன் ஜீவன்னுள்ள நல்ல பிதாவே ஆமென் ஆமென்

  • @gamesallowed6224
    @gamesallowed6224 16 годин тому +12

    செந்த வீடு தாங்க இயேசப்பா😭😭😭🙏🙏🙏🙏🏠

  • @JustinManju-qr5fr
    @JustinManju-qr5fr 18 годин тому +14

    இயேசப்பா நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும் அப்பா🎉

  • @gamesallowed6224
    @gamesallowed6224 16 годин тому +13

    கடன் இல்லத வாழ்க்கை தாங்க இயேசப்பா🙏🙏🙏😭😭😭😭😭

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 13 годин тому

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி அல்லேலூயா அல்லேலூயா ஆமென்.என்னை ஒப்புக்கொடுக்கிறேன். எங்களை வழிநடத்தும் காத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். ஆமென் அல்லேலூயா

  • @nithyapriya8206
    @nithyapriya8206 19 годин тому +11

    Esuva nan. Unnidathil. Vanthu.. Vaasam. Pannuvenu. Vaaku. Kuduthingala. Esappa. Ninga. Enga. Vetuku. Vaanga. Engal. Natuvel. Vaasam. Pannunga. Esuva 🙏🙏🙏

  • @sanjaya6630
    @sanjaya6630 22 години тому +19

    இயேசப்பா உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்குதத்தத்தின் படி நீங்கள் தான் கணவரின் குடியை நீப்பாட்டுங்கப்பா சண்டை போடாமல் இருக்க கிருபை காப்பாத்துங்கப்பா இரட்சிக்கனும் என் மூன்று பிள்ளைகளுக்கும் இரட்சிக்க பட்ட வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா இந்த மாதம் ரிசல்ட் இன்ரீவ் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை மனவேதனை தாங்கவே முடியவில்லை சாப்பிட வழி தாங்கப்பா யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா அற்புதமாக மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல வேலை கிடைக்க கிருபை உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை இயேசப்பா 🙏🙏

    • @joehitha9852
      @joehitha9852 15 годин тому +4

      ஏசு அப்பா இருக்காங்க கவலை படாதீங்க. நமக்கு வெற்றி தருவார். அவரே உயிருள்ள தெய்வம்

  • @bensigarfernando5432
    @bensigarfernando5432 18 годин тому +12

    இயேசு அப்பா மனைவியின் கால் வலியில் இருந்து விடுதலை கொடுங்கப்பா அல்லேலூயா நன்றி இயேசப்பா ❤

  • @sathyapriyarohith5437
    @sathyapriyarohith5437 День тому +9

    ✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv 16 годин тому +6

    இயேசப்பா என் சத்துருக்களுக்கு முன்பாக எங்கள் தலையை உயர்ந்து அப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjaya6630
    @sanjaya6630 23 години тому +27

    ஸ்தோத்திரம் ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்றுபிள்ளைகளுக்கும் வயதிற்கு ஏற்ற உடம்பு வளர்ச்சி தாங்கப்பா மூத்த மகன் கவலை போக்குங்கப்பா இந்த மாதம் வரும் ரிசல்ட் இன்ரீவ் மகன்கள் மகள் அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை யாரிடமும் வெட்கப்பட கூடாதுப்பா கடன் பிரச்சினை சாப்பிட வழி தாங்கப்பா உங்களால் முடியாது ஒன்றும் இல்லை பீலிஸ் இயேசப்பா அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை மூத்த மகன் நல்லா சாப்பிட கிருபை 🙏🙏

    • @PalePale-ei7eg
      @PalePale-ei7eg 16 годин тому +1

      DURAI 😢😢😢👅👅👅🤲🤲🤲

  • @HAndrewsamGeorgeG
    @HAndrewsamGeorgeG 11 годин тому +1

    Kindly pray for my family ❤ especially for my husband 's Health ❤ and for shinasen to get topper in the whole class ❤ and for Andrew's university exam results ❤ and for our court case ❤ and for our permanent job ❤ and for today's blessings Amen ❤

  • @veerakar9939
    @veerakar9939 10 годин тому

    ஆண்டவரே இயேசப்பா எனக்கு எல்லாம் நீங்க தான் என்னை என் குடும்பத்தையும் பாதுக்காத்து வழிநடத்தும் ஆசிர்வதியும் இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @hendrymartin3622
    @hendrymartin3622 18 годин тому +11

    இயேசு விடுவிக்கிறார் குடும்பத்தில் சமாதானம் தேவை ஒருமனதாக இருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறோம் 🍁

  • @margaretjeyapaul6017
    @margaretjeyapaul6017 18 годин тому +11

    என்பேத்திக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவும். ஒரு நல்ல வாழ்க்கையும் அவளுக்கு கிடைக்க ஜெபிக்கவும்.

  • @jeyasudha7428
    @jeyasudha7428 18 годин тому +4

    Yesappa yenvelayai aseervathingappa

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 11 годин тому

    ஆம் ஆண்டவரே ஒரு வழியில் ஓடி வருவார்கள் யேலு வழியாய் காணாமல் போய் விடுவார்கள் ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️🛐🛐🛐

  • @rosyf7524
    @rosyf7524 18 годин тому +10

    ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குதத்திற்காக நன்றி அப்பா நீங்க எங்க கூட இருக்கிங்க அதனால் எந்த தீங்கும் என்னிடம் நெருங்காது நான் விசுவாசிகிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @MalaKamal-n9s
    @MalaKamal-n9s 18 годин тому +14

    ஆமென் அப்பா 🙏நான் இனியும் தப்பு பண்ண கூடாது பா ஆமென் 🙏 வீடு முடித்து குடும்பம் போக உதவி பண்ணுங்க பா ஆமென் 🙏🙏🙏🙏