சிறையில் பெண் கைதிகள் சந்திக்கும் அவலம்! Siraiyin Marupakkam | Maalin Part-2 | Prisoner story | Jail

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #NakkheeranTV #SiraiyinMarupakkam #Maalin #Jail_Story #LifeTimeJail #Punishment #CentralJail #Puzhal_Jail #Vellore_Jail #Police #Case #Court #Sad_Story #Parole #prisoner #Prisoner_Wife #Prisoner_Life #nakkheeraninterview #nakkheeran #nakkeerannews
    சிறையில் பெண் கைதிகள் சந்திக்கும் அவலம்! Siraiyin Marupakkam | Maalin Part-2 | Siraiyin Marupakkam | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 203

  • @elangkumanana2490
    @elangkumanana2490 2 роки тому +166

    இவர் சொல்வதை பார்த்தால் நீதிபதிகள்
    நீதி எழுதுவதில்லை, தீர்ப்பு தான் எழுதுகிறார்கள்.

    • @rajamanickammanickam8359
      @rajamanickammanickam8359 2 роки тому +15

      நிதி இருந்தால் நீதி கிடைக்கும்

    • @kumaravelkanapathipillai9567
      @kumaravelkanapathipillai9567 Рік тому +4

      Absolutely 💯.

    • @solomonrajr204510
      @solomonrajr204510 Рік тому +4

      @@rajamanickammanickam8359 jaathi irunthalum neethi kidaikum bro

    • @rapri999
      @rapri999 Рік тому +6

      அவர்களுக்கு ஆதாரம் தான் தேவை. உண்மை தேவை இல்லை.

    • @arumugamb8072
      @arumugamb8072 11 місяців тому

      ஏன்னா, ... குற்றவாளிகளாக.. அடைக்கப்படுவோர்கள்.. மொத்தமே... தமிழர்கள்... தமிழர்கள்... மட்டுமே... ஆம்.
      ~ தமிழரை கொடூரிக்க.. கொடூரிக்க.. தாக்க... திருட.. திருட..திருட.. தமிழரிடம் திருட... அமர...அமர்வில வைத்தோரே.... ... அனைத்து... அதிகாரிங்களாக... அமரவைத்துள்ளோர்களுமே..தமிழ்களே அல்ல . போலித்தமிழ் வேசியரான வந்தேறி தெலுங்கானா அனுப்பி வைத்த… இனமே.. ஆம்.. வரலாற்றில... இவை.. தமிழினத்தைக்.... கொடூரித்தவை...!!

  • @abdulazeez5134
    @abdulazeez5134 2 роки тому +113

    தோழர் உங்கள் உரையை கேட்டு நிறைய சிறையில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி மிகவும் அழகாக எடுத்து சொன்னீர்கள்
    அதிலும் கடைசியாக நீங்கள் வைத்த
    சிறையில் வாடும் கைதிகளின்
    பிள்ளைகள் நலன் காலுக்கு கா
    சொன்னது பாராட்டுக்கள்
    வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடு

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +9

    🌹நீ விதைத்த விதை கள்,உன் அறுவடை க்காக காத்திருக்கும். அதை நீயேதான் அறு வடை செய்ய வேண் டும்.அப்போதுதான் தெரியும் மனவலி எவ்வளவு என்று.😎🙏

  • @hyderali8853
    @hyderali8853 2 роки тому +107

    இத்தனை ஆட்சியாளர்கள்
    வந்தும் சிறையில் மாற்றத்தை
    கொண்டு வராதது ரொம்ப
    வருத்தமாக உள்ளது.

  • @R.Bheem9035
    @R.Bheem9035 2 роки тому +111

    *நக்கீரன் தொலைக்காட்சி:, இந்த நேர்காணல் பதிவை தேசிய‌ மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றால் சிறைவாசிகள் வாழ்க்கையில் சிறிதளவாவது மேன்மை நிகழ வாய்ப்பாக அமையும் என்பது பணிவான வேண்டுகோள்* 🙏.

    • @kaverikavandan9435
      @kaverikavandan9435 Рік тому +4

      அருமையான கருத்து. அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்

    • @balaacharya3941
      @balaacharya3941 5 місяців тому

      Jail ku enna picnic ah poneenga...Elaru kasta patu thana valranga velila ....sereya illama thappu pannitu pona anubavuchu tha aganu

    • @balaacharya3941
      @balaacharya3941 5 місяців тому +1

      Jail ku enna picnic ah poneenga...Elaru kasta patu thana valranga velila ....sereya illama thappu pannitu pona anubavuchu tha aganu

  • @veeramani3906
    @veeramani3906 2 роки тому +56

    மிகவும் தெளிவாக எடுத்துரைத்து வருகிறீர்கள் மாலின் தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💙❤️

  • @mathivathani4056
    @mathivathani4056 2 роки тому +13

    சிறப்பு உண்மை நிலை என்ன என்பதை விளக்கம் அருமையான பதிவு அண்ணா

  • @gib3600
    @gib3600 2 роки тому +64

    அந்த டாக்டரை கைது செய்ய வில்லை. சித்தா டாக்டராக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 2 роки тому +68

    அருமை!
    ஒரு நல்ல, சிறந்த குடும்பத் தலைவனுக்கு உள்ள பண்புகள் அனைத்து ம் திரு மாலினிடம் உள்ளது.
    இவருடைய பிள்ளைகள் பெரும் சாதனையாளர் களாக வருவார்கள்.

  • @வெற்றிநிச்சயம்-ன4ன

    நக்கீரன் அய்யா எங்களைப்போல் நல்ல படைப்பு களை கான எத்தனை யோ மக்கள் காத்திருக்கிறோம் இப்படி பட்ட ஒரு நல்ல படைப்பு சிந்தனை கொண்ட ஒரு மனிதனின் குடும்பத்தை சில. விபச்சிரிகளும் சில பனம் பிடுங்கும் கும்பல் சேர்ந்து அவரிடம் பணம் பரித்துள்ளது மட்டுமில்லாமல் அவர் குடும்பத்தையே பெரிய அளவிலான மிரட்டல் விட்டு ஆறாத துயரத்தில் தள்ளி விட்டார்கள் என்று என் நண்பர் கூறியது என்னை இன்றுவரை வருத்தத்தில் வைத்து உள்ளது அய்யா அவருக்கு ஆதரவு தாருங்கள் அய்யா

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 2 роки тому +4

    நன்றி தோழரே சூப்பர் வாழ்க அருமை அருமை

  • @456amala
    @456amala Рік тому +1

    Very good dear, best explanation.thank you dear.

  • @lkasturi07
    @lkasturi07 2 роки тому +19

    Very practical and brave interview

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 роки тому +64

    அநியாயங்களை தட்டி கேட்கவும். தவறு செய்பவர்களை சுட்டு தள்ள வேண்டும்

  • @thoughtsculptor3041
    @thoughtsculptor3041 Рік тому

    நன்றி சகோதரரே

  • @rajsu9294
    @rajsu9294 2 роки тому +30

    காவல், சிறை, நீதித்துறை சீர்திருத்தம் தேவை.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 місяці тому +2

    Jesus yesappa please forgive bless all dear ones please be honest all Police and inside Rowdies alll has to answer to God

  • @bestvalue2710
    @bestvalue2710 2 роки тому +5

    Nice. Use ful video. Society avoiding these Kinds of people who went to Jail. It should be changed. They should also be given equal privilege

  • @sheiksameema8176
    @sheiksameema8176 2 роки тому +14

    நீங்க சொன்னது போல் பிள்ளைகளுக்கு படிப்பு முக்கியம்.....செய்யுங்கள்......

  • @prabhakarandakshinamurthy8916
    @prabhakarandakshinamurthy8916 2 роки тому +36

    சிறைவாசிகளின் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு கல்வி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று சொல்லும் இந்தப் பரிவுமிக்க மனிதர் உண்மையிலேயே குற்றம் செய்து சிறைத்தண்டனை அனுபவித்தவரா? இவரது கருத்தை அரசு பரிசீலனை செய்து அந்தப் பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும்.

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 2 роки тому +19

    இப்படி கொடுமை படுத்தி என்ன கற்றுகொடுக்கபோகிறார்கள்,,எப்படி செய்த தவறை உணர்வார்,,,சட்ட திருத்தல் வேண்டும்,,,,

  • @npanneerselvam-jc2dn
    @npanneerselvam-jc2dn Рік тому +1

    Nalla oru pathivu good sir

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Рік тому +2

    Good and super Conversation

  • @rajendrankuthalam8715
    @rajendrankuthalam8715 Рік тому +2

    வாழ்த்துக்கள் சகோ

  • @er.s.senthilkumar
    @er.s.senthilkumar Рік тому +5

    வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்யும் அனைவரையும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 роки тому +10

    தண்டனை திருத்த வேண்டும். ஆனால் சிறை தண்டனை பெற்றவர் மீண்டும் தண்டனை பெறுவதாக உள்ளது! சமுதாயம் இதனை மாற்ற வேண்டும். !

  • @sahavathsuthdoon6626
    @sahavathsuthdoon6626 2 роки тому +18

    தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் தவறுகள் குறையும்.‌நீங்கள் சொல்ற மாதிரி வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்தால் தவறுகள் எப்படி குறையும்.

    • @kaverikavandan9435
      @kaverikavandan9435 Рік тому

      கைதிகளின் மனநிலையை மாற்றுவதுதற்குதான் சிறை. இது 21ஆம் நூற்றாண்டு....

  • @shfanshan224
    @shfanshan224 2 роки тому +2

    Arumayana pathiwu super anna

  • @RenukaE-nn8gf
    @RenukaE-nn8gf Місяць тому +1

    இதற்கு ஒரு முடிவு இல்லையா கடவுளே

  • @sathyasathya9301
    @sathyasathya9301 Рік тому +1

    9.58 செகண்ட்ஸை பார்க்கவும்.
    பைஹில்ஸ் வரும் என்று சொல்லும் போது அவருடைய முகத்தை பாருங்க. அவ்வளவு கஷ்டம் பாட்டு இருக்கார்.

  • @kalyanikandhan5872
    @kalyanikandhan5872 2 роки тому +41

    ஜெயிலுக்கு போனதை பெருமையாக எப்படி நினைக்கிறார்கள்...

    • @visalek9912
      @visalek9912 Рік тому +1

      He sharing his experience take it sportingly Ma ..

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 2 роки тому +8

    🙏🙏🙏👁️👁️ - MATHEW 25 :40 -மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் - GOD IS REVENGEFUL ON DISHONEST JAIL POLICE - 👁️👁️🙏🙏🙏

  • @வெற்றிநிச்சயம்-ன4ன

    எனது 12 வயது மகன் என்னை கேட்டார் ஜெயில் போனா இப்படி ஆகிறுவாங்களா என்று என்ன சொல்ல தடுமாறி போய்விட்டது மனம் என் மகன் ஆசை மட்டும் அல்ல என் குடும்பம் மொத்தமும் அந்த குறும்படம் இயங்கி நடித்த ஜே பி ஆர் சிவா என்பவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறவேன்டும்

  • @வெற்றிநிச்சயம்-ன4ன

    மக்கள் அநீதி மன்றம் என்ற கானொலி அற்புதமான குறும்படம் நல்ல சிந்தனை கொண்ட ஒரு இயக்குனர் வாய்ப்பு தாருங்கள் அய்யா சகோதரர் கூறும் கருத்துகள் அப்படியே காட்சிகளாக படம்க்கபட்டுள்ளது ஒரு முறை காணுங்கள் அய்யா

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 2 роки тому +6

    Super Anna 🎊🎊

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming Рік тому

    Semma Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏but gun thooki potruka venam.😊😊😊

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 2 роки тому +14

    🙏🙏🙏 - மனிதன் [ CONSCIENCE ] கடவுளைப் [ UNCONCIENCE ] பற்றிக்கொண்டால் ,....தனிமை இல்லை- 🙏🙏🙏

  • @muruga83
    @muruga83 Рік тому

    அருமையான பதிவு

  • @kathirgamanathanganeshan5222
    @kathirgamanathanganeshan5222 2 роки тому +1

    Great interview

  • @umauma4340
    @umauma4340 2 роки тому +1

    அனுபவம் பேசுகிறது சூப்பர் ணா

  • @parameshwarir9646
    @parameshwarir9646 2 роки тому +7

    Excellent message sir 🙏🙏

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 8 місяців тому

    காவல், சிறை, நீதிதுறைகளை தான் சீர்திருத்த வேண்டும், பக்குவப்படுத்த வேண்டும்.

  • @வெற்றிநிச்சயம்-ன4ன

    உலக நீதி யை அநீதி யையும் உரக்க கூறும் நக்கீரன் அவர்களுக்கு ஒரு வேன்டுகோள் அந்த குறும்படம் நீங்கள் கான வேண்டும் அய்யா

  • @arunfranklin7638
    @arunfranklin7638 2 роки тому +3

    இவ்ளோ சலுகைகள் கேட்கும் நீங்கல் குற்றம் செய்வதை தவிற்க என் ஒரு யோசனை கூட சொல்லவில்லை? நொடியில் எடுக்கும் விபரீத முடிவால் நிகளும் விலைவுகளை சொல்ல வார்தைகள் இல்லை.

  • @gv11
    @gv11 Рік тому +2

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்

  • @sagarwelcometoys4441
    @sagarwelcometoys4441 2 роки тому

    தோழரே சூப்பர்

  • @JohnJohn-qu7ks
    @JohnJohn-qu7ks Рік тому

    Good🎉

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 роки тому +17

    பேனா சிலை நிறுவப்பட்டது
    பார்வையாளர்கள் பலர் வந்து கண்டு களிக்கின்றனர்
    சிலர் வினவுகிறார் கள்
    சிலரோ இந்த சிலை எதற்கு என்கிறார்கள்
    கூட்டத்தில் ஒருவர் வருபவர்களுக்கு ஒவ்வொரு பேனா நினைவாக வழங்குகிறார்
    ஒருவர் அதை வாங்கும் போதே பால்பாயிண்ட் பேனா இருக்கா என்கிறார் இன்னொருவர் கையெழுத்துப் போட வைத்துக்
    கொள்ளலாம் என்கிறார்
    தன் மகளுக்கு கொடுக்கலாம் என்கிறார் ஒருவர் வேறொருவரோ இன்று நல்ல கவிதை படைக்க வேண்டும் இன்று என்கிறார் நிருபர் ஒருவரோ குறிப்புகள் எடுக்க உதவும் என்கிறார்
    மற்றொருவரோ
    பேனாவை கடை கணக்கு எழுத வைத்துக் கொள்கிறார்
    இன்னும் ஒருவர் மருத்துவர் மருந்துகள் பரிந்துரைக்கு பயன்படுத்துகிறார்
    தனது சட்டையிலே அழகுக்காக வைத்துக் கொள்கிறார்
    பேனாவை ஒருவரோ வேண்டாம் என்று திரும்பக் கொடுத்து விடுகிறார்
    பேனா என்பது காண்பவரின் கண்ணோட்டமே
    அதனது பயனாகும்
    திறமையுள்ள வர்களுக்கு அது ஆயுதம் வலிமையுள்ள வர்களுக்கு அது அதிகாரம்
    காதலர்களுக்கு தூதூக்கணை
    கடன்தாரர்களுக்கு
    கடவுளின் துணையாக
    பத்திரம் செய்பவர்களுக்கு சொத்தின் சொந்தம்
    பேனா வாழ்விலே அறிவின் பந்தம்
    புரியாதவர்களுக்கு
    அறிவு மந்தம் ஓங்கியே ஒலிக்கிறது
    ஒற்றைப் பேனா
    எத்தனை தடங்களை பதித்தது இப்பூமியலே
    சாதிகளை சமத்துவமாக்கியது
    பல இல்லங்களிலே
    மக்களிடையே
    வேற்றுமையின்
    வேதனைகளை களைந்து
    உறுதியாகவே
    இந்தியாவில் பெண்ணுக்கு சொத்துரிமை
    தந்ததே
    சமத்துவப்பேனா
    பெண்கல்விக்கு
    பெருமை தந்து
    இப்பேனா
    நிலைத்து நிற்கும் என்றும் நம்மனதிலே

    • @veerasamis8165
      @veerasamis8165 2 роки тому

      Mm

    • @uctube6303
      @uctube6303 2 роки тому +3

      Pena enakku vena...

    • @ravichandranrajendran8883
      @ravichandranrajendran8883 Рік тому

      பெருந்தலைவர் சாதி பேரை சொல்லி எழுதிய சாதிய பேனா.
      ஆரிய பாஜகவுடன் கூட்டணி வைத்து அது தேர்தலில் போட்டியிட கையெழுத்திட்ட திராவிட பேனா.
      ஆர் எஸ் எஸ் சமூக இயக்கம் என்றெழுதிய சங்கி பேனா.
      சாதி ஒழிப்பு என்று பேசி தனது தெலுங்கு சாதி அடையாளத்தை மறைக்க அந்த சாதிக்கு பெயர் மாற்றி கையெழுத்திட்ட சாதிய பேனா.
      பட்டியலினத்தவருக்குகான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு என்ற பெயரில் தன் இனத்தவருக்கு மட்டும் பங்கீடு அளிக்க கையெழுத்திட்ட இனவெறி பேனா.
      பெண்ணுரிமை என்று பேசி இந்திரா காந்தியை ஆபாசமாக விமர்சித்த கேவலமான பேனா.
      அப்படி பட்ட பேனாவே எங்களுக்கு வேணா

    • @moovendanm8485
      @moovendanm8485 Рік тому

      Loosa erupano avanka solrathrathu governmenthan jail kotumaiya pena oru keta.

  • @k.renu1438
    @k.renu1438 2 роки тому +2

    Super

  • @Ramachandran-i2j
    @Ramachandran-i2j 3 години тому

    முந்தைய சிறை thurai அதிகாரி அம்மா கிரண்பேடி அவர்கள் சிறைத்துறை பற்றி நிறைய ' Reformation' செய்திருக்கிறார்.

  • @nikesh-fb7qy
    @nikesh-fb7qy 2 роки тому +1

    Ayya intha video parthathukku apram than theriyuthu ennoda intha valkaiye kadavul magimai

  • @Chennai360udaya
    @Chennai360udaya Рік тому +2

    அண்ண, இந்த கந்து வட்டி ஒழிக்க நானும் போராடி கொண்டிருக்கிறேன்.. பலர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்,

  • @kb.saraneeshwaran9954
    @kb.saraneeshwaran9954 2 роки тому +2

    Good👍👍👍👍🙏

  • @thiruvalluvar9079
    @thiruvalluvar9079 2 роки тому +1

    excellent

  • @nathannathan5869
    @nathannathan5869 Рік тому +1

    இவர்கள் தமிழர்கள் தானே ஏன்இவர்வளவு கொடுமையாக இருக்கிறார்கள் இதையெல்லாம் கேட்க்கும் போது ரெம்ப கேவலமாக இருக்கிறது 😂😂😂😂

  • @deva7484
    @deva7484 2 роки тому +2

    Ithanai kastankal irukkumpothum kuttrankal kuraiyavillai. Ellorum parkksvendiya pathivu

  • @valdervaldervaldervalder9942
    @valdervaldervaldervalder9942 2 роки тому

    Tq

  • @பெருமாள்சாமி

    👌 அருமை‌. 👏👍

  • @mahadevansanthaanam3334
    @mahadevansanthaanam3334 2 роки тому +5

    Malin sir super

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 Рік тому +1

    தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். இல்லைன்னா இப்படித்தான் விடுதலையாகி வந்து சொற்பொழிவாற்றிக் கொண்டு இருப்பான்.

  • @kumaravelkanapathipillai9567
    @kumaravelkanapathipillai9567 2 роки тому +2

    What a guy he should be chair person for prison reform.

  • @gopinathananaimuthu6847
    @gopinathananaimuthu6847 2 роки тому +4

    தலைப்பு பார்த்து இதை பார்க்க வந்தவர்கள் வரிசையில் வந்து லைக் கூறவும்

  • @KARTIK-je6jx
    @KARTIK-je6jx 2 роки тому +2

    🙏🙏🙏

  • @kaverikavandan9435
    @kaverikavandan9435 Рік тому

    இன்றைய அரசு கவனத்தில் கொண்டால் நல்லது...

  • @prakash24
    @prakash24 2 роки тому +39

    எந்த காரணத்திற்காக சிறை சென்றார் எந்த கட்சி இதையெல்லாம் சொல்லாமல் ஏன் வீடியோ பதிவிடுகிறார்கள்

    • @karate.manimaran4783
      @karate.manimaran4783 2 роки тому

      கந்து வட்டி ஒழிப்பு போராட்டம்.

    • @pechimuthur5848
      @pechimuthur5848 2 роки тому +3

      Part 1 பாருங்கள் இது 2.

    • @Sr-uz8ew
      @Sr-uz8ew 2 роки тому +3

      விசிக கட்சி

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 2 роки тому +2

      Ithuku per thaan dosaiya thinna sonna athula iruka ottaiya enarathu pola

    • @skannadasan5597
      @skannadasan5597 2 роки тому +2

      VCK vaga irukkalam.

  • @premlanson845
    @premlanson845 2 роки тому +4

    💔

  • @sundar2161
    @sundar2161 2 роки тому

    A good meeting

  • @peoplesmind3365
    @peoplesmind3365 2 роки тому +4

    அதெல்லாம் இருக்காது... அப்படியெல்லாம் நடந்தால்... இத்தனை வருடங்களில்... பெரும் புரட்சி வெடித்திருக்குமே...

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Рік тому +1

    ஆயுள் தண்டனை பெருமளவுக்கு என்ன குற்றம் செய்தீர்கள்? மென்மையானவர் வீட்டில் துப்பாக்கி எதுக்கு?

  • @rajKumar-dq6lo
    @rajKumar-dq6lo 6 місяців тому

    💖🌹🌹🌹

  • @anantharamesh88
    @anantharamesh88 2 роки тому +7

    இலேலாம் காவல் துறை துணையோடு நடக்கிறறது

  • @etabrikkumar274
    @etabrikkumar274 2 роки тому +2

    👏👌👍

  • @prem_9791
    @prem_9791 Рік тому +1

    Britisher period la kuda enta mathir punishment illa da.

  • @manogk9347
    @manogk9347 2 роки тому +2

    தவறு செய்ய நினைக்காதீர்கள்

  • @karthickkumar5038
    @karthickkumar5038 2 роки тому

    Ipadi patta unmai pesum manithar natirkku thevai🙏

  • @pkValavanStyle
    @pkValavanStyle Рік тому

    NTK PARTY LIKE your honesty policeman....

  • @bhupathi667
    @bhupathi667 2 роки тому +3

    Serai ouru sandhai India government sabhakedu 🙏

  • @rajarajeswarid2496
    @rajarajeswarid2496 Рік тому

    Kaval thuraike oru nethi mandram veanum

  • @SenthilKumar-jd2iq
    @SenthilKumar-jd2iq 2 роки тому +2

    OH MY GOD
    OH MY GOD
    OH MY GOD
    SAVE THE PRESION.

  • @xavierarokiyaraj5118
    @xavierarokiyaraj5118 Рік тому

    Wuhan pona puvane ku oru o podunga

  • @surajram6729
    @surajram6729 2 роки тому

    Veesayan police DGP sailenthirababu tamilnadu veesai kumpal

  • @harikrishnanmanickam2850
    @harikrishnanmanickam2850 2 роки тому +1

    Rathinaswamy riip
    Canada
    3varusham
    After careful consideration PR

  • @manigiri7728
    @manigiri7728 2 роки тому +1

    Jail officer want remember they also get family wife and daughter

  • @Srinivasan-ei2jh
    @Srinivasan-ei2jh 2 роки тому +3

    Don't even mercy on them

  • @pannerxavier4489
    @pannerxavier4489 Рік тому

    சிறையிலிருந்து வெளிவந்த இவர்களுக்கு ஓட்டுரிமை உண்டா.உண்டு என்றால் இந்த அரசியல்வாதிகள் உங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது என் நீங்கள் அவர்கள் கட்சியை சேர்ந்தவர் தன் உங்கள் உரிமைகள் எப்படி பிரிக்கப் பாடுகிறது உங்கள் பிள்ளைகளின் படிப்பு எவ்வாறு பாதிக்கப்பட்டது தெளிவாக கூறுங்கள்

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 Рік тому +2

    காவல் அதிகாரி..கருப்பாடு

  • @rajeshchinnu6888
    @rajeshchinnu6888 2 роки тому +1

    Minor ah kalyanam panatha perumaiya pesurarea🤔

  • @ஆறுமுகம்.ஆரியன்

    📚🖋👍🙏

  • @dhlip8617
    @dhlip8617 2 роки тому +1

    My name kumaryuuu 😀😀😀😀

  • @muthumari9294
    @muthumari9294 2 роки тому +2

    கர்மா விடாது.

  • @selvadoss2609
    @selvadoss2609 2 роки тому +3

    Neethi vellanum kalai edukanum

  • @rajasekarshanmugam2132
    @rajasekarshanmugam2132 Рік тому

    Antha Thuppaakki matter 🤣🤣🤣🤣nampura mari illayae

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 2 роки тому +2

    Thambi marlin paavam puniyam parkira orey samugam parayar samugam.

  • @gandhigandhiraj8003
    @gandhigandhiraj8003 2 роки тому +3

    ஜ்

  • @stellasamuel4194
    @stellasamuel4194 2 роки тому

    😷

  • @mohammadusmansekar5402
    @mohammadusmansekar5402 2 роки тому +15

    இவர் நிறைய பொய் பேசுகிறார்.

    • @mrbean00007
      @mrbean00007 2 роки тому +3

      Correct 🤣🤣🤣

    • @ramkumaru9669
      @ramkumaru9669 2 роки тому +3

      Correct thaliava

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 2 роки тому +4

      எப்படி.தெரியும்.எதைபொய்யாகச்சொல்கிறார்

    • @mrbean00007
      @mrbean00007 2 роки тому +2

      @@govindansubramaniyam7334 ungaluku epudi teriyum avaru unmai soluraru nu 🤣

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 2 роки тому

      முடக்கடிக் காரனுக்கு.புடக்காளியில்தடமாம்...போல்பேசாதீர்.பொதுவாகஒருவர்பேசும்.வார்த்த்தைகள்.சொல்லும்விதம்.உடல்மொழிஇதைவைத்தேஓரளவுக்குகணிக்கலாம்.பொதுவாக.குழந்தைமணோபாவம்உள்ளவர்கள்(உளவியல்கூற்றுப்படி).பொய் அதிகமாக பேசுவார்கள்.அதன்அடையாளம்(ஓரளவுக்கு)கையிலே.வலையல்.காதிலேகடுக்கன்.ஜடாமுடி.கோமாளிபோல்உடை.ஆப்ட்டிராயருடன்இருப்பவர்கள்

  • @chandrasekar7015
    @chandrasekar7015 Рік тому +1

    Uppa neeyumsda

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 2 роки тому +1

    Jail may be privatised

  • @kamalaelayathamby8832
    @kamalaelayathamby8832 2 роки тому

    jk

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 2 роки тому +2

    Government animals