உயர்தரத்திற்கு பின்னர் இலங்கையில் மாணவர் ஒருவருக்கு கிடைக்கும் 30 வேறுபட்ட உயர்கல்வி வாய்ப்புக்கள்
Вставка
- Опубліковано 7 лют 2025
- This Video Listing out the 30 different higher educational opportunities in Sri Lanka.
சமூக வலைத்தளங்கள் மூலம் எங்களுடன் இணைய
Facebook- / drlavapirathan
Tictok-vm.tiktok.com/...
Foreign scholarship • How to apply for forei...
NVQ Institute
• How to select correct ...
Saranya Lavapirathan
Assistant Director
Open University Ampara Study Centre
தமிழ்ச்சமூகத்தில் இவ்வாறான வாய்ப்புகள் பற்றியகூடிய விழிப்புணர்வு இன்னும் போய்ச் சேரவில்லை . இது பற்றிய செயலமர்வு பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கப்படுமாயின் சாலச்சிறப்பு .நன்றி மெடம்🙏
தமிழில் இந்த வீடியோக்களை பார்க்க செய்யவே சிரமமாக உள்ளது.
முகப்புத்தகம், புலனம் போன்ற வெகுசன ஊடகங்கள் வாயிலாக likepage போன்றவற்றினூடாக பார்வையாளர்களை அதிகரிக்கலாம் மெடம். வலையொளியின் link ah முகப்புத்தகம் வாயிலாக வழங்கலாம். வாழ்த்துகள் 🙏
Tiktok, fb page
Irandilum ullom, link description il
நன்றி
வணக்கம் மேடம்
எனது பெயர் அன்பழகன் நான் இந்தியா தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன்
எனது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம்
நான் தற்பொழுது இலங்கையில் கொழும்புவில் இருக்கின்ற ஒரு தனியார் கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் எக்சீக்யூடிவ்வாக வேலை செய்து வருகிறேன்.
நான் கடந்த 2009ஆம் வருடம் எம்பிஏ பட்டமேற்படிப்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் (Financial Management) படித்து முடித்தபின் நான் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் (சிங்கப்பூர் கம்பெனி) அக்கவுண்ட்ஸ் எக்சீக்யூடிவ்வாக வேலை செய்து வந்தேன்..
எனக்கு பத்து வருடம் அனுபவம் இருக்கிறது..
நான் மேலும் எனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஆகையால் பைனான்ஸ் அண்ட் அக்கவுண்ட்ஸ் சம்பந்தமாக ஏதேனும் ஒரு பிரபஷனல் கோர்ஸ் படிக்க விரும்புகிறேன்
இதன் சார்பாக தங்களின் மேலான கல்வி ஆலோசனைகளை பெற விரும்புகிறேன்...
தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
நன்றி வணக்கம்
அன்பழகன். K
Very useful video. Thanks.
University college paththiyum sollunga.
Mechatronics technology careers Enna?
Very useful information👍
Tnq so much. Very use ful👍
Very useful video for me mam
Tnq so much
Thanks mam
English teacher aaha enna seiyanum mam oru video podunga please
Government job seiya poruthamana course art stream la
Thank so much madam
Private jops nallama teacher.. hottal management, it and nursing .. entha mai .. Al pass but cupass kitaikkala ..
Hallo Akka Naan 2021 AL Arts seithen 2C S results Germany Language exam pass aki atha certification oda Germany 🇩🇪 la International students ah School level Nursing padishal 1 year anga poi padikalam ah Language and AL 3 pass ah vedu vera ethasum Degree kepankal ah ila thane
Mam BSW seyrathu nallamaa. Illa open seyrathu nallamaa ? Intha 2 la ethu mam best
BA complete pannittan miss next MA seiurathukkuriya courses intha year start aaguma
Mam please give more information about engineering assistant waterboard.
Mam please tell which diploma we will study?
waiting for next VDO maam
Private uni uses pathi sollunge
Low college padikka enna colicetion venum
Hi madam na c2s resels arts stream so na anna digress sairadu nallam
Private uni pathi video podunga mam
Mam Bsc It pati sollunkalan
Good morning mam naan 2020 advance level seithe arts stream eduththen B2c results vanththadhu ippo open university moolamaa degree edukalamnu iosichchen so Nvq course seiththirukkka ventiyadhu important ahh and endha open university la arts steam kku apply pannalaam..
University college pathi oru thani Video podunga mam ippa cl panni irikanga
Miss tamil teaching vaaipukkal paathi oru video podugalan...
It's entirely Government decision
@@lavapirathan-saranyah private aal ethum padikka elatha miss??
Mam friend oraal a/l bcs results but university kidaikkala private padikka vasathi Ella vera ethavathu try pannalama please kojjam sollunga
Private university pathi sollunga teacher
Mam, food science degree wayamba university la external degree idhu nallama? Or part time ah follow panra mari food science related degree programmes iruka approved private campas irundha sollungalen..pls
English open Universitykku apply Pannal important ahhh
Hi mam.
Naan physical science stream eduthu eluthittan but enakku 2s pass thaan kidacha 2s pass vaithu enna degree saiyalaam
You should do a foundation course then you can do a degree
Mam please Social Science degree pati solunga please
SRI LANKA SCHOOL OF ANIMAL HUSBANDRY also now offering HND AND DIPLOMA COURSES
Yes
We missed around 10 other institute
Hi mom
Old level advanced level la English pass important ahh open University apply Panna
இல்லை
ஆனால் English மூலம் தான் அதிகம் degree இடம்பெறுகிறது
Mam,A/L,2pass eanakku LLB Seaiya mudiyumaa pls solluga mam
Yes but you should do a foundation course at open University
Yes thangam❤
Mam
External degree in national university or Degree in Open University ...
Ethu benefits kuda ,?
Internal in Open University
But few external degrees having job market eg.BIT
@@lavapirathan-saranyah i studied conmerse in A/L and i got 3 pass only.
What can i do for next ?
It's depend on your interest
Always target job market not paper qualifications
@@lavapirathan-saranyah i would like to work in a bank... and need to earn more than 45 000/= ...
What to do ,...
Suggest me any some ....ideas mam..
Open University போவதற்கு வயதெல்லை உள்ளதா
இல்லை
Sri Lanka Standards Institution
Pls msg reply pannuga
Om solunga 0:50
Mam foreign scholarship pathi sollunga plz