திடக்கழிவு மேலாண்மை செய்து முடிப்பேன்: நாதக வேட்பாளர்

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 157

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 дні тому +54

    பத்துக் கட்சி கூட்டணி Vs நாம் தமிழர் கட்சி💪💪💪
    ஈரோட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள்; நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி அவர்களுக்கு வாக்களியுங்கள்🙏🙏

  • @srinath007.
    @srinath007. 3 дні тому +56

    நாம் தமிழர் ❤
    திராவிடம் மிக ஆபத்தானது

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h 3 дні тому +72

    சகோதரி சீதா லட்சுமி இம்மூரை வெற்றி பெறுவார்

    • @Thangamanikamalanathan-k9i
      @Thangamanikamalanathan-k9i 3 дні тому +1

      Deposit Kidaikathu bro

    • @skrefrigerationairconditio5145
      @skrefrigerationairconditio5145 3 дні тому

      @@Thangamanikamalanathan-k9i சரிங்க திருட்டு திராவிட தற்குறி முன்டம்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 дні тому +2

      இம்முறை என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்

    • @skrefrigerationairconditio5145
      @skrefrigerationairconditio5145 2 дні тому

      @@Thangamanikamalanathan-k9i அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் நீங்கள் அல்ல

  • @vidiyalcomputers9655
    @vidiyalcomputers9655 3 дні тому +66

    நான்கு ஆண்டுகளில் திமுக செய்த அராஜகங்களை நினைத்து பார்த்து.,யாருக்கு வாக்களித்தாலும் பரவாயில்லை.,திமுகவுக்கு வாக்களிக்கவேண்டாம்.,

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 2 дні тому +27

    சீதா லக்ஷ்மி வெற்றி மங்கை🎉

  • @Tamilantamilan31126
    @Tamilantamilan31126 3 дні тому +42

    🎉🎉🎉 வாழ்த்துக்கள் அக்கா

  • @MerciSivaCreation
    @MerciSivaCreation 2 дні тому +20

    NTK 🐅🐯

  • @gowrisankar85
    @gowrisankar85 2 дні тому +18

    இந்த முறை சீதாலட்சுமி அக்கா அவர்களுக்கு வாக்களியுங்கள் உறவுகளே

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 2 дні тому +11

    நாம் தமிழர் கட்டாயம் வெல்வார்

  • @TN03BikerVellai_TBF
    @TN03BikerVellai_TBF 2 дні тому +10

    Ntk❤

  • @deekeshhema4828
    @deekeshhema4828 2 дні тому +8

    Ntk ❤❤❤🎉🎉🎉

  • @balak.622
    @balak.622 2 дні тому +13

    மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள், இவர்இப்போமூண்றாவதுகட்சி அடுத்து எங்கேயோ ?மக்கள் சிந்திக்கத்தொடங்கிவிட்டார்கள். மக்கள் ஒருகிழமைக்கு குடியைநிறுத்தினால் மந்திரிகளுக்கே சம்பளம்வராது. இதுதான் இன்றையஅரசின்நிலை.கடன்மேல்படுக்கவைத்தே விகும் இந்த அரசு

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 дні тому

      மூன்றாவது கட்சி என்று திருத்தம் செய்யுங்கள்.

  • @venkatachalamr.s508
    @venkatachalamr.s508 3 дні тому +26

    தமிழ்நாட்டில் 200க்கும் 500க்கும் ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இந்த தமிழ்நாடு திருந்தாது.

    • @Moham96-ur4xx
      @Moham96-ur4xx 2 дні тому

      @@venkatachalamr.s508 இதுதான் உண்மை நிலவரம்

  • @saravanavenkatakrishnan1237
    @saravanavenkatakrishnan1237 3 дні тому +22

    She said so right

  • @alagara6918
    @alagara6918 2 дні тому +17

    வீரமங்கை சீதாலட்சுமி நாம் தமிழர்❤❤❤❤❤

  • @sakinthanyoganathan5284
    @sakinthanyoganathan5284 2 дні тому +10

    NTk

  • @santhsanto1787
    @santhsanto1787 4 години тому +3

    நாம் தமிழர் சின்னம் 🎙️🎙️🎙️🎙️

  • @ganagana1739
    @ganagana1739 2 дні тому +5

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவேண்டும்

  • @சதாசுதன்
    @சதாசுதன் 2 дні тому +5

    நாம் தமிழர்

  • @GanesanPalaniappan-b5h
    @GanesanPalaniappan-b5h 3 дні тому +19

    தீரன் சின்னமலை வம்சம் அன்பு தங்கை வெற்றி

  • @muthukumar2188
    @muthukumar2188 3 дні тому +27

    40 ஆண்டுகள் இருந்து என்ன பயன்

    • @Manivannan-c9g
      @Manivannan-c9g 3 дні тому +1

      என்னங்க இப்புடி கேட்டுபுட்டிங்க அவர்தான் விவரமா சொல்ரார்ல்ல ஈரோட்ல எந்த சந்துல பூந்தா எந்த பொந்தவழியா வரணும்னு அவர்தாங்க எங்கெங்க என்ன பிரச்சனையிருக்குன்னு தெரிஞ்சி சரி பன்ன முடியும்

    • @Moham96-ur4xx
      @Moham96-ur4xx 2 дні тому

      @@muthukumar2188 கொள்ளை அடித்தார்கள்.. கோடிஸ்வரன் ஆனார்கள்.. இதெல்லாம் பயன் இல்லையா அண்ணா

  • @kuppankumarasamy
    @kuppankumarasamy День тому +2

    நான்கு ஆண்டுகளில் திமுக செய்த அராஜகங்களை நினைத்து பார்த்து.திமுகவுக்கு வாக்களிக்கவேண்டாம்.,,

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 дні тому +2

    ஈரோடு மக்கள் ரோசத்தை இந்த தேர்தலில் பார்ப்போம்

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 День тому +1

    நாம் தமிழர்....🌾⛰️🌳🐅🐯❤️‍🔥

  • @Thangam-iz2ls
    @Thangam-iz2ls 4 години тому +1

    வாழ்க நாம் தமிழர் கட்சி

  • @AlexsandarAlexsandar-t5w
    @AlexsandarAlexsandar-t5w 6 годин тому +1

    அதே வீரம் ‌விடாமுயற்சி தனித்து நிற்கும் அறத்தின் வழியில் மது போதை இல்லாத நாட்டை உருவாக்க இயற்கை வளங்கள் காக்கும் தமிழர்கள்

  • @selvaselvaraj-bn6rb
    @selvaselvaraj-bn6rb 2 дні тому +3

    Vote for NTK 🙏

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 День тому

    Super Amma super Canada Kumar valka naam tamilar valka Seeman Anna ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Tamilan0403
    @Tamilan0403 2 дні тому +8

    ஈ வேரா பகுத்தறிவு கொள்கை 🍋🍋🍋🍋உடன் சூனியகுமார் வேட்புமனு தாக்கல்🤣🤣🤣🤣🤣🍋🍋🍋🍋🍋🍋🍋

  • @maghensubra3766
    @maghensubra3766 14 годин тому +1

    THAMIL THESIYAM VELLUM

  • @vepilai
    @vepilai 3 дні тому +6

    அரசிடம் பணம் இல்லை
    செய்ய ஒன்னும் இல்லை 😮
    இருந்தால் மட்டும் என்ன
    செய்யவா போறாங்க 😂

  • @stevesaravana9562
    @stevesaravana9562 2 дні тому +1

    She has clear vision about erode east environment.. People should support her ... 🙏please..

  • @muthurajavellaiyan4157
    @muthurajavellaiyan4157 2 дні тому

    நாம் தமிழர் ❤

  • @spsampathkumar502
    @spsampathkumar502 11 годин тому +1

    அப்படி கை விரித்தவர்களுக்கு வாக்களிக்கவேண்டுமா இனிமேலாவது சூடு சுரணையொட வாழலாமேங்க

  • @VelMuruganK92
    @VelMuruganK92 2 дні тому +2

    நல்ல அரசியலை தேர்ந்தெடுங்கள் இல்லையென்றால் அது சரி இல்ல இது சரி இல்லை என்று சொல்வதற்கு மக்களுக்கு எந்த தகுதியும் இல்லை

  • @kabil06
    @kabil06 День тому +2

    காலக்கொடுமை ஊழல் கட்சியோடு ஒரு நீதிக்கட்சி போட்டியிடுவது

  • @eshwaria1811
    @eshwaria1811 2 дні тому

    ஈரோடு இடைத்தேர்தல் திமுகA டீம் நாம் தமிழர் B டீம் மக்கள் வாக்களிக்கும் ஒரு நாள் முன்பு எல்லாம் மாறிவிடும்

  • @MarakanduSothy
    @MarakanduSothy 2 дні тому +3

    கட்சி தாவும் குரங்கு கதைக்கும் போது சிரிப்பு வருது

  • @gowrisankar85
    @gowrisankar85 2 дні тому +3

    அவர் விட்டுச் சென்ற பணிகளை இவர் செய்வார் திருட்டுப் பணிகளை தொடர்ந்து செய்க இதுதான் கால கொடுமை சொல்றது

  • @veeriahveera8034
    @veeriahveera8034 3 дні тому +6

    இத்தனைஆண்டுகாலம் என்னத்த.....

  • @VelmuruganN-vu8ni
    @VelmuruganN-vu8ni 2 дні тому +4

    புலி உடன் பன்றி மோதல்

  • @denidd6859
    @denidd6859 3 дні тому +2

    Ellarum Erode makkalay intha ammavirku vote podungal, thayavuseithu voteai vittruvidayheetgal, padithavargalay neengalavathu vote podungal intha ammaiyariku

  • @msekar4221
    @msekar4221 5 годин тому

    👏👏👏👏

  • @msmkareem6371
    @msmkareem6371 День тому

    Naam tamilar Kachi vendral mattume tamil naadu makkalukku nalladu nadakkum tamil makkalukku nalladu nadakkum 👍 👌 👏

  • @SathishSathish-mr8dj
    @SathishSathish-mr8dj 2 дні тому

    NTK 🥰

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 2 дні тому +1

    இடைத்தேர்தல் 2025 ல் திமுக வேட்பாளர் திமுக வாக்குறுதி ஒன்றும் இல்லை என்பதன் பொருள் 2025-2026 பட்ஜெட் நிதியில் ஒதுக்கீடு கோரமாட்டேன் என்பதாகும். இதற்கு முன்பு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்கு உறுதியாக போட்டியிட்டு வென்ற தொகுதி திமுக ஏன் தேர்தல் வாக்குறுதி இல்லை ஏனெனில் கடந்த 45 மாத திமுக கூட்டணி ஆட்சியில அரசு கஜானா காலி புதிய கடன்கள் பெற தகுதியையும் தமிழ்நாடு இழந்தது இதுவரை மக்கள் ஒருவர் தலையில் ₹1.25 லட்சம் கடன் பெற்ற தமிழ்நாடு அரசு முற்றிலுமாக தோற்றுப்போன துளியும் திறமையற்ற தகுதியற்ற திராவிட மாடல் ஆட்சி.

  • @premkumar-lk6cf
    @premkumar-lk6cf 2 дні тому +2

    நாதக தனித்து நிற்பதே இது
    தில்லுதான் . வெற்றிக்கு
    வாழ்த்துக்கள் .

  • @seranraja8512
    @seranraja8512 2 дні тому

    ஈரோட்டில் மக்களின் நம்பிக்கை பெற்றவர்கே மக்கள் வாக்களிபாபார்கள்.

  • @vetrivelkuppusamy9066
    @vetrivelkuppusamy9066 2 дні тому

    TMK 🐗🐗🐗🐗🐗1000 👠👠👠👠👠👍👍👍👍👍💪💪💪💪💪

  • @milansingh2581
    @milansingh2581 2 дні тому

    இவ்வளவு நாள் ஒழுங்காக இனிமேல் தான் புடுங்க போற எங்கனா கூட சந்துக்குள்ள தான் புடுங்குற வேலை எல்லாம் புடுங்க மாட்டேன்

  • @rajandaranrajan523
    @rajandaranrajan523 2 години тому

    Porantha sari valarntha.. Enna porayosanam.....

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx 2 дні тому +7

    45 ஆண்டு காலம்.. என்னடா புடிங்கிக்கிட்டு இருந்தே..

  • @chanravoz7933
    @chanravoz7933 2 дні тому +1

    பட்டி இருக்க பயமேன்.😄

  • @lawrence-pj
    @lawrence-pj 3 дні тому +3

    DMK uruttu uruttu uruttu uruttu uruttu uruttu.......ha....

  • @venkateshwarankalladan2469
    @venkateshwarankalladan2469 2 дні тому +1

    திமுக வேட்பாளர் இதுவரை தூக்கநிலை

  • @lawrances7118
    @lawrances7118 2 дні тому +1

    57 years totally waste

  • @Mohan_indra
    @Mohan_indra 3 дні тому +1

    Panam kodukkamal irunga pakkalam

    • @ArockiaDass-m3i
      @ArockiaDass-m3i 2 дні тому

      Vakkalikka Panam Koduppathai thadai saiya Vendum.
      Panam kodukkum Vetpalargalai therdhalil pottiyeda thadai saiya Vendum.

  • @gopalakrishnankrishnan6087
    @gopalakrishnankrishnan6087 2 дні тому +1

    சீமானின் புரட்சி வெல்லட்டும்

  • @punithapunitha5706
    @punithapunitha5706 3 дні тому +3

    திமுக கொடுத்த வாக்குறுதியை 💯 நிறைவேற்றியாச்சு. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்

  • @nagendranramasamy5841
    @nagendranramasamy5841 2 дні тому

    அக்கா உங்களுக்கு 50 கோடி, 2026 ல் MLA சீட் அமைச்சர் பதவி இதெல்லாம் கொடுக்குறோம். இப்போதைக்கு ஈரோடு தேர்தல்ல இருந்து விலகிங்கனு ஆளுங்கச்சி கேட்டாதாமே... உண்மையக்கா... இந்த மாதிரி ஒரு வீடியோ யூடுப்ல பார்த்தேன். ஆனா அதுல என்னனா அந்த வீடியோவுல கமெண்ட் போட முடியாதபடி கமெண்ட் box ச disable பண்ணிட்டாக்கா... நம்ம தம்பிக்கு அவ்வளவு வீரமுக்கா.... ரொம்ப சந்தோசமா இருந்தது...

  • @chandrasekar2824
    @chandrasekar2824 7 годин тому

    வருஷத்தில் என்ன செய்வார் எத்தனை ஆண்டுகளாக புடுங்கினார்களா

  • @Thamizhvanan-pr4os
    @Thamizhvanan-pr4os 2 дні тому +1

    திமுகவின் இது எத்தனையாவது பொய்

  • @ManiKandan-yw9tg
    @ManiKandan-yw9tg День тому

    உங்கள் ஒட்டு திமுக விற்கு க மிண்டும் ஒரு வாய்ப்பு உள்ளதா விடியல் அரசுக்கு

  • @VelmuruganN-vu8ni
    @VelmuruganN-vu8ni 2 дні тому +1

    கேப்டனை முது கில் குத்தியவன்

  • @Chrituraja
    @Chrituraja 2 дні тому +1

    சீமான் மிகவும் ஆபத்தான வர்க்கம்

    • @HopeAquaTech
      @HopeAquaTech 2 дні тому

      யாருக்கு

    • @Chrituraja
      @Chrituraja 2 дні тому

      @HopeAquaTech உனக்கும் எனக்கும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயதுக்கும்

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 2 дні тому +2

      @@Chriturajaதிராவிட சமூகம் இல்லை யா 😂

    • @Chrituraja
      @Chrituraja 2 дні тому

      @thalaukalesh1325 நதக தீவிரவாதி சமுகம் என்று சொல்லுரியா

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 дні тому

      ​@@Chrituraja
      சமுதாயத்துக்கும் என்று திருத்தம் செய்யுங்கள்

  • @jagadishsundar5558
    @jagadishsundar5558 3 дні тому +2

    DMK

    • @Tamilan0403
      @Tamilan0403 2 дні тому +3

      ஈ வேரா பகுத்தறிவு கொள்கை 🍋🍋🍋🍋உடன் சூனியகுமார் வேட்புமனு தாக்கல்😁😁😁

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 5 годин тому

    Nalla manithar vijaya kanth avarkku thurukam pannan chandrakumar dmk va evan

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 5 годин тому

    Vijakanth ku thurokam pannavar chandra kumar dmk eppoo

  • @krishlinga4038
    @krishlinga4038 2 дні тому

    Jothimani pathu kathu koma unga caste tan evnaglum

  • @anuradhak4563
    @anuradhak4563 2 дні тому

    Endaaa chandrakumar MLA AAAGA IRUNTHA POTHU ENNA PIDUNGINAI

  • @TamilSchool-TN
    @TamilSchool-TN 3 дні тому +1

    😂😂😂

  • @saibyke
    @saibyke 2 дні тому

    Neenga pudunganathu aala bothummmm dmk kalambu.....

  • @சிவகுமார்-ல4ன

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😅😅😅😂😂

  • @RavikumarRavikumar-cr5cy
    @RavikumarRavikumar-cr5cy День тому

    Nee onnum poo mudi

  • @aaditva3413
    @aaditva3413 3 дні тому

    Seetha Lakshmi deposit surely out only 5000/votes only

  • @Raja00078
    @Raja00078 2 дні тому

    கடந்த காலங்களில் எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை ஈரோட்டு முத்துசாமியையே தோற்கடித்து மண்ணை கவ்வ வைத்த அசைக்க முடியாத அரசியல் சக்தி தான் முதலியார்கள் இன் செல்லப்பிள்ளை சந்திரக்குமார் மிகப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் சந்திரக்குமாரின் வெற்றி உறுதி

  • @hazeenantony6671
    @hazeenantony6671 2 дні тому +5

    எப்போ பாரு சந்து பொந்து 🤣🤣🤣

  • @GopiK-e1j
    @GopiK-e1j 6 годин тому

    எழுதி கொடுத்து பேசுகிற தலைவர் யாருப்பா😂

  • @BhuvaneshwariM-g5u
    @BhuvaneshwariM-g5u 2 дні тому +1

    கழவாணிபயகட்சிதிராவிடியாமாடல்கூட.தலைவர்சீமான்.போட்டிபோடுவது..நாம்தமிழருக்கே.அசிங்கம்.திருடன்கட்சி.தெலுங்கன்கட்சி.நான்.தே.கு.வே.பரமக்குடி

  • @RamaChandran-nr6gr
    @RamaChandran-nr6gr 2 дні тому

    உங்க தலைவனுக்கு பார்த்து படிக்ககூட தெரியலையடா😂😂😂

  • @Sabuthaheer
    @Sabuthaheer 3 дні тому +1

    திமுகவைசந்திரகுமார் அவர்கள் கண்டபடி திட்டிய வீடியோ தேவைப்படுவோர் யூடியூப் ஐ அணுகவும் உள்ளது
    சந்திரகுமார் அவர்கள் திமுகவை கண்டபடி திட்டிய வீடியோ யூடியூப் இல் கேட்டு பயன்பெறுங்கள்

    • @gurubalan6938
      @gurubalan6938 2 дні тому

      சகோ, link பதிவிடுங்க

  • @skrefrigerationairconditio5145
    @skrefrigerationairconditio5145 3 дні тому +1

    உங்களுக்கு திரணி இருந்தால் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டி போடுங்கள் பார்க்கலாம் 😂😂😂

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 дні тому

      திராணி என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

  • @deekeshhema4828
    @deekeshhema4828 2 дні тому +2

    Ntk ❤❤❤