அகத்தியன் லண்டனில்

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Message: Agathiyan

КОМЕНТАРІ • 388

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Рік тому +5

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் வாழ்த்துகள் சகோதரனே ஃ

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 4 роки тому +26

    சகோதரன் அகத்தியன் திறமையாக அருமையாக அழகாக நகைச்சுவையாகப் பேசும் பகுத்தறிவாளர்.

  • @user-zb2km8fk4s
    @user-zb2km8fk4s 6 років тому +77

    நீங்கள் சொல்வது உண்மை மணிதர்கள் முன் நடிக்களாம் ஆனால் இறைவனிடம் நடிக்க முடியாது அகத்தியன் சார் நீங்கள் இறைவணிடமும் மணிதர்களிடம் ஒரேமாதிரியாக இருக்கிறீர் உலகத்தில் மக்கள் இரண்டு வாழ்கை வாழ்கின்றர்

    • @ssanthikumar268
      @ssanthikumar268 5 років тому

      e.S eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee.w.eeeeeeeeeeee e e w eee Www e Www s s Www e Www humans/ she

  • @vadivel7566
    @vadivel7566 5 років тому +74

    தமிழ் நாட்டு கலாச்சாரத்துக்கு ஏற்ற ஊழியம் இது கடவுளால் உன்டாக்கின ஊழியம் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் அண்ணா.............

  • @mariselvam282
    @mariselvam282 6 років тому +69

    அகத்தியன் சார் உங்கள் ஊழியத்தின் பாதை சரியானதே, கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பார்

  • @neyanthirumalkoman1826
    @neyanthirumalkoman1826 4 роки тому +6

    "அன்பே சிவம்" என்பதை அன்றே புரிந்து கொண்டவன் தமிழன், அதை யூதர்களும், ஐரோப்பியர்களும் ஏனையோரும் அவனிடமிருந்து பெற்று சென்று அவர்களுக்கு தெரிந்தவிதத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர், ஆனால் இன்றும் தமிழனிடத்தில் அந்த அன்பு நெறி நிறையவே உண்டு, ஆதனால் அந்த அன்பு நெறி அதிகம் தேவைப்படுவது எனையோருக்குத்தானே ஒளிய தமிழனுக்கல்ல!

    • @sofast7777
      @sofast7777 4 роки тому +3

      There is difference between shiva and Jesus,so no merge that brother, there difference between your Shiva's love and Jesus Christ's love.

    • @maranadasa8987
      @maranadasa8987 3 роки тому

      @@sofast7777 🥳🥳🥳🥳🥳

    • @swamidoss5825
      @swamidoss5825 Рік тому

      அனபானவரிடம் ஆயுதம்
      எதற்கு?

  • @sweetieshalom8847
    @sweetieshalom8847 5 років тому +38

    I became a fan of u pastor..
    Semma voice modulation and intonation...moreover, the imitations awesome...

    • @rathnaswamyallwin7520
      @rathnaswamyallwin7520 4 роки тому +1

      தமிழில் எழுதினால் இன்னும் அழகு.

  • @rathnaswamyallwin7520
    @rathnaswamyallwin7520 4 роки тому +6

    அண்ணாச்சி உங்கள் பேச்சுப் புலமை அருமை.

  • @parthasuresh
    @parthasuresh 20 днів тому

    Your speech is good. Hinduism is an ocean of nectar. Everything is voluntary. That's why it is thriving for thousands of years with crores of scriptures and an ocean of knowledge 🙏

  • @dakkinsolvandansolvabdan9644
    @dakkinsolvandansolvabdan9644 5 років тому +24

    உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்

  • @kathirdany1415
    @kathirdany1415 6 років тому +27

    I pray that this true Love of Jesus will come into our Churchs & caste,Creed, inequality & differences will disappear 🙂🙂🙂🙂🙂🙂

  • @pravinkumar-xd6xo
    @pravinkumar-xd6xo 4 роки тому +3

    neenga soldradhu 100% truth anna... Nanum maranum, ellarutayum anbu seluthanum athukku dhevan ennai thaguthi paduthavendum... Amen

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 роки тому +1

    U r a real christ...jesus bless u .. I am a hindu..even then I love ur speech and truth...

  • @joshuas7405
    @joshuas7405 4 роки тому +4

    நியாயத்தீர்ப்பு இயேசுவின் கையில் இருக்கு

  • @newtonthiraviaraj6321
    @newtonthiraviaraj6321 4 роки тому +4

    Annan unga video kettathula irunthu jaathi ye venam nu mudiveduthiten annan

  • @sweetieshalom8847
    @sweetieshalom8847 5 років тому +12

    Ultimately spirit kindling message

  • @jancyjacob8768
    @jancyjacob8768 5 років тому +2

    Pastor enaku unga message romba piduchruku...neenga pesurathu romba correct...krishthavargal ellaam periya nadigargal neenga correct ah sonninga.....aaviyanavar ungalai epdi lead pandraro apdi neenga pesuringa that's correct leading..... praise the Lord

  • @raphaelrameshramesh7167
    @raphaelrameshramesh7167 6 років тому +18

    thanks for ur message its very useful to me

  • @prabhug5603
    @prabhug5603 6 років тому +11

    Good massage.GOD BLESS

  • @manjunathkpappu3805
    @manjunathkpappu3805 4 роки тому +5

    Praise the Lord God bless you dear brother

  • @justice2394
    @justice2394 4 роки тому +2

    Nan intha madhiri message ketathu illu tq lord .....super msg

  • @eazhilstephy4148
    @eazhilstephy4148 5 років тому +12

    Life changing message

  • @samsonarthi3147
    @samsonarthi3147 4 роки тому +2

    Great going Pastor!! I just started watching your video today. There is so much of truth! God spoke to me through this. Answer to my questions.

  • @kavithaangelina5565
    @kavithaangelina5565 6 років тому +17

    Nice really its amazing words

    • @CJR51
      @CJR51 3 роки тому

      Hi

  • @pnathaneal677
    @pnathaneal677 5 років тому +10

    Great message uncle god bless you

  • @yuvarajyuvaraj7014
    @yuvarajyuvaraj7014 6 років тому +10

    God bless you my brother

  • @SunilFrancisGeorge
    @SunilFrancisGeorge 6 років тому +8

    Thank you Brother for exposing the hypocrisy of the church today. Everything you have exposed is a hundred percent true. The biggest threat to the Christian faith today is the church and not any external factors like they claim. I am sure many have recognised their shortcomings and repented but equally many who have been offended (comments section). Continue the good work.

  • @babeenakalapala2291
    @babeenakalapala2291 3 роки тому +2

    Powerful message Brother

  • @judahmilton5037
    @judahmilton5037 4 роки тому +1

    அருமையாண உபதேசம் வாழ்த்துக்கள்.

  • @kasskas321
    @kasskas321 3 роки тому +1

    Excellent, wonderful awareness message

  • @lifechanging244
    @lifechanging244 5 років тому +3

    Wonderful messages pastor

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 2 місяці тому

    Praise the lord

  • @mariamahajan7091
    @mariamahajan7091 5 років тому +5

    Great message paster....

  • @joseanto6498
    @joseanto6498 Рік тому +1

    அகத்தியன் நல்ல சிந்திக்க வைட்கிறார்

  • @SManoranjitha-yv2fi
    @SManoranjitha-yv2fi 2 місяці тому

    Praise the Lord pastor I am from chittoor Andhra
    I start to translate your book Hindu's
    100 questions and answers please pray for me 🙏 that pastor

  • @sharzx5725
    @sharzx5725 2 роки тому

    Amazing point pastor... Well said 👌

  • @meenakshiiyer3577
    @meenakshiiyer3577 2 роки тому

    Sir i like the way u present .ur voice line is extreme . Ur a wonder person ... i have bcm a fan of u sir i watched more than 4 videos today itself .. thankyou sir

  • @mangalamgrace2415
    @mangalamgrace2415 6 років тому +9

    Jesus is love, bible is love

  • @thomasranjithsinghm9410
    @thomasranjithsinghm9410 5 років тому +9

    Wonderful. Thank God.

  • @SSM1814
    @SSM1814 3 роки тому

    அகதியன் உங்களுக்கு ஈசனின் அருள் உண்டு

  • @prve_n13
    @prve_n13 3 роки тому +3

    Nice speech ❤️ Agathiyan sir ❤️❤️

  • @murugesannatarajan7387
    @murugesannatarajan7387 6 років тому +3

    kadinthu kolluvathai vaerukiravan saavaan! ! !! super sir !!

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 4 роки тому +35

    இது பழைய வீடியோ. இவரோட பேச்சுகள் நிறைய கேட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். நான் இந்து ஆனாலும் இவர் பேச்சை ரொம்பவும் விருப்பபடுவென் . இப்போ எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் ?

  • @balasubramanianr8926
    @balasubramanianr8926 4 роки тому +4

    வணக்கம் அய்யா
    அருமை 👌

  • @coolgalaxy111
    @coolgalaxy111 6 років тому +8

    AGathian iya valka tamil and valka unganl speech

  • @pdpshw3364
    @pdpshw3364 2 роки тому +1

    10.07 sec "arohara" meaning "Oh God Almighty please remove our sufferings and grant us salvation"

  • @dhinakarankanagaraj3413
    @dhinakarankanagaraj3413 4 роки тому +2

    Good..... Thank u lord

  • @sujatha00737
    @sujatha00737 6 років тому +15

    Lord jesus will never mock or speak ill of anyone, saints

    • @POLECE1980
      @POLECE1980 4 роки тому +1

      Then who did he called, white washed tomb??

    • @andersondavid83
      @andersondavid83 2 роки тому

      @@POLECE1980 To all the false ones who wear an sheep cloth on ,but underneath a wolf ....

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 10 місяців тому

    Pŕaise the Lord

  • @drveera191
    @drveera191 4 роки тому +5

    திரு. அகத்தியன் அவர்களே உங்களால் முடிந்தால் ஒரு சுவிசேஷ பிரசங்கத்தை நிகழ்த்துங்கள்.

    • @TenkasiDoctor
      @TenkasiDoctor Рік тому +1

      சுவிசேஷ பிரசங்கம் என்றால் என்ன சார்?

    • @wishlist1309
      @wishlist1309 6 місяців тому

      சர்ச் கு உள்ளே சுவிசேஷ பிரசங்கம் எதற்கு.....சீர்த்திருத்த பிரசங்கம் தான் வேண்டும்...அதை நேர்த்தியாக செய்கிறார்.....பாஸ்டர் அகத்தியன்

    • @saleemdaniel2217
      @saleemdaniel2217 6 місяців тому

      சகோதரரே, சுவிசேஷம் என்ற பெயரில் விசுவாசிகளிடம் காணிக்கையென்ற பெயரில் கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை வாழ்கிற ஒருகூட்டம் ஜனத்தை முழுமையாக புரிந்துகொண்டு! தேவனை உண்மையாக பனமனப்பூர்வமாக இயேசுகிறிஸ்த்துவை பின்பற்றி நடப்பதற்காகதான் இப்படியான உபதேசத்தை சோதரர் அகத்தியன் கையிலெடுத்துள்ளார் என்பதைகூட தெரியாத அவிசுவாகளாயிருக்கிறீர்களே! உங்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்.

  • @qgm007
    @qgm007 4 роки тому +5

    Nice to hear humorous one.

  • @younggrace6299
    @younggrace6299 4 роки тому +3

    Dear bro .i really like ur talking becoz i can laugh .also u talk real true .

  • @nobelonesimus4519
    @nobelonesimus4519 7 років тому +2

    Wow, praise God Let's slaves to Christ but not to flesh and world and things that are in the world

  • @lalithamariya3660
    @lalithamariya3660 2 роки тому

    God bless you pastor

  • @sakthivele4616
    @sakthivele4616 5 років тому +5

    Super speech sir

  • @sasikumar-uk7br
    @sasikumar-uk7br 4 роки тому +5

    Real message for every people

  • @amaraanthony6118
    @amaraanthony6118 2 місяці тому

    Amen 🙏

  • @mohanabraham1178
    @mohanabraham1178 4 роки тому +3

    Amen Hallelujah praise the Lord Jesus Christ

  • @bennykirubakaran7135
    @bennykirubakaran7135 4 роки тому

    Excellent message Agathiyan sir!

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 5 років тому +2

    Dear Annan God bless you

  • @joshm5237
    @joshm5237 Рік тому +1

    🔥🔥🔥🔥

  • @finnymathew5136
    @finnymathew5136 2 роки тому

    Excellent sir 👌

  • @ravathi5271
    @ravathi5271 6 років тому

    innum Ayirangaluku prayojanamulla pathiramai karthar ungalai thammudaiya karankalil yeduthu payan paduthuvaraha Amen.

  • @jayashreeisaac468
    @jayashreeisaac468 5 років тому +1

    Super massage of brother Augiatin

  • @diludilani1358
    @diludilani1358 5 років тому +1

    deae sir . we are pentecost but we are rejoice in christ

  • @israveldavid723
    @israveldavid723 Рік тому

    கிறிஸ்துவர்கள் திறந்த வேண்டும்

  • @samselvam6348
    @samselvam6348 6 років тому +1

    கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்
    எரேமியா 48:10

  • @aspass3407
    @aspass3407 6 років тому +8

    மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, .............
    1 கொரிந்தியர் 9:27

  • @kalaik5949
    @kalaik5949 Рік тому +1

    உண்மையான போதகர்.

  • @jamesjohnson7850
    @jamesjohnson7850 5 років тому +1

    It's easy to make fun of Pentecost but very difficult to live as one. Brother agathoyan you have chosen the easiest way to escape the truth. God will change you Amen.

    • @pradeeparan6362
      @pradeeparan6362 4 роки тому

      😋😋😋he is crt!dude change yourselves

  • @NotWrecker
    @NotWrecker 6 років тому +5

    Amen.

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 роки тому +1

    Truth and love is god...

  • @aruchamyaruch4097
    @aruchamyaruch4097 Рік тому

    Jesus is our responsibility

  • @jabaanandhan9243
    @jabaanandhan9243 7 років тому +4

    Hallelujah

    • @ISHLAME1234
      @ISHLAME1234 6 років тому

      Jaba Anandhan ....HOLLOW...LUYA

  • @sudhaprakashsudhaprakash3459
    @sudhaprakashsudhaprakash3459 2 роки тому

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @pradeepdeepu8190
    @pradeepdeepu8190 6 років тому +4

    Praise the Lord

  • @SumiSumi-dz1um
    @SumiSumi-dz1um 4 роки тому +1

    Its true.god bless you

  • @cctvlondonkumar
    @cctvlondonkumar 4 роки тому +2

    அவர் ஊரை வலைச்சு போட்டிருக்கான் என்று சொல்றிங்களே ஆனாலும் அவை ஒன்றும் எனக்கு சொந்தமில்லை என்று தானே சொல்றார்

  • @paul1584
    @paul1584 8 днів тому

    ❤❤excelemt

  • @jessieangel1948
    @jessieangel1948 6 років тому +13

    pastor great message to all... keep it up pastor nega thappa message pandringa la ila ummaiya pandringa la nu Jesus judge panuvaru.... don't mind people comments

  • @muthukumar353
    @muthukumar353 2 роки тому

    Baguthariuoo.poull.

  • @arunaksvj1561
    @arunaksvj1561 2 роки тому +1

    நானும் என் தாயாரும் இந்த வீடியோவை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்பொழுது அம்மா, அகத்தியன் பாஸ்டர் கருணாமூர்த்தி என்று சொன்னதும், இவர் என்ன இந்து சாமி பெயரை சொல்கிறார் என்று சொன்னாங்க ?
    என்னுடைய தாயாருக்கு நான் என்ன பதில் சொல்வது இப்போது ?

    • @joshm5237
      @joshm5237 Рік тому +2

      கருணாமூர்த்தி் என்பது பொதுச்சொல், எந்த மதத்திற்கும் உரியது அல்ல.

  • @SelviSelvi-fb4rf
    @SelviSelvi-fb4rf 5 місяців тому

    Super mag aman

  • @sugandharsugandhar7247
    @sugandharsugandhar7247 4 роки тому +1

    Super

  • @aneena7337
    @aneena7337 5 років тому +11

    Such a practical man

  • @purushothamanp5552
    @purushothamanp5552 4 роки тому +1

    Your voice is very attractive....

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 роки тому

    Nova family is way abaragam childrans would like all berathars sistars childrans you var s perayars all the best way better jesus said all berathars sistars childrans god pelasyou manova murugesan

  • @hackershotgaming5739
    @hackershotgaming5739 3 роки тому +1

    அருமை

  • @biblesecretstamil
    @biblesecretstamil 4 роки тому +1

    Life is great

  • @kanagarathinamparamanandam5461
    @kanagarathinamparamanandam5461 6 років тому +24

    அகத்தியன் தம்பி நீங்கள் சிரிப்பாக பேசுகிறீர்கள். வேகத்தை போதியுங்கள். மற்றவர்கள் போதனைகளின் தவறான கருத்துக்களை​ குறித்து எச்சரிக்கை செய்யுங்கள்.ஆனால் கேலி செய்யாதீர்கள். வார்த்தைகளை பேசுவதிலே கவனமாய் இருங்கள். வேதவசனத்தை பயன்படுத்துவதிலே கவனமாயிருங்கள். சாராயம் குடித்தவனை பரிசுத்த ஆவியோடு ஒப்பிடுவீர்கள். அவர் காயங்களால் சுகமானோம் என்பது வசனம். நாகமான் எப்படி சுகமானான் என்று கேட்கிறீர்களே. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா. நாகமான் வாழ்ந்த காலத்தில் இயேசு வாழவில்லை, மரிக்கவில்லை. வார்த்தைகளை பேசுவதிலே கவனமாய் இருங்கள். உங்கள் மதிப்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

    • @kanagarathinamparamanandam5461
      @kanagarathinamparamanandam5461 6 років тому

      பரிசுத்த ஆவியோடு ஒப்பிடுவீர்களா? என்று திருத்தி வாசியுங்கள்.

    • @jayakumari5391
      @jayakumari5391 5 років тому

      Very great message

    • @maduramchannel6277
      @maduramchannel6277 4 роки тому

      Anne avanga sonnatha nalla purinji kettingana entha mathiri kekkamatinga anna nalla purinji kelunga anna mm

    • @myjesusnmyself
      @myjesusnmyself 4 роки тому +1

      நடு நடுவே ஆங்கிலத்தில் பேசி இவருடைய ஆங்கில அறிவை வெளிப்படுத்தி
      தேவனுடைய மகியையை அபகரிப்பதாகும். மற்றவர்களை விமர்சிக்காமல் ஆழமான சத்தியங்களை கூற இயலாத இவர் மிமிகிரி செய்யாமல் ஒரு கூட்டம் நடத்த முடியுமா?

  • @sheelamary6928
    @sheelamary6928 4 роки тому +1

    Praise the Lord Bro. Please see the Tamil Movie Salangai oil, Kamalahasan same like as you in 100 percentage.

  • @venuamara1749
    @venuamara1749 4 роки тому

    All soul combains at one soul is a god 😇🙏👼human are humans, but I feel Vivekananda, mother Theresa, APJ abdhulkalam, sivakumar sawami ji, has human god. Same to who all born & dead on & in the 🌏

    • @venuamara1749
      @venuamara1749 4 роки тому

      The creator of nature🌿🍃 is hunger on religious system. That why the closed the door of,,,,,,,today,, u people's will call any other creation on 🌎 like mosses. (Try to reform) if u all don't have other way to live by own.( I feel group beggers) teacher of reform is buddha.

  • @johngnanaprakasam5337
    @johngnanaprakasam5337 5 років тому +2

    Christian reformer....

  • @alexanderalexander5886
    @alexanderalexander5886 6 років тому +11

    Unmaya pesureenka bro...

  • @michaelmanohar151
    @michaelmanohar151 6 років тому

    Important point in all your messages are today's Christians life is not like as Jesus taught for the today's Christians is very very true that is the reason India, our nation couldn't Jesus as Saviour..

  • @johnvictor86g
    @johnvictor86g 4 роки тому +3

    Good speech

  • @m.b.g.cmediachembur6331
    @m.b.g.cmediachembur6331 5 років тому

    Superb very nice

  • @VASANTHCHRIS.
    @VASANTHCHRIS. 6 років тому +16

    இந்த உடையை நீங்கள் இந்தியாவிலும் அணியலாமே

    • @joshvajosh1989
      @joshvajosh1989 6 років тому

      use panuvar ana ever bramanar mathila uliyam pantrar sir avangaluku ethathu polathane pana mudium. evaroda vedio paruga solvaru sir

    • @8johnvimal
      @8johnvimal 6 років тому +3

      He is following his belief: "to be accepted in a group you have to be part of the group"
      Btw, what is wrong with the choice of his dressing?

    • @manuelfernando9810
      @manuelfernando9810 6 років тому

      Vasanth Chris guhdyvbo

    • @manuelfernando9810
      @manuelfernando9810 6 років тому

      John D I v

    • @prabhabramwel8245
      @prabhabramwel8245 6 років тому

      Vasanth Chris

  • @jacob19620203
    @jacob19620203 6 років тому

    Crux of the message is God's love. Let us not move away from the Centre and wrongly interpret the message. Gifted speaker and pragmatic.

    • @jacob19620203
      @jacob19620203 6 років тому

      Michael, I don't want to judge him. I did not see any evidence of him being satanic.

  • @emutrio9845
    @emutrio9845 6 років тому +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @princeilayaraja4746
      @princeilayaraja4746 6 років тому

      அய்யா,
      பெந்தகோஸ்தெ சபையை விமர்சனம் வேண்டாம். அது மேன்மையான , உண்மையான ஊழியம்..
      உமது ஊழியம் செழிக்கும்‌ நானும் ஜெபிக்கிறேன்