கிறிஸ்தவர்களுக்கு இங்கே நீதியே இல்லையா? போதகர் குடும்பம் நடுரோட்டில் தர்ணா | TCN Media

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 657

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 3 роки тому +202

    God bless u brother❤❤
    உங்களோடு அனைத்து கிறிஸ்தவர்களும் நாங்கள் துணை நிற்கிறோம்.

    • @T.SsR5678
      @T.SsR5678 3 роки тому +3

      Sssss

    • @cjzeba
      @cjzeba 3 роки тому +2

      Thank you all for your support.

    • @samsundar9536
      @samsundar9536 2 роки тому +1

      @@cjzeba Let us pray for it brother... தைரியமாக இருங்கள்... இந்த கல்லின் மேல் மோதுகிறவன் நொறுங்குவான்...

    • @shekinahjebatamilchannel8267
      @shekinahjebatamilchannel8267 2 роки тому

      நன்றி

    • @jobmuthuraj729
      @jobmuthuraj729 2 роки тому

      எப்படி ....

  • @pfprince1524
    @pfprince1524 3 роки тому +117

    உண்மையும் நேர்மையும் உள்ள கடவுள் நம்மோடு ஆமென்

  • @kabali.mkabali.m9588
    @kabali.mkabali.m9588 3 роки тому +26

    தேவ பிள்ளைகளின் கண்ணீர் ஒருபோதும் வீண்போகாது. தேவன் தம்முடைய பிள்ளைகளின் நியாத்தை நிச்சயமாய் கேட்ப்பார்..😭😭😭😭😭

  • @ravipaul6315
    @ravipaul6315 3 роки тому +271

    ஒவ்வொரு கிறிஸ்த்தவனின் குரலாக சகோதரர் பேசியிருக்கிறார் என்பதுதான் உண்மை

  • @benshastalin682
    @benshastalin682 3 роки тому +59

    கர்த்தர் உங்களை கைவிடமாட்டார் ungle கவலை படாதிங்க ungle உங்களுக்கு நான் என் குடும்பம் support ஆக இருக்கிறோம் கர்த்தருக்கே‌ மகிமை உண்டாவதாக ஆமேன் இருக்கேன்

  • @chandruchandru6564
    @chandruchandru6564 3 роки тому +163

    Don't worry Brother, ஆண்டவர் உங்களோடு இருக்கிறார். நம் இயேசு பெரியவர் .
    இயேசுவின் வருகை சமீபமாயிருக்கிறது.

    • @alauddine2130
      @alauddine2130 3 роки тому +4

      இறைவன் உங்களுடன் இருப்பார் God bless u brother தவறு செய்த வருக்கு தண்டனை உண்டு

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 2 роки тому

      Amen

  • @radhamanjari859
    @radhamanjari859 2 роки тому +3

    நம்முடைய பரிசுத்த தேவனுக்காக நீங்கள் பேசுவது பெருமையாக இருக்கிறது ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக 🙏🙏 தேவனைப் பற்றி சரியாக புரிந்த கொள்ளாமல் பேசும் நம் சகோதர சகோதரிகளை ஆண்டவர் மன்னிப்பார்.... அவர்களுக்காக நாம் ஜெபம் செய்வோம் ✝️✝️🙏🙏🌱🌾🌴

  • @davidkasirajan3182
    @davidkasirajan3182 3 роки тому +77

    அன்பானவர்களே....
    நாம் எல்லோரும் இவரோடு ஜெபத்தில் கைகோர்த்து ஒன்றாய் நிர்க்க வேண்டும். ஒட்டுமொத்த நம் அனைவரின் உள்ளக் குமுறல் அது.

  • @govindraj4976
    @govindraj4976 3 роки тому +4

    சகோதரனே தேவன் சீக்கிரத்திலேயே நியாயத்தீர்ப்பு செய்யப்போகிறார்... உங்களின் பாதுகாப்புக்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிறேன்... ஆமென்

  • @jebastinjebastin1023
    @jebastinjebastin1023 3 роки тому +91

    இயேசுவே இவரோடு கூட இரும் இவருக்கு எல்லா உதவியும் செய்யும் இவருடைய முயற்சி வெற்றி அடைய செய்யும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன்

  • @meenaskhiselvaraj6045
    @meenaskhiselvaraj6045 3 роки тому +3

    அன்பு சகோதரரின் வேண்டுதல் நிறைவேற நாங்களும் ஒத்த குரல் கொடுக்கிறோம். 🤝👊👃.

  • @mathewmahendran3465
    @mathewmahendran3465 3 роки тому +80

    பாஸ்டர் ஐயா நம்முடைய
    பரிசுத்த வேதாகமத்தில்
    கடைசி நாட்களில் உலகத்தில்
    என்ன என்ன நடக்கும்
    கிறிஸ்தவர்களுக்கு என்ன
    என்ன நடக்கும் என்று பைபிளில்
    தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது
    நமக்கு இதெல்லாம் நடந்தே தீரும்.ஆகையால் ஐயா நாம்
    வேதத்திற்கு புறம்பாக செயல்
    படக்கூடாது நம்மை உபத்திரவத்தில் இருந்து காப்பாற்ற நம் இயேசு இருக்கிறார் கர்த்தர் நிச்சயம்
    நமக்காக யுத்தம் செய்வார்
    ஆமென்.

  • @rajapandiyanpandiyan1343
    @rajapandiyanpandiyan1343 3 роки тому +92

    God bless you brother நம் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்.நம்மை யாரும் அசைக்க முடியாது.செத்தாலும் ஆண்டவரோடு தான்.

    • @sathiyamtvnews3609
      @sathiyamtvnews3609 3 роки тому +1

      சில உண்மை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஜாமக்காரன் சத்தம்🐓 ஒரு யூடியூப் சேனல்🐓

    • @ln.dr.iljosephjeyaraaj421
      @ln.dr.iljosephjeyaraaj421 3 роки тому +1

      God bles u brother

    • @alauddine2130
      @alauddine2130 3 роки тому +3

      உண்மை சகோதரரே RSS செய்கிற வேலை

    • @pastorduraistpmmessages8363
      @pastorduraistpmmessages8363 3 роки тому

      ua-cam.com/video/bblrKFSO7Vs/v-deo.html

  • @rajansamuel3835
    @rajansamuel3835 3 роки тому +75

    பாஸ்டர் நீங்கள் கொடுத்த இந்த புகாருக்கு கர்த்தர் நீதியை நிச்சயம் நிலைநாட்டுவார்!

  • @andrewsdani6624
    @andrewsdani6624 3 роки тому +5

    கடைசி காலத்தில் இப்படி தான் நடக்கும் என்று வேதாகமம் குறிப்பிடுகிறது... ஆகவே திட மனதாய் தேசத்திற்காகவும் தேச மக்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம் 🙏♥ இது நம்மீது விழுந்த கடமை...

  • @aaronharidasaaronharidass7675
    @aaronharidasaaronharidass7675 3 роки тому +7

    நிச்சயமாகவே முடிவு உண்டு உங்கள் நம்பிக்கை வீன்போகாது மாதவாத ஆதிக்கம் கொஞ்சகாலம்தான் சகோதரா ஆமென்

  • @navomijansi3170
    @navomijansi3170 3 роки тому +19

    பாஸ்டர் தேவன் நம்மோடு இருக்கிறார். எங்கள் எல்லாருடைய குரலும் உங்கள் குரலாய் ஒலிக்கிறது 🙏🏽

  • @benben-hd5ds
    @benben-hd5ds 3 роки тому +122

    ஐயா கலங்காதீர்கள். சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்.

  • @senthilkumarchandrababu1241
    @senthilkumarchandrababu1241 3 роки тому +37

    கர்த்தரே உடன் இருந்து இந்த பிரச்சனையில் நீதியை நிலை நாட்டுவார் ஆமென் இயேசு பெரியவர்

  • @davidraj3727
    @davidraj3727 3 роки тому +63

    ஒவ்வொரு கிருஸ்த்தவனும்
    துனிவோடு நம் உரிமைகளை
    விட்டுக்கொடுக்காமல் போராடுங்கள்!! *கிருஸ்த்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு
    ஆதாயம்* வசனத்தை நினைவில்கொண்டு செயல்படுங்கள் சகோதரரே!!

  • @packiaselvi5056
    @packiaselvi5056 2 роки тому +3

    கர்த்தர் நம்மோடு இருக்கிறார் கவளைபடாதிர்கள் யுத்தம் என்னுடையது நிங்கள் சும்மாயிருப்பிர்கள் ஆமேன்

  • @amuljayarani9088
    @amuljayarani9088 3 роки тому +33

    அண்ணா அக்கா இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக நாங்களும் உங்கள்ளுக்கு கூடவே இருக்கிறோம்

  • @gnanamani5027
    @gnanamani5027 3 роки тому +19

    கர்த்தர் உங்கள் நடுவில் இருக்கிறார். நாங்கள் துணை நிற்கிறோம்!

  • @KalaKala-ic9oo
    @KalaKala-ic9oo 3 роки тому +6

    நன்றி அண்ணா... உங்கள் தைரியத்திற்காக கர்த்தருக்கு நன்றி ....

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 3 роки тому +4

    சரியான
    தெளிவான பேச்சு
    அனைவரின் குரலாக உங்கள் குரல் ஒலிக்கிறது

  • @ranjith514
    @ranjith514 3 роки тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே

  • @yesu.nareshkumarlifelineje6102
    @yesu.nareshkumarlifelineje6102 3 роки тому +6

    ஓங்கி ஒளிக்கும்_குரல்_தோழரே வாழ்த்துக்கள்..!!

  • @matildamatilda2015
    @matildamatilda2015 3 роки тому +8

    கர்த்தர் உங்களோடு இருப்பாராக நம் தேவன் நீதி செய்கிறவர்

  • @janakij2504
    @janakij2504 3 роки тому +16

    நாமும் தொடர்ந்து ஜெபித்து கொண்டிருக்கின்றோம், கர்த்தர் கிரியை செய்வதை நம் சொந்த கண்களாலேயே பார்ப்போம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aromary8469
    @aromary8469 3 роки тому +4

    எல்லாருடைய குரலும் உங்கள் குரலாய் ஒளிக்கிறது. 🙏

  • @surya.2401.D
    @surya.2401.D 3 роки тому +9

    yesappa மோசையோடு இருந்து போல இந்த மகனுக்ககு yesappa நீங்க துணையிருக்கும் படி .ஜெபிக்கிறோம் yesappa

  • @francisxavier9689
    @francisxavier9689 3 роки тому +5

    கர்த்தர் நீதி செய்வார் நம்மை திக்கற்றவளாக விடமாட்டார் சகோதரர் கொடுத்த புகாருக்கு நிச்சயம் காவல் துறையும் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பார்கள் நாம் நம்புவோம் அதற்கும் மேலாக நம் தேவனை விசுவாசிப்போம் ஜெயம் எடுப்போம் ஆமேன் சகோதரருக்கு சகோதரிக்கு முக்கியமா எங்கள் அன்பு பிள்ளைகளுக்கு நன்றி!!!!

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 3 роки тому +19

    அண்ணா இயேசு அப்பா மீது உள்ள உங்கள் அன்பையும் துணிச்சலையும் பாராட்டுகிறேன்

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 3 роки тому +75

    PRAY FOR CHRISTIAN.
    JESUS CHRIST IS OUR JUSTICE.

  • @Rehoboth6618
    @Rehoboth6618 3 роки тому +1

    அனைத்து கிறிஸ்துவ அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து, முதல்வரை சந்திக்க வேண்டும் .

  • @sumathim3532
    @sumathim3532 3 роки тому +14

    ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் இப்படி எழும்ப வேண்டியது அவசியம்

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 3 роки тому +2

    கர்த்தர் கிரியை செய்ய ஆரம்பித்துவிட்டார். கர்த்தர் நாமம்மாத்திரம் மகிமைப்படுவதாக. ஆமென்.

  • @bhuvaneshwarik3746
    @bhuvaneshwarik3746 3 роки тому +2

    எல்லோருக்காகவும் பரிந்து பேசுகிற உங்களுக்கு நன்றி பாஸ்டர் . நாங்கள் உங்களுக்காகவும் கிறிஸ்தவர்களுக்காகவும் தேவனிடத்தில் பரிந்து பேசுகிறேரம்
    அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம்

  • @jacobsalavedu3925
    @jacobsalavedu3925 3 роки тому

    ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இந்த உணர்வு வேண்டும். கர்த்தர் இந்த போதகரோடு இருப்பாராக. இவரையும் இவர் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

  • @hnmarylathalatha9716
    @hnmarylathalatha9716 3 роки тому +39

    God bless you brother for standing up and asking justice for our Christians 🙏

  • @durairaj5355
    @durairaj5355 3 роки тому +49

    16 பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது, நீதிஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது.
    பிரசங்கி 3:16
    நிச்சயமாக இந்த பூமியிலே நீதி கிடைக்காது பாஸ்டர்.

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 3 роки тому +38

    Amen. Praise the lord brother. God will bless you brother and sister. TqJesus Bless each and every one in this world.

  • @NellaiThomas
    @NellaiThomas 3 роки тому +4

    எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு சகோதரரே

  • @reginav4038
    @reginav4038 3 роки тому +69

    Praise the lord jesus.

  • @Kakashi-x9j
    @Kakashi-x9j 3 роки тому +25

    கடைசி காலம் தெய்வம் நல்ல தீர்ப்பை கொடுப்பார்

  • @johnaseervatham5083
    @johnaseervatham5083 3 роки тому +28

    We stand with you 💖 brother praise the lord Amen

  • @kganeshkumar1652
    @kganeshkumar1652 3 роки тому +1

    God bless you brothre. இயேசுவே கட்டாயம் நீதி தருவராக ஆமேன்.

  • @shanthijoel9003
    @shanthijoel9003 3 роки тому +4

    Dear Pastor,யாரையும் குற்றம் சாட்டாமல் அருமையாக நம் அனைவரது மனக்குமுறலை மிக தெளிவாக கூறியிருக்கிறீர்கள் மிக நன்றி .

  • @marybritto2942
    @marybritto2942 3 роки тому +12

    Ungalin indha arthamulla, unmaiyaana Vaarthaigal... Unmai Unmai Vellum🔥🔥🔥

  • @stalins9252
    @stalins9252 2 роки тому +1

    அவனவன் கிரியைகளுக்கு தக்க பலன் அவனவனுக்கு கிடைக்கும். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். ஆமென்

  • @newlifefellowshipnazarathp4775
    @newlifefellowshipnazarathp4775 3 роки тому +3

    நாம் யுத்தத்திற்கு புறப்பட வேண்டும் கர்த்தர் பார்த்து கொள்வார் என்று சும்மாவே இருக்காதீர்கள் நம்மை கொண்டு தான் கர்த்தர் செய்வார் நாம் இன்றைக்கு அப்படியே விட்டால் பின்வரும் சந்ததிக்கு ரொம்ப கஷ்டம் அனைத்து கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @VijayaKumar-uk1ol
    @VijayaKumar-uk1ol 3 роки тому +8

    கர்த்தர் உங்களுக்கா யுத்தம் யுத்தம் பண்ணுவார்.யாத்திராகமும்.14:14 கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 3 роки тому +8

    ❤️ சர்வள்ளமையுள்ள தேவன் உங்களோடுகுட இருக்கிறார் ❤️

  • @belgerrm5757
    @belgerrm5757 3 роки тому +22

    Jesus is always with you. Praise the Lord Jesus ❤️

  • @philirolls8127
    @philirolls8127 3 роки тому +27

    நமக்கு....jesus இருக்காங்க....எல்லாதுக்கும் ஒரு நியாயம் கிடைக்கும்....

  • @evangalineevangaline9940
    @evangalineevangaline9940 3 роки тому +37

    God bless you pastor

  • @agnesagnes123
    @agnesagnes123 3 роки тому +20

    Thanking you aiia for standing alone with your family may god bless ur family and ur ministry 🙏🙏🙏🙏

  • @ytfrancis
    @ytfrancis 2 роки тому +1

    Glory to God in the Highest and Peace to His People on Earth. Ave Maria. Amen.

  • @Rejoicemelech
    @Rejoicemelech 3 роки тому +6

    Jesus will be with you 💯

  • @samkitty8432
    @samkitty8432 3 роки тому +8

    ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும்,
    🛐 இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 🛐
    எபேசியர் 6:12
    ☝️இதான் உண்மையான போராட்டம் ☝️

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 3 роки тому +20

    "IN FRONT OF THE LORD GOD,"WE ARE ALL ALWAYS ONE"PLEASE,WE CAN LOVE 💕 EACH OTHERS WITH GOD EVERYTHING IS POSSIBLE 👍 ABOVE ALL,"PRAYER BRINGS SUCCESS, VICTORY FOR EVER 🙏🏼🙏🏼🙏🏼!!!"

  • @marysolomon8052
    @marysolomon8052 3 роки тому +37

    Last days..
    Warriors must... Rise..
    All are sleeping.
    Wake up every pastors..
    Amen

  • @emanuelemanuel9343
    @emanuelemanuel9343 3 роки тому +23

    My Brother In Christ, you nobel deed for justice, will not go in vain. Shalom. amen.amen.

  • @lolJaBzlol
    @lolJaBzlol 3 роки тому +3

    Hallelujah praise the lord Jesus Christ coming very soon please 🙏 we pray for all nations coming your kingdom in Jesus amen 🙏

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 3 роки тому +7

    God bless you, your family members and your ministry. Be of good courage one day justice will be done.
    Praying for all of the people who work for God and people.
    What ever you have said is very correct.

  • @estharserina4385
    @estharserina4385 3 роки тому +1

    கிறிஸ்தவ சமுதாயத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

  • @sachin-ut3jv
    @sachin-ut3jv 3 роки тому +7

    Praise tha lord all🙏🙏

  • @indraprema3205
    @indraprema3205 2 роки тому +1

    Lord be gracious un to your children who are suffering ,Brother all our prayers are with you and your family.

  • @jeyapauldavid5596
    @jeyapauldavid5596 3 роки тому +36

    we are praying ..

  • @rajaglory9693
    @rajaglory9693 2 роки тому

    ஐயா ஆண்டவரும் நாங்களும் உங்களுடன் துணை நிற்ப்போம்

  • @valsajeevan3063
    @valsajeevan3063 2 роки тому +1

    சகோதர னே உங்கள் நியாயமான கேள்வி தான், தமிழ் நாட்டில் நல்ல மனிதர்கள் கேட்டு கொள்ளும் கேள்வி பதில் வரும்! ஆண்டவர் மீது நம்பிக்கை உறுதியாக இருக்கும்

  • @shanthig7371
    @shanthig7371 3 роки тому +4

    கர்த்தர் நீதி செய்வார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SasiKumar-df9yo
    @SasiKumar-df9yo Місяць тому

    இயேசப்பா இவருக்கும் மற்ற போதகர்களுக்கும் துணையாக இருக்கிறிர். துன்பபடுத்துபவர்களுக்கு சரியான தண்டனை கொடும். பழிவாங்குதல் என் வேளை என்று சொல்லி உள்ளீர்கள். ஒருவருக்கு சரியான தண்டனை கொடுத்தீர்கள் என்றால் மற்றவர்கள் பயப்படுவார்கள். உமது இராஜ்ஜியம் வரும் போது சுகமாக இருக்கும்.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 роки тому +7

    Praise the Lord amen Thank you jesus

  • @siconpriya6305
    @siconpriya6305 3 роки тому +6

    இது போன்று​பலர் எழும்ப வேண்டும்.

  • @princy_pricy
    @princy_pricy 3 роки тому +2

    Brother nichayam andavar neethi seigura devan neethi seivaar amen....,🙏

  • @sajankickboxer2323
    @sajankickboxer2323 3 роки тому +12

    Praise the Lord Jesus.,in the name of Jesus we have the victory, we pray 🙏 🤲 more more more to Jesus...thank you Jesus 🙏 amen hallelujah

  • @johnmercy732
    @johnmercy732 2 роки тому

    ஆண்டவர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @vaidhekivaidheki9848
    @vaidhekivaidheki9848 3 роки тому +1

    யுத்தம் கர்த்தருடையது கர்த்தரே யுத்தம் செய்வாராக ஆமென்.

  • @georgewashington3556
    @georgewashington3556 3 роки тому

    ஜயா நான் தேவர் சமுதாயத்தில் பிரந்து முருகனாக இருந்த நான் இன்ரு இயேசுவின் பிள்ளையாக வால்கிரேன் இவனுவ பன்ரதலா பாக்கும் போது பொருத்து கொல்ல மனம் இல்லை ஒன்ரு தெரிந்து கொடேன் இயேசு நல்லவர்❤️❤️👍👌🙏

  • @eunicetheodore4651
    @eunicetheodore4651 3 роки тому +12

    Glory to our loving Lord Jesus Christ. Not only we appreciate our loving Lord and whole of His army bless you and your family abundantly. We will continue to uphold you and Lord' people in our daily prayers. Your continuous good service is appreciated.

  • @alauddine2130
    @alauddine2130 3 роки тому +3

    அருமையாஹா சொன்னீர்கள் brother 👍🏻

  • @manithaneyam8042
    @manithaneyam8042 3 роки тому +1

    எல்லா கிறிஸ்தவர்களும் ஒன்னு சேர்ந்தால் நன்றாக இருக்கும்

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 роки тому +1

    👌👍🙏You are next to God Thank you Sooooooo much for your help Brother 🙏God bless you and your family don't worry about anything God be with you forever 🙏

  • @indraprema3205
    @indraprema3205 3 роки тому +7

    Brother we all uphold you and your family in our prayers

  • @ashadeloncy5659
    @ashadeloncy5659 2 роки тому +1

    Gospel should spread everywhere and each and everyone should know about Jesus. God will be with you brother.

  • @samkitty8432
    @samkitty8432 3 роки тому +17

    இந்தியாவில் மொத்தம் 33 கோடி ஆவிகள் உள்ளது.
    இதை எதிர்த்து போராட வேண்டும் ✝️
    👇👇👇
    மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ✝️ ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும்✝️ தங்கள் சாட்சியின் வசனத்தினாலும்✝️ 👉அவனை ஜெயித்தார்கள்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 12:11

  • @josephinanitha1662
    @josephinanitha1662 3 роки тому +11

    Hats of brother, May Lord Jesus Christ is always with you brother and your family, definitely JESUS 🙏 🙏 neethi seivar.

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 3 роки тому +20

    Jesus is the king of kings 3

  • @praveenavetrivel9236
    @praveenavetrivel9236 3 роки тому +19

    God bless you brother and ur family

  • @سارهساره-م7و
    @سارهساره-م7و 3 роки тому

    கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக

  • @esthergangatharan5060
    @esthergangatharan5060 Рік тому +1

    Proactive action of the police against those who disturb communal harmony should be taken.

  • @tinashibu1467
    @tinashibu1467 3 роки тому +8

    We support for you pastor

  • @irudayamanohar7667
    @irudayamanohar7667 3 роки тому +1

    Brother you are great ,you have given a good message,may the lord Jesus christ bless you abundantly and protect you where you may with family.I pray to lord.

  • @christopherjohn266
    @christopherjohn266 3 роки тому +3

    வாழ்த்துக்கள் சகோதர் 🤝🤝🤝

  • @swamiswaminadane4526
    @swamiswaminadane4526 3 роки тому +23

    Jesus bless you and your's family brother

    • @hemrickjohn4412
      @hemrickjohn4412 3 роки тому +1

      Our people teaching only love and true,righteousness,evil people spoil this good characters.I say all.do good only..Almighty God bless our country.

  • @Kamal74256
    @Kamal74256 3 роки тому +30

    Dear Brother, God is with you. As you said we don't want action against anybody. We want all the Churches, Gospel m inistries, Those who follow Jesus Christ should not be Tortured,insulted and degraded.Tamilnadu Govt, Police, Judiciary and Press should protect them.

    • @RJ-ld6it
      @RJ-ld6it 3 роки тому +3

      Nobody will help you.God alone.fact always bitter bro.

  • @pavichithirai5740
    @pavichithirai5740 3 роки тому +14

    அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்

  • @abrahamdaniel9223
    @abrahamdaniel9223 3 роки тому +2

    இயேசு உலகில் இருந்தபோது அவரை எல்லாரும் ஏற்றுக்கொண்டார்கள இல்லை

  • @pr.johnson1301
    @pr.johnson1301 11 місяців тому

    முதலாவது தமிழ் நாடு காவல் துறை நீதியை நிலையாய் கவனிப்பதில்லை.... அநியாயத்திற்க்கு சாய்கிறார்கள் ஆனால் கடவுளிடம் கணக்கு கொடுத்தே தீரவோண்டும் இது உண்மை... 👍