உடலுக்கு கேடு உண்டாக்கும் சமையல் பாத்திரங்கள் | Best Vessel for Cooking Tamil | Cooking vessels Tips

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2020
  • சமையல் பண்ண சிறந்த பாத்திரம் எது? / BEST VESSEL FOR INDIAN COOKING | GOOD VESSELS FOR COOKING IN TAMIL | HEALTHY COOKING COOKWARE | HEALTHY COOKWARE FOR SAFETY COOKING IN TAMIL | உடலுக்கு கேடு உண்டாக்கும் சமையல் பாத்திரங்கள் | Best Vessel for Cooking Tamil | Cooking vessels Tips / Thanks for watching...For More Health & Beauty Tips. please subscribe our UA-cam channel. To Subscribe Click Here :- goo.gl/qigEGh
    #cookingvessels #bestcooking #lifestyletips #healthtips #tamilhealthtips #aluminumvesselsforcooking #indoliumvesselsforcooking #nonstickvesselforcooking #coppervesselsforcooking #bronzevesselsforcooking #stainlesssteelvesselsforcooking #ironvesselsforcooking #claypotsforcooking #safecookingvessels #cookingtips #lifestyle #cookware #aluminumvessels #indoliumvessels #nonstickvessel #coppervessels #bronzevessels #stainlesssteelvessels #ironvessels #claypots
    In this video I explain about danger and side effects of Indian cookwares in tamil.and what is the best and safety cookware for healthy cooking vessels .so people kindly watch my cooking vessels tips.thank u…
    **To create this Video take more than one day, So Please Support Us. Thank you...**
    Timeline of Video
    **********************
    01:13 aluminum vessels
    02:54 iodolium vessels
    03:20 non stick vessel
    04:37 copper vessels
    05:58 stainless steel vessels
    06:40 bronze vessels
    07:20 iron vessels
    07:59 clay pots
    சமையல் பாத்திரங்கள்
    ************************************
    1.அலுமினிய பாத்திரங்கள்
    2.இண்டோலிய பாத்திரங்கள்
    3.நான் ஸ்டிக் பாத்திரங்கள்
    4.செம்பு பாத்திரங்கள்
    5.சில்வர் பாத்திரங்கள்
    6.பித்தளை பாத்திரங்கள்
    7.இரும்பு பாத்திரங்கள்
    8. மண் பாத்திரங்கள்
    Follow us on:
    **************
    FaceBook- Alagi Health & beauty :- goo.gl/nddAJs
    UA-cam Play List Links
    Health Tips: goo.gl/UTG7fK
    Beauty Tips: goo.gl/UfeqNZ
    Food Awareness: goo.gl/95M9sw
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 89

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +48

    மண்ணுக்குள் போவதுவரை மண் பாத்திரமே நல்லது !

  • @kamaldeen4539
    @kamaldeen4539 3 роки тому +1

    ரொம்ப நன்றி சகோதரரே.....👌👍👍💐💐

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 Рік тому

    மிகவும் நன்றிங்க

  • @thittaisrini4848
    @thittaisrini4848 3 роки тому +2

    Bro, Yen sadoshatirku alave illai, Arpudamana video. Nalla karttukkal maruttuva reediyaga koorappatullana. Kodi Nanrigal 👏😂👍

  • @mparimalamahesh
    @mparimalamahesh 3 роки тому +1

    Very useful information sir👍 thnx for sharing.,... Sir tell us about cast iron

  • @basheerathans5481
    @basheerathans5481 3 роки тому

    Wow very nice,Thank bro..

  • @pushparaninelson1738
    @pushparaninelson1738 3 роки тому

    Arumaiyana news

  • @vijayvijay-tq4xy
    @vijayvijay-tq4xy 3 роки тому +5

    Tharamana steel and man panaigazh udalirku nallathu 😍😊

  • @yuvarani7176
    @yuvarani7176 3 роки тому +20

    நான் மண் மற்றும் இரும்பு பாத்திரத்தில் மட்டுமே சமைக்கிறேன். பிளாஸ்டிக் அலுமினியம் மற்றும் நான் ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதில்லை. மண் பாத்திரங்கள் பயன்படுத்த பழகி விட்டால் வேறு உலோகப் பாத்திரம் பயன்படுத்தப் பிடிக்காது. கிட்டத் தட்ட இருபது வருடமாக இப்படி தான் சமைக்கிறேன்

    • @neelajothibala4191
      @neelajothibala4191 Рік тому

      Muttai boil panna yenna use pannuvinga

    • @neelajothibala4191
      @neelajothibala4191 Рік тому

      Nanum madam man pathiram use panna pazhakiten mma

    • @jeyakodi8467
      @jeyakodi8467 Рік тому

      மண் பாத்திரம் உபயோகம் , எப்படி வாங்குவது என்று சொல்லவும்.

  • @sprathuman1963
    @sprathuman1963 3 роки тому +1

    Super semma video, thanks for sharing this bro...............

  • @nelsonnadar1875
    @nelsonnadar1875 3 роки тому

    Arumai

  • @matheshwarn.5405
    @matheshwarn.5405 3 роки тому

    Very very nice advice sir

  • @svksubbu
    @svksubbu 3 роки тому +5

    Very informative sir. Thank you

  • @jayamani7432
    @jayamani7432 2 роки тому +1

    Tq sir

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 3 роки тому +4

    Arumayaana video bro.

  • @rameshk7506
    @rameshk7506 2 роки тому

    Thanking you useful hints superooooooooooooooooooooooosuper

  • @Deepasteatime2021
    @Deepasteatime2021 3 роки тому +2

    அருமையான பதிவு 👌👌👏👏👍🏻👍🏻💐💐

  • @praveenn6744
    @praveenn6744 3 роки тому +2

    Bro enna unnum video podala ungal subscribers waiting quick fast🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 Рік тому +1

    Ceramic, clay pots இது பத்தி வீடியோ போட்டால் நலம்.

  • @umasrishaseasycooking2997
    @umasrishaseasycooking2997 3 роки тому

    Good information

  • @Sathishkumar-md8ox
    @Sathishkumar-md8ox 3 роки тому

    Ur chanel is good and great

  • @jeyakumarrajan3212
    @jeyakumarrajan3212 3 роки тому

    Very nice 👍👏👏

  • @saifulvlogs9275
    @saifulvlogs9275 3 роки тому +1

    Nice try bro

  • @saifulvlogs9275
    @saifulvlogs9275 3 роки тому

    U r blessed

  • @mohammedanas843
    @mohammedanas843 3 роки тому +1

    👍

  • @msaravanan7776
    @msaravanan7776 3 роки тому +1

    Suuuper tenqu

  • @sivasankarsivasankar5434
    @sivasankarsivasankar5434 3 роки тому +1

    Good

  • @satheeswarir7149
    @satheeswarir7149 Рік тому

    Thank you sir 🙄

  • @Tamiltwinbros
    @Tamiltwinbros 3 роки тому

    Nice

  • @nelsonzion8271
    @nelsonzion8271 3 роки тому

    Superb

  • @sarahsaraa4829
    @sarahsaraa4829 3 роки тому

    👌🏻👌🏻👌🏻

  • @ganapathym3664
    @ganapathym3664 3 роки тому +2

    Good information. Thnx Bro

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt Рік тому

    Palaklathil man pathirangalil samapparkal

  • @praveenn6744
    @praveenn6744 3 роки тому +1

    Mochai kottai benefits pathi video podunga

  • @mradhika6669
    @mradhika6669 3 роки тому

    Appo adhu use pannanum bro

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 2 місяці тому

    Berger Triple 4:47

  • @natarajvenkates245
    @natarajvenkates245 Рік тому

    கல் பாத்திரம் பற்றி கூறுங்கள்

  • @user-jq8ki7my2i
    @user-jq8ki7my2i 3 роки тому +3

    5.38 silverனா வெள்ளி பாத்திரம். இது எவர்சில்வர்

  • @vidya.v1126
    @vidya.v1126 3 роки тому +1

    Good. Super bro

    • @vidya.v1126
      @vidya.v1126 3 роки тому +1

      பீங்கான் பற்றி ஏதும் இருந்தால் சொல்லுங்கள்

    • @alagihealthbeauty8738
      @alagihealthbeauty8738  3 роки тому

      Thank you Very much. Thanks for watching...

  • @sheelajoys
    @sheelajoys Рік тому

    Good..so ethula than cook pannradhu .....yellame bad na ..... confused 😕

  • @user-yf9up9ek5p
    @user-yf9up9ek5p 3 роки тому +3

    Neenga podura yellaam videos Niraya views varum aanaa inth video nalla video thaan but makkal fashion nokki ponathaala nirayaper paakkalanu ninaikkuran

    • @alagihealthbeauty8738
      @alagihealthbeauty8738  3 роки тому

      Thank you very much for command and support.Thanks for watching... keep supporting!

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 3 роки тому

    Dolly

  • @mylifeissanga5238
    @mylifeissanga5238 3 роки тому +2

    அதிகமாக தேநீர் அருந்தலாமா தயவு செய்து சொல்லுங்க நண்பா

  • @zacchaeusrsmd5562
    @zacchaeusrsmd5562 3 роки тому +1

    அப்போ எதிலுமே சமையல் பண்ணி எல்லா பாத்திரத்தையும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறதுஅப்போ மண் பாத்திரத்தில் சமையல் பண்ண மண்ணும் வராது சட்டி கரையாத 😀😂😂😂😂😂😀😂😂😂😂

  • @mech0797
    @mech0797 3 роки тому

    மாக்கல் பாத்திரங்கள்

  • @gowvik2319
    @gowvik2319 3 роки тому +2

    கண்ணாடி பாத்திரம் பத்தி சொல்லலையே.

  • @MRFox-oi1pl
    @MRFox-oi1pl 3 роки тому +1

    Anna appa ethana use pandrathu pls sollunga na 😥😥pls

  • @namasivayam2833
    @namasivayam2833 3 роки тому +1

    மண் பாத்திரம்

  • @mylifeissanga5238
    @mylifeissanga5238 3 роки тому +2

    தேனை தலையில் தடவலாமா தயவு செய்து சொல்லுங்க நன்பா எல்லோறும் நரைத்து விடும் என்கிறார்கள் உண்மையாவா

  • @Ranij899
    @Ranij899 3 роки тому +4

    Ellaa paathirathaiyum kurai sonnaal vera entha paathirathil samaipathu???Hmmkum... 😠😡☹️

    • @sureshp6261
      @sureshp6261 3 роки тому +1

      Gold paathram

    • @Ranij899
      @Ranij899 3 роки тому +1

      Aaamaa.. Gold iruku illa.. 🤔🤔😄😄😄Good.

  • @azarsmb
    @azarsmb 3 роки тому +3

    Neega solratha patha sapudave mudiyathu

  • @vadivelkcv5994
    @vadivelkcv5994 3 роки тому

    ஈயப் பாத்திரத்தில் சமையல் செய்தால் நல்லா ???

  • @jayajaya5422
    @jayajaya5422 3 роки тому

    Soil is the Guardian of life so use soil utensils

  • @zacchaeusrsmd5562
    @zacchaeusrsmd5562 3 роки тому +1

    மண்பாத்திரம் சமையல் நல்லதும் சொல்றீங்க மண் பாத்திரத்தில் சமையல் பண்ணும்போது கரண்டி வைத்து சுரண்டும் போது அதில் மண்ணு வருமா கல் சட்டியில் கரைய செய்யும்ஆக மொத்தத்துல எந்த பாத்திரமே சமையல் பண்ண முடியாது யூஸ் பண்ணவும் முடியாது எல்லாமே டேஞ்சர் தான் அப்போ எதுல தான் சமையல் பண்ணி சாப்பிட வேண்டும் ஒரு நல்ல தகவலை போடாம என் முகம் வீடியோ உங்க 🤦🤦🤦🤦🤦😂😂😂😀😀😀😀😀😀 வீடியோ

  • @s.dhamodharansuperdhamodha5809

    Edhuladhan samayal panradhu solluppa rasa.

  • @soundappans4081
    @soundappans4081 2 роки тому +1

    ஏண்டா அப்ப எவனும் ஏன் வழக்கு தொடுப்பதில்லை என்று

  • @skmedia9908
    @skmedia9908 Рік тому +1

    Oyyb

  • @Efilstar0181
    @Efilstar0181 3 роки тому

    Nee unmaiya thaan soldreiya brother ??

  • @sathizstyle1484
    @sathizstyle1484 3 роки тому

    ua-cam.com/video/oJGGksBe2H8/v-deo.html
    👆
    |
    iPO சொல்லுங்க மக்களே...(❓)
    |
    (🤘)

  • @poimaan
    @poimaan 3 роки тому +7

    இதை சாப்பிடாதீங்க அதை சாப்பிடாதிங்கன்னு சொல்லி சொல்லியே உங்களை லூசா ஆக்கிக்கிட்டு இருக்கானுங்க

  • @zacchaeusrsmd5562
    @zacchaeusrsmd5562 3 роки тому

    😀😀😂😂😂🤦🤦🤦🤦

  • @soundappans4081
    @soundappans4081 2 роки тому

    விளம்பரம் செய்தவனை உடனே கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொ‌ள்கிறேன்

  • @29.nishok17
    @29.nishok17 3 роки тому +1

    லேய் கிருக்கா நீ மண்ணுலையா சாப்பிடுவா