என்ன செய்யப்போகிறார்கள் பாஜகவும் எடப்பாடியும்? Damodharan Prakash | Sasikala | OPS| EPS | BJP | ADMK

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #NakkheeranTV #Sasikala #ADMK #OPS #EPS #TTV #AIADMK
    என்ன செய்யப்போகிறார்கள் பாஜகவும் எடப்பாடியும்? Damodharan Prakash | Sasikala | OPS| EPS | BJP | ADMK
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 139

  • @johnl535
    @johnl535 2 роки тому +36

    இது ஒரு கட்சியே இல்லை என்று நிலைக்கு வந்து விட்டது...🤦‍♂
    கொடநாடு பற்றிய தகவல் என்னவாயிற்று... 🤔

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +21

    அரசு கஜானவை யும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானவை யும் காலி செய்து அதிமுக வையும் காலி செய்த அமாவாசை கோஷ்டி...

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +2

    சிறப்பான விவாதம்

  • @mohandhas9130
    @mohandhas9130 2 роки тому +6

    கொடநாடு குற்றவாளிகளை முதலில் கண்டுபிடியுங்கள்

  • @mathivathani4056
    @mathivathani4056 2 роки тому +20

    தெளிவான விளக்கம் ஐயா அவர்களின் கலந்துரையாடல் அருமையான பதிவு

  • @rramasamy3481
    @rramasamy3481 2 роки тому +21

    எல்லாம் சரி கோடநாடு கேஸ் என்னாச்சி. அதை பற்றி பேசுவதே இல்லையே ஏன் ?????????????

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 роки тому

      கொடநாடு கேஸ்,ஆமை வேகத்தில் சென்று‌கோண்டிருக்கிறது

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 роки тому +6

    Super plan.main road சொட்டை ஜெயிலில். Eps கோவிந்தா,கோவிந்தா

  • @gamingwithskull254
    @gamingwithskull254 2 роки тому +1

    பிரச்னை உண்டாக்கு வதும் அவரே!சேர்ந்து கையலுத்து போடுவதும் அவரே!இருவருக்கும் இடையே பேரம்.

  • @suganthni8373
    @suganthni8373 2 роки тому

    உலக மகளிர் தினம் வாழ்த்துக்கள் அம்மா தங்களின்

  • @srimanostudio7850
    @srimanostudio7850 2 роки тому +3

    கொடநாடு ???

  • @sigappiv380
    @sigappiv380 2 роки тому +6

    What happened to kodanadu case

  • @prakashg8795
    @prakashg8795 2 роки тому +4

    Thalaiva what happened to kodanad investigation

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 2 роки тому +4

    OPS ஐ கட்சியைவிட்டு நீக்கினால் குழப்பங்கள் நீங்கி கட்சி பிழைக்கும்.

  • @pandiduraid6222
    @pandiduraid6222 2 роки тому +2

    Mr. Damodaran solla vantha news straight sollunka..,
    Example solli savadikkathinka

  • @sureshvsureshv9712
    @sureshvsureshv9712 2 роки тому +13

    எடப்பாடி சேர்ந்த பழனிச்சாமி சிறைக்கு செல்வது நான்கு மாதம் என்று கூறினீர்கள் நீங்கள் கூறிய கூற்றின் படி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது எத்தனை நாளைக்கு இப்படி வசைபாடி உங்களின் ஊடகத்தில் கதையை மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள் எங்கள் ஐயா வீரப்பன் அவர்களை அழித்ததில் உங்களுக்கு மிகப் பெரும் பங்கு உண்டு தமிழ் இனம் உங்களை மன்னிக்காது மூக்கையாத்தேவர் பூமியிலிருந்து

    • @mahalakshmi.s1892
      @mahalakshmi.s1892 2 роки тому +1

      இவர்கள் பேசுவதெல்லாமே பொய்தான் போல. நான் இவர்கள் சொல்வதை நம்பி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போன விஷயங்கள் ஏராளம்.🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @winshaw
      @winshaw 2 роки тому

      Sir money plays an important role...

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 2 роки тому +1

    இந்த சந்தடியில் எல்லாரும் ஜெயகுமாரை அம்போன்னு விட்டுட்டிங்களே ?!

  • @sathak2153
    @sathak2153 2 роки тому +8

    மிகவும் திறமையான அரசியல் விமர்சகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நக்கீரன் மூத்த அரசியல் விமர்சகர் பத்திரிகையாளர் திரு. தாமோதரன் ப்ரகாஷ் அவர்கள்.

  • @jayashree6916
    @jayashree6916 2 роки тому +3

    Arumai. 👌👌👌👏👏👏

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 2 роки тому

    சசிகலா அம்மாஅவர்களுக்கு பச்சையாக சொல்கிறேன் நான் வயதில் சின்னவன் தான் கள்ளன் காப்பான் சேர்வான் காளைவார்வான் என்று முன்னோர்கள் சொன்ன பழமொழிதான் சொன்னேன் இதை தவறாக நினைக்கவேண்டாம் நான் எல்லாரோடையும் ஒரேதட்டில் சாதம் போட்டு சரிபாதியாக சாப்பிட்டவன் நான் இது தெய்வத்திற்கு தெரியும் இதுதான் உண்மை

  • @ayubkhan4317
    @ayubkhan4317 2 роки тому +2

    OPSக்கு அவலவா செல்வாக்கு இல்லை அவருக்கு அவர் வார்டிலேயே செல்வாக்கு இல்லை..

    • @rangasamypavadai6237
      @rangasamypavadai6237 2 роки тому

      Eps also defeat in his ward.So those persons are zero.utterly useless leaders.

  • @karounanidys6344
    @karounanidys6344 2 роки тому +1

    அதிமுக பிளவுபட வேண்டும் என்பது ஒன்றுதான் நக்கீரனின் விருப்பம்.

  • @chingmungyung8175
    @chingmungyung8175 2 роки тому +2

    கலைஞர் செய்தி சேனல் பார்த்த ஃபீல கொடுக்குறீங்கடா

    • @senthilkumar803
      @senthilkumar803 2 роки тому

      எரியுதா? ஃபேன 12ம் நம்பர்ல வைக்கட்டுமா?

  • @vijay80801
    @vijay80801 2 роки тому +7

    Edapadi Palani when will arrest?

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 2 роки тому +4

    Koanadu what happened sir

  • @digicaresystems9180
    @digicaresystems9180 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @AshokKumar-dy3wy
    @AshokKumar-dy3wy 2 роки тому +1

    Pls update kodanad case Anna

  • @AshokKumar-dy3wy
    @AshokKumar-dy3wy 2 роки тому

    Well said Prakash Anna

  • @gopinathm8706
    @gopinathm8706 2 роки тому

    Arumai megavum Arumai
    Great Arashyal Vemarsargar
    NAKHIRAN Mr.Prakash
    M.Gopinath Bangalore

  • @gunat5355
    @gunat5355 2 роки тому +3

    நக்கீரன் உடைய டிரைவர் அவர் மனைவியமாசமா ஆக்கின கதையும் ஒரு காணொளியாக போட்டால் நன்றாக இருக்கும்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 роки тому +1

    எப்படியோ அதிமுக உருப்பட்டால் சரி தான்.

  • @suganthni8373
    @suganthni8373 2 роки тому

    பத்திரிகை நிறுவனத்தில் மீடியா சுமதி ரூபன் மேற்கு வங்காளம் நைஜீரியா கன்னியாகுமரி திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது அதற்கு பதிலாக ஒரு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டி கொடைக்கானல் மேற்கு வங்காளம் இந்தியா மதிப்பீட்டில் குஜராத்தி அக்கா

  • @Premkumar-hm3qe
    @Premkumar-hm3qe 2 роки тому +1

    Sir கொடநாடு update??

  • @nisarahamed9708
    @nisarahamed9708 2 роки тому +1

    Super sir 👍👍👍

  • @edprag
    @edprag 2 роки тому +1

    Good analyst and when will be known AIADMK people's those politics

  • @sukri0911
    @sukri0911 2 роки тому +1

    Sasikala do not have any people support. Admk need to be United under EPS leadership. If Sasikala cannot work should follow Janaki Ramachandran rather than be a pain to the party

    • @selvamuthukumaran5016
      @selvamuthukumaran5016 2 роки тому

      Ayyoyo , eps has more people support ?
      No support for eps in most of the places in tamilnadu
      Everyone has forgotten eps now
      Eps is not a mass leader , if admk goes under his leadership
      It will be like kongu katchi

  • @kalaiselvi9965
    @kalaiselvi9965 2 роки тому +4

    Ops admk la irunthu neekama oh my God 🤔🤔🤔

  • @vanaja-5241
    @vanaja-5241 2 роки тому

    Super, DMK minister uthayanithi, that to very powerful post

  • @vinayagamurthivinayagamurt417
    @vinayagamurthivinayagamurt417 2 роки тому +1

    Good

  • @anandnathan2703
    @anandnathan2703 2 роки тому +1

    jayalalita mem admk maranam news Enna aanathu??. Kodai naadu kolai maranam news Enna aanathu ??

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 роки тому +1

    Kodanadu.case.amukkivittaargallaaa?athaipatri.paesungall.prakaash.sir.

  • @sathimoorthi7045
    @sathimoorthi7045 2 роки тому +1

    ஐயா பிரகாஷ் கொடநாடுவை பற்றிய எந்த தகவலும் இல்லை, அப்படி என்றால் எடுபிடி நல்லவனா , திமுக அரசும் அதைப்பற்றி பேசுவதே இல்லை,

  • @osbennithyanand9847
    @osbennithyanand9847 2 роки тому +8

    Excellent Explanation Sir

  • @babumanikantan4389
    @babumanikantan4389 2 роки тому

    Thammu sir super

  • @eeskayaar4577
    @eeskayaar4577 2 роки тому +3

    Excellent presentation of investigation by Hony DGP investigation Prakash Sir Hats off💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎂💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @suganthni8373
    @suganthni8373 2 роки тому

    இந்தியா இனைய தளத்தில் தயாரிப்பு உலோக கட்டுமான எரிவாயு நிலையம் சிங்கப்பூர் இந்தோனேசியா மலேசியா இருந்து கனடா ஐரோப்பா ஆஸ்திரேலியா நியூ சவுத் வணிகம் ஜெர்மன் அகராதி நார்வே மலேசியா பல்கேரியன் பிலிப்பைன்ஸ் பெர்பர் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் மயில் துறை நீலகிரி கும்பகோணம் திருவாரூர் கும்மிடிப்பூண்டி வேளச்சேரி விழுப்புரம் திருவண்ணாமலை திண்டுக்கல் தனபாலன் அண்ணாச்சி திரைப்படம் நட்சத்திரம் தொழில்நுட்ப

  • @asazgar9300
    @asazgar9300 2 роки тому

    Mr. Prakash excellent presentation please say about Mr. Starlin and his future move not present and past.!!!! .?

  • @karthicks409
    @karthicks409 2 роки тому +6

    Kodanad case Enna achi sir

  • @nazimmn7003
    @nazimmn7003 2 роки тому

    AIADMK HOWZAT !! வணக்கம் பிரகாஷ் சார் 🙏🙏💥

  • @chellson2399
    @chellson2399 2 роки тому

    அக்காவின் பலத்தினால் தான் எல்லாமே சாத்தியமானது.எ1இல்லாதால்எ2பரப்பன வாசம் அனுபவித்தது.எ1இல்லையெனில்எ2 இல்லை.எ2இல்லையெனில்எ1 இல்லை.ஆளுமைகள் இரண்டின் பலமே காரணமாய் இருந்தது.அந்தளவு எ2விடம் எதிர்பார்க்க........? அக்கா இல்லாத தங்கை.

  • @polytricks9655
    @polytricks9655 2 роки тому +2

    Nothing going to happen, This is all OPS drama???

  • @amirhussainjazakallah4375
    @amirhussainjazakallah4375 2 роки тому +3

    Good news

  • @kumar-pt4hv
    @kumar-pt4hv 2 роки тому +3

    Edappadi. Avar. Vordula. Seikkala, Avar. Thalivara

  • @polytricks9655
    @polytricks9655 2 роки тому +2

    2011-2021 DMK lost all election, so DMK changed leadership??

  • @a.arunachalama.arunachalam1910
    @a.arunachalama.arunachalam1910 2 роки тому

    yaar endha drama pottu naditthalum,ondrum nadakka povadhu illai!

  • @rahamathkhan8701
    @rahamathkhan8701 2 роки тому

    👍 👍 👍சூ 🏆ப்🏆ப🏆ர் 👌👌👌

  • @karthikeyan1690
    @karthikeyan1690 2 роки тому

    நமக்கு எதுக்குடா இவ்வளவு பெரிய மீசை... தூ...

  • @lingamsethu
    @lingamsethu 2 роки тому +2

    நட்டுவாங்கம்

  • @kodilingamraja705
    @kodilingamraja705 2 роки тому

    Nakkeeran gopal yookiyana sir konjam sollunga, sollunga sir

  • @ramasamythirumoorthy8374
    @ramasamythirumoorthy8374 2 роки тому +1

    Sasikala + OPS, EPS will join to BJP to save himself.

  • @sathyaselva7751
    @sathyaselva7751 2 роки тому

    Super prakash

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 роки тому +1

    அருமை அருமை பிரகாஷ் சார்

  • @vijay80801
    @vijay80801 2 роки тому

    Hi sir,

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 роки тому +4

    Sasi always great, sasi very bold lady. DMK vuku oru compete panra orey aal Sasikala than. She is very intelligent.Master plan lady. Raja thanthiram enra oru key Sasikala vidum mattumay ullathu

    • @premkumar-fh1hi
      @premkumar-fh1hi 2 роки тому +5

      Pesa ve theriala, makkal VKS eerparkala A 2 ?

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 2 роки тому +3

      A2

    • @sinthiaprabha9016
      @sinthiaprabha9016 2 роки тому +1

      @@premkumar-fh1hi Sir pesa theravathar than correctneebfa solrathu, saikala pechil oru eerpu irukathu, but very good planner, chess players pesuvargala? wait and see, raja thanthiram, alumni nirayanthavar, arasyal sathurangathil ithu romba mukiyam. Arasiyal vaazhkyil Yarum nallavanga kidayathu, including MGR, KARUNANITHI

  • @rajpriya6455
    @rajpriya6455 2 роки тому +1

    EPS peyarukku than admk....avar mutrilum Ellavatrilum sarnthiruppathu BJP yai than ...suya sindhanai ..thondargal thodarbu....seyalpadugalai BJP vin control vuku kondu selgirar....ippothum sasikala ..ops.... TTV ivargalai ethirkollum thiranindri Delhi BJP thayavai ethirparthe irukkirar....kadantha aatchiyil BJP....pmk udhavi ( idaitherthalil admkvuku pmk aadharavu) ippadi than thaguthi thiramai ivatrai valarthu kollamal BJP thaya val....karunai parvaiyal...ivaral iyakkathin mathippu makkal thondargal mathiyil kurainthu vittathu

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 2 роки тому +3

    This is only a seational comedy drama.

  • @ok6634
    @ok6634 2 роки тому +1

    Vck mayor seatunuuu vaiii thorakkka matrarrrr

  • @karthikeyan1690
    @karthikeyan1690 2 роки тому

    நீங்க என்னப்பா பைத்தியம் என்ன வேணாலும் பேசுவீங்க..

  • @ayyaayya7233
    @ayyaayya7233 2 роки тому

    In the case of sasikala eps is correct

  • @jgfyjgff4968
    @jgfyjgff4968 2 роки тому +3

    Savukku shankar more dangerous than auto shankar

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 2 роки тому

    Prakash sir I have lots of respect for you,how could u say Sasikala oru pimpam what kind pimpam maid?if sasikala take overAdmk what kinda politics is it . I like to know what happened to Poeas Garden? Who own it now . Looking forward ur viedeo..

    • @selvamuthukumaran5016
      @selvamuthukumaran5016 2 роки тому

      She is not maid
      She is loyal to Jayalalitha
      She took the 10 month jail sentence in 1996 for Jayalalitha
      Officials , said her
      To give statement against Jayalalitha and offered her the release , but she never accepted it ,
      If anyone else in that situation just accept that offer and they get released ,
      Anyone will do nambikkai throgam
      But sasikala stands for friendship
      She is eptitome of loyalty
      Ithu ungalaku ellam Puriyathu

  • @valarmathiayyavoovalar8506
    @valarmathiayyavoovalar8506 2 роки тому +1

    OPS ஐ கட்சியை விட்டு நீக்கினால் அந்த கட்சி இரண்டாக உடையுமா?
    அதிமுக வில் OPSக்கு என ஆதரவாளர்கள் இருக்கின்றனரா?

    • @Naveendayalan14
      @Naveendayalan14 2 роки тому

      Paradesi naaye retra ilai OPS team ku thanda koduthirukanga OPS veliya pona enna aagum

    • @valarmathiayyavoovalar8506
      @valarmathiayyavoovalar8506 2 роки тому

      @@Naveendayalan14 அதிமுகவில் அத்தனை பேரும் வெளியேறிய பிறகு இரட்டை இலையை வைத்துக் கொண்டு OPS என்ன செய்ய முடியும்?
      அது ஒரு காலம் இலட்டை இலையில் ஓட்டு விழுந்தது, இப்போது தோல்விச்சின்னம் இரட்டை இலை முட்டாள்!

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 2 роки тому +1

    என்னையா கதை சொல்றே.

  • @thiyagarajannagarajan2615
    @thiyagarajannagarajan2615 2 роки тому

    Mr Prakash...be careful with your words...... only admk politicians begged to Chinnama....that is the history seens by our tamilnadu public..... Chinnama already clearely said , when she coming from Bangalore...i will not afraid of any negative forces...only obey for love and affection...so please avoid these kind of casual words on Chinnama...who is the real mass leader of Dravidian ADMK party....

  • @ahamed7627
    @ahamed7627 2 роки тому

    எல்லா சாதி தான் வேற என்ன 💯

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 2 роки тому +1

    Eleminate Twin leaders and Sasikala from ADMK. Form new leaders just like KCP, CV Shanmugam,Pugalenthi etc to lead ADMK.

  • @gunat5355
    @gunat5355 2 роки тому +2

    நக்கீரனை மஞ்சள் பத்திரிகை என்று சொன்னது மிக மிக சரியான வார்த்தை

  • @karthikkaliyaperumal1584
    @karthikkaliyaperumal1584 2 роки тому +7

    இவர் ஒரு புருடா மன்னர்...

    • @chandranandavar2263
      @chandranandavar2263 2 роки тому

      மதிபிற்குரிய அய்ய அவர்களுக்கு வணக்கம்நான் உங்கள் பேட்டிகள் அனைத்தும் சில நேரங்களில் பார்பதுண்டு உங்கள் பேட்டிகள் அனைத்து ஒன்சைடாக இருக்கிறதே ரொம்ப பாதிற்க்கின்றீர்களா

  • @SSsaravananSS
    @SSsaravananSS 2 роки тому

    இதுக்கு முரசொலி நிருரையே பேட்டி எடுத்திருக்கலாம்.
    நீங்களும் என்னென்னமோ கிண்டி பார்க்குறீங்க...
    அஇஅதிமுக வில் வேக மாட்டேங்குது.!
    ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சிக்கோங்க...
    தலைமையில் தான் பிரச்சினை.தொண்டனிடம் எந்த பிரச்சினையும் இல்ல!
    இந்த பேட்டியில் நட்டுவாங்கம் அடிக்குறது யாரு?
    திமுக ! நீ சொல்ற மாதிரி எந்தவொரு
    மேஜிக்கும் இல்ல...பவரும் இல்ல!
    எடப்பாடி மட்டும் தான் இன்றைய தேதியில் அஇஅதிமுக வின் அசைக்க முடியாத பவர்!
    அதை அசைத்து பார்க்க, திமுக துணையோடு சசிகலாவும் மிக்சர் பார்ட்டியும் செய்யும் மேஜிக் தான் இது. அதற்கு அம்பெயர் பாஜக!
    எல்லாவற்றையும் கடந்த அஇஅதிமுக இதையும் கடக்கும்!
    ஜால்ராக்களை தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்!
    நீங்க வழக்கம் போல தொடர்ந்து காண்டாகிட்டே இருங்கடா...

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 роки тому

    2024 தேர்தல் செலவிட 4000 கோடியாம்?! அங்கே ‌போய் இணையவே?! இணைக்கும் ‌ஏற்பாடு என்று மக்கள் மத்தியிலே பேசுகின்றனரே?!

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 роки тому

    Thanku.kidaikkaathathu.yarukkum.koodaathu.yenbatharkaaga.ops.podum.drama.super.admk.unnmai.thondan.gavanikkavum.

  • @leenaraju9751
    @leenaraju9751 2 роки тому +2

    Sasikala,Sasikala we cannot accept her to come back politics let her stay way from
    Politics in her reputation how is she show her face out same

  • @jainlaudeenmohd.yousuf8885
    @jainlaudeenmohd.yousuf8885 2 роки тому

    What about Muslim members? DMK could not find any 1 member out of 42 members of corporation mayor and deputy mayors.

  • @kodilingamraja705
    @kodilingamraja705 2 роки тому

    Prakash. Nakkeeran gopal sivasuburamani yai palivangi yathu Patti peasuda appo nee yokiyan dill irukk da gopal Patti peasa appuram eaanda matthava pattri pesara unn vai eaanda konnala irruku

  • @manonmanic4420
    @manonmanic4420 2 роки тому +2

    Sasikala oru kedukettaval aval vanthu onnum kilikamudiyathu

    • @senthilkumar803
      @senthilkumar803 2 роки тому +1

      இந்த திருடியையும் திருடர்கள் மோடி எடப்பாடி போன்றவர்களை நம்பும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

  • @pachayappanmpachayappanm7317
    @pachayappanmpachayappanm7317 2 роки тому

    Qûlq

  • @chithiravelkayambu8874
    @chithiravelkayambu8874 2 роки тому +1

    👎👎👎👎👎👈

  • @mselvakumar499
    @mselvakumar499 2 роки тому +1

    Sir only DMK support?

  • @anbesivam9404
    @anbesivam9404 2 роки тому

    VKS MASS 🔥🔥🔥