யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய திராட்சை பழ தோட்டம் 😍 🍇 The largest vineyard in Jaffna 🍇😊

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 237

  • @ThavakaranView
    @ThavakaranView  2 роки тому +4

    வணக்கம் உறவுகளே 🙏😍.. முடிந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️

  • @jothitharani7151
    @jothitharani7151 3 роки тому +12

    .அழகிய திராட்சை பழ தோட்டம் 🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
    காணொளி அருமையாக உள்ளது
    வாழ்த்துக்கள் 👍👍👌👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @maplemaple3047
    @maplemaple3047 3 роки тому +20

    உரும்பராய் அழகான இடம். அழகான இடத்தில் அழகான திராட்சை தோட்டம். நல்ல கேள்வி நல்ல பதில். மிக நல்ல விளக்கம். நன்றி. God bless you all. From 🇨🇦.👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

    • @stanislausfelixrajedran3446
      @stanislausfelixrajedran3446 3 роки тому

      Very good explanation by Mr.thivkar
      an. Thank you.
      3

  • @ShenVlogs
    @ShenVlogs 3 роки тому +17

    மிகவும் பயனுள்ள காணொளி நண்பா 👌 திராட்சை பழம் என்றால் அது யாழ்ப்பாணம் தான் ,அதன் சுவையே வேறு ஆனால் விலை தான் அதிகம்.😭

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள் நண்பா♥️😍

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 роки тому +15

    அருமையாக உள்ளது..நன்றி தவாகரன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @appleapple1666
    @appleapple1666 3 роки тому +10

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @callamkuddy8260
      @callamkuddy8260 3 роки тому

      பிழைப்புக்கு போடுறான்

    • @lalithajaya1766
      @lalithajaya1766 3 роки тому

      Super coment hats off to you

  • @ivonleslee7067
    @ivonleslee7067 3 роки тому +6

    அழகிய திராட்சை ப்பழத்தோட்டம். 👍🏾👍🏾🙏🏾🙏🏾💕
    🍁 🇨🇦

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sivalingamchandrasegaram5156
    @sivalingamchandrasegaram5156 3 роки тому +7

    அருமையான கானோளி நன்றி
    மட்டக்களப்பு.
    சந்திரன்

    • @ஈழம்-ற7த
      @ஈழம்-ற7த 3 роки тому

      காணொளி அண்ணா

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @dharshankalai7141
    @dharshankalai7141 3 роки тому +11

    அருமையான பதிவு தவகரன்.. அழகாக வடிவமைக்கப்பட்ட பதிவு. கேள்வி பதில் அருமையான உள்ளது..

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @seethaluxmythanmavarathar3817
      @seethaluxmythanmavarathar3817 3 роки тому +1

      9

  • @Tamilellam
    @Tamilellam 3 роки тому +8

    அருமையான பதிவு தவகரன்.. செய்கை முறை , அறுவடை, பொதி செய்தல் என அழகாக காட்டி உள்ளீர்கள் .. டிரோன் காணொளி சிறப்பாக இருக்கிறது.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jaffnaking3971
    @jaffnaking3971 3 роки тому +8

    Super vedio .. super intro .. very useful information.. thanks thavaa

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @trending964
    @trending964 3 роки тому +13

    நன்றி அண்ணா நான் தான் fashan நான் தான் இந்த video கேட்டன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      தெரியும் நண்பா 🙏.. எப்படி இருந்தது காணொளி ? மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 3 роки тому +3

    வெளிநாட்டு திராட்சையைவிட எனக்கு எங்கள் ஊர் யாழ்ப்பாணத்து திராட்சை அன்னாசி மிகவும் பிடிக்கும் வாய் ஊறுது சகோ நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அக்கா 🙏♥️👍

  • @duraisamy.rdurai.9230
    @duraisamy.rdurai.9230 3 роки тому +6

    நல்ல முயற்ச்சி!!!அருமை!! Thava.
    from Tamil nadu.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @amirraj1029
    @amirraj1029 3 роки тому +3

    பார்க்கும் போதே சாப்பிடணும் என்ற ஆசையை தூண்டுகிறாய் தம்பி... தவக்காரன்,TN.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      உங்களுக்காக தான் நான் சாப்பிட்டேன் அண்ணா ♥️😍 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @amirraj1029
      @amirraj1029 3 роки тому

      @@ThavakaranView 🤣🤣சாப்பிடுங்க... சாப்பிடுங்க... சாப்பிட்டுவிட்டு தெம்பாக பல வீடியோக்கள் போடுங்கள்.

  • @ShenVlogs
    @ShenVlogs 3 роки тому +5

    Drone unboxing video வேணும் ...🤗
    Drone unboxing video வேணும்...👏
    Drone unboxing video வேணும்....👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      நண்பா எடுக்கவில்லை. Unboxing 😢

  • @yonisanthan1814
    @yonisanthan1814 3 роки тому +2

    அருமையான பதிவு சகோ. Nisanthan Yoga channel சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து அருமையான காணொலிகளை செய்யுங்கள். கொடிகாமம் காணொலி அருமை.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @saranmaha007
    @saranmaha007 3 роки тому +3

    சூப்பர் நல்ல கேள்விகள் நல்ல விளக்கம் சூப்பர் ரிப்ளே பண்ணுவது நல்ல பழக்கம் sako

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      நிச்சயமாக ❤️ மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +4

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி. அருமையான பதிவு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 3 роки тому +6

    Beautiful vineyard and a great video with a lot of useful information. Hard work always pays off. Also, nice drone shot!

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏

    • @ponniahganesamoorthy1999
      @ponniahganesamoorthy1999 3 роки тому

      @@ThavakaranView I have eaten Grapes from Urumpirai. They suck. I dont know why you are gloating like this.

  • @jeganathanpreman2237
    @jeganathanpreman2237 3 роки тому +3

    "வணக்கம் உறவுகளே யாழ்பாணத்திலிருந்து தவகரன்" இந்த வசனத்திற்கு நான் ரசிகன் 😍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      அண்ணா உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் அண்ணா 😍🥰🤩 ♥️ Thank you so much anna 🥰

    • @lalithajaya1766
      @lalithajaya1766 3 роки тому

      Like your comment

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 3 роки тому +2

    Wow beautiful Japana 😋😋😋💯👌😊❤❤❤🌷🌷🍇🍇🍇🍇thanks budusaranai 🙏ලස්සන මිදි වගාව මට සතුටුයි අපේ රටේ ජනතාව ධෛර්යමත් සියලුම දෙනාට බුදුසරණයි🙏budusaranai

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      Thanks for your feedback Akki 🙂♥️😍

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 3 роки тому +6

    அருமை

    • @ஈழம்-ற7த
      @ஈழம்-ற7த 3 роки тому

      👌👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @ஈழம்-ற7த
      @ஈழம்-ற7த 3 роки тому

      ua-cam.com/video/XuWCpo-fClk/v-deo.html

  • @சங்கரக்காமங்கரக்காபாய்ஸ்

    Very informative Thava.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 роки тому +1

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen,anatu Urai parthtatu mikka makilchchi ,nanrykal Thavakaran

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @KasunKapuwatta
    @KasunKapuwatta 3 роки тому +3

    හරිම ලස්සන සාර්ථක වගාවක් .. සියලු කටයුතු සාර්ථක වේවා !!! 💐💐💐✌️🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 3 роки тому +4

    அழகு அருமை சகோதரம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @arulchelvan1849
    @arulchelvan1849 3 роки тому +2

    அழகான இடம். நல்ல தகவல்கள். கிளி நொச்சியில் ஒருவர் திராட்சைப்பழத்தில் இருந்து wine செய்வதாக அறிந்தேன். அவரைக்கண்டு அதுபற்றி காணொளி போடமுடியுமானால் போடுங்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      நிச்சயமாக தருகிறேன் அண்ணா 🙏♥️ மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 роки тому +1

    நமது நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமான இருவருடைய கலந்துரையாடலும் மிகச் சிறப்பு.காணொளி மென்மேலும் சிறப்பு.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jenajeya5253
    @jenajeya5253 7 місяців тому

    Super 👍 Arumai

  • @viththiya1837
    @viththiya1837 3 роки тому +1

    உங்கள் காணொளி அருமையாக உள்ளது

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ranjithayumesh2555
    @ranjithayumesh2555 3 роки тому +1

    Nz video
    Gd work
    So happy to see our video
    From jaffna

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 роки тому +2

    அழகான 🍇 தோட்டம் 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 роки тому +1

    Woow, a beautiful vineyard👍😊😋

  • @sivamnirojan2708
    @sivamnirojan2708 3 роки тому +3

    மிக சிறந்த பதிவு அண்ணன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rimdeen5416
    @rimdeen5416 2 роки тому

    Beautiful video

  • @nallathamby1
    @nallathamby1 3 роки тому +1

    உங்க முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @MrShamintha
    @MrShamintha 3 роки тому +3

    Nanba paakkave aasaiya irukku saappitanum pola irukku❤️❤️❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள் நண்பா ♥️😍

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 3 роки тому +1

    அருமையான பதிவு தவகரன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 роки тому +1

    Thanks ur video, Thavahatan

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @vijaysri2325
    @vijaysri2325 3 роки тому +4

    Hi this is a very nice video please keep do it now more this kind of agriculture videos and cows /goats farm video.please bro keep rock

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @lalithajaya1766
      @lalithajaya1766 3 роки тому

      I too like as you say

  • @ajithranasinghe7966
    @ajithranasinghe7966 3 роки тому +7

    மல்லீ நீங்கள் இல்லையென்றால் எங்களுக்கு இவை எப்படி பார்க்கவுமா,மிக நன்றி

    • @ஈழம்-ற7த
      @ஈழம்-ற7த 3 роки тому +3

      நன்றி

    • @ajithranasinghe7966
      @ajithranasinghe7966 3 роки тому +2

      @@ஈழம்-ற7த தமிழர்களுக்காக மிகவும் சிங்களவார்கள் இருக்கிறார்கள்

    • @ஈழம்-ற7த
      @ஈழம்-ற7த 3 роки тому +3

      @@ajithranasinghe7966 சகோதர உண்மை நானும் கேள்விப்பட்டேன் ((ஒன்று சிங்கள இனம் சிங்களவர்கள்)) தமிழ் இனம் சிங்கள மொழி இது உண்மையா) இப்படி ஒரு கருத்து சிங்களவர்களிடம் உள்ளதா சகோதர

    • @ஈழம்-ற7த
      @ஈழம்-ற7த 3 роки тому +2

      @@ajithranasinghe7966 சகோதர சில சிங்களவர்களை பார்த்தால் தமிழர்களின் முக சாயல் உள்ளது நானும் நிறைய தடவை கொழும்புவில் குழம்பி உள்ளேன்

    • @ajithranasinghe7966
      @ajithranasinghe7966 3 роки тому +1

      @@ஈழம்-ற7த சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்கு கருதுங்கள் குறைந்த மிகவும் சிங்களவர்கள் ஏற்றுக்கோள்,

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 роки тому +1

    மிகவும் நன்று வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Tamilellam
    @Tamilellam 3 роки тому +4

    சிறப்பு ❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @dilanmaduvantha2510
    @dilanmaduvantha2510 2 роки тому

    Great 🎈

  • @mohamedfaizal1816
    @mohamedfaizal1816 3 роки тому +3

    Beautiful place

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @amarrajraj5704
    @amarrajraj5704 3 роки тому +7

    Ooo sorry dron set video poddurukku sorry nan Sariya pakkala

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @lalithajaya1766
    @lalithajaya1766 3 роки тому +1

    Useful information thavakaran very interesting shooting scenery was excellent question and answer was marvelous, harvesting, packing was nice (you tasted a lot 😀) super veido nice to see our own country cultivation thanks thavakaran god bless 🙌 you

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 3 роки тому +1

    Very nice!

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 3 роки тому +1

    Super Nanpa. Very nice 👌👍👏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @nuwaraeliyasoorya5873
    @nuwaraeliyasoorya5873 3 роки тому +1

    very good work

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @uravaavoom2972
    @uravaavoom2972 3 роки тому +1

    அருமை...அப்படியே...வைன் ஆக்கி... வெளி நாடுகளுக்கு அனுப்புங்கப்பா.... வெயில் நாட்டு வைன் எப்பவும் சுவை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @321verykind
    @321verykind 3 роки тому +5

    எங்கட மூதாதீயர் காலத்தில் இயற்கை உரத்தில் எப்படி விவசாயம் செய்தார்கள். அதை கண்டுபிடிச்சால் ஆரோக்கியமான உணவு முறையை மக்களுக்கு கொடுக்கலாம். யாரைப் பார்த்தாலும் உரம், உரம் என்று சொல்லுறீங்கள் பாரம்பரியம் மிக்க விவசாயத்திற்கு யாழ்ப்பாணத்தில் என்ன நடக்குது. பகுத்தறிவு கண்ணை திறந்து பாருங்கள் 🙏🙏🙏🙏

    • @ranjithravindiran6080
      @ranjithravindiran6080 3 роки тому

      Well said!

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 3 роки тому

      Yes true

  • @adminaarie4160
    @adminaarie4160 3 роки тому +2

    Superb Thavakaran.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @EasyMathsRK
    @EasyMathsRK 3 роки тому +1

    சிறப்பு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 3 роки тому +1

    நல்லபதிவு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 3 роки тому +3

    Very good congrats

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @nadavijayabalan6445
    @nadavijayabalan6445 3 роки тому +1

    நல்வாழ்த்துக்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kumarykusala7093
    @kumarykusala7093 3 роки тому +1

    Wish all the best 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kumar-zk6ke
    @kumar-zk6ke 3 роки тому +2

    So nice
    God bless you 🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @movement192
    @movement192 3 роки тому +2

    உரும்பிராய் la enga ithu irruku anna?

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      உரும்பிராய் தெற்கு.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jochim66
    @jochim66 3 роки тому +1

    Bro nankalum poi intha thotatha pakalamo

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      ஓம்.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @uravaavoom2972
    @uravaavoom2972 3 роки тому +1

    இதன் இலைக்குள் சோறு மற்றும் கறி வைத்து புட்டுப்பானைக்குள் அவித்தால் மிக சுவை...துருக்கிய நாட்டில் மிக பிரபலம் அந்த உணவு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohammedrila2862
    @mohammedrila2862 3 роки тому +1

    Wow super bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @santhansanthan5096
    @santhansanthan5096 3 роки тому +3

    Super bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Piratheeja
    @Piratheeja 3 роки тому +1

    உரும்பிராய் எந்த றோட் தயவுசெய்து சொல்லுங்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உரும்பிராய் கிழக்கு.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @TheSecretWorldOfFathima
    @TheSecretWorldOfFathima 8 місяців тому

    Map location thara mudiyuma?

  • @ColomboCity
    @ColomboCity 3 роки тому +1

    𝐅𝐫𝐬𝐚𝐭 𝐜𝐨𝐦𝐞𝐧𝐭 𝐟𝐫𝐚𝐬𝐭 𝐥𝐢𝐤𝐞

  • @sivayogannaga3388
    @sivayogannaga3388 3 роки тому

    நன்றி

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 3 роки тому +1

    Super .

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sltv1665
    @sltv1665 3 роки тому

    👍 👍

  • @sivavnathan4789
    @sivavnathan4789 2 роки тому

    Like your work Thava, keep documenting and supporting rural communities and agricultural subjects. One small single request please let them finish their sentences. Thanks.

  • @shankavichandran1647
    @shankavichandran1647 3 роки тому +1

    Wow super vlog

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @nazneensfunnykitchen2296
    @nazneensfunnykitchen2296 3 роки тому +1

    👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 3 роки тому +1

    Thanks bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @piranavisp3231
    @piranavisp3231 3 роки тому +2

    Super ❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @enjoyyourenglishthamizha1425
    @enjoyyourenglishthamizha1425 3 роки тому +1

    Useful. Thanks.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @lapd7020041
    @lapd7020041 2 роки тому

    Hi Thavakaran....

    • @lapd7020041
      @lapd7020041 2 роки тому

      naan மலேசியாவில் irunthu message panuren

  • @rajamani7977
    @rajamani7977 3 роки тому +1

    இதை எப்படி உருவாக்குவது

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      முழுமையாக காணொளி பாருங்கள் 👍 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sisiratex5982
    @sisiratex5982 Рік тому

    can some one help me to by grape plant.?
    யாராவது திராட்சை செடி மூலம் எனக்கு உதவ முடியுமா?

  • @reataantony3075
    @reataantony3075 3 роки тому +1

    Agimsai ennum Ara valiyei ulagittku kattiya maamanithan pirantha idamallawa. Vaalga needuli this farmer

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @user-yh9ex5io9d
    @user-yh9ex5io9d 3 роки тому +1

    PRIZE ENNA BRO

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      340/- மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 роки тому +1

    Beautiful

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Tharma_S
    @Tharma_S 3 роки тому +1

    1kg evalavu?

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      350 ரூபா.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @aabdeenismina1800
    @aabdeenismina1800 3 роки тому +1

    Thz you so

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sasikaran3003
    @sasikaran3003 3 роки тому

    Thanks

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kayan32
    @kayan32 3 роки тому +1

    Nice video I think put English sub title for those who can't understand tamil language 👍👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      Thank you so much for your feedback 🙌☺️ continue Support me ☺️😍🙏

  • @jeyaluxmynallynathan2840
    @jeyaluxmynallynathan2840 3 роки тому +1

    யார் அழகு இது வரை யாரும் பிறந்ததுமில்லை இதுவரை யாரும் இறந்ததும் இல்லை எல்லாமே அவரவர் பார்வையைப் பொறுத்தது ஒவ்வொன்றுமே தனித்துவமானது அழகு என்பதற்குள் ஒரு அசிங்கமும் உண்டு அசிங்கம் என்பதற்குள் ஓரு அழகும் உண்டு அழகு படுத்திப்பாரக்க நினைத்த போது .அது அசிங்கமாக இருந்தது அசிங்கப்படுத்திப்பார்க்க நினைத்த போது அது அழகுடனேயே மிளிர்ந்தது.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @satheeskumar9356
    @satheeskumar9356 7 місяців тому

    Urumpirai than good

  • @hajamohideen5661
    @hajamohideen5661 3 роки тому +1

    Wholesale kg evala thavaharan

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      779491779 மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏

  • @sureshkumarr4165
    @sureshkumarr4165 3 роки тому +1

    என்னிடம் கொல்லிமலை fresh அத்தி பழம் கிடைக்கும் திருச்சி தமிழ்நாடு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ktamil3317
    @ktamil3317 3 роки тому +2

    Munthiri palam#

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @valraj9713
    @valraj9713 3 роки тому +2

    கேள்வி கேட்டு, பதில் நீங்கள் கூறினால், யார் சொல்வதை கேட்பது 🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      தவறுகளை தவிர்கின்றேன் . 😢 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Lakkuish
    @Lakkuish 3 роки тому +6

    யாழ் திராட்ச்சைதான் இலங்கையில் முதல்தரம் என்பதில் சந்தோசம் யாழ்பாணத்தான் சளைத்தவனில்லை.அதன் சுவைக்கும் நாம் இப்போது சாப்பிடும் Californian grapes வெகு தூரம். I have an issue with those who dislike this vlog get the f@#k outta here. care I have no idea why the hell you maniac come to this vlog.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உண்மை தான் அண்ணா 😢 . நாங்கள் கஷ்டமாக காணொளி பதிவு செய்தாலும் உடனே பார்க்காமல் Dislike வந்திருக்கிறது 😢 உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

    • @lalithajaya1766
      @lalithajaya1766 3 роки тому

      Don't care about dislike take more care about likes likes happy are the likes symbol 😏😉

  • @iammalaysianalien7590
    @iammalaysianalien7590 3 роки тому +1

    Tamil 👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏

    • @iammalaysianalien7590
      @iammalaysianalien7590 3 роки тому

      @@ThavakaranView sure brother

  • @jeyaluxmynallynathan2840
    @jeyaluxmynallynathan2840 3 роки тому +1

    வணக்கம்! இழுபறி நிலை பழமை புதுமை மனம் அறிவு கணவன் மனைவி பெற்றோர் பிள்ளைகள் இயற்கை செயற்கை அரசியல் மக்கள் பணக்காரன் ஏழை கடவுள் பகதன் இப்படியே அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஏன் இப்படியெல்லாம் கால மாற்றங்களினால் உருவாகிக்கொண்டிருப்பவைகள் தான் இவைகள் பிரபஞ்ச சக்திகள் எக்கணமும் போராட்டத்துடனேயே இயங்கி நம்மையும் காத்து பிற உயிர்களைக்காத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் மக்களாகிய நாம் நான் எனது என்ற சிறு வட்டத்திற்குள்ளேயே நிலையில்லாத சுகங்களுக்கு ஆகப்போராட வேண்டிய தேவை அல்லது கட்டாயம். இதற்கு யாருமே விதி விலக்கல்ல. இதனால் எமது எண்ணங்கள் நாம் நினைத்தபடி நிறைவேறாதவிடத்து இப்படிப்பட்ட இழுபறி நிலைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கின்றோம். எமது முந்தைய வழிகாட்டிகள் கூறியது. கூரிய காலத்திற்கு ஏற்ப உன்னை மாற்றிக்கொள். காலத்துடன் சேர்ந்து பயணித்துக்கொள் என்றனர். இக்காலம் அவசர காலம் நீ வேகமாக ஓட வேண்டும் உனக்கும் உன்னைச்சார்ந்தவர்களுக்கும் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் சேதம் ஏற்படா வண்ணம் செயல்படு என்கிறது. இருவர்க்கம் எனக்கு இப்படித்தான் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல பேர் தமது போட்டியில் இருந்து விலகி மனம் உடைந்து அவரகளுக்கும் அவர்களைச்சார்ந்தவர்களுக்கும் சச்சரவுகளை உருவாக்குகிறார்கள். இதுவே மாறாக பன்மடங்கு பேர் கிடைத்ததை எடுத்துக்கொண்டு தனக்கும் பிறருக்கும் நின்தியுடன் திருப்தியையும் கொடுத்து வாழுகிறார்கள். மனதுக்கும் இடம் கொடுப்பதுடன் அறிவு பூர்வமாக உண்மையாகவே சிந்தித்து முடிவெடுத்து பல சமயங்களில் எமக்குக்கீழேயுள்ளவர்களையும் பல சமயங்களில் வான் மண்டலத்தையும் பார்த்தோமேயானால் அவையிரண்டும் எமக்கு நிட்சயமாக சாதகமான பதில்களையே எமக்குள் உட்செலுத்தி விடும். அன்று விழித்து எழுந்திடுவோம் எமது உறக்கத்தினின்று விட்டுக்கொடுத்து வாழுவதற்காக கட்டியணைக்கக் காத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் மரியாதையுடன் கூடிய நட்புக்கலந்த நன்றிகள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @srijanakasritharan3960
    @srijanakasritharan3960 2 роки тому

    Hello brother antha thodda kara annada number edukkalama please

  • @samanthaudaya1379
    @samanthaudaya1379 3 роки тому +3

    Enkalukku 20kg thanko kasu tharom

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      779491779 உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohammedaji2176
    @mohammedaji2176 3 роки тому +1

    👍👍👍👍💚💚💚💚💚💚🇸🇦🇱🇰

    • @varmansinthu7281
      @varmansinthu7281 3 роки тому

      Ennal vilai anna

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @spidymaster1988
    @spidymaster1988 Рік тому

    1 kg எவ்வளவு பணம்