உடல் சூட்டை தணிக்கும் சீரக,வெந்தய காபி | Jeera herbal coffee | Reduce body heat,Vallalar veg cooking

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • அருட்பெருஞ்ஜோதி வணக்கம், நமது இந்திய பாரம்பரிய சாத்வீக உணவுகளை சுவையாக,ஆரோக்கியமாக சமைக்கும் முறைகளை கற்றுத்தரும் நோக்கத்துடன் இந்த காணொளிகள் உருவாக்கப்படுகின்றன, அனைவரும் கண்டு பயன்பெறவும்
    குறிப்பு - சைவ உணவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், அசைவ உணவை தயவுசெய்து விட்டுவிடவும்
    Arutperunjothi vanakam, This UA-cam channel Promoting and teaching our indian traditional Healthy and herbal vegetarian food recipes
    வடலூர் வள்ளல் பெருமான் அருளிய மூலிகைகள் & ஞான நூல்களை தங்கள் இல்லங்களுக்கே வந்தடைய தொடா்பு கொள்ளவும்.
    ☘️🍀🌿☘️🍀🌿☘️🍀🌿☘️
    📚📖📚📖📚📖📚📖📚📖
    மேலும் தகவலுக்கு /
    Contact & appointment
    Between 10 am to 6 pm IST
    +91 9042234000
    +91 6383416426
    +91 9894010007
    🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♂️
    நண்பர்களுக்கு பகிரவும்
    vallalarmission.org
    vallalartrust@gmail.com
    #சீரகவெந்தயகாபி #jeeraventhayacoffee #jeeracoffee #சீரககாபி #வெந்தயகாபி #உடல்சூட்டைதணிக்கும் #தாகம்தணியும் #vegcooking #சைவசமையல் #fenugreektea #fenugreekcoffee #உடலைசமன்படுத்தும் #reducebodyheat #controlsugar #வள்ளலார்காயசித்தி #bestbreakfast #reducesbodywait #dietrice #vallalar #வள்ளலார் #vallalarkitchen #swamyramalingavallalar #சன்மார்க்கஉணவு #sanmargafood #Karisalangakanni #ponnangkanni #மூலிகைகீரை #BoostImmunity #நோய்எதிர்ப்புசக்தி
    #thebestbreakfast, #சிறந்தகாலைஉணவு #healthybreakfast, #naturalfood #Healthyvegetarianlunch, #southindianlunch, #boostimmunity, #antibiotics, #stopcancercells, #Traditionalriceporridge, #herbalpooridge, #இயற்கைஉணவு, #Murunga, #Healthybreakfast, #vegandrink#Idly, #Maapillaisambarice, #இட்லி, #மாப்பிள்ளைசம்பா, #தமிழா்மரபுஉணவு, #Tamiltraditionalfood,#hotidly, #Herbalerasam,#healthyvegfood, #vegetarian, #Sattvicfood, #vegan, #southindianfood, #indianfood, #Indianvegetarian, #தென்இந்தியஉணவுகள், #இந்தியஉணவுகள், #herbalfood, #இராமலிங்கசுவாமி #Ramalingaswamy

КОМЕНТАРІ • 18

  • @ponmaniraj3032
    @ponmaniraj3032 3 роки тому +4

    Akka upload more videos saatvic food..it's good for people in the lockdown time..good for immunity...thank you...

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 роки тому +3

    நன்றி சகோதரி! ❤️🙏🏻

  • @subabhaskar5663
    @subabhaskar5663 3 роки тому +3

    Nandri Ayya... very very useful

  • @vallalarsathvichaaram3040
    @vallalarsathvichaaram3040 3 роки тому +2

    அருமை அம்மா

  • @கோதனசேகரன்
    @கோதனசேகரன் 3 роки тому +2

    வணக்கம் 🙏
    இந்த குளம்பி பொடி தயாரிக்கும் முறை வள்ளல் பெருமான் கூறியதா ?

  • @annammalsavarimuthu3808
    @annammalsavarimuthu3808 3 роки тому +1

    பால் காப்பி செய்யும் முறை சொல்லித்தாருங்க 🙏🇲🇾

  • @selviselvi8815
    @selviselvi8815 3 роки тому +1

    Thanks amma thanks amma thanks

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 Рік тому

    Thennai karupatti engu kidaikkum

  • @DuraiDurai-jt1yo
    @DuraiDurai-jt1yo 3 роки тому +3

    தண்ணிக்கு பதில் பால் சேர்க்கலாமா சகோதரி

  • @dhandapani382
    @dhandapani382 3 роки тому +4

    எவ்வளவோ சிகிச்சை பெற்றும் உடல் சூடு, சலி தொந்தரவு சரியாக வில்லை. இதை நான் முயற்சி செய்யலாமா? Pls Ripley sir🙏

    • @MuruganhjgMuruganjhg
      @MuruganhjgMuruganjhg 3 роки тому +3

      கூடவே இஞ்சி மிளகு தூதுவளை அதிமதுரம் திப்பிலி சேர்த்து கொள்ளலாம்.

    • @victory3980
      @victory3980 3 роки тому +8

      பால் மற்றும் பால் பொருட்கள் , அசைவம் முற்றிலும் தவிர்த்தல் வேண்டும் ஐயா. சளி குற்றம் முழுமையாக அப்போது தான் நீங்கும் ஐயா. செய்துபாருங்கள் பலன் உடம்பில் தெரியும் நன்றி🙏🙏

  • @beulahsakthi.3757
    @beulahsakthi.3757 3 роки тому +2

    Brown sugar use pannala ma sister

  • @venujayavenujaya7844
    @venujayavenujaya7844 2 роки тому +1

    எனக்கு குளிர்ச்சி உடம்பு இதை தினமும் அருந்தினால் எனக்கு சீதளம் பிடிக்குமா