நாம் செய்த 264 பாவங்களை தீர்க்கும் ஆலயம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 сер 2023
  • மூலவர் சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்புரநாதர்
    அம்மன் பிரமராம்பிகை, வண்டமர் பூங்குழலியம்மை
    தீர்த்தம் ஆதிசேஷ தீர்த்தம்
    புராண
    பெயர் சேஷபுரி
    ஊர் திருப்பாம்புரம்
    மாவட்டம் திருவாரூர்
    #irai dharisanam,
    #thirupampuram temple history in tamil,
    #திருப்பாம்புரம் செல்லும் வழி,
    #திருப்பாம்புரம் கோவில் எங்கு உள்ளது,
    #திருப்பாம்புரம் பரிகாரம்,
    #திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்,
    #திருப்பாம்புரம் கோவில் வரலாறு
    #பரிகாரம் செய்ய உகந்த நாள்
    ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

КОМЕНТАРІ • 91

  • @kannaianphotos9448
    @kannaianphotos9448 10 місяців тому +3

    காரைக்கால் டூ கும்பகோணம் வழியில் திருமங்கலம் என்ற ஊரில் இறங்கி செல்ல வேண்டும் நன்றி🙏💕 அன்புடன் சிவ கண்ணையன்.

  • @seshvijayapalani4752
    @seshvijayapalani4752 7 місяців тому +3

    திருப்பாம்புரம் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள ஓர் ஊராகும்.
    😊

  • @VenkateshR-fq1cp
    @VenkateshR-fq1cp 6 днів тому

    This temple
    Mailaduthurai to thiruvavor route
    Kolmangudi or
    Peralam
    Reach and then u go to thirupampuram temple interior 9 km come
    Mini bus facility is there . But not frequently .
    If ow vehicle u can reach.
    Good temple .
    Thanks

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 10 місяців тому +3

    🌺நன்றிகள்💐💐🙏

  • @gowthamanworld3762
    @gowthamanworld3762 8 місяців тому +2

    Super Brother

  • @sathishg743
    @sathishg743 10 місяців тому +3

    Super

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh 4 місяці тому +1

    Om.namasivaya 🌷🌷🌴🌴🌹🌹🦚🦚🌹🌹💐💐

  • @jayalaskhmi5984
    @jayalaskhmi5984 10 місяців тому +1

    திருபாம்புரம்

  • @gthibanify
    @gthibanify 7 місяців тому

    Om Namashivaya 🙏🙏🙏🙏

  • @lalithathiyagarajanlalitha9854
    @lalithathiyagarajanlalitha9854 10 місяців тому +1

    Naanum sendu vanthirukiren

  • @lalithathiyagarajanlalitha9854
    @lalithathiyagarajanlalitha9854 10 місяців тому +2

    Karkathi ennum our arugil thiruppampuram ooril ullathu

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 10 місяців тому +5

    நான் பலமுறை நேரே தரிசனம் செய்த ஸ்தலத்தை மீண்டும் காணொளி வழியாக தரிசனம் செய்ய வைத்தமைக்கு நன்றி!

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому

      🙏🙏🙏

    • @avaralakshmi5007
      @avaralakshmi5007 10 місяців тому

      ​@@moonstudiokrishna3878hi sir

    • @murugana331
      @murugana331 10 місяців тому

      Intha kovil enkey ullathu

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 10 місяців тому

      @@murugana331
      திருப்பாம்புரம் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள ஓர் ஊராகும்.
      கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வீதியில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து தெற்குத் திசையில் திருப்பாம்புரம் என்னும் இந்த அழகிய ஊர் அமைந்துள்ளது.
      இங்கு திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் என்ற பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. இக்கோவிலில் இராசராசன், இராசேந்திரன், சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் காணப்படுவதால் இது ஒரு பழம் பெருமை வாய்ந்த ஊராகும். கல்வெட்டுக்கள் இறைவனை பாம்புரம் உடையார் எனவும், பிள்ளையாரை ராஜராஜப் பிள்ளையார் எனவும், அம்பாளை மாமலையாட்டி எனவும் குறிப்பிடுகின்றன.

    • @avaralakshmi5007
      @avaralakshmi5007 10 місяців тому

      @@moonstudiokrishna3878 send me ur num

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 10 місяців тому +3

    Om namashivaya

  • @dhanumoorthy698
    @dhanumoorthy698 10 місяців тому

    Thank you sir

  • @cutegirl1055
    @cutegirl1055 10 місяців тому +2

    J ganga

  • @sbmanisbmani4988
    @sbmanisbmani4988 10 місяців тому +4

    இந்த ஆலயம் காரைக்காலில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் திருப்பாம்புரம் என்ற இடத்தில் உள்ளது

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 місяців тому +3

    🙏🌸ஹர ஹர மகாதேவா🌿🔱🙏🌸🔱🔥🌼

  • @prasanaprasanaperumal4855
    @prasanaprasanaperumal4855 10 місяців тому +1

    Thiruvavur District Kumbakonam

  • @deenarajandeenarajan6095
    @deenarajandeenarajan6095 10 місяців тому +2

    கும்பகோணம்

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 10 місяців тому +1

    Theriyamal seiyum pavathitkku mattumthan manneppu.therinthey seiyum pavathitkku entha kadavulum manneppathiellai

  • @vadivambala3735
    @vadivambala3735 10 місяців тому

    So people who have problems in your life kindly go to this temple atleast one time you should realise better life

  • @santhoshk7978
    @santhoshk7978 10 місяців тому +3

    ஓம் நமச்சிவாய
    அருள்மிகு பிரமராம்பிகை வண்டமர் பூங்குழலியம்மன் உடனுறை சேஷபுரீஸ்ஸவரர் பாம்புரேஷ்வர் பாம்புரநாதரே போற்றி ஓம்

  • @rishifarm3933
    @rishifarm3933 10 місяців тому +1

    இறை தரிசனம் சேனலுக்கு நன்றி தொகுப்பாளர் அவர்கள் தெளிவான முறையில் கோவிலைப் பற்றி சொன்னார் சரியாக கோவில் எங்கு அமைந்துள்ளது கோவிலுக்கு செல்ல பஸ் ரயில் வழி தடங்களையும் கோவில் திறந்து இருக்கும் நேரம் எந்த நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் நன்றி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அன்புடன் ரிஷி எம் எஸ் பாஸ்கர்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому

      ஐயா அவர்களுக்கு நன்றியுடன் கூடிய வணக்கம். ஐயா இந்த திருக்கோவில் பார்த்தீங்கன்னா கிராமப்புறத்தில் உள்ளது ஆகையால் பஸ் வசதி பெருமளவில் இல்லை அருகே உள்ள லலிதாம்பிகை கோவில் கூத்தனூர் சரஸ்வதி கோவில் இத்தகைய கோவில்களை அடையாளமாகக் கொண்டு மட்டுமே இந்த ஆலயத்தை நாம் அடைய முடியும் அருகே உள்ள ரயில் நிலையம் என்று சொன்னால்கூட பேரளம் ரயில் நிலையம் தான் கிட்டத்தட்ட ஒரு 8முதல்12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆகையால் தான் என்னால் சரியாக சொல்ல முடியவில்லை ஆலயம் திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 முதல் 8 மணி வரை பரிகார பூஜைகள் மாலை 5 மணி வரை மட்டுமே நடைபெறும்

    • @tdhayalan9046
      @tdhayalan9046 10 місяців тому

      😢எ ஏன் இந்த மாவட்டம்
      ஹர

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 10 місяців тому

      @@tdhayalan9046 திருப்பாம்புரம் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள ஓர் ஊராகும்.
      கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வீதியில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து தெற்குத் திசையில் திருப்பாம்புரம் என்னும் இந்த அழகிய ஊர் அமைந்துள்ளது.
      இங்கு திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் என்ற பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. இக்கோவிலில் இராசராசன், இராசேந்திரன், சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் காணப்படுவதால் இது ஒரு பழம் பெருமை வாய்ந்த ஊராகும். கல்வெட்டுக்கள் இறைவனை பாம்புரம் உடையார் எனவும், பிள்ளையாரை ராஜராஜப் பிள்ளையார் எனவும், அம்பாளை மாமலையாட்டி எனவும் குறிப்பிடுகின்றன.

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 10 місяців тому

    Om Sri Adithyadi Navagrahabyo Namaha.

  • @krishnakumarm257
    @krishnakumarm257 10 місяців тому +4

    கோவில் பெயர் திருப்பாம்புரம். கும்பகோணமிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

  • @palaniappansundaramoorthy6146
    @palaniappansundaramoorthy6146 10 місяців тому +1

    kindly tell where's the temple. Is it Thiruppuram, on the way to Thirukkadayur. Om Sivaya nama

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому +1

      திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் என் ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது

    • @durairajkalyanasundaram7642
      @durairajkalyanasundaram7642 10 місяців тому

      This koil available in the kumbakonam to peralrm / karaikal bus route ie. Near by S Puthur.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 10 місяців тому

      திருப்பாம்புரம் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள ஓர் ஊராகும்.
      கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வீதியில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து தெற்குத் திசையில் திருப்பாம்புரம் என்னும் இந்த அழகிய ஊர் அமைந்துள்ளது.
      இங்கு திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் என்ற பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. இக்கோவிலில் இராசராசன், இராசேந்திரன், சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் காணப்படுவதால் இது ஒரு பழம் பெருமை வாய்ந்த ஊராகும். கல்வெட்டுக்கள் இறைவனை பாம்புரம் உடையார் எனவும், பிள்ளையாரை ராஜராஜப் பிள்ளையார் எனவும், அம்பாளை மாமலையாட்டி எனவும் குறிப்பிடுகின்றன.

  • @muralidharan6242
    @muralidharan6242 10 місяців тому +2

    அன்புடையீர் வணக்கம்,தாங்கள் இந்த சேனல் மூலம் கோவில்கள் பற்றிய தகவல்கள் தருவது பெரிய வரவேற்புக் குறிய விசயம்.ஆனால் அதே சமயம் கோவில் அமைந்துள்ள இடம்,திறந்து இருக்கும் நேரம்,எப்படி செல்வது,(அருகில் உள்ள city)கோவில் தொடர்புக்கு செல் என் பற்றிய விவரங்களை தெரிவிக்கவும்,

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому +1

      ஐயா நான் அனைத்து விவரங்களும் கொடுத்திருக்க வேண்டும் தெரியாமல் தவறு நடந்து விட்டது மன்னிக்கவும் அடுத்த முறை இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் மன்னிக்கவும்🙏

    • @sathishpriya162
      @sathishpriya162 10 місяців тому

      Near mayiladuthurai

  • @deenarajandeenarajan6095
    @deenarajandeenarajan6095 10 місяців тому

    திருச்சூர்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому

      திருப்பாம்புரம், திருவாரூர் மாவட்டம்

  • @ushaselvi7823
    @ushaselvi7823 10 місяців тому

    Peralam

  • @ravi.t.r7620
    @ravi.t.r7620 10 місяців тому

    When I was student of astrology I was taught that if a person does sin then not only the sinner but also the children grandchildren shall suffer for the sin
    Sin committed cannot be washed away dissolved by going to Temple doing certain rituals.
    Religion Education should teach preach that not to harm anyone and do only good things.
    I am suffering for the sins committed by my parents and grandparents. I am ruined.
    Kindly do not give lecturer that by going to Temple doing certain rituals will dissolve/ wash away sins. Please do not mislead
    Instead
    Teach preach not to harm anyone and do only good things.
    Thank you

  • @parthanr2595
    @parthanr2595 10 місяців тому +1

    Tell me the place location

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому

      திருப்பாம்புரம் திருவாரூர் மாவட்டம் லலிதாம்பிகை கோவிலுக்கு மிக அருகில்

  • @rajastr6314
    @rajastr6314 10 місяців тому

    Intha temple pala murai poitu vanthuten enoda lifela ethum innum nadakala panam porul velai ilunthu viten yen da iruken therila nilamai iruku suma adichu vida kudathu

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому

      மனம் தளர வேண்டாம் மிக விரைவில் உங்கள் வாழ்விலும் நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் உங்கள் கையில் வந்து சேரும் இறைவன் அருளால் இறைவன் சற்று சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்

  • @ParamewariRParamewariR-jb7qh
    @ParamewariRParamewariR-jb7qh 10 місяців тому

    இந்த கோவில் திருபாம்புறம்

  • @kathirkamar8904
    @kathirkamar8904 10 місяців тому

    நாளையும் எங்கு உள்ளது என்பதை தெரியப்படுத்தவில்லையே இந்த வீடியோ

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому

      திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் என்னும் ஊரில் உள்ளது என்பதை தெரிவித்து உள்ளேன் வீடியோவில் தயவுசெய்து முழுமையாக பார்க்கவும்

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 10 місяців тому +1

      திருப்பாம்புரம் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள ஓர் ஊராகும்.
      கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வீதியில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து தெற்குத் திசையில் திருப்பாம்புரம் என்னும் இந்த அழகிய ஊர் அமைந்துள்ளது.
      இங்கு திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் என்ற பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. இக்கோவிலில் இராசராசன், இராசேந்திரன், சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் காணப்படுவதால் இது ஒரு பழம் பெருமை வாய்ந்த ஊராகும். கல்வெட்டுக்கள் இறைவனை பாம்புரம் உடையார் எனவும், பிள்ளையாரை ராஜராஜப் பிள்ளையார் எனவும், அம்பாளை மாமலையாட்டி எனவும் குறிப்பிடுகின்றன.

  • @vijayad6595
    @vijayad6595 10 місяців тому

    U did not tell where the temple is and how to reach it

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому

      திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் என்ற ஊரே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது

    • @umamaheswariac3346
      @umamaheswariac3346 10 місяців тому

      Just we went to the temple. we started from kumbakonam to kaaraikal inbetween this temple.Nearly 20 kms from

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому

      திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் என்னும் ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது

  • @depanmahesh550
    @depanmahesh550 10 місяців тому

    In temple address please send pannuga

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому

      திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் எனும் ஊரில் இந்த கோவில் அமைந்துள்ளது கும்பகோணம் மார்க்கமாகவும் இந்த கோவிலை அடையலாம்

    • @sathishpriya162
      @sathishpriya162 10 місяців тому +2

      Mayiladuthurai poittu angirundhu pakkam

    • @vijayakumarkanakasabapathy8985
      @vijayakumarkanakasabapathy8985 9 місяців тому

      ​@@moonstudiokrishna3878😊

  • @peththuraj6937
    @peththuraj6937 10 місяців тому

    ஆலயம் எங்க இருக்குன்னு

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому

      திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் எனும் ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது

  • @pselvambigai9275
    @pselvambigai9275 6 місяців тому

    இந்த கோவிலில் பரிகாரம் செய்த பின்பு வேறு கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்லலாமா

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  6 місяців тому

      தாராளமாக செல்லலாம் ஒரு தவறும் இல்லை🙏

    • @baburajendran9761
      @baburajendran9761 17 днів тому

      கூடாது

  • @sellakuttys4703
    @sellakuttys4703 10 місяців тому +18

    இந்த ஆலயம் எங்கேஉள்ளது என்று கடைசிவரைசொல்லவில்லை இதுதான் உங்கள் சேணலின்சிறப்பு

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  10 місяців тому +9

      ஐயா கோவில் முகவரி சொல்லக்கூடாது என்ற எண்ணம் இல்லை தெரியாமல் தவறு நடந்து விட்டது மன்னிக்கவும் description box அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளேன் தவறு செய்வது மனித இயல்பு நானும் மனிதன்தான் தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளவும் அடுத்த முறை இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் நன்றி🙏

    • @rajakumar-wt3oj
      @rajakumar-wt3oj 10 місяців тому +2

      மாயவரம் to திருவாரூர் ரூட். கொள்ளுமாங்குடி யில் இறங்கி ஆட்டோ or மினி பஸ் சில் செல்லலாம்.

    • @BalajiKp-lf6ee
      @BalajiKp-lf6ee 10 місяців тому +3

      Kumbakonam to karaikal pogum vali திருப்பாம்புரம்

    • @dr.jaishankarchetty7148
      @dr.jaishankarchetty7148 10 місяців тому

      பேரளம்செல்லும் வழியில் உள்ளது

    • @onlyrobtics7984
      @onlyrobtics7984 10 місяців тому

      மயிலாடுதுறை to கொள்ளுமாங்குடி to திருப்பாம்பூர்