64 தோஷங்கள் சாபங்கள் நீக்கும் பரிகார ஸ்தலம்.

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • விஜயம்’ என்றால் வெற்றி, ’பதி’ என்றால் இடம். விஜயாபதி என்றால் ‘வெற்றிக்கான இடம்’ என்பதாகும். விசுவாமித்திரர் யாகம் செய்த இடமாதலாலும், இழந்த சக்திகளை மீண்டும் பெற்று விட்ட இடமாதலாலும் இங்கு இவருக்குத் தனிக்கோயில் உள்ளது. இந்தியாவிலேயே விசுவாமித்திர மகரிஷிக்கு தனிக்கோயில் இருப்பது விஜயாபதியில்தான். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது விஜயாபதி.

КОМЕНТАРІ • 15

  • @mahamaha3017
    @mahamaha3017 13 днів тому

    பேரன் நம்பர் தரவும்

  • @rkarthi5575
    @rkarthi5575 3 роки тому

    Sri Raman never denied his father words

  • @storekeeperTips
    @storekeeperTips 3 роки тому

    Good message akka 🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 місяці тому

    விஜயாபதி ஆலய Cell number மற்றும் முகவரி Reply message ல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  • @gowthampandi.
    @gowthampandi. 3 роки тому +1

    அக்கா அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே இணைந்து விட்டேன் 👍👍

    • @gowthampandi.
      @gowthampandi. 3 роки тому

      Please give your suppor to my channel with your love❤️and care
      ua-cam.com/play/PL5FlpWsM72gnB0ExG_RWnbFdWKVn3L5Gk.html
      Hit the 👍like button if you are impressed and share your opinions and suggestions in the comment box🗳️
      Please forward this to you status to friends and family👨‍👩‍👦‍👦 and support me...🥰

    • @gowthampandi.
      @gowthampandi. 3 роки тому

      Please give your suppor to my channel with your love❤️and care
      ua-cam.com/play/PL5FlpWsM72gnB0ExG_RWnbFdWKVn3L5Gk.html
      Hit the 👍like button if you are impressed and share your opinions and suggestions in the comment box🗳️
      Please forward this to you status to friends and family👨‍👩‍👦‍👦 and support me...🥰

  • @kavitha1921
    @kavitha1921 3 місяці тому

    ராஜரிஷி. Padam parunga

  • @murugesanr5502
    @murugesanr5502 2 роки тому +2

    முகவரி போன் என் எங்க மேடம்

  • @vathiride6997
    @vathiride6997 4 місяці тому

    Endha kovilukku ennaiku sella vendum?

  • @rohinibalasubramaniyam5307
    @rohinibalasubramaniyam5307 3 місяці тому

    Which temple which coutry

  • @rovirangoli9786
    @rovirangoli9786 3 роки тому

    Very nice sharing

  • @kalaitechtamil4407
    @kalaitechtamil4407 3 роки тому

    அருமை சகோ...