கந்த குரு கவசம் தமிழ் வரிகளுடன்|Kandha Guru kavasam Tamil lyrics

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • முருகக் கடவுளைப் போற்றும் கவசப் பாடல்களுள் சாந்தானந்த சுவாமிகள் இயற்றிய ‘கந்த குரு கவசம்’ குறிப்பிடத்தக்கது. 447 வரிகளுடன் கூடிய இப்பாடலைப் பாடித் துதிக்க, இறையருள் கைகூடும் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வமான நம்பிக்கை.
    செவ்வாய்க்கு அதிபதி முருகக்கடவுள். அதனால்தான், முருகப்பெருமானை மனதார வணங்கி வழிபட்டால், செவ்வாய் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். தினமும் ‘கந்த குரு கவசம்’ சொல்லி, செந்நிற மலர்களால் அர்ச்சித்து வந்தால், சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நல்ல உத்தியோகமும் தள்ளிப் போன பதவி உயர்வும் கிடைக்கப்பெறலாம்.
    #murugan #murugansongs #murugantemple #muruga #murugubalamurugan #murugan_whatsapp_status #murugandevotes #muruganmanthiram #murugansong #SriSkandhaGuruKavasam #கந்தசஷ்டிகவசம் #பழநி #கந்த #கந்தகுருகவசம் #Thiruthalam_Vel_Virutham_Arunagirinathar_Veeramani_Raju #K_Veeramani_Raju_Songs #Murugan #Suprabatham #MuruganSuprabatham #thai #VelMuruga #MurugaMuruga #Poosam #Thai #Thaipoosam #Palani #Soora #Samharam #SooraSamharam #KandaSasti #TiruchendurMurugan #108Potri #MuruganPotri #Murugan108Potri #MuruganTamilSongs #Murugan #MuruganSong #MuruganSongs #PalaniMuruga #Sasti #SastiSongs #Aarupadai #Muruga #Om #Songs #Bakthi #BakthiSongs #MuruganBakthiSongs #GodSongs #TamilBakthiPaadal #Tirutani #Thiruparankundram #Tiruchendur #Palani #Swamimalai #Thiruthani #Pazhamudircholai #thaipoosam #VelVirutham #Mahamanthiram #அருணகிரிநாதர் #AnuragirinadharSwamigal #SuperSinger #SuperSingerSrinisha #KanmaniRaja #CeeDeeYes #Murugan #MuruganDevotionalSongs #Thiruchendur #Pazhani #VelViruthaminTamil #MuruganSongs #MuruganSongsTamil #MuruganDevotionalSongs #TamilMuruganDevotionalSongs

КОМЕНТАРІ • 4

  • @user-me7nx4ku4n
    @user-me7nx4ku4n 10 днів тому +1

    ஆண்டவனே நேரில் வந்தது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @parameswari04
    @parameswari04 3 місяці тому +2

    Arumai Arumai 🎉🎉🎉🎉