ஐயனார்-21 பந்தி 61 சேனை தெய்வங்கள்
Вставка
- Опубліковано 11 лют 2025
- எங்கள் குலதெய்வம் அருஞ்சுனை காத்த ஐயனார், கோயில் கொண்டுள்ள இடம் தென்காசி மாவட்டம் புளியங்குடி சங்கரன்கோவில் முக்கிய சாலையில் நகரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. எங்கள் மூதாதையர்கள் திருச்செந்தூர் அருகிலுள்ள மேலப்புதுக்குடியிலிருந்து புலம்பெயர்ந்து தாருகாபுரம் ஜமிந்தாரால் இவ் ஊரில் குடி அமர்த்தப்பட்டு ஜமீந்தார்களின் பாதுகாப்பு பணியை செய்து வந்தனர்.
மேலும் எங்களது முப்பாட்டன்கள் வர்மம், சிலம்பம் மற்றும் மாட்டுத்தரகில் நிபுணத்துவம் பெற்று விளங்கினார்கள்.
Dr Raj Alternate Care Clinic, Chennai.
/ @dracu6112
வர்ணனை: Dr. பொன் முருக ராஜா, நகரம்.
+91-93610 42420,9003267354
#galaxy #வாழ்வியல் #பிரபஞ்சம் #amazing #இயற்கைமருத்துவம் #acupuncture #கிரகங்கள் #பாரம்பரியம் #பாரம்பரியமருத்துவம் #viral #viralvideo #viralshorts #astrology #astronomy