Modi - Xi Jinping மாமல்லபுரத்தில் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? | Mahabalipuram

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2019
  • சீன அதிபரின் விஜயம்: என்ன நடக்கிறது மாமல்லபுரத்தில்?
    இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சென்னைக்கு அருகிலுள்ள வரலாற்றுத் தலமான மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசவிருப்பதையடுத்து, புனரமைப்புப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசவிருக்கின்றனர். இந்த வருகையின்போது மாமல்லபுரத்தில் உள்ள முக்கியான வரலாற்றுச் சின்னங்களையும் சீன அதிபர் பார்வையிடவிருக்கிறார்.
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 106

  • @gurucomrade
    @gurucomrade 4 роки тому +50

    Idiot government is eliminating the street dogs of Mahabalipuram and dumping near Adyar area because of this. According to rules stray dogs *shouldn't* be relocated as they are territorial animals and can't survive if they are taken out from their familiar territory. So this relocation is more like a death sentence to them. They will get hit by the vehicles,get bitten by other dogs , starve and eventually die.

    • @ronaldajju8449
      @ronaldajju8449 4 роки тому

      True.

    • @rahuljohn5266
      @rahuljohn5266 4 роки тому

      Unmaiya bro? Epidi soluringa? Neega mahabalipuram ma?

    • @Arun-ng2kg
      @Arun-ng2kg 4 роки тому

      Orutha varanu pala uira savadikuranga

  • @elavarasanpagadai1768
    @elavarasanpagadai1768 4 роки тому +22

    மா மல்லன் புரம்!!!!!
    மகாபலிபுரம்???? இல்லை இல்லவே இல்லை!!!

  • @kumaranshanmugasundaram5505
    @kumaranshanmugasundaram5505 4 роки тому +5

    எந்த ஆணியையும் எவனும் இங்கே வந்து புடுங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆந்திரா,ஒடிசா,மே.வங்காளம் எல்லாம் பசுபிக் பெருங்கடலில் உள்ளது. இது வெறும் காய்ந்த வெங்காயம்.

  • @suryaj9474
    @suryaj9474 4 роки тому +21

    Something fishy about this visit!! Y TN ? Y HERE? Y This important meeting is happening in TN? ModiPM prefer always Delhi ? Y not this time?? Time to protect our coast places!

    • @manojr3565
      @manojr3565 4 роки тому

      Super

    • @iamaofficer1428
      @iamaofficer1428 4 роки тому +5

      Becoz..in those olden yrs ...china had a trade relationship with mahabalipuram..bhudiism..was...establiahed in china. by the great (தமிழன் போதி தர்மர்)..so they choose this place to meet

    • @kuttybabyz4869
      @kuttybabyz4869 4 роки тому +2

      Surya K very truly said

    • @user-ji4fx9cm6t
      @user-ji4fx9cm6t 4 роки тому +1

      It shows your hatred for pm and is Tamil Nadu not part of India or what?

    • @suryaj9474
      @suryaj9474 4 роки тому +1

      @@user-ji4fx9cm6t Where u find hater here? My question was simple Y Mahabalipuram? Suddenly in TN? It's a most sensational meeting China in India !! That's all!

  • @Drillingkumar
    @Drillingkumar 4 роки тому +2

    Video nice super

  • @Tamilan_Kural
    @Tamilan_Kural 4 роки тому +5

    வீர தமிழன்

  • @prabhur8456
    @prabhur8456 4 роки тому +7

    Ellam arasiyal nadagam .. financial stagnation lerndhu desai thiruppa & TN la edachum personal work irukkum

  • @sandeshkadam3040
    @sandeshkadam3040 4 роки тому +1

    From Maharashtra

  • @YouTubetamizhan
    @YouTubetamizhan 4 роки тому +7

    131 views in 13 Seconds !

  • @lagopi
    @lagopi 4 роки тому +3

    so, you dont know the reason... then why this video??

  • @karthikvictor3333
    @karthikvictor3333 4 роки тому

    3;50 is correct ....

  • @saimeera7699
    @saimeera7699 4 роки тому

    🤔

    • @yusufraavan2
      @yusufraavan2 4 роки тому

      Every day is a new challenge 😉😉
      Atha ninachu ninachu rommba pathatama irukum but face panni dhan aaganum, ennamo ponga enna vazhkayo ithu .
      Every day is a new challenge!!!!!!
      😲😲😲 challenge challenge challenge thala vedikuthu.

  • @SriniVasan-dd9kq
    @SriniVasan-dd9kq 4 роки тому

    அரசியல் உருவாக்கிய பல்லவர்கள் சர்விகித அறிவு ஏற்பதும் கண்ணாடி கல் பாறை சிற்பம் அதை வணங்கும் குடி அதன்மூலம் உருவாக்கப்பட்ட அரசியல் தலைவர் அருகே அமைக்கப்பட்ட காலியாக உள்ள கருவறையில் அமர்துகொள்ளும் ஆண்டவன் ஆகும் விசயம் தமிழ்நாட்டில் நடக்கும் அமர்கலம் இது இந்தியாவையும் பாதிக்கும் அசிங்கம் இதில் தமிழர் என்பவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தமிழர் எனபடுபவர் வேறு நகரீரிக சோழர் என்னும் ஜனநாயகம் எதிர்பார்க்கும் உண்மையான தமிழ் குடிமக்கள் என்று சீன president Modi உணர்த்துவதற்காக

  • @HemaNemoo
    @HemaNemoo 4 роки тому +1

    String of flowers vs string of pearls #Geopolitics

  • @singansingan5028
    @singansingan5028 4 роки тому

    SIR GOOD MORNING ....நரேந்திர மோடி தமிழில் இப்போது தான் பேசினார் ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர்கள் மற்றும் வெள்ளை இனத்தவர் தமிழில் பேசி இருக்கிறார்கள் தானே இந்தியாவின் அதிபர் இப்போது தான் தமிழ் பற்றி அறிந்து இருக்கிறார் போல சீனப் பெண்கள் ஆண்களும் கூட தமிழ் மொழி மூலம் செய்தி ஸ்தாபனம் ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் வாசிக்க தொடங்கி விட்டார்களே .அதிகமாக தமிழ் மக்கள் வாழும் இந்திய மண்ணில் நரேந்திர மோடி இந்த போன மாதமே ஒரு சில வரிகளில் மட்டும் பேசியது தமிழ் நாட்டு மக்களுக்கு இவ்வளவு சந்தோஷமாக தெரிகிறதா. ..

  • @dvyaKumari
    @dvyaKumari 4 роки тому +1

    fyi abt sculpture called arunan thapasu ..its evaluation of all forms of life's from water,,snake to lifes the have met.....its Ma Mallanpuram, n its not pandava ratham....its the collection of all styls of Kumbha that pallava bulid.. n its a sculpture school whr the explained how the turned the rock into sculpture.

  • @ronaldajju8449
    @ronaldajju8449 4 роки тому +5

    Sagar Mala thittam ah? This govt will never do good things to anyone.

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 4 роки тому +8

      Sagarmala is good project....if u oppose sagarmala you want oppose chola dynasty who makes many ports in tamilagam...ports gave opportunity to export agri products easily it gives good path to farmers....

    • @ronaldajju8449
      @ronaldajju8449 4 роки тому

      Please tell me the reason of these 2 BIGBOSS meetings? Did this govt opened the mouth regarding that?

    • @ronaldajju8449
      @ronaldajju8449 4 роки тому +1

      @@VikramKumar-ig6gb Bro, as u said in chola dynasty they exported agri products to different places, but now which natural resources are going to be exported? Already good quality products is only getting exported, we get only 3rd quality products. Sagarmala project is just like AKKA MALA" project in pulikesi movie.

    • @ronaldajju8449
      @ronaldajju8449 4 роки тому

      @For U R u a fisherman bro?

  • @Dinesh_r99
    @Dinesh_r99 4 роки тому +5

    Keezhadi ya pathi Pesunguda

    • @Firnas96
      @Firnas96 4 роки тому +2

      Ade paithiyemada nee ethuna nalikku da athe pathi pesura 🤣🤣🤣🤣

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 4 роки тому +7

    தமிழகத்தை சீனாவிற்கு குத்தகை அடிப்படையில் தாரைவார்த்தால் என்ன...???

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 4 роки тому +1

      China improves its infrastructure through roads and ports for easy transportation of goods and services...china is the 1st country in the world which has large amount of hydrocarbon wells ....same our gov trying through out in india...but foolish people oppose without knowing economics and science...

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 4 роки тому

      நாதாரி

    • @blacksheaperd1539
      @blacksheaperd1539 4 роки тому +3

      @@VikramKumar-ig6gb they have hydrocarbon Wells in unpopulated un fertile regions like the northern Gobi desert whereas India wants to do it in the heavily populated fertile Delta regions no one is going to complain if India digs in Rajasthani desert .
      When that company started to dig in Gujarat the people of Gujarat chased them away, same thing happened in Maharashtra according to you that is patriotism, when the Tamils want to do the same to protect their state , they are unpatriotic anti-indians what kind of ideology is that . If something is not good for you how come it's good for others.

    • @universemars1733
      @universemars1733 4 роки тому

      @@VikramKumar-ig6gb சோத்துக்கு மாட்டு கோமியம் குடிப்பியா சங்கீ நாயே

  • @tamilan6169
    @tamilan6169 4 роки тому +1

    Ethum vilaiku kuduthurame .evane namma muduyathu

  • @அமுதும்அருளும்

    China அதிபர் சந்திப்புக்கு தமிழகத்தை தேர்வு செய்த பாரத பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நன்றி..... வாழ்க தமிழ் வளர்க பாரதம்....

  • @abrahamlinganp887
    @abrahamlinganp887 4 роки тому

    அபிநந்தனை ஏன்,எதன் காரணமாக ஒப்படைதார்கள் தெரியுமா? சரியான திசையைநோக்கி ஆரம்பஇடத்தில் நிற்கிரோம் என்பதை அறிக👍

  • @kartikeymishra2608
    @kartikeymishra2608 4 роки тому +2

    Modi is the great..

  • @Tamilan_Kural
    @Tamilan_Kural 4 роки тому +1

    Anyway namaku important kudutha ok dhan

  • @nagarasan
    @nagarasan 4 роки тому +3

    எல்லாமே அரசியல் தான் வட இந்தியாவில் சீனாவுடன் இந்த சந்திப்பு சங்கீகளின் வடஇந்திய வெகுஜன அரசியல் புரிதல் bjp க்கு நெருடலாக அமையும் எனவும் தென் இந்திய பகுதியில் நிச்சயம் வட இந்திய பகுதி போல இருக்காது என உணர்நதே உங்கள் மொழியில் /ராஜதந்திரம்/இந்த சந்திப்பு ஆனால் தன் உண்மையான வலிமை என்ன என்பது இந்தியாவுக்கும் தெரியும் சீனாவுக்கும் தெரியும்//எல்லாமே ஒரு நாடகமே//ஹா ஹா ஹா //அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா ????

  • @viruj4th
    @viruj4th 4 роки тому +3

    Area pirikka porannga ek maal dho tukda 😂😂😂😂😂

  • @GUTS-he7jr
    @GUTS-he7jr 4 роки тому +8

    College leave athu poodhum 👍😋😀

    • @GUTS-he7jr
      @GUTS-he7jr 4 роки тому +2

      @@BMEPssaran illa bro mahabalipuram sutthi irruka college and school leave 😀

    • @devanrajraj9110
      @devanrajraj9110 4 роки тому

      Chennai Kanchi mattumthaaan

  • @jayaveln2837
    @jayaveln2837 4 роки тому

    Jayavel

  • @asdf2760
    @asdf2760 4 роки тому +14

    Failure of kashmir issues, failure of chandrayan, failure of GST and domonititation, failure of 🇮🇳 economy and trying to fool tamil people

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 4 роки тому +6

      Failure of chandrayaan is due to modi....there is no failure in kashmir issue ...90percent countries fall in global reccession

    • @MM-ss8gg
      @MM-ss8gg 4 роки тому

      Y failure in Kashmir r u a ******

    • @universemars1733
      @universemars1733 4 роки тому

      I was expecting sangi's replies.salves..here you go...

    • @balajiv395
      @balajiv395 4 роки тому

      Rightly said except kashmir issue... Govt. Record says 60k msme's closed in last 3 yrs in TN. Just calculate 10 emplyoee /firm, means 6lac job loses...dis is due to gross mismanagement and no sense of governance... even in chandrayan modi had ultimate interest to show his involvement.... he himself planned for its landing on his 100th day of 2nd term... but we know it went into vain so he kept quiet and no big 100th day celebrations... he rushed to ISRO that day to connect its landing n his 100th day.... good leader should not have hunger for popularism and fame... it happens on its own if your aim is real and true... best example is APJ... in this era do we able to see a leader of his kind? Kamarajar who had a chance to become PM of India but stood away and lived as an another example..... bcaz we are intellectuals and we dont run for popularity... demon and gst in 6 months gap is a big blender that too when demon was already a failed effort with out focus... his digitalisation efforts are only in words.... biggest example is gst returns... govt. could not regularise gst returns to 90% of industries evenafter 9 to 12 months time and the average return gap is above 10months.... so many msme didnt have fund for biz circulation... thus msmes started shutting down.... the foundation of our economic pillar lies in msme sector and not with large cap biz...if this govt have honest intentions let them announce publically all swiss bank account holders list released by swiss govt... in sept 2019. they will not, and go selectively according to state elections and use as a tool to acquire opposition party leaders... may be his 1st term promises gave common man like us confidence to get clear governance, but their actual intentions are towards mob lynching, against our countries basic principles and culture (we famously say "unity in difference" veattrumayil ottrumaii) against ppl emotions especially tn, impositions and dharbar raj... now its more of panic situation as he is only worried about ambanis, adanis, mallayad and nirav modis.... if you observe closely during central elections there was a talk about mallaya and his extradiction.... now its been 4 months since elections and his topic become silent....vaai mattum illa na naai thukkitu poirukkum... verum vada sutta kakka kuda kitta varathu.... but they will continue to win bcaz of their election agendas in entire north. South indians will continue to see betrayals... there is a concept now that since south is already grown central government will give majority of funds to north only... but center will take all taxes... doesn't it looks folish... it actually says you already grown so wait there untill we grow... they know if no fund allotted state govt, we cant function properly... this is what they want... already our state politicians both thiravidian parties are good for nothing and they only loot us... we are in a situation and starving for good leaders.... dont just believe news channels and social media news.... south indians are good in intellectual thinking... so apply and act👍... we continue to work for nation and also for us... if any difference in opinion pls correct me with all your discussions...

    • @gracebookshouse635
      @gracebookshouse635 4 роки тому

      @@balajiv395 Excellent views. You have nailed all our real situations.

  • @sajanbharathi8042
    @sajanbharathi8042 4 роки тому +8

    Go Back Modi down 😡

  • @balajiv395
    @balajiv395 4 роки тому

    Yea en oora ippudi maathura.... we are living hear for ages in this conditions and we are the tax payers als.... China is considered as a strategic enemy, then why u change my place for him... is he going to live daily, are am I and my ppl?... if u r so interested u should have maintained it daily.... no logic.... my money is for chinese premeier aa???.... for keezhladi central govt didnt even give single paise... teethless govt and politicians should have fought for it and got released the fund from central govt in 1st place using this....

    • @rahulkundu6961
      @rahulkundu6961 4 роки тому

      poor tamil...
      My state Haryana has 1.5 times higher per capita income than Tamilnadu.
      We are paying more tax than you.

    • @balajiv395
      @balajiv395 4 роки тому

      @@rahulkundu6961 this is how you guys evaluate and doesnt have holistic view about entire country and spoil everything.... more over here the discussion is why wasting common men tax money for 1 day event, common men doesnt even enjoy any basic amenities in such historic places.... ofcourse delhi should have high Per capita income, otherwise it has no use of being a national capital.... regards to tax paying states TN is in 3rd palce & delhi is in 2nd place infact the difference is reduced to a very less margin... again I am talking about wasting our tax money.... whomever contribute more, spending should have some value for common men

    • @rahulkundu6961
      @rahulkundu6961 4 роки тому

      @@balajiv395 i m not from Delhi...
      And who the fuck told you Tamil Nadu is 3rd.??
      and don't compare here Delhi as it's a city and Union Territory.
      What kind of uneducated idiots are living in Tamilnadu?
      I know , top Per capita income states are :- 1st Goa, 2nd Sikkim, 3rd Haryana , 4th Karnataka, 5th Telangana.
      your shitty Tamilnadu don't even come in Top 5!!
      Top 3 states are not from South!!
      Then what kind of ego you idiots
      you still have..
      Talking about Tax:- More than 50% comes from Corporate Tax, which is mostly from Gujrat and Maharashtra.
      Common people don't even pay taxes. They don't even buy just 10₹ train tickets.
      Per capita of Haryana is 225k per year.
      while per capita if Tamilnadu is 193k.. Your state shitty Dravid poltics has made Tamilnadu a poor State.
      We have many cases of farmers dying in Tamilnadu but that's not the case of Haryana.

  • @dineshsurya3746
    @dineshsurya3746 4 роки тому

    செய்தியாளர் மாமல்லபுரம் என்று சொல்லமாட்டாரோ?

  • @antonyvinis2704
    @antonyvinis2704 4 роки тому +6

    மோடி தாத்தா தமிழ் நாட்டை விக்காம இருந்தா சரிதான்

  • @arunkumartechm
    @arunkumartechm 4 роки тому

    முக்காத சந்திப்பா இருக்கணும், அது தமிழ் நாட்டுக்கு நல்லது. முக்கிய சந்திப்பு வேண்டாம்.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 роки тому +5

    திரு.நரேந்திர மோடி ஏன் பன்றி தின்பது இல்லை என்று சீன அதிபர் முக்கியமாக கேட்டு தெரிந்து கொள்வார்!
    மோடி மாட்டு முத்திர ஜூஸ் செய்து இருவரும் குடிப்பார்கள்.

    • @rathinakumarr8099
      @rathinakumarr8099 4 роки тому +1

      உனக்கு வேண்டும் என்றால் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

  • @senthilkumare9934
    @senthilkumare9934 4 роки тому +1

    Go back modi.
    Protest in tamilnadu

  • @divyasatheesh2529
    @divyasatheesh2529 4 роки тому

    Bbc go back to Britain

  • @ramsswami8388
    @ramsswami8388 4 роки тому +12

    BBC news இந்திய பிரதமர் க்கு ௭திரான சேனல்

  • @Prady782
    @Prady782 4 роки тому

    Bomb வைகத்தான்

  • @BehindNews_Tamil
    @BehindNews_Tamil 4 роки тому +6

    BBC Tamil ஒரு சங்கியா...? முட்டு பலமா இருக்கே....?

  • @starsidd1638
    @starsidd1638 4 роки тому

    Avarey tamil naata kaka pudika vandhu irukaru nenga vera.. Idhulam go back modi ya seri panna vandhu irukaru namma tn ppl mindset ah therinjitu weakness la adikraru clean pandradhu then namma culture ah katradhu nu panni welcome back modi poda vekka than idhulam 😂😂😂