ருசியான எலுமிச்சை சாதம் செஞ்சு பாருங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Hello Friends..
    Lemon Rice
    Ingredients Required...
    rice 2 cups
    lemon Half or one
    peanuts 15 nos
    curry leaves
    red chilli 2 or 3
    green chilli 2 or 3
    asafoatida 1 pinch
    oil required amount
    gingelly oil
    kadai paruppu or Bengal gram 1 tbl spoon...
    salt as required...
    Thanks..
    subscribe to our channel...
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 2 тис.

  • @rameshrai4377
    @rameshrai4377 4 роки тому +1897

    கொரோனா வந்த கொடுமையான நேரத்துல எங்களை போன்று கல்யாணம் ஆகாத 90's கண்ணியர்களை காக்க வந்த சமையல் தாயே

  • @nethajiprasanth7092
    @nethajiprasanth7092 4 роки тому +850

    தெய்வமே அம்மா ஊருக்குபோன நேரத்துல உதவுனீங்க ரொம்பவே நன்றி அக்கா

  • @ramakrishan6035
    @ramakrishan6035 5 місяців тому +4

    இந்த சாதத்த 3 பேர் சாப்டுவெங்களா

  • @Jasmine_ash90
    @Jasmine_ash90 3 роки тому +8

    நான் செஞ்சே நல்லா வந்திருக்கே.... 😂.... Super sister👍

  • @allinall7152
    @allinall7152 4 роки тому +50

    Thumbnail pathu yarula vandhiga paa. Samma lemon sadham color super ka 😍 na try pana pora😍🥰

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 роки тому

    சாதம் வைக்கும் போதே சிறிது தே எண் அல்லது நெய் ஒரு ஸ்பூன் விட்டால் சாதம் தனித்தனியாக இருக்கும்

  • @employmentjobs2859
    @employmentjobs2859 5 років тому +49

    Lemon rice with boiled egg... Good combination...

  • @Southindianwebchannel
    @Southindianwebchannel 5 років тому +20

    எனக்கு ரொம்ப பிடிக்கும்...

  • @viewer7002
    @viewer7002 2 роки тому +14

    மிகவும் எளிமையான வார்த்தைகளில் அழகாகச் சொல்லித் தருகிறீர்கள். நல்ல குரல். தெளிவான உச்சரிப்பு. பாராட்டுக்கள். இதேமாதிரி செய்தேன். சூப்பரா வந்தது. மிகவும் நன்றி.

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 2 роки тому +1

    இன்னைக்குகே செய்கிறேன் இன்னைக்கு என்னா இப்போவே செய்கிறேன்

  • @goundermahan3573
    @goundermahan3573 4 роки тому +13

    இன்னைக்கு செய்யுரேன் 👍

  • @kumudhamsekar1902
    @kumudhamsekar1902 3 роки тому +18

    சிறிது வெந்தயத்தூள் சேர்த்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும்

  • @KillergamerGuy
    @KillergamerGuy 4 роки тому +6

    நீங்கள் சொல்ர ஸ்டைல் சூப்பர் ங்க உங்கள் பேச்சு ரொம்ப நல்லா இருக்கு

  • @SureshKumar-ld5ee
    @SureshKumar-ld5ee 3 роки тому +25

    இதுவரையில் இதுமாதிரியான ஒரு எலுமிச்சை சாதம் நான் சாப்பிட்டதில்லை!
    அருமை!!
    வாழ்த்துக்கள்...

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  3 роки тому +3

      மிக்க நன்றி☺️😍

  • @vickykuwait4477
    @vickykuwait4477 Рік тому

    Innaikku senjida vendithaan velinattu parithabangal kuwait 🎉🎉🎉😂

  • @arrthimurugan7041
    @arrthimurugan7041 Рік тому +2

    Ada na elamea panitan last ah patha lemon juice ah add panala 🤣🤣nala saptutu last ah vandhu patha lemon juice cup la apdiyea eruku... apo na saptathu per lemon sapadu ilaya 😅😅

  • @prsannaancy5111
    @prsannaancy5111 3 роки тому +5

    Hmm super akka sanja supera eruku sonnainga

  • @sindhukumar1877
    @sindhukumar1877 3 роки тому +5

    I tried, Akka suuupera irundhuchu, 🙏👍👌nice

  • @KaniDevLok
    @KaniDevLok 4 роки тому +196

    லெமன் சாதம் செய்யும் போது, சிறிது பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்க இன்னும் அருமையாக இருக்கும். ட்ரை மை டிப்ஸ்

  • @menorah5354
    @menorah5354 3 роки тому +1

    Lemon போட்ட சட்டிலயே Rice 🍚 அ போட்டு அந்த எண்ணையோடயே சேரத்து கிண்டினா இன்னும் நல்லா இருக்கும்

  • @YTgalaxy-jh9gv
    @YTgalaxy-jh9gv 2 роки тому +2

    Akka na unga recipe ya senju paathen super ah vandhirukku 🥳🤩aana uppu dhan poda marathuten...... 😁😜

  • @balajijeevasri5346
    @balajijeevasri5346 4 роки тому +27

    நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி உங்கள் குரல் வளமும் அழகாக உள்ளது ....

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  4 роки тому

      மிக்க நன்றிகள்😊😊

  • @SampathKumar-de6nk
    @SampathKumar-de6nk 2 роки тому +3

    மிகவும் நன்றி கலந்த நமஸ்காரம். என்னைப்போல் தனிமையில் இருக்கும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள். 🤔👍🤝🤗🙏🏻🦚

  • @spdt3838
    @spdt3838 3 роки тому +3

    ஹாய் அக்கா சூப்பர் 🔥🔥🔥 🇱🇰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Badboy-bv7qr
    @Badboy-bv7qr 9 місяців тому +1

    புள்ள நல்லா சமைக்குதா.. 😍

  • @tara_xzz
    @tara_xzz 6 місяців тому +2

    Oil podhuma😂

  • @ggkutty1
    @ggkutty1 Рік тому +5

    I prepared Lemon🍋🍋🍋🍋 Rice as per your vedio, tasty food🍲🍲🍲🍲. Very nicely explained, easy to understand 🙏🙏🙏🙏🙏🙏

  • @Jayasgarden
    @Jayasgarden 4 роки тому +4

    அருமை நண்பர்களே. முடிந்தால் என்னோட சேனலையும் பாருங்கள்

  • @danielbaskaran9495
    @danielbaskaran9495 5 років тому +23

    தேசிப்புளியை இப்படி சூடாக்கக் கூடாது.அதில் உள்ள விட்டமின் C கெட்டு விடும்.நன்றாக சூடு தணிந்த பின்னர் தான் சேர்க்க வேண்டும்.எந்த சமையலாக இருந்தாலும் சரி இவ்வாறு தான் தேசிப்புளியை சேர்க்க வேண்டும்.நன்றி

    • @suyambukavi
      @suyambukavi 2 місяці тому +6

      Thesippuli na enna

    • @meiarivoli1733
      @meiarivoli1733 2 місяці тому +1

      எலுமிச்சை தான் சொல்றாங்க

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 2 місяці тому +2

      தேசிப் புளி பற்றி விளக்கம் சொன்னதுக்கு நன்றி அதை ஆரிய பின் சேர்க்க வேண்டும் என்று சொன்னதுக்கு நன்றி

    • @gramesmith9898
      @gramesmith9898 2 місяці тому

      டேய் ஒழுங்கா எலுமிச்சை சொல்லுடா அதிக பிராசங்கி😂

    • @Tami_ln
      @Tami_ln Місяць тому

      Thesi Puli ya 😮

  • @sargunammoorthy7774
    @sargunammoorthy7774 3 роки тому

    Lemon 🍋 vitu Evlo mints kazhichu stove off pananum nu solave Ila, solunga

  • @gurumoorthy1227
    @gurumoorthy1227 2 роки тому +1

    Akka ரொம்ப நன்றி அக்கா 😊

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 2 роки тому +3

    அழகான குரல் வாழ்க வளமுடன் என் உடன் பிறப்பே 👍👌🙏

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  2 роки тому

      மிக்க நன்றிகள்

  • @nagaraniarun2169
    @nagaraniarun2169 5 років тому +15

    Over oil

  • @velumani1070
    @velumani1070 4 роки тому +4

    நீங்கள் இந்த வீடியோ போட எடுத்துக் கொண்ட நேரம் அருமை.அதாவது மூன்று நிமிடங்களுக்குள்.

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  4 роки тому +2

      மிக்க நன்றிகள்😍

  • @tm8bjagadesh747
    @tm8bjagadesh747 2 роки тому

    லெமன் எவ்வளவு நேரம் கொதிக்கவேண்டும்

  • @priyaa466
    @priyaa466 2 роки тому +1

    Enga amma school ku lemon sapadu senji tharamatandranga😁 vdo pathutu seiyaporanay

  • @antobush.m2214
    @antobush.m2214 5 років тому +11

    3 nu peruke evaluve oil aah

  • @jayakarthicka3769
    @jayakarthicka3769 3 роки тому +6

    Na try pani parthen super aa irunthuchi 👌👍

  • @ramas8868
    @ramas8868 3 роки тому +31

    Madam, சூடு எண்ணெயிலே எலுமிச்சை ஜுஸை ஊத்தரிங்க, பிறகு சாதம் கசந்து விடாதா?

  • @PhotoEdits616
    @PhotoEdits616 3 місяці тому +1

    Me try very nice and tasty thank. you sister 🎉❤

  • @Hajis_kitchen_tamil
    @Hajis_kitchen_tamil 3 роки тому

    மாஷா அல்லா வாழ்த்துக்கள் சகோதரி

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  3 роки тому

      மிக்க நன்றிகள் டியர்😊😍👍

  • @LUSCIOUS5
    @LUSCIOUS5 3 роки тому +3

    Semmaya irukkuthu sis We will see next video I 🙏 u

  • @aryanachu3665
    @aryanachu3665 4 роки тому +5

    Konjam garlic cut panni podanum

    • @jayamangalamraja1699
      @jayamangalamraja1699 4 роки тому +1

      Soodu ennyel(oil)lemon puzhiya koodathu sadam kasapaga irrumkum then ginger serkavendum

  • @InbaLife
    @InbaLife 4 роки тому +3

    அருமை. நான் உங்கள் சேனலில் இணைந்து விட்டேன். #kolampaati கோலம் பாட்டி சேனலுக்கு உங்களை வரவேற்கிறேன் 😊

  • @muvethat8111
    @muvethat8111 3 роки тому +1

    Evlo neram kothikkanum

  • @magtamined7423
    @magtamined7423 2 роки тому +1

    God bless you 🙏 sis 😇❤️

  • @u.jkitchen8580
    @u.jkitchen8580 4 роки тому +16

    M...... Yummy my friend 🤤🤤🤤

  • @sandhiyavairam2212
    @sandhiyavairam2212 5 років тому +38

    உங்கள் குரல் மிகவும் இனிமை சகோதரி....

  • @IndhuMathi-wl4eh
    @IndhuMathi-wl4eh 5 років тому +48

    My favorite 👌👌👌👌

    • @Brunthab
      @Brunthab 5 років тому +1

      Y77899890qewertrttyu up op op LPP

  • @warloopesports8321
    @warloopesports8321 2 роки тому

    எல்லாமே நல்லா இருக்கு but உப்பு போட்டு வேண்டும்

  • @akhilashradhakrishnan6832
    @akhilashradhakrishnan6832 Рік тому +2

    அம்மா தெய்வமே உப்பை போடுமா

  • @paulsam2323
    @paulsam2323 4 роки тому +3

    Lemon juice kadayila sooda sertha kasakkum.

  • @premprema212
    @premprema212 5 років тому +5

    Super😋😋😋😘😘😘

  • @JahranCookingStudioSpecial
    @JahranCookingStudioSpecial 4 роки тому +7

    பெரிய சகோதரி இந்த நேரத்தில் நான் உங்கள் புதிய நண்பன், என் சென்னல் நம்பிக்கைக்கு வருமாறு அழைக்கிறேன், நீங்கள் என் நண்பராக இருப்பீர்கள்

  • @MeenaKumari-oz1lx
    @MeenaKumari-oz1lx 4 роки тому +2

    na gulabjamun yepadi senjalum halwa madiriye varudhu so pls give easy method for gulabjamun

  • @mayilaudio
    @mayilaudio 4 роки тому +1

    எலுமிச்சை சாதம் செய்முறை சிறப்பு

  • @cutiepaws8295
    @cutiepaws8295 3 роки тому +3

    Add lemon juice after adding rice, as vit c in lemon gets destroyed when u heat it

  • @mathanmathan2843
    @mathanmathan2843 2 роки тому +4

    Vera level pandringa Amma 😘😘😘😘

  • @kannansri3788
    @kannansri3788 4 роки тому +3

    Mention ingredients on description

  • @neelakalpana1904
    @neelakalpana1904 4 роки тому +1

    Lemon purinchi uthuna piragu kothika vaikanuma ila vendam

  • @Roop-v1r
    @Roop-v1r 8 місяців тому +1

    Super cute akka 😂😂 ,👍👍

  • @sangeethavenkat6122
    @sangeethavenkat6122 4 роки тому +4

    Nice mam . I tried this . Super taste

  • @NpsSatheesh
    @NpsSatheesh 5 років тому +29

    பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது ௮௫மை

  • @ramkishore972
    @ramkishore972 5 років тому +4

    Voice is more polite Madame 😃 I did myself lemon rice thank you

  • @tamilcookingtvnagerasa2297
    @tamilcookingtvnagerasa2297 3 роки тому +1

    சூப்பரான லெமன் சாதம் மிகவும் அருமையாக செய்து காட்டினீர்கள் தோழி நான் உங்கள் வீட்டிற்கு வந்துல்லேன் நீங்களும் வாருங்கள்

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  3 роки тому

      மிக்க நன்றிகள்.. எப்போ வந்தீங்க😊

    • @tamilcookingtvnagerasa2297
      @tamilcookingtvnagerasa2297 3 роки тому

      @@ZANASRECIPES இப்போதுதான் உங்கள் சனேலுக்கு வந்துல்லேன்♥

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  3 роки тому

      ம்ம்...வாங்க வாங்க☺️😊😍

    • @tamilcookingtvnagerasa2297
      @tamilcookingtvnagerasa2297 3 роки тому

      @@ZANASRECIPES நீங்களும் வாங்க 😊😍🤝

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  3 роки тому +1

      👌👍

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 5 місяців тому

    நான் ஆல்ரெடி செய்யற ரெசிபி தான்.. ஆனால் அதைச் செய்யும் போது ஏதாவது நான் செய்வதில் தவறு இருக்கா...
    என்று ஏதாவது வீடியோவை.. போடுவேன்..நீங்க சொல்லச் சொல்ல நான் செய்து.. முடித்தேன்.. எந்த மாற்றமும் இல்லை.. என்ன கொஞ்சம் முந்திரி பருப்பு சேர்ப்பேன்.. நான்வெஜ் விட்டுட்ட என்.. மகனுக்காக.. உடனே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் பா.. நீங்க தங்கச்சியா அக்காவான்னு தெரியல... எனக்கு வயது 50.. ஆடியோவில் குரலைக் கேட்டால் சின்ன பெண்ணா தெரியும் ஆனால்.. பெரியவங்களா இருப்பாங்க பெரியவங்க குரல் மாதிரி.. இருக்கும் ஆனால் சின்ன பொண்ணா இருப்பாங்க... உங்க குரல் 25.. வயது பெண் மாதிரி இருக்கு சரியா பா..😊❤️💐🌹🙏...

  • @arulmani2228
    @arulmani2228 2 роки тому +3

    Super akka tq for your recipe🥰🥰❤😝😋

  • @كمالدينبادشا
    @كمالدينبادشا 4 роки тому +5

    அல்ஹம்ந்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் அற்புதம் சிறப்பு ங்க சிம்பில் ஆன உணவு க்கும், சிறப்பான உணவு க்கும் zana's recipes தனித்தன்மை, தனித்துவம் வாழ்த்துக்கள் நன்றி

    • @ZANASRECIPES
      @ZANASRECIPES  4 роки тому +1

      மிக்க நன்றிகள்..😍

  • @devirkrishnanchannel
    @devirkrishnanchannel 3 роки тому +11

    Nice sister 👌👌

  • @skannanselva3557
    @skannanselva3557 3 роки тому

    என்ன எண்ணெய் ஊத்த வேண்டும், லெமன் பிழிந்த பிறகு எவ்வளவு நேரம் அடுப்பில் வைக்க வேண்டும் என்ற தகவல்கள் இல்லை....
    இருந்தாலும் நன்றி 🙏🙏🙏

  • @ramarkms1264
    @ramarkms1264 4 місяці тому +1

    குரல் வளம் அருமமை

  • @santhoshsanthosh7537
    @santhoshsanthosh7537 5 років тому +6

    இவ்லோ ஆயில எங்க வீட்ல பத்து நாளைக்கு யூஸ் பன்னுவாங்க

    • @rajathirajathi7797
      @rajathirajathi7797 5 років тому

      Santhosh santhosh mநன்றி

    • @santhoshsanthosh7537
      @santhoshsanthosh7537 5 років тому

      Rajathi Rajathi எதுக்கு நன்றி சொன்னிங்க

  • @prakashprakash4066
    @prakashprakash4066 4 роки тому +4

    குண்டு மிளகாய்னு சொல்லும் போது வாய்ஸ் சூப்பர் 😂

  • @nasrinsithara451
    @nasrinsithara451 4 роки тому +4

    Supera irunthuchu matam

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Рік тому

    மிகவும் இலகுவாக சொன்னீர்கள் சகோதரி

  • @crafttime832
    @crafttime832 Рік тому

    Lemon சாதம்..வேற எப்படி செய்வாங்க.?
    கொடுமைடா சாமி.

  • @shabanafathimaabdulhameed5902
    @shabanafathimaabdulhameed5902 4 роки тому +3

    Like Bigboss Ramya voice

  • @ashwanth5634
    @ashwanth5634 4 роки тому +5

    Lemon ah oil la puzhinja kasandhu vazhiyumm 😝😝🤣🤣
    After mixing rice add lemon
    Add rice in the big kadai not the vice versa

  • @perumalrajadurai6322
    @perumalrajadurai6322 4 роки тому +9

    நல்ல சமையல்

  • @parthiban9736
    @parthiban9736 3 роки тому

    Lockdown lemon satham seiyarthu therinjikkitta

  • @RVTailoring
    @RVTailoring 3 роки тому

    Super

  • @iliyasahamed8544
    @iliyasahamed8544 Рік тому +6

    Another leval🥰sis i have cooked well, thank you very much sister❣️

  • @moovendiranran7837
    @moovendiranran7837 4 роки тому +3

    Super akka

  • @malarthiyagarajan518
    @malarthiyagarajan518 2 роки тому +4

    Thank you so much 🥰

  • @abdulrazakabdulrazakyousuf4099
    @abdulrazakabdulrazakyousuf4099 3 роки тому +1

    கறி சுக்கா வறுவல்:அல்லது பக்கோடா "சூப்பராக இருக்கும்
    எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக் கொள்ள இன்னும் ருசியாக சுவைக்கும் லெமன் ரைஸ்;;;

  • @_msvlogs
    @_msvlogs 18 днів тому +1

    இஞ்சி ஏன் போடல

  • @sivashankar2347
    @sivashankar2347 3 роки тому +20

    Good recipe, at the same time, it will be very useful if u mentioned the quantities. Anyhow totally it's super 👌

  • @FAIZANFAIZAN-tr4yr
    @FAIZANFAIZAN-tr4yr 4 роки тому +6

    superr dear....i like this vdo....nan unga new subscriber...

  • @lathasatheesh610
    @lathasatheesh610 3 роки тому +8

    Easy way to make lemon rice☺️thank u☺️

  • @dhanrajraj7455
    @dhanrajraj7455 3 роки тому +1

    Super

  • @nancylathika9542
    @nancylathika9542 2 роки тому

    Today I was tried is good taste like temple

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 4 роки тому +6

    Ginger serugama vittu vitinga. Ginger seruthu parunga oru polipu, oru karm nalla erugum.

  • @saidofir4001
    @saidofir4001 5 років тому +8

    ♡♡♡♡♡

  • @masashoksankari6006
    @masashoksankari6006 5 років тому +4

    Mam mothala gas pathavaikanum ya yarum solamatekerega

  • @baburajendran9752
    @baburajendran9752 3 роки тому +1

    Thanks sister. edho thevaiyana porutkal vaanga kelambiyachu.

  • @supusupu2019
    @supusupu2019 2 роки тому

    வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறப்பாக அமையட்டும் வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 5 років тому +9

    அக்கா கடல பருப்பு போட்றதுனால சாதம் ஈவினிங் வர கெடாமல் இருக்குமா

  • @babausha89
    @babausha89 5 років тому +8

    Nice sister limit aa pesuringa good keep it up. Over talking is bad habit...

  • @jayalalitha4036
    @jayalalitha4036 4 роки тому +6

    Wow parkum pothe saptanunu thonuthu

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 6 місяців тому +1

    Super....sapitta maathireye....erunthuchu... Arumai 👌👌👌