power weeder (பவர் வீடர் 42 கத்தியில் இதன் செயல் திறன் )முழு விளக்கம்.

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2023

КОМЕНТАРІ • 16

  • @sasiprathatech919
    @sasiprathatech919 8 місяців тому

    This macin howmach Rate

  • @MithunKumar-pr8te
    @MithunKumar-pr8te Рік тому

    பவர் வீடரில் உள்ள அட்டாச்மெண்ட் என்ன.C blade,j blade,L blade வீடியோவில் உள்ளதை ற்றி சொல்லவும்

    • @prakash-vivasayi
      @prakash-vivasayi  Рік тому +1

      Attachments 1. Center rotary blade - 40 2. Back rotary blades -24 . 3. Back rotary vatta patthi blades -10 4. Center rotary . Ridger .

    • @prakash-vivasayi
      @prakash-vivasayi  Рік тому +1

      தனி வீடியோவாக விரைவில் பதிவிடுகிறேன். Comment பன்னியதற்க்கு நன்றி.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Рік тому

    Nanpa 30000 kkule power weader vankamutima.

    • @prakash-vivasayi
      @prakash-vivasayi  Рік тому

      Baby weeder thanga kedaikkum . UA-cam la video parunga

  • @gnanakannanmm6084
    @gnanakannanmm6084 Рік тому

    பேக் ரோட்டரிய கழட்டிட்டு வீல் அட்டாச்மென்ட்ல ஓட்டிருக்கீங்களா

    • @prakash-vivasayi
      @prakash-vivasayi  Рік тому

      ஒட்டி இருக்கிறேன். அதன் செயல்பாடு நன்றாக தான் உள்ளது.

  • @sowndarrajan7536
    @sowndarrajan7536 Рік тому

    இந்த மெஷின் சேற்றில் பயன்படுத்தலாமா

    • @prakash-vivasayi
      @prakash-vivasayi  Рік тому

      இல்லை. பயன்படுத்துவது சிரமம்

  • @uthirakumarmuthu2610
    @uthirakumarmuthu2610 Рік тому

    அண்ணா இந்த இயந்திரதில் கலப்பை பயன்படுத்தலாமா

    • @prakash-vivasayi
      @prakash-vivasayi  Рік тому +1

      நான் இதுவரை பயன்படுத்தியது இல்லை. ஆனால் கலப்பைக்காண இழுவைத்திரன் இருக்கிறது . சரியான மண் ஈரத்தில் பயண்படுத்தினால் கலப்பை பயன்படுத்தலாம் .

  • @jokerking4950
    @jokerking4950 Рік тому

    விலை ?