Pradeep-அ வச்சி ஏன் விளையாடுறீங்க? - இவங்க Character-ஏ இதான் : Joe Michael Vs Biggboss Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #Newsglitz #biggbosstamil #joemichael
    Pradeep-அ வச்சி ஏன் விளையாடுறீங்க? - இவங்க Character-ஏ இதான் : Joe Michael Vs Biggboss Tamil
    ----------------------------------------------------
    Kanchipuram Pachaiyappas Silks
    www.pachaiyappas.in
    Instagram : pachaiyappas _silks
    Facebook : pachaiyappas silks
    UA-cam : pachaiyappas silks
    WhatsApp: +91 8489943468
    Mail : support@pachaiyappas.in
    Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
    -------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

КОМЕНТАРІ • 56

  • @syedabdulkadher2340
    @syedabdulkadher2340 8 місяців тому +38

    Vichu mam❤

  • @rajaraja8264
    @rajaraja8264 8 місяців тому +24

    Vichuma good❤

  • @sumathivijay4627
    @sumathivijay4627 8 місяців тому +35

    We to love u vichuu mam❤❤❤❤

  • @vickydukes963
    @vickydukes963 8 місяців тому +17

    Always pradeep 💯💪

  • @EmaldaRoselin-gh4ev
    @EmaldaRoselin-gh4ev 8 місяців тому +22

    என்னதான் Paid பண்ணி போனாலும் என்னை போன்ற பிரதீப் ரசிகர்கள் யாருக்கும் மயங்குவதும் இல்லை. ஓட்டும் போடுவதில்லை

    • @tharsinianapayan1849
      @tharsinianapayan1849 8 місяців тому +2

      Neenah thana Archana itku vote posuringa

    • @priyaa9708
      @priyaa9708 8 місяців тому +3

      Naanum pradeep fanshan yaar jeyika koodadhunudra dhukaga vote podalam ..redcard thookinavanga jeyichida koodadhula

    • @wisdomvoicess
      @wisdomvoicess 8 місяців тому

      FEEL SORRY FOR PRADEEP. WE MAY SUPPORT PRADEEP. BUT IN CINEMA INDUSTRY NO PRODUCER / MOVIE MAKER WILL BE READY TO INVEST ON PEOPLE LIKE PRADEEP. EVEN THE SO CALLED PRADEEP FANS WON'T GIVE ONE RUPEE.

  • @v.sasikumar802
    @v.sasikumar802 8 місяців тому +7

    Vichitra mam super ❤❤❤❤❤❤❤❤

  • @sedhupathi7148
    @sedhupathi7148 8 місяців тому +33

    Vichitra mam 🥰💫💫💯🥇

  • @user-vl7ry1mn6b
    @user-vl7ry1mn6b 8 місяців тому +8

    சூப்பர் சார்❤👏👏👏👏👏👏 மை ஃபேவரிட் விச்சு மம்மி ❤❤❤❤

  • @VijayaLakshmi-nb5do
    @VijayaLakshmi-nb5do 8 місяців тому +5

    vichu mam❤❤❤❤

  • @sumathivijay4627
    @sumathivijay4627 8 місяців тому +30

    Vichitra 🥰🥰🥰🥰

  • @sageethasageetha4953
    @sageethasageetha4953 8 місяців тому +27

    Vichithra ❤❤❤❤❤

  • @theenagowcer6495
    @theenagowcer6495 8 місяців тому +19

    Vichumam❤❤❤

  • @subedhathawfik357
    @subedhathawfik357 8 місяців тому +12

    அர்ச்சனா PR

  • @divyaalexander6222
    @divyaalexander6222 8 місяців тому +24

    I don't know how u people support vichitra. Simply sleeping n showing attitude

    • @shadesoflife2899
      @shadesoflife2899 8 місяців тому +9

      Avanga vela parthukithu irunthapo nee thoongirupa simple

    • @ashokkumarsubramaniyan6776
      @ashokkumarsubramaniyan6776 8 місяців тому +1

      Better you don't watch instead of that nalla ezhuthu porthikunu thungu

    • @neerajamuthuluru6180
      @neerajamuthuluru6180 8 місяців тому +3

      Divya then I hope u r not watching 24/7 … if u watch u will come to know…. How much effort she is putting.. heater good or bad…. They r many contestants r not at all doing any thing …. Not winning in task, not doing house works… simply dressing walking like doll…

  • @neerajamuthuluru6180
    @neerajamuthuluru6180 8 місяців тому +4

    With out any inputs vichtra is playing as per her plan… from day 1 to still now.. she is individually player… wheather good or bad…..she stand for her opinion… not like other contestants… other r changed after a family round and weekend claps many will know that….

  • @King-kw8op
    @King-kw8op 8 місяців тому +3

    தொடக்கத்தில் இருந்து மாயா, பூர்ணிமா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டு வேலைகள் அனைத்தும் முகம் சுழிக்காமலும், குறை ஏதும் சொல்லாமலும் செய்கின்றார்கள் ஆனால் அர்ச்சனா பெரிதாக செய்ததை நான் பார்த்ததில்லை, மற்றும் தன்னை ஒப்பனை செய்வதில் தான் நேரத்தை செழவு செயகின்றார். பூர்ணிமா, மாயா தங்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லா task இல் முழு ஈடுபாட்டுடன் விளையாடி வெற்றி பெற முயற்ச்சித்தார்கள். உதாரணத்திற்க்கு கடைசியாக நடந்த task இல் அர்ச்சனா 35 செக்கனில் முடித்தார். மாயா, பூர்ணிமா 17sec, 14 sec இல் முடித்தார்கள். மாயா, பூர்ணிமா எல்லா task இலும் பங்குபற்றி தங்களை நிரூபித்தார்கள், அர்ச்சனா பங்குபற்றிய tasks விரல் விட்டு எண்ணக்கூடியது அதிலும் வெற்றிப் பெற்ற வீதம் மாயா, பூர்ணிமா உடன் ஒப்பிடும் பொழுது மிகக் குறைவு. மாயா, பூர்ணிமா மற்றவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களின் பிரச்சனைகளை பேசி தீர்ப்பதிலும், அவர்களுக்கு ஆறுதலாகவும் இருந்திருக்கின்றார்கள். அர்ச்சனா பிரச்சனைகளை மற்றவர்களின் மீது தேடி கண்டு பிடித்து மற்றவர்களை குறை சொல்வதுதான் வேலை அதில் பெரும்பாலும் உண்மை இருக்காது உதாரணத்திற்க்கு விக்ரம் வெளியேறும் போது மாயா விக்ரமை கட்டி அணைத்து வாழ்த்தி இருந்தார், அர்ச்சனா! மாயா விக்ரமுடன் பேசவில்லை என்று மாயாவை வீண் பழி சுமத்தி nomination இல் மாயாவின் பெயரை கூறி இருந்தார். பூர்ணிமா captain ஆக இருக்கும் போது அர்ச்சனாவிற்க்கு ஆதரவாக இருந்தார் அர்ச்சனா மூச்சடைக்கின்றது என்று கூறும் பொழுது தன் தலைவர் பதவிக்கு எது வந்தாலும் பரவாயில்லை என்று சுயநலம் அற்று அவரை வெளியில் கூட்டி வந்து அர்ச்சனாவிற்க்கு ஆறுதல் கூறி மனச்சாட்ச்சியோடு நடந்து கொண்டு இருந்தார் அந்த நன்றி கூட இல்லாது ticket to finale 2வது task இல் பூர்ணிமா cardயை எடுத்த உடன் card இல் எதோ mark இருக்கின்றது என்று விஐய்யிடம் காட்டி பூர்ணிமா மீது பழி சுமத்த முயற்ச்சித்து இருந்தார், கமல் sir கேட்க்கும் போது விசித்திரா அதனை செய்திருக்கலாம் என சந்தேகித்ததாக கூறினார். சமூக வலைத்தளத்தில் அது நிக்சன் செயத்தாக புரளி ஒன்று இருந்தது, சந்தேகத்தினை கமல் sir விளக்கத்துடன் தீர்த்து விட்டார் அவருக்கு எனது நன்றிகள். இதில் இருந்து மக்களே உண்மை எது என்று புரிந்து கொள்ளுங்கள் மனச்சாட்ச்சியோடும், திறமையாக விளையாடுபவர்களை ஆதரியுங்கள்.உண்மை எது என்று ஆராயந்து நன்கு தெரிந்த பின் கருத்துக்களை கூறுங்கள். அர்ச்சனாவின் விளையாட்டிற்க்கு எப்படி இவ்வளவு வாக்குகள் பெறுகின்றார் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், கேள்விக்குறியாகவும் இருக்கின்றது.

  • @shadesoflife2899
    @shadesoflife2899 8 місяців тому +21

    Joe mela iruntha respect suthama pochu inime reviewer agathenga nengalum dinesh category tan always targeting vichithira. Shame on you

  • @user-ik2hx7td5s
    @user-ik2hx7td5s 8 місяців тому +40

    Vichithra mam winner .

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 8 місяців тому +18

    Joe neengalum archana pr ta vichitra evalo against pesura vela tavara edum illa. Joe sanam fatman innum irrukanga inda channel mundru special pr team.

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 8 місяців тому +2

    Vichuma is good super i support to her

  • @sudhap5888
    @sudhap5888 8 місяців тому +4

    Archana rocks

  • @ThevigaDevi
    @ThevigaDevi 8 місяців тому +7

    Maya code words. AC fan pr setup

  • @bjananee
    @bjananee 8 місяців тому +1

    Vijay tv please disqualify Archana

  • @chitrachitra1191
    @chitrachitra1191 8 місяців тому +20

    Archana winner 👏🏆🎉❤

  • @uma8600
    @uma8600 8 місяців тому +5

    This season totally worst sir

  • @annapoorani7117
    @annapoorani7117 8 місяців тому +3

    Y to call mohan vaidhya and all.....unnecessary....joe and regi ..they are enough to carry this show

  • @krupaamala1464
    @krupaamala1464 8 місяців тому +2

    Maya and vichithra should be eliminated due to Pradeep issues...

  • @ramadassramadass3917
    @ramadassramadass3917 8 місяців тому +13

    Vichithra deserved to tittle

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 8 місяців тому +3

    Archana thunkina thevathay asantha anjel nadantha gethunu uruddiya you tubers 😂

  • @SuryaSurya-vi8ql
    @SuryaSurya-vi8ql 8 місяців тому +1

    archana title winner

  • @protubershrish6765
    @protubershrish6765 8 місяців тому

    1.06 very true sir in Hindi literally roasting

  • @vigneshwaran7094
    @vigneshwaran7094 8 місяців тому +7

    கமல் பொண்டாட்டி மாயா பூர்ணிமா😡🤮😡🤮😡😡🤮 🩴🩴🩴🩴🩴

  • @user-qe1gj6yy9r
    @user-qe1gj6yy9r 8 місяців тому

    Witchitra is best being herself ??? Of course item dancer he will favour . Witchitra playing very well ?? Best human being causing further damage to an estranged couple to the media ??? Who is the crackpot ??? He is high on witchitra 😅😅😅😅😅😅😅😅😅

  • @user-qe1gj6yy9r
    @user-qe1gj6yy9r 8 місяців тому

    Yare this man ??? Host talking A his answer is Z .
    Din get someone better to interview . He doesnt understand ur question 😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @chitrachitra1191
    @chitrachitra1191 8 місяців тому

    ❤🎉aa

  • @priyaa9708
    @priyaa9708 8 місяців тому

    Dhrogam irundhichi vanmam irundhichi

  • @King-kw8op
    @King-kw8op 8 місяців тому +1

    கோடி மக்கள் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும். பிரதீப்புக்கு நிகழ்ச்சி நடத்துபவர்கள் red card கொடுத்து அனுப்பியது மிகவும் சரி அதை நான் மிகவும் வரவேற்கின்றேன். எனெனில் அவர்கள் மக்கள் பார்பதை விட ஒவ்வொரு போட்டியாளரினது செயற்பாடுகளை தனித்தனியே குழு அமைத்து உண்ணிப்பாக கண்காணித்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு எது சரி, தப்பு என்பது நன்கு தெரியும். உதாரணத்திற்க்கு பிரதீப் செயத தப்புகள்
    1. Aishu வைத்தேடிப் போய் தேவை இல்லாதவற்றை பேசி, Aishu சுதாரித்து எழும்பவதற்க்குள் Aishu வின் சம்மதம் இல்லாமல் அவரை கட்டிப்பிடித்தது மாகாத்தப்பு
    2. விசித்திராவிற்க்கு படுக்கை சம்மந்தமாக சொல்ப்பட்ட கொச்சையான வார்த்தை தப்பு
    3. விஐய் தனக்கு கழுத்தில் பிரச்சனை இருக்கின்றது என்று சொல்லியும் அவரின் கழுத்தை தாக்கியது தப்பு
    4. பூர்ணிமாவிற்க்கு சொல்லப்பட்ட வார்த்தை மிகத் தப்பு
    5. மிளகாய் பொடி தூவுவேன் எனக்கூறியது தப்பு
    6. இரவில் தூங்காது மற்றவர்களை பயமுறுத்தியது தப்பு
    7. Cool sureshஐ தகாத வார்தையில் பேசியது தப்பு
    8. எல்லா போட்டியாளரிடம் ஒருமையில் பேசுகின்றதும், தகாத வார்த்தை பிரயோகங்கள் பிரயோகித்தது மிகத்தப்பு
    இவ்வாறு ஆதாரங்கள் பல சொல்ல முடியும். மொத்ததில் பிரதீப்பால் மற்றவர்களினது விளையாட்டு மிகவும் பாதித்தது. அன்று பூர்ணிமா, மாயா உரிமை குரல் எழுப்பி cool suresh யைப்பற்றித்தான் பேசினார்கள், கமல் sir உரிமைக்குரல் எழுப்பியவர்களை உரிமைக்குரல் எழுப்பியதற்கான காரணத்தை கேட்ட பின்பு பிரதீப் பேசுவதற்க்கு நேரத்தை கொடுத்து
    பிரதீப்! அவர்கள் சொல்வது சரியா எனக் கேட்ட கேள்விக்கு பிரதீப் பதில் கூறாது கமல் sir முன் cool sureshஐ மீண்டும் குறை கூறி மேலும் தான் சின்ன வயதில் இருந்தே கெட்டவார்த்தை பேசுவதாகவும், கெட்டவார்த்தையை சொல்லிக்கொடுத்ததாகவும் கூறி அத்துடன் போட்டியாளரகள் வைத்த குற்றச்சாட்டிற்க்கு தான் செய்யவில்லை என கடைசி வரை மறுப்பபோ அல்லது செயத்திருந்தால் மன்னிப்போ தெரிவிக்கவில்லை, மாறாக இந்த போட்டியில் இருந்து நான் வெளியே போவது என்றாலும் எனக்கு பிரச்சனை இல்லை என தினாவெட்டாக கூறி இருந்தார் இத்தனைக்கும் கமல் sir பொறுமையாக இது சிறுவர்கள் பார்க்கும் நிகழ்ச்சி கெட்ட வார்ததை பேசக்கூடாது எனக் அறிவுரை கூறி இருந்தார் மீண்டும் ரவீனாவின் அறுணாக் கயிறு விடயமும் மணி bathroom கதவை பிரதீப் திறந்திட்டு இருக்கின்றார் பெண்கள் இருக்கும் இடம் எனக் கூறிய பின் தான் இவர் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா எனக் கமல் sir கேட்டார் அதன் பின்னர்தான் உள்ளே சென்று நிகழச்சி நடத்துபவர்களுடன் கலந்து ஆலோசித்து மீண்டும் போட்டியாளர்களிடம் red card கொடுப்பது உங்களுக்கு சம்மதமா எனக் கேட்டு பிரதீப்பிற்க்கு red card கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார் அப்பக்கூட பிரதீப் மன்னிப்பு கேட்க்கவில்லை. கடந்த ஆண்டு அசீம்ற்க்கு red card கொடுத்து அவரை விளையாட்டில் தொடரவிட்டிருந்தார்கள், அதனால் நன்கு விளையாடக்கூடிய மற்ற போட்டியாளர்களின் விளையாட்டு மிகவும் பாதிக்கப்பட்டது, அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதால்தான் இம்முறை பிரதீப்புக்கு red card யை கொடுத்தவுடன் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிரதீப் போனதிற்க்கு பூர்ணிமா,மாய, காரணம் இல்லை அவர்கள் cool suresh இற்கான குற்றச்சாட்டை மட்டும்தான் கூறி இருந்தார்கள். மூல காரணமாக இருந்த மணி பெரும்பாலான வாக்குகளால் முன்னனியில் இருக்கின்றார் பிரதீப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நன்கு திறமையாக விளயாடக்கூடிய Aishu போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அர்ச்சனா உண்மை எது என்று தெரியாமல் பிரதீப்பிற்க்கு ஆதரவாகி பேசி Aishu வுடன் தேவை இல்லாது சண்டை இட்டார் அதனால் தான் Aishu மிகவும் அர்ச்சனா மீது கோவப்பட்டார். Aishu பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் கூட தூக்கவில்லை அர்ச்சனா இத்தனை விடயங்களயும் பிரதீப்பால் அனுபவித்து இருந்தால் அர்ச்சனா, பிரதீப்பின் குணத்தை நன்கு அறிந்து இருப்பார், அவரும் மக்கள் போல வெளியில் இருந்து பார்வையாளராகத்தானே வந்தவர். பூர்ணிமா, மாயாவால் தான் பிரதீப் வெளியே போனார் என வீண் பழி மக்களால் அவர்கள் மீது சுமத்தப்படுகின்றது. மக்களே! உண்மையை நன்கு அறிந்த பின்னர் கருத்துக்களை கூறுங்கள். பிரதீப், விஷ்னு, அர்சனா போன்றவர்களை ஆதரிக்காமல் நன்கு திறமையாகவும், மனச்சாட்சியோடும் விளையாடுபவர்களை ஆதரியுங்கள்.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 8 місяців тому

    Avan oru allu

  • @RamyaRamya-om5rz
    @RamyaRamya-om5rz 8 місяців тому +14

    archanaa❤❤❤

  • @ThevigaDevi
    @ThevigaDevi 8 місяців тому +1

    Maya code words. AC fan pr setup