Ponna Illai Poova M.S.விஸ்வநாதன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் பொண்ணா இல்லை பூவா

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Singer : T.M.Sundarrajan
    Music : M.S.Viswanathan
    Movie : Vayadi

КОМЕНТАРІ • 23

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 3 місяці тому +2

    இந்த ஜோடி நடித்த பல படங்கள் பார்க்க நன்றாக இருக்கும்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 місяці тому +1

    பெண்ணை பூவாகவும்.. கண்ணை மீனாகவும் .. கண்ட ஆண்மை..
    .. பட்டு வண்ண கன்னம் மின்னும் .. தொட்டு விட்ட கூந்தல் பின்னும் ... வாயாடியை பாடிய கவிஞர்... ஆனால் பாவம் அத்தை மகள் யாரும் இல்லாத ஜெய்சங்கர்.. .. புன்னகை அரசி கே.ஆர. விஜயாவின்..
    .. பொட்டு வைத்த கட்டழகையும்.. முத்து முத்து பல்லழகுயும்.. முடி வச்ச முன்னழகையும் .. பாடும் சௌந்தர்ராஜன்....

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +1

      சூப்பர் தில்லை 👸❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому +1

    ரொம்பவும்அழகானப்பாடல்! விஜயாமாவின்அழகு யாருக்கும் இல்லை!என்னா அழகு!ஜெய்சங்கரும்இவுங்களூம் நல்ல ஜோடி! 💑! தெம்மாங்கு எத்தனை அருமையாப்பாடப்பட்டும்இசைக்ஐப்பட்டுமிருக்குது!டிஎம்எஸ் எம்எஸ்வீ அருமை! இடங்களூம் மாடுகளும் 🐮 🐮 🌴 🌲 அருமை!வயக்காடுகள் அழகு! மலை ⛰ கள் அழகு! ப்ளூட்டும் ஜலதரங்கமும் அருமை! ரசிச்சுப்பாக்கலாம் நன்றீமேடம் 👸❤❤❤

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx 3 місяці тому +3

    K.R.Vijaya captured the hearts of thousands right from college guys,uncles,ladies&aunties in her debut film "Karpagam", by her stunning charming face,lean structure and above all excellent acting with whoever she was paired with!
    She soon became the highly paid actress of her time!
    Over the time, while the charm in her face remained intact&acting skills improved, the lean structure became bulky!
    "கழுத்துக்கு மேலே பாப்பா
    கழுத்துக்கு கீழே " பீப்பா"!!.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +2

      அழகான விஜயாமைப்பாராட்டுனதுக்கு நன்றீ பாலூ!👸❤❤❤

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx 3 місяці тому +2

      "உள்ளதைச் சொன்னேன்
      உண்மையைச் சொன்னேன்
      உள்ளத்தில் இருப்பது
      வார்த்தையில் வருகுது
      வேறொன்றும் தெரியாது"!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +1

      ​@@Balu-ut1kxஓ! அருமைதான் பாலூ! நலமா?!?! 👸❤❤❤💃

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx 3 місяці тому

      @@helenpoornima5126 நலமே!
      நீ நலமா?

  • @kbabuyadav2219
    @kbabuyadav2219 3 місяці тому +3

    Super Movie Release at Plaza On 13th April 1973

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +2

      புதுநியூஸ் நன்றீ 👸❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 3 місяці тому +1

    Superb beautiful song and voice and 🎶 22.6.2024

  • @SheelaRajan-j1w
    @SheelaRajan-j1w 3 місяці тому +2

    ❤ design in jai's shirt🎉

  • @Jothivel-q4r
    @Jothivel-q4r 3 місяці тому +1

    Arumai arputhama

  • @rangasamyk4912
    @rangasamyk4912 3 місяці тому +2

    MSV மற்றும் கண்ணதாசன் அவர்கள் கூட்டணியில் விளைந்த பாடல்

  • @amalathomas1526
    @amalathomas1526 3 місяці тому +1

    👌👌

  • @subramanianmk43
    @subramanianmk43 3 місяці тому +2

    Madurai New cinema Release

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому +1

      நன்றீங்க 👸❤❤❤

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 місяці тому +1

      Subramaniam பொதுவா சொல்றாரு😁

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 3 місяці тому

    ❤nn 0:35