அண்ணே கணக்கு பாடம் படிக்காதவங்களுக்கு ,பிடிக்காதவங்களுக்கு கூட இவ்வாறு எளிமையான விளக்கத்துடன் உங்கள் மாதிரி நடத்த முடியாது...சிறப்பு அண்ணே... வாழ்த்துக்கள்... உங்கள் பணி தொடர
தம்பி உங்களைப் போன்ற திறமைசாலிகள் இருந்தால் சராசரி மாணவன் கூட சாதித்து காட்டுவான் எங்களுக்கெல்லாம் உங்களை போன்ற ஆசிரியர்கள் அமையவில்லை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Sir naa 2019 group4 batchula court tha kadachuchu but appa enkitta touch phone Ella ippa unkamathuri class adukuravunkitta irunthuruntha nalla department kadachurukku sir romba tq
Sir.... Yenga face pakamalea ..... Naanga yenga sum LA kashta paduvoom nu neenga nalla feel pani video rombha clear ra... Rombha basic LA erunthu yeadukaringa sir..... Rombha thanks to minnal Vega kanitham....kandipa yen frnds ketta... Maths nah... Minnal Vega maths nu solven sir....
வணக்கம் சகோ இன்று நடந்த tnpsc gr 2 exam maths 14 questions ku sariyana answer pannirukken அதற்கு உங்களுடைய விடியோ தான் நன்றி சகோ மகிழ்ச்சியாக உள்ளேன் நன்றி! நன்றி!
யாரு எல்லாம் 2024 ல கணக்கு பார்க்கீரீங்க😅
Me😅😅
Me also
Na tdy. Exam ku before one day la
😂😂
S iam
அண்ணே கணக்கு பாடம் படிக்காதவங்களுக்கு ,பிடிக்காதவங்களுக்கு கூட இவ்வாறு எளிமையான விளக்கத்துடன் உங்கள் மாதிரி நடத்த முடியாது...சிறப்பு அண்ணே... வாழ்த்துக்கள்... உங்கள் பணி தொடர
இது எளிமையான கணக்குகள்தான் இதுதான் வழியே
Really bro
@@skkrishmi A
தம்பி உங்களைப் போன்ற திறமைசாலிகள் இருந்தால் சராசரி மாணவன் கூட சாதித்து காட்டுவான் எங்களுக்கெல்லாம் உங்களை போன்ற ஆசிரியர்கள் அமையவில்லை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Mental Pressure இல்லாம ஜாலியாக புரிய வைக்கிறீங்க Sir! Really very Thanks.
Unga channel naan subscribe pannathu god grace sir....thank you....
Really jollya irukku sir.... Unga teaching parkurappo👍
இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை உங்களை தவிர வேறு எவராலும் தர முடியாது...... அண்ணா 🙂
Kandippaga....
@@jershadaniel4390 s
Itha vida short cut yaralaium sollithara mudiyathu anna
வணக்கம் அண்ணா saaptengala நன்றி அண்ணா வீடியோ போட்டதற்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
17.28÷x=2×(3.6×0.2)
= 2×0.72=1.44
17.28÷x=1.44
x=17.28÷1.44
= 12
Ans is 12
Confused anna
@@rajalakshmi6440 same
Hello X value is 12 than, what is the confusion, 17.28 /12=1.44,
மிகவும் நன்றி குருவே. கணக்கு எண் 8 ன்போது நீங்க யூஸ் பண்ண வார்த்தை அட கம்மனாட்டி பசங்களா அது அருமை கேட்க இனிமையாகவும் சிரிப்பாகவும் உள்ளது
Sir naa 2019 group4 batchula court tha kadachuchu but appa enkitta touch phone Ella ippa unkamathuri class adukuravunkitta irunthuruntha nalla department kadachurukku sir romba tq
Ones apon a time, I hate maths but now I love maths so much because of u சகோ🙏🏻
Enku maths pidikathu but ipo neenga teach pannuratha pathu , I really like it,
Anna Unga video paku pothu matum I feel very good Anna...oru hope varuthu Anna tq😍
Sir.... Yenga face pakamalea ..... Naanga yenga sum LA kashta paduvoom nu neenga nalla feel pani video rombha clear ra... Rombha basic LA erunthu yeadukaringa sir..... Rombha thanks to minnal Vega kanitham....kandipa yen frnds ketta... Maths nah... Minnal Vega maths nu solven sir....
Sir really very easy to follow your method... Thank you so you sir...
Semayaa solithareenga thank you bro
மிகச் சிறப்பு தோழரே
வணக்கம் சகோ இன்று நடந்த tnpsc gr 2 exam maths 14 questions ku sariyana answer pannirukken அதற்கு உங்களுடைய விடியோ தான் நன்றி சகோ மகிழ்ச்சியாக உள்ளேன் நன்றி! நன்றி!
Bro maths mari matha subject class edunga easy ah purira mari and unga math ennaku easy puriuthu tq brother
Super sir nalla nadathuringa tq
Brother Thank you very useful sums Teaching method is easy way.
Neenga neraiya government employees ah create pannitu irukinga bro. We are very blessed 😇
வாழ்த்துக்கள்
Excellent superb 👍👌💐🎊👏
9 th sum ans: 144/72=2 anna thanks anna 💕🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
Super easy ya irukku sir
Veri interested sir your quite speech
Thanks Anna for your teaching is best
Thank u so much sir
Romba easya irukku sir
Very very easy follow in method sir
Thank you ☺️☺️, 💞💞👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Theivam sir neenga
எனக்கு ஒரு சந்தேகம் bro இவளோ தெளிவா maths போடுறீங்க.. நீங்க ஏதாவது எக்ஸாம் பாஸ் பண்ணிருக்கீங்களா..
Really great sir..... super..
Neenga adutha KANITHA METHAI RAMANUJAM.THANK U BROTHER
Ans c)12 ☝🏻
Super very interested maths
Nandri bro
Sir na veraengum class pogala ungaloda class that pakka ungaloda video regular anapunga
26 age la ivlo short and sweet ta maths Teach pannuringa .
Na kooda ungala Romba years teaching experience nu nenachen.
Kandipa super anna
Thank u sir excellent coaching god bless you
9 th question ans 12. 17.28/12=144. 3.6*0.2=72. 144/72=2
சூப்பர் அண்ணா👌
Nice explanation sir❤
9 q: 17.28÷12=144 3.6×0.2=0.72 144/72=2
Excellent
Question No: 9
Answer 12
Sir unka short cut super please 1sterunthu podukasir
Thank u bro 🙏💐❤️💐💐💐
Vera level
Sprr anna...9th sum ans 12🤩💫
Super brother .........
Super🙆
காவல் உதவி ஆய்வாளர் தேர்வுகளில் கேட்கப்படும் கணக்குகள் வீடியோ போடுங்க சார்
9.ans 12 1.44/0.72=2
கொஞ்சம் வளவளனு பேசாம shortcut சொல்லிதந்தா நல்லாருக்கும் ஓவர் இழுவையாருக்கு பட் shortcut அத்தனையும் நைஸ்
thala vera level thks
9th q ans 12
1.44/0.72=2
2=2
Super very useful 👍👍👍
Mrg oru video poduga Anna pls.Lcm HcF sums continue ah mrg video poduga Anna pls pls 🙏🙏🙏
Thank you brother🙏🙏🙏🙏
Super bro and TQ
thanks sir, fantastic coaching
Excellent sir
Thanku sir🙏🏻
9) ans. 12.
Anna konjam kastama irruku but practice pannanum thank u
hi
சுருக்குக 13 14 class uplode பண்ணுங்க sir
Yes panuga
Thank you so much sir🙏🙏
Answer-12 ji
Super ❤️
Super
Super sir......
Super I can understand anna😙😍
Simplification 13,14 class upload pannuga anna
S brother
Answer c.12
Thanks gurujii
Vanakam anna 🙏
Vera leval bro
Show question in English also sir.. So it will b useful for English medium students also
சகோதரரே TET exam paper 2 க்கு உள்ள கணக்குகளை போடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 💐
Bro simplification epo mudiyum.. 13 14 video upload panunga.. and god bless u brother 😊
Ama bro anth video illa
C)12
Anna enakku discription mobile la vara maattuthu pdf send pannunga
Superb
அந்த இனிய வள்ளல் பெயர் கூட கர்ணன் தான்
Anna simplification 13, 14 vedio upload pannunga anna pls
9th sum ans 120
Epdi sir ivalo yapagama vachuka mudiuthu rules
Ans. D) 0.12
Anna exam attern pandrathu eppadi?
👌👌👌👌👌👌
Hai sir 9th sum ans a,120
Romba tks anna
👌
This is not a maths ... Magic
1st sum :
"வகுத்தல் கீழே இன்னொரு வகுத்தல் வரக்கூடாதுன்னு நீங்கதான் சொன்னீங்க.
இப்போ அப்டியே வச்சு sum போடுறீங்க. 😢😢😢?????????????
Soooper pa soooperrr...
Anna , epti online exam register pannurathu, na online exam eluthuren but enoda name , list la ila bro