இவர் போன்ற கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் கிராமம், நகரம் என இரண்டையும் இணைப்பது திருவிழாக்கள் தான் இதில் தமிழ் கலை பண்பாடு முக்கிய பங்காற்றுகிறது இவர்களுக்கு கலை உயரிய விருது வழங்கி அந்த விருதிற்கான மரியாதையை தமிழுழகிற்கு பறைசாற்ற வேண்டும்
@@hellomadurai தங்களது முயற்சியால் சிறந்ததொரு படைப்பாளியை அறிந்து கொள்ள முடிந்தது உங்களது உழைப்பிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் தங்களின் பணி மேலும் சிறக்கவும் தொடரவும் வாழ்த்துக்கள் வைகை தமிழ் மண் முயற்சிக்கு தாமிரபரணி தமிழ் மண் என்றும் ஊக்கமும் உடனிருக்கும் நன்றி
Navarathiri kolukku cinnatha THOMBAI seithu kattunga sir 🙏🙏🙏 valthukkal
இவர் போன்ற கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்
கிராமம், நகரம் என இரண்டையும் இணைப்பது திருவிழாக்கள் தான்
இதில் தமிழ் கலை பண்பாடு முக்கிய பங்காற்றுகிறது
இவர்களுக்கு கலை உயரிய விருது வழங்கி
அந்த விருதிற்கான மரியாதையை தமிழுழகிற்கு பறைசாற்ற வேண்டும்
@@hellomadurai
தங்களது முயற்சியால்
சிறந்ததொரு படைப்பாளியை அறிந்து கொள்ள முடிந்தது
உங்களது உழைப்பிற்கு
மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் தங்களின் பணி மேலும் சிறக்கவும் தொடரவும் வாழ்த்துக்கள்
வைகை தமிழ் மண் முயற்சிக்கு
தாமிரபரணி தமிழ் மண் என்றும்
ஊக்கமும் உடனிருக்கும்
நன்றி
வாழ்த்துக்கள்
Super bro!!
Thank you
Super🙏
இவர்களே வீடியோ எடுத்து போட்டாதுக்கு கோடி நன்றி
இவர் கடை எங்க இருக்கு?