சுபவீ கேட்டு கலங்கிய பாடல் | Subavee Speech About Lyricist Palani Bharathi

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 36

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 роки тому +10

    ஐயா அருமை அருமை ஐயா ஒவ்வொரு பதிவை கேட்கும்போது திகட்டாத தித்திக்கும் பேச்சு தடை படாத ஓடும் வெள்ளமாக தொடரட்டும் ஐயா தங்களின் வற்றாத அருவி நன்றி ஐயா.

  • @sathiaseelanadaikkalam3504
    @sathiaseelanadaikkalam3504 2 роки тому +18

    சுபவீ யின் கருத்து மட்டுமல்ல, " நாங்கள் தடுமாறவுமில்லை தடம் மாறவுமில்லை" என்ற கவி நடையும் அருமை.

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 2 роки тому +21

    எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. நான் சொல்லுகிறேன். ஐயா
    சுகமுடன் நீங்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். GOD bless you .

  • @noohuabdullakhan1134
    @noohuabdullakhan1134 2 роки тому +9

    அருமையான விழா, தமிழ் வேந்தர்கள் ஓரிடத்தில். இரண்டு தலைமுறையின் வரலாற்றை அறிந்து கொண்டோம். மகிழ்ச்சி

  • @abdulazees4455
    @abdulazees4455 2 роки тому +5

    தமிழ் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வகையில் ஒரு வலைத்தளம் துவங்கப்பட வேண்டும்

  • @thendralsekar
    @thendralsekar 2 роки тому +2

    அய்யாவின் காலத்தில் வாழ்வதே பெருமை. அதுவும் தென்றல் என என்னை அழைக்கும் அழகே தனி

  • @logabalan4414
    @logabalan4414 2 роки тому +5

    Sirappana sinthanaigalai
    Urasipparkum vilakkam iyya nandri.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 2 роки тому +4

    Really great respect and congratulations subvee

  • @karthikgovindarajan4570
    @karthikgovindarajan4570 2 роки тому +2

    Very useful sir ❤️👍 Bahrain 💚👍

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 2 роки тому +2

    Our professor sir , lives long !

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 2 роки тому +2

    Congratulations Dady.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 2 роки тому +2

    True message ayya suba vee ✊ and congratulations

  • @rkgokul1
    @rkgokul1 2 роки тому +4

    Excellent su ba vee sir...

  • @கவிஞர்ரவிதாசன்

    பழனி பாரதியை இந்தத்
    தமிழுலகம் இன்னும் ஆய்வு
    செய்ய வேண்டும்.

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому

    வாழ்த்துக்கள் தோழர் அனைவருக்கும்

  • @sundarannila6793
    @sundarannila6793 2 роки тому

    சிறப்பான உரை ஐயா .

  • @alawrence5665
    @alawrence5665 2 роки тому

    Excellent speech, Ayya.

  • @sangeetha4106
    @sangeetha4106 2 роки тому +4

    வணக்கம் அய்யா

  • @humanindian3216
    @humanindian3216 2 роки тому +3

    👌👌👌👏👏👏👍👍👍

  • @abdulraheem1696
    @abdulraheem1696 2 роки тому

    அருமையான பதிவு

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 2 роки тому +1

    Periyar victory kalanger victory today muthuvel Stalin victory we must respect ✊ responsibility because whole tamilnadu must respect ✊ with out politics groups we together say periyar victory In tamilnadu political activity.kankal kalanki vittadu
    Thanks 🙏 periyar travidan tamilnadu unevaller togetherness success with your honesty

  • @dhanasekaransundaram4141
    @dhanasekaransundaram4141 2 роки тому

    அருமை.

  • @rajanarumugam7395
    @rajanarumugam7395 2 роки тому

    பேராசிரியரின் அறிவார்ந்த தமிழ்ப்பேச்சு

  • @ramaprabaramasamy672
    @ramaprabaramasamy672 2 роки тому

    Super sir

  • @sivanalini5340
    @sivanalini5340 2 роки тому

    🙏🏻👌🏻🌹👍🏻

  • @muralipandian3818
    @muralipandian3818 Рік тому

    மாமா பையன் சுப.வீரபாண்டியன்

  • @chithiravanam6760
    @chithiravanam6760 2 роки тому

    Perhaps Pazhani Bharati would have mentioned Pokhran Test incident as Buddha Smiles

  • @paripari2396
    @paripari2396 2 роки тому

    knowingly he supplied battery to kill Rajeev . this statement was given by Perraivalan himself so do not justify his act

    • @roverbeauty1491
      @roverbeauty1491 2 роки тому

      Not purposely accidentally,
      unknowingly, the act was done, know the fact, without knowledge of the jury,
      Please Sensibly comment.