🔴Nerpada Pesu | விசிக அழைப்பை ஏற்பாரா எடப்பாடி? | VCK | ADMK | EPS | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #puthiyathalaimuraitv #Nerpadapesu | #Thirumavalavan | #VCK | #Jayakumar | #EdappadiPalaniswami | #ADMK
    🔴Nerpada Pesu |விசிக மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு...
    திருமாவளவன் அழைப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்த ஜெயக்குமார்...
    விசிக அழைப்பை ஏற்பாரா எடப்பாடி?
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 48

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jc 5 днів тому +7

    இந்த மாதிரி முடிவு திருமா எடுத்தால் திருமாவும் pmk மாதிரி சாதிக்கட்சி என்ற பார்வையே வரும்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 5 днів тому +5

    அவரவர் குடிப்பதை நிறுத்தினால்தான் மது ஒழியும். சட்டம் போட்டு மதுவை ஒழிக்க முடியாது. கூட்டணி விடயத்தில் திரு.திருமா தெளிவாக இருக்கிறார். திமுக கூட்டணி 220 இடங்களுக்கு மேல் பெற்று அமோக வெற்றி பெறும். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 5 днів тому +3

    திரு.ஆளூர் அவர்கள் சரியாகப் பேசுகிறார். கூட்டணியையும் மது ஒழிப்பு மாநாட்டையும் வேறுபடுத்தி பார்க்கும் அரசியல் அறிவு திரு.திருமாவிற்கு தெரியும். ஆனால் எடப்பாடியை அழைக்கும் பொழுது திமுக தொண்டர்களுக்கு ஒரு நெருடல் வரும். நன்றி.

  • @stalinprabu9165
    @stalinprabu9165 6 днів тому +8

    நெறியாளருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் எனது ஒரே ஒரு கேள்வி அக்னீஸ்வரன் அவர்கள் எப்பொழுதுமே அதிமுக சார்ந்த பேசக் கூடியவர் அவரை எந்த அடிப்படையில் அரசியல் விமர்சகர் என்ற தலைப்பில் அவரை அழைத்து இருக்கிறீர்கள்

  • @Rahuman1976Kili
    @Rahuman1976Kili 5 днів тому +2

    மாநாடு மானம் உள்ள மாநாடா அல்லது நாடகமா

  • @SATHEESH-l9t
    @SATHEESH-l9t 6 днів тому +7

    தனக்கான. ஆப்பை தானே செதுக்கும் திருமா,,
    வாழ்த்துகள் திருமா,,
    கிளம்பி போயிருங்க,,,அதிமுக வோட சேர்ந்து சனாதனத்தை அறுங்க

  • @nandhakumar9632
    @nandhakumar9632 5 днів тому +1

    அக்னீஸ்வரன் மற்றும் எடப்பாடி ஆட்களுக்கு பதற்றம் வந்து விட்டது. அக்னீஸ்வரன் புலம்பித் தள்ளுகிறார். சூப்பர். எடப்பாடி நிலைமை இந்தளவிற்கு கேவலமாக போகுமா. நன்றி.

  • @user-tu1er9ql8g
    @user-tu1er9ql8g 6 днів тому +1

    Ops. Ttv

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 5 днів тому +1

    DMK and admk same

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 5 днів тому +1

    We support BJP

  • @sureshkumar-kt9oq
    @sureshkumar-kt9oq 4 дні тому

    மதுவை ஏன் ஒழிக்க வேண்டும்.

  • @selvarajand9225
    @selvarajand9225 5 днів тому

    Respected M. L. A. Thiru. Aloor Shanavas Sir has given correct and true explanation with a message to other parties who are expecting VCK to come out of the DMK alliance which will never happen in T. N. Big salute to Thiru. Aloor Shanavaas Sir......🌟🌟🌟🌟🌟👍👍👍👌👌👌👌🙏🙏🙏

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 5 днів тому +1

    Next Tamil Nadu CM Annamalai

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn 5 днів тому

    Vck mass🎉🎉

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 4 дні тому

    ஊழலுக்கு ரோல் மாடல் நம்ப தான்

  • @AkAk-hk2xt
    @AkAk-hk2xt 5 днів тому

    பாமக ராமதாஸ்சின் வளர்ப்பு திருமாவளவன் பாமகவுக்கு சூட்கேஸ் திருமாவளவன்னுக்கு கன்டைணர்லாரி

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 6 днів тому +4

    DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-

  • @sivakumarsivakumar363
    @sivakumarsivakumar363 4 дні тому

    நாவால் என்ன இறத்த மாதிரி உத்தர

  • @sagadevansagadevan9310
    @sagadevansagadevan9310 5 днів тому

    V c k attend . . .... 😂😮😅😅😅😮😢😂😅😊

  • @jostv3223
    @jostv3223 6 днів тому +1

    mokka

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 5 днів тому

    Next. Cm. Dmk

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 5 днів тому +4

    அடேய்....அக்னி குஞ்சி தமிழ்நாட்ல மானங்கெட்ட ஆட்சி நடத்தியது
    எடப்பாடியும் பன்னீரும்தான் என்பது தமிழுலகம் அறிந்த விடயமடா வென்று😂😂😂

  • @DravidasthanTimesMKLB
    @DravidasthanTimesMKLB 5 днів тому

    Romba naalaiku aprom puthiya thalaimurai karan parpaniyathai othukki vechittuh
    Aloor shanavas, avadi antharidoss nu non brahmins kaga pesa 2 perum
    Sumanth and admk karan nu vanderi aariya pappara nooliban naaigal kaga pesa 2 peruh nu
    Vanthirukkan
    Alloor and andharidoss super

  • @Aramtnpsc
    @Aramtnpsc 6 днів тому

    இப்படி பண்ணாலும் தப்பு சொல்றீங்க அப்புறம் கூட்டணி குள்ள இருந்துகிட்டு எந்த இதையும் செய்யலாம் என்றாலும் தப்புன்னு சொல்றீங்க

  • @maniyarasanmaniyarasan3598
    @maniyarasanmaniyarasan3598 5 днів тому

    Sir agnishvaran vck kadchi enna kadchi konjam vilakkam sollunga please

  • @raju26044
    @raju26044 5 днів тому

    Miga kadumaiyana , konjam thavarinaal vibareetham yerpada koodiya soolalil kooda entha thadangalum illaamal thiramaiyaaga pesiya Alur shanavas great 🙏

  • @sureshkumar-kt9oq
    @sureshkumar-kt9oq 4 дні тому

    முதலில் பீடி சிகரெட் மற்றும் புகையிலை உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழித்து விட்டு பிறகு மதுவை பற்றி பேசினால் தான் ஆக்கப்பூர்வமான மற்றும் அறிவுப்பூர்வமாக இருக்கும்.

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 5 днів тому

    Pda sumpudhokki

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 5 днів тому

    Evan. Simbu dhokkai

  • @sravi4425
    @sravi4425 4 дні тому

    Admk bjp kudani uruvagamal thadukka

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 5 днів тому

    Evan. Eps sumu. Dhokkai

  • @Sivan9894Siva
    @Sivan9894Siva 5 днів тому

    திருமாவளவன் மேல் இருந்த மரியாதை போய் விட்டது...

  • @stalinprabu9165
    @stalinprabu9165 6 днів тому +4

    அக்னேஸ்வரனை நீங்கள் அதிமுகவின் சார்பில் அழைத்து இருக்கலாம் எப்போதுமே அப்படியே அழையுங்கள் அவரை அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் அழைப்பது உங்களுக்கு நல்லதல்ல எங்களுக்கும் ஏற்புடையது ஆக இல்லை

  • @Sivan9894Siva
    @Sivan9894Siva 5 днів тому

    சுமன் பேசுவது 💯சரியானது

  • @kannankavi7402
    @kannankavi7402 5 днів тому +1

    இப்போதே துண்டு போட்டு வைக்கிறார் கூட்டணிக்கு

  • @user-tu1er9ql8g
    @user-tu1er9ql8g 6 днів тому +2

    Ttv. Ops