JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
பாவம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருமணம் கடந்த புனிதமான உறவு எறா மீசை கோஷ்டி கிட்ட மாட்டிக்கிட்டார் பிறன் மணை நோக்கா பேராண்மை எழுதிய தெய்வப் புலவர் 😮😮😮
வணக்கம் வாழ்த்துக்கள் ஜீவா திருக்குறள் ஒன்னே முக்கால் அடி முத்தமிழ் வடித்த முப்பா ல் திருக்குறள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025 p s அதியமான் தகடூர்
எனக்கு பிடிச்ச புலவர் இவர தெய்வ புலவரா சொல்றது தவறே இல்லை காரணம் இவர் விடாமுயற்சி பொறுமை பற்றி கூறிய விசயம் எனக்கு பல நேரம் ஒத்து போகிறது அவர் என்றோ சொன்ன விசயம் இன்னிக்கும் பொய்யாமல் இருப்பது தான் காரணம் பல நேரம் எனக்கு பாடம் கற்று கொடுக்கும் அறிவாசான் வள்ளுவனார்
வணக்கம். திருக்குறளில் கடவுள் வாழ்த்து பத்து குறள்களும் இடையில் சொருகப்பட்டதாக இருக்காது. கடவுள் வாழ்த்து என்பது பிழை இயற்கையின் ஆற்றலைப் போற்றுதல் என்தாக இளங்குமரனார் எழுதியுள்ளார். அதில் முதல் குறளுக்குப் பொருள் இங்கு பாருங்கள். அகர முதல எழுத்தெலலாம் ஆதி பகவான் முதற்றே உலகு. இதற்கு பொருள் கொள்வது தவறாகவே இயுந்து வந்துள்ளது. உண்மை பாருங்கள் வடபுலத்திலிருந்து தென்புலத்திற்குள் நுழைந்த ஆரியர்கள் கற்பனையான பகவன் என்கின்ற மூடநம்பிக்கையை பரப்புவதற்கு முன்பேஃதென்புலத்து மக்களாகிய தமிழர்கள் அகர முதலான எழுத்துக்களை உயுவாக்கி கல்வி கற்று பகுத்தறிவு ஆற்றலுடன் அறிவியல் ஆற்றலுடன் வாழ்ந்தோம் என்பதே முதல் குறள் பொருளாகும். இது தான் அதிலுள்ள நுண்ணிய அரசியலாகும். இதை புரிந்து கொள்ளக்கூடிய நுண்ணிய அறிவற்றவர்களாக தமிழர்கள் அறிவு வருமையில்ஃஇருக்கின்றனர்
என்ன செய்வது விஜய் டிவி சன் டிவி மற்றும் மானாட மயிலாட கோஷ்டி களைப் பார்த்து தமிழன் தறிகெட்டு திரியறானே கழிசடையாக. இதில் மகுடம் விஜய் பிக் பாஸ் மாமா பயல்கள் நிகழ்ச்சி தானே 😮😮
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
சிறப்பான பதிவு ஜீவா
❤👍🏻🇺🇸
Vanakkam Jeeva 🩷🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை
❤❤❤❤❤❤❤❤❤
Wishing you and your family a very happy New year. Blessings and wishes to continue your good Service.. 😊❤
சமணம் கடவுளை.மறுபிறவியை ஏற்பதில்லை கடவுள்வாழ்த்து இப்போதுகாவிசாயம்பூசுவர்களின்களவானிதனம்
பாவம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருமணம் கடந்த புனிதமான உறவு எறா மீசை கோஷ்டி கிட்ட மாட்டிக்கிட்டார் பிறன் மணை நோக்கா பேராண்மை எழுதிய தெய்வப் புலவர் 😮😮😮
வணக்கம் வாழ்த்துக்கள் ஜீவா திருக்குறள் ஒன்னே முக்கால் அடி முத்தமிழ் வடித்த முப்பா ல் திருக்குறள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025 p s அதியமான் தகடூர்
வணக்கம் ஜீவா அண்ணா, உங்களுடைய பதிவேற்றத்தில் இந்த பதிவு சாலசிறந்தது..... தெரியாத விவரங்களை உங்கள் காணொளி மூலம் அறிந்து கொண்டேன் நன்றி
எனக்கு பிடிச்ச புலவர் இவர தெய்வ புலவரா சொல்றது தவறே இல்லை காரணம் இவர் விடாமுயற்சி பொறுமை பற்றி கூறிய விசயம் எனக்கு பல நேரம் ஒத்து போகிறது அவர் என்றோ சொன்ன விசயம் இன்னிக்கும் பொய்யாமல் இருப்பது தான் காரணம் பல நேரம் எனக்கு பாடம் கற்று கொடுக்கும் அறிவாசான் வள்ளுவனார்
அண்ணா திருவள்ளூவர் திருக்குறள் தவிர வேறு நூல்கள் எழுதியுள்ளாரா?
❤திருக்குறள்❤
வணக்கம். திருக்குறளில் கடவுள் வாழ்த்து பத்து குறள்களும் இடையில் சொருகப்பட்டதாக இருக்காது. கடவுள் வாழ்த்து என்பது பிழை இயற்கையின் ஆற்றலைப் போற்றுதல் என்தாக இளங்குமரனார் எழுதியுள்ளார். அதில் முதல் குறளுக்குப் பொருள் இங்கு பாருங்கள். அகர முதல எழுத்தெலலாம் ஆதி பகவான் முதற்றே உலகு.
இதற்கு பொருள் கொள்வது தவறாகவே இயுந்து வந்துள்ளது.
உண்மை பாருங்கள் வடபுலத்திலிருந்து தென்புலத்திற்குள் நுழைந்த ஆரியர்கள் கற்பனையான பகவன் என்கின்ற மூடநம்பிக்கையை பரப்புவதற்கு முன்பேஃதென்புலத்து மக்களாகிய தமிழர்கள் அகர முதலான எழுத்துக்களை உயுவாக்கி கல்வி கற்று பகுத்தறிவு ஆற்றலுடன் அறிவியல் ஆற்றலுடன் வாழ்ந்தோம் என்பதே முதல் குறள் பொருளாகும். இது தான் அதிலுள்ள நுண்ணிய அரசியலாகும். இதை புரிந்து கொள்ளக்கூடிய நுண்ணிய அறிவற்றவர்களாக தமிழர்கள் அறிவு வருமையில்ஃஇருக்கின்றனர்
என்ன செய்வது விஜய் டிவி சன் டிவி மற்றும் மானாட மயிலாட கோஷ்டி களைப் பார்த்து தமிழன் தறிகெட்டு திரியறானே கழிசடையாக. இதில் மகுடம் விஜய் பிக் பாஸ் மாமா பயல்கள் நிகழ்ச்சி தானே 😮😮