Shaksgam பள்ளத்தாக்கில் சாலை அமைத்த சீனா - SIACHEN பனிமலைக்கு ஆபத்தா? - Major Madhan Kumar | China

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2024
  • Shaksgam பள்ளத்தாக்கில் சாலை அமைத்த சீனா - SIACHEN பனிமலைக்கு ஆபத்தா? - Major Madhan Kumar | China
    x.com/NatureDesai/status/1782...
    #majormadhankumar #china #siachen
    Join our telegram channel for live updates: t.me/majormadhankumarmmk
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    majormadhan...
    Join Our Whatsapp Channel : whatsapp.com/channel/0029Va9V...

КОМЕНТАРІ • 244

  • @varadharajanramamoorthy8591
    @varadharajanramamoorthy8591 Місяць тому +59

    இதுபோன்ற தகவல்களை தமிழில் வழங்க மேஜர் சாரை விட்டால் ஆளே இல்லை. இதற்காகவே மிகப்பெரிய நன்றி மேஜர் சார். தங்கள் தேசசேவை தொடரட்டும்.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Місяць тому +57

    அனைவரும் இந்தியாவின் பாதுகாக்கும் நம் இராணுவ வீரர்களின் வெற்றி, நீண்ட ஆரோக்ய ஆயுளுக்கு ஆண்டவனை வேண்டுவோம். Jai Hind

  • @mayilvahanana3594
    @mayilvahanana3594 Місяць тому +95

    மாலை வணக்கம் திரு மேஜர் மதன்குமார் அவர்களே, அப்போது திரு கரியப்பா அவர்கள் சொன்னதை நேரு கேட்டிருந்தால் இப்பொழுது இந்த பிரச்சனை இல்லை

    • @mayilvahanana3594
      @mayilvahanana3594 Місяць тому +2

      @@DevaAsirvatham-in2lr வீடியோவை முழுசா பார்த்துட்டு வந்து அப்புறம் கேள்வி கேளு

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 Місяць тому

      Nehru only listen to lady mountbatten

    • @nnanammal
      @nnanammal 29 днів тому

      அருமையான,விளக்கம்

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Місяць тому +54

    சீனா காரன் ஏதாவது தில்லு முல்லு செய்வான். நாம் எதற்கும் உஷாரா இருக்க வேண்டும்.

    • @user-ud8fw6bu1n
      @user-ud8fw6bu1n Місяць тому

      அதான் மொத்த நாட்டையும் வெளிநாட்டு பெரு நிறுவனங்களுக்கு திறந்து விட்டாச்சு. இந்தியாவை 300 ஆண்டுகளை அடிமைப் படுத்தி ஆண்ட பிரிட்டிஷ், அமெரிக்கா போர்கப்பலைகளை கழுவி விடுவதை வேலை வாய்ப்பு என்று கருதும் இழி நிலைக்கு வந்தாச்சு. இனி சீனாக்காரன் எல்லையில் ரோடு போடுவது தான் பிரச்சனையா?!

    • @SasmitaKandhaswamy-zp9xm
      @SasmitaKandhaswamy-zp9xm Місяць тому +6

      THIRUDAN KARUNANITHI FAMILY LIKE CHINESE

    • @toonsrookie9420
      @toonsrookie9420 Місяць тому +1

      ​@@SasmitaKandhaswamy-zp9xm aama nanbare nenga solvathu unmai visuvasam kattatham isro launch pad advertisement la china flag pottu tamil nadu full ah first page of newspaper ellam velambaram pannunanunga

    • @vasumathidesikan1097
      @vasumathidesikan1097 Місяць тому

      Pakistan & China are never ever trustworthy. They should always be kept under vigilance .

  • @AdvocateManikandan
    @AdvocateManikandan Місяць тому +31

    நாட்டின் வளைச்சிக்கு மோடி வேண்டும் ஜெய் ஹிந்து. வாழ்த்துக்கள் மேஜர் சார் 👍👍👍👍

  • @Mathimathiyazhagan-ro7qo
    @Mathimathiyazhagan-ro7qo Місяць тому +14

    திரு மேஜர் சார் அவர்களுக்கு வணக்கம்.. இந்திய எல்லை பகுதியில் நடைபெறும் வேலைகள் பற்றி விளக்கமான உண்மை நிகழ்வுகளை நம் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பதிவிடும் நிகழ்வுகள் காணொளி வழியாக கண்டு இந்தியாவின் ராணுவ பாதுகாப்பு மீது மக்கள் நம்பிக்கை அபரிமிதமாக அமைகிறது..நன்றி..வாழ்த்துகள்..

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Місяць тому +37

    இன்றைய இந்தியாவின் பிரச்சினைகளுக்கு எல்லாம் நேரு குடும்பமே காரணம், இன்று வரை தலை வலி தொடர்கிறது, ராகுல் CIA, isis ஆட்களுடன் ஒரு வருடம் முன்பே மீட்டிங் நடத்தியுள்ளார்

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 Місяць тому

      Nehru is an immoral fraudulent and dubious fellow!

    • @r.thangaprabhu7961
      @r.thangaprabhu7961 Місяць тому +3

      பப்பு குடும்பத்திற்கு இதே வேலை தான்

  • @ragupathin8171
    @ragupathin8171 Місяць тому +18

    வணக்கம் ஐயா,தெளிவான விளக்கத்திற்க்கு நன்றி,வாழ்க பாரதம்.

  • @moorthyn719
    @moorthyn719 Місяць тому +34

    நேரு எதை தான் கொடுக்கல நல்ல வேல போயிட்டார்

    • @santiagos3217
      @santiagos3217 Місяць тому +2

      வெட்கம் கெட்டவர்களின் புலம்பல். 😢

    • @ganesschetty8163
      @ganesschetty8163 Місяць тому +2

      இருந்திருந்தால் மாலை போட்டு மந்திரி ஆக்கியிருப்பார்கள் அவ்வளவு புத்திசாலி இந்தியர்கள்

    • @susheelam8390
      @susheelam8390 Місяць тому

      He is the one who gave away Akshai chin. Don't lament

    • @surulimuthukumar5878
      @surulimuthukumar5878 Місяць тому

      அவருடைய எச்சம் இன்றும் பாரதத்திற்கு தொல்லை தருகிறது

    • @GaneshR-py9ru
      @GaneshR-py9ru 26 днів тому

      நேரு அவன் கு டும்பதத கூட்டிகுடுதிருக்கலம்

  • @kannanga4526
    @kannanga4526 Місяць тому +10

    நல்ல விழிப்புணர்வு சார்ந்த தகவல்கள். நன்றி.
    ஜெய் ஹிந்த்.

  • @muthulingam5453
    @muthulingam5453 Місяць тому +13

    வணக்கம் மேஜர். ஜெய்ஹிந்த்

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 Місяць тому +11

    ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வந்தே மாதரம்

  • @shadowyt3384
    @shadowyt3384 Місяць тому +50

    சீனா தாய்வானை 2027 க்குள் பிடிப்பதாக அமெரிக்கா உறவு கூறுகிறது. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்தி சீனாவிடம் உள்ள இந்திய பகுதியை பிடிக்கவேண்டும். இப்ப இருந்தே போருக்கு தயாராக வேண்டும். 1962 தோல்விக்கு சீனாவுக்கு பதிலடி கொடுக்கவேண்டும். Jai hind 🇮🇳💪 🔥🔥🔥

    • @cpgopalakrishnan6075
      @cpgopalakrishnan6075 Місяць тому +13

      Tibet வரை பிடிக்க வேண்டும்

    • @murugans-el8np
      @murugans-el8np Місяць тому

      ​@@cpgopalakrishnan6075அமேரிக்கா வரை பிடிச்சுடலாம்

    • @toonsrookie9420
      @toonsrookie9420 Місяць тому +3

      Arumai

    • @murugans-el8np
      @murugans-el8np Місяць тому

      @@cpgopalakrishnan6075 அமேரிக்கா வரை பிடிப்பது தான் நல்லது

    • @ravselvam6268
      @ravselvam6268 Місяць тому +3

      Very good.U R Army person. ???

  • @kprakash8067
    @kprakash8067 Місяць тому +5

    நமது எல்லையோரங்களில் சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
    நாம் நியாயம், நீதி என்றெல்லாம் பேசுகிறோம். மற்றவர்கள் நம்மை‌ கோமாளிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம்,. நமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை கவனமாக பாதுகாக்க வேண்டும்.
    நம்மைச்‌சுற்றி இருக்கும்‌ நாடுகள் அனைத்தும் நம்மோடு உறவாடி கெடுப்பவர்கள்தான்.

    • @susheelam8390
      @susheelam8390 Місяць тому +1

      You are wrong, all the countries are our enemies

  • @krishnansubbaiyar1449
    @krishnansubbaiyar1449 Місяць тому +2

    இந்த மாதிரி விஷயங்களை மிகுந்த அளவில் பதிவிட்டு இந்தியா வின் பாதுகாப்புற்கு ஏற்படும் பொருள் பற்றி அடிக்கடி பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் my dear. மதன்.

  • @user-pz5qm6wy1z
    @user-pz5qm6wy1z Місяць тому +12

    மேஜர் அவர்கள் சிறப்பாக விளக்கம் உள்ளது இந்த நேரு எப்படி இந்திய வுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இதைப் பற்றி விளக்கம் சிறப்பாக உள்ளது

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 Місяць тому +7

    Strong Govt is needed

  • @radhakrishnanp7608
    @radhakrishnanp7608 Місяць тому +7

    Jai Hind 🇮🇳 💪💪🔥🔥 I❤India 💪💪 Bharath matha ki Jai...Jai Hind💪💪🔥🔥

  • @tigeragri5355
    @tigeragri5355 Місяць тому +1

    வினைவலியும் தன்வலியும்
    மாற்றான்வலியும் தன்துணைவலியும் என்ற குறளுக்கு ஒப்ப உங்கள் ஆய்வு நோக்கிலான விளக்கம் இருந்தது
    வாழ்த்துக்கள் மேஜர்

  • @balasubramanian-sx1jl
    @balasubramanian-sx1jl Місяць тому +41

    நேருவின் முட்டாள் தனத்தால் நாடு திண்டாடுகிறது

    • @murugans-el8np
      @murugans-el8np Місяць тому

      நேரு சாமியாடியா இல்லாததால்தான் பல துறைகளில் முன்னேறிய நாட்டைப் பார்கிறோம்...

    • @toonsrookie9420
      @toonsrookie9420 Місяць тому +5

      Nehru sollathinga Nehru mama nu sollunga 😂
      Na thappa sollala 😂 schoola ennaku nehru mama nu than solli kuduthanga 😂
      Appo puriyala eppo puriyuthu 🤣

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 Місяць тому +3

      Also Gandhi

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 Місяць тому +3

      Also Gandhi

    • @toonsrookie9420
      @toonsrookie9420 Місяць тому

      @@murugans-el8np 😂 entha urutta vera engayachum sollunga,
      Army degeneration done by nehru mama stupidity, nehru thought he is a king of India 😂 that's why he told that katchatheevu is just a no use island just give it to srilanka, first of all nehru fall in the feet of Ghandhi ang cried like a child to be PM of india 😂 and Gandhi as a favourable person held fasting till death to threaten the sardar Vallabhbhai Patel who had 12 out of 13 congress men vote even 3 of the other congress men didn't even vote for anyone so obviously sardar Vallabhbhai Patel should be the first prime minister but Gandhi cheap fasting tactics sadar who had great respect for Gandhi retrieved from that and let to nehru mama to become the prime minister
      Even Maulana Abdul Kalam Azad in his autobiography said that he made a mistake by not supporting sardar Vallabhbhai Patel even with differening in multiple issues sardar would have been a good ruling period without the mistakes done by nehru, which also helped jinha too,
      Nehru failed in Kashmir, Tibet, Punjab, etc
      Hyderabad is under india only because of Vallabhbhai Patel, because he used army to force the Hyderabad to be joined into India because some donkeys where trying to become another Pakistan which nehru encouraged it 😂 but while nehru was on foreign trip sardar Vallabhbhai Patel used that time wisely.
      Congress is all about nehru family
      That's it.
      Why there is even POk exist?
      Why Indian army was so bad at nehru time?
      Why there is no freedom of speech for no one in nehru time?
      Why nehru arrested authors who write about Nehru's mistake?
      Nehru never listens to anything anyone says about India's development if you say something about supporting Muslims he will have full ears to hear, if you tell something about supporting Christians he be like yes we need to help them
      If you talk about Hindus then he be like Hindus are the most problems here they are attacking all the muslims but he forgot that stupid like him agreed to the partition of Pakistan is the biggest problem for the big problem between hindus and Muslims at that time many Hindus are any because many Hindus got killed in Pakistan and Bangladesh, many women got r@ped because the muslims in Pakistan and currently Bangladesh want all non muslims to out of both Pakistan.
      And as a reaction Hindus done that here but nehru neglected all happened to non muslims in both Pakistan and accused Hindus that's why you see if in text book Hindus comes it includes all the bad things about us but good things are like one line but if it comes to Mughals 😂 it be like full chapter.
      We lost most of history of all freedom fighters but most Congress freedom fighters are in books
      Nehru is a worst filthy spoiled child of ganthi that's all nehru has no values as a freedom fighter he just sit with ganthi that's all he did that's why no congress men voted for him
      Ganthi thought nehru educated in foreign so he might be brilliant 😂 nehru only brought the foreign agenda here other than he is just a brat in front of my eyes.
      We lost subash chandra bose because of ganthi if he was there jinna told if nethaji leads the country jinha will not want a Pakistan partition, ganthi failed us there
      All congress men are favourable to sardar Vallabhbhai Patel to become PM but ganthi interference lead to sardar to retrieve and nehru is made PM where no one wanted him
      Ganthi again failed us
      😂
      Nehru did nothing good to Indi but all sort of today's problem directly link to him for sure.

  • @ramkis54
    @ramkis54 Місяць тому +1

    அருமையான விளக்கம் Major. Sir🙏🙏🙏jai Hind🙏🙏🙏

  • @astrosuriya7691
    @astrosuriya7691 Місяць тому +6

    Jai Jawan Jai Hind Jai Major Madhan ji

  • @mailamswaminathanj1153
    @mailamswaminathanj1153 Місяць тому +3

    Very clear explanation. India had to be more and more watchful always 🤝

  • @Thedalkalanjiyam
    @Thedalkalanjiyam Місяць тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் தெளிவான பேச்சு புரிந்து கொள்ள எளிதாக உள்ளது வாழ்த்துக்கள் மதன் சார் தங்கள் சேவைகள் தொடரட்டும்

  • @renganathannr1504
    @renganathannr1504 Місяць тому +2

    Good information, jai bharat India

  • @susheelam8390
    @susheelam8390 Місяць тому +1

    Excellent analysis sir 👏 👍 👌

  • @princemano5486
    @princemano5486 Місяць тому +7

    In some ways China making India superstrong stragically, and militaryly

  • @mohanyadhav6843
    @mohanyadhav6843 Місяць тому

    சரியான ஐடியா இதை இந்திய அரசாங்கம் உடனடியாக செயல்படுத்தும் என்று நம்பலாம்

  • @user-ju9bc6mt1m
    @user-ju9bc6mt1m Місяць тому +24

    We need bjp modi only

  • @n.n.thangavelu4779
    @n.n.thangavelu4779 Місяць тому

    நிறைய செய்திகளை வழங்கினீர்கள் மேஜர் அவர்களே! மிக்க நன்றி. வாழ்த்துக்கள்!

  • @bhagavandossk7221
    @bhagavandossk7221 Місяць тому +3

    Thanks major for giving this valuable input and suggestions

  • @ajithkumar-uu5hm
    @ajithkumar-uu5hm Місяць тому +3

    Well explained..
    Thanks Sir.

  • @ganesanj4168
    @ganesanj4168 Місяць тому +3

    Good evening MMK Ji Jai Hind.

  • @SathishReddiyar
    @SathishReddiyar Місяць тому

    வணக்கம் திரு மேஜர் சார் அவர்களே தங்களது விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஜெய்ஹிந்த்

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Місяць тому +1

    அருமையான பதிவு....... 🙏🙏🙏

  • @GOVINDARAJANRRGRAJAN-vq5ey
    @GOVINDARAJANRRGRAJAN-vq5ey Місяць тому +9

    நேரு பாகிஸ்தான் கைகூலியாகவே செயல்பட்டு இருக்கிறன் கடந்த கால வரலாறு உறுதிபடுத்துகிறது

  • @aravindanmuthukaruppan1120
    @aravindanmuthukaruppan1120 Місяць тому +1

    Well explained by you sir ❤

  • @thamilhumanity324
    @thamilhumanity324 Місяць тому +1

    So you protect India no need give weapons to Vietnam and Philippines

  • @gnanambikairatnasabapathy1056
    @gnanambikairatnasabapathy1056 Місяць тому

    Very valuable information.

  • @mponnuswami3854
    @mponnuswami3854 Місяць тому

    A Very clear explanation about what China is doing near Siachin . Thanks a lot.

  • @vijivasudevan
    @vijivasudevan Місяць тому

    Excellent and detailed explanation. Thank you Major sir. Jaisriram, Jaihind.

  • @user-hi1mn4rd4n
    @user-hi1mn4rd4n Місяць тому +2

    Mejar sir ethullam meetu eduka mudiyatha sir

  • @venkatasubramanian2915
    @venkatasubramanian2915 Місяць тому +2

    ஒரு 20-25 ஆண்டுகளுக்கு ஒரு நேர்மையான திறமையான ஒரு ராணுவ அதிகாரியின் கீழ் நடத்தப்படும் ராணுவ ஆட்சி, பாரதத்திற்குத் தற்பொழுது தேவைப்படுகிறது என்பது என் எண்ணம்.

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Місяць тому

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Місяць тому

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @gowrisankar5715
    @gowrisankar5715 Місяць тому

    Major Sir, Good analysis and awareness to all. It can b achieved only strong leadership.

  • @OZGE.X19
    @OZGE.X19 Місяць тому +1

    Sir, Chinese 3rd aircraft ship pathi pesuga...

  • @susheelam8390
    @susheelam8390 Місяць тому

    Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏

  • @venkatesank4183
    @venkatesank4183 Місяць тому

    Good evening sir. Great listening to you

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Місяць тому

    வாழ்த்துக்கள் 🌹

  • @ayyasamy8730
    @ayyasamy8730 Місяць тому

    You are doing a great job major sir by bringing up the unnoticed important things to people 😊😊😊

  • @jayaprakash1052
    @jayaprakash1052 Місяць тому +1

    Jaihind major sir ❤❤❤❤❤❤

  • @prathapkumar4024
    @prathapkumar4024 Місяць тому

    MAJOR MADHAN KUMAR'S INPUT IS LIKE , TO BE AWARE OF CHINA'S DESIGN/DESIRE ON INDIA . WE ALL INDIANS MUST BE UNITED AND SUPPORT OUR PRESENT POLITICAL ESTABLISHMENT IN POWER, WHICH IS CAPABLE OF GIVING BEFITTING REPLY TO CHINA'S ATTEMPTS. WE MUST SUPPORT OUR DEFENCE FORCES MORALLY AND EQUIP THEM WITH ALL THEIR NEEDS. JAI HIND.

  • @enramanenraman6423
    @enramanenraman6423 Місяць тому

    We've to act quickly to safeguard our boundaries. Mr. Narendra Modiji only can do this. We've to give whole hearted support to him for the welfare our country and our next generation. JAI HIND. BHARAT MATA KI JAI 🇮🇳🇮🇳🙏🙏🙏🙏

  • @arivoli2677
    @arivoli2677 Місяць тому

    Fantastic

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 Місяць тому

    ஜெய்ஹிந்த் 🙏

  • @mohanam3232
    @mohanam3232 Місяць тому

    Thank you majer jaihind

  • @sivasekaran4322
    @sivasekaran4322 Місяць тому

    Good evening Major sir.

  • @Pradeepkumar-gl9dm
    @Pradeepkumar-gl9dm Місяць тому +1

    I think this is our weak up call we never trust Pak and china 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 jaihind sir thank you good evening

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl Місяць тому

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @perumalramalingam2207
    @perumalramalingam2207 Місяць тому +1

    People Republic of China (PRC) is thrusting to remove rare earth ores (LREE, & HREE, ex: Monazite, Zirconn, Ilmenite, Columbite - Tantalite, Beryl, Apatite, Siliminanite, & Loparite).
    Note:
    In Bharat Senior most Geologist knows very well about this fact

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Місяць тому

    Thank you.Major sahib.jai hi d.

  • @dharmalingam7436
    @dharmalingam7436 Місяць тому

    Thank you so much sir❤

  • @SowminiSriram
    @SowminiSriram Місяць тому

    Very well explained. “Kumar Post” is named after our own Madhan Kumar Sir?👏👏👏

  • @omsh14
    @omsh14 Місяць тому

    great salute to you and Mr.Bana singh.

  • @kamalakannanr2799
    @kamalakannanr2799 Місяць тому

    My service no one ciachen
    2002 to 2004 Jai Hind
    I'm proud of my country

  • @likethankj1484
    @likethankj1484 Місяць тому

    Jai Hind mathan Kumar

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Місяць тому

    Jaihind,💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @p.shanmugasundaram9110
    @p.shanmugasundaram9110 Місяць тому

    Good evening major sir

  • @user-dv7qy9es8q
    @user-dv7qy9es8q Місяць тому

    🙏mmk சார்

  • @sridharr3589
    @sridharr3589 Місяць тому

    இந்த புனித பூமியை காத்துக்கொண்டு இருக்கும் சக்தி நினைத்தால் சில வினாடிகள் மட்டுமே போதும் மனிதனின் அகங்காரத்தால் பிடிக்கப்பட்ட
    கட்டப்பட்ட
    எழுப்பப்பட்ட தடுக்கப்பட்ட
    அனைத்தையும் மீண்டும் தரைமட்டமாக்க😊
    ....
    காலதாமதம் ஆகலாம்.
    ச்சீரீங் ப்பிரீங்
    பயணிகள் கவனத்திற்கு
    ... ப்ளாட்பாரத்துக்கு விரைவில் வந்து சாகும்😂

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 Місяць тому

    Jai Hind thankyou sir

  • @thillaiarasu1601
    @thillaiarasu1601 Місяць тому

    NANDRI MAJOR SIR

  • @YuvaRaj-dm9cp
    @YuvaRaj-dm9cp Місяць тому +1

    Jai hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @ravishankarkrish9395
    @ravishankarkrish9395 Місяць тому

    Major Madan Jai Hind Bharat Mata Ki Jai 🇮🇳🇮🇳🇮🇳... As you rightly said we can't trust China and Pakistan for ever.... In order to safeguard our mother land we have to keep on developing our infrastructure and military might....

  • @jagadeeshe8460
    @jagadeeshe8460 Місяць тому

    வணக்கம் சார் மதன்குமார்

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 Місяць тому

    Hair-raising revelations! Jai Hind!

  • @manimegalaikatamreddy5593
    @manimegalaikatamreddy5593 Місяць тому

    The same strategy was deployed in the Palestine and Israel border division by the UK major sir.

  • @ak_vas
    @ak_vas Місяць тому

    Non Negotiable Nice word sir...

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 Місяць тому +1

    🕉🇮🇳🙏

  • @devakumarn5425
    @devakumarn5425 Місяць тому

    ஜெய்ஹிந்த்

  • @Lovecom-zk5ef
    @Lovecom-zk5ef Місяць тому

    பயம் உள்ளவன் என்ன பண்ணுவானா நம்ம வீட்டு கார்னர் நீ ன்னைக்கு கிட்டு என் வீட்டுக்குள்ள எவனோ நுழைந்திட கூடாதுன்னு வீட்டுக்குள்ள இருந்து பயந்துகிட்டே இருந்துகிட்டு வெளி உள்ளவன் இடத்துல என் இடம் எது என் இடம் அதுன்னு பயமுறுத்துற மாதிரி காட்டுவா ஏனென்றால் நம்ம இடத்தை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பயத்தோடு பார்க்கும் பார்வை அது குள்ள பயலுக சீனாவில் உள்ள மனிதர்கள் பயம் உடையவர்கள் அவர்களை வீழ்த்த நம்மால் ஈசியாக முடிந்துவிடும் சும்மா பயத்தை காட்டி ஏமாற்றுகிறார்கள்..

  • @sureshtsv5091
    @sureshtsv5091 Місяць тому

    Great explains of today topics China Pakistan border of this place Losses from beautiful lovely mountains place but not powerful military of force against time the situation economy very poor

  • @andykannakanna4216
    @andykannakanna4216 Місяць тому

    From Germany good info

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 Місяць тому +1

    Modi ji prime Minister aga vandhal dhan idharkana badiladiyai kodupar strongly I believe it

  • @perumalramalingam2207
    @perumalramalingam2207 Місяць тому

    Before obtain POK, retrieve of Shaksgam valley is important to Mighty Bharat from PRC.

  • @sais9323
    @sais9323 Місяць тому

    வணக்கம் 🙏 சார்

  • @2006_dinesh
    @2006_dinesh Місяць тому

    🇮🇳♥️

  • @aravinddnivara803
    @aravinddnivara803 Місяць тому

    Major sir, we will be fine sir. We have done infrastructure development near India China border in last 10 years that’s bigger than what was done in 60 years before that. Also for defense we only need a 1/10 or 1/5 th of the capacity militarily and that way China will be outsmarted easily anytime.

  • @moorthyr674
    @moorthyr674 Місяць тому

    👍👍👍👍👍

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 Місяць тому +1

    Good evening sir
    Why did Elon Musk selected China?

  • @appasamynandakumar1774
    @appasamynandakumar1774 Місяць тому

    The new Siachen road will have strategic implications on India if Pakistan and China jointness makes more vulnerable especially on the Siachen the Nubra valley where if China moves close to it is difficult for us

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 Місяць тому

    Jai hind

  • @pongiyannan
    @pongiyannan Місяць тому

    Sir.நாம் கடந்து செல்லவேண்டிய இலக்குகள் நிறைய உள்ளது.அதற்காக நாம் நிறைய ஊழைக்கவேண்டியுள்ளது.நாம் நிறைய அற்பணிப்பை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

  • @appasamynandakumar1774
    @appasamynandakumar1774 Місяць тому +1

    Sir, our NSA once told that we have to hit Shanghai n coastal areas were China have developed so high then they will feel the pressure

  • @Govindarajindiatamilnadu
    @Govindarajindiatamilnadu Місяць тому

    100/1000சரி சார்

  • @vijay-yn7xe
    @vijay-yn7xe Місяць тому

    பானா டாப் இன்றும் உள்ளது அந்த இடத்திற்கு நான் சென்று வந்து இருக்கேன் 2003 BASE CAMP ர்கு ரோடு வழியாகத்தான் செல்வோம்.2000 அப்போதே😮

  • @jagadeesanrajamani4035
    @jagadeesanrajamani4035 Місяць тому

    Jaihind

  • @m.s.m655
    @m.s.m655 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 jaihind

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 Місяць тому +1

    SHAKSGAM Valley belonging to KASHMIR & gifted to CHINA.