[Belan 4] Kananai Seraporom video

Поділитися
Вставка
  • Опубліковано 18 лип 2016
  • Credits for Belan Music Video
    Tune, Lyrics & Vocals : Vasanthy Prince & John Prince
    Music : Pastor Gem Gabriel
    Cinematography: S.Rajan (SSP)
    Direction: Eva Prof Sam Rajkumar
    Editor : Kabilan
    Executive Producer : John Prince
    Shooting Locales : Singapore & India.

КОМЕНТАРІ • 588

  • @k.subramanik.subramani1869
    @k.subramanik.subramani1869 5 років тому +13

    அழகான அருமையான கிராமத்து சுழலையும், கானான் தேசத்திற்கு நானும் பயணம் செய்யும் அனுபவத்தை இந்த பாடல் கொண்டு வந்தது, கர்த்தர் உங்கள்யாவரையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்.

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் இந்த பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் இதயத்தை மகிழ செய்யும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக பாஸ்டர் பஸ்டர் அம்மா,🥰🥰🤗🤗✝️✝️🙏🏻🙏🏻💝💝👍🏻👍🏻💖💖💐💐🔥🔥💥💥

  • @jananijesus4026
    @jananijesus4026 3 роки тому +38

    Female voice vera level🍇God is gread

    • @leethiyal7354
      @leethiyal7354 2 роки тому +2

      God is great

    • @manishathillaimani3570
      @manishathillaimani3570 2 роки тому

      Female வாய்ஸ் சொல்லுறதை விட அந்த அம்மா வாய்ஸ் சூப்பர் சொல்லுங்க ok வா

  • @gladwinbengar5489
    @gladwinbengar5489 4 роки тому +14

    Wow voice vera level😍😍😍2 perum mass pannitinga ✌️✌️✌️ Meaningful song👼👼👼 Glory Be to Our Lord Jesus Christ Alone👼🙏🛐probably this is the most played song in this year in Our St.Paul's Church Festival Megnanapuram💒 recent favourite ❤️

  • @amalaparamadass3919
    @amalaparamadass3919 5 років тому +51

    I've heard this over 70tyms the tune,singing is awesome may God almighty be glorified

  • @gladstonerayen949
    @gladstonerayen949 3 роки тому +10

    Wonderful words about God's kingdom that is Heaven. Great effort and congrats to all of you.

  • @ajeethrajan4738
    @ajeethrajan4738 4 роки тому +18

    SUCH A WONDERFUL SONG, GLORY TO GOD

  • @adlinleona1234
    @adlinleona1234 3 роки тому +6

    Daily hearing this song and annathai avathilai .some happiness in my heart.glory to God👏🙇🙇🙇

  • @anandkumarjacob1995
    @anandkumarjacob1995 3 роки тому +3

    பாடலை கேட்கும்போது புது உற்சாகமும் நம்பிக்கையும் பிறக்கிறது

  • @mariya6186
    @mariya6186 5 років тому +10

    Praise the Lord .Super song sister and brother.God bless you.

  • @indumathi7015
    @indumathi7015 6 років тому +17

    Superrrr songg.... God blesss u sis..

  • @JJ-mt2ji
    @JJ-mt2ji 6 років тому +28

    Fantabulous singing madam.. so excited to see the way you are singing.. GLORY TO OUR BELOVED HEAVENLY FATHER.

  • @manimaran5672
    @manimaran5672 6 років тому +150

    கானானை சேரப்போறோம் வாறீகளா
    ஐயா வாறீகளா அம்மா வாறீகளா…
    பாலும் தேனும் ஓடும் நாடாம்
    பரலோகம் அதுக்குப் பேராம் 2
    கானானை சேரப்போறோம் வாறீகளா
    ஐயா வாறீகளா……
    பாலும் தேனும் ஓடும் நாடாம்
    பரலோகம் அதுக்குப் பேராம் 2
    செங்கடல் வழியில் வரும்
    யோர்தானில் கரைபுரளும்
    விசுவாசம் இருந்தாலே
    எளிதாக கடந்தி்டலாம்
    எரிகோ எதிர்த்து நிற்கும்
    எதிரிகளும் சூழ்ந்திடுமே
    யெகோவா நிசி இருக்க
    பயம் ஏதும் தேவையில்ல
    அல்லேலூயா பாடியே நாம்
    ஆனந்தமாய் கடந்திடலாம் 2
    கானானை சேரப்போறோம் வாறீகளா
    அம்மா வாறீகளா……
    பாலும் தேனும் ஓடும் நாடாம்
    பரலோகம் அதுக்குப் பேராம் 2
    வனாந்திர வழிகளுண்டு
    வருந்திடவே தேவையில்ல
    அக்கினியாய் மேகமாய் நம்
    ஓடிவரும் தேவனுண்டு
    வானத்து மன்னாவால்
    போஷித்திடும் தகப்பனவர்
    கன்மலையை பிளந்து நம்
    தாகம் தீர்க்கும் தாயுமவர்
    அதிசயம் அவர் பெயராம்
    ஆச்சரியம் அவர் செயலாம் 2
    கானானை சேரப்போறோம் வாறீகளா
    ஐயா வாறீகளா……
    பாலும் தேனும் ஓடும் நாடாம்
    பரலோகம் அதுக்குப் பேராம் 2
    வானத்தில் எக்காளம்
    ஊதிடும் ஓர் நாள் வருதே
    மேகத்தில் தூதரோடு
    இயேசு ராசா வந்திடுவார்
    நல்லதோர் போராட்டம்
    போராடி ஜெயித்திடுவோம்
    நித்திய ஜீவன் பெற்று
    பரலோகம் சென்றிடுவோம்
    அந்த நாள் நெருங்கிடுதே
    ஆயத்தம் ஆகிடுவோம் 2
    கானானை சேரப்போறோம் வாறீகளா
    ஐயா வாறீகளா……
    பாலும் தேனும் ஓடும் நாடாம்
    பரலோகம் அதுக்குப் பேராம் 2
    கானானை சேரப்போறோம் வாறீகளா
    ஐயா வாறீகளா அம்மா வாறீகளா
    பாலும் தேனும் ஓடும் நாடாம்
    பரலோகம் அதுக்குப் பேராம் 2
    கானானை சேரப்போறோம் வாறீகளா
    ஐயா வாறீகளா……
    பாலும் தேனும் ஓடும் நாடாம்
    பரலோகம் அதுக்குப் பேராம் 2
    கானானை சேரப்போறோம் வாறீகளா
    அம்மா வாறீகளா……
    பாலும் தேனும் ஓடும் நாடாம்
    பரலோகம் அதுக்குப் பேராம்

  • @vanithavadivel7721
    @vanithavadivel7721 6 років тому +8

    brother and sister your voice very super
    song amazing
    super style song
    I love this song
    God bless you

  • @ananthjohn1616
    @ananthjohn1616 6 років тому +28

    Fantastic song.....

  • @lathaviji1818
    @lathaviji1818 4 роки тому +5

    Hi Sister and brother song is very very super. I can't forget it this .

  • @beulasandhiya1211
    @beulasandhiya1211 4 роки тому +24

    Awesome song ...
    Fentastic lyrics
    God bless u sister and brother......

  • @ajithsingh1914
    @ajithsingh1914 6 років тому +16

    Daily I want to listen this song again and again for lyrics only. God bless your family.

  • @Jeba-Charles
    @Jeba-Charles 6 років тому +31

    Sema song i may like this song 😍😘

  • @inbainba4876
    @inbainba4876 4 роки тому +2

    Fabulous song.thank you Jesus.and thank you brother and sister.your voice is fantastic.our God is Awesome.Amen.🙏💐 Hallelujah

  • @evangelineisaac5201
    @evangelineisaac5201 7 років тому +40

    semma song.......

  • @priyavimala3718
    @priyavimala3718 6 років тому +13

    beautiful song,

  • @SAMDANIMEDIA
    @SAMDANIMEDIA 6 років тому +60

    Appadi podu, sema super song, god bless u

  • @reganm2824
    @reganm2824 6 років тому +14

    Lady voice sema ...

  • @nila3628
    @nila3628 4 роки тому +1

    Intha song ketaley...evlo dull ah irunthalum energy agiduven...All praise to JESUS🙏 .tnx for this song😍🤗🤗🤗

  • @the_prem_vlogss
    @the_prem_vlogss 7 років тому +42

    different style of song!!! superb song Really it was Osm to watch!!! 😍😍😍

  • @christopherisaac9015
    @christopherisaac9015 3 роки тому +4

    Understanding lyrics at utmost levels, we from Srilanka really appreciate

  • @SOFIA_JOSHWIN
    @SOFIA_JOSHWIN 5 років тому +2

    What a joy it is to sing and dance to the Lord with our loved ones.... Beautiful and blessed couple.... continue to serve the Lord with ur family like JOSHUA... God bless you....

  • @puspampuspam9394
    @puspampuspam9394 5 років тому +19

    I danced to this song. PRAISE THE LORD💒💒

  • @1234alwinable
    @1234alwinable 5 років тому +7

    Good lyrics. Sister voice super, even male voice nice . Combine. nice to hear .

  • @koildass9709
    @koildass9709 3 роки тому +1

    "Kannanai seraporom varingalaa.. Ayya varingalaa.. Amma varingalaa... Paalum thenum odum naadam paralogam athuku peram"
    I Really addicted to this line...

  • @ponnuisravel7642
    @ponnuisravel7642 5 років тому +3

    Super anty and uncle....... God bless u both with all blessings
    ...........

  • @ebinmahesh4600
    @ebinmahesh4600 4 роки тому +5

    One of my favorite song fantastic😍😍😊😊👏👏👏

  • @nathanb3590
    @nathanb3590 5 років тому +5

    I like this song. Really very nice. May God bless you all.

  • @isaiahmahesh1913
    @isaiahmahesh1913 3 роки тому +1

    Thanks for your nice songs and music God bless you all I love you all my holy kisses and hugs to you all God loves you all

  • @savithiriruth7803
    @savithiriruth7803 7 років тому +24

    Super Sister.

  • @vanithavadivel7721
    @vanithavadivel7721 6 років тому +37

    sister and brother your song is very nice and super👏👏👏👏👏👏👌👌👌👌👌👌 meaning full and dance song so thank God and thank you sister wish you the all the best💐💐💐💐💐💐💐 God bless you

  • @sathianandanchetty5086
    @sathianandanchetty5086 2 роки тому +3

    God deserves all the praise from a grateful heart,God bless.

  • @m.vijayapriyan7443
    @m.vijayapriyan7443 4 роки тому +1

    Praise the lord .பாடலுக்கு ஏற்ற குரல் 2 பேருக்கும்

  • @arulraj246
    @arulraj246 6 років тому +27

    Energetic amazing and blessed song
    Jesus bless you all

  • @m.rebaekahm.rebaekah5748
    @m.rebaekahm.rebaekah5748 6 років тому +21

    amazing choreograph mam

  • @teekaramanteekaraman2281
    @teekaramanteekaraman2281 4 роки тому +2

    Very superb song sister, realy we will do this song dance practice our church childrens thank you so much sister

  • @MrJohnsamuely
    @MrJohnsamuely 4 роки тому +3

    Brother and sister the song I use to hear regularly but when iam seeing with the choreography it was extremely very nice superb Sis and bro may God Bless u. I wish u for many songs to come....

  • @rachelrubiyal4327
    @rachelrubiyal4327 3 роки тому +3

    Wow amazing 🤩. sister voice vera level.. God bless u dear 🙏

  • @angelinemary5752
    @angelinemary5752 7 років тому +10

    beautiful song........................lovely

    • @SuperGolden65
      @SuperGolden65 5 років тому

      Sistor very good Please make many song to feed bible innovatively for today's generation's.

  • @ammuanbu2128
    @ammuanbu2128 6 років тому +37

    wow super song sister... I love your voice

  • @johnson3726
    @johnson3726 Рік тому +1

    Amen 🙏 Amen ✝️ God bless you 👏👏👏👏👏👍

  • @villageexplorer3283
    @villageexplorer3283 4 роки тому

    CSI கேத்தி திருச்சபைக்கு நன்றிகள். இன்றைய தேவை இப்படிப்பட்ட தமிழ் பாடல்கள்.

  • @dearblackgold1956
    @dearblackgold1956 5 років тому +20

    nzy song and nyz voice both especially akka voice super

  • @newlinjenefam8437
    @newlinjenefam8437 7 років тому +18

    sema song...nice to hear

  • @pthangeswaranpthangeswaran3596
    @pthangeswaranpthangeswaran3596 5 років тому +6

    Amazing song God bless u

  • @SamK-ux9sz
    @SamK-ux9sz 6 років тому +12

    We are really impressed by this song☺☺☺☺☺☺☺☺

    • @BVembu
      @BVembu 5 років тому

      👏👏👏👏👏Very nice song brother & sister. Thank you.

  • @edwardsamuel2485
    @edwardsamuel2485 5 років тому +5

    After so many years, I heard this very edifying song, which is reminding about rapture

  • @Mamatha0312
    @Mamatha0312 6 років тому +6

    Very beautiful song and dance.i like u r songs .i like u r voice

  • @tituscreator9575
    @tituscreator9575 4 роки тому +8

    Sis your voice is beautiful

  • @rajeswari9289
    @rajeswari9289 4 роки тому

    எத்தன முறை பாட்ட கேட்டாலும் திகட்டாத பாடல், நாங்கள் குடும்பமாக ரசித்து கேட்ட பாடல்

  • @revathirevathi4136
    @revathirevathi4136 4 роки тому +2

    Super nice exland song brother and sister My heart touching song god bless you

  • @sujimknagar9800
    @sujimknagar9800 5 років тому +2

    Praise the lord sister and brother unka vice super God bless you dear sister 💐😊😋😚☺🤗👌👍🙏👏💋☺🤩😘🤗

  • @simbuitc2008
    @simbuitc2008 6 років тому +13

    Nice to hear and God be blessed for both of you
    Wonderful song⏯

  • @joysongodwin
    @joysongodwin 6 років тому +3

    Really a nice song, fantastic tune... So so nice

  • @DavidRamkumar
    @DavidRamkumar 4 роки тому +3

    Interesting song. A good message in this song. Music, composing, dancing very very nice.and both Sister and brother. super voice. Tamil cultural music is appreciated.

  • @pratapbharathi7877
    @pratapbharathi7877 6 років тому +18

    My one of favorite song.......😊😊😊😊😊😊😊😊😊

  • @m.b.g.cmediachembur6331
    @m.b.g.cmediachembur6331 6 років тому +7

    Amazing song

  • @enochraja7983
    @enochraja7983 3 роки тому +18

    This song increase my happiness..

  • @a.jason333
    @a.jason333 2 роки тому +2

    Vera level song 🎵🎶🎵
    Jesus blessed you 🙌❤

  • @babugru
    @babugru 4 роки тому

    அருமை அருமையான வரிகளுடன் உங்கள் குரலின் இனிமை எனக்கு இந்த பாடல் மிக பிடித்துதுள்ளது கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்

  • @EdWin-wj7zm
    @EdWin-wj7zm 7 років тому +11

    Very very nice song

  • @glowglr514
    @glowglr514 7 років тому +15

    Super super sister

  • @amtektooling3748
    @amtektooling3748 3 роки тому +1

    Semmaaaaaaaa.... Very very nice song... Superb....

  • @rrgamers6846
    @rrgamers6846 3 роки тому +2

    Super Song Very Nice💙♥️

  • @prabharavi6870
    @prabharavi6870 5 років тому +2

    Rombha nalla iruku anna akka👏👏👏👏👏👍👌

  • @indranimontoya9385
    @indranimontoya9385 8 місяців тому

    எனக்கு ரொம்ப ரொம்ப புடித்த பாடல் ❤❤❤❤❤

  • @sunilblesson
    @sunilblesson 4 роки тому +2

    Thanks for this song

  • @sundaramsomu1881
    @sundaramsomu1881 5 років тому +2

    Samma paattu unga voice nalla irukku uncle and aunty
    I like this song 👌👌👌👍👍

  • @davidveerabadhiran8437
    @davidveerabadhiran8437 7 років тому +12

    sema super. :)

  • @sujanamartin2099
    @sujanamartin2099 3 роки тому +2

    Ur singing it's so good nd ur voice is very beautiful

  • @samaathisayaprabu9875
    @samaathisayaprabu9875 6 років тому +11

    praise the Lord

  • @John_Jenith
    @John_Jenith 5 років тому +2

    Sema voice,, cute song,, very very beautiful song my favorite song

  • @Priya-mw9lu
    @Priya-mw9lu 4 роки тому +1

    Wow.. nice.. different style and different voice.. praise god

  • @varghesenirmal6187
    @varghesenirmal6187 6 років тому +15

    oh.. great song.. praise God

  • @sabexab
    @sabexab 6 років тому +6

    Super songs and words

  • @violaomana3659
    @violaomana3659 2 роки тому

    Sister 👍👍👍👌👌👌👌👌super i have choosed your song for my church annual day function.

  • @rebeccaindran7729
    @rebeccaindran7729 Рік тому +1

    Beautiful..Glory to Jesus.

  • @AngelAngel-cy5we
    @AngelAngel-cy5we 5 років тому +2

    Sema super song💐👌

  • @martinthangaraj3374
    @martinthangaraj3374 5 років тому +1

    Super song sister and brother god bless you thalail flowers vaithu eruppathu kasdama erukku

  • @scoobiehappydog
    @scoobiehappydog 6 років тому +16

    One of my favorite song spr

  • @kaviyaramesh8147
    @kaviyaramesh8147 6 років тому +3

    Really super👍

  • @selvaradjou5376
    @selvaradjou5376 6 років тому +3

    Super song God bless you both

  • @yesudassedward5330
    @yesudassedward5330 4 роки тому +1

    Superb singing and excellent choreography. Glory to JESUS.

  • @josephmanick5636
    @josephmanick5636 6 років тому +9

    Sema song i like it

  • @balabalamurugan.s641
    @balabalamurugan.s641 6 років тому +9

    Amen

  • @mathiselvamdhayanandam5837
    @mathiselvamdhayanandam5837 6 років тому +35

    Praise the Lord
    Jeevan ulla padal varigal
    Inumaiyana kural
    God bless you

  • @gurusamy1410
    @gurusamy1410 4 роки тому +2

    Miga arumaiyana paatal
    👍👏🙏👌💞

  • @evydarling2561
    @evydarling2561 4 роки тому +1

    praise the Lord.your creativity will redeem many.

  • @ravidavidson7045
    @ravidavidson7045 4 роки тому +1

    Amen nice song La 👌👍😇✝️🙌🙏💐 God bless you...🌟🌟🌟😇😇😇

  • @MirrorOfChristians
    @MirrorOfChristians 4 роки тому +2

    Super Choreograph 🤗

  • @denisjoe3802
    @denisjoe3802 7 років тому +65

    sister unga voice sema super

  • @gameadictor14
    @gameadictor14 6 років тому +5

    Semma song.... Awesome.....😍😍😍😍

  • @ppriyadharshini3079
    @ppriyadharshini3079 3 роки тому +1

    Super song

  • @johnkingslin6661
    @johnkingslin6661 5 років тому +1

    This song i hear 10 times in everyday.It is very nice song...