ஸ்டீம் அரிசி இரண்டு டம்ளர், நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். நான்கு +அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து எடுக்கவும். பின்னர் வெந்த சாதத்தை ஒரு பெரிய தட்டில் கொட்டி நன்றாக ஆற விடவும். பின்னர் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளறவும். அவ்வளவு தான் உதிரியான சாதம் தயார்.
எந்த சாப்பாடு சமைத்தாலும் நான் பார்த்து சமைப்பது பாலாஜி கிட்சேன் தான் 🤩அருமையான விளக்கம் நன்றி அண்ணா 🙋🏻♀️
Nanum tha sister 🥰🥰🥰
Yes,ivar samayal super
Thanks for the recipe
வாவ் வெண்டைக்காய் சாதம் அபாரம் நன்றி பாலாஜி சகோ வாழ்த்துக்கள்
Balaji sir, vendaikai sadham preparation superb. I will try more or less same as vangi bath. Thanks for your excellent explanation.
Thank you
Nice recipe 😋
Hi ji, i tired for dinner. Its really wow🎉. Keep rocking
Thanks a lot
Super sadam🤪🤪🤪
Super sir 😋
Super Anna ❤
Super brother
சகோ பாலாஜி அவர்களே, சாதம் உதரியாக வடிப்பதற்கு டிப்ஸ் குடுங்க
,
ஸ்டீம் அரிசி இரண்டு டம்ளர், நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். நான்கு +அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து எடுக்கவும். பின்னர் வெந்த சாதத்தை ஒரு பெரிய தட்டில் கொட்டி நன்றாக ஆற விடவும். பின்னர் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளறவும். அவ்வளவு தான் உதிரியான சாதம் தயார்.
@@Balajiskitchen நன்றி திரு பாலாஜி அவர்களே
Arumai Anna
பாலாஜி சகோ எப்பிடி இருக்கீங்க நலம்தானே
நலம். நலமே விலைக.
Hi first comment