WESTERN TOILET-க்குள் சீறும் பாம்புகள்..! பாம்பு பிடி மன்னன் YUVARAJ பதை பதைக்க வைக்கும் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2022
  • 30,000 பாம்புகளுக்கு மேல் பிடித்து காப்பாற்றிய அனுபவம் வாய்ந்த SNAKE YUVARAJ திக் திக் பேட்டி
    #snake #snakecatcher #behindwoodso2 #behindwoods
    _________________________________________
    Shadithya Health Care is one of the leading and most chosen Residential & Non Residential Psychiatric hospital in south region of India, established for the acute & chronic psychiatric management and community based psycho social rehabilitation of the mentally ill. Our Multi-disciplinary approach is tailored to meet each individual’s needs, thus providing quality work for those finding difficulty in meeting with daily life needs due to Mental Illness, Substance Abuse, Behavioral Problems or a combination and also we provided Rehabilitation Services Since 2015 by expertise healthcare professionals dedicated towards changing lives.
    We operate with license from the “Institute of Mental Health” (Mental Health Act 2017), also Certified with “ISO 9001:2015” and Shadithya Health care is the only psychiatric hospital running with “NABH certified” Hospital and Diagnostic Laboratory in tamilnadu. And also Rohini certificate has been obtained.
    The team of Shadithya has conducted various programs with the aim of spreading awareness about Mental Illness, Alcohol Addiction, Substance Abuse, Anger Management, Parenting Skills and more. Such programs have been conducted in various colleges, schools, government and corporate sectors.
    Ph : 8939729999
    _________________________________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 260

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +24

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @imayavarman376
    @imayavarman376 Рік тому +298

    பணத்திற்காக மருத்துவம் பார்க்கும் போலியான மருத்துவர்கள் பலரையும் விட. இவர் செய்துவரும் நற்பணிகள் உலகில் சிறந்தது. வாழ்த்துக்கள். 💐

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky Рік тому +6

      Adhukaga unaku osika treatment kodupan.en Neelam apdidha osiku treatment paapa pola.

    • @imayavarman376
      @imayavarman376 Рік тому

      @@Rio-mg9ky டேய் fake id தாயொலி உமக்கு எறியுது மூடிக்கிட்டு போடா. 😂

    • @Rameshkumar-wz2in
      @Rameshkumar-wz2in Рік тому

      Ivanuku yaru ya ponnu kuduka matanu solrathu

    • @pranmalaiabdulrahman777
      @pranmalaiabdulrahman777 Рік тому +1

      @@Rio-mg9ky poda pannaada

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky Рік тому

      @@pranmalaiabdulrahman777 poda paradeshi ungoppana osiku treatment paka sollu

  • @sumathiperiyasamy2559
    @sumathiperiyasamy2559 Рік тому +113

    பாதுகாப்பாக இருங்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @jenithasanthosh
    @jenithasanthosh Рік тому +80

    Yuvaraj bro. எங்கள் வீட்டில் 2 தடவை வந்த உடும்பு பிடித்து உதவியுள்ளார்.good hearted person.

    • @vigneshVJS
      @vigneshVJS Рік тому +2

      Yuvaraj number sent pannunga bro

    • @tamilsinger5523
      @tamilsinger5523 Рік тому

      @@vigneshVJS inuma namburiga🤣🤣

    • @Alterego2115
      @Alterego2115 Рік тому

      @@tamilsinger5523 kiruku pundainga bro

    • @jenithasanthosh
      @jenithasanthosh Рік тому

      Antha situation face pandrapo help kidachavangalu thaan teriyum athoda reality and antha help oda value .. athukaga neenga vachuruka impression vachu oruthara asiga paduthara Vida kevalam vera ethum ila..

    • @dhavamani462
      @dhavamani462 Рік тому

      ​@@vigneshVJS❤ ji CT

  • @mahakrishna481
    @mahakrishna481 Рік тому +92

    யுவராஜ் எங்கள் கடைக்கு வந்திருக்கார் விசில் அடித்து பாம்பை கையாளும்விதம் வியப்பாக இருக்கிறது பாதுகாப்பாக இருங்கள் தம்பி விரைவில் உங்களுக்கு திருமணம் நடக்க வாழ்த்துக்கள்

  • @moredifferent3829
    @moredifferent3829 Рік тому +40

    வீடியோ பார்க்கும் போது பக்கத்தில் பாம்பு இருப்பது போல் உணர்ந்தவர்கள் லைக் பட்டனை தட்டவும் 🙁⌛

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai Рік тому +37

    நம்ம ஊர்க்காரர் என்பதில் பெருமை ... வாழ்த்துக்கள் யுவராஜ் கூடிய விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் ....

  • @snakecatcheryuvaraj
    @snakecatcheryuvaraj Рік тому +118

    Thank you so much for your support sir🙏❤❤❤🙏

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 Рік тому +21

    தம்பி எத்தனை மிரட்டல் வந்தாலும் பயம் வேண்டாம் இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்

  • @legendrams548
    @legendrams548 Рік тому +35

    Government should hire and pay montly salary to Mr. Yuvraj kind of people for doing such a great public service. So, they can also have a decent life and get married.

  • @prakashthalaajithprakash2
    @prakashthalaajithprakash2 Рік тому +9

    கேரளாவுக்கு வாவா சுரேஸ் எப்படியோ தமிழ்நாட்டுக்கு நீங்க ஒங்கபணி மகத்தானது நீங்க சீக்கிரம் திருமணம் பண்ண வாழ்துகிறேன்

  • @kalaiselvisasikumar5811
    @kalaiselvisasikumar5811 Рік тому +6

    6:57 பாம்பு சந்தோஷபடுதோ இல்லையோ, அதை release பண்ண நீங்க ஒரே happy bro!!😃
    God Bless You!!

  • @tommyjosjai7144
    @tommyjosjai7144 Рік тому +23

    Such a humble person

  • @AbhiS0071
    @AbhiS0071 Рік тому +15

    He seems to be so sweet.. Romba innocent'a theriyudhu!

  • @kanaguraj7954
    @kanaguraj7954 Рік тому +16

    வாழ்த்துக்கள் உங்களின் சேவை மலரட்டும் சகோ!

  • @DearTechlovers143
    @DearTechlovers143 Рік тому +22

    Cobra fans 🐍 நல்ல பாம்பு கடித்தாலும் அடிக்காதோர் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் 👍

  • @deepandeepu4418
    @deepandeepu4418 Рік тому +9

    பேசுவது மட்டும் பொறுமையாக இருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்..

  • @murugesan9533
    @murugesan9533 Рік тому +11

    உங்களுடைய நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்

  • @snakeharierode2014
    @snakeharierode2014 Рік тому +14

    எனது குரு...... யுவராஜ் அண்ணன்...... 🥰

  • @raveeganasekaran2599
    @raveeganasekaran2599 Рік тому +6

    I like the way he talk…so humble….

  • @ragusmile9635
    @ragusmile9635 Рік тому +10

    He is so humble🤩

  • @kmkarthickkmkarthick6075
    @kmkarthickkmkarthick6075 Рік тому +5

    வாழ்த்துக்கள் சகோதரா இறைவன் அருளால் நீடோடி வாழ வேண்டும்

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr Рік тому +8

    வருண் அண்ணா நைஸ்.

  • @NATPUSIRAI
    @NATPUSIRAI Рік тому +7

    செம ஜி. உங்கள் வளர்ச்சி செம 👏👏👏👌👌👌💐💐💐

  • @manisurya3197
    @manisurya3197 Рік тому +14

    Fake call pandravanga ellam manushane ella!!!! Evara mari aalugale FOREST OFFICER a govt appointment pannanum....

  • @bramya4488
    @bramya4488 Рік тому +19

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்க உங்களை புரிந்த கொண்ட பெண் கண்டிப்பாக உங்களுக்காக வருவாள் வாழ்த்துக்கள்🙏👍

    • @NATPUSIRAI
      @NATPUSIRAI Рік тому

      கண்டிப்பாக வர வேண்டும் எங்களின் ஆசையும் கூட

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 Рік тому +2

      Adhu yen nengala irukkak koodathu. 🙄🙄🙄

    • @bramya4488
      @bramya4488 Рік тому +2

      Hello brother i am already married i have kid naan ennoda brother mari nenachchi avara vaazhththinen puriyudhaa

    • @shivathalapathy8817
      @shivathalapathy8817 Рік тому +1

      @@bramya4488 oh, nenga already married. 🙄🙄 sorry aunty. 🧕

  • @7pkutty
    @7pkutty Рік тому +4

    வாழ்த்துக்கள் நண்பா💐💐
    எதையும் பாதுகாப்பாக அணுகுங்கள்.உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது.

  • @dhanadhana2179
    @dhanadhana2179 Рік тому +6

    உங்களோட yella videos um super யுவராஜ் 💓💓💓

  • @philomenas1591
    @philomenas1591 Рік тому +1

    Really
    You. Are. A. Great
    Hero. Of
    Snakes
    God. Bless. You. Youvaraj
    S
    P. Amma. Tindal

  • @lokeshravi3668
    @lokeshravi3668 Рік тому +12

    Thanks brother for your service you saving many people life.

  • @vinothajanak8886
    @vinothajanak8886 Рік тому +16

    யுவராஜ் தம்பி காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணன் பேசுறேன் பா உங்க பேட்டியை பார்த்தேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @7pkutty
    @7pkutty Рік тому +7

    அண்ணா வீட்டுக்கு கூட்னு போய் விளையாடுங்க... ஐ ஜாலி

  • @umaanantharaman5557
    @umaanantharaman5557 Рік тому +3

    Your interview was superb and your genuine love for snakes should be appreciated

  • @arul9260
    @arul9260 Рік тому +6

    என்னையா இது டாய்லெட் ல பாம்பா? இனிமேல் போய் உட்கார்ந்தா இந்த நியாபம்தான வரும்..எப்படி

  • @sakthisara5764
    @sakthisara5764 Рік тому +3

    The rescue king Man good 👍 Job and good luck bro you are communicating well with the interview .. i hope some one see the video you got a opportunity....
    Behind Woods give him opportunity yaa

  • @muruganalagappan6129
    @muruganalagappan6129 Рік тому +13

    வாழ்க தம்பி. நல் வாழ்க்கை அமையும் கவலைப்படாதே.

  • @liyaam2829
    @liyaam2829 Рік тому +4

    Super 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 Yuva 😎
    I'm proud of u 🥺🤩🥰🥳🎉
    Ovvoru naalum oru anubavam inniku unnoda interview pathadhula engaluku neriya anubavam kidachadhu .....
    Don't worry 🤗 nanba unnoda nalla manasuku unakum ammavukum pudicha mathiri oruthi🤔 kandipa unakaga porandhu irupa🥰 athukana time varum pothu avangala meet pannuva.....❣️
    Kandipa nalla life amaiyum 🙌🙌🙌 Vazhthukkal da🤗🤗🤗

    • @snakecatcheryuvaraj
      @snakecatcheryuvaraj Рік тому +1

      Ok my dear💕💕 🙏🙏

    • @liyaam2829
      @liyaam2829 Рік тому

      @@snakecatcheryuvaraj
      ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @Boomiraj_S
    @Boomiraj_S Рік тому +5

    Nice voice naa....pampu pudi mannan👍👍

  • @TiruppurDhanapal
    @TiruppurDhanapal Рік тому +7

    Good job bro..
    But behind woods thumbnail 🙄 daily bathroomla check pannitutha pokanum pola...🙄✨🙄🧐🧐

  • @valarmathi1765
    @valarmathi1765 Рік тому +6

    Super yuva sema u r a erode snake king weldone.

  • @rameshmmr4848
    @rameshmmr4848 Рік тому +4

    Arumai ah explain panranga bro

  • @sandhiyaprabhusandhiyaprab5589
    @sandhiyaprabhusandhiyaprab5589 Рік тому +12

    Anna u r real hero

  • @chandraprakash1932
    @chandraprakash1932 Рік тому +3

    Yuvraj talking way.. Very nice

  • @shyamalabalasubramaniam1103
    @shyamalabalasubramaniam1103 Рік тому +2

    Your service is precious .keep it up

  • @selvithiru4002
    @selvithiru4002 Рік тому +5

    Super anna👌👌👏👏🙏🙏💐💐💐

  • @user-qo9yl5sj5s
    @user-qo9yl5sj5s 7 місяців тому

    அனுபவம் அருமை அதைவிட அருமை உங்கள் பேட்டி வாழ்த்துக்கள் தம்பி எங்கள் ஊருக்கு பக்கத்து ஊருதான் வாழ்கவளமுடன்🎉🎉💐💐🌹🌹♥️♥️🪱🐉🐉🪱💖💞♥️

  • @sathish-vijay87
    @sathish-vijay87 Рік тому +2

    8.16 Vera level

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 Рік тому +8

    You are very great mr.yuvaraj

  • @guna058
    @guna058 Рік тому +3

    நல்ல மனிதர் , நல்ல கருத்தான காணொளி

  • @monkupinku4141
    @monkupinku4141 Рік тому +6

    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @SathishKumar-ip5kf
    @SathishKumar-ip5kf Рік тому +3

    You are great sir 👌👌👍👍👍

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi6718 Рік тому +4

    Good soul god will help you brother

  • @hemalathastitchinghemalath7894

    வாழ்க வளமுடன்

  • @nithinvrt1588
    @nithinvrt1588 Рік тому +4

    ஈரோடு ‌✨

  • @sheshashesha2487
    @sheshashesha2487 Рік тому +5

    Sir ❤️🙏

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 Рік тому +6

    brother stay safe your ,work but இந்த video பார்க்கவே பயமா இருக்கு🧐🤯

  • @karthikram4996
    @karthikram4996 Рік тому +4

    Behind woods la neenga interview pannuna Ella riskana velai seibargalum, behind woods awards kudukkanum request panni kettukolkiren

  • @Arun_3883
    @Arun_3883 Рік тому +5

    En thambi Yuvraj 🤗

  • @rioarasu.babe.s267
    @rioarasu.babe.s267 Рік тому +2

    Supar👍🙏🏻bro... 💐💐💐💐💐

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Рік тому +3

    Super Anna

  • @ramramar5164
    @ramramar5164 Рік тому +5

    Congratulations sir 👏

  • @PremKumar-kg5ep
    @PremKumar-kg5ep Рік тому +2

    Bro you are doing great.

  • @ramyasaravanan4418
    @ramyasaravanan4418 Рік тому +3

    God bless you Abundantly 💥

  • @erodenithitdriver5021
    @erodenithitdriver5021 Рік тому +2

    Super 👌

  • @enzopattugoldenretriever9309
    @enzopattugoldenretriever9309 Рік тому +5

    Super thambi

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 Рік тому +2

    தம்பி, நீங்க வாழ்க்கைல சந்தோசமா இருக்கணும் என்றால் உங்களை நன்கு புரிந்துகொண்ட பெண்ணை மணந்து கொள்ளுங்கள். பெற்றவர்கள் நல்லவர்களாக இருந்தால் பிள்ளைகளும் நல்லவராக இருப்பர்

  • @sheshashesha2487
    @sheshashesha2487 Рік тому +4

    Super 💗

  • @abukumar9056
    @abukumar9056 Рік тому +4

    Broo enaku oru help pananum aen maths miss vitula oru raja nagam pambu vidanum enga ellarium savuadikiranga 🙏

  • @kalaiselvam406
    @kalaiselvam406 Рік тому +9

    உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க என் குலதெய்வம் செக்கடி சுடலைமாடன் சாமி நடத்தி தருவார்

  • @heartthrob1550
    @heartthrob1550 Рік тому +6

    Hatsoff you bro 👌

  • @sarasrinir6988
    @sarasrinir6988 Рік тому +3

    Great

  • @stylishthamizhachi746
    @stylishthamizhachi746 Рік тому +2

    Awesome brother ❤️❤️😻😻🙌

  • @Thuvikshaa
    @Thuvikshaa Рік тому +5

    Super hero .

  • @Cj-ne9dl
    @Cj-ne9dl Рік тому +2

    amazing person

  • @vijaysinfo8688
    @vijaysinfo8688 Рік тому +2

    Super bro

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr Рік тому +20

    அந்த பாம்பு நெளியறத பார்க்கும் போதே உடம்பு பில்லரிக்குது

  • @bubblykalai5031
    @bubblykalai5031 Рік тому +2

    Anchor I love u

  • @sathyar6818
    @sathyar6818 Рік тому +2

    Vaaldhukkal anna unga sevai thodaratto

  • @LoveLove-sq8tf
    @LoveLove-sq8tf Рік тому +3

    Ningal Nalla irukkanum Anna 🙏🙏🙏

  • @arularul734
    @arularul734 Рік тому +2

    Super yuvaraj bri...🐍🐍🐍🐍🐍🐍🐍

  • @anbususi
    @anbususi Рік тому +2

    Super bro..

  • @rv.sundar
    @rv.sundar 3 місяці тому

    Bro andha ponu yendha ooru

  • @nareshmerck5182
    @nareshmerck5182 Рік тому +3

    Congratulations bro

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Рік тому +3

    My garden short copra snake with mustuc but no naga rathnam

  • @smuralismurali6001
    @smuralismurali6001 Рік тому +3

    super

  • @malligaibala
    @malligaibala Рік тому +3

    Hats off to you

  • @hemalathastitchinghemalath7894

    மிக கவனமாக செயல்படடு தம்பி

  • @udayakumars693
    @udayakumars693 Рік тому +1

    Veara leval thalaivaaa

  • @sachinaravind6345
    @sachinaravind6345 Рік тому +1

    Hats off bro👍

  • @timetrack4231
    @timetrack4231 Рік тому +3

    erode yuaraj good snake catcher

  • @justinvicky4254
    @justinvicky4254 Рік тому +9

    Super macha 🌍❤ stay high

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 Рік тому +6

    நீங்கள். நல்லா. இருப்பீர்கள்

  • @bhavaniselvam3456
    @bhavaniselvam3456 Рік тому +2

    👍👍

  • @s4talks454
    @s4talks454 Рік тому +1

    I wish u all success

  • @dharshini536
    @dharshini536 Рік тому +1

    Super 🥰👏

  • @upr7315
    @upr7315 Рік тому +2

    Sir evaroda number kedikuma

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 Рік тому +2

    Pro.you.reI.hero.godblessyou

  • @gpr2047
    @gpr2047 Рік тому +5

    Bro ethuku 4 feet thali iru

  • @mariappangurusamy4278
    @mariappangurusamy4278 Рік тому +2

    super brother

  • @sandifashionsworld6829
    @sandifashionsworld6829 Рік тому +1

    Hands off you bro