Це відео не доступне.
Перепрошуємо.

லக்னம் சந்தி ராசி சந்தி நட்சத்திரம் சந்தி | 100% Secret | Sri Mahalakshmi Jothidam Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 133

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 2 роки тому +1

    தெளிந்த நீரோடை போன்ற விளக்கம் ...அருமை குருஜி🙏👌

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 ராசி, லக்னம், நட்சத்திர சந்தி பற்றி அருமையாக விளக்கினீர்கள். ஆம் எனக்கும் ராசி சந்தி பிரச்சினை இருக்கின்றது. நன்றி 🙏🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 роки тому +2

    சந்தி பற்றி அருமையான விளக்கம் ஐயா 🙏.

  • @jeevanantham1085
    @jeevanantham1085 2 роки тому +3

    Sir வணக்கம் 🙋
    பொது கேள்வி ஐயா 😊
    ராகு, கேது பருப்பொருளற்றவர்கள்
    சொந்த வீடு இல்லாதவர்கள்,🙏 கணிக்க சிரமமான 😊கிரகங்கள் என்றால் அவர்களின் திசை மட்டும்
    எப்படி ஐயா ராகுவிற்கு 18 வருடம்
    என்றும், கேதுவிற்கு 7வருடம் 😃
    என்றும் கணிக்க முடியும் 🙏

  • @rajtamilanda
    @rajtamilanda 2 роки тому +1

    நல்லதொரு தலைப்பு , நன்றி ஐயா .

  • @rdn3704
    @rdn3704 2 роки тому +1

    Thank you so much. Clearly explained, and very informative. I experienced this in my horoscope. You have cleared my doubts.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 місяці тому +1

    Nice Sir 🙏🙏

  • @chandrasekarrajaganesh5311
    @chandrasekarrajaganesh5311 2 роки тому +1

    Sir, public question: kindly advise all of us on do’s and don’ts for continual improvement in our life.
    Means list of few items should be performed for good to others and shouldn’t be performed for bad things to others.
    Hope all will understand and start doing good to others in our society.

  • @sv3196
    @sv3196 2 роки тому +1

    Sir, Pl do a video on planets & lagna at early degrees, late degrees ( 0 degree, 1 degree & 29 degree)

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 2 роки тому

    ஐயா வணக்கம். தங்களின் காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.. சிறிய. விளக்கம் ஒன்று தேவை படுகின்றது.. ?ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு. கணிதத்தை பயன் படுத்துகிறார்கள்.. இதனால் பலன்கள் நிறைய மாற்றம் ஏற்படுகின்றது ஐயா... துல்லியமான பலன் மாறுபடுகின்றது... வாக்கியம். திருகணிதம்.. எவை பலன் சொல்ல.. துல்லியமான.. என் சிறு காணொளி... தரவும்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Migavum,arumaiyana,thagavalkiddaitthadhu,mikkanandrisir🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @vishnofc
    @vishnofc 2 роки тому

    லக்ன சந்தி விளக்கம் மிக சிறப்பாக உள்ளது ஐயா மிக்க நன்றி. ஐயா என் மகன் ஜாதகத்தில் லக்னம் தவறாக கணிக்கபட்டுள்ளது என்று கூறுகிறார்கள். தாங்கள் தான் சரியான லக்னம் எது என்பதை கூற வேண்டும். ( 6.09.2014)( பகல் 2 மணி 6(pm) நிமிடம்) சென்னை. நன்றி ஐயா.

  • @rajfarms3376
    @rajfarms3376 2 роки тому +1

    சார் இந்த மாதம் பத்தாம் தேதியே குரு கும்பத்தில் ஏறிவிட்டது....
    மகரத்திற்கும் கும்பத்திற்கும் நடுவே ஒரு வாரம் இருந்தது....
    நான் டெய்லி ஸ்கோப்ல கவணிச்சிகிட்டே தான் இருந்தேன்....
    வேணும்னா வாட்ஸ்ஆப் நம்பர் குடுங்க....
    ஒரு ஆப் அனுப்பி வைக்கிறேன்...

  • @radharaj9273
    @radharaj9273 2 роки тому +1

    Vanakkam sir தசா சந்தி கூட்டு தசை திருமணத்தின் போது எப்படி கணக்கிட வேண்டும் என்பதைப்பற்றி ஒரு கானொளி பதிவிட வேன்டுகிறேன் குருவே. நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elangovan.m6883
    @elangovan.m6883 2 роки тому

    அருமையான பதிவு குருவே...

  • @dhanoshs583
    @dhanoshs583 2 роки тому

    கிரகங்களின் தொடர்பு மற்றும் சுபத்துவம் பாவத்துவம் பற்றி விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 🙏

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 9 місяців тому

    Sir
    I am murali
    Kanni rasi astham 4 patham laganam thulam
    9-11-1977 5:30am
    That day suriyan udayam 6:11am
    Kannilaknam or thulam laknam
    Ena solunga sir

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot Sir !!

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 роки тому +1

    ஐயா வணக்கம்...நான்கு உபய ராசிகளில் கிரகம் இருந்தால் என்ன பலன் ஐயா..🙏🙏🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому

    தி லெஜன்ட் ஷூராம்ஜி வணக்கம் தலா🙋

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 роки тому

    ஐயா வணக்கம்,
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
    பிறந்த தேதி :25.06.2000
    பிறந்த நேரம்:காலை6:30
    பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
    தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @vanitharam317
    @vanitharam317 11 місяців тому

    Super good information ur realy great jothidar
    Langa sandhi good r bad?

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 роки тому

    Arumai sir mudakku nachchathram patri video podunga please

  • @raj-rj4ey
    @raj-rj4ey 2 роки тому

    Eratai kulanthai piranthal eruvarukum palan different irukutha vedio podunga sir

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 роки тому +1

    சார் வணக்கம் உண்மை சார் விசாகம் & சுவாதி எனக்கு என் அப்பா சுவாதி என்றால் சண்டை வைப்பார் விசாகம் என்றால் சண்டையை தீப்பார் என்று விசாகம் என்று முடிவெடுத்தார் நீங்கள் சொல்வது உண்மை தான் சார் நடை முறை பழக்கவழக்கத்தை வைத்துதான் முடிவேடுக்க முடியும் என்பது உண்மை

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 роки тому +1

    👌

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 2 роки тому

    நன்றி குருஜி🙏

  • @padmapriyarajendran6322
    @padmapriyarajendran6322 2 роки тому

    Guruji
    Athmakaragan, amathiyakaragan(buthikaragan), yethenum oru Graham aathikam yendra valu.
    Intha moondril yarudiya character athigama oru jadhakar ku velai seiyum

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 роки тому

    நன்றி சார் 🙏🙏🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому

    Unka experience padi thirukkanithama vakkiya panjankama correcta varuthu thalaiva

  • @sitfansclub2081
    @sitfansclub2081 Рік тому

    Sir, mirugaseeridam natchathiram activation pathi video podunga Sir

  • @saravananr3614
    @saravananr3614 2 роки тому

    சிறப்பு

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    வணக்கம் சார் நன்றி

  • @jagadeeshan1015
    @jagadeeshan1015 2 роки тому

    Intreasting topic sir♥️

  • @thirumoorthypalanisamy384
    @thirumoorthypalanisamy384 2 роки тому

    எனது பிறந்த தேதி 25.10.65 கோவை 6.30 PM ேஷர் மார்க்கெட்டில் வெற்றி கிடைக்குமா நன்றி குருஜி

  • @deepikaselvaraj5533
    @deepikaselvaraj5533 2 роки тому

    Vargottama and pushkaranavamsam which yoga is best and which yoga gives more benefit sir. Is vargothama and pushkaranavamsa gives same power to the graha.

  • @vijay-lm6qk
    @vijay-lm6qk 2 роки тому

    16.05.2000 10.26am chennai
    How is my guru dasai guruji.
    lakna adhibadhi and rasi adhibadhi strong or weak? Check all planet degree.
    Msc complete pannuvena?

  • @vigneshvicky7722
    @vigneshvicky7722 2 роки тому

    s.vignesh(BE),05/12/97,07:21am,
    Tv.malai. sir,Aim Businessman aga
    planet match agutha? or Tnpsc,Eb
    try pannalama? 2.லக்கினத்தில்
    செவ்வாய்புதன் இணைவு,2ல்
    3கிரகம்,7ல் எந்தகிரகமில்லை
    (தோஷம், தோற்றம்) மற்றும்
    வாழ்க்கைதுணையை பற்றி
    கூறுங்கள் sir.

  • @user-wo9op4gl4e
    @user-wo9op4gl4e 2 роки тому

    ஐயா கும்ப லக்னம் 29.44°.கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் 7ல் சூரியன் 9ல் உள்ளார்.ஆனால் சுக்ர தசையில் பூர்வீகத்தை விட்டு வெளியேற்றம்,சில நோய் பிரச்சனைகள் ஏற்பட்டது.இதை வைத்து மீன லக்னம் என்று உறுதி செய்யலாம

  • @Prakashr1210
    @Prakashr1210 2 роки тому

    நன்றி ❤️

  • @tharmabalantharmatharma3644
    @tharmabalantharmatharma3644 2 роки тому

    Mikka nandri ayya🙏

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 2 роки тому

    Nice facts and explanation 👍👌

  • @r.k.venkataeswar1038
    @r.k.venkataeswar1038 2 роки тому

    சார் வணக்கம், கிரகம் இல்லா வீடு தொடர்பான விளக்கம் அற்புதம். அதில் சிறு சந்தேகம் எனக்கு. கிரகம் இல்லாத வீட்டை ஒரு கிரகம் பார்த்தால் அந்த பார்வைக்கு பலன் உண்டா?

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 2 роки тому

    ஐயா வணக்கம் ஒரு சந்தேகம் ஒரு கிரகத்திற்கு இருபுறமும் சுப கிரகம் இருந்தால் தான் சுபகர்த்தாரி யோகமா கிரகத்திற்கு இருபுறமும் சுபகிரகபார்வை பெற்றால் அக்கிரகம் சுபத்துவம் அடையுமா?

  • @SanthoshSanthu-qo8bq
    @SanthoshSanthu-qo8bq 2 роки тому

    Guruji 🙏...Tula lagna shani in 6th house and satrun sitting 6th lord nakshthra 4 phada pushkaramsha .....how to work. Raja yoga ....bad or good 19/02/1996 10:10 PM place hosur

  • @Vidya00050
    @Vidya00050 2 роки тому

    Sister சௌம்யா.பெரியவள்நான் இருக்கும்போது காதலிக்கும்பையனை இப்போதே திருமணம்செய்ய பிடிவாதமாய்இருக்கிறாள்மணவாழ்க்கை எப்படி?22/10/2002 4.40pm salem marriage fixed on April sir. But our parents are not happy and also the boy is not matching for my sister in any way. We worrying a lot.

  • @prakashsj6227
    @prakashsj6227 2 роки тому

    Sir good morning. Very good explanation 👏. How to confirm or to correct the exact birth time. During marriage timing it causes a big problem. Please clarify.

  • @KrishnapriyaRPillai
    @KrishnapriyaRPillai 2 роки тому +1

    Giraga santhi

  • @padmavathyannamalai1370
    @padmavathyannamalai1370 2 роки тому

    Vannakam sir
    My daughter name A.Padmavathy
    Date 19.03.1997 time 8.55 pm Rajapalayam Marriage epo nadakum and Marriage life epdi irukum

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 2 роки тому

    good evening sir, Sir your program is unique and much appreciated and different from other astrologers. I'm trying for 2 months. This is for my daughter. M. Bhavna DOB 5.3.2005. 10:05 am place: Thrissur, Kerala. Now in 12 std, which course is best for her. She wants to study computer science. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.

  • @msadeva2135
    @msadeva2135 2 роки тому

    Very nice guruji

  • @sruthikarthikeyan7613
    @sruthikarthikeyan7613 2 роки тому

    Vakaramana planets ku paarrvai eppadi irrukum pls explain

  • @dhineshkumark1108
    @dhineshkumark1108 2 роки тому

    vanakam Anna, dhineskumar my. D. O. B .02/12/1995. Time. 12.48 am. Meena rasi, Sima laknam. Uthiratathi star. Enaku govt. Job kidaikuma and health epadi irukum. Plz intha time avathu solunga Anna.

  • @arunmckay99
    @arunmckay99 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏻
    நான் அருண் ராஜ் 22/04/1996 காலை 9.50AM அன்று திநகரில் பிறந்தேன்
    தயவுசெய்து என் வாழ்க்கை கர்மா பற்றி எனக்கு தெரியப்படுத்துங்கள் ?? நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன், எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ??? நான் வெளிநாட்டில் குடியேற ஏதாவது வாய்ப்பு உள்ளதா ??? நான் வாழ்க்கையில் வெற்றிகரமான நபராக இருப்பேனா? தயவுசெய்து உங்கள் வார்த்தைகளையும் ஆசீர்வாதங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .. நன்றி குருஜி 🙏🏻🙏🏻

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj 2 роки тому

    ஆட்சி பெற்ற கிரகம் ராகுவோடு சேர்ந்து அஸ்தங்கம் ஆனால்? ஒரு வீடியோ போடுங்க சார்

  • @raajrajan1956
    @raajrajan1956 2 роки тому

    Sir what about graha sandhi?for example mercury in kanya at 1 degree

  • @mythilisoundar35
    @mythilisoundar35 2 роки тому

    வணக்கம் சார் என் பெண் விசாலி பிறந்த நாள் 08 10 2009 அன்று இரவு 01.07நிமிடம் பலன் ப்ளீஸ்

  • @sugumar7693
    @sugumar7693 10 місяців тому

    I am a victim of vakia panchangam vs thirukanitham

  • @AptrikZ
    @AptrikZ 2 роки тому

    if a person does not know the exact time of birth and says approximate time of birth this 'santhi' can happen. is it not? in that case is there any way to fix the exact time? please answer sir

  • @rajag1979
    @rajag1979 2 роки тому

    Sriramji,
    You are Makara lagnam &
    Mithuna Rasi
    Rite ?

  • @naresh7747
    @naresh7747 2 роки тому

    Naresh 22.03.1995 2.35 AM at Thiruvallur. எனக்கு கேது திசை நடக்கின்றது. தாய் தந்தையரை பாதிக்குமா. சந்திரன் மற்றும் செவ்வாய் நீசமாகி உள்ளனர். எனக்கு வேலை மாற்றம் எப்பொழுது ஏற்படும் ஐயா.

  • @vijayaragavan226
    @vijayaragavan226 2 роки тому

    👍👍👍🙏Logeshwaran ,16/07/2001,3:50am , Villupuram, business pannalama,illa government jobs try pannalama, private job polama 👍👍👍👍👍

  • @rnccdinesh2901
    @rnccdinesh2901 2 роки тому

    Navamsam enna job or business pathi podunga sir

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 2 роки тому

    P.chandrasekaran., DOB, 8.12.1978.birth time 6.42 Am, birth place Udumalaipetai, Tirupoor dt. 12ல் சுக்கிரன் தசா பலன் சொல்லுங்க, ஆயுள் பலன், ஆன்மீக பலன் சொல்லுங்க சார்

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому

    Jai Shri Ram ji. 🙏 i have a clarification. Kindly reply to me here itself and in your future video too. குழந்தை பிறக்கும் போது டைம். நேரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள். தலை வெளியே வரும் நேரம் அல்லது முழு உடலும் வெளியே வரும் நேரமா.? எனது பையன் பிறந்த நேரம் 10.44 (பிப்ரவரி 2008. ஒட்டன்சத்திரம்...மேச லக்கினம்....திருவோணம்.)....என்று மருத்துவமனையில் குறித்து கொடுத்தார்கள். அன்று காலை 10.36 வரை மீன லக்கினம். ஒரு பிரபல மதுரை ஜோதிடர் 8 நிமிடம் முன்னரே கணக்கு எடுப்பேன் என்கிறார் ஏன்❓ could be useful to others too who have such doubt. Why this person is confusing?

  • @kavithaarumugam9449
    @kavithaarumugam9449 2 роки тому

    ஐயா நான் பாலசூர்யா 12ம் வகுப்பு படிக்கிறேன்.வக்கீல் ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம். நான் வழக்கறிஞர் ஆக முடியுமா? birth 23/09/2004 time2:30am place chennai . waiting for your reply sir

  • @kumare.s.3287
    @kumare.s.3287 2 роки тому

    ஐயா, 10ம் இடத்தில் உள்ள சனி குரு இருவரும் வக்கிரமானால், சனி தசா. குரு தசா பலன்கள் எப்படி ,இருக்கும்

  • @gopir5366
    @gopir5366 2 роки тому

    வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏
    ர. கோபி
    18/6/2003
    9.54AM
    அருப்புக்கோட்டை
    அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????

  • @user-wo9op4gl4e
    @user-wo9op4gl4e 2 роки тому

    Hello sriram sir,
    My son :Lakshman
    Dob: 25.10.1999
    Time: 3.42pm
    Salem
    My son preparing for central gov income tax officer. Will he get?
    How is Chandra dasa good or bad?

  • @SivaSiva-zv4om
    @SivaSiva-zv4om 2 роки тому

    திசா சந்தி மற்றும் புத்தி சந்தி விளக்கம் தரவும் குருஜி

  • @navaneet6479
    @navaneet6479 2 роки тому

    ஐயா, மூலம் நட்சத்திரத்தில் சுக்கிரன் , செவ்வாய் இருந்தால் என்ன பலன் ஐயா

  • @dhanoshs583
    @dhanoshs583 2 роки тому +1

    வணக்கம் அய்யா பரிகாரம் எடுக்கும் போது அந்த வீட்டீன் அதிபதி வாங்கிய சாரநாதனுக்கு பரிகாரம் செய்ய வேண்டுமா அல்லது அந்த வீட்டில் அமர்ந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டுமா ? அய்யா

  • @ganeshr4914
    @ganeshr4914 2 роки тому

    Which software is good in thirukanitham

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in 2 роки тому

    அய்யா வணக்கம் நான் மூன்று மாதங்களாக முயற்ச்சித்து வருகின்றேன் எனக்கு பதில் அளிக்க இல்லை நான் 1 5 92மாலை 7.15க்கு பிறந்தேன் எனக்கு திருமணம் நடக்குமா எண்ணுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 2 роки тому

    இயற்கை சுபர் பார்வை பற்றி இயற்கை அசுபர்பார்வைபற்றிவிளக்கம்அளிக்கவும் குருஜி

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 роки тому

    வணக்கம் ஐயா. நான் மிகவும் எதிர்பார்த்த விஷயம். அதனால் தங்களுக்கு "நன்றி" கூறிவிட்டுதான் பதிவினை பார்க்கப் போகிறேன்.

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому

    Sir, thankyou🙏🙏

  • @bellarminb1819
    @bellarminb1819 2 роки тому

    Gud evening sir. U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business or job sir. U r great guru sir. Pls answer me sir

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 роки тому

    I'm priya DOB:24/12/1994 and Place:Aruppukkottai
    Question: Is any possibility to get government job?
    Question: When will my marriage happen?will I meet my previous birth soulmate? Plz reply me

  • @madhubharthi4884
    @madhubharthi4884 2 роки тому

    Hi sir,i am Bharathi,my DOB is 17-6-1991,time 3.25AM,place vellore,failed in my career,can i do bussiness,please suggest,thank you sir.

  • @gowsia2202
    @gowsia2202 2 роки тому

    🙏🙏🙏8 மாதமாக கேட்கிறேன் என் கேள்விக்கு பதில் தர மறுக்கிறீர்கள் அண்ணா தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா please.
    A Gowsi
    7.2.97
    1.10 PM
    Villupuram.
    1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில்
    2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் அவரது குடும்பம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்.

  • @barbiecakes518
    @barbiecakes518 2 роки тому

    லக்னத்திர்க்கு ஏழாம் இடம் ராசியாக வந்தால் என்ன பலன் என்று கூருங்கள் அய்யா

  • @evparanthaman9879
    @evparanthaman9879 2 роки тому

    Aiya vanakkam enakku ragu thasai poitru irukku amma ebdi iruppanga govt job eppothu 3/3/1999. 09/32 am Pondicherry

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 2 роки тому

    Dasha Sandhi also there no ? Many people perform shanthis during Dasha Sandhi
    Isn't it ?

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 роки тому

    ஐயா..திருக்கணித பஞ்சாங்கம் அறிவியல் முறையில் நேரடியாக கிரகம் நகர்வதை குறித்து எழுத படுகிறாதா? . இல்லை அதற்கு ஆன எழுதப்பட்ட விதி அடிப்படையில் வருகிறாதா..

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 роки тому

    சந்தி என்பது ஒரு ராசியின் கடைசி பாகைக்கு பொருந்துமா அன்றி முதல் பாகைக்கும் பொருந்துமா. மேலும், லக்ன சந்தியை ஒரு சம்பவம் நடந்த போது இருந்த திசா புத்தியோடு ஒப்பிட்டும், ராசி மற்றும் நட்சத்திர சந்தியை நடந்த சம்பவத்தின் போது இருந்த கோட்சாரத்தை வைத்து அறியலாமா. எனது புரிதல் சரியா. தயவுசெய்து கூறுங்கள். நன்றி.

  • @vijay9790785111
    @vijay9790785111 2 роки тому

    Sir puthan vakra nilai patri pesavum sir.. vakra nilay puthan thinking too much ah irukuma sir compare to normal puthan... edakku mudakka yosipangalo.. thelivu paduthunga sir..

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 2 роки тому

    ஐயா.. நான் தனுசு லக்னம் மூலம் -1
    ( 0' 20"" degree ) ....
    9il ராகு.. ராகு தசையில் என் தந்தை மரணிதார். இதை வைத்து நான் தனுசு லக்னம் என்று உறுதி செய்யலாமா?

  • @sivayogi6570
    @sivayogi6570 2 роки тому

    வணக்கம் குருஜி பொதுவினா: பிறந்த நேரம் துல்லியமாக தெரியவில்லை என்றால் அவர்கள் குணாதிசயத்தை வைத்து ல்க்னாத்தை கண்டு பிடிக்க முடியுமா? நன்றி நன்றி நன்றி🙏

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    லக்னமும் ராசியும் சந்தியில் அல்லது டிப்பில் பிறந்ததாக வருதுசார் ராசியானது29* 56" விகலையில் வருதுசார் அதுபோல் லக்னம் 1* 00 விகலையில் வருதுசார் .

  • @rsundar7777
    @rsundar7777 2 роки тому

    Name Bala D.O.B 23/04/1994 5.17am Chennai when will be the marriage

  • @senthilkumarganesan2828
    @senthilkumarganesan2828 2 роки тому

    12/06/1984 இரவு 8.52 மணிக்கு பிறந்தேன் லக்ன சந்தி தனுசு,மகர சந்தேகம்

  • @ttforbts6689
    @ttforbts6689 2 роки тому

    how to calculate degree in jodhidam

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    🙏🙏🙏

  • @padmakk3868
    @padmakk3868 2 роки тому

    Bhavaga matram endral enna

  • @jaisurya_555
    @jaisurya_555 2 роки тому

    Me to had confusion in birth star

  • @user-nw3lx7gw1b
    @user-nw3lx7gw1b 2 роки тому

    ஐயா பாவக மாற்றம் விளக்கம் கொடுங்க

  • @swetha4525
    @swetha4525 2 роки тому

    ஐயா வணக்கம் எனக்கு மனதிற்கு பிடித்த போலீஸ் அதிகாரி கணவராக வருவாரா மற்றும் திருமணம் வாழ்வு எப்படி அமையும் வசதியான வாழ்க்கை துணை அமையுமா ஐயா...
    01/12/1998 ,10.15 Am Kanchipuram.

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 2 роки тому

    சார் புதன் 0'23" தூலத்தில் உள்ளார் இவர் துலாத்தில் உள்ள பலன் செய்வாரா இல்லை கன்னி யில் உச்சம் பெற்ற பலன் செய்வாரா.. அல்லது இரண்டும் கலந்து இருக்கும் மா சார்