Crime Time | ஸ்டாண்டப் காமெடியன் டூ குருஜி..கல்லா கட்டும் ஆன்மீக பிசினஸ்..

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 371

  • @sasikumar-zz6df
    @sasikumar-zz6df 9 днів тому +295

    இதென்ன பிரமாதம் ..கஞ்சா வித்தவன், சாராயம் வித்தவனெல்லம் இன்னக்கி கல்வி தந்தையா, அமைச்சரா இருக்குறானுங்க...

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 9 днів тому +26

      Yes. Most of the criminals are in bjp

    • @rmg6283
      @rmg6283 9 днів тому +10

      மானாட மயிலாட to முதல்வர் , காமெடியன் to ஆன்மிகம் எதுவும் நடக்கலாம்

    • @rameshv4839
      @rameshv4839 8 днів тому +15

      T வித்தவர் PM ஆகும் போது இவர் சாமியார ஆக கூடாதா!😅

    • @sasikumar-zz6df
      @sasikumar-zz6df 8 днів тому +15

      @@rameshv4839 T விக்கிறது கேவளம் இல்ல,கஞ்சா சாராயம் விக்கிறது தான் கேவளம்..

    • @Yathavkumar
      @Yathavkumar 8 днів тому +4

      ​@@ajmalkhan4392 ஆமாங்க வெடிமுத்து

  • @user-nq3gs6qm6r
    @user-nq3gs6qm6r 9 днів тому +132

    அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் நீ கத்தி கத்தி செத்துறாத 🤣🤣🤣

  • @augustiandaniel4921
    @augustiandaniel4921 9 днів тому +79

    ஒருவரின் கொள்கையை அழிக்க வேண்டும் என்றால் அவனை இழிவுபடுத்தினால் போதும் அவன் கருத்துகள் அழிந்து விடும்

  • @balamurugan-uj9mk
    @balamurugan-uj9mk 8 днів тому +18

    ஏன் இந்த வன்மம் மற்ற மதத்தில் இந்தவித ஏற்றத்தாழ்வு பாலியல் பிரச்சனையோ இல்லையா, எத்தனை எத்தனை பாதிரியார்கள், கடந்து வந்த பாதையை பாருங்கள் உலகத்திற்கு தெரியும்

  • @ramarajs918
    @ramarajs918 9 днів тому +74

    Polymer ah over take pannitay 😅😅😅

  • @GowthamSRGGowthamSRG
    @GowthamSRGGowthamSRG 9 днів тому +96

    நீ ஏண்டா இந்த கத்து கத்துற

  • @Klj897
    @Klj897 9 днів тому +73

    தைரியம் இருந்தா மற்ற சாமியார் பற்றி சொல்

    • @SekarPonni-v9t
      @SekarPonni-v9t 9 днів тому +10

      ஏன் மற்ற சாமியார்களை பற்றி நீ சொல்லு நாங்க கேட்கிறோம்

    • @umapathyap5173
      @umapathyap5173 8 днів тому +11

      பாதிரியார்கள் லீலைகளைப் சொல்லு

  • @selva3393
    @selva3393 9 днів тому +112

    அல்லேலூயா சேனலாடா நீங்க

    • @samwilson8323
      @samwilson8323 7 днів тому +5

      உங்கோத்தா பொச்சு சேனல்..😂

    • @selva3393
      @selva3393 7 днів тому +4

      @@samwilson8323 ஏன்டா தம்பி கோத்தாலுக்கு பொச்சுல போய் சேனல் ஆரம்பிச்சாங்க, அவ்ளோ பெருசாவாடா இருக்கு ங்கோத்தாலுக்கு பொச்சு

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 7 днів тому

      முகேஷ் அம்பானி சேனல்

    • @prabhu4910
      @prabhu4910 6 днів тому

      😅

    • @mac583
      @mac583 5 днів тому

      அரோகரா அரைப் பாவாடை சேனல்

  • @PARANTHAMAN69
    @PARANTHAMAN69 8 днів тому +11

    இது போதும் நியூஸ் 18 உனக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கன்டென்ட் கிடைச்சுருச்சு ஓட்டு.. ஓட்டு..

  • @user-uv2od2dp6l
    @user-uv2od2dp6l 9 днів тому +68

    திக ஊடகங்களுக்கு கும்மி எரியுது குடல் கருகுது…😂

  • @mageshmageshwaran2502
    @mageshmageshwaran2502 9 днів тому +45

    அவன் குட்டி நித்யானந்தா வா நீ பார்த்த காசு வாங்கிட்டியா எவ்வளவு ஏண்டா பள்ளிக்கூடத்துல ஏசுவை பத்தி பேசுகிறவர்களை எல்லாம் கேள்வி கேட்பதில்யே நியூஸ்18 நிருபர் அவர்களே நெஞ்சை புடச்சுக்கிட்டு பேசினா நீ சொல்றதுதான் நம்பனும்,,,😂😂😂

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 9 днів тому +20

    மனித மூளையின் வேலையே சிந்தித்து பகுத்தாய்ந்து எது நல்லது எது கெட்டது என்றும் எது உண்மை எது பொய் என்றும் பிரித்து பகுத்தாயந்து விடைகாணத்தான் இந்ந சிறிய மூளை.
    எதை கேட்டாலும் படித்தாலும். எது சரி எது தவறு என பிரித்து பார்க்க வேண்டும்.அது தான் பகுத்தறிவு...

    • @jayakumar9733
      @jayakumar9733 8 днів тому +2

      Ok da thulugan thavadiya movana 😅😅😅

    • @vs6462
      @vs6462 7 днів тому +1

      Apdia bhai.. pirpoku tharkuri neeyelam pesura paru

  • @Will.i.aM07
    @Will.i.aM07 9 днів тому +35

    0:50 எப்பா டேய் என்ன ஒரு tone "பாவாடை" என்று சொல்லும் போது வேற மாரி போ😂😂😂😂 Voice modulation is awesome 🙌🏾

  • @Publicc1900
    @Publicc1900 8 днів тому +22

    Sun news க்கு அப்போ நித்தியானந்தா கிடைத்தான், இப்போ நியூஸ் 18 க்கு மகா விஷ்ணு கிடைத்து இருக்கிறான்..😂😂

  • @DURAIPDR
    @DURAIPDR 9 днів тому +52

    திருட்டு இரயில் to CM nu போட ஆண்மை உண்டா.😂 திராணி உண்டா.😂😂😂

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 8 днів тому +3

      கூட போனது உனது அம்மாவா? மனைவியா?இருவருமா?

  • @kingstarramesh5283
    @kingstarramesh5283 8 днів тому +9

    தமிழ்நாட்டில் மாற்று மதத்தில் இவர் போல் யாரும் கடைத் திறக்க வில்லையா எப்போது அந்த செய்தியை வெளியிடுவீர்கள் அண்ணன் பாரதி அவர்கள் தமிழக மீடியாவை தகுந்த பெயர் வைத்து அழைத்தார் ஏன் என்று எனக்கு இப்போதே புரிகிறது

  • @Muthuchezhiyanp
    @Muthuchezhiyanp 9 днів тому +9

    ஒவ்வொரு இடமும் ஒரு தனித்திறமை இருக்கும் அந்தத் திறமையின் மூலம் கோடீஸ்வரராக ஆவார்கள் இதில் மற்றவர்கள் பொறாமை பட வேண்டிய அவசியம் இல்லை

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 9 днів тому +41

    **Dmk tyre nakki channel !**

    • @Sarvajithu
      @Sarvajithu 6 днів тому

      Katharu katharu 😂

    • @parathani8593
      @parathani8593 4 дні тому

      மலைவிழுங்கி மகாவிந்தானந்தா விஷ்ணு😂😂

  • @ManiRaj-nz1yj
    @ManiRaj-nz1yj 9 днів тому +39

    அண்ணா பாவாடை கலரை மறக்காமல் சொல்லுங்க (வெள்ளைக்கார பாவாடை)

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 9 днів тому +31

    டுபாகூர் சேனல் அனைத்திற்கும் கன்டென்ட் கிடைத்து விட்டது... அப்போ பாவாடை கூட்ட காமெடிய என்ன சொல்வது...அது இன் கார்பொரேட் ஆஹா... என்னடா உங்க உருட்டு... இத என்னவோ பெரிய கிரிமினல் கண்டு பிடிச்சிடீங்க

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 9 днів тому +31

    திராவிட மாடல் வேண்டாம் 😢😢

    • @sreesree1331
      @sreesree1331 7 днів тому +2

      ஒருமணி நேரம் ஓக்குறது எப்படினு மஹா விஷ்ணு வீடியோ போட்டு இருக்கான்😂
      குடும்பத்தோடு போய் பாருங்க😂

    • @gk123-f5k
      @gk123-f5k 7 днів тому

      ​@@sreesree1331ஒங்க அம்மாவை அனுப்பி பதம் பாத்துட்டு வர சொல்லு 😂

    • @RameshRamesh-w9q
      @RameshRamesh-w9q 7 днів тому

      @@sreesree1331 இதை திராவிட பேச்சாக எடுத்து கொள்ளலாமா??? 😜

    • @sreesree1331
      @sreesree1331 7 днів тому

      @@RameshRamesh-w9q திராவிடர்கள் என்றால் என்ன..?
      தாய் தங்கையை கூட்டி கொடுத்து சோறு தின்னுட்டு இருந்த காலத்தில் இனிமேல்
      ஒருசிலர்
      நாங்கள் எங்கள் வீட்டு பெண்களை கூட்டி கொடுக்க மாட்டோம் என்று எதிர்த்து பேசியவர்கள் தான்..
      கடைசி வரை கூட்டி கொடுத்து சோறு தின்னவங்களுக்கும் சேர்த்து தான் தந்தை பெரியார் போராடினார்..
      புரியலையா..
      தமிழ்நாட்டில் தேவரடியாள் என்ற பெயரில் கூட்டி கொடுத்து யார்..?
      அதில் தேவிடியாளாக வந்து போனவன் கிட்ட வாழ்ந்துட்டு இருந்தவர் யார்...?
      அந்த முறையை தந்தை பெரியார் ஒழித்த பிறகு
      அந்த தேவிடியா பெண்களுக்கு பிறந்த குழந்தைக்கும் தான் இப்போது எப்படி இருக்கிறார்கள்..?
      இப்போது புரியுதா..?
      இன்னும் சொல்லவா..?
      தேவரடியார் குழந்தைகளா...?

    • @sreesree1331
      @sreesree1331 7 днів тому +1

      @@gk123-f5k ஓயா கூதில யும் அது தான் இருக்கும்..
      யோசிச்சு பாருங்க தல

  • @sureshkrishna2839
    @sureshkrishna2839 9 днів тому +29

    சரி ப்ரோ, நீங்க சொல்றது உண்மைதான் என்ன எதுக்கு ப்ரோ அப்புறம் பெரியார் படத்துக்கு அழைச்சிட்டு போனாங்க நான் ஸ்கூல் படிக்கையில என்ன பெரியார் படத்துக்கு அழைச்சிட்டு போனாங்க அங்க போய் பார்த்தா ஒரு கிழவனும் கிழவியும் என்னென்னமோ சொல்லி எங்க மைண்ட் திசை திருப்பினார்கள் இதுக்கு என்ன சொல்வது இதுக்கு யாரும் பதில் கூற மாட்டார்கள் நல்லதைப் பத்தி சொன்னா அவர்களுக்கு பொறுக்காது ஏன்னா தமிழகம் திருப்பி ஆன்மீகத்தில் வளர்ந்து விட்டால் அதை அழிக்க இவர்களால் முடியாது அதனால் இப்பவே அதை தடுக்கிறார்கள் இதுபோல் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் உங்க நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்க்கிறேன் நீங்க மறுபிறப்பு பற்றி ஒரு வீடியோ போட்டு இருந்தீங்க நீங்களும் கொஞ்சம் சிந்தித்து சொல்லுங்கள்

  • @BRAHMMASRI.VIJAYASARATHI
    @BRAHMMASRI.VIJAYASARATHI 8 днів тому +14

    இதே போல மத்த மதங்களின் நிர்வாக அக்கிரமங்களை இப்படி பேசுவியாடா இன்று விலை போன பத்திரிகை தர்மம்

  • @Kesavan-q4p
    @Kesavan-q4p 9 днів тому +30

    உன் பொண்டாட்டி வாயிலையா டா வாந்தி எடுத்தான்

  • @123bjp
    @123bjp 9 днів тому +44

    பாவடை சேனல் டா

  • @Manikndan203
    @Manikndan203 9 днів тому +30

    ஊடக புரோக்கர் நீங்க தான்டா ..

  • @davidbilla8814
    @davidbilla8814 7 днів тому +3

    யாருக்கா அந்த செய்தி வாசிப்பாளர்😂😂😂😂 வேற லெவல்😂😂😂

  • @RajaRaja-kl9zx
    @RajaRaja-kl9zx 9 днів тому +15

    நியூஸ் 18 ஒரு திமுக ஜலர

  • @mdershad8838
    @mdershad8838 8 днів тому +7

    Yara நீ news reader polimer ke tuf kudukuraan😅 வேற level 🔥🔥

  • @rmg6283
    @rmg6283 9 днів тому +11

    மானாட மயிலாட to முதல்வர் , காமெடியன் to ஆன்மிகம் எதுவும் நடக்கலாம்

  • @bhaskarsatheesh
    @bhaskarsatheesh 9 днів тому +8

    This channel is actually a Christian funded,,

  • @veerakumar1227
    @veerakumar1227 8 днів тому +3

    எல்லா காலத்திலும் ஆன்மீகம் நல்ல வியாபாரம் தான் இவர்களை போன்றோர்க்கு.!

  • @rajeeslingam
    @rajeeslingam 9 днів тому +31

    வெள்ளைப் பாவாடை சாமியார்களைப் பற்றி பேசுங்கள்...

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 6 днів тому +2

    உள்ளே வச்சு முடிச்சுட்டா இது போன்ற நபர்கள் புதிதாக உருவாக மாட்டார்கள் !!!

  • @apr99777
    @apr99777 7 днів тому +2

    பேசியது சரி . ஆனால் மாற்று திறனாளி ஆசிரியரிடம் ஆணவமாக பேசியது தவறு. சிஇஓ
    தன் பக்தர் என்று சாதாரண மாற்று திறனாளி ஆசிரியருக்கு என்ன தொடர்பு இருந்து விடும் என ஆணவமாக பேசினார். ஆனால் அந்த ஆசிரியர் முனைவர் பட்டம் பெற்று பெரிய கழகங்கள் உடன் தொடர்பில் இருப்பவர். பல கூட்டங்களில் மூட நம்பிக்கை எதிர்த்து பேசும் பேச்சாளர். இவ்வளவு ஆணவமாக பதில் பேசுபவர் எப்படி குருவாக இருக்க முடியும்?

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 8 днів тому +8

    பள்ளியில் போய் மூடநம்பிக்கையை பேசியது தவறு.

  • @vanitharani9768
    @vanitharani9768 8 днів тому +3

    News வாசிப்பவர் வர்னனை அப்படியே பள்ளிகளில் வேறு மதபோதனையையும் சொல்வதையும் நேர்மையாக சொல்லுங்க உண்மையான செய்தியாக இருக்கும்

  • @rajeshkumar-yv9ht
    @rajeshkumar-yv9ht 9 днів тому +30

    200rs confirm

  • @umapathyap5173
    @umapathyap5173 8 днів тому +3

    சாராயம் வித்தவன் சேனல் ஆரம்பித்துபணம் பெற்று கொண்ட செய்தியை திரித்துபோடுவது போலவா

  • @sanusuya6147
    @sanusuya6147 3 дні тому

    கடவுள் என்றால் கண்ணை மூடி நம்பிவிடும் நம்மளை போன்றவர்களால் தான் , இது போன்ற ஏமாற்று பேர்வழிகள் உருவாகிறார்கள் .

  • @salmanhameed8473
    @salmanhameed8473 3 дні тому

    சீமான் எதிரே இருப்பவங்க பூராப் பேரும் ஊமை செவிடன் மாதரி கைகால்களை அசைச்சு காட்டு கத்தல் கத்தி பேசுவாரு...யூடியூபில் சில காணொளிகள் சத்தம் குறைவாக பதிவாகி கேட்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்,ஆனா இந்த காணொளி அருமை தெளிவாக சத்தமாக கேட்கிறது!!

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg 8 днів тому +2

    நியூஸ்-18 ஊடகம் தினத்தந்தி ஊடகத்தை போல் அறிவாலயத்தின் ஒரு அங்கம்! திமுக ஒரு கார்ப்பரேட் நெட்வொர்க் கட்சி என்பது 200 ரூபாய் கொத்தடிமைகளுக்கு என்றுமே விளங்காது!

  • @balaM-n2s
    @balaM-n2s 6 днів тому +2

    கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் பிரச்சார வீடியோக்கள் உங்கள் சேனலுக்கு கிடைக்காதா??

  • @rajlakshmi6258
    @rajlakshmi6258 7 днів тому +3

    உன் சேனல் ஓனர் முதலில் என்ன தொழில் செய்தார் தெரியுமா உனக்கு

  • @RameshKumar-ol1jq
    @RameshKumar-ol1jq 5 днів тому +1

    yow anchor un voice modulation vera level ya🤣

  • @NatureWalksYT
    @NatureWalksYT 9 днів тому +9

    News reader😂

  • @veerakumar1227
    @veerakumar1227 8 днів тому +1

    கொரோனா காலத்தில் வளர்ந்த கொக்கு அல்ல,
    விஷத்தை பரப்பும் தேள் கொடுக்கு.

  • @asukumar007
    @asukumar007 9 днів тому +3

    This News 18 is DMK Sombu.
    Why these news media is not showing the same Christian samiyar

  • @jacklee3684
    @jacklee3684 8 днів тому +1

    Nalla vela வள்ளலார் காலத்துல நியூஸ் channel illa, illana enna enna news lam potrupinga mm

  • @user-vu4zw4dx9i
    @user-vu4zw4dx9i 3 дні тому +1

    We support mahavishnu❤❤❤

  • @jeys9137
    @jeys9137 7 днів тому +2

    பள்ளிக்கூடத்தில் கஞ்சா வித்தபோ கண்டுக்காத ஊடகம் இன்று பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் என்றதும் பொங்குகிறது😂

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z 9 днів тому +33

    இது என்ன டா பு... சானல் 😀😀😀

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 8 днів тому +1

    News reader வாயை எவனோ public toilet னு நெனச்சு டர்ரர் புரர்ரர் னு போயிட்டான் போல😂😂

  • @spbalambika5251
    @spbalambika5251 3 дні тому

    எனக்கு புரியல..அவர் செஞ்சது அவ்ளோ பெரிய குத்தமா? இப்படி கேவலப்படுத்தி பேசுற அளவுக்கு என்ன தப்பா பேசினார்? அப்படியே தப்பா இருந்தாலும், இனிமே பேசாதப்பானு சொன்னா என்ன ஆகிட போகுது ..
    அப்போ இதுக்கு மேல பெரிய தப்பு செஞ்சவனயெல்லாம் என்ன பண்ணுவீங்க? என்ன பண்ணீங்க?

  • @dukeraja9011
    @dukeraja9011 6 днів тому +1

    ஒரு ஸ்டேன்அப் காமடியனுக்கு இவ்வளவு தேவைதானா?

  • @vethathiriram9258
    @vethathiriram9258 9 днів тому +7

    உனது வாய்ஸ் ஓவர் ஓவராக உள்ளது நியூஸ் 18

  • @arunradhakrishnan1833
    @arunradhakrishnan1833 9 днів тому +5

    Alloluya xian grps

  • @worldtrender5899
    @worldtrender5899 5 днів тому

    No one should be in my field nu nenachutaru pola, S Guru J V 😅

  • @anushadev5019
    @anushadev5019 9 днів тому +19

    I think it's paid content, paid by DMK 😊

  • @Mm-sunrise-motivation
    @Mm-sunrise-motivation 4 дні тому

    யோவ் அவன் பேசுனத விட. நீ பேசுறதுதாயா நெஞ்செல்லாம் பட பட னு அடிக்குது... 🤣🤣🤣🤣..

  • @rajeshae1390
    @rajeshae1390 3 дні тому

    ஏண்டா உன் குரலை கேட்கும் போது வெறுப்பாக இருக்கிறது சற்று அமைதியாக பேசவும்😡😡😡😡

  • @holmes0087
    @holmes0087 6 днів тому

    டென்த் ஃபெயில் 😂😂😂 ஓஹோ என்று வாழ்க்கை 😂😂😂...

  • @Villagechannelvideo222
    @Villagechannelvideo222 4 дні тому

    ஏன் செய்தி வாசிக்கும் போது வாய் கோணைக்குது😂😂😂😂😂

  • @rizrafiq8934
    @rizrafiq8934 4 дні тому

    News presenter voice modulation sema

  • @akschandran
    @akschandran 6 днів тому

    வாந்தி எடுத்தால் போதும் 😂😂😂😂😂😂

  • @Thangadhurai07
    @Thangadhurai07 9 днів тому +10

    உண்மையை உங்கள் தொலைக்காட்சி மட்டுமே உரக்கச் சொன்னது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @senthilkumar-fn8vn
    @senthilkumar-fn8vn 8 днів тому +1

    நீங்கள் முக்கி முக்கி பேசுவது பழைய தமிழ் நடிகர் அசோகனை ஞாபகம் வருகிறது

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 7 днів тому +1

    Why news 18 Tamilnadu so hating hindu religion and religious people

  • @udhayakumar1041
    @udhayakumar1041 9 днів тому +6

    Mahavishnukku 5000 subscribers overnight la increase agiduchu valthukkal valthukkal

  • @SvGMathi
    @SvGMathi 7 днів тому +1

    அந்தப் பையனா இது 😢

  • @raitatv5442
    @raitatv5442 4 дні тому

    We support Mahavishnu guruji ❤

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 8 днів тому +1

    Dei mahavishnu senja thapa veda intha news background voice kudukravan na keka mudila😢🥵

    • @Giri_632
      @Giri_632 7 днів тому

      Ama bro😂😂

  • @santhosh1667
    @santhosh1667 9 днів тому +10

    Correct 💯😂

  • @Rajkumar-fd8zb
    @Rajkumar-fd8zb 5 днів тому

    நியூஸ் 18 சேனல மூடிட்டு பொம்பள வியாபாரம் பண்ணு போட்ட 🤣🤣

  • @suntharrr9627
    @suntharrr9627 3 дні тому

    பில்டப் நல்லாவே இல்ல சார் கொரோனாவில் மூளத்த கொக்கா இவன் கொரோனாவால் வந்த மியூட்டேசன் வைரஸ் இவன் சார்

  • @vemiv5658
    @vemiv5658 6 днів тому +1

    இந்து க்கள் என்றால் இளக்காரம் தான்.பேசுங்கப்பா.

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r 5 днів тому

    முதல் போடாத நஸ்டம் வராத தொழில்

  • @tamilarasikannan4428
    @tamilarasikannan4428 8 днів тому

    எங்கள் பரம்பொருள் முன் ஜென்ம பாவத்திற்காக சிறைசென்றுள்ளார். பரம்பொருளை நம்பும் முற்பிறவியில் செய்த பலனாக இந்த ஜென்மத்தில் நாங்கள் அவரை பெருமையாக பேசி அவரை பின்பற்றும் முட்டாள்களாக உள்ளோம். நாங்கள் எங்களின் சொந்த புத்தியை பயன்மபடுத்த மாட்டோம். எங்களை ஏச்சிபிழைக்கும் இந்த மாதிரியான அனைத்து மதத்தில் இருக்கும் சாமியார்களை நம்பி எனது அடுத்த தலைமுறை மாணவமாணவிகளின் அறிவினை மழுங்கடிக்க பரம்பொருளின் துணையுடன் செய்வோம். எங்களுக்கு சந்தோசம் தான். முன்ஜென்மத்தின் பாவபுண்ணியத்தை எங்கள் விஷ்ணு அனுபவிக்க போயிருக்கார். அவருடைய ஃபாலோவர்ஸ் அவர் வழியில் சந்தோசமாக ஏற்று கொள்கிறோம். அவரின் ஃபாலோவர்ஸ் யாரும் அவர் கைதை கண்டித்து போராட்டம் நடத்தி பரம்பொருளின் முன்ஜென்ம கர்மா என்று அவர் பேசியதை பொய்யாக்க வேண்டாம்..

  • @samkrishna3634
    @samkrishna3634 7 днів тому

    அன்ன கத்துற கத்தல சூத்துல இருந்து பி வந்துருகும்😂

  • @Rfi1wq
    @Rfi1wq 8 днів тому

    பல பள்ளிகளில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்றவர் களுக்கு பணம் தருகிறேன் என்று கூறி அரசு விழாக்களை தன் விருப்பத்திற்கு நடத்தி கொண்டிருக்கின்றனர்

  • @vsv9303
    @vsv9303 3 дні тому

    எண்டா. CD LA KIDNEY கல்லு கரயிதுனு சொன்னா நம்பரீங்க

  • @blackwolfmay31
    @blackwolfmay31 2 дні тому

    உண்மை

  • @vijayaseetharaman7464
    @vijayaseetharaman7464 6 днів тому

    Super sir

  • @Rajkumar-fd8zb
    @Rajkumar-fd8zb 5 днів тому

    நியூஸ் 18 உன் மனைவியை ஊர் மேயவிடு உனக்கு தெம்பு இருந்த என் மேல் வழக்கு பதிவு செய் 😂😂

  • @MohanRaj-rc5kd
    @MohanRaj-rc5kd 9 днів тому +2

    News 18 channel waste

  • @nelsonkanagaraj2636
    @nelsonkanagaraj2636 6 днів тому

    Super.,👌
    Nalla kizhithedunga..!!!😅

  • @mariswaranr8712
    @mariswaranr8712 8 днів тому +1

    மீடியா ஒன்னு போதும் ஒரு குடும்பத்தை நடு தெருவில் கொண்டு வந்து சேர்க்கும் 😂

  • @prabhu4910
    @prabhu4910 6 днів тому

    ஹிந்து க்கள குற சொல்லனுமா எவ்வளவு சந்தோஷம்
    அப்புறம் யார்டா இந்த வர்ணனை பண்றவன்
    விட்டா வாய்க்குள்ள யாரோடதையோ 😂வைச்சுருக்க மாரி பேசுரான்...
    வாங்குனா காசுக்கு மேல வேற கூவுறான்😅

  • @purushothman7985
    @purushothman7985 3 дні тому

    அடேய் இந்த தம்பி தானா அது

  • @sivamtamilsaivam6317
    @sivamtamilsaivam6317 8 днів тому

    திராவிட மாடல் ரெட் லைட் மீடியாக்களிடம் இதைத்தவிர வேற எதை எதிர்பார்ப்பது...

  • @mariswaranr8712
    @mariswaranr8712 8 днів тому +2

    என்னடா வாய்ஸ் இது 😂

  • @User-g5r3l
    @User-g5r3l 9 днів тому +3

    Enda avan eppo da mahavishnu avadharam nu sonnan intha izhuvaya izhukura 200 confirm.

  • @sheelaarjun3600
    @sheelaarjun3600 7 днів тому

    Junior nithyananda best business

  • @kamalkashyap4911
    @kamalkashyap4911 7 днів тому

    Voice too bad.. kindly change request

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 8 днів тому

    இவன் முகரைய பார்த்தாலே தெரியுது எத்தனை எடத்துல வாயவச்சிருப்பான் என்று .

  • @SivaramanSivaraman-hr9oi
    @SivaramanSivaraman-hr9oi 9 днів тому +2

    நல்லா நீ ஜால்ரா அடிக்கிற

  • @sampathp5588
    @sampathp5588 8 днів тому +1

    பிஞ்சு சாமியார் ஐ பஞ்சர் பண்ணி விடுங்க.

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 7 днів тому +1

    கேவலமான‌ பதிவு

  • @Mani-xf7yi
    @Mani-xf7yi 7 днів тому

    மோகன் லாசருனு ஒருத்தன் இருக்கான் யாருக்காவது அது தெரியுமா

  • @SivaKumar-kf1hw
    @SivaKumar-kf1hw 5 днів тому

    Religion is very good money making business without investment