Today Tamil News | 2024 09 04

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • Sri Lanka Tamil News 2024 09 04 | Srilanka Election 2024
    தமிழ் மொழியை தாய்மொழியாக
    இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
    போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
    தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
    தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
    Native speaker of Tamil
    India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
    They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
    We want to provide people through the platform.
    If you know, teach, if you don't know, learn
    Whatsapp : chat.whatsapp....
    Facebook Group : bit.ly/TamilSa...
    FaceBook Page : bit.ly/Padasalai
    Instagram : bit.ly/TamilInsta
    TIKTok : bit.ly/TikTokT...
    Trend : www.threads.ne...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kalvisaalai #TamilPadasalai #PothuArivu

КОМЕНТАРІ • 59

  • @godblessme3242
    @godblessme3242 13 днів тому +3

    சிறந்த தலைவர் சிறந்த மக்கள் நேசகன் இப்படிப்பட்டவர்களுக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை

  • @Nawasm-gj4eq
    @Nawasm-gj4eq 13 днів тому +4

    நீங்க சஜீத்துக்கு போட வேண்டாம் என்று சொல்லாம சொல்ரிங்க

  • @praneethmadusanka6758
    @praneethmadusanka6758 9 днів тому

    ❤❤ all Tamils muslims and sinhala joined win to Anura ❤❤❤ for good future ❤❤❤

  • @KADAVULE360
    @KADAVULE360 13 днів тому +2

    ❤❤❤❤❤❤

  • @SanaSana-lx7vr
    @SanaSana-lx7vr 13 днів тому +2

    உங்களுக்கு ரணில் எவ்வளவு தந்தார் ??
    தம்பி உங்களை வேலை பாடசாலை மாணவர்களுக்கு தெரியாத விஷயத்தை தெரிந்து கற்றுக் கொடுக்கிறது நீங்க எதுக்கு இந்த அரசியல் எல்லாம் பேசி உங்களோட பேரை நீங்களே ஊத்த பாலி ஆகி கொள்வீர்கள் இவ்வளவு நாளா உங்களுடைய கல்வி வீடியோ எல்லாம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு நீங்கள் எப்ப அரசியல் பேச ஆரம்பிச்சீங்க அப்பவே நாசமா போயிருச்சு வாழ்த்துக்கள்

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 12 днів тому

      நீங்க மூடுங்க எங்களுளுக்கு தெரியும் .

    • @Mohamed_Ihlas
      @Mohamed_Ihlas 11 днів тому

      அவர் இந்த நாட்டினுடைய பிரஜை... அவர் நாட்டிற்கு வரி செலுத்துகிறார்... அதுமட்டுமின்றி ஜனநாயகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் அரசியல் பேச தகுதியும் உரிமையும் உண்டு... உங்களுடைய கேள்வி நியாயமானது தான்... இதர பல youtubers போல அவர் அரசியலுக்கு என தனி ஒரு channel தொடங்கிப் பேசினால் சிறப்பாக இருக்கும்... அவர் தன்னுடைய தனிப்பட்ட கருத்தை தெரிவிப்பார்/ தெரிவிக்கலாம்...
      அது சரியா இல்ல பிழையா என்பதை முடிவெடுக்கும் பொறுப்பு உங்களிடம் இருக்கு...

  • @8083-m1h
    @8083-m1h 13 днів тому +2

    Jvp🧭🧭❌️❌️🇱🇰🇱🇰🇱🇰💪💪💪

  • @godblessme3242
    @godblessme3242 13 днів тому +3

    Good leader Mr Anura ...!

  • @dheeban72
    @dheeban72 13 днів тому +4

    Ranil never respect the law
    Sajith is a crazy fellow
    ADK straight forward and and he has clear vision
    Please think well and vote

    • @SatharAbdul-pu7ri
      @SatharAbdul-pu7ri 11 днів тому

      Anura has no power to form a cabinet. He hasn't a proper economic solution. Sajith has a good team. He has proved that he did a lot of service from opposition. Think twice before you cast your vote.

  • @rawzdeensumudu6718
    @rawzdeensumudu6718 12 днів тому +1

    உங்கள் கருத்தின் படி நீங்கள் அனுரகுமார அவர்களின் ஆதரவாலர் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @godblessme3242
    @godblessme3242 13 днів тому +1

    மக்களை சிந்திக்கும் தலைவன்
    நாட்டின் பொருளாதாரத்தை சிந்திக்கும் தலைவன்
    மனித நேயம் உள்ள தலைவன்
    ஒரு போதும் இப்படியான செலவு செய்து பேனர் செய்ய மாட்டான்

  • @نبيذه
    @نبيذه 13 днів тому

    நன்றி

  • @shanukapradeep647
    @shanukapradeep647 12 днів тому +1

    Sir..tamil boy's la karana comody/ vedeo (mabu crush/lankawe sachin) wage ewa aragen sinhala pahadili karana vedeo chanal ekak karannako..godak ewa baluwata therum ganna ba..

  • @aabidaabid7625
    @aabidaabid7625 11 днів тому

    பெயா

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 13 днів тому

    Good

  • @MohammedHaneef-st6zt
    @MohammedHaneef-st6zt 13 днів тому +1

    sajith ☎️❌

  • @CharlesLouis_inspire_me
    @CharlesLouis_inspire_me 13 днів тому +1

    The Sinhalese people feel that they are majority and therefore no need to learn Tamil.😊

  • @praneethmadusanka6758
    @praneethmadusanka6758 9 днів тому

    All Tamils and muslims Sajith not votes therefore PM "Patali Champika"😢😢😢😢

  • @mohamedarshedaa6130
    @mohamedarshedaa6130 3 дні тому

    முந்தைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா ஆட்சி செய்த காலத்தில் ஒரு சாதாரண அரச ஊழியருக்கு கூட 25000/- சம்பளம் இல்ல. அவர் இப்படி சொன்னதற்கு ஆதாரம் தந்திருந்தால் நம்பகத்தன்மையாக இருக்கும். அன்றைய காலத்துடன் ஒப்பிடும்போது உங்கள் தகவல் பொய்யாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கு.

  • @kankanaga5443
    @kankanaga5443 13 днів тому +1

    Hey crazy guy premadasa time how old are you? This 25000 thousand matter big lies, Mr premadasa how many things did for srilankans poor people if you don't know that stop telling lies,because of ranil we have this much problem
    He is the one break LTTE that's why we lost everything everything

  • @arunitennakoon2816
    @arunitennakoon2816 6 годин тому

    Anura

  • @HaywIrfan
    @HaywIrfan 13 днів тому +1

    Mozhly anaithu padasalaigalayum iruku adha padika wakiradu petrorin kadama. Adha vitutu Arasagatha kora solladiga

  • @thayalanr9233
    @thayalanr9233 10 днів тому +1

    நீ உண்மை பேசும் உத்தமரா?

  • @abdulrazick4536
    @abdulrazick4536 13 днів тому

    🎉❤

  • @ramsanasuper2552
    @ramsanasuper2552 13 днів тому

    Sajeth

  • @RajPradeep-ob7pu
    @RajPradeep-ob7pu 13 днів тому +1

    Niyay nindu irukkalla janthi pathi tharthala

  • @Nawasm-gj4eq
    @Nawasm-gj4eq 13 днів тому +3

    இன்ஷா அல்லாஹ் சஜீத் கொடுப்பார்❤கொடுக்க மாட்டார் என்று உங்களால் எப்படி சொல்லமுடியும் ?

    • @fazalmohamed6457
      @fazalmohamed6457 12 днів тому

      Give the votes anura

    • @Mohamed_Ihlas
      @Mohamed_Ihlas 11 днів тому

      பால் போத்தல்தான் தருவார்...

  • @thayalanr9233
    @thayalanr9233 10 днів тому

    நாட்டின் அரச சொத்தை சூறையாடிய கூட்டம் JVP.

  • @mhmniyasmhmniyas9236
    @mhmniyasmhmniyas9236 12 днів тому

    பிரமன் தாசர காலங்களில் வாழ்ந்திருந்தால் அவரின் சேவை உங்களுக்கு புரிந்திருக்கும் ஜனசவிய வீட்டு திட்டம் ஜனசவிய உணவு கூப்பன் கைத்தொழில் பேட்டை பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை பாடசாலை மாணவருக்கு காலை உணவு இன்னும் பல சேவைகள் செய்தவர் தான் ரணசிங்க பெருமாள் தோசை உங்களுக்கு எங்க புரியப் போகுது நேற்று பெய்த மழையில் இன்றும் முளைத்த காளான் நீங்கள் ☎️❌☎️❌☎️❌ பாடசாலைகளுக்கு பஸ் வழங்கப்பட்டது எங்கிருந்து வந்தது பணம் அதேபோன்றுதான் 20,000 பணமும் கொடுக்கப்படும்

  • @mohamedsalam2071
    @mohamedsalam2071 7 днів тому

    Sajith.....

  • @rameemahmed4924
    @rameemahmed4924 13 днів тому +1

    Ranil anura enna unmaya solluranga kalla naigal neetum oru modayan even nallavsn enru teriya

  • @mohamedarshedaa6130
    @mohamedarshedaa6130 3 дні тому

    பொய்ய சொன்னாலும் பொருந்த சொல்லய்யா.

  • @rajiraji5046
    @rajiraji5046 7 днів тому

    Sajith kaddayam seyvar enkalathu uril vido kudoththirukkirar school kku lap top kudoththirukkira .

  • @rajiraji5046
    @rajiraji5046 7 днів тому

    Sajith thantha enna seyvinka seyya muthale eppadi poi endo solluvinka

  • @ManikMithun
    @ManikMithun 12 днів тому

    Evaru jvp supporter Pola 😅

  • @ramsanasuper2552
    @ramsanasuper2552 13 днів тому +1

    Poda

  • @MSMnusriMSMnusri
    @MSMnusriMSMnusri 13 днів тому +1

    Enna Sona varinke

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 13 днів тому

    நாடே வங்குரோத்து நிலையில் இருக்கிற நிலையில் பச்சைப் புளுகு.

  • @bgmking9921
    @bgmking9921 13 днів тому +1

    Ranil salliya kotuththuttan😂😂

  • @SatharAbdul-pu7ri
    @SatharAbdul-pu7ri 11 днів тому

    இவன் பொய் செல்கின்றார் இவனை reject
    பன்னுங்கள்

  • @mohamedsalam2071
    @mohamedsalam2071 7 днів тому

    poda modaua

  • @RajPradeep-ob7pu
    @RajPradeep-ob7pu 13 днів тому +1

    Poda