Periya veetu pannakaran | கார்த்திக் கனகா நடித்து ராஜா இசையில் மல்லிகையே போன்ற பாடல்கள் நிறைந்த படம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 бер 2017
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - ua-cam.com/users/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @ArunKumar-bi3up
    @ArunKumar-bi3up 6 місяців тому +235

    2024 la yaarlam intha movie ah paakuringa ❤ naa paakura

  • @vickywaranvickywaran3637
    @vickywaranvickywaran3637 4 місяці тому +100

    2024 இல் இத்திரைப்படத்தை பார்ப்பவர் யார், என்னைப் போல் முதல் முறையாக இந்த படத்தை பார்ப்பவர் யார் யார் 🙋🏻‍♀️

  • @akshyak2055
    @akshyak2055 Рік тому +62

    80.90ல்பிறந்தவர்கள் பாக்கியசாலிகள் பல்லாக்கு குதிரை மேல பவனி வரும் மீனாட்சி பாடல் சூப்பர் ‌***

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 роки тому +207

    அழகான கிராமத்து காதல் காவியம்....பெரிய வீட்டு பண்ணக்காரன்,பாண்டி நாட்டு தங்கம்,நாடோடி தென்றல்,நாடோடி பாட்டுக்காரன்,வருஷம் 16 ,பொண்ணுமனி என்றும் சலிக்காத படங்கள்.....

  • @mrbr6916
    @mrbr6916 2 роки тому +55

    அந்த கால நினைவுகள் அருமை 😊 டிவி இல்லாமல் ரேடியோ வில் இசையே மட்டும் கேட்ட தருணம்..

  • @logeshkanagaraj6365
    @logeshkanagaraj6365 Рік тому +27

    எங்க ஊரு திருவிழாவில் இந்த பாடல் கேட்டேன்..பல்லாக்கு குதிரையில் பவனி வரும் மீனாட்சி பாடல்...

  • @BalaMurugan-mm4sf
    @BalaMurugan-mm4sf Рік тому +38

    பாண்டி நாட்டு தங்கம்
    எங்களின் அமரன்
    அண்ணன் நவரசநாயகன் கார்த்திக் புகழ் என்றும் மங்காது🙏🙏

  • @pravinkumar-vj5fn
    @pravinkumar-vj5fn 3 роки тому +104

    30.05.2021💜💜
    நிக்கட்டுமா போகட்டுமா, முத்து முத்து மேடை போட்டு , மல்லிகையே மல்லிகையே பாடல்கள் மிக அருமை...பல முறை பாடல்களாக கேட்டுள்ளேன் ....இந்த படத்தில் மூன்று முத்தான பாடல்களும் உள்ளது நான் எதிர்பார்க்காத ஒன்று...❣️❣️❣️கார்த்திக் +கனகா+ இசைஞானி 💞💞💞

  • @premajiapj3612
    @premajiapj3612 2 роки тому +76

    பல்லாக்கு குதிரையில்🐎🐴🏇 பவனி வரும் மீனாட்சி அடே எப்படி பட்ட காதல்😙😍 உண்மை காதலை உயர்வு தாழ்வும் ஒரு போதும் நெருங்காது கடைசி பாடல் என்றும் இசைஞானி 🙏🙏🙏🙏மற்றும் கார்த்தி கனகா🙏🙏

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 3 роки тому +164

    மகிழ்ச்சியான, சிறுவயது நினைவுகளை தூண்டுகிறது❤️

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 3 роки тому +259

    கனகா மேம்,கார்த்திக் சார் ஜோடி செம செம பொருத்தம்.இப்போ உள்ள நடிகை,நடிகர் இவர்களில் 1% கூட கிடையாது.

    • @elayaperumal538
      @elayaperumal538 3 роки тому +3

      P>p>

    • @sankar5557
      @sankar5557 3 роки тому +13

      100% உண்மை அக்கா

    • @prabayuvan1810
      @prabayuvan1810 3 роки тому +13

      நம் தலைவியின் அழகு யாருக்கு வரும் கனகா மேம் செம அழகு 💯

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 3 роки тому +6

      @@prabayuvan1810உண்மை உண்மை

    • @nagaraj6067
      @nagaraj6067 2 роки тому +2

      @@elayaperumal538 u

  • @Vijay-bi1cn
    @Vijay-bi1cn 2 роки тому +72

    கனகா கிராமத்து குயில்,, கனகா கட்டிய பிறகே தாவணியின் அழகு தெரிந்தது 😘😘😘❤️❤️❤️🌹🌹🌹

    • @prabayuvan1810
      @prabayuvan1810 2 роки тому +7

      கனகா கிராமத்து அழகு ராணி

    • @sanamsana8708
      @sanamsana8708 2 роки тому +2

      ஏன்டா ஏன்

    • @palanisamy7430
      @palanisamy7430 2 роки тому

      @@prabayuvan1810 bhai please

    • @palanisamy7430
      @palanisamy7430 2 роки тому

      P0qqpppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppppppppppppppppppppppppppp0

  • @SathishKumar-wi3qm
    @SathishKumar-wi3qm 2 роки тому +30

    என் தலைவன் கார்த்திக் சினிமாவில் இதேபோல் கால்பதித்து காதல் காவியங்கள் தருவார் என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @munilkumar3565
    @munilkumar3565 3 роки тому +59

    I am from Kerala and my favourite actor is navarasa Nathan Karthik until my death he is only my hero

  • @SureshKumar-gc8fn
    @SureshKumar-gc8fn 2 роки тому +26

    கார்த்திக் அண்ணன் கிராமத்து நாயகன் அனைத்து படங்களும் மிகவும் அருமையாக இருக்கும். வாழ்க தமிழ்

  • @saiseetha9226
    @saiseetha9226 3 роки тому +38

    எவர் கிரீன் சூப்பர் ஹிட் கார்த்திக் சார் படம் 👌👌👌👌👌👌

  • @babunithianandham7286
    @babunithianandham7286 3 роки тому +106

    மறக்கமுடியாத காலங்கள் வருசம் 16,பா.பாண்டியநாட்டு தங்கம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்

  • @nvn1006
    @nvn1006 4 роки тому +20

    பாண்டி நாட்டுத்தங்கம் மற்றும் பெரிய வீட்டு பணக்காரன் இரண்டு படமும் டைட்டீல் தொடங்கி ஒரே மாதிரி இருக்கும் கதை மட்டும் தான் வேற மற்றபடி அந்த படமும் இதுவும் ஒரே ஊரில் அதே இடங்களில் எடுத்தது, அதில் நடித்த அத்தனை நடிகர்களும் இந்த படத்தில் அப்படியே நடித்துள்ளனர்.
    கார்த்திக்,
    நம்பியார்,
    செந்தாமரை,
    Ss. சந்திரன்,
    செந்தில்,
    பீலிசிவம்,
    SN பார்வதி,
    சங்கிலி முருகன்,
    கோவை சரளா,
    காந்திமதி,
    Y விஜயா,
    பண்ணை வீட்டு சிறுவன்,
    Director TP gajendiran.
    போலீஸ் sp கோபாலகிருஷ்ணன் (அந்த படத்திலும் sp),
    ஆரம்ப டைட்டீல் ல வர்ற நன்றி தெரிவிப்பு பெயர்கள் கூட அப்படியே அதே பெயர்கள் .
    பொதும்பு என்ற அழகிய பசுமையான ஊரில் எடுத்தது தான் இரு திரைப்படங்களும்.
    அந்த ஊர் பண்ணை வீடு மிக மிக கம்பீரமான அழகு

    • @sithuithu7811
      @sithuithu7811 4 роки тому +2

      Super

    • @subramanic5824
      @subramanic5824 3 роки тому +1

      சூப்பர்
      கனகா
      நிரோஷா

    • @velmuruganb5088
      @velmuruganb5088 3 роки тому +1

      உன்மை உன்மை உன்மை
      பொதும்பு மற்றும் துவரிமான் ஊரில் தான் எடுத்து இருக்கிறார்கள்

    • @s.nithyasri2815
      @s.nithyasri2815 3 роки тому +2

      Pandi nattu thangam mega blockbuster periya veettu pannakaran average

  • @seyadali5555
    @seyadali5555 3 роки тому +280

    நவரச நாயகன் கார்த்திக் நடிப்பு காலத்தால் அழியாத ஓவியம்

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x 2 роки тому +51

    ஒரு ரூபாய் டிக்கெட்டை வாங்க வழியில்லை எங்க ஊரு விழுப்புரம் மாவட்ட மழவந்தாங்கல் கிராமம் அஞ்சல்பெட்டி மலையரசன் குப்பம் கிராமம் ஒரே ஒரு ரூபாய் காசு இல்லை எங்கிட்ட 50 காசு ஒன்று 25 காசு ஒன்று இருந்தது கட்டி வைத்திருந்த வேலி சந்தில் நின்று கொண்ட படம் முழுவதையும் பார்த்து ரசித்தேன். எனது பள்ளி பருவம் எங்கள் சாப்பாடு கொட்டிக்கிழங்கு அள்ளகிழங்கு தான் சாப்பாடு 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @santhakumar7042
    @santhakumar7042 3 роки тому +389

    இந்த லாக்டவுன்ல வீட்ட விட்டு போகமுடியாது ஆனா நாங்க 1980.90 வருசத்துக்கு போறோம்

  • @basheersmh6628
    @basheersmh6628 5 років тому +131

    கார்த்திக் கனகா செம ஜோடி...ராஜா கிராமத்து பாடல்கள் இசை அற்புதம்...அழகான காதல்

  • @thawfeeqmohamed2329
    @thawfeeqmohamed2329 5 років тому +212

    கார்த்திக் நடித்த அனைத்து திரை பாடல்களும் அருமை

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 роки тому +26

    கனகா கார்த்திக் செம செம அழகு
    கனகா மேடம் சூப்பரா இருக்கீங்க 👌

  • @esakipandian1119
    @esakipandian1119 2 роки тому +89

    அன்று இன்று என்றும் நவரச நாயகன் கார்த்திக் அண்ணனின் காதலன் 🥰🌾🦁🔥

    • @KarthikKumar-ke5je
      @KarthikKumar-ke5je 8 місяців тому

      My name karthik
      நவரச நாயகன்
      my only Everything

    • @user-dp3ne8pe1t
      @user-dp3ne8pe1t 7 місяців тому

      ​@@KarthikKumar-ke5je💖💖💖

  • @bavibavi6881
    @bavibavi6881 3 роки тому +177

    பல்லாக்கு குதிரையில அந்த பாட்டால் தான் இந்த படம் எனக்கு தெரியும். இந்த படத்துல எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும்

  • @kgffreefire1298
    @kgffreefire1298 3 роки тому +48

    நவரச நாயகன் கார்த்திக் மருபடியும் இதேபோல் படம் நடிக்கலாம் இப்பவும்

    • @s.nithyasri2815
      @s.nithyasri2815 3 роки тому +9

      @@meyyarsrinithi8611 nee paakalana po

    • @eswaris9179
      @eswaris9179 2 роки тому +1

      @@meyyarsrinithi8611 நீபார்க்கவேண்டாம்!

    • @pandim3192
      @pandim3192 2 роки тому +1

      அவர் மறுபடடியும் வரருவர் அண்ணே பாண்டிதேவண்

    • @s.nithyasri2815
      @s.nithyasri2815 2 роки тому +2

      கண்டிப்பாக வருவார் தலைவர்

  • @madhavansurya9599
    @madhavansurya9599 Рік тому +178

    2023 ல யார் இந்த படத்தை பாக்கிறீங்க பாடல் எல்லாம் செம கார்த்தி நடிப்பேன் வேற லெவல் 💥⚡💥✨

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Рік тому +5

      Watching in 2023

    • @PrasathVinasithamby
      @PrasathVinasithamby 11 місяців тому +6

      10/08/2023. ❤

    • @iyappaniyappan334
      @iyappaniyappan334 11 місяців тому +3

      Naan🙋🙋🙋

    • @user-mn9wm4uj4p
      @user-mn9wm4uj4p 10 місяців тому +1

      2023 ல படத்தை பார்த்த இப்ப என்ன பண்ண போற ....

    • @user-ts3kp4is5o
      @user-ts3kp4is5o 10 місяців тому

      ​@@PrasathVinasithamby😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅q😊😊q😊q😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😊😊😅 QQ😊😅qq😊q😊q

  • @heartygaming941
    @heartygaming941 3 роки тому +452

    2021 intha movie pakravanga oru like pottudu parunga

  • @valarmathivalar9372
    @valarmathivalar9372 2 роки тому +12

    செம படம் கார்த்திக் சார் என்ன அழகு 💞

  • @saransaranya5799
    @saransaranya5799 3 роки тому +31

    Unmayana kadhaluku nalla udharanam karthik sir mathiri enime oru hero vara mudiyadhu super

    • @eswaris9179
      @eswaris9179 2 роки тому +1

      சரியாச்சொன்னீங்கபோங்க

  • @marscinima1479
    @marscinima1479 4 роки тому +59

    படத்துல opening song... opening fight எல்லாம் அண்ணன் நவரச நாயகன் கார்த்திக் கொண்டு வந்த formula.. இப்ப trendinga இருக்கு.... பல்லாக்கு குதிரை பாடல்... இன்னும் வேற லெவல் 🔥🔥🔥🔥😘😘

    • @eswaris9179
      @eswaris9179 2 роки тому +4

      மறந்துவிட்டோமே நாம் அதையெல்லாம்,!?

    • @s.nithyasri2815
      @s.nithyasri2815 2 роки тому +4

      @@eswaris9179 மறக்கவில்லை மறக்க கூடிய நாயகனா அவரு நவரச நாயகன் கார்த்திக் வெறியன் அன்றும் இன்றும் என்றும்

    • @rajaraji7006
      @rajaraji7006 2 роки тому +2

      ஆமா mgr rajini க்கு முன்னாலயே கார்த்திக் தான் opening song fight எல்லாம் வச்சாரு 😄

  • @tamilvendhantamil3063
    @tamilvendhantamil3063 5 років тому +197

    நிக்கட்டுமா போகட்டுமா பாடல் எத்தனை முறை கேட்டாலும் இனிமை

  • @gowthamviswa4394
    @gowthamviswa4394 3 роки тому +166

    பல்லாக்கு குதிரையில பட்டுகாக இந்த படம் பாக்குறேன்!!!

  • @subramanic5824
    @subramanic5824 4 роки тому +92

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இன்னைக்கி வரைக்கும் அவர்தான் ராஜாவாம்

    • @palrajj5417
      @palrajj5417 4 роки тому +3

      சூப்பர் தல👌👌

    • @arulm540
      @arulm540 3 роки тому +2

      Like you

    • @user-so6jj7ww6c
      @user-so6jj7ww6c 3 роки тому +3

      வேற அளவில் இருக்கு உங்கள் பின்னூட்டம் அருமை.

  • @veeramanimani673
    @veeramanimani673 2 роки тому +13

    ஊர்ல தெருவில வெள்ளை திரைல பார்த்தா நினைப்பு இருக்கு எனக்கு13/7/2021

  • @ebiebineszr9277
    @ebiebineszr9277 Рік тому +96

    2023ல இந்த படம் பார்ப்பவர்கள் ஒரு லைக் தட்டுங்கள் 😊❤

    • @ALONE_H_E_A_R_T
      @ALONE_H_E_A_R_T 9 місяців тому +5

      அசிங்க..அசிங்கமா திட்டுவோம்.. ஆனா லைக் லாம் தட்ட முடியாது... 😅

    • @user-jk.jayakumar
      @user-jk.jayakumar 3 місяці тому +2

      😂😂😂😂😂​@@ALONE_H_E_A_R_T

    • @SelviNavaneethan-dy3ik
      @SelviNavaneethan-dy3ik 3 місяці тому +1

      2024 nan pakren

    • @ebiebineszr9277
      @ebiebineszr9277 3 місяці тому

      @@ALONE_H_E_A_R_T get ready for you choice Nanba👍

    • @ebiebineszr9277
      @ebiebineszr9277 3 місяці тому

      @@SelviNavaneethan-dy3ik kandippa pakkalame Nammalum😇

  • @nathandhiya3557
    @nathandhiya3557 2 роки тому +16

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் பல்லாக்கு குதிரைஇல

  • @samylakshmidasdas5661
    @samylakshmidasdas5661 7 років тому +33

    அருமையான பாடல்கள் இசைஞானி இசை ராகத்தில் மறக்க முடியாத கீதம்

  • @Vijay_1993
    @Vijay_1993 3 роки тому +26

    நவரச நாயகன்
    கார்த்திக் 🔥🔥🔥
    Very Nice 👌👌👌
    Super Movie👍👍👍
    பாடல்கள் 👌👌👌

  • @ramakrishna5891
    @ramakrishna5891 3 роки тому +29

    Karthik sir original tamilan🎠🎠🎠 ⚔⚔⚔👍👍👍👍🙏🙏🙏 super action....

  • @kingpandian8037
    @kingpandian8037 2 роки тому +29

    Navarasa nayagan Karthick sir alagu ❤️

  • @user-oe6df4be6t
    @user-oe6df4be6t 3 роки тому +21

    எனக்கு ஒரு சந்தேகம் அது எப்படி படத்தில் வரும் கதாபாத்திரத்தில் மட்டும் தாழ்த்தப்பட்ட ஒருவன் வதியான பெண்ணை காதலித்தால் கை தட்டுகிறீர்கள். ஆனால் நிஜத்தில் ஒருவன் காதலித்தில் நாடக காதல் என்கிறீர்கள். இது என்னப்பா நியாயம்....

  • @balakaraikudibalakaraikudi2874
    @balakaraikudibalakaraikudi2874 4 роки тому +24

    அருமையான திரைப்படம்
    கார்த்திக் கனகா நடிப்பு சூப்பர்

  • @SanthoshKumar-km8ny
    @SanthoshKumar-km8ny 4 роки тому +51

    Ennoda Chinna vayasu padam. I think when I am in 8 std.. Appolam ellam film raja sirdhan.. All hits. Bgm extraordinary. Particularly karthik kanaga love scenes apdiyae setthu poidalam

    • @sankar5557
      @sankar5557 3 роки тому +1

      நண்பா! அப்போ! நானும் 8th std

    • @iyappaniyappan334
      @iyappaniyappan334 2 роки тому +1

      Naanum 8th standard than enga oorla thiraila poduvanga

  • @vadivelpj2593
    @vadivelpj2593 3 роки тому +8

    90ல் அதிக முறை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று

  • @rajdharma6340
    @rajdharma6340 Рік тому +12

    அண்ணன் கார்த்திக் சங்கிலிமுருகன் அய்யா இளை ய ராஜா என்றாலே ஹிட் தான்

  • @srithalapolice8254
    @srithalapolice8254 2 роки тому +18

    தலைவன் நவரச நாயகன் கார்த்திக் ஆனழகன் .மறவர் குல மாணிக்கம்.....

  • @murugiahn3741
    @murugiahn3741 3 роки тому +19

    எத்தனை முறை பாா்த்தாலூம் சலிக்காது.

    • @MuthuMuthu-nd3xc
      @MuthuMuthu-nd3xc 3 роки тому

      L

    • @prabayuvan
      @prabayuvan Рік тому +1

      உண்மைதான் கனகா கார்த்திக் நடித்த சூப்பர் மூவி 👌😍

  • @kumaranmaya2229
    @kumaranmaya2229 3 роки тому +12

    என் காதலை நினைவூட்டும் திரை காவியம் 🌹🌹🌹🌹🌹

  • @nagoormohamed7637
    @nagoormohamed7637 5 років тому +58

    Nanga school padikumpothu vantha padam...karthick sir....super personality hero....all songs super....my favourite actor karthick sir

  • @muthum5614
    @muthum5614 4 роки тому +42

    மல்லிகையே மல்லிகையே தூதாகப்போ துள்ளிவரும் தென்றலையே 💚💚💚💚

  • @singleponnu2248
    @singleponnu2248 3 роки тому +28

    Karthyin nadipu azhaku... Karthi sema azhaku.. 💖💖💖💖❤❤❤❤

  • @manikandan-ib2xv
    @manikandan-ib2xv 3 роки тому +17

    Super padam,ithu navarasanayagan nayagan nadichathu romba santhosam

  • @peermohamed7673
    @peermohamed7673 3 роки тому +7

    Super Love movie super acting navarasa nayagan Karthik sir Kanaka
    M n nambiyar sir Vijayakumar senthamarai sir ss Chandran sir senthil sir kanthi mathi Kovai sarala acting super sangili murugen sir Isai meastro raja sir music super

  • @muthulakshmi2282
    @muthulakshmi2282 2 місяці тому +1

    எங்கள் தேவர் மகன் எங்கள் சுப்பர கிரோ கார்த்திக் நடித்த எல்லா படமும் வெற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArunKumar-fd1ky
    @ArunKumar-fd1ky 3 роки тому +30

    கார்த்திக் பாண்டி உயிர் ரசிகன் திருநெல்வேலி முக்குலத்தோர் கோட்டை

  • @jamunae714
    @jamunae714 7 місяців тому +7

    எனக்கு நடிகர் கார்த்திக் மிக ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 Рік тому +1

    என் வாழ்வில் மறக்க முடியாத திரைப்படம்
    1991ல் திருப்பூர்
    சங்கீதா வில்
    2 ருபாய் டிக்கெட் ல்
    பார்த்த படம்
    அப்போது ஒரு நாள்
    சம்பளம் 8 ருபாய்

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 2 роки тому +2

    இந்த திரைப்படம் திருப்பூர்
    சங்கீதா தியோட்டரில் 1991ல்
    பார்த்த ஞாபகம்
    அப்போது டிக்கெட் 2.ருபாய்தான்
    யோகிஸ்குமார்

  • @nagendranj9831
    @nagendranj9831 4 роки тому +36

    இந்த படம் 20 முறை பார்த்துருக்கேன்

  • @sankarmuthaiyan8093
    @sankarmuthaiyan8093 3 роки тому +7

    Nekattuma pokatuma song...
    Mano ...chethra ....voice romba romba arumai

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 6 місяців тому +3

    2024 ல பார்க்கிறேன் 1.1.2024

  • @Pvbala-si7eb
    @Pvbala-si7eb 3 роки тому +9

    வீர சிங்கம் பேட்டை❤ மணி கோததாரி.... 💕💞...
    தஞ்சாவூர் (dt) திருவையாறு( tk)....

  • @jayalakshmi9195
    @jayalakshmi9195 5 років тому +46

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @mskumars588
    @mskumars588 5 років тому +9

    I love this movie because of my favorite actor muralikarthikeyan and actress kanaka and most beautiful songs and village location superb

  • @rajuece8495
    @rajuece8495 3 роки тому +12

    90s la my favourite Hero 😍 Karthik

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +10

    Raja.sir.and.karthki.sir.all.super.hit.movie.🎬🎞️👍raja.sir.bgm.super.🎵🎶🎷🎹🥁🎻🎺🎸🎵🎶🎷🎹🥁🎻🎺🎸👍

  • @jimmatrix7244
    @jimmatrix7244 2 роки тому +23

    Karthik and Kanaga never spoke more than 10 lines of dialogue in this movie, yet they fell in love. Incredible!

  • @oveove7522
    @oveove7522 3 роки тому +6

    Patamum nallaruku ithil ulla anaithu patalgalum vera level semaya iruku..

  • @vikramjeba1146
    @vikramjeba1146 3 роки тому +12

    2021 movie paguravanga oru like podunga...👍👍👍
    Enjoy the life..💯

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +19

    Raja.sir.and.karthki.sir.all.hit.super hit.🎹🥁🎻🎺🎸🎵🎶🎹🎷🎺🎸🎻🥁🎹👍

  • @kothandann791
    @kothandann791 5 років тому +22

    Karthik sir your so Quit💖💖💐🌹🌹🌹🌹

  • @sivavibe9673
    @sivavibe9673 2 роки тому +10

    2025la itha pakkuravanga like podunga ❤️

    • @ramyanatarajan2757
      @ramyanatarajan2757 3 місяці тому

      Inum 2025 varala....2024 April la intha movie pakren

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u 2 роки тому +13

    நவரச நாயகன் கார்த்திக் 😍😍😍

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 5 років тому +18

    Nice movie Karthik Sir , Kanaka madam and all , played very good too

  • @AADHITECH
    @AADHITECH 3 роки тому +17

    90'S kids favourite movies 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️2021👍

  • @rizwiahmed6056
    @rizwiahmed6056 7 років тому +94

    இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் பாடலை முழுவதும் கேட்டபிறகுதான் அந்தயிடத்தைவிட்டு செல்வேன்.இனிமையான சுகம்

    • @viljkekd307
      @viljkekd307 6 років тому +1

      Rizwi Ahmed Ali

    • @varadharajan591
      @varadharajan591 6 років тому +5

      இந்த படத்தில் 5 பாட்டு உள்ளது அதில் நீங்கள் எந்த பாட்டை சொல்லுரிங்க

    • @user-rt8dm3sg1k
      @user-rt8dm3sg1k 6 років тому +1

      Rizwi Ahmed

    • @rameshlingam6675
      @rameshlingam6675 6 років тому +3

      பாடல் வரிகளை ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான

    • @rajamariyappan5274
      @rajamariyappan5274 6 років тому

      balakumar premnath lu

  • @dharsusavi208
    @dharsusavi208 Рік тому +1

    Idhu thanga andha kalathu kadhal....alagana kadhal...
    Last song vera level

  • @ahamedindian8143
    @ahamedindian8143 6 років тому +48

    Arumayana padam..Karthik is a handsome hero ever

  • @peermohamed7673
    @peermohamed7673 3 роки тому +7

    Navarasa nayagan Karthik sir acting
    Kanaka acting super Isai meastro raja sir music super

  • @user-zu9cw8nx4b
    @user-zu9cw8nx4b 3 роки тому +7

    கார்த்திக்
    இளையராஜா1:28:59 எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👌👌👌👌👌👌

  • @subramanic5824
    @subramanic5824 4 роки тому +30

    இயக்கம் என் கே விஸ்வநாதன்
    நவரச நாயகன்

  • @akbarali-kp4fj
    @akbarali-kp4fj 5 років тому +31

    KARTHIK sir tamil cinimavin POKKISAM.

  • @jeyamuruganpari2763
    @jeyamuruganpari2763 3 роки тому +4

    2021.05.21.இன்று.பார்த்தவர்கள்.லைக்.பன்னவூம்

  • @karthikmani5121
    @karthikmani5121 5 років тому +123

    நவரச நாயகன் மாஸ் .கடவுள் தந்த வரம்

  • @sureshsuresh-lf1qz
    @sureshsuresh-lf1qz 3 роки тому +19

    Ilayaraaja+Karthik=super hit movie.. small age memories and school days remember..while watching the movie..now days like this movies couldn't not take..and couldn't good songs nd beautiful love story...actor Karthick is the best actor for ever his movies are ever green.. we went back to 90,S...

  • @gsgoki2342
    @gsgoki2342 2 роки тому +6

    அப்ப இருக்கற நடிகர்கள் மாதிரி இப்ப ஒரு நடிகர் கூட இல்ல..

  • @samjohn3712
    @samjohn3712 3 роки тому +9

    Kanaka kartik song super

  • @shreepathykumbakonam3454
    @shreepathykumbakonam3454 3 роки тому +19

    I love u karthick sir.....semmma movie

  • @thangarajraj3498
    @thangarajraj3498 5 років тому +18

    Karthik, kanaka Jodi super movie

  • @mohanviswa700
    @mohanviswa700 5 років тому +24

    மெட்டுக்கு ராகம்சேர்கும் ராசையா ராகதேவா பல ஜென்மம் ராகத்திர்கு ராஜர நீதான்.

  • @saranya.p8418
    @saranya.p8418 3 роки тому +9

    Avlo pasama pathukita Amma periyamma, appaththa rowdy vanthathum chellameenava vittutu oditanga.

  • @pandim3192
    @pandim3192 2 роки тому +6

    அவர் மிண்டும் திரையுலகத்ததுக்கு வரணும்

  • @dharshinikishore8773
    @dharshinikishore8773 5 років тому +48

    கார்கத்திக்.நடிப்பு.அரூமை

  • @loyolaarunkumar
    @loyolaarunkumar 3 роки тому +19

    DURING 80'S, IN ALL FILMS...ONLY ONE HERO....HE IS ISAIGNANI.

  • @thirumalkandhan5120
    @thirumalkandhan5120 3 роки тому +8

    அருமையான படம்,பாடல்கள்

  • @ashwineyyygirl9616
    @ashwineyyygirl9616 4 роки тому +12

    My favourite hero ❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💝💓karthik............

  • @karthikap9177
    @karthikap9177 3 роки тому +10

    My favourite hero Navarasa nayagan KARTHIK,

  • @ganeshpandian7889
    @ganeshpandian7889 Рік тому +6

    👑நவரச நாயகன் கார்த்திக் நடித்த அருமையான படம்🔥❤️