மக்களவை தேர்தலில் தோல்வி! விரக்தியில் அதிரடி முடிவு எடுத்த ஆற்றல் அசோக்குமார் | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @sathishr6881
    @sathishr6881 3 місяці тому +162

    நன்றியை மறந்த பொதுமக்களுக்கு சரியான பதிலடி ஆற்றல் அண்ணன் அவர்களே 👌👌👌👌

  • @sivakumar-bw6rt
    @sivakumar-bw6rt 3 місяці тому +64

    அருமையான முடிவு..... இந்த மக்களுக்கு நல்லதே செய்ய கூடாது.... காமராஜரையே தோற்கடித்த தமிழக மக்கள்.... நாசமா போகட்டும்....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      காமராஜரை விருதுநகர் நாடார்கள் தோற்கடித்து விட்டனர்.
      ஆற்றல் அசோக்குமார் 10 ரூபாய் சாப்பாடு ஈரோடு நகரத்தில் மட்டும் தான் போட்டார். தொகுதி பூராவும் போடுவதென்றால் ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் செலவு பண்ணணும். அதனால் இவர் தோற்றதில் ஆச்சரியம் இல்லை

    • @SriramCARS-u5z
      @SriramCARS-u5z 2 місяці тому

      Well said. Thank you.

  • @matheswaranl8354
    @matheswaranl8354 3 місяці тому +10

    நன்றி கெட்ட மக்களுக்கு உணவளிப்பது மன்னிக்க முடியாத குற்றம் அவர் செய்தது 100% சரியே❤

  • @azhagumanipalaniandi8847
    @azhagumanipalaniandi8847 3 місяці тому +81

    நன்றி மறந்த உலகமடா இது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому +1

      தேர்தல் கணக்கு வேறு சார். ஆற்றல் அசோக்குமார் 10 ரூபாய் சேவை ஈரோடு நகர எல்லைக்குள் முடிந்துவிட்டது. ஆனால் திமுகவின் சாராயம் தொகுதி பூராவும் பரவலாக இருந்தது
      சாராயம் வென்றுவிட்டது

  • @ashokpriya1302
    @ashokpriya1302 3 місяці тому +24

    இந்த மக்களுக்கு இது மாதிரி செஞ்சது சரிதான்😂😂😂

  • @Varadarajan-q2y
    @Varadarajan-q2y 3 місяці тому +13

    டாஸ்மாக்ல குடிச்சிட்டு இங்க சப்பிட்டுவிடடு ஓட்டு போடாம ,நல்லது செய்யறவங்க்கு நன்றியில்லாமல் இருந்தால் முடதான் செய்வாங்க😮

  • @run6079
    @run6079 3 місяці тому +154

    ஏமாற்றத்தை போக்க ஜெயித்தவர் உடனே தொடங்குவார் 😅😅😅

    • @baranikumar2838
      @baranikumar2838 3 місяці тому +1

      Avanga adhai pudikita thinbaga nanbara

    • @mouliraju52
      @mouliraju52 3 місяці тому +4

      பிரகாஷ் ஒரு கஞ்சன்

    • @chengalvarayanv.k6850
      @chengalvarayanv.k6850 3 місяці тому +2

      Over expectation

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      ​@@mouliraju52
      பிரகாஷ் யாரு

    • @Balajii8
      @Balajii8 3 місяці тому +8

      கண்டிப்பா திறப்பார் ஒயின் ஷாப்

  • @RajKumar-uf6li
    @RajKumar-uf6li 3 місяці тому +32

    சரியான முடிவு

  • @தமிழ்சேவல்2050
    @தமிழ்சேவல்2050 3 місяці тому +28

    இவரால முடிந்த அளவுக்கு செய்திருக்கார்,இனி முடியாத நிலை வந்திருக கும்,இதுவரை அளித்ததைபெருமையாக நினையுங்கள்...இவர் தோல்வி அப்பகுதி மக்களுக்கு தலைக்குனிவு,பணம் வாங்கி வாக்களித்து,வயிற்றை காயப்போடுவது இதுதான் ஈனபிறவிகளே..

  • @subramanianr3996
    @subramanianr3996 3 місяці тому +2

    நல்ல மனிதர்களை தேர்ந்தெடுக்கும் தொலைநோக்கு சிந்தனை எதுவுமே இல்லாத அறிவார்ந்த வாக்காள பெருமக்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 місяці тому +1

      உங்களுடன் நானும் சேர்ந்து மனவேதனையுடன் ஈரோடு வாக்காளர்களை பாராட்டுகிறேன்.

  • @JayaramanBjp
    @JayaramanBjp 3 місяці тому +9

    போது மக்களுக்கு ஓட்டுக்கு ஆயிரம், இரண்டு ஆயிரம் கொடுத்தால் போதும் பாக்கிஸ்தான் காரனை நிர்க் வைத்தாலும் வெற்றி பெறுவான்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 місяці тому

      ஆமாம். தமிழக மக்கள் சுயநலவாதிகள் பேராசைக்காரர்கள்.

  • @nkkcbe982
    @nkkcbe982 3 місяці тому +2

    காசுக்கும், மதுவுக்கும் ஓட்டு போட்ட மக்கள் சிந்திக்க வேண்டும்...அருமையான சேவை செய்தது வீண் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது...

  • @babuvinoth2414
    @babuvinoth2414 3 місяці тому +2

    செய்தது சரியே மக்கள் சாப்பாடு போடுறவனை மறந்து சாராயம் கொடுப்பவனை தேர்ந்தெடுத்தால் இதான் நடக்கும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      ஆற்றல் அசோக்குமார் 10 ரூபாய் சாப்பாடு போட்டார்
      திமுக ஓசியில் சாராயம் கொடுத்தது. திமுக ஜெயித்து விட்டது.

  • @ekalivarathan5912
    @ekalivarathan5912 3 місяці тому +34

    அவர் செய்தது சரி

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 3 місяці тому

    அரிசி விலை கூடிபோச்சு.ஒரளவுக்குதான் சமாளிக்க முடியும் 😂😂😂😂

  • @velmuruganvelmurugan4886
    @velmuruganvelmurugan4886 3 місяці тому +8

    இதுமாதிரி மதுரை அரசுஇராசாசிமருத்துவமணையில் இலவசமதிய உணவு கொடுத்துவருகிறார் அவர்என்ன செய்யபோறாரோ

  • @srinivasanp5731
    @srinivasanp5731 3 місяці тому +1

    நம்ம தமிழ்நாட்டுல மட்டும் தான் நல்லவனுக்கு வோட்டு போட்டு மக்கள் தேர்ந்தெடுக்கவே மாட்டாங்க , வாய்ப்பும் தரமாட்டாங்க

  • @RdGanesh540
    @RdGanesh540 3 місяці тому +14

    இனி பிரகாசம் நல்லா வைப்பார் ஐந்து வருசத்துக்கு....!!!

  • @elavarasans9875
    @elavarasans9875 3 місяці тому +1

    மிக சரியான முடிவு.... சாப்பிடுவது இவர் கையில்..... விசுவாசம் காட்டுவது வேறு இடத்தில்.... மக்களுக்கு இந்த தண்டனை மிக சரியானது....

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 3 місяці тому +15

    இதிலிருந்து இது சேவை அல்ல.... அவரது தேவை என்பது தெரிகிறது.... 😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      இதுவாவது அவர் செய்தாரே‌. வேண்டுமானால் 10 ரூபாய் சேவை என்று பெயர் வையுங்கள்.

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 3 місяці тому

    சின்ன மீனு போட்டு பெறிய மீனை பிடிக்கலாம் பார்த்த தூண்டிலே உடைந்து போச்சே.....🧐

  • @sureshraj3760
    @sureshraj3760 3 місяці тому +10

    நன்றி மறந்த மக்களுக்கு இதுவும் வேணும்

  • @ArumugamBabyarumugam
    @ArumugamBabyarumugam 3 місяці тому +5

    அனைவருக்கும் உடனடியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்ககளவை உறுப்பினர் மலிவு விலை உணவகங்களை திறந்து மக்கள் பணியாற்றுவார்.அதுவரைக்கும் மக்கள் ஏமாறாமல் பொறுமையாக காத்திருக்கவும்.

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 3 місяці тому +2

    நல்ல மனிதன் பரந்தமனசுநல்லவேளைஜெயிக்கலர

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 3 місяці тому +29

    பினாமிகளை நம்பினால் இப்படி தான் அவஸ்த்தை படனும்.

  • @palani.gpalani3221
    @palani.gpalani3221 3 місяці тому +17

    சரியான முடிவை தான் எடுத்துள்ளார்

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    மக்கள் நலனில் அக்கறை உள்ள மனிதர்களை தோற்கடிதா இப்படி தான் செய்ய வேண்டும். நன்றி கெட்ட மக்கள்.

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 3 місяці тому +21

    ₹200 அடிமையான மக்கள்

  • @janarthanans7387
    @janarthanans7387 3 місяці тому

    அப்போ இத்தனை நாள் வள்ளல் பிரபுவாக , தன்னலமில்லா நபராக நீங்கள் உங்களை காட்டியதெல்லாம் வெறும் ஓட்டுக்காக போட்ட நடிப்பா கோபால்்்😮😮😮😮😢😢😢😂😂😂???

  • @tirupurkarthik5678
    @tirupurkarthik5678 3 місяці тому

    நன்றி கேட்ட மக்கள்.... மலிவு விலையில் வாங்கி தின்னுட்டு.... ஓட்ட மட்டும் மாத்தி போட்டுட்டாங்க......

  • @ramasubramanianramji6549
    @ramasubramanianramji6549 3 місяці тому +6

    Ena panrathu nandri keta ulagam ithu

  • @தமிழ்தென்றல்கிழக்கு

    ஆற்றல் வடி கட்டிய சுயநல வாதி

    • @karunanithi3865
      @karunanithi3865 3 місяці тому

      திமுக காரன் யோகியனா

    • @Maniparambil
      @Maniparambil 3 місяці тому

      200ரூ அடிமை உறுப்பினர் நீங்க தியாகி யா

    • @rangolisadventures714
      @rangolisadventures714 3 місяці тому

      Nee nadathalaame

  • @tamilsocialculturalchannel7018
    @tamilsocialculturalchannel7018 3 місяці тому

    😅😅😅😅😂சோனமுத்தா போச்சா காது கொய்யுங்குணுமே

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 3 місяці тому

    ஓட்டுக்கு 200₹ கொடுத்தவன் சோறு போடுவான் பாருங்க😅😅😅😅

  • @chellapandichellapandi533
    @chellapandichellapandi533 3 місяці тому

    இவர் வெற்றி பெற்றிருந்தால். இன்னும் பல கிளைகளில் இருந்து மக்களுசெய்து இருக்கலாம்

  • @மறவாதேவந்தவழி
    @மறவாதேவந்தவழி 3 місяці тому +1

    நன்றி. நன்றி. இங்கு 10 ரூபாய்க்கு சோறு தின்றவன் 500 ரூபாய்க்கு ஓட்டை வித்துட்டான். 5 தடவை சாப்பிட்டால் 500 போயிடும். பிறகு சோத்துக்கு அவனிடம் போய் கேட்க சொல்லுங்கள்

  • @thamizhnilathannellaian5773
    @thamizhnilathannellaian5773 3 місяці тому

    அரசாங்கமே மலிவு விலையில் உணவு குடுக்கணும். அம்மா உணவகம் போல.

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 3 місяці тому

    சேவை என்பது எதையும் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் பதவிக்காவ இந்த சேவை என கேள்வி

  • @SalemkumarkingKumar
    @SalemkumarkingKumar 3 місяці тому

    வென்றவர் என்ன தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வா😢 இவர் மட்டும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று 🎉😅😅

  • @RS-qk7xf
    @RS-qk7xf 3 місяці тому

    நல்ல முடிவு சார். இவங்க ரொம்ப வருத்த படனும் 😅😅

  • @varatharajanvaratharajan9136
    @varatharajanvaratharajan9136 3 місяці тому

    வயிறு நிறைய சாப்பிட்டு போட்டு அவர் ஓட்டு போடாம விட்டா விடுவாரா

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 3 місяці тому

    இவர் செய்யது தான் ஓட்டுக்கு காசுக்கா பிச்சை எடுத்து திரியும் இந்த மக்களுக்கு தேவை தான்😂😂😂

  • @hiteshramsadasivam3254
    @hiteshramsadasivam3254 3 місяці тому

    ஆற்றல் அசோக்குமார் இல்லை தோற்றல் அசோக்குமார்!!!!!!

  • @tamilmani2088
    @tamilmani2088 3 місяці тому

    மக்கள் சேவைகளை அரசு செய்வதற்கும் தனியார் செய்வதற்கும் உள்ள வேறுபாடு இதுதான் .

  • @kannank6772
    @kannank6772 3 місяці тому

    சோத்த 10ரூபாய்க்கு இங்க தின்னுட்டு ஓட்டுக்கு 500 வாங்கிட்டு அங்கே போட்ருக்கானுக😂

  • @veerapathirank3764
    @veerapathirank3764 3 місяці тому +1

    Super bro

  • @AlmostAll360
    @AlmostAll360 3 місяці тому

    மக்கள் சிந்திக்க வேண்டும்... எதுவும் இலவசம் இல்லை

  • @rayappani3813
    @rayappani3813 3 місяці тому +1

    மக்கள் திமுகவிற்கு வாக்களித்து ஏமாற்றமடைந்ததை காட்டிலும் ஆற்றல் அசோக்குமார் மூடிய ஓட்டலால் பெரிய ஏமாற்றமில்லை...

  • @livelikeaboss467
    @livelikeaboss467 3 місяці тому

    சரியான முடிவே.....திருந்தாத மக்கள் .....இவர்களுக்கு சேவை செய்வதற்கு வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுத்தால் நன்றியாக இருக்கும்.....

  • @krishnammda
    @krishnammda 3 місяці тому +501

    Good decision brother.. காசு வாங்கி ஓட்டு போட்றானுங்க 100 ரூபாய் கொடுத்து சாப்பிடட்டும்..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому +3

      உண்மைதான்

    • @prabushanmugam9895
      @prabushanmugam9895 3 місяці тому +3

      ₹500 காசு வாங்கிட்டு ஓட்டு போடலாம்₹10 ரூபாய் கொடுத்து சாப்பிட்டா கேவலம் சரியான முடிவு

    • @rangolisadventures714
      @rangolisadventures714 3 місяці тому +1

      True

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      ​@@prabushanmugam9895
      ரூ 500/- தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும்.
      10 ரூபாய் சாப்பாடு ஈரோடு நகரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்தானே. திமுக வென்றதில் என்ன ஆச்சரியம் இருக்கு.

  • @aruchamyd8878
    @aruchamyd8878 3 місяці тому +112

    ஓட்டுக்கு ரூ 500 வாங்கியிறுப்பார்கள் அதை வைத்து 5 வருடம் சாபிடட்டும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому +1

      சாராயம் கொடுத்திருப்பார்களே.

  • @palani.gpalani3221
    @palani.gpalani3221 3 місяці тому +439

    சாராயம் விக்கிறவனுகு ஓட்டு சாப்பாடு கொடுக்கிற அவனுக்கு வேட்டா👏👌

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому +2

      நல்ல கேள்வி. நாக்கை பிடுங்கி கொள்ளட்டும்

    • @MrBeeKay
      @MrBeeKay 3 місяці тому

      சாராயத்தை 25 ஏக்கர் நிலத்துல காய்ச்சி வித்தது அஇஅதிமுக விவசாய அணி ஒன்றிய செயலாளர் சுரேஷ். கொஞ்சமாவது படிங்கடா

    • @rathukkr3754
      @rathukkr3754 3 місяці тому

      இந்த மயிராண்டி முதல் எதுக்கு சோறு போட்டு கேக்குறான்
      ஆத்திரம் பதவி பிடிச்சு பீத்திக்கோனுமா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      சாராயம் கொடுத்தவன் தொகுதி பூராவும் கொடுத்தான்
      சாப்பாடு போட்டவன் ஈரோடு நகரில் மட்டும் தான் போட்டான்.

    • @thangarajk7652
      @thangarajk7652 2 місяці тому

      ​@@ramamurthyvenkatraman5800 அப்போ வோட்டு வாங்க தான் கடை திறந்து இருக்கான், 100 ரூபாய் போட்டு 1000 எடுக்கும் technique

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 3 місяці тому +131

    மக்கள் திருந்த மாட்டார்கள்...
    தேர்தல் அன்றைக்கு 200 ரூபாய் அவ்வளவு தான்..
    காலம் முழுவதும் நலத்திட்டங்கள் சேவைகள் செய்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

    • @natarajang6092
      @natarajang6092 3 місяці тому +1

      People never change vote o ly quarter

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 3 місяці тому +768

    மக்கள் யாருக்கு ஓட்டு போட்டார்களோ அவர்கள் பத்து ரூபாய்க்கு சாப்பாடு கொடுப்பார்கள்

    • @Madhavan.C369
      @Madhavan.C369 3 місяці тому +18

      இந்த மக்களுக்கு தேவை தான். வெற்றி தான் முக்கியம் சேவை தேவையில்லை திமுக

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 3 місяці тому

      ​@@Madhavan.C369avaru mla election la jaikalam ana central election la thotutan poganum

    • @nainahameed
      @nainahameed 3 місяці тому +11

      இதுக்கு பெயர் சேவை இல்ல செய்தாலும் தோத்தாலும் நீக்கணும். நீங்க 10 rs குடுத்து லசம் கணக்கில் ஆடைய போடலாம் நெனச்சயோ

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 3 місяці тому +11

      தோல்வியில் இப்படி விரக்தி அடைபவர் எதற்காக தேர்தலில் நிற்கனும்? இவர் தேர்தல் விற்பதற்காக வே மக்கள் கிட்ட ஓட்டு வாங்கி வெற பெற சமூக ஆர்வலர் பௌல காட்டிக்கொண்டு இருந்தாரா.எல்லாம் சுயநலம்தான்.

    • @natarajang6092
      @natarajang6092 3 місяці тому +1

      Fact

  • @thalamuthu9199
    @thalamuthu9199 3 місяці тому +388

    சரியான முடிவு மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

    • @kvmahendran
      @kvmahendran 3 місяці тому

      திமுககாரன் கிட்ட போய் வாங்கி சாப்பிடுங்கடா

  • @veerasenan9700
    @veerasenan9700 3 місяці тому +973

    அவரைப் பொறுத்தவரையில் அவர் செய்த முடிவு சரி

    • @asaithambiasaithambi8519
      @asaithambiasaithambi8519 3 місяці тому

      Vota pottu jaikka vacha thiruttu dravida model mp kitta poi kelungada nalkadhu pandravangala udhasibapaduthuna ungalukku unavu alikka koodadhu vera edhavadhu than kodukkanum

    • @nainahameed
      @nainahameed 3 місяці тому +1

      ஏன்டா 10 ரஸ் சாப்பாடு குடுத்துட்டு லசம் கணக்கில் ஆடைய போடலாம் நெனைத்தாயோ. சமூக சேவை என்பது தோத்தாலும் செய்தாலும் நீக்கணும். டா

    • @govindarajg1912
      @govindarajg1912 3 місяці тому +22

      ஆமாம், அரசியல் வியாபாரத்தில் லாபம் கிடைக்கவில்லை. நஷ்டமானதால் கடையை மூடிவிட்டான். 👍

    • @GurusamyLinga
      @GurusamyLinga 3 місяці тому +27

      அம்மா உணவகங்களை மூடியாச்சு இப்ப இதுவும் போச்சு இனி தீ முக குறைந்த விலைக குகள்ளசாராயம் விற்கும் குடித்துவிட்டு மகிழவாக !!!?

    • @govindarajg1912
      @govindarajg1912 3 місяці тому +9

      @@GurusamyLinga
      குடித்தால் சாகத்தான் வேண்டும். 👍
      குடிகார 🐕🐕🐕 இருந்தால் என்ன இறந்தால் என்ன. 😠

  • @நீயும்நானும்-ள2வ

    10 உணவு கொடுத்த மனிதனை மறந்து. வேறு ஒருவருக்கு வாக்களித்தால் நன்றி மறந்த மக்களுக்கு என் உதவி செய்ய வேண்டும்

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 3 місяці тому +34

    சகோதரர் ஆற்றல் சேகர் எடுத்த முடிவு சரியே....
    அவரது சேவை உணர்வை புரியாத மக்களுக்கு என்ன செய்தும் பயன் இல்லை....

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 місяці тому +270

    பிச்சை எடுங்கடா மக்களே😅😅😅😅

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому +9

      அவர்களுக்கு உணவை விட சாராயம் தான் முக்கியம்.

    • @dineshkumarr8435
      @dineshkumarr8435 3 місяці тому +3

      This is BJP mindset

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      எது பாஜக மனநிலை. ஏன் எதையாவது உளறுகிறீர்கள்.

    • @v.s.ncorps6518
      @v.s.ncorps6518 3 місяці тому

      Appo vote thaan mukkiyam sanghie naaigalukku

    • @sakthinandhu4490
      @sakthinandhu4490 3 місяці тому

      ​@@dineshkumarr8435டேய் கிறுக்கு புண்ட அவன் aiadmk கேண்டிடேட் உனக்கு பிஜேபி காரன் சுன்னி தான் வேணுமா

  • @krisnan5559
    @krisnan5559 3 місяці тому +29

    சரியான முடிவு₹500 க்கும் சாராயத்துக்கு ஓட்டு போட்டா சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்க வேண்டும் தான்

  • @ajindajin8344
    @ajindajin8344 3 місяці тому +486

    நன்றி கெட்ட மக்களுக்கு சிறப்பான தண்டனை

    • @dharmarajp8558
      @dharmarajp8558 3 місяці тому

      யாரு மக்களா நன்றிகெட்டவங்க
      10 ருபாக்கு சொருபோடசொன்னனாது
      நீங்கள் சுயநலவாதி
      தந்திரம்

    • @directorkv
      @directorkv 3 місяці тому

      இவளோ வண்மத்தைக் கொட்டுறதுக்கு போடாம இருந்திருக்கலாம் இல்லை .. மக்களுக்கு நிஜமா செய்யறானா இல்ல டிராமா பொடுறானா அப்படின்னு புரியும் போல... பிராடு...

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 3 місяці тому +3

      இவருக்கு vote போட்டவர்கள்?

    • @directorkv
      @directorkv 3 місяці тому

      @@kasiviswanathanjaisingh9863 தெருவில தான். ஒரு பிராஜெக்ட் போட்டு பாஜக கிட்டயே ஃபண்ட் வாங்கி ஒரு trial ஓட்டி பாத்திருக்கான். தமிழ்நாட்டு மக்கள் சோத்துக்கு எமாறலை... ஃபண்ட் வரலை... அதான் அப்படியே விட்டுட்டு போயிட்டான்...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      ​@@kasiviswanathanjaisingh9863
      தீயோர் ஒருவர் இருந்தால் அவரால் நல்லவர்க்கு கிடைக்கும் நன்மையும் அரிதாகும்.
      சாராயத்தின் பலம் உணவை விட பெரிது.
      கஞ்சா வின் பலம் அதைவிட பெரிது

  • @villagepalkaran
    @villagepalkaran 3 місяці тому +298

    சரியாகத்தான் செய்திர்கள், மக்கள் திருந்த மாட்டார்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      மக்கள் சாராயத்துக்கு அடிமை. இதுவே திமுகவின் வெற்றி ரகசியம்.

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 3 місяці тому +246

    நன்றி மறந்த மக்கள் காசுக்கு ஓட்டு போட்ட மக்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому +1

      ஆனால் ஓட்டு போட்டவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது

  • @mpruma
    @mpruma 3 місяці тому +459

    பணத்தை வாங்கி ஓட்டு போடும் மக்களுக்கு இது தேவை தான்.

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 місяці тому +8

      KODANADU KOLAIKARAN YAR

    • @kumaresank2684
      @kumaresank2684 3 місяці тому

      முட்டாள்​@@thangavelkumarasamy8721

    • @sathishkumarvaradharajan2911
      @sathishkumarvaradharajan2911 3 місяці тому +3

      ​@@thangavelkumarasamy8721it is you, why no action in last 3 years?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      அப்படி என்றால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது நல்லது என்கிறீர்களா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      ​@@thangavelkumarasamy8721
      இப்போது இங்கே எதற்கு இந்த பிரச்சினை. தவிர கொடநாடு கொலைகாரன் யார். உங்களுக்கு தெரியுமா. ஆதாரம் இருந்தால் காவல்துறைக்கு மனு அனுப்புங்கள்‌. அதை விட்டு விட்டு எல்லாம் தெரிந்தவர் போல் பதிவு போடவேண்டாம்.

  • @உழைப்பேஉயர்வு-த2ண

    தமிழக மக்கள் நன்றி மறந்தவர்கள். சாராயத்திற்கு பணத்திற்கும் விலை போகிறவர்கள் எனவே இவர் எடுத்த முடிவு சரியானது

  • @sraja4475
    @sraja4475 3 місяці тому +19

    Good decision 👏🏿👏🏿👏🏿. நன்றி கெட்ட மனிதர்கள் இருக்கும் ஊர் இது

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan 3 місяці тому +9

    சரியான முடிவுதான்

  • @balajid1157
    @balajid1157 3 місяці тому +72

    சுயநலம் என்று கூறுவதை ஏற்க இயலாது. நல்லது செய்தால் மக்கள் நம்மை மதிப்பார்கள் மற்றும் அதன் மூலம் பதவி கிடைத்தால் அது போல் பல மடங்கு நல்லது செய்ய முடியும் என்று அவர் உறுதியாக நம்பியுள்ளார். அவர் மிக பெரிய செல்வந்தர் என்று அனைவருக்கும் தெரியும் , அரசியலில் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கண்டிப்பாக அவர் வந்திருக்க மாட்டார். அதிகாரம் தான் முக்கியம் என்று நினைத்திருந்தால் அவர் பஜாகாவிலே தொடர்ந்திருப்பார். அவர் தன் மிகவும் நேசித்த , மக்களுக்கு நல்லது செய்தால் மக்கள் தன் எண்ணத்தை உணர்ந்து வெற்றி அடைய செய்வார்கள் அதன் மூலம் பல பல நல்திட்டத்தை கொண்டு வர இயலும் என்கிற தத்துவம் தோற்கடிக்க பட்டுள்ளதால் அவருடைய மன உளைச்சலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து அவரை கொட்ச்சை படுத்துவது கண்டிக்கத்தக்கது மற்றும் ஏற்க இயலாது.

    • @g.sureshkumarg.suresh901
      @g.sureshkumarg.suresh901 3 місяці тому +1

      சரி 20026 ல் சட்டமன்ற தேர்தல் வர போகுது ஆற்றல் ஆட்டுக்கறி கடைனு ஆரம்பித்து மக்களுக்கு ஒரு கிலோ ₹80 ரூபாய்க்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் இப்படிக்கு ஆற்றல் உணவகத்தில் உணவருந்தி மகிழ்ந்தவர்கள்😂😂😂😂

    • @ChummaKizhiKizhinnuKeeshiduven
      @ChummaKizhiKizhinnuKeeshiduven 3 місяці тому +3

      மக்களுக்கு நல்லது செய்யணும்னு நெனச்சி தொடங்கியிருந்தா அந்தாளு இப்டி பண்ணிருக்க மாட்டான். இது பதவிவெறி தவிர வேறு எதுவும் இல்லை.

    • @jayaramansundaramoorthy1248
      @jayaramansundaramoorthy1248 3 місяці тому

      ஏண்டா, நல்லது செய்தவனுக்கு வாக்கு செலுத்தாமல் ஊரை அடிச்சி ஒலையிலே போடுறவனுக்கு காசையும் சாராயத்தையும் வாங்கிக் கொண்டு ஓட்டை போட்டீர்கள் அல்லவா? இது மிக சரியான தண்டனை. நீ யாரை ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தாயோ அவனை 10 ரூபாய்க்கு சாப்பாடு போடச் சொல். இல்லையென்றால் பட்டினி கிடந்து கஷ்டப்படு.

    • @rajeshteam9838
      @rajeshteam9838 3 місяці тому

      😂

    • @natarajang6092
      @natarajang6092 3 місяці тому

      People are not use him

  • @RathakrishnanS-m6j
    @RathakrishnanS-m6j 3 місяці тому +361

    சேவைக்கு மரியாதை இல்லாதபோது அந்த சேவையை எதுக்கு செய்ய வேண்டும். சரியான முடிவு.

    • @abirahamlinganinappa9716
      @abirahamlinganinappa9716 3 місяці тому +8

      எது சேவை இதுவா எதிர்பார்த்து செய்வது சேவையில்லை

    • @govindarajg1912
      @govindarajg1912 3 місяці тому +5

      பணமே வாங்காமல் சாப்பாடு போட்டால் அது சேவை. 👍
      ஓட்டு போடவில்லை என்று கடையை மூடியவனெல்லாம் சேவை செய்தானாம்😀😀😀

    • @ravishankarthangaraja6757
      @ravishankarthangaraja6757 3 місяці тому +1

      Good that he has not won

    • @kasiviswanathanjaisingh9863
      @kasiviswanathanjaisingh9863 3 місяці тому

      இவரை மக்கள் முழுவதும் புறம் தள்ள வேண்டும்.. அதிமுக இப்படித்தான்.

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 3 місяці тому +1

      லாபத்தை எதிர்பார்தத்து செய்வது செய்வது சேவையல்ல வியாபாரம்.

  • @parthasarathy663
    @parthasarathy663 3 місяці тому +19

    சமூகத்திற்கு நீங்கள் என்ன செய்தாலும் மக்கள் அதை மறந்து விடுவார்கள் இதுதான் யாதர்த நிலை

  • @seenusri1844
    @seenusri1844 3 місяці тому +19

    ஜெயிச்சவன் செய்யட்டும் இனிமேல் மக்கள் சேவையை ❤️❤️

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому +2

      அதெப்படி. தினமும் ஓசியில் சாராயம் கொடுக்க முடியுமா.

  • @rjchandran3489
    @rjchandran3489 3 місяці тому +49

    நல்ல முடிவு 😂😂 ஓட்டு க்கு பணம் வாங்கிற இந்த மக்களுக்கு நல்லது செய்ய கூடாது
    மூடியது நல்லது 😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      அதற்காக ஒட்டு போட்டவர்களை தவிக்க விட்டு விட்டாரே.

  • @sakthimurugan.kkaliyamoort9311
    @sakthimurugan.kkaliyamoort9311 3 місяці тому +166

    நல்ல மனிதனை எப்போதும் இந்த மக்கள் மதிப்பதில்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      ஆற்றல் அசோக்குமார் ஈரோடு நகரத்தில் மட்டும் தான் 10 ரூபாய் சாப்பாடு போட்டார்.
      ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள பெருவாரியான மக்களை கவரவில்லை.
      இறுதியில் சாராயம் வென்றுவிட்டது.

  • @Natarajdevi-hr7fm
    @Natarajdevi-hr7fm 3 місяці тому +85

    நல்ல மனிதனுக்கு வாக்களிக்க வில்லை என்றால் இப்படி தான்

  • @shanmugavelumettukadu3439
    @shanmugavelumettukadu3439 3 місяці тому +9

    அண்ணார் செய்தது சரிதான். மக்களுக்கு நல்ல செய்தாலே இப்படித்தான்.
    அவர்கள் யாருக்கு ஓட்டுப் போட்டார்களோ இனிமேல் அவர்கள் சாப்பாடு போடுவார்கள்.

  • @pemuthukumar
    @pemuthukumar 3 місяці тому +9

    என்னை கேட்டால் 500 ரூபாய் சாவு கிராக்கிகலுக்கு எல்லாம் எதுக்கு ஓட்டு உரிமை???

  • @narasimharaja5597
    @narasimharaja5597 3 місяці тому +83

    சோறு தின்றது மட்டும் வந்தீங்களே ஓட்டு கேட்டா போடல

  • @ManiKandan_Perumal
    @ManiKandan_Perumal 3 місяці тому +59

    Close pannathu Correct than

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 3 місяці тому +34

    மிகச்சரி, நல்லவர்களை அடையாளம் கண்டுகொள்ளத் தெரியாத மக்களுக்கு சேவை செய்யத்தேவையில்லை. நல்ல முடிவு. மக்கள் தங்கள் தவறை உணரட்டும். அனுபவிக்கட்டும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      ஓட்டு போட்டவர்கள் தான் பாவம்.

  • @karounanidys6344
    @karounanidys6344 3 місяці тому +104

    அஞ்சு வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தலுக்கு ஒரு நாள் கிடைக்கும் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய்க்கு ஆசைபட்டு தினமும் பசியாறிய நன்றியை மறந்த மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்😢😢😢

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 місяці тому +4

      பலன் அடைவோம் என எதிர்பார்த்து செய்யும் நரிதனத்திற்கு மக்கள் புகட்டியபாடம்

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 місяці тому

      APPO JAUCHATHAN SORU APPURAM ENNADA SEVAU PUM NU KATHAI UDARINKA

    • @karounanidys6344
      @karounanidys6344 3 місяці тому

      @@thangavelkumarasamy8721 ஓஹோ நீ 200 ரூபாய் கொத்தடிமையா!
      அவன்(அசோக்) சொந்த பணத்தில் பல வருடமாக ஏழை எளிய மக்கள் பசியாற இலவச உணவகம் நடத்தி வந்தான்.பலனை எதிர்பார்த்து நடத்தவில்லை.
      21 சட்டமன்ற தேர்தலில் கூட அவன் சீட் கேட்கவில்லை.
      இப்போது கூட சீட் கேட்க வில்லை , அதிமுக தான் அவனை நிறுத்தியது.
      ஜெயலலிதா அரசு சார்பில் கொண்டு வந்து ஏழை எளிய மக்கள் பசியாறிய 'அம்மா உணவகங்களை' 21 தேர்தல் முடிவு வரும் போதே அடித்து நொறுக்கினர் திமுக ரவுடிகள்.
      இது உனக்கு தெரியாது காரணம் நீ ஒரு கொத்தடிமை.

    • @karounanidys6344
      @karounanidys6344 3 місяці тому

      @@thangavelkumarasamy8721ஓஹோ நீ 200 ரூபாய் கொத்தடிமையா?
      அவன் சில வருடங்களாகவே ஏழை எளிய மக்கள் பசியாற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பிரதி பலனை எதிர்பாக்காமல் சில இடங்களில் உணவகம் நடத்தி வந்ததை மக்கள் அறிவர்.
      2021 சட்டமன்ற தேர்தலில் அவன் சீட் கேட்க வில்லை.
      இந்த தேர்தலிலும் அவன் சீட் கேட்கவில்லை.கட்சி தலைமை தான் அவனை தேர்தலில் நிறுத்தியது.
      அவன் தன் சொந்த பணத்தில் நடத்தினான்.இப்போது நிறுத்தி விட்டான். அவனை ஏன் நிறுத்தினான் என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அதிலும் உன்னை போன்ற கொத்தடிமை க்கு உரிமை,தகுதியில்லை.
      காரணம்,
      ஜெயலலிதா அரசு பணத்தில் ஏழை எளிய மக்கள் பசியாற கொண்டு வந்த அம்மா உணவகங்களை அடித்து நொறுக்கிய கல்நெஞ்சம் படைத்தவன் தான் திமுக
      கொத்தடிமை கள் என்பது வரலாறு.

    • @karounanidys6344
      @karounanidys6344 3 місяці тому

      @@thangavelkumarasamy8721 ஓஹோ நீ 200 ரூபாய் கொத்தடிமையா?
      அவன் சில வருடங்களாகவே ஏழை எளிய மக்கள் பசியாற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பிரதி பலனை எதிர்பாக்காமல் சில இடங்களில் உணவகம் நடத்தி வந்ததை மக்கள் அறிவர்.
      2021 சட்டமன்ற தேர்தலில் அவன் சீட் கேட்க வில்லை.
      இந்த தேர்தலிலும் அவன் சீட் கேட்கவில்லை.கட்சி தலைமை தான் அவனை தேர்தலில் நிறுத்தியது.
      அவன் தன் சொந்த பணத்தில் நடத்தினான்.இப்போது நிறுத்தி விட்டான். அவனை ஏன் நிறுத்தினான் என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அதிலும் உன்னை போன்ற கொத்தடிமை க்கு உரிமை,தகுதியில்லை.
      காரணம்,
      ஜெயலலிதா அரசு பணத்தில் ஏழை எளிய மக்கள் பசியாற கொண்டு வந்த அம்மா உணவகங்களை அடித்து நொறுக்கிய கல்நெஞ்சம் படைத்தவன் தான் திமுக
      கொத்தடிமை கள் என்பது வரலாறு.

  • @Hajashamhajasham
    @Hajashamhajasham 3 місяці тому +48

    சரியான முடிவு..

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      ஆனால் ஓட்டு போட்ட மக்களுக்கு இது பெரிய ஏமாற்றம்.

  • @exceltechniques8935
    @exceltechniques8935 3 місяці тому +8

    Nandri ketta makkal.

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 3 місяці тому +33

    சரியான முடிவு 👌

  • @marana6909
    @marana6909 3 місяці тому +42

    இந்த நன்றி கெட்ட மக்கள் கிட்ட இப்படி தான் தலைவா மாட்டிக்கணும் இந்த மக்கள் எப்பவும் திருந்தவே மாட்டாங்க

    • @jeyanthisundar7962
      @jeyanthisundar7962 3 місяці тому

      அவர் சுயேச்சையாக நின்றிருந்தால் கூட ஜெயித்து இருக்க வாய்ப்பு உண்டு. தப்பு அவர்மேல் தான்

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 3 місяці тому +55

    நன்றி கெட்ட மக்கள்

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 3 місяці тому +3

      😂😂😂 அடேய் இவனே ஓட்டு பிச்சைக்கு தான் இதை செஞ்சிருக்கான்😂😂😂 போவியா...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      ​@@RAJESHKUMAR-dq5osஅவன் அதையாவது செய்தானே.

  • @Arun.Ak944
    @Arun.Ak944 3 місяці тому +4

    வெற்றி தோல்விகள் வந்து போகும் ஆனால் சேவை என்பது ஒரு புனிதமான செயல் கடவுளைப் போன்ற

  • @sivavsk9710
    @sivavsk9710 3 місяці тому +23

    சபாஷ்.. சரியான முடிவு.. இந்த மக்களுக்கு 10 ரூபா சாப்பாடு ஒரு கேடா.. சாராயம் ஊத்தி கொடுத்திருந்தா ஓட்டு போட்டு இருப்பானுங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 місяці тому

      தமிழக மக்கள் சுயநலவாதிகள் பேராசைக்காரர்கள்.
      குடிகாரர்கள்.

  • @ganeshprabhu888
    @ganeshprabhu888 3 місяці тому +4

    நல்ல முடிவு மக்கள் நல்லவர்களை ஆதரிக்க எண்ணம் இல்லை உங்கள் முடிவை வரவேற்கிறேன்...

  • @kpn1546
    @kpn1546 3 місяці тому +27

    உண்மையில் இது நல்ல தகவல்கள் தான். ஏனெனில் அரசியல் மூலம் வருமானம் கிடைக்கும் நபர்கள் எவ்வளவு வாழ்வாதாரம் வீணாகிறது என்பதையும். ஒரு தனி நபரின் உழைக்கும் செயலால் முடிந்த வரையில் உதவி செய்வார் அந்த உதவியால் மக்களின் சுயநலம் தான் இங்கே தெளிவாக தெரிகிறது. பசிக்கு மலிவான உணவு இங்கே. பாட்டிலுக்கும் ஓட்டுக்கும் லஞ்சம் அங்கே. ஏன் அந்த ஊரில் வெற்றி பெற்ற எந்த ஒரு அரசியல்வாதியாவது தன்னால் இயன்ற தொண்டு நிறுவனங்கள் நிறுவி மக்களின் சராசரி உணர்வுகளை புரிந்து கொண்டு இருக்கிறார்களா. தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான கட்சி எதுவும் செய்யவில்லை.

  • @ambethkar4211
    @ambethkar4211 3 місяці тому +160

    எல்லாம் ஒரு வியாபாரம் தான் இது சோறு போட்டா அவருக்கு ஓட்டு போடுவாங்கன்னு

    • @roobiroobi2230
      @roobiroobi2230 3 місяці тому +1

      நீ போய் சோரு போடு

    • @vigneshvinayagam7501
      @vigneshvinayagam7501 3 місяці тому

      சோறு போட்டா உனக்கு ஓட்டு போட்டா சோறு தான் போடுவான்.
      சாராயம் கொடுத்தவனுக்கு ஓட்டு போட்டு விஷ சாராயம் (கள்ளச்சாராயம் சொன்னால் அவமானம்) குடிச்சாலும் 10 லட்ச ரூபாய் கொடுப்பான். அதனாலதான் சாராயம் கொடுத்தவனுக்கு ஓட்டு போட்டானுங்க.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      நல்ல நேர்மையான வியாபாரம் தான். ஆற்றல் அசோக்குமார் பாராட்டப்பட வேண்டியவர்.

    • @SriramChokkalingam-c3f
      @SriramChokkalingam-c3f 3 місяці тому +1

      சாராயம் 200 ரூபாய் காசு குடுத்து ஓட்டு வாங்குவதற்கு இது ok

    • @m.sganesan5395
      @m.sganesan5395 2 місяці тому

      Ellam onnu thaan.
      Saaraya oottu
      Idhu sooru oottu​@@SriramChokkalingam-c3f

  • @DrHyderAli-kx5yu
    @DrHyderAli-kx5yu 3 місяці тому +10

    ஆற்றல் அசோக் குமார் அவர்களே.
    இறைவனின் அருள் பெற உங்கள் சேவையை தொடருங்கள்.
    மனிதர்களை நம்பாதீர்கள்.

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 3 місяці тому +3

    ஆற்றல் அசோக் குமார் அவர்களும் மக்களிடம் ஓட்டுவாங்கதான் இந்தகடைகளையேநடத்தினார்போல இருக்கு.

    • @rangolisadventures714
      @rangolisadventures714 3 місяці тому

      Vetri petravar yen makkalukku ithu pola 10rs ku vazangakoodathu?

    • @amirmsebe
      @amirmsebe 3 місяці тому +1

      ​@@rangolisadventures714 maybe they thought it's enough for people give money at election time and they knew it's a failure idea to fake makkal sevai 😂😂😂

    • @rangolisadventures714
      @rangolisadventures714 3 місяці тому

      @@amirmsebe true. Neega solvathu seri..Nandri ketta makkal thaa bro

  • @thamizhmanir7053
    @thamizhmanir7053 3 місяці тому +20

    விஜய காந்த் சோறு போட்டா ஓட்டு கிடைக்கும். மத்தவங்களுக்கு அது சரிப்படாது 😄😄😄

  • @directorkv
    @directorkv 3 місяці тому +5

    அப்ப அது சேவைக்கு பண்ணலை... பின்னாடி அரசியல் வாழ்க்கைக்கு பயன்படும் அப்படின்னு முதலீடுதான் செஞ்சு வெச்சிருக்க...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      அதையாவது அவர் செய்தாரே. வேண்டுமானால் 10 ரூபாய் சேவை என்று பெயர் வையுங்கள்

    • @directorkv
      @directorkv 3 місяці тому

      @@ramamurthyvenkatraman5800கிழிச்சான்... இப்ப நயினார் எதையோ சொல்லி தேர்தல் செலவுக்கு 4 கோடி ரூபாய் வாங்கி சிக்கினான் இல்லை. அது மாதிரித்தான் இதுவும். இதுக்கு பேரு பிராடு... 10 ரூபாய் சேவை அப்படின்னு வைக்கிறதாம். ஆனா ஒரு நல்ல விஷயம். இதை இன்னொரு 2 வருஷம் தொடர்ந்து செஞ்சிருந்தான் அப்படின்னா சட்டமன்ற தேர்தலில் ஒருவேளை MLA சீட் ல டெபாசிட் வாங்கி இருக்கலாம். அவசரப்பட்டு கலைச்சு, உங்க சேவை புடலங்காய் என்ன அப்படின்னு ஒரு லைவ் example கொடுத்தான் பாரு... அங்க ஆற்றலை பாராட்டியே ஆகனும்...

  • @KSA82927
    @KSA82927 3 місяці тому +54

    இனி வெற்றி பெற்ற வேட்பாளர் நடத்துவார் ஆ இது போன்ற உணவகம்

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    நன்றி கெட்ட உலகம்
    பிறகெதற்கு மீண்டும் மீண்டும் சேவைகள் செய்ய வேண்டும்

  • @SivaKumar-qy5lu
    @SivaKumar-qy5lu 3 місяці тому +2

    இது மாதிரி எங்கே அது மாதிரி நல்லவங்களுக்கு எங்கேயாவது நீங்க ஓட்டு ஓட்டு போடுறீங்களா அந்த ஓட்டு ஓட்டு டயத்துல 200 300 க்கு ஓட்டை போட்டு விடுவது இவர் வருஷமெல்லாம் பத்து ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்திருக்காரு இவருக்கு ஓட்டு போட்டு இருக்கலாம் அந்த இன்னும் பல வருஷங்களுக்கு சாப்பாடு ஒரு நாளைக்கு பத்து ரூபா மேனிக்கு மாசத்துக்கு 300 ரூபாய் தான் செலவாகிறது ஒரு நேரம் இந்த பத்து ராசா பாட்டுக்கும் குறைந்தது ஒரு 60 சாப்பாட்டுக்கு கம்பர் பண்ணி பாருங்க உன் மாசத்துக்கு எவ்வளவு

  • @murugesanselva197selva6
    @murugesanselva197selva6 3 місяці тому +22

    தரமான சம்பவம் நல்லவனே யார் தேர்வு செய்கிறார் ஒட்டு போட்டு ஜெயிக்கவச்சிஙகளா அவன் செய்வான்

  • @Sundaram-xp9wy
    @Sundaram-xp9wy 3 місяці тому +6

    ஆறாறலில் அறம் இல்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 місяці тому

      ஏன் இல்லை. மற்றவர்கள் செய்யாத சேவையை இவர் செய்து வந்தார். அதற்கு பிரதிபலனாக MP பதவி கேட்டார். அதிலென்ன தவறு.

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 3 місяці тому +10

    Correct.people ku 500rs qutor biryani important only one day.10rs food not valued