Thiruvarutpa Song 'Nallore Manathai' by Mazhaiyur Sadhasivam- திருவருட்பா மழையூர் சதாசிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • சென்னை சைதாப்பேட்டை முருகன் கோவிலில் சைதை சன்மார்க்க சங்கத்தினர் 16.02.2020 அன்று நடத்திய ஜோதி தரிசன விழாவில் மழையூர் சதாசிவம் அவர்களின் தேன்மதுரக் குரலில் வள்ளல் பெருமான் அருளிய மனு முறை கண்ட வாசகம் (பாடல் :- நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ )
    #Thiruvarutpa #Vallalar #Mazhaiyur_Sadhasivam

КОМЕНТАРІ • 44

  • @amuthanayyanar3554
    @amuthanayyanar3554 2 роки тому +5

    மழையூர்.அய்யாவுக்கு.என்கன்னீரா.அவர்.பாதத்தை.கழுவுகின்றேன்.அய்யா.உங்களின்.குரல்.வளம்.உங்களின்.குரலில்.திருவருட்பா.கேட்கும்போது.என்நெஞ்சமெல்லாம்.கரைகிறது.அய்யா

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 3 роки тому +7

    Thiruvarutpavai பாடுவதற்கென்றே இறை வன்
    தங்களை அன்புடன்
    அனுப்பி வைத்துள்ளார்
    வாழ்க வளமுடன்.

  • @armmeiyandavar2109
    @armmeiyandavar2109 Рік тому +3

    மழையூர் சதாசிவம் அய்யா அவர்கள்லபாடும்இப்பாடலகேடபோர்மனதைஉருக்கிஅழுக்கைநீக்கும்பாடல்அற்புதமானபாடல்

  • @agstv2141
    @agstv2141 Рік тому +3

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள்பெற்ற அருளாளர்வாழியவாழியவே

  • @punniyakottik4523
    @punniyakottik4523 Рік тому +2

    பாதார வந்தணம் அய்யா .
    வார்த்தைகள் இல்லை .
    வணங்குகிறேன்.கண்ணீர்ப்
    பெருகுதய்யா .

  • @armmeiyandavar2109
    @armmeiyandavar2109 Рік тому +2

    என்ன இனிமைஎன்ன உருக்கம்

  • @senthilcorp9424
    @senthilcorp9424 Рік тому +1

    ஐயாவின் குரல்‌வளம் மிக அருமையாக உள்ளது

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Рік тому +1

    Extraordinary way of singing

  • @vinoth2512
    @vinoth2512 13 днів тому

    அருட்பெருஞ்ஜோதி...🔥🔥

  • @kaliyamoorthykaliyamoorthy547
    @kaliyamoorthykaliyamoorthy547 3 роки тому +4

    வள்ளலாரை நான்பார்த்ததில்லை
    அய்யாவின் வடிவில் பார்க்கிறேன்

    • @devaak3957
      @devaak3957 Рік тому +1

      அய்யாவின் குரல் மூலம் என்பது தான் சரியான வார்த்தை.

  • @lokeshr763
    @lokeshr763 3 роки тому +5

    Divine voice.

  • @ramalingamk5319
    @ramalingamk5319 2 роки тому +5

    மழையூர் சதாசிவம் அய்யா. விழைவோர் சதா கேட்கும் அருளாளர் வள்ளலாரின் அருட்பாவை அமுதாக்கி தருகின்றீர்.. கேட்க உருகாத உள்ளம் உருகி த்தான் ஆகும்..

    • @GandhiMathi-jy1jb
      @GandhiMathi-jy1jb Рік тому

      வாருங்கள் என்று கூறி விட்டு வெளியே வர ஙயணதயமசனஃ என்று

    • @GandhiMathi-jy1jb
      @GandhiMathi-jy1jb Рік тому

      மடெழயணிஇற என்று டாக்டர்னணங

    • @GandhiMathi-jy1jb
      @GandhiMathi-jy1jb Рік тому

      கக

  • @srithartamilmani7134
    @srithartamilmani7134 3 роки тому +2

    Iyya unhal kural mekavuam arumai.

  • @kboologam4279
    @kboologam4279 Рік тому +1

    இனிமையான திருவருள்இசை

  • @vasantharajmuthuvel2150
    @vasantharajmuthuvel2150 3 роки тому +3

    Vallal perumaganar 🙏🙏

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 3 роки тому +3

    Sir, no words to say and praise wonderful sir. My inside is crying my inward burning sir thks.

  • @vellingirithangamuthugound1117

    மிக அருமை ஐயா ,அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெரும் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    • @user-qn1xs4ht5q
      @user-qn1xs4ht5q 2 місяці тому

      அருமை அய்யா பாதம் பணிந்து வணக்கங்களை therivithukolkiren

  • @naganathann5880
    @naganathann5880 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunachalamg495
    @arunachalamg495 2 роки тому +1

    Melodious voice.Super ayya.vazhga valamudan.

  • @sp-sivamurugan4441
    @sp-sivamurugan4441 2 роки тому +1

    அய்யாவின் குறல் சூப்பர்

  • @nagarajan6182
    @nagarajan6182 3 роки тому +2

    மிக அருமை ஐயா

  • @jagadeesant.p.j3074
    @jagadeesant.p.j3074 2 роки тому +2

    My favorite songs singing iyya supee

  • @gururaj5378
    @gururaj5378 Рік тому

    ஐயா! வணக்கம்! வாழ்த்துக்கள்!
    நின் திருவடிகள் சரணம்!

  • @user-oq2bz7ht9d
    @user-oq2bz7ht9d Рік тому

    நன்றி ஐயா தேன்அமிழ்து

  • @babamaster274
    @babamaster274 2 роки тому

    Very nice sairam THANKS Asirwath

  • @tamilselvimanickavelu7376
    @tamilselvimanickavelu7376 2 роки тому +1

    Vazhga valamudan

  • @perumale5725
    @perumale5725 2 роки тому

    ஓம் நமசிவாய

  • @vidhyanaveen4652
    @vidhyanaveen4652 Рік тому

    God's blessings sir

  • @apmaruthu1302
    @apmaruthu1302 Рік тому

    அருமை அய்யா...

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 роки тому

    அருமை அருமை அருமை

  • @perumalperumal-kx6ep
    @perumalperumal-kx6ep 3 роки тому

    Aiyya Super Voice Congrats....🙏🙏🙏

  • @sekartlm5714
    @sekartlm5714 Рік тому

    Marvelous

  • @vetrioli4995
    @vetrioli4995 2 роки тому +1

    பச்சை மா மலைப்போல்மேனி பாடல்

    • @nithyanandam5798
      @nithyanandam5798 6 місяців тому

      காப்பி அடித்தால் பரவாயில்லை.

  • @ushanthanthevasakayam52
    @ushanthanthevasakayam52 4 роки тому +1

    👍

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 роки тому

    Fantastic fantastic

  • @srijananiisaisangamam8251
    @srijananiisaisangamam8251 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyanandhamarunachalam4613
    @nithyanandhamarunachalam4613 2 роки тому +1

    Need regular fundamental lessons in karnatic music lessons like swaras in ragas.Then only you can sing well.