Swaraj 744fe 1st free service completed
Вставка
- Опубліковано 6 лют 2025
- #swaraj744fe 1st free service completed #tractor service #new model swaraj744fe tractor service #oil service for swaraj tractor #oil 10 litre changed #diesel fillter changed #air filter changed #hytralic fillter changed #power steering oil checking #radiator oil checking #collant oil checking #agricultural work #சுராஜ்முதல்முதல் சர்வீஸ் முடிந்தது #50 எச்பி டாக்டர் சர்வீஸ் முடிந்தது #ஆயில் சர்வீஸ் செய்வது எப்படி #டீசல் ஃபில்டர் மாற்றுவது #ஏர் ஃபில்டர் மாற்றுவது எப்படி #விவசாய வேலைகள் @VisuNathan-fh9pz
Bro intha model ku front axle ha sarpanch tractor oda front axle ha change pannalama?
இதைப் பற்றி எனக்கு முழுமையாக தெரியவில்லை,, சுராஜ் டிராக்டரின் முன்பக்க ஆக்சில் அட்ஜஸ்டபிள் மாடல்,, ஆகையால் அனுபவமுள்ளவரிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது,, 👍👍
Anna old model Swaraj 2020 model na 250 hours ku oil change pannanuma naaa
ஆமாம், பழைய மாடல் அனைத்தும் 250 மணிக்கு ஒரு முறை ஆயில் சர்வீஸ் செய்ய வேண்டும், இப்பொழுது வரக்கூடிய வண்டிகள் மட்டும் 400 மணி நேரத்துக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும்👍👍
Performance yepdi iruku bro new vs old
இரண்டு டிராக்டர் பயன்பாடு சிறப்பாக தான் உள்ளது 👍💐💐
Light settings and audio settings pathi video poduga anna
இந்த வாரம் லைட் மற்றும் ஆடியோ செட்டிங் பற்றி வீடியோ போடுகிறேன்👍👍
உங்க ஊர் வட்டமலைக்கு பக்கத்துல இருக்கற அமராவதிபாளையம்ங்களா?
ஆமாம் நண்பரே,10 கிலோமீட்டர் இடைவெளி
அண்ணா இந்த வண்டி எவ்வளவு விலை வருது இப்போ
Rs, 8,60,000
8.5 laks
Over cost bro jd ku service ku 4200rs regular
புதிய மாடல் வண்டிக்கு ஆயில் தொகை அதிகம், தனியாக வெளியே சர்வீஸ் கேட்டுப் பார்த்தால் ஆயிரம் ரூபாய் குறைவாக வருகிறது👍👍
@@VisuNathan-fh9pz mmbro ennoda vandi 3mey 2021 2022 2023 model rha bro company service tha bro
விருப்பப்பட்டு வண்டி வாங்கி விட்டோம்,ஆகையால் வண்டியில் வரும் அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து, நமது வண்டியை நாமதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்👍👍💐💐
Swaraj waste
வணக்கம் நண்பரே, எதனால் சுராஜ் டிராக்டர் சரி இல்லை என்று தெளிவாக சொன்னால், அனைவரும் தெரிந்து கொள்வோம், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்👍👍