நீதிபதி சந்துரு அறிக்கை | டென்சனான H Raja | Nanguneri | Caste threads in school | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #nanguneriissue #justicechandru #bjp #hraja #tamilisaisoundararajan #castethread #tnschools #DMK #mkstalin #aransei #nathan #madanarivazhagan
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

КОМЕНТАРІ • 40

  • @kumaradirai
    @kumaradirai 3 місяці тому +9

    சிறப்பான பதிவு சார் நீதியரசர் சந்துரு அவர்களுடைய அறிக்கை தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்கு அருமருந்து சாதியை ஒழிப்போம் தமிழராய் தலைநிமிர்வோம்

  • @ravichandran6442
    @ravichandran6442 3 місяці тому +4

    நன்றி

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому +5

    நீதியரசர் சநதுரு அவர்கள் அறிக்கை வரவேற்க்கப்பட வேண்டியது ஆனால் தமிழ்நாட்டில் அமல்படுத்துவது சற்று கடினமான ஒன்றே?

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 3 місяці тому +7

    நீதி அரசர் சந்ரு போன்ற சிந்தனையாளர்கள் என்றும் சமூகத்திற்கு தேவை...இதை எந்த அரசியல் கட்சியும் சொல்லாத ஒன்று

  • @VijiJaya-y6l
    @VijiJaya-y6l 3 місяці тому +2

    Super idea sir chandru sir........super all is same all goverment school

  • @kathiresanannamalai5661
    @kathiresanannamalai5661 3 місяці тому +3

    இறை வணக்க கூட்டம் கூடாது பதிலாக தேசபக்தி மொழி பற்று குறித்த பாடல்களை மட்டுமே பாட வேண்டும்
    தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் மட்டுமே பாட வேண்டும்

  • @velmurugan6718
    @velmurugan6718 3 місяці тому +5

    நீதிபதி அய்யா சந்துரு அவர்கள் வாழ்க!

  • @Anand2090-yf5vu
    @Anand2090-yf5vu 3 місяці тому +3

    நான் பள்ளி கல்லூரிகளில படித்த போது தேர்தல் நடைபெற்றது. நான் பள்ளியிலும் கல்லூரியிலும் நின்று வெற்றி பெற்று இருக்கிறேன். தேர்தலில் வெற்றி பெற ஜாதி ஓட்டு மட்டும் போதவே போதாது

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 місяці тому +3

    நீதியரசர் சந்துரு அவர்களது அறிக்கைக்கே இத்தனை அலப்பறையா அமல்படுத்தினால் நாடு தழுவிய போராட்டமோ?

  • @arjunpc3346
    @arjunpc3346 3 місяці тому +4

    Echa raja 😂😂😂😂😂

  • @kmpskmps2435
    @kmpskmps2435 3 місяці тому +2

    வந்தேறி பைத்தியம் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் நாம் அப்படியா??😅😅😅😅

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 місяці тому +2

    தமிழ் நாட்டில் இந்த ஜாதியை ஒழிக்க முடியாதா .?? கொடுமை.

    • @onlinme7884
      @onlinme7884 3 місяці тому

      Caste is abolished in other states?
      These issues have increased in last few years because of certain political parties & it's affiliates, start with rejecting them

  • @josephsofa7742
    @josephsofa7742 3 місяці тому

    சகமணி தரை சாதியின் பெயரால் அவமதிப்பது தான் மரபா?

  • @hrk4475
    @hrk4475 3 місяці тому

    Some Christian groups also wear such holy treads in their hand wrists. Am I right?

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 3 місяці тому +1

      They don't discrimination of same religion sir

    • @onlinme7884
      @onlinme7884 3 місяці тому

      No Christian group had asked to wear threads identifying caste. The judge was not against threads specific to religion, he was against thread specific to identifying the caste

  • @murthy2083
    @murthy2083 3 місяці тому +3

    நெறியாளர் அவர்களுக்கு புரிதல் தேவை

  • @SandeepanySadhanalaya
    @SandeepanySadhanalaya 3 місяці тому +3

    நீதிபதி என்ன சொன்னார் என்று தெரியவில்லை.
    ஆனா ஹ. ராஜா காண்டு ஆனா நமக்கு நன்மை தான்

  • @smileinurhand
    @smileinurhand 3 місяці тому +4

    மத/சாதி நம்பிக்கைகளை உங்கள் வீட்டில் + வழிபாட்டுத் தளங்களில் வைத்துக்கொள்ளுங்கள்.
    அரசியல், கல்வி, போக்குவரத்து, மருத்துவம், ஊடகம், வியாபாரம் போன்ற தளங்களில் மதங்களை திணிக்காதீர்கள் ( அடையாளங்கள், உடை, வழிபாடு)
    இந்த உலகம் எல்லோரும் பொதுவானதாக இருக்கட்டும்.
    எல்லோருக்கும் பிடித்த கடவுள்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.
    திருநீறு, குல்லா, சிலுவை எதுவும் வேண்டாம்.

    • @mountolivechurch645
      @mountolivechurch645 3 місяці тому +3

      Really true ❤

    • @JA-qp9oh
      @JA-qp9oh 3 місяці тому +2

      உங்கள் கருத்து ஏற்புடையது தான்.உங்கள் கூற்றில் பூணூலும் சேருமா? குல்லா, சிலுவை இவற்றை அணிவதால் ஏற்ற தாழ்வு இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

    • @smileinurhand
      @smileinurhand 3 місяці тому +1

      @@JA-qp9oh எதுவும் வேண்டாம்

    • @sundarrajan9713
      @sundarrajan9713 3 місяці тому

      Reforms are required as n when required

  • @charlesd8476
    @charlesd8476 3 місяці тому +2

    🙏👍👍👍

  • @rameshbabu5288
    @rameshbabu5288 3 місяці тому +2

    🙏🇮🇳💪

  • @lordlabakku9000
    @lordlabakku9000 3 місяці тому

    சாராய மாடல் திமுக.😮‍💨💦

    • @rohitramesh8502
      @rohitramesh8502 3 місяці тому +2

      Uttar pradesh no 1
      Appuram gujarat, karnataka, maharashtra, pondicherry, bihar, jharkand, andhra, etc
      12th place dhaan da tamilnadu
      Tasmac start pannadhu mgr da
      Adha sillarai virpanai ku virivupaduthiyadhu irumbu kozhai bayandhaangoli jayalalitha
      Soga moonji vacha donna poi unmai aagaadhu da pandrigala
      Padinga da tharkuris

    • @slidesankar
      @slidesankar 3 місяці тому

      தேவடியாமாடல் பசக...