அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ்-ன் சொத்து அல்ல, தொண்டர்களின் கட்சி - ஜேசிடி பிரபாகர், ஓபிஎஸ் ஆதரவாளர்

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2022
  • அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ்-ன் சொத்து அல்ல, தொண்டர்களின் கட்சி - ஜேசிடி பிரபாகர், ஓபிஎஸ் ஆதரவாளர்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 270

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 Рік тому +65

    உண்மையான பேச்சு., திரு பிரபாகர் பேச்சில் கடமை கண்ணியம் கட்டுபாடு உள்ளது👍🙏🏻👏👌🤝

  • @sangeethapriyan5087
    @sangeethapriyan5087 Рік тому +28

    தொண்டர்கள் OPS பக்கம்தான் இதில் மாற்றுக்கருத்து இல்லை OPS மாவட்டம் தோறும் தொண்டர்களை சந்திக்க வேண்டும் இப்படிக்கு உண்மை தொண்டன்

    • @ponnusamyponnusamy2950
      @ponnusamyponnusamy2950 Рік тому +1

      Kandippa bro

    • @user-kanna7177
      @user-kanna7177 Рік тому +1

      தொண்டர்கள் என்றால் மக்கள் தான.?

    • @lpvr2274
      @lpvr2274 Рік тому

      👍👍🙏🙏🙏🙏

    • @kvganesan725
      @kvganesan725 Рік тому

      களப்பணியில் இறங்கி மக்களை நேரில் சந்தித்து உரையாடும் பட்சத்தில், திருப்புமுனையாக அமையும். வெற்றி வாகையினை சூட ஏதுவாக இருக்கும். "பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம், அதில் பயணம் நடத்தி விடு தீர்ந்திடும் சாயம்" - வெற்றி நிச்சயம். வெல்வது சத்தியம்'

  • @RaviKumar-xt6fg
    @RaviKumar-xt6fg Рік тому +71

    நீங்கள் எம் ஜி ஆர் கால உண்மை தொண்டர் என்பதை நிரூபித்து விட்டிர் அண்ணா

  • @eaeencourageandempower6996
    @eaeencourageandempower6996 Рік тому +75

    திரு.பிரபாகர் அவர்கள் மூத்த உறுப்பினர், நல்ல மனிதர்...

  • @manikandanl6749
    @manikandanl6749 Рік тому +142

    உண்மையான ஆண்மகனின் அடையாளம். உண்மையான நண்பரின் அடையாளமான நீங்களும் ஐயா வைத்திலிங்கம் அவர்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டும்தான் ❤❤❤❤❤

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 Рік тому +59

    உங்களின் போச்சு அருமை வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய வெற்றி பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

    • @boopathi1346
      @boopathi1346 Рік тому

      உங்களின் பேச்சு

  • @chockalingams2351
    @chockalingams2351 Рік тому +12

    கொடநாடு வழக்கில் எடப்பாடி ஜெயிலுக்கு போவது உறுதி..

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 Рік тому +62

    OPS அவர்கள், அந்த கூட்டத்துக்கு மூன்று முத்துக்களோடு சென்றுள்ளது சிறப்பு. 👌..

  • @ravisathiya8332
    @ravisathiya8332 Рік тому +78

    சிறப்பான பேச்சு. இது தான் உண்மை🙏💕

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Рік тому +27

    வேதனையான பேச்சு..... உண்மை பேச்சு 👌👌👌👌...

  • @krishnarajsambamurthi.srik6514
    @krishnarajsambamurthi.srik6514 Рік тому +11

    அருமையான பதிவு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா இந்த ஜாதி வெறியன் இ பி எஸ் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜாதி மதம் அப்பாற்பட்டது இந்த எடப்பாடி என்றைக்கு சசிகலா காலில் விழுந்தானோ அன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அழிவின்பாதையில் போகிறது. அண்ணன் பிரபாகரன் அவர்கள் மாவட்ட வாரியாக ஓ பி எஸ் அவர்களை அழைத்துச் சென்று மக்களை சந்திக்கவேண்டும்

  • @muralidharanar9505
    @muralidharanar9505 Рік тому +25

    புரட்சி தலைவர் புரட்சி தலைவி அவர்களின் ஆன்மா சும்மா விடாது கட்சி யை உடைத்தால்.அண்ணன் JCD ,சொல்வது சரியே .

    • @ganesanmuruganganesh9532
      @ganesanmuruganganesh9532 Рік тому

      ஆண்மா எண்பது இல்லை
      ஊழல் செய்தபோது ஆதரிதத்ததா

  • @shaharatamil3272
    @shaharatamil3272 Рік тому +41

    அண்னன் ஓபிஸ் ஜெ பார்வை யில் பரதன்
    நம் பார்வையில் தர்மர்

    • @ganesanmuruganganesh9532
      @ganesanmuruganganesh9532 Рік тому

      மொத்தத்தில் அதர்மர்

    • @rap4729
      @rap4729 Рік тому

      @@ganesanmuruganganesh9532 டோய் அவர் என்ன அதர்மம் செய்தார் அதை நீ பார்த்தாய் அரசியலில் துரோகம் கடந்து தியாகம் செய்து இன்னும் பொறுமை இழக்காமல் விசுவாசத்தின் கும் நேர்மைக்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டு அவர்தான் முட்டா பயல

    • @ganesanmuruganganesh9532
      @ganesanmuruganganesh9532 Рік тому

      @@rap4729 ஊழல் தலைமைக்கு விசுவாசி நாட்டுக்கு???

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 Рік тому +35

    இவங்களாலாம் ஒரு தலைவன் ....எடப்பாடி ஒரு துரோகி

  • @mjsuthanrajesh188
    @mjsuthanrajesh188 Рік тому +5

    OPS அணி தொண்டர்களை சந்திக்க புறப்படவேண்டும்

  • @saravanakumar-fx6bw
    @saravanakumar-fx6bw Рік тому +8

    மிகப் பொறுமையான கண்ணியமான தெளிவான விளக்கம் அளித்துள்ளார்

  • @sethusethu8800
    @sethusethu8800 Рік тому +9

    தங்களின் பேச்சை கேட்டாவது கட்சியில் உள்ள தீய எண்ணம் கொண்வர்களும் உண்மை விசுவாசிகளும் திருந்தட்டும்❤❤❤❤🎉🎉🎉

  • @balamurugan.rajamani7531
    @balamurugan.rajamani7531 Рік тому +37

    கண்கலங்குகிறேன்

  • @murthy3932
    @murthy3932 Рік тому +50

    எடப்பாடிக்கு காலம் பதில் சொல்லும்

  • @gnanasekarvigashini3223
    @gnanasekarvigashini3223 Рік тому +2

    உண்மை உண்மை அவர் பேச்சில் உண்மை உள்ளன சிந்திங்கள் தொண்டர்களே

  • @englishwithavinesh
    @englishwithavinesh Рік тому +67

    எம்ஜிஆர் மற்றும் கலைஞர் இவரும் அவர்களுடைய பேச்சில் மற்றவர்களை அழைக்கும் போது மரியாதையாக தான் அழைப்பார்கள்.

    • @kondiyanjayapal766
      @kondiyanjayapal766 Рік тому

      Admk thontar soththu oonmai attain kappathu yaar eps kudumpaththil varisu arasi

  • @ulmanadhinunarvugal3321
    @ulmanadhinunarvugal3321 Рік тому +23

    Ops நல்ல மனிதர் என்ற எடுத்து காட்டு.... அருமை ஸ்பீச்....

  • @govindasamypachaiappan9577
    @govindasamypachaiappan9577 Рік тому +14

    நேர்மை தோற்றதாக. வரலாறறு இல்லை. மக்கள் உங்கள் பக்கம்.
    அ தி முக பிரிந்த போது எந்த நிர்வாகிகளும் MGR உடன் வரவில்லை SSR யை தவிர ஆனால் தொண்டர்கள் பலம் MGR க்கே அதேநிலமை OPS க்கும் வரும் கலங்காதீர்கள்

  • @mohandass2443
    @mohandass2443 Рік тому +14

    அருமையான உண்மையான பதில் தொண்டர்கள் ops பக்கம்

  • @paneerselvamar3285
    @paneerselvamar3285 Рік тому +11

    எடப்பாடிக்கு மணியடிக்கம் நேரம்!

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 Рік тому +6

    உண்மை .அடிப்படை தொண்டர்கள் ஓட்டு போட்டு ஒற்றைதலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் யார்வேண்டும்என்றாலும் தலைவருக்குநிற்கலாம் என்றுஇருக்க வேண்டும்

  • @pounrajpounraj4436
    @pounrajpounraj4436 Рік тому +6

    உன்மை👍👍👍

  • @BalaMurugan-eu7wz
    @BalaMurugan-eu7wz Рік тому +17

    நான் மாற்று கட்சியை சார்ந்தவன் என்றாலும் நியாயம் என்று இருக்கிறது ஜெயலலிதா அம்மையாரால் முதல்வர் பதவிக்கு இரண்டு முறை அமர்த்தப்பட்டார் ஆனாலும் இவர் கட்சிக்காக விட்டும் கொடுத்தார் அப்போதே அடையாளம் காட்டப்பட்டார் நியாயப்படி இவரே கட்சி தலைமைக்கு தகுதியானவர் அல்லது மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் பொருத்தமானவர்

  • @mayandim4871
    @mayandim4871 Рік тому +11

    அண்ணா அருமையான பேச்சு நன்றி

  • @surenstephen8207
    @surenstephen8207 Рік тому +5

    Ops ❤️........

  • @sangatamilan472
    @sangatamilan472 Рік тому +21

    Superb 🔥🔥🔥

  • @RaviKumar-xt6fg
    @RaviKumar-xt6fg Рік тому +14

    வாழ்த்துகள் அண்ணா

  • @user-wl9zs2vr1l
    @user-wl9zs2vr1l Рік тому +21

    உண்மையில் ஓபிஸ் நல்லமனிதர்

  • @kvganesan725
    @kvganesan725 Рік тому +6

    உணர்ச்சிப்பூர்வமான, தரமான, நியாயமான, உண்மையான, மிகச் சரியான ஏற்புடைய பதிவு. ஒவ்வொரு அ.இ.அ.தி.மு.க.வின் உண்மைத் தொண்டர்களால் போற்றப்படும் பதிவு. நன்றி அய்யா, வணக்கம்.

  • @tnhahunteryt7518
    @tnhahunteryt7518 Рік тому +25

    உண்மை ஐயா.

  • @user-ux2dd3cu1z
    @user-ux2dd3cu1z Рік тому +17

    I am support in ops sir

  • @muthuraman230
    @muthuraman230 Рік тому +1

    புரட்சி தலைவரின் அன்புக்குறியவர் அண்ணன் ஜே சி டி பிரபாகரன்

  • @rameshperiyaswamy3518
    @rameshperiyaswamy3518 Рік тому +25

    You are absolutely right👏👏

  • @ManMan-qh7on
    @ManMan-qh7on Рік тому +2

    அம்மா கைகாட்டிய கண்ணியமான நபர் ஓபிஎஸ் அவர்கள் தொண்டர்கள் படை ஓபிஎஸ் பின்னால்

  • @acprasathma5386
    @acprasathma5386 Рік тому +7

    உண்மையான வார்த்தைகள்👍

  • @anbazhagan4917
    @anbazhagan4917 Рік тому +12

    அண்ணன் சொல்வது உண்மை ஒபிஎஸ் மட்டும் தான் தகுதியான தலைவர் உண்மையானதொண்டர்களின் ஆதரவு அவருக்கு மட்டும்தான் அவர்தான் அம்மாவின் அரசியல் வாரிசு தர்மம் மறுபடியும் வெல்லும்

  • @ramarlakshmanan2320
    @ramarlakshmanan2320 Рік тому +19

    Super speech....
    OPS tharmam velum

  • @naresh.srinivasan8789
    @naresh.srinivasan8789 Рік тому +11

    Excellent speech

  • @neelakandan4900
    @neelakandan4900 Рік тому +1

    திரு செங்கோட்டையன்தான்
    பொது செயளலா் ஆகவேண்டும்

  • @dhanasekaranjayaraman9382
    @dhanasekaranjayaraman9382 Рік тому +11

    உண்மையான பேச்சு 👍🙏

  • @nirmalaavala5586
    @nirmalaavala5586 Рік тому +10

    You are right sir

  • @rangasamypavadai6237
    @rangasamypavadai6237 Рік тому +5

    உண்மையிலும் உண்மையான தகவல்

  • @user-fi2do6tu1v
    @user-fi2do6tu1v Рік тому +23

    அண்ணன் நீங்க ஒரு ஆள் போதும்.... தாவீது... கோலியாத்

  • @arumumugam4568
    @arumumugam4568 Рік тому +4

    அருமை யாக சொன்னார்

  • @KannanKannan-jy5dy
    @KannanKannan-jy5dy Рік тому +7

    அருமை அருமை

  • @prasadk2669
    @prasadk2669 Рік тому +10

    Great speech

  • @ananthalakshmi5000
    @ananthalakshmi5000 Рік тому +17

    Excellent speech, surely bright future for ops anna

  • @pmvpmv6626
    @pmvpmv6626 Рік тому +4

    வாழ்த்துக்கள் ஐயா

  • @Vinmeengal84
    @Vinmeengal84 Рік тому +2

    அண்ணன் மரியாதைக்குரிய திரு ஜேசிடி பிரபாகர் அவர்களின் பேட்டியில் ஒவ்வொரு அதிமுக சாமானிய தொண்டனின் மனக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்

  • @manimannargudi5024
    @manimannargudi5024 Рік тому +3

    மிகவும் சரியான விளக்கம் அண்ணா..👌👌👌🙏🙏

  • @narayanana.n1688
    @narayanana.n1688 Рік тому +17

    விளக்கம். சிறப்பு. சிறந்த அரசியல் விளக்கம் வாழ்க வளமுடன்.

  • @alexhelina7917
    @alexhelina7917 Рік тому +6

    கண்ணியமான கனிவான பேச்சு எம்ஜிஆரின் உண்மை தொண்டன் உங்கள பத்தி அதிகமா தெரியாது சார் உங்கள் பேச்சில் உண்மை உள்ளது

  • @rasusathiya8657
    @rasusathiya8657 Рік тому +19

    Unmai Anna 👍

  • @eagleeye4293
    @eagleeye4293 Рік тому +3

    Rightly said with great clarity by Mr. Prabakar.

  • @sukumarsukumar4893
    @sukumarsukumar4893 Рік тому +3

    Great sir

  • @rajasekarC-om2hg
    @rajasekarC-om2hg Рік тому +2

    Superb, admk people's, you know this is correct

  • @arularumugam6830
    @arularumugam6830 Рік тому +9

    Yes correct speech thirutupasanga

  • @naganathan1896
    @naganathan1896 Рік тому +8

    Super 👌

  • @gnanapriya7500
    @gnanapriya7500 Рік тому +2

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @lowbudgetfarmlandsaleinkan6867
    @lowbudgetfarmlandsaleinkan6867 Рік тому +15

    Ops🌱🌱🌱

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 Рік тому +7

    Super super super

  • @cm30667
    @cm30667 Рік тому +7

    Super j c d prabhakaran sir ops anna than otrai thalamaiyaka vara vendum

  • @balamurugansakthivel5924
    @balamurugansakthivel5924 Рік тому +4

    Eps attitude is very bad.

  • @sankarganeshjsankarganeshj977
    @sankarganeshjsankarganeshj977 Рік тому +6

    Super sir

  • @venkateshwaranmk1925
    @venkateshwaranmk1925 Рік тому +17

    Ops always simple and gentle man

  • @surenstephen8207
    @surenstephen8207 Рік тому +4

    Anna neeega super ah pasuringa ❤️

  • @banumathibanu8957
    @banumathibanu8957 Рік тому +1

    ஐயா மணிகண்டன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா மணிகண்டன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் அனைத்து தொண்டர்களும் ஓபிஎஸ் பக்கம் இருப்பார்கள் அனைத்து தொண்டர்களும் ஓபிஎஸ் பக்கம் இருப்பார்கள் ஓபிஎஸ் அவர்கள் தென்னகத்தின் மன்னன் ஓபிஎஸ் அவர்கள் தென்னகத்தின் மன்னன் அனைத்து இனத்தவரையும் எனை அரவணைத்து சென்றவர் அனைத்து இனத்தவரையும் எனை அரவணைத்து சென்றவர் வாழ்க ஓபிஎஸ் அவர்கள் வாழ்க ஓபிஎஸ் அவர்கள் ஓபிஎஸ் அவர்கள் உற்ற தலைவர் ஓபிஎஸ் அவர்கள் உற்ற தலைவர் அவர்களை வரவேற்கும் வாழ்த்துவோம் அவர்களை வரவேற்கும் வாழ்த்துவோம்

  • @mthennarasuparkavan6061
    @mthennarasuparkavan6061 Рік тому +16

    அவமானம் என்பது ஏர்கதக்கல்ல ஆனால் இப்போது ஏற்றால் மீண்டும் பண்ணீர்செல்வம் கையில் வந்திருக்கும்

  • @prabhuram7445
    @prabhuram7445 Рік тому +13

    Great speech, Really he speaking truth

  • @ovmarasan7891
    @ovmarasan7891 Рік тому +15

    எடப்பாடி. அழியும். காலம். வந்துவிட்டது

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 Рік тому +7

    23-06-2022 அன்று நடந்து முடிந்த பொதுக்குழுவில் கன்னியமற்ற நிகழ்வுகள் வருத்தமளிக்கின்றன. அஇஅதிமுகவிற்கு வாக்களித்தவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. கன்னியமான தலைவர்கள் இன்று மிகக் குறைவாகவே காணப்படுகிறார்கள். அஇஅதிமுகவில் ஒற்றை தலைமை கோருபவர்கள் கன்னியத்துடன் செயல்பட வேண்டும்.

  • @padaikathant3437
    @padaikathant3437 Рік тому +3

    Arumai sirappaana pechchu

  • @meenakshisundaram5319
    @meenakshisundaram5319 Рік тому +1

    Full speech in thanthi tv.. watch it..very good explanation

  • @ramanathankwt602
    @ramanathankwt602 Рік тому +6

    🙏🙏🙏🙏🙏

  • @kumaranmuthu9635
    @kumaranmuthu9635 Рік тому +5

    Ops mass

  • @miraclesarathy8222
    @miraclesarathy8222 Рік тому +15

    EPS Thorokeeeee sir..

  • @vijayavishwa
    @vijayavishwa Рік тому

    👍👍👍Sema... ur speech is right... ur correct 100%

  • @m.mithereyanm.mithereyan976
    @m.mithereyanm.mithereyan976 Рік тому +2

    Yes true words Admk Mithereyan yes true wards but Ops Eps true friends

  • @srisenthilsri3136
    @srisenthilsri3136 Рік тому +2

    *உண்மை, அதிமுக இதுவரை ஒரு வாரிசு அரசியல் இல்லாத கட்சி*
    *காரணம் இதுவரை பொதுச்செயலாளர்களுக்கு வாரிசு இல்லை*
    *இனி வாரிசு உள்ளவர்கள் பொதுச்செயலாளர் ஆனால்*
    *வழக்கமான கட்சியாக மாரிவிடும்*

  • @prakashprakash3808
    @prakashprakash3808 Рік тому +4

    இதை சொல்லியே உருட்டுங்க....... 5000 கோடி, 10000 கோடி னு நீங்க சம்பாரிப்பிங்க , ஓட்டு போட உங்களுக்கு தொண்டன் வேணும் பிரச்சினை வந்தா தொண்டன் வேணும் ..... மீதி நேரம் தொண்டர் இருக்கானா செத்தானா னு கூட பாக்க மாட்டிங்கடா

  • @MrJeganje
    @MrJeganje Рік тому +1

    Super speech

  • @lowbudgetfarmlandsaleinkan6867
    @lowbudgetfarmlandsaleinkan6867 Рік тому +14

    0ps🌱🌱

  • @govadeva1615
    @govadeva1615 Рік тому +1

    Jcd சகோதரரே இரண்டு பேரையும் நீக்கிவிட்டு புதிதாக ஒரு தலைவரை தேர்வு செய்யுங்கள்

  • @maruthumaruthu2298
    @maruthumaruthu2298 Рік тому +2

    Ops ops

  • @sssultan2642
    @sssultan2642 Рік тому +3

    அரசு கட்டிட ஊழல் பற்றி எவனும் வாய திறக்கல..அதிமுக ஊழல் கம்பெனிக்கு யார் தலைவர் என போட்டா போட்டி

  • @bharathibatcha6926
    @bharathibatcha6926 Рік тому +1

    அதிமுக தொண்டர்களின் வாக்கெடுப்பு மூலம் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்

  • @srbtelecast5909
    @srbtelecast5909 Рік тому +1

    arumayana pechu...Annan Valzha

  • @reels5754
    @reels5754 Рік тому +1

    தலைவா நானும் தாலிய வெச்சி கழகத்த வளர்த்த தலைவா இன்னைக்கு கட்சி சின்னா பின்னமா போட்சி. உங்கள் பதவி வெறிழில கட்சியை உடைத்து விடாதீர்கள். பாலு வளையக்கரணை.ஊராட்சி மேலவை பிரதநிதி

  • @jagadeesanmanirajan6345
    @jagadeesanmanirajan6345 Рік тому

    Nice one

  • @prabusekar4195
    @prabusekar4195 Рік тому

    Good

  • @user-zt6tp9dc2v
    @user-zt6tp9dc2v Рік тому +7

    Ops

  • @vigneshwaran5289
    @vigneshwaran5289 Рік тому +3

    தொண்டர்கள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்,
    இனி மூன்றாவது கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்
    டெல்லியில் அமைந்தது போல
    இனி மக்கள் விழிப்புடன் வாக்களிப்பார்கள்,,,

    • @sekarchinnathambi1169
      @sekarchinnathambi1169 Рік тому

      மூன்றாவது கட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை
      திமுக அஇஅதிமுக மட்டுமே தமிழ் நாட்டில் ஆட்சி செய்ய முடியும்

  • @rithicknagarajnagaraj6968
    @rithicknagarajnagaraj6968 Рік тому

    சபரீசன் ரவிந்திரன் நிலா ஓட்டல் சந்திப்பே காரணம் அண்ணா

  • @mathanmathan9338
    @mathanmathan9338 Рік тому

    பொதுக்குழுவில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லையா?

  • @pandiarajvv3272
    @pandiarajvv3272 Рік тому

    Good speech, Excellent