பாலஸ்தீனத்தை அங்கீகரித்த இஸ்ரேல், நார்வே, ஸ்பெயின்...இந்த முடிவுக்கு என்ன காரணம்? | Palestine | N18V

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • பாலஸ்தீனத்தை அங்கீகரித்த இஸ்ரேல், நார்வே, ஸ்பெயின்... இஸ்ரேல் நட்பு நாடுகள் எடுக்கும் இந்த முடிவுக்கு என்ன காரணம்? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #Norway #ireland #Spain #Palestine #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 110

  • @mahendrarajah13
    @mahendrarajah13 26 днів тому +7

    வாழ்த்துக்கள் பாலஸ்தீனம் நார்வெ இஸ்பேயின் அயர்லாந்து நன்றிகள் மசிடோனிய அறிவிக்க உள்ளது நன்றி ஏற்கனவே பலநாடுகள் ஏற்று உள்ளது தமிழ் ஈழநாடு குர்டிஸ்தான் எப்போ?

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b 25 днів тому +1

      மரசிடோனியா 😂😂😂ஐரோப்பா fulla களவு இவங்களால
      😂😂😂😂😂😂

  • @sarosanrcn
    @sarosanrcn 26 днів тому +13

    தெளிவான விளக்கம்...👍
    தலைப்பில், 'இஸ்ரேல்' என்ற சொல்லை 'அயர்லாந்து' என்று மாற்றுங்கள் Editor...

    • @user-ox4qt3yw4w
      @user-ox4qt3yw4w 23 дні тому +2

      அது தெரிந்தே செய்த செயல்,, இது ஒரு வியாபார தந்திரம்,,

  • @Saravanakumar-rn8fw
    @Saravanakumar-rn8fw 27 днів тому +17

    3 countries recognized Palestine are Spain, Norway & "IRELAND", not Israel. this video title is so wrong "பாலஸ்தீனத்தை அங்கீகரித்த இஸ்ரேல், நார்வே, ஸ்பெயின்."

    • @yukan2508
      @yukan2508 27 днів тому +4

      அப்படி போட்டாதானே பார்ப்போம் அதான் ஆன மீடியா

    • @habit_tracker
      @habit_tracker 27 днів тому

      ​@😂factu yukan2508

    • @ayoobkhan9216
      @ayoobkhan9216 24 дні тому

      ​@@yukan2508😮

  • @kajamohideen1898
    @kajamohideen1898 27 днів тому +26

    இஸ்ரேல் என்ற நாடு வந்த கதையையும் கூறம்மா.

    • @user-xw7tp8jz7k
      @user-xw7tp8jz7k 26 днів тому

      👍

    • @ZaaraZaara-fr1os
      @ZaaraZaara-fr1os 26 днів тому

      yes you are absolutely correct 💯👍
      I agree with you 👍
      From sri lanka.

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b 25 днів тому

      ஓம் ஓம் ஜூதனுக்கு காணி வித்த கதையையும் சொல்லுமா // மட்டு நகர்ல தமிழனிண்ட காணி அபகரிப்பு சொலுங்கமா
      😡😡😡😂😂😂😂😂

    • @JoyfulForestTrees-vy6yd
      @JoyfulForestTrees-vy6yd 25 днів тому

      ​@@user-rj3ow8nk6bயூதன் க்கு காணி விற்றது பலஸ்தீன மக்கள் ஆனா மட்டக்களப்பு இல் முஸ்லிம் மக்கள் இன் காணிகள் அபகரித்து வந்த கூட்டம் ஈழ இனவெறி பிடித்த நீங்கள் தான்

    • @user-rm9ki3wt2n
      @user-rm9ki3wt2n 25 днів тому

      Bible படிங்க.... Israel முழு சரித்திரம் உண்டு...

  • @nakshabimohamed5252
    @nakshabimohamed5252 19 днів тому

    Welcome Alhamthulillah thanks Sister your good wishes congratulations

  • @gosh1975
    @gosh1975 27 днів тому +2

    தலைப்பு பதிப்பு தவறாக உள்ளது
    நார்வே என்று இருப்பதற்கு பதிலாக இஸ்ரேல் என்று பதிவிட்டு உள்ளீர்கள்
    சிறப்பான எடிட்டிங் 😂😂😂

  • @shajahanabdulajees1610
    @shajahanabdulajees1610 26 днів тому +1

    This is war between Israel and Palestinian not Gaza. Gaza is one of the state of Palestinian. They are Palestinian people fighting against Israel.

  • @abdulwahid7561
    @abdulwahid7561 27 днів тому +12

    அயர்லாந்து, நார்வே,
    ஸ்பெயின் பாலஸ்தீனத்தை
    தனிநாடாக அங்கீகரித்துள்ளன.
    இஸ்ரேல்?

  • @user-fn4hq7hs3t
    @user-fn4hq7hs3t 24 дні тому

    thankyou from srilanka

  • @kumarankk1373
    @kumarankk1373 26 днів тому +1

    தெளிவாக தமிழில் விளக்கங்கள் அருமை
    எதற்காக பாலஸ்தீனத்தை அங்கீகரித்த இஸ்ரேல் என்ற தலைப்பு?

  • @sekars3220
    @sekars3220 25 днів тому +1

    Good

  • @speak_truth
    @speak_truth 25 днів тому +1

    ஆம் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை தன்னுடன் சேர்த்து கொண்டு ஒரே நாடாக இஸ்ரேல் மாறியது.
    அவ்வளவு தான் பிரச்சினை முடிந்தது. உதவி செய்த ஸ்பேன் நார்வேக்கு நன்றி.

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b 25 днів тому

      சேர்த்து கொண்டா /// முக்கால்ஸ் குணம் தெரியும் தானே / தொப்பி பிரட்டி 😡😡😡😡😡😡

  • @user-bx4fk5ji9x
    @user-bx4fk5ji9x 26 днів тому

    Thumbnail ஐ திரும்ப ஒரு தடவை பார்க்கவும்.

  • @mohamedraisdeen573
    @mohamedraisdeen573 25 днів тому

    தலைப்பு சரியா??

  • @voice639
    @voice639 24 дні тому +1

    என்ன gaza இழப்பு நடந்தது..? 😓
    35 thousands தான் சேத்திற்காங்க.. We need 1 lakh people சாகனும் gaza ல... 🔥🔥🔥🔥

  • @noormohammed9186
    @noormohammed9186 24 дні тому

    Mathala varalaru sariya padichchitu vagga news solraththikku

  • @MinnaShiam
    @MinnaShiam 24 дні тому

    Appo nallathu kannae

  • @newnew7622
    @newnew7622 24 дні тому

    Allahuhakbar unmai villum 🇦🇪🇦🇪🇦🇪🇦🇪👍👍

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b 22 дні тому

      தற்போதைய நிலைமையின் படி
      அல்ஹா அக்பர் இல்ல ராஜா 😢வாய்ப்பில்லை ராஜா
      ஒன்லி இஸ்ரேல் ஐஸ் அக்பர்
      🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
      வல்லா பில்லா
      😎😎😎😎

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 26 днів тому +1

    அயர்லாந்து க்கு பதிலாக இஸ்ரேல்னு எழுதியிருக்கீங்க..மாத்துங்க..

  • @mohamedbaakeer8860
    @mohamedbaakeer8860 25 днів тому

    யோவ் என்ன இந்த தலைப்பு ?

  • @augustindoss9584
    @augustindoss9584 25 днів тому

    Canaan , Ancient name for an area of shifting boundaries but centred on Palestine. Coastal Canaanite civilization dates to the Paleolithic Period; towns developed in Neolithic times (c. 7000-4000 bc). The name appears in writings from the 15th century bc.

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 25 днів тому

    பாலஸ்தீன் அல்ல
    பலஸ்தின் (Palestine)
    நோர்வே (Norway)

  • @AbdulWaheed-hx1fz
    @AbdulWaheed-hx1fz 14 днів тому

    Palastinins is from the beginning its a separate Muslims contry, Eseral is Forsle he Acupaid the Palastinins lands,most of the other countries like America and European countries are supporting Edrealis to forcely Acupaid the Palastinins lands,any the end will be good message to Palastinins pls

  • @user-be5ry5ex1t
    @user-be5ry5ex1t 26 днів тому

    USA Showed there Hypocrisy

  • @FathimaShakeela-dt4tc
    @FathimaShakeela-dt4tc 25 днів тому

    Sis you're support want to palastin ,,(media)

  • @mohamedjainudeen1710
    @mohamedjainudeen1710 27 днів тому

    தப்பாக இஸ்ரேல் இல்லை ஸ்பெயின் நாடு தவறுதலாக நிகழ்ந்திருக்கலாம்

  • @royjoseph7140
    @royjoseph7140 20 днів тому

    France நாடு ஒரு காலமும் பலஸ்தீன அங்கீகரிக்காது ஏனென்றால் அந்த நாட்டில் ஆட்சியில் இருப்பவர்களை யூதர்கள் எப்படி அதை அங்கீகரிப்பார்கள் 🇮🇱❤

  • @mayuranshockalingam828
    @mayuranshockalingam828 27 днів тому +2

    அரவேக்காடுகள் எல்லாம் சர்வதேச அரசியல் பேசுது😂

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 27 днів тому +1

      நீங்க எந்த நாட்டு அதிபரு 😂😂

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b 25 днів тому

      @@AkbarAli-fi5by நீங்க எந்த நாட்டு மத வெறியர்
      😂😂😂😂😂😂

  • @shajahanabdulajees1610
    @shajahanabdulajees1610 26 днів тому

    You don’t have knowledge about to speak about this issue

  • @nirmaladevi3687
    @nirmaladevi3687 27 днів тому

    Israel?

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 25 днів тому

    தலைப்பு போடத்தெரியாத மாங்கா மாடுகள் ..

  • @nainamohamad5308
    @nainamohamad5308 26 днів тому

    தலைப்பை மோட்டுத்தனமா போட்டு செய்தி வேறு

  • @a.saminathan959
    @a.saminathan959 26 днів тому

    First content thalaipa maathu😂

  • @FATHIMASAMAFATHIMASAMA-mz3qx
    @FATHIMASAMAFATHIMASAMA-mz3qx 26 днів тому

    Valka.isfaen.norve.aerlantu.unkalaruvuvalaratum

  • @newnew7622
    @newnew7622 24 дні тому

    Isaeltri0

  • @user-ir3gx4fj6x
    @user-ir3gx4fj6x 25 днів тому

    Thavarana thalaippu pallasthine thanei naadau ok but hamas isabulla isi allickapadavandum🎉

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 24 дні тому

    35000 bayangaravadhihal seththadhukku koovura vesi makkal eelathula 1 1/2 latcham civilians erandhappo ennatha vaayila vachirundhanuha......?😮😮

  • @nalusamy1404
    @nalusamy1404 27 днів тому

    இதுநடக்காது

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 27 днів тому

      யூதனுக்கு க*** கிளியும் வரை நடக்கும்

    • @MansurAli-bw1dv
      @MansurAli-bw1dv 26 днів тому

      என் நடக்காது விரைவில் பலேஸ்டின் விடுதலை paruam

    • @nalusamy1404
      @nalusamy1404 26 днів тому

      @@MansurAli-bw1dv 🤣🤣🤣🤣

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b 25 днів тому

      நடக்கவும் கூடாது
      இஸ்ரேல் is அக்பர்
      🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱

  • @tnfexpo4931
    @tnfexpo4931 27 днів тому

    News reader i will offer free Ticket to Dubai i will teach you...tite wrong 😂

  • @staylovetv8219
    @staylovetv8219 25 днів тому +2

    Free palastin❤❤❤

  • @qoutesmotivation6642
    @qoutesmotivation6642 23 дні тому +1

    😂😂😂

  • @hyderali5596
    @hyderali5596 25 днів тому +1

    பாலஸ்தீன்என்றமரத்திலிருந்தேகிளைவேர்விட்டதேஇஸ்ரேல்அஸ்திவாரம்பலஸ்தீன்

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 24 дні тому

      TN la nakki polaikkira onakku Yoodharhal history yeppadi theriyum.....adhu 4000 varusam palaimaiyanadhu......pudungi maadhi olaradha.

  • @sadikbatcha758
    @sadikbatcha758 26 днів тому +4

    காந்தி வழியில் சென்றால் இஸ்ரேலுக்கு புரியவில்லை அதனால், ஹமாஸ் சுபாஷ் சந்திர போஸ் வழியில் செல்கிறது.

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b 25 днів тому

      😂😂😂 சும்மா வாய் அடிச்சதுக்கே 30000 காலி
      😂😂😂😂😂😂

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 24 дні тому

      vandhutaan ya Jafar sadhik Thambi.... yenda vakkaali hamas hisbulla houthi Iran bayangaravadhihal la mahathma Gandhi n Subash Chandra Bose kooda oppiduviya.....yembutu manda garvam onakku....?

  • @eiyarkai_pannaiyam
    @eiyarkai_pannaiyam 20 днів тому

    Aada mental Palestine more than 1000 year arabs thu

  • @nesantamil2834
    @nesantamil2834 27 днів тому

    குதிரைப் பேசுது.

  • @abdulsathar1212
    @abdulsathar1212 25 днів тому +2

    என்னடா வரலாறு சொல்லுற முதபயல news 18 எப்படா யுதன் வந்தான் இப்படி வந்தான் என்னமோ வித்தியாசமா வரலாறு சொல்லுற.... Avoid news 18

  • @Theivihan
    @Theivihan 26 днів тому

    இஸ்ரேல் அங்கீகரித்தீருந்தார்களா?