ஒருவர் இவ்வளவு புண்படுத்தியும் , அவர்களால் இவ்வளவு மன கஷ்டம் , பணப்பிரச்சனை சந்தித்தும் , அவர்களை ஒரு வார்த்தை கூட தவறாகவோ , குறையோ சொல்லாமல் ,17 வருசமாக வெளியே அவர்களை பற்றி சொல்லாமல் மனத்திற்குள்ளேயே வைத்து , இன்னும் அவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசும் குணம் எந்த மனிதனுக்கும் வராது . இந்த விஷயத்தில் அமீர் சார் அருமையான , மரியாதைக்குரிய மனிதர் 👌👌
நான் உத்தம பாளையம் எங்கள் ஊரில் அந்த கோர்ட் சீன் எடுக்கும் போது வேடிக்கை பார்த்தவன் அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து தான் படம் வெளியானது அப்படியென்றால் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் என்று புரிகிறது
Paruthiveeran is one of the best Tamil movies.. well written, excellent making.. rustic and closer to the rural life without much of cinematic liberties or compromises
On seeing these interviews ,one can conclude that Mr. Ameer is a very down to earth and hardworking person. Instead of talking about old issues , he can make some good ( low budget) tamil films and upgrade his financial position. I think , he had been truly blessed by God for his simplicity and conviction.
I agree from a financial standpoint, but for someone who is as passionate as he is, he won't be able to find fulfilment in his profession if he does that. Don't do anything for free or for less money if you are skilled at it.
During the 2005 flood season, Anna University kept postponing exams multiple times. I'm one of the students who seized the opportunity to clear all my arrears during that period.
@ramkumarchandrasekar263 அவரு அமீர் சொல்றடது உண்மை னு சொல்றாரு ப்ரோ... வரலாறு காணாத மழை பெய்தது னு சொன்னாரு அந்த வருஷம் படம் அதனால பாதிக்க பட்டதுனு சொன்னாரு வரலாறு தெரிஞ்சவங்களுக்கு தெரியும் னு சொன்னாரு... அத இவரு எனக்கு ஞாபாகம் இருக்கு அப்போ வெள்ளம் வந்துது மழையல னு சொல்றாரு...
அமீர் சார் வணக்கம் நீங்கள் ஒரு நேர்மையான மனிதர் உங்க பணிவு வெயில் இயல்பான பேச்சு உங்கள் ரசிகன் பணிவான ஒரு வணக்கம் நல்ல தமிழ் படம் கொடுக்க வேண்டும் அதில் நல்ல ஒரு ஆக்சன் படம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் பணிவான வேண்டுகோள் உங்கள் ரசிகன் சிவக்குமார் சென்னை
பருத்தி வீரன் படத்தில் நீங்கள் இயக்கம்,வசனம்,திரைக்கதை,கதை அமீர் கார்த்தி கத்தி எடுத்து வரும் போது அந்த சீன் இருக்கே உங்கள் திறமை,வெற்றி, வெறி,நான் இத்தனை வருடத்தில் காணாதது
அமீர் என்று பெயர் இல்லாமல் அமரன் என்று பெயர் இருந்திருந்தால் இவர் எங்கேயோ போய் இருப்பார் இங்கே எவனும் மனிதனாய் பார்ப்பதில்லை மதமாய் தான் பார்க்கிறார்கள் அதுதான் இங்கே பிரச்சனை
8:00 அமீரின் சிக்கல் _அவர் சிறந்த படைப்பாளியான அளவுக்கு நல்ல நிர்வாகி அல்ல!_ ஒரு *நல்ல நெறியாளநர் (director) ஒரு நல்ல project manager ஆகவும் இருக்கவேண்டும்!* அவரிடம் scope, milestones, budget, resources, risks and assumptions, interdependencies, benefits குறித்த அறிவும், தெளிவும் எதிர்பார்க்கப்படும்! இதைத் திரைத்துறையினர் project management மொழியில் வெளிப்படுத்தமாட்டார்கள்! அவரின் பட்டறிவு (அனுபவம்) தயாரிப்பு நிர்வாகியாக இருந்து task execution மற்றும் issue resolution செயல்படுத்தியவரே அன்றி planning, solution design செய்த துணை நெறியாளுநர் பட்டறிவு கொண்டவரில்லை. *நான் சொன்னவற்றை உணர்ந்தாலும் ஏற்றுக்கொள்ள அமீரின் தான்மை (ego) தடுக்கிறது என்பதே அவரின் வளர்ச்சிக்குத் தடை!*
Agreed with your points. But producers who invests money should also understand the practical difficulties during the filming. There is a difference between a financier and a Producer. Unfortunately in Tamil cinema most of the producers are actually financiars they don't anything about practical production difficulties.
@@judithxavier1655 அது படைப்பாளி எதிர்கொள்ளும் அறைகூவல். கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் நானே செய்வேன், நானே தயாரித்து வெளியிடுவேன் என்று துணிந்தால் இந்தச் சிக்கல் தவிர்க்கமுடியாதது!
விஜய் அஜித் வாய்ப்பு குடுத்தா அவங்களுக்காக காம்ரமைஸ் பன்னிட்டு படம் பன்னுவிங்களானு கேக்குறாங்க இன்டர்வியூல. எதை பத்தியும் யோசிக்காம அப்படிலாம் நா படம் பன்னவும் மாட்டேன். அதுக்கு அவசியமும் இல்ல. ஒரு நல்ல கதையில அவங்க நடிசசா நல்லா இருக்கும் அப்படி தான் படம் பன்னுவேன்னு சொனாரு. அது தான் அமீர் அது தான் அவரோட நேர்மையே. விஜய் அஜித் வாய்ப்பு சாதாரன வாய்ப்பு இல்ல. பெரிய சம்பளம் பெரிய பேரு கிடைக்கும். அதை சாதரனமா வேனாம்னு சொல்றாரு. இவ்ளோ பிரச்சனை போய்கிட்டு இருக்கு. அமீர் பேசுறாரு. சமுத்திரக்கனி, சசிகுமார், சினேகன், சுதா கொங்கரா, பொன்வண்ணன், கருபழனியப்பன், இவ்ளோ பேர் அதை பத்தி பேசுறாங்க. ஆனா இந்த ஞானவேல் ராஜா குரூப் வாயவே திறக்க மாட்றானுங்க. ஏன்னா அவனுங்க தான் அக்யூஸ்ட் அவனுங்க தான் ப்ராடு. அவனுங்கள பேச சொல்லு ????
இவ்ளோ பிரச்சினை நடத்தும் சிவக்குமார் அவர்களை பற்றியோ, கார்த்தியை பற்றியோ தவறாக பேசவில்லை. அதான் ஞானவேல் ராஜாவிற்கும் அமீர் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ❤❤
A lot of directors are here! but Legends only a few..still Karthi doesn't get a film like Paruthiveeran that is what Ameer🎉 even priyamani too.. If u wanna Master piece u should get that only from the MASTER❤
Paruthiveeran is an excellent artistic product and also an excellent commercial product. The production cost by both Gnanvel and Ameer's interviews was shared between Gnanavel and Ameer. Gnanevel gave around 50% of the 5.5 crore cost and Ameer pulled of 50% of the cost. After the disputed settlement, roughly 1 crore + remains to be settled to Ameer as per Ameer's demand.. The proceeds of the sale was 15 crores pocketed by Gnanavel only. Gnanvel should have easily given 1 crore+ and shut this issue down on a film with new comers and a low budget and an industry hit..Its also not a big deal for Karthi-Sivakumar family to do one time settlement for some one who gave the best launch till date for a hero in Tamil cinema.
Ameer's basic problem is human relationship & lack of inter personnel communicative ability. It is natural for not only Ameer but also for many. Yet, Ameer is a bold & brutally frank artist. Artists per se would be mostly living aloof & detached from people, even amidst a crowd, in practical life. That could be the reason for his inability to cope with practical people. Besides, he is quite frank about himself & issues. This might be construed as undiplomatic and at times, defiance, by many. That could be the reason for his having been stabbed in the back. If he were to adapt to practical world, there is a danger of losing his artistic sense in film making. Artists are a discerning lot. They need space & aloofness. In such situations, others would become botheration & hurdles. If the artist in ameer were to adapt to practical reality, his art might get diluted. Then the artist in him would die & a practical man, be born. Art would fade away & die a natural death within him. That is the danger. To strike a balance needs conscious thinking & effort.That is easily said than done. In his interviews so far, what I have observed is his frankness tinged with a sort of innocence. His physique appears to be opposite to the above perception. My perception of Ameer as a person has taken an 180-degree turn for the good after watching this series, so far. Kudos.
Brother, playing devils advocate here from Production house's pov - Getting twice the footage and almost exceeding 170 percent of the budget is not good enough. He lacks inter personal skills is fine but he should be skilled in maintaining his skill in being director. A director needs to keep in check with all aspects. Else, he could go with a specialist role like Writer right? I guess he wanted to get more money and keep producing movies under his banner but lacks financial backing sadly. This might be the reason for him to produce movies. Now, if that's the case I disagree with your point of being a pure artist. If he's a pure artist, sometimes people will outright reject a product. Who would even bankroll such a project except himself? If that's really true, please explain about Adhi Bhagavan - movie went on for 3 years and it was a loss venture. The production house went bankrupt. If this would have happened with Paruthiveeran, similar fate would have happened and it would have ceased to exist. I guess both director and producer have made some mistakes and should patch up which they won't sadly. Whatever you mentioned is right to a pure artist but I disagree with Ameer as being a pure artist. He's an excellent technician and a writer. Thats about it and not a people person nor a good director nor a good decision maker - remade Tsotsi in Tamil. Cheers!
Plan B was constantly missing and an informed assistant would have been helpful. But Ameer is such an honest person. Best wishes to him. You will do well.
சூர்யா ஜோதிகா காதல் திருமணம் ஒரு பிசினஸ் ஒப்பந்தம் தான் கார்த்திக் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் நடிகர் சங்கப் பொறுப்பில் ஆர்வம் காட்டுவது அவங்க குடும்பத் தேவைக்காக மட்டும் தான்
சிவகுமார் போன்ற தனி மனித ஒழுக்கத்தை கொண்ட ஒருவரை சினிமாவில் பார்ப்பது அரிது....கார்த்தி போன்ற நடிகருக்கு பெரிய opening கொடுத்ததும்...இந்த மனிதரிடம் இருந்து விலகி இருக்கிறார்கள் என்றால் நியாமான காரணம் இல்லாமல் இருக்காது...
Nermai ah na allu makkal ku thara output presentation nala clear ah natural ah avaru mind ku satisfied ah vara num nu ninaukura director veti selavu panala nama sankar mathiri extra amount selavu pani anthu la vanguna commission la producer aitu low budget padam ah eduparu sankar but amer a gem person mounam pesiatha ram parutheeveran ellam top noch i think after parutheeveran issue avaru ku manasula erpata antha kayam avaru ku nala work pana mudiyala ninaikuran i think but as actor ah vetrimaran give back his 100% output
Yes 2005 la na 9th standard apo madurai la sem vellam yenga school la atha yellam thanki iruthaga.jayalalitha amma vanthaga. Athukgu aprm ipo vara apadi oru malai ila.
He is genuinely a genius Director ❤ that's for sure. He made and making great movies. Plus point, multitalented. Its a shame on you people in film industry for failing to recognise and support him as a brother because he is a Muslim. Well, Truth is on his side for sure. Keep rocking, Ameer sir 👍🏼👌🏼👏🏽💪🏼💪🏼 As an audience and public, we will watch and celebrate your movies because we have confidence your movies will be a good watch and worth our money, dont worry❤🎉
suriya family and sivakumar ego pudicha muttal .. ORU Manushane mudhale madhikke theriye venum.. ivan nellavana kettavanaa ndu?NAANRI KETTA SURIYA KUDUMBAM ORU NAADHAARI KUDUMBAM
Maayavalai movie pathi kelungadana ellarum Ameer kita Surya and Karthik related ha mattum than pesuranga, title parthale theriyuthu... Antha topic vidungaya😊
ஒருவர் இவ்வளவு புண்படுத்தியும் ,
அவர்களால் இவ்வளவு மன கஷ்டம் , பணப்பிரச்சனை சந்தித்தும் ,
அவர்களை ஒரு வார்த்தை கூட தவறாகவோ , குறையோ சொல்லாமல் ,17 வருசமாக வெளியே அவர்களை பற்றி சொல்லாமல் மனத்திற்குள்ளேயே வைத்து ,
இன்னும் அவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசும் குணம் எந்த மனிதனுக்கும் வராது .
இந்த விஷயத்தில் அமீர் சார் அருமையான , மரியாதைக்குரிய மனிதர் 👌👌
S 🙏
கண்டிப்பாக மதிக்க தெரிந்தவர்..
ஒருத்தன் பேச்சுலே தெரிஞ்சிடும் அவனோட சுயரூபம் அமீர் மிகமிக பெரிய அறிவாளினு இதுல இருந்து தெரியுது ❤❤
ப்ரோ இவர என்ன சொல்ல வரெங்க
Ameer❤
அமீர் போன்ற நேர்மையாளர்களை தமிழ் சமூகம் இன்னும் அதிகமாக கொண்டாட வேண்டும்.
அமீர் அவர்களின் பேச்சில், நேர்மையும் உண்மையும் இருக்கிறது.
நேர்மை இருக்கும் இடத்தில் கோபம் இருக்கத்தான் செய்யும். மாயவலை, மற்றும் இறைவன் மிகப்பெரியவன் இரண்டு படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்❤
நேர்மை கசக்கும் pure tonic கசக்கும் இனிப்பு சேர்த்தால் பயன், pure gold பயன் படாது செம்பு கலந்தால் பயன். May God bless Ameer for his all hard work.
நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற பிரார்த்தனை செய்கிறேன்.
வாழ்த்துகள் அமீர் சார்
உணர்ச்சிகரமான நேர்காணல்..
DIRECTOR SCHOOL 🔵🔵❗🔴... he s taking class 👌🏽👌🏽👌🏽❗💐💐
நீ நேர்மையான ஆளு யா 🙏🏻 கமல் ரசிகன் Malaysia
Yes
Yes
Yes
அமீர்.. நீங்கள் தங்கம்... இறைவன் உங்களோடு இருப்பார்...
நேர்மையான மனிதன் புலம்ப விடுவதுதான் கடவுள் வேளை
💯 True
எஸ
முதல் படமே ஒரு நடிகனுக்கு 300 நாட்கள் ஓடும் என்பது கற்பனையில் மட்டுமே சாத்தியம் அந்த கற்பனையை உண்மையாக்கி காட்டியவர் அமீர்
அந்த வெற்றியின் பலனை, பொருளாதார ரீதியில் அனுபவிக்காமல் இருந்தது வேதனை.
அது தான் சதி
எதார்த்தமான மனிதர் அமீர் அண்ணா.அண்ணா நீங்கள் தூய்மையான மனிதர். வாழ்க வளமுடன்
10:37 அழுக வந்துடிச்சு,தலை சிறந்த படைப்பாளர் அண்ணன் அமீர்
இயல்பான பேச்சு...அமீர் என்னும் படைப்பாளி❤🎉❤
வாழ்த்துகள் அமீர் சார். யதார்த்தமான நேர்காணல். சித்ரா சார் 🙏🏻🙏🏻
அமீரின் கதையே ஒரு படமாக பண்ணாலும் போல இருக்கு பருத்திவீரனின் மறுபக்கம்.
நல்ல மனிதர் சிவகுமார், தாமாகவே முன்வந்து இவர்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் பாவம் அமீர் இவரது பேச்சில் பொய் இல்லை
நான் உத்தம பாளையம் எங்கள் ஊரில் அந்த கோர்ட் சீன் எடுக்கும் போது வேடிக்கை பார்த்தவன் அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து தான் படம் வெளியானது அப்படியென்றால் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் என்று புரிகிறது
Paruthiveeran is one of the best Tamil movies.. well written, excellent making.. rustic and closer to the rural life without much of cinematic liberties or compromises
On seeing these interviews ,one can conclude that Mr. Ameer is a very down to earth and hardworking person. Instead of talking about old issues , he can make some good ( low budget) tamil films and upgrade his financial position. I think , he had been truly blessed by God for his simplicity and conviction.
I agree from a financial standpoint, but for someone who is as passionate as he is, he won't be able to find fulfilment in his profession if he does that.
Don't do anything for free or for less money if you are skilled at it.
உழைப்பு,உண்மை,பேசரார் அமீர் சார் ,வளர வாழ்த்துக்கள்
Not only a director but also a honest personality ❤
அமீர் சார் பருத்தீவீரன் ❤22🎉டைம் பார்த்தேன் very Excellent படம் அப்பவே உங்கள நேரில் பார்க்க வேண்டியது நிறைய முயற்சித்தேன் முடியல சார்😢
Interviewing is Art... Chitra sir legend
உங்களின் மனசுக்கு நல்லது நடக்கும் 🎉🎉🎉❤❤❤
During the 2005 flood season, Anna University kept postponing exams multiple times. I'm one of the students who seized the opportunity to clear all my arrears during that period.
Athuku epo ena 😂😂
Same me too
😂😂😂wathaaa thookathula comment panriya
@ramkumarchandrasekar263 அவரு அமீர் சொல்றடது உண்மை னு சொல்றாரு ப்ரோ... வரலாறு காணாத மழை பெய்தது னு சொன்னாரு அந்த வருஷம் படம் அதனால பாதிக்க பட்டதுனு சொன்னாரு வரலாறு தெரிஞ்சவங்களுக்கு தெரியும் னு சொன்னாரு... அத இவரு எனக்கு ஞாபாகம் இருக்கு அப்போ வெள்ளம் வந்துது மழையல னு சொல்றாரு...
Dei ganja adichiya
அமீர் சார் வணக்கம் நீங்கள் ஒரு நேர்மையான மனிதர் உங்க பணிவு வெயில் இயல்பான பேச்சு உங்கள் ரசிகன் பணிவான ஒரு வணக்கம் நல்ல தமிழ் படம் கொடுக்க வேண்டும் அதில் நல்ல ஒரு ஆக்சன் படம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் பணிவான வேண்டுகோள் உங்கள் ரசிகன் சிவக்குமார் சென்னை
பருத்தி வீரன் படத்தில்
நீங்கள் இயக்கம்,வசனம்,திரைக்கதை,கதை அமீர்
கார்த்தி கத்தி எடுத்து வரும் போது அந்த சீன் இருக்கே
உங்கள் திறமை,வெற்றி, வெறி,நான் இத்தனை
வருடத்தில் காணாதது
Yes semma goosebumbs scene athu
👍👍👍🙏🙏🙏
❤❤❤❤yes nanum feel paniruka sema scene
@@cinemavadaitv 👍👍🙏
அருமையானதிறமையான இயக்குனர் என்தம்பிஅமீர்
அமீர் என்று பெயர் இல்லாமல் அமரன் என்று பெயர் இருந்திருந்தால் இவர் எங்கேயோ போய் இருப்பார் இங்கே எவனும் மனிதனாய் பார்ப்பதில்லை மதமாய் தான் பார்க்கிறார்கள் அதுதான் இங்கே பிரச்சனை
விரைவில் அடுத்த பாகத்தை வெளியிடுங்கள் சித்ரா❤🙏
இவ்ளோ கடன் வாங்கி கஷ்டப்பட்டு எதுக்குயா அந்த படத்த செஞ்ச?
அமீர்: பழக்கத்துக்காக செஞ்சேன்.
❤மதுரையன்ஸ் ❤
Unmai!
Madurai kaaraga tha nallavaga mathavangala ayokiya payaluga, first sanga vallaryha tamil manil tamil olunga pesurigala
😂😂
🙏
Ameer sir, please do medium budget movies without any financial risks.
Waiting for your movies sir. 🎞 ❤ 👍
யதார்த்தமான பேச்சு..கதைக்கான ஹீரோ செலக்ஷன் முறை யதார்த்தம்..அருமை
Ameer is a HONEST man...rest all you know
really Ameer Sir is very dedicated person. Some persons cannot be understand him.,
முழுவதும் வெளியிட்டால் நல்லா இருக்கும் ❤❤
He's pure soul ❤
அறத்தின் அரசன் அமீர்
உங்கள் உழைப்புக்கு நீங்க நிச்சயம் இன்னும் வெற்றி வந்து சேரும்
Cinema haram இல்லையா
நேர்மையான அனைவரும் நிச்சயம் கோபகாராகத் தான் இருப்பார்கள்
மருதநாயகமாக நடிக்க முழுத் தகுதியுள்ளவர் அமீர்.
Ya.
நல்ல மனிதர் அமீர்.
அமீர் தன்னலம் அற்ற மனிதன்!!! தமிழ் சினிமா அடையாளமாக விளங்குவது மட்டுமின்றி, சம்பாதித்து, சேர்த்தும் வைத்து வாழ வேண்டும் நன்றாக!!!
'Paruthiveeran' writing was good. 👍
தெளிவு நேர்மை எளிமை... வெளிப்படையான பேச்சு
Unmai nermai irukumidathil kovam kandipaga irukum u r genius
இவரைப் போல கெத்தாக வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும். Super Ameer
அமீர் செல்லும் வருடம் 2006கனமழை வரலாறு கானாத மழை தஞ்சை, திருவாரூர், நாகை, டெல்டா மாவட்டங்களில் பல விவசாயிகளின் வாழ்க்கை அழிந்தது...
2004
8:00 அமீரின் சிக்கல் _அவர் சிறந்த படைப்பாளியான அளவுக்கு நல்ல நிர்வாகி அல்ல!_ ஒரு *நல்ல நெறியாளநர் (director) ஒரு நல்ல project manager ஆகவும் இருக்கவேண்டும்!* அவரிடம் scope, milestones, budget, resources, risks and assumptions, interdependencies, benefits குறித்த அறிவும், தெளிவும் எதிர்பார்க்கப்படும்! இதைத் திரைத்துறையினர் project management மொழியில் வெளிப்படுத்தமாட்டார்கள்!
அவரின் பட்டறிவு (அனுபவம்) தயாரிப்பு நிர்வாகியாக இருந்து task execution மற்றும் issue resolution செயல்படுத்தியவரே அன்றி planning, solution design செய்த துணை நெறியாளுநர் பட்டறிவு கொண்டவரில்லை.
*நான் சொன்னவற்றை உணர்ந்தாலும் ஏற்றுக்கொள்ள அமீரின் தான்மை (ego) தடுக்கிறது என்பதே அவரின் வளர்ச்சிக்குத் தடை!*
Agreed with your points. But producers who invests money should also understand the practical difficulties during the filming. There is a difference between a financier and a Producer. Unfortunately in Tamil cinema most of the producers are actually financiars they don't anything about practical production difficulties.
He can't be creative if he is constantly bothered about management. So both cannot be done together
He can't be creative if he is constantly bothered about management. So both cannot be done together
@@judithxavier1655 அது படைப்பாளி எதிர்கொள்ளும் அறைகூவல். கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் நானே செய்வேன், நானே தயாரித்து வெளியிடுவேன் என்று துணிந்தால் இந்தச் சிக்கல் தவிர்க்கமுடியாதது!
டேய் என்னடா பே. இது என்ன software project ah. Easy ah சொல்றே
OMG he is telling the truth and is a very honest person and knowledgeable person
Amir .Ur are great .Vazgavalamudan u and ur family.
விஜய் அஜித் வாய்ப்பு குடுத்தா அவங்களுக்காக காம்ரமைஸ் பன்னிட்டு படம் பன்னுவிங்களானு கேக்குறாங்க இன்டர்வியூல.
எதை பத்தியும் யோசிக்காம அப்படிலாம் நா படம் பன்னவும் மாட்டேன். அதுக்கு அவசியமும் இல்ல. ஒரு நல்ல கதையில அவங்க நடிசசா நல்லா இருக்கும் அப்படி தான் படம் பன்னுவேன்னு சொனாரு. அது தான் அமீர் அது தான் அவரோட நேர்மையே. விஜய் அஜித் வாய்ப்பு சாதாரன வாய்ப்பு இல்ல. பெரிய சம்பளம் பெரிய பேரு கிடைக்கும். அதை சாதரனமா வேனாம்னு சொல்றாரு. இவ்ளோ பிரச்சனை போய்கிட்டு இருக்கு. அமீர் பேசுறாரு. சமுத்திரக்கனி, சசிகுமார், சினேகன், சுதா கொங்கரா, பொன்வண்ணன், கருபழனியப்பன், இவ்ளோ பேர் அதை பத்தி பேசுறாங்க. ஆனா இந்த ஞானவேல் ராஜா குரூப் வாயவே திறக்க மாட்றானுங்க. ஏன்னா அவனுங்க தான் அக்யூஸ்ட் அவனுங்க தான் ப்ராடு. அவனுங்கள பேச சொல்லு ????
ஞானவேல் உள்ள புகுந்தான்..ஆமை வந்துச்சு எல்லாம் போச்சு.
. 4:42
He is not a director He is film Maker valthukal Ameer sir unmai oru nall veliya varum kathirupom sir🎉🎉🎉
எதார்த்தமான உரையாடல்
இவ்ளோ பிரச்சினை நடத்தும் சிவக்குமார் அவர்களை பற்றியோ, கார்த்தியை பற்றியோ தவறாக பேசவில்லை.
அதான் ஞானவேல் ராஜாவிற்கும் அமீர் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ❤❤
A lot of directors are here! but Legends only a few..still Karthi doesn't get a film like Paruthiveeran that is what Ameer🎉 even priyamani too.. If u wanna Master piece u should get that only from the MASTER❤
Paruthiveeran is an excellent artistic product and also an excellent commercial product. The production cost by both Gnanvel and Ameer's interviews was shared between Gnanavel and Ameer. Gnanevel gave around 50% of the 5.5 crore cost and Ameer pulled of 50% of the cost. After the disputed settlement, roughly 1 crore + remains to be settled to Ameer as per Ameer's demand.. The proceeds of the sale was 15 crores pocketed by Gnanavel only. Gnanvel should have easily given 1 crore+ and shut this issue down on a film with new comers and a low budget and an industry hit..Its also not a big deal for Karthi-Sivakumar family to do one time settlement for some one who gave the best launch till date for a hero in Tamil cinema.
Waiting லக்ஷ்மன் sir 😠
கொஞ்சம் கொஞ்சமாக அண்ணன் பேட்டியை போடுறீங்க 😂
WOW SUPERB BROTHER TOURING TALAKIES THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
குள்ளி கவுண்டரன் குடும்பம் ரொம்ப மோசமானவர்கள்😂
ஞானவேல் ராஜா மாறி ஒரு சில்லறை பையன் இல்ல..
Nalla manithar ameer anna ❤❤
Ameer's basic problem is human relationship & lack of inter personnel communicative ability. It is natural for not only Ameer but also for many. Yet, Ameer is a bold & brutally frank artist.
Artists per se would be mostly living aloof & detached from people, even amidst a crowd, in practical life. That could be the reason for his inability to cope with practical people.
Besides, he is quite frank about himself & issues. This might be construed as undiplomatic and at times, defiance, by many. That could be the reason for his having been stabbed in the back.
If he were to adapt to practical world, there is a danger of losing his artistic sense in film making. Artists are a discerning lot.
They need space & aloofness. In such situations, others would become botheration & hurdles. If the artist in ameer were to adapt to practical reality, his art might get diluted.
Then the artist in him would die & a practical man, be born. Art would fade away & die a natural death within him. That is the danger.
To strike a balance needs conscious thinking & effort.That is easily said than done. In his interviews so far, what I have observed is his frankness tinged with a sort of innocence.
His physique appears to be opposite to the above perception. My perception of Ameer as a person has taken an 180-degree turn for the good after watching this series, so far. Kudos.
What a wonderful, deep psyco analysis of a person? Amazing, kudos.
Good analysis about Mr ameer personality,
It purely interpersonal complications also hierarchy authority thought
Hollywood's well known director Sam penkinpah also same issues like Ameer
Brother, playing devils advocate here from Production house's pov -
Getting twice the footage and almost exceeding 170 percent of the budget is not good enough. He lacks inter personal skills is fine but he should be skilled in maintaining his skill in being director. A director needs to keep in check with all aspects. Else, he could go with a specialist role like Writer right? I guess he wanted to get more money and keep producing movies under his banner but lacks financial backing sadly. This might be the reason for him to produce movies. Now, if that's the case I disagree with your point of being a pure artist.
If he's a pure artist, sometimes people will outright reject a product. Who would even bankroll such a project except himself? If that's really true, please explain about Adhi Bhagavan - movie went on for 3 years and it was a loss venture. The production house went bankrupt.
If this would have happened with Paruthiveeran, similar fate would have happened and it would have ceased to exist.
I guess both director and producer have made some mistakes and should patch up which they won't sadly.
Whatever you mentioned is right to a pure artist but I disagree with Ameer as being a pure artist. He's an excellent technician and a writer. Thats about it and not a people person nor a good director nor a good decision maker - remade Tsotsi in Tamil.
Cheers!
@@yootoobaakko2297director of "yogi" is supramaniya siva.
மனிதம் மிக்க மனிதன்...🎉
சிறப்பு அமீர்🎉🎉🎉
I love his aadhi bhagavan movie.. So underrated
Best of interview in Touring talkies..❤️💫💙
Plan B was constantly missing and an informed assistant would have been helpful. But Ameer is such an honest person. Best wishes to him. You will do well.
Truth' not shines but always wins 🎉🎉🎉
முழுசா வெளியிட்டால் குறைஞ்சா போயிருவீங்க முழு வீடியோவையும் ஒரே நேரத்துல போடுங்க sir
Super
நாங்களும் யூடியூப்லே வியூவிற்கு காசு வாங்கனும்ல. பசிக்கும்லோ
சூர்யா ஜோதிகா காதல் திருமணம் ஒரு பிசினஸ் ஒப்பந்தம் தான் கார்த்திக் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் நடிகர் சங்கப் பொறுப்பில் ஆர்வம் காட்டுவது அவங்க குடும்பத் தேவைக்காக மட்டும் தான்
உன்மையான வார்த்தை அமீர்
One of the best interview Sir
Amir ur honest man, suriya pls sort out the issue
Ameer is angry, honest, gentlemen.
Ameer genuine guy !!🔥🔥
Vaadivasal! Awaiting Rajan(Ameer) is back!
My dear gentleman Ameer❤
சிவகுமார் போன்ற தனி மனித ஒழுக்கத்தை கொண்ட ஒருவரை சினிமாவில் பார்ப்பது அரிது....கார்த்தி போன்ற நடிகருக்கு பெரிய opening கொடுத்ததும்...இந்த மனிதரிடம் இருந்து விலகி இருக்கிறார்கள் என்றால் நியாமான காரணம் இல்லாமல் இருக்காது...
Avanga melayum thappu irukalam
innum 1 year ku niraya part vara valthukkal
Clear thoughts.... ❤
Nermai ah na allu makkal ku thara output presentation nala clear ah natural ah avaru mind ku satisfied ah vara num nu ninaukura director veti selavu panala nama sankar mathiri extra amount selavu pani anthu la vanguna commission la producer aitu low budget padam ah eduparu sankar but amer a gem person mounam pesiatha ram parutheeveran ellam top noch i think after parutheeveran issue avaru ku manasula erpata antha kayam avaru ku nala work pana mudiyala ninaikuran i think but as actor ah vetrimaran give back his 100% output
Yes 2005 la na 9th standard apo madurai la sem vellam yenga school la atha yellam thanki iruthaga.jayalalitha amma vanthaga. Athukgu aprm ipo vara apadi oru malai ila.
Apo Paruthiveeran 2 venum soldra purijipochu
Ameer is better than others ❤🎉
Amazing person Mr. Ameer sultan real artist brother🎉🎉🎉
He is genuinely a genius Director ❤ that's for sure. He made and making great movies. Plus point, multitalented. Its a shame on you people in film industry for failing to recognise and support him as a brother because he is a Muslim. Well, Truth is on his side for sure. Keep rocking, Ameer sir 👍🏼👌🏼👏🏽💪🏼💪🏼 As an audience and public, we will watch and celebrate your movies because we have confidence your movies will be a good watch and worth our money, dont worry❤🎉
best interview
Ameer sir ❤❤great👏👏👏❤❤
Thanks for the detailed narration Ameer sir. 👍 🙏
Intha maari Surya family kitta detail ah pesi iruntha intha prechanai ae irunthu irukaathu 😢
suriya family and sivakumar ego pudicha muttal .. ORU Manushane mudhale madhikke theriye venum.. ivan nellavana kettavanaa ndu?NAANRI KETTA SURIYA KUDUMBAM ORU NAADHAARI KUDUMBAM
அமீர் நல்ல மனிதர் ❤
Well explained !
Ameer Paruthiveeran onu pothum ji neenga proven director.. Madurai Karan na gethu thaan ji🔥🔥
Director Ameer is a good man..testing his honesty will result in the death of future honest directors...
சிவகுமார் குடும்பம் தப்பு 😮
குருவுக்கு மரியாதை குடுக்கனும் 👶🏻👶🏻
Maayavalai movie pathi kelungadana ellarum Ameer kita Surya and Karthik related ha mattum than pesuranga, title parthale theriyuthu... Antha topic vidungaya😊
1:40 இப்ப மட்டும் என்ன சூர்யா டாப் கீர் போட்டு சினிமாவில் டாப் ஸ்டாராக மின்னுகிறாரா என்ன ❓❓❓
I stand with amir
பருத்திவீரன் உங்களுக்கும், கார்த்திக்கும் ,பிரியா மணிக்கும் ஒரு மணிமகுடம்.
Thalaivan U1 pathi solunga
Truly ameer sir is a wonderful person .
super interview❤️ love u chitra sir