Agni Paritchai: ரஜினி கட்சியில் இணைவாரா பழ.கருப்பையா? Interview With Pala.Karuppiah (DMK) (03/02/18)

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 210

  • @Gnanam50
    @Gnanam50 7 років тому +3

    அருமையிலும் அருமை. நன்றி திரு. கருப்பையா அவர்களே .

  • @nithishkumar185
    @nithishkumar185 7 років тому +11

    Epitome of vision #NTK

  • @ganeshan1969
    @ganeshan1969 6 років тому +1

    Dear Pala Karuppiah Sir, Very matured talk.. Tamilnadu needs such neutral views. Please continue.

  • @MohamedAli-sn7ly
    @MohamedAli-sn7ly 7 років тому +6

    Genuine Speech

  • @nkulantaivelvel8376
    @nkulantaivelvel8376 5 років тому +2

    செந்தமிழே உயர்ரே நருந்தேனை செயழினை மூச்சினை உனக்கு அழித்தேனே நய்தா எனில் நயந்து போகும் என் வாழ்வே நன்னிலை உனக்கு எனில் அது எனக்கும் தானே

  • @k.0748
    @k.0748 7 років тому +34

    திராவிடர்கள் யார் என கேட்காமல் விட்டு விட்டீர்கள்

    • @peoplefirst4691
      @peoplefirst4691 7 років тому

      karthi 007 non brahmins and non north Indians in TN

    • @arunprasathreddy
      @arunprasathreddy 7 років тому +1

      Tamilnatil irupavargal anaivarum dravidargal...

    • @agowtham4919
      @agowtham4919 6 років тому

      பிராமனர் அல்லாத மனிதர்கள்

    • @ajeetalbert91
      @ajeetalbert91 6 років тому

      Aaryan genes illatha South Indians ellarum Dravidans than... It includes Sri Lankans,Andaman and even parts of Malaysia and Indonesia. We all share common genetic line and common ancestors...
      But yaru thamizhan endru ketal, atharku vera pathil sollanum.

    • @mahaprabu4943
      @mahaprabu4943 5 років тому

      சாதியை மறுத்த தமிழர்கள் திராவிடர்கள்
      அயோத்திதாச பண்டிதர் கூற்று பிராமணர்களுக்க எதிர்ப்பாளர்கள் திராவிடர்கள்

  • @mbalajieee
    @mbalajieee 7 років тому +24

    பெரியாருக்கு முன்பே அயோத்திதாச பண்டிதர், வள்ளலார் போன்றவர்களை குறிப்பிடாமல் விட்டு விட்டீரே

  • @makaer1
    @makaer1 7 років тому +1

    Crystal clear thoughts

  • @balakris1534
    @balakris1534 7 років тому +13

    As usual Mr Karthikeyan rocks!! Keep it up!

  • @karuppusamy6530
    @karuppusamy6530 5 років тому +1

    ஒரு சதவீதம் திமுக தோல்வி ஒன்று புள்ளி ஒன்று சதவீதம் நாம் தமிழர் நினைவிருக்கிறதா?

  • @mohamedumar8064
    @mohamedumar8064 7 років тому +1

    Arumai ayya

  • @RameshN-sp2pp
    @RameshN-sp2pp 7 років тому +3

    கருப்பையா super speak

  • @jamesjayaprakash6709
    @jamesjayaprakash6709 7 років тому +2

    Super. Both are excellent

  • @somasundaramsenthilkumar1899
    @somasundaramsenthilkumar1899 7 років тому +3

    Great speach! All the best !

  • @sweet-b6p
    @sweet-b6p 6 років тому +1

    ஐயா பேச்சில் நிறைய படிக்க வேண்டிய செய்திகள்

  • @paramasamyrajaratnam508
    @paramasamyrajaratnam508 7 років тому +15

    கருணாநிதி மகன் ஸ்டாலின் பேரன் பேத்தி எல்லாரும் வரலாம் அடுத்த வர்கள் வரக்கூடாதா

  • @maruthumuthu9387
    @maruthumuthu9387 7 років тому +3

    nice anchoring

  • @shrivathsan7684
    @shrivathsan7684 7 років тому +17

    Super. Support Rajini. He will do good to society.

  • @பிரபுசீதா
    @பிரபுசீதா 7 років тому +32

    காலத்தின் தேவை நாம் தமிழர்

    • @rameshkumarkumar4285
      @rameshkumarkumar4285 7 років тому +2

      Prabu Seetha good joke

    • @MuruganMurugan-ym4fz
      @MuruganMurugan-ym4fz 6 років тому

      Prabu Seetha ss..modu

    • @agowtham4919
      @agowtham4919 6 років тому

      Seeman international fraud
      நாம் திருடர் நாமே திருடர்

    • @ajeetalbert91
      @ajeetalbert91 6 років тому

      Moonru thevaigal arasiyaluku!
      1) Nalla sithantham
      2) Nalla thulainokku paarvai
      3) Nalla sinthanai balam..
      Ithil naam thamizharku 2 matrum 3 thaguthigal irupatharga enaku nambikai illai..

  • @hussainjamalsenthalaivayal6464
    @hussainjamalsenthalaivayal6464 7 років тому +3

    அருமையான கருத்துக்கள்..

  • @Rajeshkumar-wm2xq
    @Rajeshkumar-wm2xq 6 років тому

    Sir really excellent speech

  • @ramachandranar4614
    @ramachandranar4614 6 років тому

    The interviewer caught karuppiah very well on DMK's 'varisu arasiyal'. It was funny to see pazha karuppiah hem, haw, squirm, and try to wriggle out of it...well done interview..

  • @saran4838
    @saran4838 7 років тому +6

    super sir support rajani sir

  • @sumathikrishnan3619
    @sumathikrishnan3619 7 років тому

    Excellent speech.

  • @goplaswamyg1157
    @goplaswamyg1157 7 років тому +1

    கமலும் ரஜினியும் முதல்வர் பதவியை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள் பேசுகிறார்கள். மக்கள் பிரச்சினைகள் பற்றி எதுவுமே பேசுவதில்லை. இவர்களுக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் சாதக பாதகங்கள் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? தமிழ்நாட்டின் பிரச்சினைகள் குறித்து இவர்கள் கருத்து என்ன?

    • @jaisankaar
      @jaisankaar 7 років тому

      Goplaswamy G loosu mathiri pesatha.innum varave illai.athukullava...First 50 varusama yaaruku vote pottiyo avankita kelu..Avan kuduppan moonjilaye...Nee thayavu senju rajini Ku vote podatha

  • @ramram-eo5tx
    @ramram-eo5tx 7 років тому +1

    Truth..ayya..

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 6 років тому

    Pala Krupaiha is really a GREAT Political Advisor.

  • @anandharajb882
    @anandharajb882 7 років тому

    Healthy debate....

  • @binnubinnu5221
    @binnubinnu5221 7 років тому +1

    Arumayana kevi pathilgal

  • @omegahealingstartnow412
    @omegahealingstartnow412 7 років тому

    nice speed speach

  • @sweet-b6p
    @sweet-b6p 6 років тому +1

    எல்லா விடயங்களிலும் அமரிக்கரை அவர்கள் வாழ்வியலை விரும்பும் இந்திய நாட்டினார் அரசியல் நடைமுறைகளில் மட்டும் அமரிக்கா போல் அல்லது ஐரோப்பிய நாடுகள் போல் நடவாது பழங்கால அரச நடைமுறையில் வாரிசு ஆட்சி நாடுவதேனோ

  • @renukathiru3260
    @renukathiru3260 7 років тому

    Very honest speech.

  • @southernwind2737
    @southernwind2737 5 років тому

    பல நூறு கோடி ஒரு படம் நடித்து எழுபது வயதில் வாங்க விருமபும் ஒரு ஆசாமி நடத்த போ வது ஆன்மீகமா?

  • @prabhuvdsp4778
    @prabhuvdsp4778 7 років тому +10

    Super star

  • @marimuthusamikkannu2562
    @marimuthusamikkannu2562 7 років тому +16

    யாருடா காந்தி?எங்கள் தலைவர் நேதாஜி

    • @peoplefirst4691
      @peoplefirst4691 7 років тому +1

      marimuthu samikkannu nee jaadhi veriyan thaana 😂

    • @agowtham4919
      @agowtham4919 6 років тому

      யாருடா நேதாஜி

    • @ajeetalbert91
      @ajeetalbert91 6 років тому

      Netaji and Gandhi are not enemies. They fought for same reason but took different approaches... But Netaji kadaisiya enna aanarunu seriya therila.. Freedom vantha piragu, Gandhi than next Indian politics ku yaru venumnu choose panaru.. Vera onnum Gandhi panala.. So, Gandhiya pidikathu aana Netajiku support panuvenu solrathu muttal thanam..

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 3 роки тому

    Evanaaga Irunthaalum, Thaniyaaga Nirkavendum Avanthaan Nalla Thalaivan.

  • @murugansiva5783
    @murugansiva5783 7 років тому +39

    NTK

  • @Jkumar8368
    @Jkumar8368 7 років тому +3

    i am not below to anybody and nobody is below to me. NTK

  • @subramaniyansubramaniyan6041
    @subramaniyansubramaniyan6041 7 років тому

    அருமையான கருத்தாக்கம்

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 7 років тому

    quality of questions are to be admired more than the quality of answers.., but it is to be accepted that finally Mr Karuppaiah has given refined answers.., he has spoken to his great potential

  • @binnubinnu5221
    @binnubinnu5221 7 років тому +3

    Nice Speach

  • @renukathiru3260
    @renukathiru3260 7 років тому +6

    Super

  • @Deena-d8v
    @Deena-d8v 7 років тому +23

    எவ்வளவு முட்டுக்குடுத்தாலும் ஆர் எஸ் எஸ் ஆரியமும் திராவிடமும் மண்ணைக்கவ்வப்போகிறார்கள்

    • @arunprasathreddy
      @arunprasathreddy 7 років тому +1

      Marathamilan Dr Anbumani dan Mass... indha Tumbler Boys Simon group lam oram ponga...

    • @Deena-d8v
      @Deena-d8v 7 років тому +1

      arunprasathreddy செம காமெடி கல்வெட்ல எழுதிவச்சுக்கிட்டு கீழ உட்காந்துக்க

    • @arunprasathreddy
      @arunprasathreddy 7 років тому

      Bro nan comedy panren bro.. Jathi-Anbumani Moli-Seeman Madam-Modi vachu politics panra evanum jeika mudiyadu...

    • @trueindian2557
      @trueindian2557 7 років тому

      deena thayalan Super, continue voting for your dravidian parties and let them loot you. Whole India is laughing at TN situation and you are taking pride in it

    • @Deena-d8v
      @Deena-d8v 7 років тому

      true indian தமிழில் எழுதுங்கள்

  • @VenugoPal-wd8tg
    @VenugoPal-wd8tg 7 років тому +24

    வணக்கம் புதிய தலை முறை நன்றி திரு பழ கருப்பையா. ரஜினி அவர்களால் நேர்மையான ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறியது சரிதான்.

  • @vinothv6773
    @vinothv6773 7 років тому

    real political man

  • @jabarullahshaikdawood1227
    @jabarullahshaikdawood1227 7 років тому

    அரசியல் போக்கு மாறும் டிடிவி தினகரன் ஆளுமை நிறைந்த ஆதிமுகாவில் தலைவராக வருவார் ஸ்டாலின் தினகரன் இனி அரசியல் புயல்.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 7 років тому +10

    Super Star Rajini

  • @muthuramanm2414
    @muthuramanm2414 6 років тому

    Super. Super. Super

  • @salvinoraja1979
    @salvinoraja1979 7 років тому +4

    Nice speech

    • @murugesan3538
      @murugesan3538 7 років тому

      பழ கருப்பையா நீ ஒரு பைத்தியமா

  • @tamiltamil7295
    @tamiltamil7295 7 років тому +2

    என்னடா திராவிடன் தமிழன் என்று சொல்லுங்கடா தமிழை அளிப்பதற்கு சூழ்ச்சி திராவிடன்

  • @mvramamoorthy
    @mvramamoorthy 7 років тому +1

    genius

  • @kaliyaperumalkaliyaperumal1882
    @kaliyaperumalkaliyaperumal1882 7 років тому +3

    Nam tamilar 💪🏽

  • @iRampmk
    @iRampmk 7 років тому +8

    Rajini will be a next CM of TN.

  • @ajaymani3816
    @ajaymani3816 7 років тому +4

    Next Cm Thalaivar Rajini

  • @k.dhakshinamoorthymoorthy1843
    @k.dhakshinamoorthymoorthy1843 7 років тому +12

    Dear Mr.Pala.Karuppiah
    It is an excellent views. people like you to be in power. Please give way to good Governance, definitely not ADMK, DMK. Rajini must be given opportunities.

  • @charlesjosebh2563
    @charlesjosebh2563 7 років тому +13

    Please sir join NTK

    • @arunbharathi59
      @arunbharathi59 7 років тому

      Charles Josebh h ராஜா will join NTK or seeman will join rss.

    • @agowtham4919
      @agowtham4919 6 років тому

      Seeman international fraud
      நாம் திருடர் நாமே திருடர்

    • @abilashakilan8957
      @abilashakilan8957 5 років тому

      Ayyo ivar NTK vendam 🐆🇨🇦

  • @miravardhini6853
    @miravardhini6853 5 років тому

    Vikatan vs Kishore game started
    Vikatan and sun tv wants to be political mastermind for DMK
    It’s not working out
    So vikatan started playing its game
    Very curious to see what is getting unfolded

  • @qatarqatar5406
    @qatarqatar5406 7 років тому

    Why not compare Mr vaico.why not mention.

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 7 років тому +2

    Rajini avargalai evarum thutra mattargal ingay enendral manithargalai alavugol ilamal mathipathu enpathu evaredathilum vanthu vidathu..Rajini is a living legend.

  • @trueindian2557
    @trueindian2557 7 років тому +2

    Dai TN la than adhigam Jathi yum, Jathi katchi yum iruku.

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 7 років тому +1

    நாட்டுக்கு அவ்வளவு போராடிய அப்படிப்பட்ட காந்தியையே சுட்டுவிட்டார்கள்! ரஜினி எதுக்கு போராடினார்? எதையும் கிழிக்கமுடியாது!
    பழைய காட்சிகளை எல்லாம் தூக்கிப்போட்டுட்டு புதுக்கட்சிக்கு வாய்ப்பு தரணும். இப்போ உள்ள இளைய சமுதாயத்திற்கு புது கட்சிதான் அவர்களுக்கு தேவையானதை புரிந்து கொள்ளும்!

  • @SathishKumar-ow5zk
    @SathishKumar-ow5zk 7 років тому +18

    நாம் தமிழர்

  • @rextonperis3141
    @rextonperis3141 6 років тому

    நாம் தமிழர் கட்சி நாடு ஆழ |00 வருடம் ஆகும்

  • @raagavanchandrasekaran9023
    @raagavanchandrasekaran9023 4 роки тому

    Ivar siripathargaana ore kaaranam anchor : not rangaraj pandey

  • @iyappanshekar2296
    @iyappanshekar2296 7 років тому

    Karthi sir neega mattum itha showvvaa pnuga plz vera yarum panna venda honest question sirikama proofoda getha interview panra orey alu negga semma sir negga vantha mattum thaa na itha agni partchai episode paapean plz negaley pnuga with proofoda we need good politics i love u sir.

  • @Rajeshkumar-wm2xq
    @Rajeshkumar-wm2xq 6 років тому

    Dmk working president thalapati mk Stalin coming soon Tamil nadu chief minister

  • @saravanakumar-we9ob
    @saravanakumar-we9ob 7 років тому +8

    Ondru mattum sathiyam- Rajini next CM for TN:

    • @govin555
      @govin555 7 років тому +1

      saravana kumar இந்த கனவு கண்டிப்பா நடக்கும் ஆனா இங்க இல்ல மஹராஷ்டிரா மற்றும் உ.பியில்தான் இந்த bjp ஐய்யர் ரசினி ஜெயிப்பார்

    • @abilashakilan8957
      @abilashakilan8957 5 років тому

      saravana kumar 🍌🐆🐅

  • @abcdefghijk3901
    @abcdefghijk3901 7 років тому +1

    Naam tamilar

  • @star85san17
    @star85san17 7 років тому +8

    Enga thalaivarthan next CM atha antha andavanallum matha mudiyathy

  • @vavananba8159
    @vavananba8159 6 років тому

    Kamal sir ni

  • @carforsale5338
    @carforsale5338 7 років тому

    Not sure why such hatred towards Hinduism

  • @krishnankishan6363
    @krishnankishan6363 7 років тому +9

    Ondru mattum nichayam...
    Rajini cm aaana piragu.....
    Ivaru dmk va vuttutu anga poiduvaru..
    Sure

  • @mohamedbathusha9575
    @mohamedbathusha9575 7 років тому

    Support naam tamilar

  • @ajitnandakumar
    @ajitnandakumar 7 років тому

    Keep casteism alive in the name of abolishing caste

  • @Nellai44
    @Nellai44 7 років тому

    VCK

  • @qatarqatar5406
    @qatarqatar5406 7 років тому +6

    Pala ya. Karuppaiya is no.1. 420.he need profit.

  • @krishnankishan6363
    @krishnankishan6363 7 років тому +1

    Silapthigaarathil kovalan samanama?
    Enna ithu olaral....pazha ksrupaiah ippadi poi solraru....
    Kovalan kannagi thirumanam..
    Velvi valarthu
    marai mudhu paarpan mandiram oodhida...
    Mangala naan poonugiral...
    IPPADI SILAPATHIGARAM SOLGIRATHU...
    ELANGOVADIGAL...ARASAKULATHIL PIRANTHU SAMANANAGA MAARIYAVAR...
    KOVALANUM KANNAGIYUM...
    GAVUNDHIYADIGAL ENDRA SAMANA THURAVIYAI SANTHIGIRAARGAL...
    AVALAVUTHAN.....
    KANNAGI MADURAIYINAI ERIKKUMPOTHU....
    AGGGINI KADAVUL THONDRA....
    KUZHANDAIGAL...PAAARPANARGAL....IVARAGALAI VIITUVITTU ELLATHAYUM ERI
    ENDRU SOLGIRAL....
    ITHUVUM SILAPATHIGAARAM..
    MR KARUPAIAH..
    NEENGAL ORU TYPICAL DRAVIDAR KAZHAGAM..
    SUTHAMAAANA...POIGALAI AVUTHU VUDUNGA....
    NAMBA MAKKAL NAMBATTUM...
    AAANA ONNU....
    ENAKKUM KADAVUL NAMBIKKAI UNDUNNU SONNENGA PAAARUNGA . ...
    ANGATHAN....NEEENGA NIKKAREENGA...
    SIR...
    ANTHA LINE PODHUMMM.
    ATHA VACHUKITTU RAJINI CM AAANA VUDANE
    AVARKOODA SENTRUVEEENGA....
    POZHAPPU

  • @marymagdalene891
    @marymagdalene891 7 років тому +1

    Dai politicians rajini Kamala veta Vera ethaum pesa matigala. tamilnadu problems kanula thy thy theriyatha. Eenni Kela comments la aavan aavan katchi velabara velaya panuvan.

  • @gajadanial2312
    @gajadanial2312 7 років тому

    captain vijayakanth

  • @arivu..1302
    @arivu..1302 5 років тому

    Next cm thalaivar Rajini

  • @marymagdalene891
    @marymagdalene891 7 років тому +2

    Dai politicians rajini Kamala veta Vera ethaum pesa matigala. Budget, tamilnadu problems.

  • @viddeosurfer
    @viddeosurfer 7 років тому

    manushan dheivatha kumbidran... dheivam manushana kaakaranga.... elarum avanga avanga velaiya correcta pandranga... edaila yaaru ya adhu periyarist galum , paaparanar galum????? yaarum theva ila... ishtam irundha kumbidu ilaati po.... veena ellarum kozhapaadheenga....... indha rendu sidesum ivlo theeveerama idha insist panni overra pesuradhey oru aazhamaana arasiyal......... makkalai muttal aakum seyal.....constant greed game for one side to dominate over other to stay in power....... all this doesn't matter...... do good to ppl and serve them........ is the only pt of concurrence. ...no other choice for u

  • @hotcaht
    @hotcaht 7 років тому

    I am a huge fan of Pazha Krupaiiah. I just wish he did not join ADMK or DMK. But I do not agree with his views about a separate race identity. The partition of states along language lines is still an obstacle for progress.

  • @davidcho9761
    @davidcho9761 7 років тому +1

    Unclear interview

  • @karthikesannagai9766
    @karthikesannagai9766 7 років тому +2

    Pala.Karuppaiah Pontra Arivaali Kalidam Petti Kaanumpothu thaan Arrivu Poorvamaana Karuththukkal Velipadukintrana...

  • @sunShine-se2pb
    @sunShine-se2pb 7 років тому +17

    naam thamilar katchi seeman thamilarkalai allatum!!!!let seeman be the king of tamils

  • @muman6595
    @muman6595 7 років тому

    jaalra ....you pay him ...he will beat the drum for you.....arasial enpathu ...poradithaan nithi ellam thakka vaithu kolla mudium... illa vittaal income tax oeople will come for raid....

  • @ananddveeraaa9547
    @ananddveeraaa9547 7 років тому

    puthithaga yaru vanthalum avarkal ippothu irukira arasiyalai aamaipukalai therinthu kolla 10 varudangal aakum.athukullaga matham sarthantha aamaipugal ulley vanthu mattrangalai uruvakum.

  • @sivapillai6437
    @sivapillai6437 7 років тому

    What is your Dravidam ? Kannada Dravidans killings Tamil Dravidans

  • @rambala814
    @rambala814 6 років тому +1

    Solla mudiyathu ivan rajini kamal katchiyil senthalum seruvaan

  • @arulromesh
    @arulromesh 7 років тому +2

    திராவிட செம்பு...

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 6 років тому

    Mushroom political leaders.

  • @baabumanobabu6075
    @baabumanobabu6075 7 років тому +1

    திமுக என்னும் கோட்டையைல்அசைக்க ஆயிரம் ரஜினி.கமல் வந்தாலும் அசைக்ககூட முடியாது.

  • @pichaipillaiking7583
    @pichaipillaiking7583 7 років тому +1

    Rajini potta

  • @tamilperarasu9018
    @tamilperarasu9018 7 років тому

    pala karuppiah ethanai katchida maruva ? nee ellam pesa vanthitta

  • @LokeshKumar-tv9lm
    @LokeshKumar-tv9lm 6 років тому +1

    Poda jathi veriyan

  • @immanuvel8122
    @immanuvel8122 7 років тому

    ...

  • @SivaSakthi-ms7hb
    @SivaSakthi-ms7hb 5 років тому

    பல இல்ல pazha

  • @maheshrajamanikam454
    @maheshrajamanikam454 7 років тому +2

    Naam tamilar has become now Naadaar Tamilar

    • @gopal7436
      @gopal7436 7 років тому

      Mahesh Rajamanikam i.m not nadar i.m supporting ntk

  • @jegadeesan2560
    @jegadeesan2560 7 років тому +1

    Panathukum pathavikum tamilai adagu vaikira dravida eachaigala neegalam eppada savinga.