Is Sri Lanka's new president Anura Kumara Dissanayake bad news for India? | Israel Jebasingh | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2024

КОМЕНТАРІ • 145

  • @kanthashamysinnadurai610
    @kanthashamysinnadurai610 Місяць тому +21

    He is a good leader. and he must need to Srilanka. 👍❤🔥🔥🔥🙏

  • @praveenyoga5601
    @praveenyoga5601 Місяць тому +33

    ஒரு இலங்கை தமிழனின் மிக முக்கியமான சற்று நீளமான வேண்டுக்கொள், எனது அன்பார்ந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளே இலங்கை வாழ் தமிழர்கள் மீது கொண்ட உங்களது அன்புக்கும் கரிசணைக்கும் மிக்க நன்றி, உங்களது பெரும்பாலான தமிழக ஊடகங்கள் தவறான செய்திகளை அறிவிக்கின்றிர்கள் ,இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் 28% வாழ்கின்றார்கள், ஈழ தமிழர்கள் 12%, மலையக தமிழர்கள் 6%, முஸ்லிம்கள் 10% இவர்களில் 14% இந்துக்கள், 4% கிஸ்தவர்கள், 10% முஸ்லிம்கள். இதிலும் 8% அதிகமானோர் வடகிழக்கு மலையகம் தவிர்த்து ஏனைய மாகணங்களில் வாழ்கின்றார்கள் குறிப்பாக கொழுப்பு, கம்பாஹ, களுத்துரை மாவட்டங்களில் கணிசமாவர்கள் வாழ்கின்றார்கள், நீங்கள் சொல்லும் அளவில் இங்கு இணதுவேஷம் கிடையாது,தமிழ்நாட்டை விட இலங்கையில் தமிழர்கள் 95% தமிழ்வளி பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள் 98% அதிகமான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும் வாசிக்கவும் நன்றாக தெறியும் ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது,தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் இலங்கையில் அரசாங்க தொழிலுக்கு காட்டாயம் தமிழ்மொழி தேவை, நீங்கள் கூறுவது போல் இலங்கை தமிழர்களுக்கு பிரிந்து வாழ்வதற்கு அவசியம் இல்லை நாங்கள் தமிழ் முஸ்லீம் சிங்களம் பாகுபாடுயின்றி சம உரிமையுடன் இலங்கையர்களாக ஐக்கியமாகவே வாழ விரும்புகிறோம் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களை தவிர, நீங்கள் பரப்புரை செய்வது போல் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஒரு இணதுவேசம் உடைய நபர் அல்ல அவரை இணவாதி என கூறுவது 100% பொய்யானது ,நியாயமற்றது அவர் ஒருவர் தான் இலங்கையில் தெறிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகளின் இணதுவேசம் அற்றவர், தமிழ் சிங்களம் முஸ்லீம் என பேதம் அற்றவர் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் எல்லோருமே சம அந்தஸ்துடன் இலங்கையார்களாக வாழ வேண்டும் என நினைப்பவர் மற்றும் நிரூபித்தும் காட்டியவர் இனிமேலும் உலகிக்கு நிரூபித்து காட்டுபவர், நீங்கள் சொல்லும் ரணிலோ சஜித்தோ அல்ல, இம்முறை அனுர அவர்களுக்கு 15% வடகிழக்கு தமிழ் முஸ்லீம் வாக்குகளும் 20% மலையக தமிழ் வாக்குகளும் 50% ஏனைய மாவட்டங்களின் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றது, 76 வருட ஊழல், இணவாத அரசியலில் இருந்து எம்மை மீட்டெடுக்க எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இம்முறை எமக்கு சிறந்த தலைவர் கிடைத்திருக்கின்றார், அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் பொருத்து இருந்து பாருங்கள், ஆகையால் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், யாரொ கூறுவதை கேட்காமல் தயவுசெய்து இலங்கைக்கு வந்து கலநிலவரத்தை ஆராய்ந்து பாருங்கள் !கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் உண்மையை ஆராய்வதே மெய்! தயவுசெய்து இலங்கைக்கு வந்த இந்திய Travel UA-cam பர்களிடம் கேளுங்கள் இலங்கையின் கலநிலவரத்தை பற்றி அவர்கள் கூறுவார்கள், இனிமேலும் இலங்கையில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கவர்களின் கருத்துக்களை மாத்திரம் கேட்டு பொய்யாய் பரப்பாதிர்கள், அனுரகுமார பற்றிய உங்களின் தவறான கண்ணோட்டத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.
    இலங்கையிலிருந்து
    தமிழன்
    செல்லையா பிரவீன் யோகராஜா,
    நன்றி.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Місяць тому +1

      ​​@@freepalastine1126True. These Indian Tamil Nadu Tamils are influenced by so called Tamil Extremists from Northern Srilanka and those so called diaspora Eelam groups 😡. These fellows are making their own stories. These fellows should mind their Tamil Nadu business.
      Other wrong propaganda is these Northern Tamils when they talk about Tamils they combine East with North. But Eastern province is a province where three communities living together, Eastern province has nothing to do with this Jaffna fellows. That's why they ignored that Tamil candidate voted for Ranil and Sajith. It's not because of Sumanthiran or Sanakkiyan influenced them. Eastern province Tamils got their own brain.

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Місяць тому

      சரியாக சொன்னிங்க தமிழ் மக்கள் அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் பெரும்பான்மையை பெற முடியவில்லை. இருந்தாலும் எங்கள் கடைசி நம்பிக்கை அனுர அவர்களே. தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக செயல்பட முன்வந்து விட்டனர். இந்திய ஊடகங்கள் இன்னும் மக்களுக்கு இன வாதத்தை விதைக்கும் வேலையை பார்க்கிறார்கள். இவர்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்.

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Місяць тому

      ​@@freepalastine1126நீ போய் சீமானிடம் சொல்லு

    • @freepalastine1126
      @freepalastine1126 Місяць тому

      @@radhakrishnan7422 நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா? மரியாதையா பேசுங்க

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Місяць тому

      @@radhakrishnan7422 Who is Seeman?

  • @RajendranRajendranCRajendran
    @RajendranRajendranCRajendran Місяць тому +22

    இந்தியா இலங்கை தமிழர் செத்து மடியும் போது அமைதியாக இருந்தார்களோ அதேபோல் அமைதியாக இருந்தால் போதும்

    • @jesvinfernando8968
      @jesvinfernando8968 Місяць тому

      😂😂😂😂😂

    • @krishachrisha
      @krishachrisha Місяць тому

      nalla sonnergal bro- avangal dream il walgrangal,

    • @நிலா-ந3ம
      @நிலா-ந3ம Місяць тому +2

      @@RajendranRajendranCRajendran இந்திய அரசு அமைதியாக இல்லை,சிங்கள அரசுக்கு ஆயுத உதவி அளித்தது, இதுகூட தெரியவிலலை உமக்கு !

  • @LakshiNL134
    @LakshiNL134 Місяць тому +8

    எங்கள் இலங்கையில் எங்கள் மக்களை சந்தோசமாக இருக்க விடுங்கள். உங்களுடைய சீனா பிரச்சனைகளையும் இந்தியா பிரச்சினைகளையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
    இவ்வளவு காலங்களாக எங்கள் நாடு முன்னேறாமல் இருப்பதற்கான முழு காரணமும் சீனாவும் இந்தியாவுமே.
    எங்கள் புதிய ஜனாதிபதி மிகவும் படித்தவர் அறிவுள்ளவர் நீங்கள் இரண்டு நாடுகளும் தலையிடாமல் இருந்தாலே எங்களுக்கு செய்ற பெரிய உதவி

    • @SLcomments
      @SLcomments Місяць тому

      Yes brother this 💩 sondiyans barking 😂😂

  • @mohamedshatheer4407
    @mohamedshatheer4407 Місяць тому +12

    AKD our wonderful president and we do not like indian government to force us, we are sri lankans and not Indians, we are different people and educated people better then india

    • @SLcomments
      @SLcomments Місяць тому

      Agree with you brother that no toilet country think we must under that 💩 modi😂😂

  • @jayachandranpramasamimeiya3045
    @jayachandranpramasamimeiya3045 Місяць тому +3

    Dear sir,
    Please talk about consumption basket in india
    Thanks
    Jayachandran M

  • @srisunder8265
    @srisunder8265 Місяць тому +4

    Enneda thalaippu podurega .he is great person

  • @babunaidu4392
    @babunaidu4392 Місяць тому

    Very useful video & important updates about neighbor country, Thanks Sir Jai Hind 🙏

  • @DineshDinesh-wl3qc
    @DineshDinesh-wl3qc Місяць тому +5

    Sir you will my inspiration,
    I want to meet you sir.

  • @archanathangavel169
    @archanathangavel169 Місяць тому +5

    இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் மட்டும் தனித்து வாக்களிப்பது போலவே இலங்கையில் தமிழ் மக்கள் மட்டும் தனித்து வாக்களித்திருக்கிறார்கள். Your thoughts about this please 🙏

    • @mahendransuppiah6938
      @mahendransuppiah6938 Місяць тому

      என்னையா ஒங்க தலைப்பு?
      ஏயா இன்னும் இவ்வளவு மொக்கையா யோசிக்கிறீங்க.
      தமிழர்களை கொல்ல உதவிய அரசு எது? பேச வந்துட்டிங்க.
      அனுரவோ, சிங்களவர்களோ இன்னும் இனவாதம் பேசல
      ஆனா மொக்க யூ டியூப் காரர்கர்கட பிரசங்ம் ஒரு பிரளயத்தையே உருவாக்கிரும் போல... என்ன பொழப்புயா இது?

  • @425walmer7
    @425walmer7 Місяць тому +4

    Are you people really interested in the welfare of SriLankan Tamils or worried about India's safety ??

  • @krishachrisha
    @krishachrisha Місяць тому +17

    தவறாக புரிந்து கொள்ளாதே . எங்கள் புதிய ஜனாதிபதியை அறியாமல் உங்கள் உணவுக்காக உங்கள் வாயை விற்காதீர்கள்.
    தமிழ்நாட்டு தமிழர்களை விட சிங்களவர்கள் சிறந்தவர்கள்.

    • @நிலா-ந3ம
      @நிலா-ந3ம Місяць тому +3

      தமிழ்நாட்டு மக்களை இந்திய அரசு சிறிதும் மதிப்பதிலலை .

    • @Jenofranklin
      @Jenofranklin Місяць тому

      ​@@நிலா-ந3ம உங்கள் கருத்து தவறானது...இந்தியாவிலேயே தமிழ் நாடு தான் தனித்துவம் நிறைந்த மாநிலம்... பல மாநிலங்கள் சேர்ந்து தான் இந்தியா... ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூட்டாட்சி அதிகாரங்கள் உள்ளன... ஆனால், எப்பொழுதெல்லாம் இந்த கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான சட்டங்களையும் திட்டங்களையும் இந்திய ஒன்றிய அரசு கொண்டு வருகிறதோ, அப்போதெல்லாம் அதனை எதிர்ப்பது தமிழ் நாடு மட்டுமே... தனக்கான உரிமையை தமிழ் நாட்டுத் தமிழர்கள் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை...ஹிந்தி மொழித் திணிப்பு, நீட் என்னும் நுழைவுத் தேர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம்... மேலும், மற்ற மாநிலங்கள் எல்லாம் தேசியக் கட்சிகள் ஆட்சி செய்ய, தமிழ் நாட்டிலோ 1957 லிருந்து மாநிலக் கட்சிகளே ஆட்சி செய்கின்றன... தேசியக் கட்சிகள் இங்கு ஆட்சிக்கு வர முடியவில்லை...இதனால் தான் , ஒன்றிய அரசு தமிழ் நாட்டுக்கு ஓரவஞ்சனை காட்டும் போக்கு இருக்கிறது...நீங்கள் நினைப்பது போல, இந்தியத் தமிழர்கள் இழிவான நிலையில் இல்லை....தமிழ் நாட்டைப் பார்த்து மற்ற மாநிலங்கள் ஆச்சர்யப் படுமளவிற்கு தமிழ்நாடு சிறப்பாகவே உள்ளது, பெண்கள் முன்னேற்றத்திலும், கல்வி வளர்ச்சியிலும், தொழில் வளர்ச்சியிலும், வேளாண்மையிலும், இன்னும் பல்வேறுத் துறைகளில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாகவும் உள்ளது....

    • @Jenofranklin
      @Jenofranklin Місяць тому

      அவர் ஒன்றும் உணவுக்காக அலைபவர் இல்லை...இந்தியக் குடிமைப் பனியில் (IAS Officer) இருந்து ஓய்வு பெற்று, தற்போழுது, பல தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் குடிமைப் பணித் தேர்வுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்

    • @Jenofranklin
      @Jenofranklin Місяць тому

      இந்தியத் தமிழர்களாகிய நாங்கள் எப்போதும் இலங்கைத் தமிழர்களின் நலம் விரும்பிகளாகவே இருக்கிறோம்... சக தமிழனை இப்படித் தரமிறக்கி பேச உங்களுக்கு வேண்டுமானால் மனம் வரலாம்... ஆனால், ஒரு இந்தியத் தமிழன் கூட இலங்கைத் தமிழர்களை இப்படி பேச மாட்டோம், யாருக்காகவும் உங்களை விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். நீங்கள் எங்கள் தமிழ் உறவுகள் என்று மார்தட்டிச் சொல்லுவோம்

  • @shreenadarajah
    @shreenadarajah Місяць тому +4

    All Indians
    Please don’t comment on recent political happenings, which you guys have no knowledge or understanding.
    It’s going to be a problem for Indian origin Tamils, which is still not clear.
    Tamils of north and east have different views and opinions

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Місяць тому

      டேய் நாங்க ஏண்டா உங்களுக்கு கமெண்ட் பண்ண போறேன் இங்கே ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கு நீங்க உங்க நாட்டு பிரச்சனை நீங்க பாருங்க😂😂

  • @dineshnilushan1551
    @dineshnilushan1551 Місяць тому +1

    Ji we don’t need any guardians for Sri Lankans Tamil people please force on Indian government issues. Thank you 🙏🏼

  • @ebenezersolomonalfred
    @ebenezersolomonalfred Місяць тому +2

    Correctly well said sir

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 Місяць тому +3

    This is in fact a neutral view I've ever watched for the last couple of days, yes especially some Indian UA-cam medias unethically portray our new president in a negative way as far as the bilateral relationship with India and the stand towards Sri Lankan Tamil issues are concerned. It's not indeed fair ....they should stop that nonsense projection on our Respected president AKD.
    We Sri Lankans have been very optimistic and clear on him and his party.
    நான் ஒரு வடக்கு வாழ் இலங்கைத் தமிழன். நான் திரு AKD யிற்கே வாக்களித்தேன்.இதுவரை காலமும் இனவாத கொள்கை பரப்புரைகளால் நிறுவப்பட்ட ஆட்சியிலிருந்து வித்தியாசப்பட்டு இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலியுறுத்தி அவற்றையே தனது பிரதான வாக்குறுதியாக தேர்தல் மேடைகளில் உறுதியளித்து அதன்மூலம் சிறுபான்மை தமிழர்களின் 11% வாக்குப் பலத்துடனேயே அவர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். மிகுதி தமிழர்கள் வழமையான தமிழ் தரப்பு தலைவர்களின் சுயநல அரசியல் வழிகாட்டுதலில் பழைய இனவாத ஊழல் பெருச்சாலிளுக்கு வாக்களித்து விட்டனர்....ஆக இந்த தெளிவான சூழலில் இந்தியா தனது சர்வதேச நலன்களுக்குக் குந்தகம் விளைந்து விடுமோ என்ற பயத்தில் தமிழ் மக்களை உசுப்பேற்றி விடுவதாகவே பல இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. தமிழ் நாட்டு மக்களை சினிமா மற்றும் மது மாதுவைக் காட்டி ஏமாற்றுவது போல இலங்கைத் தமிழரை பேக்காட்ட இயலாது. உங்களுக்கு ஓர் தேவை என்றால் ஈழத் தமிழர்கள் என்றும் தேவையில்லாத வேளை இலங்கைத் தீவிரவாதிகள் என்றும் சொல்வதே உங்கள் வாடிக்கை.ஆகவே உங்களை இன்று நேற்று அல்ல நீண்ட நெடுங்காலமாக நாமறிவோம்... ஆகவே இது நாங்கள் தெரிவு செய்த ஜனாதிபதி....அவருடன் என்றும் நாங்கள் இருப்போம்..... நீங்கள் உங்கள் சர்வதேச உறவு விடயத்தில் எங்களுக்கும் சிங்கள சகோதரர்களுக்குமிடையில் சிண்டு முடிந்து விட வேண்டாம்.

    • @elangorajasekaran7871
      @elangorajasekaran7871 Місяць тому

      இங்கே இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது இந்தியா இனிமேல் இவர்களுக்கு நம் வரி பணத்தில் உதவுவது தவறு. அதனால் கிடைக்கும் சிறு நண்மையும் அவசியம் இல்லை. இந்திய அரசு இதை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @martinlourdu4054
    @martinlourdu4054 Місяць тому

    Dear sir I saw your judgement almost 100percntage true this judgement also expecting

  • @jdk650
    @jdk650 Місяць тому

    Nice explanation sir.

  • @al54jff
    @al54jff Місяць тому +2

    Sir could you make a vedio about why ias officer's salary is low than private sectors. Even though they studied in iits and cracked upsc..
    And also tell us, is this advisable to leave high paying job and joining civil services.

    • @al54jff
      @al54jff Місяць тому

      Sir you told "ok" in your previous comment. Many youngsters would come to know. We Waiting sir..

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Місяць тому +1

      Ok

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 Місяць тому +7

    கடந்த காலத்தில் நடத்தவற்றை வைத்து தயவு செய்து தப்புக்கணக்கு போடவேண்டாம் அவர் சிறந்த முறையில் இலங்கையை வழிநடத்தக்கூடியவர்

    • @GuideandiDea
      @GuideandiDea Місяць тому +1

      நிச்சயமாக

    • @visuvalingampanchalingam3358
      @visuvalingampanchalingam3358 Місяць тому

      President ADK great speech and he's going to be srilankan honest President and srilankan historic President no more corruption
      Former president mahinda Rajapaksha and he's government
      Could be under corruption investigation as soon as possible
      Because millions of people voted for him because of that much more will under the investigation he's presidency all come to spot light 🚦

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Місяць тому

    தமிழர்கள் எங்கும் இரண்டாம் பட்சம்தான் இரண்டாம் குடியுரிமை தான்

  • @Vignesh_tn46
    @Vignesh_tn46 Місяць тому +2

    🙏🙏🙏🥰🇮🇳

  • @senthilkumar78
    @senthilkumar78 Місяць тому +1

    Sir, as you mentioned in your earlier videos, our EM should not keep all the eggs one basket. Seems like that scenario is happening now with all our neighboring countries. You keep reiterate the issue for the past couple of years. Hope the EM will understand the gravity of situation right now and proactively maneuver accordingly. The AKD guy seems like reasonable, however, he might take chance with China at any point of time due to his Marxist background.
    India should not give room for that scenario and keep our neighbor warm and welcome.
    In these time I(India), dearly missing EM's like Jaswant Singh and Sushma Swaraj.

  • @inbar5035
    @inbar5035 Місяць тому +1

    ஜி. பார்த்தசாரதி வெளியுறவு செயலாளராக இருந்தபோது எந்தவகையான கொள்கையை வகுத்து கொடுத்தாரோ அதை பின்பற்றினால் நமக்கு நல்லது.

  • @muthumani8392
    @muthumani8392 Місяць тому

    He is first time president so his approach may be neutral now but in future any dilemma which side to go he never choose pro india

  • @VEERANVELAN
    @VEERANVELAN Місяць тому +2

    இலங்கை தேர்தல் முறையில் வாக் களிக்க.. போட்டி போடுபவர்களின் பெயரை படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
    டுமீல் நாட்டில் இது சரி வராது 😂😂😂😂😂😂

  • @ambigajeger7153
    @ambigajeger7153 Місяць тому

    அறியாத தேவதைகள் பலர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அசுரர்கள் ஆனதே இலங்கை வரலாறு..
    தனிப்பட்ட முறையில் எம்மையும் எமது குடும்பத்தையும் பாதுகாக்க முயற்சிப்போம்.

  • @ElmoGiritharan
    @ElmoGiritharan Місяць тому +2

    You don't know anything about AKD or Sri Lanka. Don't talk nonsense.

  • @rohithravichandra8114
    @rohithravichandra8114 Місяць тому

    Hes best leader in sri lanka in 76 years. What you saying its before 30 year's of systems. AKD now on new word he will not go with china or india or USA or Russia
    But he will go in middle path
    100 billions world bank loan cuntry but now no food no medicine
    All money eat by 76 years politicians of sri lanka
    AKD or hes party never use public money that's why we are bring AKD❤

  • @discernor
    @discernor Місяць тому +1

    Sir your view on israel war is misleading

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Місяць тому +1

    Sri lanka. Vil communist yeppadi jeyikka முடியும் ?

  • @yusufnawwaf9522
    @yusufnawwaf9522 Місяць тому +1

    Enda engga nattu la nanga enda India support pannanum

  • @arunvr4118
    @arunvr4118 Місяць тому

    Fishermans border ah cross panrangla .. Ila SL navy cross panrangla.. Nengadha unmaiya solvinga .. Solunga

  • @santhoshsrinivas619
    @santhoshsrinivas619 Місяць тому +1

    Sir details of Adani issue in Kenya..

  • @அய்யம்பெருமாள்

    13th amend implement pannanum ❤❤

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Місяць тому +3

      Yes

    • @rkahamed5742
      @rkahamed5742 Місяць тому +1

      புலி இருக்கும் போதே பன்ன முடியாதது
      இப்போது நடக்குமா என்ன
      சிங்கள மக்கள விரும்பினாலும்
      நாங்கள் விட மாட்டோம்
      மூர் இனம் டா....💪💪💪

    • @freepalastine1126
      @freepalastine1126 Місяць тому

      ஒரு நாடு ஒரே சட்டம். அவ்வளவு தான்

    • @அய்யம்பெருமாள்
      @அய்யம்பெருமாள் Місяць тому

      @@rkahamed5742 சோத்துக்கு பிச்சை எடுத்த பயலுக்கு கொழுப்ப பாத்தியா 😂😂😂u

    • @அய்யம்பெருமாள்
      @அய்யம்பெருமாள் Місяць тому

      @@freepalastine1126 சந்தோசம்... அதே போல ஒரே நாடு தான்... அது இஸ்ரேல் மட்டும் தான்.... 😌😌😌😌

  • @felixuthayathasanthonippil1343
    @felixuthayathasanthonippil1343 Місяць тому +2

    மக்களை குழப்ப வேண்டாம்

  • @kmcimtiaz3835
    @kmcimtiaz3835 Місяць тому +1

    Don't talk lies,AKD is the best leader ever elected

  • @moorthy9308
    @moorthy9308 Місяць тому +3

    Hii 🎉🎉🎉

  • @ollistone6793
    @ollistone6793 Місяць тому

    அகதிகளுக்கு ஓட்டுரிமை இல்லையா???யார் அவர்களின் தலைவன் என்று.

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Місяць тому +1

    Kacha theevai thaarai vaarthadu yaar ?
    Thiruppi vaangungal !

  • @suja2442
    @suja2442 Місяць тому

    Please Sir don't spread fake news, Anura kumara is not anti Indian, his new party called NPP, he wanted to form a new peace full government with Sinhalese, tamils n Muslims he is not racist.
    Please dont make conflict between 2 country people.

  • @harishkumarr7552
    @harishkumarr7552 Місяць тому +4

    பாஜக இருக்கர வரைக்கும் pro india வாய்ப்பு இல்ல பாஜகாவே ஒரு pro ambani அவங்களுக்கு இந்தியா பத்தியல்லாம் கவல இல்ல 😂😂

  • @Vijay_vk19
    @Vijay_vk19 Місяць тому +2

    Sir unga mela romba mariyadha irukku
    Virws s kootradhukaga neega poi tumbnail show pannadhinga
    Tamilargaluku ethiranavar win pnirukarnu solriga vandhu paathigala neega
    Nan Srilanka la kandy
    Ivar inavadhamilladha oolalilladha arasiyala nadathuradha than nokkama vachirukkaru
    Summa vaaiki vaaradha adichi udadhiga 😡

    • @Viper-bo7mx
      @Viper-bo7mx Місяць тому

      Avan avan ennalamo thumbnail vachirukan… ivaru onnum poiya vaikalaye.. akd once anti india va irunthirukaru.. athaa thaan vachirukaru

    • @IsraelJebasinghOfficial
      @IsraelJebasinghOfficial  Місяць тому

      Title changed

  • @ramesharunachalam734
    @ramesharunachalam734 Місяць тому

    Sir b pharm padicha upsc panna mudiyuma

  • @VEERANVELAN
    @VEERANVELAN Місяць тому +1

    புதிய ஜனாதிபதி போடட முதல் சடடம்
    போலீஸ்
    நீதிமன்றம்
    எந்த அழுதத் திக்கும் பணியாமல் சுதந்திரம் ஆக இயங்க வேண்டும்.
    எங்கே டுமீல் நாட்டு நடுக்கல்
    CHEEP. MINISTER
    சொல்வானா??

  • @countdownworldtamizh7586
    @countdownworldtamizh7586 Місяць тому

    Antha pressure nammaloda thalaivan PM dhaane 😂😂😂

  • @Mohammedyunusquran
    @Mohammedyunusquran Місяць тому +1

    Se your country and Chinese always thing how eat Sri Lanka sandwich.both side pressor to lanka.i need this i need that India don't think this wrong.inda request trinco harbor,Sri Lanka port, trinco99 oil tanks what is this.sri Lanka always under pressure from India and china.and USA .

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Місяць тому

    Please we don't need your help you come and see what is happening here in srilanka take care of your country and your tamil langues and your working places and the school

  • @donaldephraim
    @donaldephraim Місяць тому

    He will not be going with China.

  • @VEERANVELAN
    @VEERANVELAN Місяць тому +4

    இலங்கையில் ஆக குறைந்த படிப்பு தரம் 13 அதாவது பல்கலை கழக நுழைவு படிப்பு... இது இங்கு கல்லூரி படிப்பு.
    தமிழர்கள் தமிழ் மொழியில் மாத்திரமே கல்வி கற்கவேண்டும் இது சடடம்.
    தகுதி அடிப்படையில் மாத்திரமே உயர் கல்வி.... தொழில்.
    பிள்ளையை பள்ளியில் சேர்க்க
    பிறப்பு சான்றிதழ் பத்திரம் மட் டும் போதும்
    டுமீல் நாட்டில் எப்படி.? இலங்கையில்
    சமூக நீதி
    சுயமரியாதை
    போன்ற
    கழிசடை குப்பை எல்லாம் இல்லை
    😂😂😂😂😂

    • @SLcomments
      @SLcomments Місяць тому

      Yoow yoow sondiyanunga paawamya widu widu

    • @VEERANVELAN
      @VEERANVELAN Місяць тому +1

      @@SLcomments
      உலகில் ஆக கூடிய கை நாட்டுகள் வாழ்வது டுமீல் நாட்டில்.
      திராவிம் தந்த முன்னேற்றம் 😄😄😄

    • @SLcomments
      @SLcomments Місяць тому

      @@VEERANVELAN dumil naadu illa brother sondiya dravida thewadiya naattil 😄😄

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Місяць тому +1

    Andha aal ozhunga irundaal நல்லது !

  • @DanJay-i1c
    @DanJay-i1c Місяць тому

    Most violent party member AkD. Sorry for Sl and IND

  • @damodaran4267
    @damodaran4267 Місяць тому

    Tq for update msg

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai Місяць тому

    AKD oppose panaru India eezha tamizhargaluku support panangala??

    • @Jenofranklin
      @Jenofranklin Місяць тому

      இப்போது வரை இந்திய அரசு பல உதவிகளை செய்து கொண்டு இருக்கிறது

  • @mohamedshatheer4407
    @mohamedshatheer4407 Місяць тому

    Shothukku vazli illendu eppa sonnaaru, rombe over ah pannaathinga bro, vaan vivesaayap pinnani kondavan, ippoluthum vivesaayam saithukonduthaan ullom

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 Місяць тому +1

    வணக்கம் நேபாள் சீனா பக்கம் என்றால் இலங்கையும் சீனா பச்சம் என்றால் பாகிஸ்தான். பங்களாதேசமுமும் என்றால் இந்தியாவும் சீன பக்கமாக மாறினால் சரிதானே சீன ஒற்றுமையுடன் ஆசியா அமைதியாக இருக்கும்..

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Місяць тому

    Thirupathi koviluku varuvara

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Місяць тому +1

    Midiji யிடம் yaarum waal aatta mudiyaadhu ?

  • @imkannah
    @imkannah Місяць тому

    சொல்வதெல்லாம் பொய் 😂😅😂

  • @CarromBoy-n1t
    @CarromBoy-n1t Місяць тому

    Poi pesa wanam yar tamilku ediranawar poi pesi views wanga wenam bro..

    • @SLcomments
      @SLcomments Місяць тому

      Kilattu sondiyans paawampa vittudu

  • @m.a.jainulabdeen9544
    @m.a.jainulabdeen9544 Місяць тому +2

    அவரவர்களுடைய சொந்தக் கருத்தை வைத்து மனம்போன போக்கில் சொல்கிறார்கள்.இவர் இந்தியாவை பகைக்க மாட்டார்.நிகழ்கால NPP நீங்கள் சொல்வதுபோல் இல்லை.பொறுத்திருந்து பாருங்கள்.நீங்கள IAS அதிகாரி நிதானமாக சிந்தித்துப் பேசுங்கள்.

    • @GuideandiDea
      @GuideandiDea Місяць тому

      படித்த மூடர்கள்

    • @rkahamed5742
      @rkahamed5742 Місяць тому +2

      அவர் அவர் நாட்டுக்கு சாதமாக பேசுகிரார்
      நாம் இந்திய ஊடகங்கள்
      எப்படி நடு நிலையாக பேசுவார்கள் என்று எதிர் பார்ப்பது தவறு

  • @Mathanram0
    @Mathanram0 Місяць тому

    Sir, கட்ச தீவ மீட்க முடியுமா... முடியும்னா ஏன் govt செய்ய மாட்டிக்காராங்க...செஞ்சா vote vulumla
    Economic ka support பண்ணப்போ கட்ச தீவ demand பண்ணிருக்கலமே... ஏன் கட்ச தீவ கண்டுக்கமாட்டிக்கராங்க

  • @thayanalex6394
    @thayanalex6394 Місяць тому +1

    Vadgugal enna pechu