மாற்றுத்திறனாளி || உதவித்தொகை OAP ₹2000 தொடர்ந்து பெறுவதற்கு இறுதி வாய்ப்பு ||

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • life Certificate
    namakkulnam.bl...

КОМЕНТАРІ • 66

  • @pandiyang377
    @pandiyang377 3 місяці тому +2

    குறிப்பிட்ட ஐந்து வகையான குறைபாடு உள்ளவர்கள் மட்டுமே 2000 வழங்குவதற்கு தகுதியானவர் என்கிறார்களே. எனக்கு காது 95% கேட்காது. ஆனால் அந்த ஐந்து வகையான குறைபாட்டில் காது கேளாத குறைபாடு இல்லை என்பதால் 2000 ரூபாய் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியாது என்று சொல்கிறார்கள்.....

  • @worldcitizen_38
    @worldcitizen_38 2 місяці тому

    75% காது கேளாத மாற்றுத்திறனாளி இருந்தால் எவ்வளவு உதவித்தொகை பெற முடியும் ஐயா?

  • @arn12961
    @arn12961 2 роки тому +8

    இந்த உதவித்தொகை 2000 க்கு வின்னப்பிப்பது எப்படி...... அதை பற்றி வவரம் பதிவடவும் சார்

    • @parameswaramangappagowder9782
      @parameswaramangappagowder9782 Рік тому

      மருத்துவச்சான்றிதழில் 75 சதவீதம் இருந்தால் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு சென்றால் மற்றது எல்லாம் அவர்கள் சொல்லுவார்கள்.

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 Рік тому

      @@parameswaramangappagowder9782 72/, சதவீதம் மட்டுமே காதுக்கு எழுதியுள்ளனர்.
      காலும் உடைந்து உள்ளது தொடை ஜாயிண்ட் மூட்டு பகுதியில் இதற்கு எதுவும் எழுதவில்லை.இதயம் ஆபரேஷன் பண்ணியுள்ளேன்.காலில் நரம்புகள் எடுத்ததால் ஒரு காலை தரையில் ஊன்றி நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன்.
      இதற்கு எந்த சதவீதம் எழுதவில்லை புதிய புத்தகத்தில்.
      ஒரு ஊனத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு எழுதுவார்களா ஊனத்தின் சதவீதம்

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 Рік тому

      மீண்டும் அரசு மருத்துவமனையில் சென்று காதுகள், கால் எலும்பு உடைந்து உள்ளதற்கும்,இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளதற்கும் ஒரே சான்றிதழ் வாங்க முடியுமா.இதயம் அறுவை சிகிச்சை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்துள்ளதற்கு சான்றிதழ் உள்ளது.காதிற்கு வேலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து சான்றிதழ் உள்ளது ஊனமுற்றோர் அடையாள அட்டையில்.கால் உடைந்து உள்ளதற்கு சான்றிதழ் இல்லை.ஏனென்றால் ஆந்திராவில் புத்தூரில் மூலிகை சிகிச்சை செய்தனர் எனக்கு.எலும்புகள் இணையவில்லை.இவை அனைத்திற்கும் ஒரே சான்றிதழ் அரசு மருத்துவமனையில் சென்று வாங்க முடியுமா.இல்லை அடையாள அட்டையில் எழுதி ஊனத்தின் சதவீதம் அதிகரிக்க முடியுமா.விளக்கம் தேவை

  • @SindhuLakshmi-xs2tv
    @SindhuLakshmi-xs2tv 23 години тому

    2 yearskumela ayachu ipo 2000la irunthu 5000rs aki kudunga

  • @beleaveurself..9143
    @beleaveurself..9143 2 роки тому +2

    அண்ணா வணக்கம் நான் செந்தில்குமார்..
    நான் கடந்த வருடமே இந்த ஆயுள் சான்றிதழை எங்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி மேலே குறிப்பிட்டு நகல்களை இணைத்து மாவட்ட மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்து விட்டேன் அவர்களும் வாங்கிக் கொண்டதற்கு அத்தாட்சியாக பதில் அனுப்பி விட்டார்கள் இருப்பினும் இப்பொழுது மறுபடியும் அனுப்ப வேண்டுமா..?

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  2 роки тому +1

      அனுப்பியிருந்தால் வேண்டாம், உங்களுக்கு OAP 2000 வருகிறதா சகோ

    • @beleaveurself..9143
      @beleaveurself..9143 2 роки тому +1

      @@Namakkul_Nam கடந்த 2 மாதங்களாக 2000 ரூபாய் வருகிறது..👍

    • @parthibandhanasekaran1536
      @parthibandhanasekaran1536 Рік тому

      ஐயா என் அம்மா வயது 74,முதியோர் பென்சன் பெற்றுவருகிரார்.பிறகு படிகட்டில் விலுந்து கால் ஆடி பட்டு மாற்றுதிறனாலி சான்றிதழ் பெற்றுள்ளார். இப்போது மாற்றுதிரானலிக்கு கொடுக்கப்படும் ₹2000/- எங்கு சென்று விண்ணப்பிப்பது.தயவு செய்து கூறுங்கள் ஐயா.

    • @VenugopalV-r6g
      @VenugopalV-r6g 8 місяців тому

      @@parthibandhanasekaran1536 வணக்கம்சார்.அம்மா.வயது74முதியோர்உதவித்தொகை.பெற்றுவருகிறார்கள்.மகிழ்ச்சி.
      அரசு.ஒருதிட்டத்தில்.உதவித்தொகைதந்தால்.மாற்றுத்திறனாளிதிட்டத்தில்.தரமாட்டார்கள்.
      ஒருவருக்கு.ஒருஉதவித்திட்டம்தான்.
      பெற்றுவரும்திட்டதௌதைரத்துசெய்யணும்.
      காரணம்கேட்பார்கள்.
      அவர்கள்.சரி...
      என்றால்.மாற்றுத்திறனாளிதிட்டம்.மனு.அந்தந்தஊர்.மாவட்டமாற்றுத்திறனாளிகள்.நலஅலுவலகத்திற்கு.
      அம்மாவைஅழைத்துப்போகணும்.பாரம்வாங்கிநிரப்பித்தந்தால்.புத்தகம்தருவாங்க.
      அதைஅரசுமருத்துவரிடம்.எலும்புடாக்டர்
      ஆர்த்தோ.டாக்டர்என்பார்கள்.
      டாக்டர்.அம்மாவைசோதித்து.மார்க்போடுவார்.49%50%69%70%80%90
      75%மார்க்போட்டால்.2000ரூபாய்.65%60%50%போட்டால்.1500ரூபாய்.
      இந்தபுக்கொண்டுபோய்.அங்குதரணும்.
      சாங்க்ஷன்ஆகுமா???ஆகாதா????அது.ஆண்டவனுக்குத்தான்தெரியும்
      நான்93ல்அடிபட்டு..2000ல்ஆபரெஷன்.2000லிருந்து.மனுதந்து..தந்து.இப்ப.திருஎடப்பாடியார்.அவர்கள்முதல்வராகவந்தபின்.
      அதிகஅளவில்.மாற்றுத்திறனாளிகளுக்கு.உதவிஎனஅறிவித்தார்.
      அப்பமனுபோட்டு.
      மாவட்டதிற்குஇவ்வளவுவட்டத்திற்குஇவ்வளவு.கிராமம்.பஞ்சாயத்துக்கு.இத்தனை.என.
      370பேர்கள்.என்ஊரில்.
      என்னுடன்தந்தவர்களுக்கு.
      இன்னும்பதிலை.வரல.பாசா.பீசா
      எனவே.இப்பஇருப்பது.போதும்.எனநினையுங்கள்.40&50வயதாகஇருந்தாலுமௌ.மெனக்கெடலாலேல்.அதாவது.அலையலாம்74வயது.அங்கு.இங்குஎனஅம்மாவை.இனி.அலையவிடமுடியாதல்லவாங்க.
      இதுஎன்கருத்து.
      உங்கள்&அஅம்மா.விருப்பம்.நன்றிசார்

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  8 місяців тому

      @@parthibandhanasekaran1536 எதேனும் ஒன்றே வாங்க முடியும்

  • @malarkodim2709
    @malarkodim2709 Рік тому +1

    ஐயா நான் வருவாய்த் துறை மூலமாக 1500 ரூபாய் வாங்கிக் கொண்டு இருக்கிறேன் 2000 ரூபாய்க்கு வருவதற்கு நான் ஆன்லைனில் அப்ளை செய்யலாமா சொல்லுங்கள் ஐயா

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  Рік тому +1

      மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் மூலம் ட்ரை பன்னுங்க

    • @5.1hdsongs73
      @5.1hdsongs73 Рік тому

      SIR INHA MAATHAM
      UTHAVI THOKAI VARA VILLAI NAAN POST OFFICELA VAANKIENEN BONA MAATHAM VARAI VANTHATHU ENTHA MAATHAM VARA VILLAI YENNA SEIVATHU

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  Рік тому

      1500 வாங்ககூடிய உறவுகள் தாசில்தாரை அணுகவும்

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 10 місяців тому

    எத்தனை சதவீதம் கால் ஊனத்திற்கு இரண்டு ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்குகின்றனர். 40/ சதவீதம் இருந்தால் இரண்டு ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்குமா கால் ஊனத்திற்கு

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  9 місяців тому

      40 % 1500 கிடைக்கும்
      இதற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 8 місяців тому

      @@Namakkul_Nam எனக்கு காது ஊனம் 66/, சதவீதம் கால் ஊனம் 40/, இரண்டும் சேர்ந்து மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் 81/, சதவீதம் என்று எழுதி அடையாள அட்டை வழங்கியுள்ளார். நான் உதவித்தொகை அதிகம் பெற விண்ணப்பம் தாருங்கள் என்று கேட்டதற்கு உங்களுக்கு கிடையாது என்று கூறுகிறார்.இரண்டாயிரம் ரூபாய் வாங்க முடியாதா நான்.மேலும் இதயம் அறுவை சிகிச்சை செய்து உள்ளேன் கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து உள்ளதால் தற்போது வரையில் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறேன்.அறுவை சிகிச்சை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செய்து உள்ளதற்கு சான்றிதழ் உள்ளது

  • @VenugopalV-r6g
    @VenugopalV-r6g Рік тому

    வணக்கமேசார்
    இந்தப்பதிவுபார பவர்களுக்கு.உதவியாகஉள்ளது
    90%..எனக்கும்உதவிசெய்துள்ளீங்க
    தங்கள்ஆலோசனைப்படிசெய்கிறேன்சார்❤

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  8 місяців тому

      மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அப்ளை பண்ணுங்க

    • @VenugopalV-r6g
      @VenugopalV-r6g 8 місяців тому

      நன்றிங்க.தங்கள்.பணிகள்.தொடர்ந்து.சிறப்பாக.செய்யவாழ்த்துக்கள்.
      அதைச்செய்வதற்கும்.
      தங்களைப்போல.
      நல்லமனம்வேண்டும்.
      கும்பகோணத்தில்.மாவட்டதாசில்தார்.ஆக.இருந்தவர்.நல்ல.உடல்நிலையில்.இருப்பவர்.
      தம்அ.ரசுப்பணிமுடிந்ததும்.கும்பகோணம்.மாவட்டம்.செயலாளர்ஆகமனம்விரும்பி.TARATDACமாவட்துணைத்தலைவர்&செயலாளர்.ஆகஇருக்கிறார்
      பெயர்.திரு.பழ.அன்புமணி.MSC...
      திருஆர்ரமேஷ்.(மாற்றுத்திறனாளி)என்மாமா..இணைச்செயலாளர்.கும்பகோணம்.மாநகரம்.
      இப்படி.ஒவ்வொருவரும்.வி.ரும்பி.நமக்காக.சேவைகள்.செய்துவருகிறார்கள்.
      இதனால்.அவர்களுக்கு.நேரம்.பெட்ரொல்.செலவு.பேசிபேசிவிளக்கி.தொண்டதண்ணிகாய்ஞ்சுபோச்சி..என்பாங்க..
      இதுதான்.அவர்களுக்கு.கிடைக்கிறது
      நான்.நம்சங்கத்தில்.இணைந்து3வருடங்கள்.ஓடிவிட்டன.
      நான்.யுடியுப்பில்.பார்க்கும்பொழுது..
      மாற்றுத்திறனாளிகள்.ஒருகுடும்பத்தில்.இருந்தால்.
      அக்குடும்ப.ரேஷன்.கார்டு.
      எதுவாக.இருந்தாலும்.PHH.NPHH.SUGARCARD.AAYMSCEME..35கிலோஅரிசி.திட்டம்.படிமாறலாம்.பாரம்.விளக்கம்.தந்திருந்தார்.
      மாற்றுத்திறனாளிகள்.AAY...35கிலோஅரிசிகார்டாகமாற்றுவதுஎப்படி.என.
      அதை.நான்டவுன்லோடுசெய்து.
      நான்மட்டும்.பயன்பெறாமல்.
      என்பகுதியில்.17கார்டுகள்.ஒரேநாளில்.பூர்த்திசெய்து
      கும்பகோணம்.அலுவலகத்தில்தந்தோம்
      திருஎடப்பாடி.பழனிச்சாமி.அவர்கள்.முதல்வராக.இருந்தகாலம்
      3மாதங்களில்.ரேஷன்கடையில்.இனி.எனக்கு.35கிலோஅரிசி.&மானியவிலையில்சீனி.வாங்கலாம்.என்றார்.
      நாங்கள்.17பேரும்.பன்பெற்றுவருகிறோம்.
      அந்தஅலுவலகத்தில்.இருந்து.ஒருவர்.என்வீட்டுக்கு.வந்தார்.
      அவர்அப்பா.மாற்றுத்திறனாளி.
      பாரம்கேட்டார்.
      தந்தேன்.
      அவரும்பூர்த்திசெய்து.அனுப்பி.4மாதங்கள்கழித்து.நன்றிசொன்னார்..
      நம்மால்முடிந்தவரை.உதவிசெய்வோம்.நன்றிங்க

  • @Lavanya-qj7sl
    @Lavanya-qj7sl Рік тому +2

    வாழ் நாள் சான்றிதழ் என்றால் என்ன அதைப் எப்படி வாங்குவது எங்கு சென்று வாங்க வேண்டும் ஐயா தயவு கூர்ந்து சொல்லுங்கள்

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  Рік тому

      கிராம நிர்வாக அலுவலரிடம் வாங்க வேண்டும்

    • @VenugopalV-r6g
      @VenugopalV-r6g Рік тому

      ❤❤

    • @VenugopalV-r6g
      @VenugopalV-r6g Рік тому

      ❤சரிங்க.நானும்நீங்கள்சொல்லியபடி.செய்கிறேன்❤

  • @SangeethaSangeetha-qs9ui
    @SangeethaSangeetha-qs9ui Рік тому +2

    நான் வந்து பணமே வாங்கல என்ன செய்ய வேண்டும்

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  Рік тому +1

      வட்டாட்சியரையோ அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தையோ நேரில் அனுகவும்.
      செல்லும்போது தங்களது மாற்றுத்திறனாளி அட்டை
      & கார்டு
      ஆதார் கார்டு
      ரேசன் ஸ்மார்ட் கார்டு
      வங்கி புத்தகம்
      புகைப்படம்
      இவற்றினை ஜெராக்ஸூடன் அனுகவும்

    • @VenugopalV-r6g
      @VenugopalV-r6g Рік тому

      Super.tips.thanks.sirஆரம்பகாலத்தில்1995ல்.எப்படி.என்னதேவை.யாரிடம்கைஎழுத்து.எங்கு
      மனுவைததரணும்
      புரியவில்லை
      தங்கள்போலஎடுத்துசொல்ல..எனக்கு.யாரும்இல்லீங்க
      தங்கள்பணிதொடரட்டும்சார் நன்றி
      யுடியூப்பிற்கும்..நன்றி❤❤

  • @ManNishi-te2dj
    @ManNishi-te2dj 2 місяці тому

    ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னும் உதவித்தொகை கிடைக்கவில்லை

  • @monstersgamer8865
    @monstersgamer8865 Рік тому

    Good ok sir,

  • @Fathima-rp5bt
    @Fathima-rp5bt 3 місяці тому

    Anna enga amma deaf &deaf 99 percentage but avungalukku 1500 tha oap send panranga 2000 kuduppangala

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  3 місяці тому

      மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தும் முறையான தகவல் இல்லை என்றால் namakkulnam@gmail.com தளத்தில் தகவல் தரவும்

  • @Vikee15628
    @Vikee15628 Рік тому

    Anna nan ipo tha first time apply pandren esevai la ana enaku bank account add panna already irukunu varuthu 3bank account try panni pathen add agala enna pandrathu ipo

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  Рік тому

      மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பதிவு செய்யுங்க

  • @ArunKumar-ut2dz
    @ArunKumar-ut2dz Рік тому

    VAO ஆபீஸ் இருக்கும் இல்ல நான் அப்ளிகேஷன்கள் வாங்கிட்டு போகணும்

    • @parameswaramangappagowder9782
      @parameswaramangappagowder9782 Рік тому

      மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் இருக்கும்.75 சதவீதம் இருக்கவேண்டும்.

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 Рік тому

    ஹலோ பதில் என்ன

  • @pannerselvampannerselvam3508
    @pannerselvampannerselvam3508 Рік тому +1

    Pannerselvam

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 Рік тому +1

    நான் கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  Рік тому

      என்ன கேள்வி?

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 Рік тому

      @@Namakkul_Nam எனக்கு காது ஊனம் 72/, கால் இடதுதொடை ஜாயிண்ட் பகுதியில் எலும்பு உடைந்து உள்ளது.மேலும் ஹார்ட் ஆபரேஷன் செய்து கொண்டு உள்ளேன்.தற்போது வேலை எதுவும் செய்ய முடிவதில்லை.காதுக்குமட்டுமே ஊனத்தின் சதவீதம் எழுதி கொடுத்து உள்ளனர்.காலுக்கு எதுவும் எழுதவில்லை. என்னால் இரண்டு ஆயிரம் ரூபாய் பென்ஷன் வாங்க முடியுமா.ஊனத்தின் சதவீதம் அதிகரிக்க முடியுமா.

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  Рік тому

      இரண்டு பிரச்சனைக்கும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தி 80% வாங்குங்க அதன்பிறகு ₹2000 பெற இயலும்.

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 Рік тому

      @@Namakkul_Nam காதுக்கு மட்டுமே 72/, சதவீதம் எழுதி உள்ளனர்

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 Рік тому

      @@Namakkul_Nam ஹலோ பதில் என்ன

  • @williamjamesjames1195
    @williamjamesjames1195 10 місяців тому

    ஐயா எனக்கு வந்து 90% எனக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  10 місяців тому

      2000 அப்ளை பண்ணுங்க

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 8 місяців тому

      @@Namakkul_Nam எங்கே சென்று அப்ளை செய்வது

    • @Namakkul_Nam
      @Namakkul_Nam  8 місяців тому

      @@kumaravelukumaravelu4310 மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அப்ளை பண்ணுங்க

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 8 місяців тому

      @@Namakkul_Nam தாலூக்கா அலுவலகம் மூலமாக பென்ஷன் வாங்கி வருகிறேன்.இதை தாலூக்க அலுவலகத்தில் எழுதிய தரனுமா இல்லை ஊனமுற்றோர் அலுவலகத்தில் எழுதி தரனுமா

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 8 місяців тому

      @@Namakkul_Nam எவ்வளவு நாட்களுக்குள் உதவித்தொகை இரண்டு ஆயிரமும், பாதுகாவலர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயும் பெறமுடியும்

  • @c.ganesan3384
    @c.ganesan3384 Рік тому +1

    40% மாற்றுத்திறனாளிகள் ஊர்திப்படியின் அரசானையை பதிவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @manivelb7532
    @manivelb7532 4 місяці тому

    திண்டுக்கல்