வனத்துறை அதிகாரிகள் தயவு செய்து மழைமாடுகளை மழையில் மேய்வதற்கு உதவி செய்யும் படி மிக தாழ்மையுடன் கோட்டுகொள்கிரோம் இவன் ஆதி பூ வால் ஜல்லிகட்டு நண்பர்கள் மதுரை...
மல்லு வேட்டி மடிச்சிக்கட்டும் மச்சான் ஒரு மயிலக் காள மல்லு வேட்டி மடிச்சிக்கட்டும் மச்சான் ஒரு மயிலக் காள இப்படி மயிலக்காளையின் புகழ் சினிமாவிலும் எதிரொளித்தது இந்த வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. excellent 👍👍👍👍👍 புலியைத் துரத்தியடிக்கும் தேனி மலை மாடுகள் மயிலக்காளைகள் super super VARUN explanation. Super 👍👍👍👍👍
நல்ல பதிவுங்க ... எல்லா பகுதிகளுக்கும் ஒவ்வொரு இன மாடுகள் உள்ளது ... அதை கண்டு பதிவிடவும். வேலூர் குடியாத்தம் பகுதியில் துரிஞ்சல் இன மாடுகள் பற்றி போடுங்க ....
நான் ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கவில்லை ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கின்ற ஒவ்வொரு சகோதர, சகோதரிகளும் ஜல்லிக்கட்டு காளையின் மீது வைத்து இருக்கும் உண்மையான அன்பு, பாசம், நேசம், மதிப்பு, மரியாதை எப்படி பட்டது என்று வீடியோ பதிவிலும், நேரிடையாக ஒரு சில இடங்களிலும் நான் பார்த்து தெரிந்து இருக்கின்றேன். ஜல்லிக்கட்டு காளையின் மீது நீங்கள் அனைவரும் வைத்திருக்கும் உண்மையான அன்பிற்கு முன்னால் மற்ற நாங்கள் எல்லாம் ஒன்னுமே இல்லை, ஊதிவிடுகின்ற தூசியும் கூட கிடையாது. காளை எனும் அன்பான கடவுளை வளர்க்கின்ற நீங்கள் அனைவரும் எங்களுக்கு கடவுள் தான். ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கின்ற ஒவ்வொரு சகோதர, சகோதரிகளுக்கும், குடும்பங்களுக்கும் ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பதற்குத் தேவையான பாதுகாப்பான இடவசதி, உணவுப் பொருட்கள் எந்த ஒரு நேரமும் குறைபாடின்றி கிடைத்து நல்ல முறையில் ஜல்லிக்கட்டு காளையை வளர்க்க வேண்டும் என்று நான் ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொண்டே இருப்பேன் எல்லோம் வல்ல கடவுளிடம். ஒரு ஜல்லிக்கட்டு ரசிகராக நான் ஜல்லிக்கட்டு காளையின் மீது அவ்வளவு நிறைய அன்பும், பாசமும் வைத்து இருக்கின்றேன் என்றால் ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் நீங்கள் எல்லோரும் ஜல்லிக்கட்டு காளையின் மீது எவ்வளவு நிறைய அன்பையும், பாசத்தையும், நேசத்தையும், மதிப்பையும், மரியாதையையும் வைத்து இருப்பீர்கள் என்று நான் உள்பட எவராலும் கூறிட முடியாது. அதை உண்மையில் உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், புரியும். ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பவர்களுடைய ஒவ்வொருவரின் பேச்சு, மூச்சு, இதயத்துடிப்பு, உயிர்த்துடிப்பு, சொர்க்கம், சந்தோஷம், மகிழ்ச்சி எல்லாமுமே ஜல்லிக்கட்டு காளை மட்டும் தான். காளை வளர்ப்பதில் தங்களுக்கு இருக்கும் கஷ்டத்தையும், சிரமத்தையும் நீங்கள் கஷ்டமாகவும், சிரமமாகவும் நினைக்கமாட்டீர்கள் என்பது எங்கள் எல்லோருக்கும் மிகவும் நன்கு தெரியும். குழந்தையிடம் குழந்தையாய் இருக்கும். அன்பு வைப்பவரிடம் அன்பாய் இருக்கும். நீங்கள் எல்லோரும் தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம். உங்களால் மட்டும் தான் ஜல்லிக்கட்டு காளை இன்றுவரை அழியாமல் பாதுகாக்கப்பட்டு ஜல்லிக்கட்டு ஒவ்வொரு வருஷமும் மிகவும் மகிழ்ச்சியுடன் நல்லமுறையில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் உங்கள் எல்லோருக்கும் நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அதற்கு ஈடாகவே ஈடாகாது. வருஷத்துக்கு ஒருமுறை மகிழ்ச்சியோடு நாங்கள் எல்லோரும் ஜல்லிக்கட்டை பார்க்கிறோம் என்றால் அதுக்கு நீங்களும், உங்களைப் போல ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கின்றவர்களால் தான். நீங்கள் எல்லோரும் இல்லை என்றால் நாங்கள் எல்லோரும் ஜல்லிக்கட்டை மறந்துவிட வேண்டியதுதான். நீங்கள் எல்லோரும் இருக்கின்ற வரையில் ஜல்லிக்கட்டு என்றைக்குமே அழியாது. Jallikattu yenbathu tamilarin parampariya vilaiyattu. Jallikattu kalayai valarkkum ovvoru kudumpathai sarnthavangalum migavum perumaikku uriyavargal. Pasu mattai valarthal athu pal kodukkum athan moolam sambathikkalam yendru yellorukkum therinthathu. Kalai maattai valarthal yenbathu tamilarin parampariyam athu. Thannudaiya kalai evvalavu parisu vangi kodukkum intha varudam yendru ovvoru varudamum yarum ethir parka mattaanga. Namathu kalai vetri petru vittathu enbathai yethirparpaangalae thavira kodukkum parisai yaarum ethir paarkka maattanga. Intha oorai sarntha ivargalathu kalai vetri petru vittathu yendru sollum pothu kidaikkindra magilchiyaiyum, santhosathaiyum, perumaiyaiyum mattumae ethir paarpaangalae thavira namma kalai evvalavu parisu vaanga pogirathu yentru yaarum ethir paarkka maattanga. Jallikattu kalaiyai valarkkum ovvoru kudumbathinarumae thamilarin parampariyathai kappathukindra migapperiya perumaikkudaiyavargal. Sirantha perum, perumaiyum, pugalumthan kalai valarppavargalin migapperiya soththu. Thanathu kudumpathil oru navaragavum, thannodu kooda pirantha sagotharanagavum mattumae paarkiraargalae thavira ennalum kalaiyai oru vilangaga paargamattaargal. Than evvalavu kadinamana velai paarthu vanthalum, thanakku evvalavu pasiyaga irunthalum muthalil namathu kalai yeppadi irukkindrathu, theevanam vachangala, thanneekku vittaangala endru paarthu therinthu konda pinnalthan magilchiyai iruppaargalae thavira athu varaiyil avangalukku magilchiyum, nimmathiyenbathe irukkathu. Kalaiyin meethu avvalavu niraiya anbum, pasamum, nesamum, mariyathaiyaiyum vachavanga kalayai valarkkum kudumpathinargal matrum sagothara, sagotharigal. Kalaiyin meethu avargal vaithirukkum unmaiyana anbai, pasathai, nesathai, mariyathaiyai oru nal avargaludan irunthu paarthal mattumae athu matravargalukku puriyum. Kalai valarkkum udan pirava sagothara, sagotharigalukkum, kudumpathinargalukkum nan thalai vanangukindren eppothum. என்னுடைய தொலைபேசி எண் 9750634745.
நீங்கள் நேர்காணல் செய்வது மகிழ்ச்சி தான் ... ஆனால் இவர்கள் தொலைபேசி எண் கிடைத்தால் பல விவசாயிகள் இவர்களிடம் கன்றுகள் வாங்கி பயன்பெறுவார்கள் ஆனால் நீங்கள் இது போல் செய்வதில்லை ஏன் என்று கூற முடியுமா ?????? விவசாயிகளுக்கு உதவும் மனப்பான்மை இருக்கிறதா??????காசு கொடுத்தால் மட்டுமே உங்கள் சேனலில் விளம்பரங்கள் செய்வீர்களா???????
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
அருமையான பதிவு.. இதேபோல் நாட்டு மாடுகளை பற்றி அதிக பதிவுகள் போடுங்கள்..
அருமையான பதிவு உங்கள் குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
வனத்துறை அதிகாரிகள் தயவு செய்து மழைமாடுகளை மழையில் மேய்வதற்கு உதவி செய்யும் படி மிக தாழ்மையுடன் கோட்டுகொள்கிரோம் இவன் ஆதி பூ வால் ஜல்லிகட்டு நண்பர்கள் மதுரை...
மலை 🗻
எல்லாரும் சேர்ந்து நின்று முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும்
இந்த திருடர்கள் அரசு என்பதை மக்கள் உணர வேண்டும். நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
Na தேனி kara பொண்ணு பெருமையா இருக்கு
நானும் தேனி தான்டா
அருமையான பதிவு அண்ணா...மிக நன்றி
மல்லு வேட்டி மடிச்சிக்கட்டும் மச்சான் ஒரு மயிலக் காள
மல்லு வேட்டி மடிச்சிக்கட்டும் மச்சான் ஒரு மயிலக் காள
இப்படி
மயிலக்காளையின் புகழ் சினிமாவிலும் எதிரொளித்தது
இந்த வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. excellent 👍👍👍👍👍
புலியைத் துரத்தியடிக்கும் தேனி மலை மாடுகள் மயிலக்காளைகள் super super
VARUN explanation. Super 👍👍👍👍👍
கன்று வாங்க வந்தா எங்களை கொன்று போடும் அளவுக்கு விலைய சொல்றேங்களே அண்ணா
Yes
உண்மை தான் நண்பா...
உண்மை நண்பா
Yes brother crt ah sonneinga
தேனி 🔥🔥🔥🔥
மாடுகள் பாதுகாக்க வேண்டும் இந்த அன்பான குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்
அரசு கண்டிப்பா மலைப்பகுதியில் மாடு மேய்க்க அனுமதி கொடுங்கள்
👍Thank you to Behindwoods channel👏
*ஆளம்பாடி மாடுகளை பற்றி பதிவிடுங்கள்*
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி.
எவன் வந்தாலும் கொள்ளைஅடிக்கத்தான் பாப்பான்
All the herd is very very active and vibrant
நல்ல பதிவுங்க ...
எல்லா பகுதிகளுக்கும் ஒவ்வொரு இன மாடுகள் உள்ளது ... அதை கண்டு பதிவிடவும்.
வேலூர் குடியாத்தம் பகுதியில் துரிஞ்சல் இன மாடுகள் பற்றி போடுங்க ....
நான் ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கவில்லை ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கின்ற ஒவ்வொரு சகோதர, சகோதரிகளும் ஜல்லிக்கட்டு காளையின் மீது வைத்து இருக்கும் உண்மையான அன்பு, பாசம், நேசம், மதிப்பு, மரியாதை எப்படி பட்டது என்று வீடியோ பதிவிலும், நேரிடையாக ஒரு சில இடங்களிலும் நான் பார்த்து தெரிந்து இருக்கின்றேன். ஜல்லிக்கட்டு காளையின் மீது நீங்கள் அனைவரும் வைத்திருக்கும் உண்மையான அன்பிற்கு முன்னால் மற்ற நாங்கள் எல்லாம் ஒன்னுமே இல்லை, ஊதிவிடுகின்ற தூசியும் கூட கிடையாது. காளை எனும் அன்பான கடவுளை வளர்க்கின்ற நீங்கள் அனைவரும் எங்களுக்கு கடவுள் தான். ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கின்ற ஒவ்வொரு சகோதர, சகோதரிகளுக்கும், குடும்பங்களுக்கும் ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பதற்குத் தேவையான பாதுகாப்பான இடவசதி, உணவுப் பொருட்கள் எந்த ஒரு நேரமும் குறைபாடின்றி கிடைத்து நல்ல முறையில் ஜல்லிக்கட்டு காளையை வளர்க்க வேண்டும் என்று நான் ஒவ்வொரு நாளும்
வேண்டிக் கொண்டே இருப்பேன் எல்லோம் வல்ல கடவுளிடம். ஒரு ஜல்லிக்கட்டு ரசிகராக நான் ஜல்லிக்கட்டு காளையின் மீது அவ்வளவு நிறைய அன்பும், பாசமும் வைத்து இருக்கின்றேன் என்றால் ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் நீங்கள் எல்லோரும் ஜல்லிக்கட்டு காளையின் மீது எவ்வளவு நிறைய அன்பையும், பாசத்தையும், நேசத்தையும், மதிப்பையும், மரியாதையையும் வைத்து இருப்பீர்கள் என்று நான் உள்பட எவராலும் கூறிட முடியாது. அதை உண்மையில் உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், புரியும். ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பவர்களுடைய ஒவ்வொருவரின் பேச்சு, மூச்சு, இதயத்துடிப்பு, உயிர்த்துடிப்பு, சொர்க்கம், சந்தோஷம், மகிழ்ச்சி எல்லாமுமே ஜல்லிக்கட்டு காளை மட்டும் தான். காளை வளர்ப்பதில் தங்களுக்கு இருக்கும் கஷ்டத்தையும், சிரமத்தையும் நீங்கள் கஷ்டமாகவும், சிரமமாகவும் நினைக்கமாட்டீர்கள் என்பது எங்கள் எல்லோருக்கும் மிகவும் நன்கு தெரியும். குழந்தையிடம் குழந்தையாய் இருக்கும். அன்பு வைப்பவரிடம் அன்பாய் இருக்கும். நீங்கள் எல்லோரும் தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம். உங்களால் மட்டும் தான் ஜல்லிக்கட்டு காளை இன்றுவரை அழியாமல் பாதுகாக்கப்பட்டு ஜல்லிக்கட்டு ஒவ்வொரு வருஷமும் மிகவும் மகிழ்ச்சியுடன் நல்லமுறையில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் உங்கள் எல்லோருக்கும் நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் அதற்கு ஈடாகவே ஈடாகாது. வருஷத்துக்கு ஒருமுறை மகிழ்ச்சியோடு நாங்கள் எல்லோரும் ஜல்லிக்கட்டை பார்க்கிறோம் என்றால் அதுக்கு நீங்களும், உங்களைப் போல ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கின்றவர்களால் தான். நீங்கள் எல்லோரும் இல்லை என்றால் நாங்கள் எல்லோரும் ஜல்லிக்கட்டை மறந்துவிட வேண்டியதுதான். நீங்கள் எல்லோரும் இருக்கின்ற வரையில் ஜல்லிக்கட்டு என்றைக்குமே அழியாது. Jallikattu yenbathu tamilarin parampariya vilaiyattu. Jallikattu kalayai valarkkum ovvoru kudumpathai sarnthavangalum migavum perumaikku uriyavargal. Pasu mattai valarthal athu pal kodukkum athan moolam sambathikkalam yendru yellorukkum therinthathu. Kalai maattai valarthal yenbathu tamilarin parampariyam athu. Thannudaiya kalai evvalavu parisu vangi kodukkum intha varudam yendru ovvoru varudamum yarum ethir parka mattaanga. Namathu kalai vetri petru vittathu enbathai yethirparpaangalae thavira kodukkum parisai yaarum ethir paarkka maattanga. Intha oorai sarntha ivargalathu kalai vetri petru vittathu yendru sollum pothu kidaikkindra magilchiyaiyum, santhosathaiyum, perumaiyaiyum mattumae ethir paarpaangalae thavira namma kalai evvalavu parisu vaanga pogirathu yentru yaarum ethir paarkka maattanga. Jallikattu kalaiyai valarkkum ovvoru kudumbathinarumae thamilarin parampariyathai kappathukindra migapperiya perumaikkudaiyavargal. Sirantha perum, perumaiyum, pugalumthan kalai valarppavargalin migapperiya soththu. Thanathu kudumpathil oru navaragavum, thannodu kooda pirantha sagotharanagavum mattumae paarkiraargalae thavira ennalum kalaiyai oru vilangaga paargamattaargal. Than evvalavu kadinamana velai paarthu vanthalum, thanakku evvalavu pasiyaga irunthalum muthalil namathu kalai yeppadi irukkindrathu, theevanam vachangala, thanneekku vittaangala endru paarthu therinthu konda pinnalthan magilchiyai iruppaargalae thavira athu varaiyil avangalukku magilchiyum, nimmathiyenbathe irukkathu. Kalaiyin meethu avvalavu niraiya anbum, pasamum, nesamum, mariyathaiyaiyum vachavanga kalayai valarkkum kudumpathinargal matrum sagothara, sagotharigal. Kalaiyin meethu avargal vaithirukkum unmaiyana anbai, pasathai, nesathai, mariyathaiyai oru nal avargaludan irunthu paarthal mattumae athu matravargalukku puriyum. Kalai valarkkum udan pirava sagothara, sagotharigalukkum, kudumpathinargalukkum nan thalai vanangukindren eppothum. என்னுடைய தொலைபேசி எண் 9750634745.
மலை மாடுகள் காக்கபட வேண்டும்
அருமையான பதிவு 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥👌👌👌👌👌
தேனி எப்போ மே 👌👌👌👌
My Native breeds👌 super behindwoods TQ 👍👍👍🙏
Useful 🎥 Thanks to Behindwoods
please support தேனி மழை 🐄🔥🔥
I love theni bro
Theni🔥 support guys
மலை மாடுகள்.காப்போம்
Theni 💥💥💥💥
அய்யா. திருநெல்வேலி. மாவட்டம். புளியங்குடி. சிவகிரி.. தென்காசி.. சேரன்மகாதேவி. அம்பை. . பாபநாசம். மணிமுத்தாறு.. களக்காடு. .. திருக்குனங்குடி. எல்லா. பகுதியில். இருந்த து. இப்பம். பரஸ்ட்லை. அனுமதி. குடுக்கமை.எல்லா ம். வித்தாட்சி.
Supar 😘
Kanru venum vevlo sir
Varun👍
Sava naattu madu
super video
தேனி ல எந்த ஊரு
தேனிமாவட்டம் எரசை
✌️✌️✌️❤️❤️❤️
Ithu andha puli ku theriyuma ?
Wow
Tiger:- am i joke to you - -
நீங்கதான் தைரியமான ஆளாச்சே! வந்து பாருங்க
@@Kathiravan-1 😂😂
Ungaluku theni madu a pathi theriyala first theni ku va vanthu pathu du po therium ok...atha vidu joke nu sollatha sariya..
@@NavaneethaKarishnanP 😂😂😂ok bro
கிடை நம்பர் கிடைக்குமா
Thumbnail: puligalaiye kuthi kollum maadugal. Malai maadugal to behind woods o2: naan unakku ennada throgam pannaen. Naan paatukkum kadavulaenu irukkaen. enna poyi puli kitta korthu vittu en soliya mudikka paakura
Mm ama pa enga pattiya kuthi thaliruchu
புலிய கொல்லுமா இல்லையா
Tiger 🐅 be like 😂
😊
Indha Mari enga Vetla 200 irundhuchi
tiger :: urutu urutuu ....... nalaiku kaatukula rendu maatta anupividunda.. romba pasikthu
தமிழச்சி தமிழச்சி வருது தமிழச்சி மாடு வருது
கிடையில் இது போன்று விலை வாசி சொன்னால் இனி கிடை பப்பு வேகாது
முன்னாடி வைச்சிருக்க படம் பர்கூர் மாடு.தேனி மலை மாடு இல்லை.
Na vatakunntu ooru Matu 1000000
Y kandu 1500y PA nangalau matu vachi iarukan a ianatavalal
நீங்கள் நேர்காணல் செய்வது மகிழ்ச்சி தான் ... ஆனால் இவர்கள் தொலைபேசி எண் கிடைத்தால் பல விவசாயிகள் இவர்களிடம் கன்றுகள் வாங்கி பயன்பெறுவார்கள் ஆனால் நீங்கள் இது போல் செய்வதில்லை ஏன் என்று கூற முடியுமா ?????? விவசாயிகளுக்கு உதவும் மனப்பான்மை இருக்கிறதா??????காசு கொடுத்தால் மட்டுமே உங்கள் சேனலில் விளம்பரங்கள் செய்வீர்களா???????
dai pulikulam madu than best
Avarroda contact number kudunga bro please ........jallikattu maadu vaanganum
Anna number kodunga na